வீ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீங்க 2
வீங்கிட 1
வீங்கிய 2
வீங்கினேம் 1
வீங்கு 2
வீங்கும் 2
வீச 4
வீசி 4
வீசிற்று 1
வீசினாலும் 1
வீசும் 2
வீட்டி 2
வீடணற்கு 1
வீடிடும் 1
வீடு 2
வீடுதற்கு 1
வீடும் 1
வீடுமன் 1
வீணையின் 1
வீதி 2
வீதியில் 3
வீயினும் 1
வீயினை 1
வீரர் 4
வீரன் 1
வீராச்சாமி 2
வீரியமே 1
வீழ்த்தி 2
வீழ்தர 1
வீழ்தல் 1
வீழ்ந்தவே 2
வீழ்ந்தான் 1
வீழ்ந்து 6
வீழ 2
வீழா 1
வீழி 1
வீழுமோ 1
வீற்றிருக்கும் 2
வீற்றிருந்தானை 1
வீற்றிருந்து 1

வீ (1)

குழுமுற்று சூழ்ந்து என பல வீ தண் நறும் தொடையலும் பொலிய – குசேலோ:3 615/4
மேல்

வீங்க (2)

மின் திகழ் பிறழ் பல் கூற்றம் விலா புடை வீங்க உண்ண – குசேலோ:3 542/1
இவர்ந்த ஆசையின் விலா புடை வீங்க உண்டு எழுந்த – குசேலோ:3 638/3
மேல்

வீங்கிட (1)

அறையும் அறுசுவை உணவு விலாப்புடை வீங்கிட உணுமாறு அளித்துளோரும் – குசேலோ:2 313/4
மேல்

வீங்கிய (2)

வீங்கிய புலவு மாற்றி மிளிர்தர பூத்த நெய்தல் – குசேலோ:2 206/2
ஆய நீறு உடல் ஆர்தர வீங்கிய
காய் நிகர்ப்ப கனோபலம் வீழ்ந்தவே – குசேலோ:2 447/3,4
மேல்

வீங்கினேம் (1)

மேவிய இன் சுவை புனலால் வீங்கினேம் இதுபொழுது – குசேலோ:1 185/2
மேல்

வீங்கு (2)

வீங்கு நீர் பழனம் உடுத்த தேயங்கள் மென்மெல பற்பல கடந்தான் – குசேலோ:1 174/4
வீங்கு சாதி முன் பல உள விரைத்த உய்யானம் – குசேலோ:2 358/4
மேல்

வீங்கும் (2)

மிடல் உடை கரத்தால் எடுத்து உணாது எங்ஙன் வீங்கும் வெம் பசி பிணி ஒழிப்பன் – குசேலோ:1 152/3
வீங்கும் நாசி சோபான வண்மையை விரித்திடுகோ – குசேலோ:2 346/2
மேல்

வீச (4)

மெல் இயல் கவின் ஒருத்தி கை பற்றுபு வீச
வல்லியின் பொலி ஒரு மகள் மாடகம் திரித்து – குசேலோ:2 373/2,3
அள் ஒளி கற்றை வீச அணிந்து நிற்கின்ற தோற்றம் – குசேலோ:3 555/2
பல்லியம் இயம்ப சில்லோர் பைம்பொன் கால் கவரி வீச
சில்லி அம் தடம் தேர் முன் பல் சேனையும் மிடைந்து சூழ – குசேலோ:3 570/1,2
செம் கை பற்றி ஓர் நங்கை பொன் சிவிறியை வீச – குசேலோ:3 630/4
மேல்

வீசி (4)

ஓவிய தொழில் வல்லாருக்கு ஒண் பொருள் வெறுப்ப வீசி
நாவி அல் கரும் மென் கூந்தல் நங்கைமார் எழுதிவைத்த – குசேலோ:2 397/1,2
கோகனக பூம் கையால் குளிர் செய் பொன் கவரி வீசி – குசேலோ:2 409/4
தேயும் இடை பாங்கியர்கள் சிவிறியால் வீசி உடல் – குசேலோ:3 594/3
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
மேல்

வீசிற்று (1)

காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக கொண்டான் அன்ன காலை – குசேலோ:2 525/3,4
மேல்

வீசினாலும் (1)

விலங்கலை வேரோடு பறித்து ஒன்றினையொன்று அடர வளி வீசினாலும்
கலங்கலை ஆர் எழு கடலும் நிலை பெயர உலகம் நிலை கலங்கினாலும் – குசேலோ:2 318/2,3
மேல்

வீசும் (2)

வெண் திரை வீசும் கரும் கடல் புடவி விண்ணகம் பாதலம் இவற்றுள் – குசேலோ:1 159/1
இணங்கு கை தோணி ஏறி எறி வலை வீசும் ஆர்ப்பும் – குசேலோ:2 209/1
மேல்

வீட்டி (2)

மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி – குசேலோ:0 18/4
மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி
இல் எலாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு எந்தஞான்றும் – குசேலோ:1 66/3,4
மேல்

வீடணற்கு (1)

பொலம் கழல் மைந்தர் மற்றையோரையும் வெம் போர்க்களத்து அவித்து வீடணற்கு
நலம் கெழும் உரிமை அரசு அளித்து உலகில் நாட்டு கற்பரசியை மீட்டு – குசேலோ:3 674/2,3
மேல்

வீடிடும் (1)

வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான் – குசேலோ:3 599/3
மேல்

வீடு (2)

செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/3
ஈர் மது கண்ணி அன்புடன் அளித்தாற்கு இனிய தன் இன்ப வீடு அளித்து – குசேலோ:3 686/4
மேல்

வீடுதற்கு (1)

வீடுதற்கு தக்கதாய் நாள்-தோறும் மெலிந்து ஒழியும் – குசேலோ:2 423/2
மேல்

வீடும் (1)

குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே – குசேலோ:1 92/4
மேல்

வீடுமன் (1)

விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன் – குசேலோ:3 703/1
மேல்

வீணையின் (1)

நல் இயல் படு வீணையின் நரப்பு ஒலி எழுப்ப – குசேலோ:2 373/4
மேல்

வீதி (2)

அறுதொழிலாளர் வீதி அவண் பல வயங்கும் மன்னோ – குசேலோ:1 27/4
அல்லி அம் கமல கண்ணற்கு அன்பு_உளான் வீதி சார்ந்தான் – குசேலோ:3 570/4
மேல்

வீதியில் (3)

வெளிவருவாரும் உள்புகுவாரும் வீதியில் கலாம் விளைப்பாரும் – குசேலோ:2 235/1
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
முற்றவும் வழுக்கலுற்ற வீதியில் முனியும் ஊடல் – குசேலோ:3 562/2
மேல்

வீயினும் (1)

வீயினும் தாம் மறப்பர்களோ மேதையோர் மறப்பரேல் – குசேலோ:2 418/3
மேல்

வீயினை (1)

முல்லை வீயினை நிகர்தரு மூரலும் படைத்து – குசேலோ:3 637/1
மேல்

வீரர் (4)

வார் இயை கழல் கால் வீரர் மணி புயம் தட்டும் ஆர்ப்பு – குசேலோ:1 28/2
உள்ளிய பிறவும் நாளும் உலப்பறு வீரர் கொள்வார் – குசேலோ:1 30/4
புறங்கொடா திறல் வீரர் பூம் போர்வை நெகிழ்த்து அகற்றி – குசேலோ:1 183/1
விரி மணி உருளை திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர்
அரி இனம் அஞ்ச வாள் ஆட்டு ஆடிடும் மறுகும் பல்ல – குசேலோ:3 560/3,4
மேல்

வீரன் (1)

வீரன் இங்ஙனம் வினவிட குறு – குசேலோ:2 491/2
மேல்

வீராச்சாமி (2)

தனித நிரை தவழ் மனை வல்லூர் வீராச்சாமி அண்ணல் தந்த மைந்தன் – குசேலோ:0 19/2
தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற – குசேலோ:0 22/1
மேல்

வீரியமே (1)

நாடிகள் உரோமம் தந்தம் நகங்கள் வீரியமே பித்தம் – குசேலோ:1 140/1
மேல்

வீழ்த்தி (2)

அடும் கருப்பு ஆலை வீழ்த்தி அடர் புலி அடி பசும் காய் – குசேலோ:2 289/3
வாயுவின் சுழன்று கொண்டு செல் அரக்கன் மாய்தர நிலத்திடை வீழ்த்தி
ஆய் தொடி புகழ் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து – குசேலோ:3 678/3,4
மேல்

வீழ்தர (1)

மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய் – குசேலோ:2 240/3
மேல்

வீழ்தல் (1)

உற்ற கால் வழுக்கி வீழ்தல் ஒழிந்தனர் நடப்பார் யாரும் – குசேலோ:3 562/4
மேல்

வீழ்ந்தவே (2)

விட்டுவிட்டு உறை மென்மெல வீழ்ந்தவே – குசேலோ:2 445/4
காய் நிகர்ப்ப கனோபலம் வீழ்ந்தவே – குசேலோ:2 447/4
மேல்

வீழ்ந்தான் (1)

எம்பிரான் கருணைசெய்க என்று இரந்து அடியில் வீழ்ந்தான்
வெம்புறேல் கவலை எல்லாம் விடுதி என்று உடலம் தைவந்து – குசேலோ:3 734/1,2
மேல்

வீழ்ந்து (6)

ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/1,2
சந்தம் ஆர் நிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து எழீஇ குடந்தம்பட்டு – குசேலோ:2 381/2
மிக்கு ஆர்வத்தொடும் அடியில் வீழ்ந்து வணங்கிட மகிழ்ந்து – குசேலோ:2 507/2
வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல் – குசேலோ:3 543/3
பூண்டவர்க்கு உரிய தாள் மேல் பொள்ளென வீழ்ந்து எழுந்து – குசேலோ:3 716/4
படி மிசை கிடத்தும் தண்டின் பரிசு என மீட்டும் வீழ்ந்து
நொடி மிசை எழுந்து துள்ளி நோற்றுளோம் யாமே என்று – குசேலோ:3 717/3,4
மேல்

வீழ (2)

அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ
விஞ்சை வல்லவன் நம் கேள்வன் என உளம் வியந்துகொள்வார் – குசேலோ:3 552/3,4
தங்கிய புற்று சிதர்ந்து தரை வீழ கரம் நீட்டி – குசேலோ:3 592/3
மேல்

வீழா (1)

பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு புரண்டு வீழா
பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/3,4
மேல்

வீழி (1)

வீழி அம் கனி வாய் கொடி அழல் மகட்கு மென் துகில் அளித்த பைம் கொண்டல் – குசேலோ:0 10/2
மேல்

வீழுமோ (1)

வில் பட நிலத்து எவ் வேலை வீழுமோ என்று உள் கொண்ட – குசேலோ:3 549/3
மேல்

வீற்றிருக்கும் (2)

ஒருமை அன்பின் வீற்றிருக்கும் அ தன்மையை உணரின் – குசேலோ:2 366/3
பன்னக துயில் பகவன் வீற்றிருக்கும் அ பண்பில் – குசேலோ:2 367/3
மேல்

வீற்றிருந்தானை (1)

மின் திகழ் மடவார் சூழ வீற்றிருந்தானை கண்டு – குசேலோ:2 388/4
மேல்

வீற்றிருந்து (1)

விம்மும் அ பிறையின் உரோகணி உள்வாய் வீற்றிருந்து என வியன் கற்றை – குசேலோ:3 616/3
மேல்