பே – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


பேச (1)

பேச தகுவது ஒன்று அன்று கண்டாய் பிறிதோர் குறியை – தஞ்-வா-கோவை:1 14 191/1

மேல்

பேசினரே (1)

பிஞ்சை புரை நுதலாய் பிரிவான் இன்று பேசினரே – தஞ்-வா-கோவை:3 33 420/4

மேல்

பேசுவதே (1)

பின் உயிராமல் என் மேல் பூசும் நாளும் என் பேசுவதே – தஞ்-வா-கோவை:3 30 412/4

மேல்

பேடையொடு (1)

பூக குளிர் நிழல் பேடையொடு ஆடும் புலம்பர் இன்னாராக – தஞ்-வா-கோவை:2 20 293/3

மேல்

பேணலர்க்கு (1)

பெற அரிதால் அவன் பின் சென்ற நெஞ்சமும் பேணலர்க்கு
மற அரிதான் அன்ன வாணன் தென்மாறை வரை புனம் சூழ் – தஞ்-வா-கோவை:1 12 162/1,2

மேல்

பேணலவர் (1)

வாழ்ந்தார் புகழ் தஞ்சைவாணனை பேணலவர் மான வெய்யோன் – தஞ்-வா-கோவை:1 11 142/3

மேல்

பேணற்கு (1)

பேணற்கு அரிய நின் பெண்மையும் நாணமும் பேணியவர் – தஞ்-வா-கோவை:1 11 148/1

மேல்

பேணா (1)

பேணா மகிழ்ந்து பெரும் துயில் ஏற்றவள் பின்னை நின்னை – தஞ்-வா-கோவை:1 16 246/3

மேல்

பேணி (2)

பேணி புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம் – தஞ்-வா-கோவை:1 15 210/2
அடியே தொழும் தெய்வமாக நின் பேணி அரும் பலி இப்படியே – தஞ்-வா-கோவை:2 22 334/2

மேல்

பேணியவர் (1)

பேணற்கு அரிய நின் பெண்மையும் நாணமும் பேணியவர்
காண தகும் என்று காண்பது அல்லால் கழி காதல் நெஞ்சு – தஞ்-வா-கோவை:1 11 148/1,2

மேல்

பேதுறல் (1)

பெரு மால் மருந்து ஒன்று பெற்றனம் யாம் நெஞ்சம் பேதுறல் பார் – தஞ்-வா-கோவை:1 6 30/1

மேல்

பேதை (3)

பேணி புணர்ந்து பிரிந்த பின் தோன்றலும் பேதை முகம் – தஞ்-வா-கோவை:1 15 210/2
பெற்றிய சோலை பிறங்கு இருள் வாரல்-மின் பேதை இன்னும் – தஞ்-வா-கோவை:1 15 224/2
பின்னாக முன் வந்த பேதை தன் காம பெரும் கடற்கு – தஞ்-வா-கோவை:1 16 245/3

மேல்

பேதை-தன் (1)

பெண்ணில் சிறந்த இ பேதை-தன் பார்வை பெருவினையேன் – தஞ்-வா-கோவை:1 1 4/2

மேல்

பேதைக்கு (1)

செருக கிளர் வரை வந்த ஒர் பேதைக்கு உன் சிந்தை எல்லாம் – தஞ்-வா-கோவை:1 8 42/3

மேல்

பேதைமையே (1)

பெரியோர் மொழி பிறழார் என்று தேறுதல் பேதைமையே – தஞ்-வா-கோவை:2 20 291/4

மேல்

பேதையரில் (1)

பிறந்தனள் ஆகும் பெரும் திருமாது என பேதையரில்
சிறந்தனள் ஆதலின் செந்தமிழ்வாணன் தென்மாறை_அன்னாள் – தஞ்-வா-கோவை:1 14 198/2,3

மேல்

பேதையுமே (1)

பேறு ஓர் வடிவு கொண்டால் அன்ன நீயும் என் பேதையுமே – தஞ்-வா-கோவை:1 16 236/4

மேல்

பேதையேன் (1)

ஒழியாது என் முன்பு சொன்னாள் பேதையேன் ஒன்றை ஓர்ந்திலனே – தஞ்-வா-கோவை:2 22 326/4

மேல்

பேர் (7)

பின்னிய காதல் பிரிப்பவர் யார் இனி பேர் அருவி – தஞ்-வா-கோவை:1 3 22/3
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
பிறந்தார் எவர்க்கும் பிரிவு எய்துமால் வெய்ய பேர் அமர் கண் – தஞ்-வா-கோவை:1 11 145/3
திரு வித்திய தஞ்சைவாணன் சிலம்பும் இ சிற்றிலும் பேர்
இருவி புனமும் இன்று என் நினைக்கின்றன என்னை இன்னே – தஞ்-வா-கோவை:1 12 158/2,3
பெண் என் பிறவியும் பேர் உடைத்து அன்று இ பெரும் பதி நம் – தஞ்-வா-கோவை:1 14 203/2
மை பேர் அலை கடல் வையகம் தாங்கிய வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:1 18 264/3
மெலிகின்ற சிந்தையும் மேனியும் கொண்டு விளர்ப்பு எனும் பேர்
பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந்தேனை புரந்தருளார் – தஞ்-வா-கோவை:3 31 415/2,3

மேல்

பேரிட்டு (1)

இயலாம் அனைத்தையும் வேறு என்ன பேரிட்டு இயம்புவதே – தஞ்-வா-கோவை:1 6 31/4

மேல்

பேரிலும் (1)

சிலம்பு உயர் சோலையும் சிற்றிலும் பேரிலும் தெண் திரை மேல் – தஞ்-வா-கோவை:2 22 323/2

மேல்

பேருரை (1)

அ பேருரை பழுதாம் என்னவே அரவம் சுமந்த – தஞ்-வா-கோவை:1 18 264/2

மேல்

பேருவகை (1)

இ பேருவகை இனி பிரியேன் என்றும் என் முன் சொன்ன – தஞ்-வா-கோவை:1 18 264/1

மேல்

பேரொளி (1)

திவாகரனே அன்ன பேரொளி வாணன் தென்மாறை நல் நாட்டு – தஞ்-வா-கோவை:1 10 119/1

மேல்

பேறு (5)

பெரும் பாவம் அல்லது நீர் நின்ற பேறு அல்லி பெற்றிலையே – தஞ்-வா-கோவை:1 7 37/4
எம் நாட்டவர் அணி கூறி என் பேறு இங்கு இகல் வடி வேல் – தஞ்-வா-கோவை:1 13 167/1
பேறு என வந்த சந்திரவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 14 207/2
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
பேறு ஓர் வடிவு கொண்டால் அன்ன நீயும் என் பேதையுமே – தஞ்-வா-கோவை:1 16 236/4

மேல்

பேறுடைமை (1)

நம் பேறுடைமை இருக்கின்றவா கடல் ஞாலத்துள்ளோர்-தம் – தஞ்-வா-கோவை:1 14 207/1

மேல்