து – முதல் சொற்கள், தஞ்சைவாணன் கோவை தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துகிர் 1
துகிரும் 1
துகில் 1
துகிலாய் 1
துகிலின் 1
துஞ்சாள் 1
துஞ்சிலவே 1
துஞ்சினும் 1
துஞ்சினுமே 1
துடி 2
துடிக்கின்ற 1
துடைக்க 1
துடைத்து 1
துண்ணென் 1
துணி 1
துணிந்தனரே 1
துணிந்தார் 1
துணிந்து 2
துணிந்தோ 1
துணிந்தோம் 1
துணிவு 1
துணை 2
துணையாக 1
துணையாம் 1
துணையாய் 2
துணையுடன் 1
துணையுடனே 1
துணையும் 1
துணைவி 1
துணைவியர் 2
துணைவியர்-பால் 1
துணைவியர்க்கே 1
துதித்தேன் 1
தும்பை 1
துயர் 9
துயரம் 3
துயில் 4
துயில்வது 1
துயிலா 1
துயிலாதது 1
துயிலாநிற்றி 1
துயின்றிலவே 1
துவண்டது 1
துவலை 2
துவளாமல் 1
துளி 3
துறக்கில் 1
துறந்தவர் 1
துறந்தனரால் 1
துறந்தனவே 1
துறந்தனள் 1
துறந்தார் 1
துறந்து 1
துறப்பது 1
துறவாத 1
துறை 7
துறை-வாய் 3
துறைக்கே 1
துறைவ 1
துறைவர் 2
துறைவர்க்கு 2
துறைவா 5
துன்பங்கள் 1
துன்பம் 2
துன்பமும் 2
துன்புற்ற 1
துன்றும் 1
துன்னிய 1
துன்னும் 1
துனை 1
துனைவுடன் 1

துகிர் (1)

வேலையில் வார் துகிர் அன்ன வெய்யோன் வெயில் வெற்பின் மல்கும் – தஞ்-வா-கோவை:1 10 100/3

மேல்

துகிரும் (1)

முத்தும் துகிரும் இரங்கும் தரங்கம் முகந்து எறிந்து – தஞ்-வா-கோவை:1 4 26/3

மேல்

துகில் (1)

துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த – தஞ்-வா-கோவை:1 5 27/2

மேல்

துகிலாய் (1)

நுரை பால் முகந்து அன்ன நுண் துகிலாய் இந்த நோய் அவர்க்கு இன்று – தஞ்-வா-கோவை:1 15 217/2

மேல்

துகிலின் (1)

வேலான் என பிறர் வேட்டவர் யார் மணம் வெண் துகிலின்
பால் ஆர் அமளியும் பாற்கடல் ஆனது பங்கய கண் – தஞ்-வா-கோவை:2 26 366/2,3

மேல்

துஞ்சாள் (1)

துஞ்சாள் கடும் துடி கை நகர் காவலர் துஞ்சினுமே – தஞ்-வா-கோவை:1 16 244/4

மேல்

துஞ்சிலவே (1)

துண்ணென் கடும் குரல் வாய் அன்னை துஞ்சினும் துஞ்சிலவே – தஞ்-வா-கோவை:1 14 203/4

மேல்

துஞ்சினும் (1)

துண்ணென் கடும் குரல் வாய் அன்னை துஞ்சினும் துஞ்சிலவே – தஞ்-வா-கோவை:1 14 203/4

மேல்

துஞ்சினுமே (1)

துஞ்சாள் கடும் துடி கை நகர் காவலர் துஞ்சினுமே – தஞ்-வா-கோவை:1 16 244/4

மேல்

துடி (2)

துஞ்சாள் கடும் துடி கை நகர் காவலர் துஞ்சினுமே – தஞ்-வா-கோவை:1 16 244/4
துடி மலர் சீர்க்கு எதிர் கூகை இரட்டும் சுரத்திடை ஓர் – தஞ்-வா-கோவை:2 21 318/3

மேல்

துடிக்கின்ற (1)

துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:1 16 232/2

மேல்

துடைக்க (1)

சொரியும் திவலை துடைக்க என்றோ குழை தோய்ந்து நஞ்சும் – தஞ்-வா-கோவை:1 15 220/2

மேல்

துடைத்து (1)

கரும்பு ஆர் மொழியாய் அழல் என்று கண்ணீர் துடைத்து அணைத்து உன் – தஞ்-வா-கோவை:2 22 337/3

மேல்

துண்ணென் (1)

துண்ணென் கடும் குரல் வாய் அன்னை துஞ்சினும் துஞ்சிலவே – தஞ்-வா-கோவை:1 14 203/4

மேல்

துணி (1)

துணி மா மரகத பாசறை வேலை சுடரவன் போல் – தஞ்-வா-கோவை:1 10 130/3

மேல்

துணிந்தனரே (1)

சொல் வித்த என்று அழல் ஆர் சுரம் போக துணிந்தனரே – தஞ்-வா-கோவை:3 29 408/4

மேல்

துணிந்தார் (1)

தூதாக அன்பர் செல துணிந்தார் என்றும் சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:3 31 414/1

மேல்

துணிந்து (2)

துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும் – தஞ்-வா-கோவை:1 10 105/3
கொடியோர் துணிந்து செய்தார் குறியாத குறி நமக்கே – தஞ்-வா-கோவை:1 14 192/4

மேல்

துணிந்தோ (1)

இயங்கியவாறு என் மனத்து இருள் நீக்க என்றே துணிந்தோ
வயங்கிய சீர் உடையான் வாணன் மாறை மணிவிளக்கே – தஞ்-வா-கோவை:1 10 133/3,4

மேல்

துணிந்தோம் (1)

உம் ஊர் வர துணிந்தோம் அன்பர் கூறும் அவ் ஊர் எமக்கே – தஞ்-வா-கோவை:1 14 197/4

மேல்

துணிவு (1)

சோலை பயில் குயில் போல் மொழியாய் என் துணிவு இதுவே – தஞ்-வா-கோவை:1 18 262/4

மேல்

துணை (2)

துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த – தஞ்-வா-கோவை:1 5 27/2
வரைகேன் வரும் துணை வல்லியை நீ தஞ்சைவாணன் செவ் வேல் – தஞ்-வா-கோவை:1 17 248/2

மேல்

துணையாக (1)

நேயம் புணை துணையாக வெம் கானகம் நீந்தல் எண்ணி – தஞ்-வா-கோவை:2 22 331/1

மேல்

துணையாம் (1)

இன்னல்படுகின்ற என்னை எண்ணார் தமக்கு இன் துணையாம்
மன்னற்கு உதவி பிரிந்த நம் காதலர் வாணன் தஞ்சை – தஞ்-வா-கோவை:3 32 418/1,2

மேல்

துணையாய் (2)

அரியும் கரியும் பொரு நெறிக்கு ஓர் துணையாய் அவர் மேல் – தஞ்-வா-கோவை:1 15 220/1
வழங்கா வழி நமக்கு ஓர் துணையாய் வந்த மான் அல்லளே – தஞ்-வா-கோவை:3 28 402/4

மேல்

துணையுடன் (1)

துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/3

மேல்

துணையுடனே (1)

தோய் அம் புகர் இணை வேல் விழியாய் நின் துணையுடனே – தஞ்-வா-கோவை:1 10 136/4

மேல்

துணையும் (1)

மகவும் துணையும் கலை தழுவும் தஞ்சைவாணன் வெற்பின் – தஞ்-வா-கோவை:1 18 268/3

மேல்

துணைவி (1)

நின் மேல் அடுத்த பசலையின் காரணம் நின் துணைவி
என் மேல் அடுத்த இயல்பின் அன்றோ பெற்றது ஏழ் உலகும் – தஞ்-வா-கோவை:3 27 367/1,2

மேல்

துணைவியர் (2)

புல்லும் துணைவியர் போல் வினையேன் பெற்ற பூவை_அன்னாள் – தஞ்-வா-கோவை:2 22 330/3
நொந்தும் கலுழ்ந்தும் துணைவியர் ஆற்றலர் நோக்கொடு இன் சொல் – தஞ்-வா-கோவை:2 22 339/1

மேல்

துணைவியர்-பால் (1)

தளவு ஏய் நகை என் துணைவியர்-பால் சென்று சாற்று-மின் போர்க்கள – தஞ்-வா-கோவை:2 25 360/2

மேல்

துணைவியர்க்கே (1)

துனைவுடன் ஏகுகின்றீர் சொல்லுவீர் என் துணைவியர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 351/4

மேல்

துதித்தேன் (1)

துதித்தேன் அணங்கொடு சூளும் உற்றேன் என்ற சொல்லை மெய்யா – தஞ்-வா-கோவை:2 20 290/1

மேல்

தும்பை (1)

ஓங்கு அண்ணல் வெம் பகடு உந்தி வந்தோரை உடன்று தும்பை
தேம் கண்ணி சூடி செரு வென்ற வாணன் தென்மாறை மின்னே – தஞ்-வா-கோவை:1 14 204/1,2

மேல்

துயர் (9)

எண்ணில் சிறந்த இரும் துயர் நோய் தனக்கு இன் மருந்தாய் – தஞ்-வா-கோவை:1 1 4/3
அப்போது அடைந்த அரும் துயர் நீங்கி அரும்பிய பொன் – தஞ்-வா-கோவை:1 10 116/2
ஆற்றும் தலைவர் அரும் துயர் ஆற்றினும் ஆற்றிலன் நாண் – தஞ்-வா-கோவை:1 10 128/1
விம் ஊர் துயர் கடல் வெள்ளத்துள்ளே எம்மை வீழ்வித்து நீர் – தஞ்-வா-கோவை:1 14 197/1
அறியாள் துயர் முன் அறிந்தவர்தாம் அதனால் அழலின் – தஞ்-வா-கோவை:1 15 213/2
ஒல்லெனவே என் உறு துயர் தாமும் உணரும் வண்ணம் – தஞ்-வா-கோவை:1 15 218/1
ஆறா அரும் துயர் ஆற்றுகின்றீர் அறிவே கொளுத்தி – தஞ்-வா-கோவை:2 22 325/2
இனை துயர் யாதொன்றும் இன்றி வெம் கான் இகந்து யானும் அம் பொன் – தஞ்-வா-கோவை:2 23 351/2
மெய் தோய்ந்த செம் நிற வேல் விழியாய் துயர் வெள்ளம் வெற்பர் – தஞ்-வா-கோவை:3 27 370/2

மேல்

துயரம் (3)

துயரம் பெருகி இரா ஒருபோதும் துயின்றிலவே – தஞ்-வா-கோவை:1 14 190/4
சொல் என நீ இது சொல்லி என் பேறு உன் துயரம் எல்லாம் – தஞ்-வா-கோவை:1 15 218/2
மா துயரம் தணித்து அருள் வாணன் தமிழ் தஞ்சை வாழ் – தஞ்-வா-கோவை:3 28 379/2

மேல்

துயில் (4)

நின் நேர் இயல் மயில் கண் துயில் நாக நிழலகத்தே – தஞ்-வா-கோவை:1 13 175/4
தோழி நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே – தஞ்-வா-கோவை:1 14 202/4
இல்லா அரும் துயில் உண்டாய் அவரும் வந்து எய்தின் கங்குல் – தஞ்-வா-கோவை:1 15 215/1
பேணா மகிழ்ந்து பெரும் துயில் ஏற்றவள் பின்னை நின்னை – தஞ்-வா-கோவை:1 16 246/3

மேல்

துயில்வது (1)

சுனை உண்டு அசோக நிழல் சோகம் நீங்கி துயில்வது கண்டு – தஞ்-வா-கோவை:1 10 123/3

மேல்

துயிலா (1)

துயிலா நிலை ஒன்றும் சொல்லாய் துணையுடன் சூழ் திரை தேன் – தஞ்-வா-கோவை:1 17 254/3

மேல்

துயிலாதது (1)

சோகம் தவிர்விலவாய் துயிலாதது என் தோகைகளே – தஞ்-வா-கோவை:1 13 173/4

மேல்

துயிலாநிற்றி (1)

பயிலா மலரணை மேல் துயிலாநிற்றி பால் அன்னமே – தஞ்-வா-கோவை:1 17 254/4

மேல்

துயின்றிலவே (1)

துயரம் பெருகி இரா ஒருபோதும் துயின்றிலவே – தஞ்-வா-கோவை:1 14 190/4

மேல்

துவண்டது (1)

மெய்யும் துவண்டது என்னால் முடியாது வெளி நிற்கவே – தஞ்-வா-கோவை:1 10 124/4

மேல்

துவலை (2)

அணி பாய் துவலை அரும்பும் துறைவர்க்கு அணி எதிர்ந்து – தஞ்-வா-கோவை:2 19 283/2
துவலை படை கடல் தோன்றல் பொன் தேர் வங்கம் சூழ்கின்றதே – தஞ்-வா-கோவை:2 25 363/4

மேல்

துவளாமல் (1)

துவளாமல் ஆற்றுவி என்று அன்று நீ சொன்ன சொல் நினைந்தே – தஞ்-வா-கோவை:1 17 259/4

மேல்

துளி (3)

துகில் ஏந்தி ஏந்தும் துணை சிலம்பு ஆர்ப்ப துளி கலந்த – தஞ்-வா-கோவை:1 5 27/2
வரை யாது நும் பதி யாது நும் பேர் என்பர் வார் துளி கார் – தஞ்-வா-கோவை:1 9 74/2
கனம் சேர்ந்து அலர் துளி காலும் முன்னே வம்பு காலும் என்னா – தஞ்-வா-கோவை:1 18 269/3

மேல்

துறக்கில் (1)

காவலர் காமம் துறக்கில் என்னாம் கடம் பாய் மதுகை – தஞ்-வா-கோவை:1 11 146/2

மேல்

துறந்தவர் (1)

உகவும் துறந்தவர் உன்னலரால் உறை கார் பொழிய – தஞ்-வா-கோவை:1 18 268/2

மேல்

துறந்தனரால் (1)

அழவே துறந்தனரால் நல்லர் நல்லர் அவ் ஆடவரே – தஞ்-வா-கோவை:2 20 292/4

மேல்

துறந்தனவே (1)

தோழி நம் அன்னை கண்ணே துயில் கோடல் துறந்தனவே – தஞ்-வா-கோவை:1 14 202/4

மேல்

துறந்தனள் (1)

துறந்தனள் ஆகி அம்போருகம்-தன்னை இ தொல் வரை மேல் – தஞ்-வா-கோவை:1 14 198/1

மேல்

துறந்தார் (1)

துறந்தார் எனை என்று சோருவது ஏன் இந்த தொல் உலகில் – தஞ்-வா-கோவை:1 11 145/2

மேல்

துறந்து (1)

மழவே துறந்து மறந்தவர் போல் தஞ்சைவாணன் வென்றி – தஞ்-வா-கோவை:2 20 292/1

மேல்

துறப்பது (1)

துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல் உலகில் – தஞ்-வா-கோவை:2 21 310/3

மேல்

துறவாத (1)

துறவாத நாணம் துறப்பது வேண்டலின் தொல் உலகில் – தஞ்-வா-கோவை:2 21 310/3

மேல்

துறை (7)

வாரும் துறை வையை சூழ் தஞ்சைவாணன் மலய வெற்பில் – தஞ்-வா-கோவை:1 8 59/2
துறை அலர் ஆவி அம் காவி அம் கண்ணி துணிந்து சொல்லும் – தஞ்-வா-கோவை:1 10 105/3
சங்கு ஏய் தடம் துறை சூழ் தஞ்சைவாணன் தரியலர் போல் – தஞ்-வா-கோவை:1 12 161/3
கரையில் படரும் கடல் துறை நாட கயல் கொடி பொன் – தஞ்-வா-கோவை:1 16 230/2
சூடுகம் வா கவலாது அவர் கானல் துறை மலரே – தஞ்-வா-கோவை:1 17 255/4
இயமா மணம்புணர் ஈர்ம் துறை நாடர் எதிர்ந்தவர் மேல் – தஞ்-வா-கோவை:2 19 282/2
சேரி அம் பொய்கை துறை அலர் வாட நின் செவ்வி மணம் – தஞ்-வா-கோவை:2 19 285/3

மேல்

துறை-வாய் (3)

முகில் ஏந்து பூம் பொழில் சூழ் தஞ்சைவாணன் முந்நீர் துறை-வாய்
நகில் ஏந்து பூங்கொடி போல் செல்லுமால் நெஞ்சம் நம் உயிரே – தஞ்-வா-கோவை:1 5 27/3,4
தாது அகை தண்டலை சூழ் தஞ்சைவாணன் தடம் துறை-வாய்
நீ தகைகொண்டு என் முன் நின்றனையே செம் நிற கனி வாய் – தஞ்-வா-கோவை:1 14 194/1,2
உரியோன் உயர் வையை ஒண் துறை-வாய் உரவோர் தெளித்தும் – தஞ்-வா-கோவை:2 20 291/2

மேல்

துறைக்கே (1)

சங்கு ஆழி கொண்டு எறியும் கண்டல் வேலி அம் தண் துறைக்கே – தஞ்-வா-கோவை:2 20 296/4

மேல்

துறைவ (1)

துடிக்கின்ற திங்களின் தோன்றும் துறைவ செஞ்சொல் புலவோர் – தஞ்-வா-கோவை:1 16 232/2

மேல்

துறைவர் (2)

சோகாகுலம் எய்தல் காண்டும் நெஞ்சே நம் துறைவர் எனும் – தஞ்-வா-கோவை:2 19 284/1
மா தங்கம் நல்கும் கை வாணன் தென்மாறை வையை துறைவர்
ஏதம் பயந்திலர் எங்கட்கு நீ எம் இகந்ததனால் – தஞ்-வா-கோவை:2 20 294/1,2

மேல்

துறைவர்க்கு (2)

ஏது உற்று அழிதி என்னீர் மன்னும் ஈர் துறைவர்க்கு இவளோ – தஞ்-வா-கோவை:1 15 221/3
அணி பாய் துவலை அரும்பும் துறைவர்க்கு அணி எதிர்ந்து – தஞ்-வா-கோவை:2 19 283/2

மேல்

துறைவா (5)

மயல் ஆர் களிற்று அண்ணல் வாணன் தென்மாறை வையை துறைவா
இயலாது அருளுடையார்க்கு என்றும் மா மடல் ஏறுவதே – தஞ்-வா-கோவை:1 10 106/3,4
கண்டோர் விரும்பும் கரும் பனையாரை கடல் துறைவா
கொண்டு ஓர் குறை முடி கொம்பு_அனையார் நின் குறை மறுத்தால் – தஞ்-வா-கோவை:1 10 107/2,3
தொத்து அணி பூம் துறைவா வருவாய் இருள் தூங்கு இடையே – தஞ்-வா-கோவை:1 16 237/4
புன்னாகமும் கமழ் பூம் துறைவா சுரர் போற்று அமிர்தம் – தஞ்-வா-கோவை:1 16 245/2
தவள் ஆதவம் சொரி தண் துறைவா தஞ்சைவாணன் தெவ்வின் – தஞ்-வா-கோவை:1 17 259/3

மேல்

துன்பங்கள் (1)

உர இ பெரும் கலி துன்பங்கள் போய் முதலூழி இன்பம் – தஞ்-வா-கோவை:2 19 286/1

மேல்

துன்பம் (2)

ஈனாதவர் துன்பம் எய்துவரோ இமையோர் உலகம் – தஞ்-வா-கோவை:2 22 332/2
பின்னல் கனை இருள் கூர் துன்பம் மேவிய பின்பனியே – தஞ்-வா-கோவை:3 32 418/4

மேல்

துன்பமும் (2)

தணியும் தொழில் ஒழித்து இன்பமும் துன்பமும் தன் பதமே – தஞ்-வா-கோவை:1 6 32/3
தொலையாத இன்பமும் துன்பமும் காட்டுவர் தூங்கு அருவி – தஞ்-வா-கோவை:1 11 147/3

மேல்

துன்புற்ற (1)

துன்புற்ற காலத்து அவரும் உறாரல்லர் தோழி சொல்லும் – தஞ்-வா-கோவை:1 18 272/3

மேல்

துன்றும் (1)

துன்றும் புயல் இளம் சோலையின்-வாய் சுறவு குழையை – தஞ்-வா-கோவை:1 7 34/2

மேல்

துன்னிய (1)

கொண்டானில் துன்னிய கேளிர் மற்று இல்லை குறிப்பின் என்று – தஞ்-வா-கோவை:3 28 406/1

மேல்

துன்னும் (1)

வரு மகளே தஞ்சைவாணன் ஒன்னார் துன்னும் வன் சுரத்து ஓர் – தஞ்-வா-கோவை:2 22 343/3

மேல்

துனை (1)

தூண்டும் பரி முன் துனை முகில்காள் சென்று சொல்லும் இந்து – தஞ்-வா-கோவை:1 18 275/2

மேல்

துனைவுடன் (1)

துனைவுடன் ஏகுகின்றீர் சொல்லுவீர் என் துணைவியர்க்கே – தஞ்-வா-கோவை:2 23 351/4

மேல்