தொ – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொகுதியொடு 1
தொகையின் 1
தொங்கல் 7
தொங்கலான் 1
தொட 1
தொடங்கும் 1
தொடாநிற்ப 1
தொடி 6
தொடிக்கே 2
தொடியாய் 1
தொடு 1
தொடுத்தாங்கு 1
தொடுத்து 2
தொடுப்பார்க்கு 1
தொடை 7
தொடைக்கு 1
தொடையல் 1
தொடையான் 1
தொடையே 1
தொண்டை 1
தொத்து 1
தொல் 10
தொல்லை 1
தொல்வினையே 1
தொலைந்தன 1
தொலையாத 1
தொலைவு 1
தொலைவேன் 1
தொழ 1
தொழவே 2
தொழில் 3
தொழுது 2
தொழும் 4
தொழுவருமே 1

தொகுதியொடு (1)

தொழுது இயல் ஆய தொகுதியொடு ஆடி சுனை குடையாது – தஞ்-வா-கோவை:1 2 7/3

மேல்

தொகையின் (1)

நவ்வி தொகையின் நாணும் மென் நோக்கி நறை புகையா – தஞ்-வா-கோவை:2 19 287/3

மேல்

தொங்கல் (7)

மரு பாவிய தொங்கல் வாணன் தென்மாறை வனச மலர் – தஞ்-வா-கோவை:1 10 88/1
தேனும் சுரும்பும் செறி தொங்கல் வாணன் தென்மாறை வெற்பா – தஞ்-வா-கோவை:1 10 90/1
மை போது அணி தொங்கல் வாணன் ஒன்னார் என வல்வினையேற்கு – தஞ்-வா-கோவை:1 10 116/1
சூழ்ந்தார் செல தொங்கல் சூழ் குழலாய் சொல் பொருள் படைத்து – தஞ்-வா-கோவை:1 11 142/2
வந்து சுற்றும் தொங்கல் வாணன் தென்மாறை வரையின் மலர் – தஞ்-வா-கோவை:1 12 157/3
வேரி அம் தொங்கல் விரை கமழ் மார்ப விடாத அம்பல் – தஞ்-வா-கோவை:2 19 285/2
வன் போது அணி தொங்கல் வாணன் தென்மாறை மகிழ்நர் நம் மேல் – தஞ்-வா-கோவை:3 28 378/1

மேல்

தொங்கலான் (1)

வண்டு ஓலிடும் தொங்கலான் வாணன் மாறை வள நகர்க்கே – தஞ்-வா-கோவை:1 10 107/4

மேல்

தொட (1)

கலை தொட கீண்ட கருவி அம் தேன் பல கால் கொடு மா – தஞ்-வா-கோவை:1 10 118/1

மேல்

தொடங்கும் (1)

தொடங்கும் பிறை நுதல் தோகையும் நீயும் முன் தோன்றுகின்ற – தஞ்-வா-கோவை:2 21 321/1

மேல்

தொடாநிற்ப (1)

அலரும் தடம் கை_அலரும் தொடாநிற்ப அஞ்சி நெஞ்சம் – தஞ்-வா-கோவை:1 15 219/2

மேல்

தொடி (6)

உரைத்து என் பிற அந்த பைம்_தொடி ஆகம் உறாவிடில் வெண் – தஞ்-வா-கோவை:1 10 93/1
தொல்லை அம்போருகம் தேடவும் கூடும் தொடி தளிரால் – தஞ்-வா-கோவை:1 13 183/2
தொடி ஓட மென் பணை தோள் இணை வாடும் தொழில் புரிந்த – தஞ்-வா-கோவை:1 14 192/3
மலங்கும் பொலம் தொடி சோர மெய் சோரும் மறம் செய் கொலை – தஞ்-வா-கோவை:1 16 243/2
குல வேய் நிகர் பொன் தொடி நெடும் தோளி குறுகி வர – தஞ்-வா-கோவை:1 17 252/2
தொடி ஒன்று தோள் மடவார் சேரி-வாய் வந்து தோன்றியதே – தஞ்-வா-கோவை:3 28 383/4

மேல்

தொடிக்கே (2)

பஞ்சோ அனிச்சம்-கொலோ எனும் சீறடி பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 21 308/4
பஞ்சுரம் ஆகும் மொழி சுருள் ஓதி என் பைம்_தொடிக்கே – தஞ்-வா-கோவை:2 22 335/4

மேல்

தொடியாய் (1)

ஊரோ அணியது அன்று ஒண்_தொடியாய் விந்தை உண்கண்களோ – தஞ்-வா-கோவை:2 21 306/2

மேல்

தொடு (1)

தொடு சிலை கானவர் ஓடிய வேற்று சுவடு உவையே – தஞ்-வா-கோவை:2 22 345/1

மேல்

தொடுத்தாங்கு (1)

சிலை தொடுத்தாங்கு எழில் சேர் நுதலாய் பயில் செம்பழுக்காய் – தஞ்-வா-கோவை:1 10 118/3

மேல்

தொடுத்து (2)

மலை தொடுத்து ஊர்ந்து வருகின்றதால் தஞ்சைவாணன் வென்றி – தஞ்-வா-கோவை:1 10 118/2
குலை தொடுத்து ஓங்கு பைம் கேழ் பூக நாக குழாம் கவர்ந்தே – தஞ்-வா-கோவை:1 10 118/4

மேல்

தொடுப்பார்க்கு (1)

வாளா அலர் தொடுப்பார்க்கு எங்ஙனே வந்து வாய்த்ததுவே – தஞ்-வா-கோவை:3 28 382/4

மேல்

தொடை (7)

பயிலும் தொடை நின் குழல் போல் இருளை பருகினவே – தஞ்-வா-கோவை:1 13 179/4
வகை ஆர் தொடை புனை வாணன் தென்மாறையின் மௌவல் அன்ன – தஞ்-வா-கோவை:1 13 184/3
மலரும் தொடை வஞ்சி வஞ்சக மாதரும் மாரனும் வாய் – தஞ்-வா-கோவை:1 15 219/1
குராம் தொடை மென் குழல் கொம்பினை வேண்டி கொடி முல்லை நீள் – தஞ்-வா-கோவை:1 16 242/2
வரி ஓர் தொடை புயன் வாணன் தென்மாறை மலர் திருவே – தஞ்-வா-கோவை:3 28 397/3
மை நாள்_மலர் தொடை வாணன் தென்மாறை எம் மன்ன உவந்து – தஞ்-வா-கோவை:3 28 403/1
தண் பானல் அம் தொடை அம் புய வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 32 417/3

மேல்

தொடைக்கு (1)

தொடைக்கு அணி ஆர் தடம் தோளவர் கேளலர் தோகை_அன்னார் – தஞ்-வா-கோவை:1 11 151/1

மேல்

தொடையல் (1)

தேன் ஏய் தொடையல் அ சேய்_அனையான் சொன்ன சே_இழையாள் – தஞ்-வா-கோவை:1 8 52/3

மேல்

தொடையான் (1)

மா அலர் ஏய் தொடையான் தஞ்சைவாணன் வரையில் வந்தே – தஞ்-வா-கோவை:1 11 155/4

மேல்

தொடையே (1)

தொடையே எருக்கு என்பு நீ அணிந்தால் என்னை சூல் வளை ஊர் – தஞ்-வா-கோவை:1 10 104/1

மேல்

தொண்டை (1)

தோள் இணை வேய் முகம் திங்கள் செவ் வாய் இதழ் தொண்டை உண்கண் – தஞ்-வா-கோவை:1 10 85/3

மேல்

தொத்து (1)

தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/4

மேல்

தொல் (10)

உண்டாகிய தொல் உலகியலால் உங்கள் ஆரணங்கை – தஞ்-வா-கோவை:1 10 95/2
துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/2
சுழி நீர் அலை கடல் தொல் உலகு ஏழினும் தோற்றும் வண்மை – தஞ்-வா-கோவை:1 13 180/1
துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இ தொல் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 14 198/1
துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல் உலகில் – தஞ்-வா-கோவை:2 21 310/3
சுழி நாணும் உந்தி நின் தொல் கிளைக்கு ஏற்பன சொல்லி இன்னா – தஞ்-வா-கோவை:2 21 315/3
மன்றே அலர் சொல்லும் மாதர் முன்னே தஞ்சைவாணன் தொல் சீர் – தஞ்-வா-கோவை:2 22 340/2
தோளா மணி அன்ன தொல் குல ஓடையில் தோன்றிய பூ – தஞ்-வா-கோவை:3 28 382/3
தொல் நலம் வார் முலை மத்தம் தழீஇ தடம் தோள் இணையாம் – தஞ்-வா-கோவை:3 28 387/2
மல் வித்தகம் கொண்ட தோளுடையான் தஞ்சைவாணன் தொல் சீர் – தஞ்-வா-கோவை:3 29 408/1

மேல்

தொல்லை (1)

தொல்லை அம்போருகம் தேடவும் கூடும் தொடி தளிரால் – தஞ்-வா-கோவை:1 13 183/2

மேல்

தொல்வினையே (1)

தோளினும் நோய் அறியீர் அறியாதது என் தொல்வினையே – தஞ்-வா-கோவை:1 15 216/4

மேல்

தொலைந்தன (1)

பொய்யும் தொலைந்தன பூம் தழை போல் அரி போர்த்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 10 124/2

மேல்

தொலையாத (1)

தொலையாத இன்பமும் துன்பமும் காட்டுவர் தூங்கு அருவி – தஞ்-வா-கோவை:1 11 147/3

மேல்

தொலைவு (1)

தொலைவு இலை ஆகிய பல் பொருள் காதலர் சூது அமர் நின் – தஞ்-வா-கோவை:2 19 281/1

மேல்

தொலைவேன் (1)

நாளினும் நாளும் நலம் தொலைவேன் நகை ஆர் அயில் வேல் – தஞ்-வா-கோவை:1 15 216/2

மேல்

தொழ (1)

யாரும் தொழ தகும் எம் பெருமாட்டி-தன் ஏவலினால் – தஞ்-வா-கோவை:3 28 384/2

மேல்

தொழவே (2)

தளைக்கும் குழல் திருவே தொழவே தகும் தன்மையதே – தஞ்-வா-கோவை:1 9 64/4
தொழவே தகுந்த தெய்வம் நோக்கி செல்லேன் என்று சொல்லியும் நீ – தஞ்-வா-கோவை:2 20 292/3

மேல்

தொழில் (3)

தணியும் தொழில் ஒழித்து இன்பமும் துன்பமும் தன் பதமே – தஞ்-வா-கோவை:1 6 32/3
ஏவும் தொழில் எனக்கு ஏது இயலாதது இங்கே நுமக்கு ஓர் – தஞ்-வா-கோவை:1 10 81/2
தொடி ஓட மென் பணை தோள் இணை வாடும் தொழில் புரிந்த – தஞ்-வா-கோவை:1 14 192/3

மேல்

தொழுது (2)

தொழுது இயல் ஆய தொகுதியொடு ஆடி சுனை குடையாது – தஞ்-வா-கோவை:1 2 7/3
சோலையில் வாழ் இளம் தோகை_அன்னாளை தொழுது இரந்து இ – தஞ்-வா-கோவை:1 10 100/1

மேல்

தொழும் (4)

பொன் காதல் கொண்டு தொழும் சிலம்பு ஆர் அடி பூங்கொடியே – தஞ்-வா-கோவை:1 8 61/4
திருந்தார் தொழும் கழல் சேய் அன்ன வாணன் தென்மாறை வெற்பில் – தஞ்-வா-கோவை:1 10 101/1
அனமும் தொழும் நடை பால் பலகால் வரும் அன்னையுமே – தஞ்-வா-கோவை:1 12 156/4
அடியே தொழும் தெய்வமாக நின் பேணி அரும் பலி இப்படியே – தஞ்-வா-கோவை:2 22 334/2

மேல்

தொழுவருமே (1)

திக்கும் தொழுவருமே சுருள் ஓலை திருமுகமே – தஞ்-வா-கோவை:3 33 423/4

மேல்