ஊ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


ஊங்கு (1)

ஒன்றே எனது உரை ஊங்கு உயர் சோலையினூடு ஒளிந்து – தஞ்-வா-கோவை:1 3 24/3

மேல்

ஊசலும் (1)

பொன் இயல் ஊசலும் பொய்தலும் ஆடி எப்போதும் நல் நீர் – தஞ்-வா-கோவை:1 10 84/1

மேல்

ஊட்டி (2)

மஞ்சு ஊட்டி அன்ன சுதை மதில் சூழ் தஞ்சைவாணன் வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 141/1
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/3

மேல்

ஊட்டிய (1)

ஊட்டிய வாளின் கருமையும் தான் கொண்டு உமக்கு இங்ஙனே – தஞ்-வா-கோவை:1 9 65/3

மேல்

ஊடல் (2)

ஒருவின் பசலை உருக்குவதாம் நமக்கு ஊடல் எவ்வாறு – தஞ்-வா-கோவை:3 28 386/2
தெரியோர் பொருட்டு அன்று தேர்வு இன்றி ஊடல் செயிர்த்தவர்க்கு – தஞ்-வா-கோவை:3 28 397/1

மேல்

ஊடு (2)

குமிழ் தங்கிய மதி கொம்பர்_அன்னீர் குளிர் வெண்ணிலவு ஊடு
உமிழ் தண் தரள பவள செம் கேழ் வள்ளத்து உள் இருக்கும் – தஞ்-வா-கோவை:1 2 13/2,3
மின் ஊடு நுண் இடையாருடன் நீ சென்று மேவுகவே – தஞ்-வா-கோவை:1 8 62/4

மேல்

ஊண் (1)

ஊண் அற்பம் என்ன எண்ணா வரும் மேகம் உருமுடனே – தஞ்-வா-கோவை:3 29 409/4

மேல்

ஊர் (29)

ஊர் ஏது என முன் வினாவி பின் வேறொன்று உரைப்பது எல்லாம் – தஞ்-வா-கோவை:1 9 75/3
விரை ஊர் குழலியர் தந்த சிந்தாகுல வெள்ளம் நிறை – தஞ்-வா-கோவை:1 10 102/1
கரை ஊர் பொழுது இளங்காளையர் தாம் கிழி கை பிடித்து – தஞ்-வா-கோவை:1 10 102/2
தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர்
மடை ஏய் வயல் தஞ்சைவாணன் வெற்பா மலரோன் வகுத்த – தஞ்-வா-கோவை:1 10 104/1,2
தலைப்பெய்த நாள்_அனையான் தஞ்சைவாணன் சயிலத்து எம் ஊர்
இலை பெய்த தாழ் குரம்பை தங்கினால் உமக்கு என் வருமே – தஞ்-வா-கோவை:1 10 140/3,4
மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட வாணன் வெற்பா எமது ஊர்
நகை கொண்ட வல்லி_அன்னார் எல்லி நாக நறு நிழலே – தஞ்-வா-கோவை:1 13 168/3,4
முன் ஊர் அராவும் தெரியா இருள் நெறி முன்னி நையும் – தஞ்-வா-கோவை:1 13 188/1
மின் ஊர் புனை இழை மின்_அனையாள் உய்ய வேலின் வெம் போர் – தஞ்-வா-கோவை:1 13 188/2
மன் ஊர் களிறு திறைகொண்ட வாணன் தென்மாறை அன்ன – தஞ்-வா-கோவை:1 13 188/3
விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர் – தஞ்-வா-கோவை:1 14 197/1
உம் ஊர் வர துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே – தஞ்-வா-கோவை:1 14 197/4
உம் ஊர் வர துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே – தஞ்-வா-கோவை:1 14 197/4
வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி – தஞ்-வா-கோவை:1 14 201/1
மயல் ஊர் மனத்தொடு வைகினன் யான் தஞ்சைவாணன் வெற்பர் – தஞ்-வா-கோவை:1 14 201/2
புயல் ஊர் இருள் கங்குல் வந்து அவமே நின்று போயினர் என்று – தஞ்-வா-கோவை:1 14 201/3
ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர் – தஞ்-வா-கோவை:1 15 211/1
ஓவல்_இல் வாய் அன்னை ஞாளி இவ் ஊர் கணுறங்கினும் ஊர்
காவலர் காய்வர் நிலா மதி காலும் கடும் குடிஞை – தஞ்-வா-கோவை:1 15 211/1,2
உரைப்பார் உளரேல் உயிர் எய்தலாம் நமக்கு ஊர் திரை சூழ் – தஞ்-வா-கோவை:1 15 217/3
ஆடுகம் வா நம் அகன்றவர் ஊர் அகலா புது நீர் – தஞ்-வா-கோவை:1 17 255/1
இருதலைப்புள்ளின் இயைந்த நும் கேண்மையை எண்ணி எம் ஊர்
வருதலை கொண்க நினைந்திலை வாணன் தென்மாறை வண்டு – தஞ்-வா-கோவை:1 17 257/2,3
ஆலை பழனம் அணிந்த எம் ஊர் நும் அகம் குளிர – தஞ்-வா-கோவை:1 18 262/3
கண்டும் கலங்கல்செல்லாது இந்த ஊர் என் கழறல் நன்றே – தஞ்-வா-கோவை:1 18 266/4
அலரே சுமந்துசுமந்து இந்த ஊர் நின்று அழுங்குகவே – தஞ்-வா-கோவை:2 21 312/4
மாலும் திருவும் என வருவீர் தஞ்சைவாணன் தெவ் ஊர்
போலும் சுரம் இனி போக ஒண்ணாது பொருப்பு அடைந்தான் – தஞ்-வா-கோவை:2 21 320/1,2
வலம்புரி ஊர் வயல் சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:2 22 323/3
காடு ஆர் பழன கழனி நல் நாடு கடந்து தன் ஊர்
வாடா வள மனை கொண்டுசென்றான் ஒரு வள்ளல் இன்றே – தஞ்-வா-கோவை:2 23 349/3,4
வண் புனல் ஊர் வையை சூழ் தஞ்சைவாணனை வாழ்த்தலர் போல் – தஞ்-வா-கோவை:3 28 395/1
அரவு ஏய் நுடங்கு இடையாள் விழி ஊர் சிவப்பு ஆற்றுதற்கே – தஞ்-வா-கோவை:3 28 396/4
மேல் கொண்டவாறும் நம் ஊர் வந்தவாறும் வியப்பு எனக்கே – தஞ்-வா-கோவை:3 33 424/4

மேல்

ஊர்-தொறும் (1)

தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும் – தஞ்-வா-கோவை:1 10 102/3

மேல்

ஊர்-வயின் (1)

புண்ணும் புலர வந்தார் தமது ஊர்-வயின் போனவரே – தஞ்-வா-கோவை:1 17 256/4

மேல்

ஊர்கள் (1)

பண் புனல் ஊர்கள் எல்லாம் பாடி ஏற்று உண்ணும் பாண்மகளே – தஞ்-வா-கோவை:3 28 395/4

மேல்

ஊர்கொண்டதே (1)

உலகம் பயில் புகழ் போல் சிலம்பா மதி ஊர்கொண்டதே – தஞ்-வா-கோவை:1 16 234/4

மேல்

ஊர்ந்து (2)

மலை தொடுத்து ஊர்ந்து வருகின்றதால் தஞ்சைவாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 10 118/2
உரல் கால குஞ்சரம் அஞ்ச மஞ்சூ ஊர்ந்து உறை வீசுகின்ற – தஞ்-வா-கோவை:3 30 413/3

மேல்

ஊர்வர் (2)

தரை ஊர்-தொறும் பெண்ணை மா மடல் ஊர்வர் தவிர்ந்து இன்னும் – தஞ்-வா-கோவை:1 10 102/3
வரை ஊர்வர் தஞ்சையர்கோன் வாணன் மாறையில் வாள்_நுதலே – தஞ்-வா-கோவை:1 10 102/4

மேல்

ஊர (3)

புலர் புனல் ஊர என்னோ திருவுள்ளம் இப்போது உனக்கே – தஞ்-வா-கோவை:3 28 389/4
நயம் கேழ் பெரு வளம் நல்கும் நல் ஊர நயந்து நண்ணி – தஞ்-வா-கோவை:3 28 392/2
புள் அம் புனல் வயல் ஊர புன் காமம் புகல்வது அன்றே – தஞ்-வா-கோவை:3 28 404/4

மேல்

ஊரகத்து (1)

எம் ஊரகத்து வரல் ஒழிந்தீர் எதிரேற்ற தெவ்வர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 197/2

மேல்

ஊரகத்தே (1)

உறையும் குழலி சென்றேவரல் வேண்டும் எம் ஊரகத்தே – தஞ்-வா-கோவை:1 17 250/4

மேல்

ஊரகம் (1)

நின் ஊரகம் புகுந்தால் குறி காட்டு நெடுந்தகையே – தஞ்-வா-கோவை:1 13 188/4

மேல்

ஊரர் (1)

ஆராது அயலில் பைஞ்சாய் ஆரும் ஊரர் அயலவர்க்கே – தஞ்-வா-கோவை:3 28 380/4

மேல்

ஊரற்கு (1)

தலை ஆகிய தன்மை ஊரற்கு வாணன் தமிழ் தஞ்சை சூழ் – தஞ்-வா-கோவை:3 28 393/1

மேல்

ஊரன் (4)

உளம் கொண்டு அருத்துதலால் அன்னை ஊரன் உவப்புறுமே – தஞ்-வா-கோவை:3 27 372/4
ஊரும் திரை புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே – தஞ்-வா-கோவை:3 28 384/4
தண் புனல் ஊரன் வந்தான் என்று சாற்றினை தானம் உற – தஞ்-வா-கோவை:3 28 395/3
சிறந்தார் புகழ்தரும் தீம் புனல் ஊரன் செய் தீமை எல்லாம் – தஞ்-வா-கோவை:3 28 407/1

மேல்

ஊரனும் (1)

நினக்கே தகும் நின் நெடும் புனல் ஊரனும் நீயும் அவன்-தனக்கே – தஞ்-வா-கோவை:3 28 394/1

மேல்

ஊரனை (1)

திரு மயிலே_அனையாய் புனல் ஊரனை தேருடனே – தஞ்-வா-கோவை:3 28 405/4

மேல்

ஊரும் (2)

ஊரும் திரை புனல் ஊரன் வந்தான் இன்று உலகியற்கே – தஞ்-வா-கோவை:3 28 384/4
கண் புனல் ஊரும் என் காதல் கண்டே நின் கடைத்தலைக்கே – தஞ்-வா-கோவை:3 28 395/2

மேல்

ஊரை (2)

ஊரை முப்புரம் ஆக்கிய வாணன் தமிழ் தஞ்சை போல் – தஞ்-வா-கோவை:1 14 197/3
என்பது தேறி இடையிருள் ஊரை எழுப்பும் வெம் முள் – தஞ்-வா-கோவை:1 14 208/3

மேல்

ஊரோ (1)

ஊரோ அணியது அன்று ஒண்_தொடியாய் விந்தை உண்கண்களோ – தஞ்-வா-கோவை:2 21 306/2

மேல்

ஊழ் (1)

வியல் ஊர் எயில்புறம் நொச்சியின் ஊழ் மலர் வீழ்-தொறு எண்ணி – தஞ்-வா-கோவை:1 14 201/1

மேல்

ஊழ்வினைதான் (1)

ஒலி தெண் கடல் புடை சூழ் உலகு ஏழினும் ஊழ்வினைதான்
வலிது என்பதனை வயக்கியதால் தஞ்சைவாணன் வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 115/1,2

மேல்

ஊழ்வினையே (1)

உணராது இருப்பது வேறொன்றும் அல்ல நம் ஊழ்வினையே – தஞ்-வா-கோவை:1 15 214/4

மேல்

ஊழி (1)

ஊழி முடிந்தன ஆங்கு இருள் யாமத்தும் ஓடையினும் – தஞ்-வா-கோவை:1 14 202/2

மேல்

ஊறாத (1)

ஊறாத காலத்தும் ஊறு தண் சாரல் ஒதுக்கிடம் தந்து – தஞ்-வா-கோவை:1 2 11/2

மேல்

ஊறு (4)

ஊறாத காலத்தும் ஊறு தண் சாரல் ஒதுக்கிடம் தந்து – தஞ்-வா-கோவை:1 2 11/2
ஊறு ஓர்பவர் இங்கு உலாவவும் கூடும் வந்து ஒண் சிலம்பா – தஞ்-வா-கோவை:1 16 236/1
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/3
ஊறு ஆவன கடிந்து என் முலை ஊறு அமிர்து ஊட்டி இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 325/3

மேல்

ஊனும் (2)

ஊனும் கவர்கின்ற தன்னையர் போல் அயில் ஒத்த கண்ணாள் – தஞ்-வா-கோவை:1 10 90/3
வெம் சூட்டு இழுது அன்ன ஊனும் பைம் தேனும் விருந்தினர்க்கு – தஞ்-வா-கோவை:1 10 141/3

மேல்