செ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செகுத்த 2
செகுத்து 2
செகுப்பார் 1
செங்கடம்பு 1
செங்கதிர் 1
செங்கதிரும் 1
செங்கதிரோன் 2
செங்கதிரோன்-தன்னை 1
செங்கமல 2
செங்கரும்பே 1
செங்கோல் 2
செஞ்சாந்து 1
செஞ்சாலி 2
செண்டு 2
செத்து 1
செந்தண்மை 1
செந்தமிழ் 5
செந்தாமரை-கொல் 1
செந்தூள் 1
செந்நீர் 1
செந்நெல் 2
செப்ப 4
செப்பலானும் 1
செப்பாள் 1
செப்பிடும் 1
செப்பிநிற்க 1
செப்பு 1
செப்பும் 1
செப்புமாற்றால் 1
செபம் 2
செம் 37
செம்பட்டு 1
செம்புனலினும் 1
செம்பொருளை 1
செம்பொன் 14
செம்பொன்னால் 1
செம்பொன்னை 1
செம்பொனால் 1
செம்மல் 2
செம்மை 2
செம்மைபெறும் 1
செம்மையில் 2
செம்மையின் 1
செம்மையுடையோர் 1
செய் 24
செய்க 1
செய்கிலாள் 1
செய்குவளோ 1
செய்கை 6
செய்த 14
செய்ததையோ 1
செய்தருளும் 1
செய்தல் 4
செய்தலையே 1
செய்தவர் 2
செய்தாய் 1
செய்தார் 1
செய்திடில் 1
செய்திலோம் 1
செய்தீர் 1
செய்து 12
செய்தும் 1
செய்தேம் 1
செய்தேன் 1
செய்ய 14
செய்யகிலாள் 1
செய்யப்படு 1
செய்யவள் 1
செய்யாது 1
செய்யார் 1
செய்யில் 1
செய்யும் 11
செய்யுள் 1
செய்யுளின் 1
செய்யோன் 1
செய்வர் 1
செய்வாம் 6
செய்வார் 1
செய்வாள் 1
செய்வாளால் 2
செய்வான் 2
செய்வோர்-தம் 1
செய 1
செயத்தகும் 1
செயப்படு 1
செயல் 14
செயலினுக்கு 1
செயற்கு 2
செயற்கையாக 1
செயற்கையை 1
செயிர் 4
செயிர்_இல் 1
செயிர்ப்பு 1
செயிர்ப்பு_இல் 1
செயிரறு 2
செயிருற 1
செயிருறு 2
செயும் 2
செயுமே 1
செரு 1
செருக்கால் 1
செருக்கினில் 1
செருக்கினோடு 1
செருக்கு 1
செருக்குதல் 1
செருத்தல் 3
செருந்தி 2
செல் 9
செல்குநரும் 1
செல்பவர் 1
செல்ல 2
செல்லரும் 1
செல்லல் 2
செல்லலுற்றான் 1
செல்லாது 1
செல்லின் 1
செல்லுகின்றார்-தம் 1
செல்லுமாறே 1
செல்லுறு 1
செல்வ 8
செல்வத்தன் 1
செல்வத்தார்கள் 1
செல்வத்தால் 1
செல்வத்தின் 2
செல்வத்தினர்-பால் 1
செல்வத்து 2
செல்வத்தை 1
செல்வம் 35
செல்வமும் 1
செல்வமே 1
செல்வமோ 1
செல்வர் 2
செல்வர்-பால் 2
செல்வரிடத்தினும் 1
செல்வருள்ளும் 2
செல்வரேல் 1
செல்வல் 1
செல்வார் 1
செல்வாள் 1
செல்வான் 2
செல்வோர் 1
செல 3
செலச்செய்வார் 1
செலவிட 1
செலவு 2
செலின் 1
செலீஇ 1
செலுத்தி 1
செலுத்திட 1
செலுத்திநிற்போர் 1
செலுத்தும் 1
செலும் 2
செவ் 8
செவ்வண்ண 1
செவ்வரக்கு 1
செவ்வி 2
செவ்விய 5
செவி 5
செவி_உளாரும் 1
செவிடர் 1
செவிமடுத்து 1
செவியில் 1
செவியின் 1
செழு 8
செழும் 22
செற்ற 2
செற்றான் 1
செற்று 1
செற்றுளாய் 1
செற்றோய் 1
செறி 20
செறிக்கும் 1
செறித்த 1
செறித்தது 1
செறித்து 2
செறிதர 2
செறிதரு 3
செறிதரும் 1
செறிந்த 5
செறிந்ததே 1
செறிந்தமையையும் 1
செறிந்தாரேனும் 1
செறிந்திட 1
செறிந்திடும் 1
செறிப்பின் 1
செறிய 2
செறியும் 3
செறுக்கள் 1
செறுநர் 2
சென்ம 1
சென்ற 1
சென்றதை 1
சென்றவன் 1
சென்றவே 1
சென்றிடுக 1
சென்று 24
சென்றும் 2
சென்றே 1
சென்னி 3
சென்னியில் 2

செகுத்த (2)

திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/4
வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/2
மேல்

செகுத்து (2)

செகுத்து அரசாளும் கண்ண செம்மல் எங்கே நீ எங்கே – குசேலோ:2 271/2
வல்ல சாலுவனை தந்தவக்கிரனை வலம் கெழு படையொடும் செகுத்து – குசேலோ:3 702/4
மேல்

செகுப்பார் (1)

அயில் விழி பகையாம் என்பது அறிந்து உயிர் செகுப்பார் போல – குசேலோ:2 208/1
மேல்

செங்கடம்பு (1)

சிந்துரம் மா மரா அரசு செங்கடம்பு ஏழிலைப்பாலை – குசேலோ:1 35/1
மேல்

செங்கதிர் (1)

உரு கெழு செங்கதிர் உதரபந்தனம் பொன் இரட்டை நாண் ஒளிராநிற்க – குசேலோ:3 714/2
மேல்

செங்கதிரும் (1)

செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்ப – குசேலோ:3 709/3
மேல்

செங்கதிரோன் (2)

தேர்வார் வினை இருட்கு செங்கதிரோன் என்பரால் – குசேலோ:2 199/3
செங்கதிரோன் உதயம் என திகழ் மூவர் உரு நோக்கி – குசேலோ:3 610/1
மேல்

செங்கதிரோன்-தன்னை (1)

மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/3
மேல்

செங்கமல (2)

நக்க செங்கமல கண்ணன் சேவைக்கு நடக்கிறேன் என்று – குசேலோ:2 217/3
செங்கமல திரு_மார்பன் கொங்கு அலர் சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/4
மேல்

செங்கரும்பே (1)

பொற்பு அவிரும் மதி கொழுந்தே பொலி இரத செங்கரும்பே
சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல் – குசேலோ:3 603/2,3
மேல்

செங்கோல் (2)

கறை தபு செங்கோல் பரீட்சித்து மன்னன் களிப்பொடு கேட்டிட புகன்ற – குசேலோ:0 15/2
இலகு செங்கோல் கை கொண்ட எழில் பரீட்சித்து வேந்தே – குசேலோ:1 1/3
மேல்

செஞ்சாந்து (1)

கலங்காத நிற பிரதாபம் போல செஞ்சாந்து கஞலா நிற்க – குசேலோ:3 713/4
மேல்

செஞ்சாலி (2)

தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று – குசேலோ:2 215/1
எழு கதிர் பரி வாய் கௌவ எழுந்த செஞ்சாலி செய்யில் – குசேலோ:2 297/2
மேல்

செண்டு (2)

உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ – குசேலோ:2 375/4
பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கை – குசேலோ:3 560/1
மேல்

செத்து (1)

செத்து மண்டிய பல் நெருக்கு உடை வாயில் செழும் கடல்-தன்னை நல் அருளே – குசேலோ:2 268/2
மேல்

செந்தண்மை (1)

ஏன்ற செந்தண்மை வெம்மையிடை சமம் கொண்டால் போல – குசேலோ:3 581/3
மேல்

செந்தமிழ் (5)

சீர் வளர் குசேலோபாக்கியானத்தை செந்தமிழ் பாவினில் செய்க என்று – குசேலோ:0 21/1
செந்தமிழ் பழுத்த நாவின் தீம் சுவை புலவரானும் – குசேலோ:1 4/1
செப்பு அரும் அரு நூல் மடம் தபு தேர்ச்சி செந்தமிழ் புலவர் தம் தூக்கின் – குசேலோ:2 230/1
ஒன்று செந்தமிழ் தொடர் ஒருவர் பின் தொடர்தர – குசேலோ:3 538/6
திகழ் சரபங்கன் கருத்தினை முடித்து செந்தமிழ் மணம் கமழ் செவ் வாய் – குசேலோ:3 671/1
மேல்

செந்தாமரை-கொல் (1)

அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
மேல்

செந்தூள் (1)

தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குர செந்தூள் குஞ்சி – குசேலோ:0 7/3
மேல்

செந்நீர் (1)

பயில்தரும் பதினான்கில் செந்நீர் பரவு ஊன் ஆம் – குசேலோ:1 134/3
மேல்

செந்நெல் (2)

கறை_அடி மாய்க்கும் செந்நெல் கதிர் குலை செறுக்கள் சூழும் – குசேலோ:1 5/4
அவ் வித்து உயிர்ப்ப அவற்று அரிய யவை முன் செந்நெல் ஈறான – குசேலோ:1 129/1
மேல்

செப்ப (4)

செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும் – குசேலோ:1 156/2
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
சித்திக்கும்படி அருளும் செப்ப அரிதால் அது நிற்க – குசேலோ:2 424/3
திடமுற எவ்வாறு என்னின் செப்ப கேள் செழு மறையோய் – குசேலோ:2 433/2
மேல்

செப்பலானும் (1)

தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்து – குசேலோ:1 61/2
மேல்

செப்பாள் (1)

செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள்
துவ்வாமை மைந்தர்கள்-பால் மறந்தும் இயற்றாள் அவள்-தன் சுகுணம் என்னே – குசேலோ:1 80/2,3
மேல்

செப்பிடும் (1)

செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி – குசேலோ:1 45/3
மேல்

செப்பிநிற்க (1)

சிற்றிடை பேர் அமர் கண் மட மாதர் பலர் இவை முதலா செப்பிநிற்க
கற்றவர் ஏத்தெடுக்கும் முனி துவரை நெடும் தெரு பலவும் கடந்து போகி – குசேலோ:2 522/1,2
மேல்

செப்பு (1)

செப்பு அரும் அரு நூல் மடம் தபு தேர்ச்சி செந்தமிழ் புலவர் தம் தூக்கின் – குசேலோ:2 230/1
மேல்

செப்பும் (1)

சிந்தாத கஞ்சி வாக்கிலை எனக்கு அன்னாய் என பொய் செப்பும் ஓர் சேய் – குசேலோ:1 71/2
மேல்

செப்புமாற்றால் (1)

தேவரில் உயர்ந்தோர் அன்னோர் என மறை செப்புமாற்றால்
மூவரும் புகழ் குசேலன் மூதருள் உடைமைக்கு இந்த – குசேலோ:3 575/2,3
மேல்

செபம் (2)

அதிகமாம் செபம் வந்தனை முதல் நியதி அறாது இயற்றிடும் தொழில் அமைந்தோன் – குசேலோ:1 53/4
நான முதல் சந்தி செபம் நன்கு நடக்கின்றனவே – குசேலோ:2 430/1
மேல்

செம் (37)

துறை கெழு செம் சொல் தீம் தமிழ் பாவால் சொற்றிடலுற்றனென் மன்னோ – குசேலோ:0 15/4
பொருவரு செம் சொல் சுவையும் பொருள் சுவையும் அணி நலமும் பொலிய ஆர்த்தி – குசேலோ:0 18/3
தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ் – குசேலோ:1 27/2
தீமை சேர் ஆறு பகையினை செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்க – குசேலோ:1 82/2
விது முக பதுமை செம் கை மெல்லென வருட சேந்து – குசேலோ:1 113/2
பன்ன அரும் பேறு மாதவன் அளிப்ப படைத்தனர் பவள வாய் செம் கால் – குசேலோ:1 155/2
மிக்க செம் தழலின் சிகை கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சி – குசேலோ:1 172/1
பார் ஆர நின்ற செழும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/2
பாய் ஆரணம் மணக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/5
பற்று ஆர் கழல் ஒலிக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/8
முற்றா இள மென் தளிர் கரத்தால் முனிவு இலாது மெல்லென செம்
பொற்றாமரையில் குடியிருக்கும் பூவை வருடும்-தொறும் சேக்கும் – குசேலோ:2 203/1,2
காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ – குசேலோ:2 234/4
செம் கண் மால்-தனை கண்டாங்கு செறிந்திடும் உவகை அந்த – குசேலோ:2 266/2
கனக மால் வரையும் மண்ணங்கட்டியும் போலும் செம் கேழ் – குசேலோ:2 273/1
தறை புகழ்ந்திடு செம் துகிர் போதியும் சார்த்தி – குசேலோ:2 344/4
ஐய செம் மணி படி ஒளி கதிர்த்தலால் அல்லும் – குசேலோ:2 363/2
மை_இல் செம் சுடர் கண்டு என மலரும் மற்று ஆங்கு – குசேலோ:2 363/3
ஒன்றுமாறு செம் சந்தனம் கருப்புரம் ஒருவாது – குசேலோ:2 368/2
விரும்பு செம் துகிரோடு அலை கொழுந்து எழீஇ விழல் போல் – குசேலோ:2 372/2
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும் – குசேலோ:2 399/2
திருந்த இங்கு அளித்தி என்று செம் கரம் அலர்த்தி நீட்ட – குசேலோ:2 473/1
தேன் அமரும் தார் மார்பன் செம் கை பிடித்து தடுத்தாள் – குசேலோ:2 498/4
கனி மொழி செம் திரு_மார்பன் இனிய சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/6
விரவு செம் மேக கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை – குசேலோ:3 556/3
கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த – குசேலோ:3 615/2
நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை – குசேலோ:3 615/3
வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும் – குசேலோ:3 619/2
உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/2
மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
சந்த மென் மடவார் செம் மணி சிரக தண் புனல் வாக்கிட தன் பொன் – குசேலோ:3 622/2
செம் தளிர் கரத்தால் திருவடி விளக்கி சிறந்த வெண்பட்டினால் ஒற்றி – குசேலோ:3 622/3
இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும் – குசேலோ:3 624/1
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/3
செம் கை பற்றி ஓர் நங்கை பொன் சிவிறியை வீச – குசேலோ:3 630/4
செம் துவர் கனி வாய் அன்னை பால் அருந்த சேர்த்துபு வெண் தயிர் உடைக்கும் – குசேலோ:3 679/3
மழை வளம் சுரப்ப அக்குரூரன் செம் மணியொடு வந்து கண்டிடலும் – குசேலோ:3 696/1
ஆடு அமை தோள் செம் கனி வாய் கரும் கூந்தல் அயில் அனுக்கி அம்பு அலைக்கும் – குசேலோ:3 712/1
மேல்

செம்பட்டு (1)

பெரு விலை செம்பட்டு உடுத்திய இடையில் கவ்விய ஒட்டியாணமும் பேர் – குசேலோ:3 620/1
மேல்

செம்புனலினும் (1)

பாயும் வெண்புனல் செம்புனலினும் மிக பரவின் – குசேலோ:1 133/1
மேல்

செம்பொருளை (1)

முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்றும் ஒழிய செம்பொருளை
சுதம் என்பது அற நினைத்தலே தூய சமாதி என்பார் அவ்விதம் – குசேலோ:3 650/1,2
மேல்

செம்பொன் (14)

திரு மலி கவி முனோர்க்கு செம்பொன் முன் ஆன நல்கி – குசேலோ:1 24/3
தாள் துணை பணிந்து கண்ணனுக்கு அளக்கும் தயங்கு செம்பொன் பொதி குவித்த – குசேலோ:2 260/2
திரண்ட மா மணி குயிற்றுபு செம்பொன் செய் எழுபத்திரண்டு – குசேலோ:2 337/1
கதிர் என கதிர்க்கும் செம்பொன் கவின்செய் பட்டாடை சாத்தி – குசேலோ:2 407/1
ஒழுகும் கட வரையும் கதிர் உறழ் செம்பொன் இரதமும் – குசேலோ:2 526/1
பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல் – குசேலோ:3 538/2
விரவு செம் மேக கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை – குசேலோ:3 556/3
கரி நிரை கடம் பெய்து ஏகும் காமரு மறுகும் செம்பொன்
விரி மணி உருளை திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர் – குசேலோ:3 560/2,3
தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/2
வாள் அவிர் வயிர கடகமும் செம்பொன் இடைக்கிடை வைத்த செம் துப்பும் – குசேலோ:3 619/2
கால் அணி செம்பொன் சதங்கை அம் தொடரும் கதிர் மணி தண்டையும் சிலம்பும் – குசேலோ:3 621/1
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல் – குசேலோ:3 626/1
தளவு அரும்பு அனைய கரிசு_இல் வால் அரியும் தயங்கு செம்பொன் நிற பருப்பும் – குசேலோ:3 628/1
திரு அரையில் கொய்து விரித்து அலங்காரம் பெற உடுத்த செம்பொன் ஆடை – குசேலோ:3 714/1
மேல்

செம்பொன்னால் (1)

தூய செம்பொன்னால் அமைத்திடப்பட்ட சுடர் பெரு மாளிகை ஆகி – குசேலோ:3 614/3
மேல்

செம்பொன்னை (1)

பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப – குசேலோ:3 706/1
மேல்

செம்பொனால் (1)

செம்பொனால் வெண்பொனால் வில் செறி பல மணிகளால் செய்து – குசேலோ:1 7/1
மேல்

செம்மல் (2)

தே மேவு மலர் மாலை கோவிந்த முகில் சீனிவாச செம்மல் – குசேலோ:0 17/4
செகுத்து அரசாளும் கண்ண செம்மல் எங்கே நீ எங்கே – குசேலோ:2 271/2
மேல்

செம்மை (2)

செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்கு – குசேலோ:2 246/2
போதகம் கூப்பினார்கள் பொருக்கென எழுந்து செம்மை
வேதம் முற்று உணர்ந்த ஐயன் விரைதர நடக்கலுற்றான் – குசேலோ:2 392/3,4
மேல்

செம்மைபெறும் (1)

செம்மைபெறும் அ கருமத்தால் இளைத்தது இவன் உடம்பு திண்ணம் ஈதே – குசேலோ:2 327/2
மேல்

செம்மையில் (2)

செம்மையில் துய்ப்பர் துய்த்து தீர்ந்த பின் புவியின் மீட்டும் – குசேலோ:1 123/3
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
மேல்

செம்மையின் (1)

செம்மையின் கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழும் கரக புனல் பெருகி – குசேலோ:2 244/2
மேல்

செம்மையுடையோர் (1)

செம்மையுடையோர் வேண்டும் என சிந்தித்திடுவரோ மறந்தும் – குசேலோ:3 642/4
மேல்

செய் (24)

செய் கருங்குவளை மேய்ந்த திண் மருப்பு எருமை பாய – குசேலோ:1 8/3
ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால் – குசேலோ:1 15/4
மதி செய் பல் கறை தீர்த்து அறலினுள் நானம் வயங்குற செய்து நல் சந்தி – குசேலோ:1 53/3
எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/3
நல கதிர் செய் நம் பகையை நான்மறையோர் இது கொண்டே – குசேலோ:1 181/1
மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய்
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/3,4
மின்மை செய் பகைஞர் மோலி மிதித்திடு கழல் கால் கண்ணன் – குசேலோ:2 272/1
வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி – குசேலோ:2 272/3
கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/4
செய் புகரேனும் வெய்யோன் சேயேனும் நிற்கும் நாள் போல் – குசேலோ:2 303/3
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார் – குசேலோ:2 320/3
திரண்ட மா மணி குயிற்றுபு செம்பொன் செய் எழுபத்திரண்டு – குசேலோ:2 337/1
திரை செய் நல் அமுதம் அன்ன தீம் சுவை உணவு நல்கி – குசேலோ:2 408/3
கோகனக பூம் கையால் குளிர் செய் பொன் கவரி வீசி – குசேலோ:2 409/4
அங்கு அவரை பேரவையோர் அணிதர செய் செயல் அனைத்தும் – குசேலோ:2 427/3
தரை செய் பேறு என விளங்கு தன் ஊர்ப்புறம் சார்ந்தான் – குசேலோ:2 534/4
அருள் செய் மகம் ஒன்று இயற்றி அவி பாகம் பகிர்ந்து அளித்து – குசேலோ:3 612/1
பொருள் செய் அவர் மனம் மகிழ பொலிவித்து போக்கிய பின் – குசேலோ:3 612/2
தெருள் செய் உள முனி வேந்தன் சீர் வேந்தன் பயந்த இருள் – குசேலோ:3 612/3
மருள் செய் குழலொடு கூடி வாழ்ந்திருந்தான் அது நிற்க – குசேலோ:3 612/4
தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/2
காவல் செய் புதவும் யமுனையும் நடவை கடிது இனிது இருளிடை உதவ – குசேலோ:3 677/1
தொடர் செய் பொன் நிகளம் சீக்க துணிந்தவன் இரும்பால் செய்ய – குசேலோ:3 729/3
மேல்

செய்க (1)

சீர் வளர் குசேலோபாக்கியானத்தை செந்தமிழ் பாவினில் செய்க என்று – குசேலோ:0 21/1
மேல்

செய்கிலாள் (1)

பாவுமாறு படர்தலும் செய்கிலாள் – குசேலோ:2 495/4
மேல்

செய்குவளோ (1)

கலக்க செய்குவளோ புவி காவலோய் – குசேலோ:2 494/4
மேல்

செய்கை (6)

இருவா நின்றிடும் மிடியில் பல் மகவுள்ளாள் செய்கை எற்றே எற்றே – குசேலோ:1 79/4
பித்து_உளார் செய்கை ஈது பெரியர் இ மயக்கம் பூணார் – குசேலோ:1 121/4
மலைத்து அலைந்து உழல்வது எல்லாம் மடமையோர் செய்கை ஆகும் – குசேலோ:1 141/3
நன்றி_இல் உடலை போற்றல் நன்று_உளார் செய்கை அன்று – குசேலோ:1 145/1
நன் செய்கை உன் செய்கை என்று நவில்வான் முனிவன் – குசேலோ:3 598/4
நன் செய்கை உன் செய்கை என்று நவில்வான் முனிவன் – குசேலோ:3 598/4
மேல்

செய்த (14)

தேற்ற முன் பவத்தில் செய்த தீங்கு நன்கு எனும் இரண்டும் – குசேலோ:1 96/1
படர்தர செய்த பவ்வீ பாண்டமாம் மடந்தை நல்லார் – குசேலோ:1 115/3
பொன் செய்த மலர் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து – குசேலோ:2 218/2
அளிசெய்து அல்லார்க்கு ஈறு உறுத்திட அவதாரம் செய்த கண்ணபிரானோடு – குசேலோ:2 267/3
மின் செய்த மதாணியாம் முத்தாரமாம் விளங்கு பட்டாம் – குசேலோ:2 308/1
பொன் செய்த ஊர்தியாம் இப்போது யாம் பெறுவது எங்கே – குசேலோ:2 308/2
சீர் இயல செய்த அறம் சிறிதேனும் அ பயனால் – குசேலோ:2 502/2
உயர்ந்தவர்க்கு இனிது செய்த உதவி போல் உயர்ந்து மிக்க – குசேலோ:3 547/3
பொருவு_இல் இ மறையோன் செய்த புண்ணியம் எற்றோ இந்த – குசேலோ:3 571/3
சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள் – குசேலோ:3 597/3
மன் செய்த முனிவன் அடி வணங்கி அடியேன் புதல்வி – குசேலோ:3 598/2
கிளர்தரும் உபகரணங்களும் உலோகம் ஏழினும் கெழுமுற செய்த
பளகறு கலங்கள் பல்லவும் அடும் இல் பரப்பு எலாம் பொலிவன கண்டான் – குசேலோ:3 628/3,4
மங்கை பொன் செய்த வள்ளத்து தைலம் முன் வைத்தாள் – குசேலோ:3 630/3
தெள்ளு காரணம்தான் முன்னர் செய்த விண்ணப்பத்தாலே – குசேலோ:3 732/1
மேல்

செய்ததையோ (1)

சிங்கலற புரிந்தனையோ செய்ததையோ உபநயனம் – குசேலோ:2 427/4
மேல்

செய்தருளும் (1)

உரை சிறந்திடு நானம் செய்தருளும் என்று உரைப்ப – குசேலோ:3 629/4
மேல்

செய்தல் (4)

சிறைபடு தம்மை நீத்தல் செய்தல் நல் அறனாம் என்னா – குசேலோ:1 21/1
உயிர் கொலை புரிதல் உண்ணும் உணவு மாறாட்டம் செய்தல்
அயிர்ப்பு இலா நண்பர்-மாட்டும் அமைதர குய்யம் செய்தல் – குசேலோ:1 104/1,2
அயிர்ப்பு இலா நண்பர்-மாட்டும் அமைதர குய்யம் செய்தல்
பயிர்ப்பு மிக்குற நல்லோரை பழித்தல் பொய்க்கரி உரைத்தல் – குசேலோ:1 104/2,3
செறிதரு தன் மனப்படியே செய்தல் ஒருவற்கு இனிதாம் – குசேலோ:1 191/1
மேல்

செய்தலையே (1)

நன்மையே புரிவான் தன்னமும் உளத்தில் நாடிடான் தீமை செய்தலையே – குசேலோ:1 49/4
மேல்

செய்தவர் (2)

முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் – குசேலோ:1 151/1
இன்புற்ற விழியிடை நீர் வார இது செய்தவர் எவ் – குசேலோ:3 596/3
மேல்

செய்தாய் (1)

என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி – குசேலோ:3 598/1
மேல்

செய்தார் (1)

அருகுற வந்து யார் இது செய்தார் அறிவல் என பார்த்தான் – குசேலோ:3 590/3
மேல்

செய்திடில் (1)

செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி – குசேலோ:1 150/1
மேல்

செய்திலோம் (1)

சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள் – குசேலோ:3 597/3
மேல்

செய்தீர் (1)

அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் என கேட்டான் – குசேலோ:3 597/2
மேல்

செய்து (12)

கார் வளர் வல்லூர் தேவராச பேர் கவிச்சக்ரவர்த்தி செய்து அளித்தான் – குசேலோ:0 21/3
செம்பொனால் வெண்பொனால் வில் செறி பல மணிகளால் செய்து
அம் பொன் மா நகரத்துள்ளார் அமைத்தனர் வேண்டார் அற்றால் – குசேலோ:1 7/1,2
மதி செய் பல் கறை தீர்த்து அறலினுள் நானம் வயங்குற செய்து நல் சந்தி – குசேலோ:1 53/3
ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும் – குசேலோ:1 74/3
பொன்னினால் செய்து மணிகள் கால் யாத்த வண் புரிசை – குசேலோ:2 341/1
கண் அகம் கவர் வேதி செய்து இரு புறம் கதிர்ப்ப – குசேலோ:2 342/3
கண்டு வணக்கம் செய்து நின்ற காலை அளவு_இல் கருணையனாய் – குசேலோ:2 468/1
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து
ஓவிய புரிசை மதுரையை முனிவன் உந்து காலயவனன் வளைப்ப – குசேலோ:3 689/3,4
திறல் மிகு வேந்தர் ஐவரால் மடிய செய்து பூ பாரமும் கழிப்பி – குசேலோ:3 703/2
பூசனை சிறப்பின் செய்து பொருந்து பாத்தியம் முன் ஈந்து – குசேலோ:3 718/1
செய்ய நின் அடி தியானம் செய்து நாள் கழியாநிற்பேற்கு – குசேலோ:3 733/1
திப்பிய உருவ மாயன் சேவை செய்து இன்புற்றானே – குசேலோ:3 743/4
மேல்

செய்தும் (1)

இங்கு பற்பல செய்தும் எய்தும் பேறு எலாம் – குசேலோ:2 334/3
மேல்

செய்தேம் (1)

என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று – குசேலோ:2 393/2
மேல்

செய்தேன் (1)

சற்றும் உணராது வழி தலைப்பட்டேன் என் செய்தேன் – குசேலோ:1 193/4
மேல்

செய்ய (14)

தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ் – குசேலோ:1 27/2
அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ் – குசேலோ:1 64/2
தொக்க புண்ணியத்தீர் பாவம் தொலைத்த மா தவரும் செய்ய
நக்க பூம் கமலத்தோனும் நண் அரும் புகழ் பெற்றுள்ளீர் – குசேலோ:2 265/2,3
தேவாதிதேவனுக்கு இ தவன் வரவை விண்ணப்பம் செய்ய வேண்டும் – குசேலோ:2 329/4
செய்ய கால் பரியங்கம் மெல் அணையொடு செறிந்த – குசேலோ:2 354/3
செய்ய தாமரை பற்பல வாவியில் செறிந்த – குசேலோ:2 363/1
கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
இலவ இதழ் செய்ய வாய் இயன்றன எலாம் உரைப்பார் – குசேலோ:2 509/4
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றி பொலம் குடை நீழல் செய்ய
ஆழ்ந்த அன்புடையர் ஆகி அமைதர கொண்டு செல்வார் – குசேலோ:3 569/3,4
தீது அகல் நல் தவ பெரியோன் செய்ய விழி தோன்ற இறும்பூது – குசேலோ:3 589/3
செய்ய முத்தி அடைவதற்கு சிறந்துளோனை மறவி வழி – குசேலோ:3 655/2
என்று இனிது அருளி செய்ய எழுந்தருள்வான்-கொல் என்று – குசேலோ:3 721/1
தொடர் செய் பொன் நிகளம் சீக்க துணிந்தவன் இரும்பால் செய்ய
படு பெரு நிகளம் பூண்டுகொள்வனோ பாரிடத்து – குசேலோ:3 729/3,4
செய்ய நின் அடி தியானம் செய்து நாள் கழியாநிற்பேற்கு – குசேலோ:3 733/1
மேல்

செய்யகிலாள் (1)

யாவும் செய்யகிலாள் அயர்ந்தாவது – குசேலோ:2 495/2
மேல்

செய்யப்படு (1)

பழி_இல் உன் குலத்தோர் செய்யப்படு தொழில் நன்கு இயற்றி – குசேலோ:2 286/1
மேல்

செய்யவள் (1)

செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி – குசேலோ:1 150/1
மேல்

செய்யாது (1)

கால் தலை செய்யாது அடர்ந்து உயர்ந்து இருண்ட காடுகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 173/4
மேல்

செய்யார் (1)

செயிருறு சீற்ற தெவ்வை சிதைத்து உளத்து உவகை செய்யார் – குசேலோ:2 208/4
மேல்

செய்யில் (1)

எழு கதிர் பரி வாய் கௌவ எழுந்த செஞ்சாலி செய்யில்
குழுமு பல் கயல் மெய் கீள குதித்து என்றும் பாய்தலாலே – குசேலோ:2 297/2,3
மேல்

செய்யும் (11)

நல்ல கற்புடைய மாதர் நலத்தை அஞ்சாமை செய்யும்
பல் வகை துயரும் செய்யும் பாழ்ம் பொருள் பற்று_உளார்க்கே – குசேலோ:1 108/3,4
பல் வகை துயரும் செய்யும் பாழ்ம் பொருள் பற்று_உளார்க்கே – குசேலோ:1 108/4
ஒருவ மேலிட்டு நிற்கும் உறக்கமும் இறக்க செய்யும்
கருவினுள் புகுத்தும் இன்ன கரிசு கண்டதனால் அன்றோ – குசேலோ:1 110/2,3
எழுகடற்கு ஒரு புல் நுனி பனி துளி என் உவகையை செய்யும்
கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/1,2
தேங்கிய மணம் கான்று ஆன்ற சிறப்பினை செய்யும் தம்மை – குசேலோ:2 206/3
மந்தியும் ஆடல் செய்யும் மகதநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 288/4
பாற்றி இருளை பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே – குசேலோ:2 457/4
பன்ன அரிய இவன் செய்யும் மாயை எவரால் அறியப்படும் வாய் வந்த – குசேலோ:2 521/2
நின்னை அ செல்வம் என்னோ செய்யும் நேர் அதகத்தோடு – குசேலோ:3 737/1
பன்னும் மந்திரம் உள்ளாரை பாம்பின் வாய் விடம் என் செய்யும்
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/2,3
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும்
உன் நிலை தவறாது என்றும் ஒருபடித்தாய் நிற்பாயால் – குசேலோ:3 737/3,4
மேல்

செய்யுள் (1)

ஒட்டு செய்யுள் நினைத்து நினைத்து உளம் – குசேலோ:2 445/2
மேல்

செய்யுளின் (1)

புனை என கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை – குசேலோ:0 16/2
மேல்

செய்யோன் (1)

செய்யோன் மறை சாந்தீப முனி தேடி நம்மை முகம் புலரா – குசேலோ:2 467/2
மேல்

செய்வர் (1)

சிறப்புற செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர்
பெறப்படும் மிடியர் ஆகில் பிடர் பிடித்து உந்துவார்கள் – குசேலோ:2 276/1,2
மேல்

செய்வாம் (6)

வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/4
எடுத்துரை என்றிடும் மழவுக்கு உரைக்கில் அது செய் எனில் என் செய்வாம் என்று – குசேலோ:1 73/3
அல்லது நாளைக்கு என் செய்வாம் எனும் கவலை உண்டோ – குசேலோ:1 98/1
வற்றிட செய்வாம் என்று உள்ளி பிறக்கும் பின் மறக்கும் – குசேலோ:1 138/4
என் செய்வாம் நன் சொல் கூறி இரப்பதே துணிவு என்று எண்ணி – குசேலோ:2 218/1
என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே – குசேலோ:2 308/4
மேல்

செய்வார் (1)

கறை கெழு கரவு செய்வார் கரத்திற்கும் அழற்கும் அச்சம் – குசேலோ:1 107/2
மேல்

செய்வாள் (1)

அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள் – குசேலோ:1 72/4
மேல்

செய்வாளால் (2)

வெற்றுடம்பு ஆகி நிற்பள் மெலிவள் பின் என் செய்வாளால் – குசேலோ:1 69/4
இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால்
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு புரண்டு வீழா – குசேலோ:1 70/2,3
மேல்

செய்வான் (2)

தீட்டரும் புகழோன் என் செய்வான் நடுங்கி தியங்கி ஓட்டம்பிடித்து உய்ந்தான் – குசேலோ:2 260/4
விரவில் இவன் என் செய்வான் சிந்து பழம் கந்தை அன்றி வேறொன்று இல்லான் – குசேலோ:2 518/3
மேல்

செய்வோர்-தம் (1)

பாங்குபெற உடல் புனைவார் சற்கருமம் செய்வோர்-தம் பக்கம் ஏகின் – குசேலோ:2 323/2
மேல்

செய (1)

ஆன இவை செய மெய் திடமாகி இருக்கின்றதே – குசேலோ:2 430/2
மேல்

செயத்தகும் (1)

செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி – குசேலோ:1 150/1
மேல்

செயப்படு (1)

சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மா நகர் போலும் – குசேலோ:2 255/3
மேல்

செயல் (14)

உணர்வினார் மொழியும் மாற்றம் உவள் செயல் நோக்கி போலும் – குசேலோ:1 59/2
எண் புகா புகழ் அவன்-தன் செயல் கண்டு மனைவி விருப்பு இகத்தல் இல்லை – குசேலோ:1 78/4
கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும் – குசேலோ:1 125/3
என்று உரைத்த கொழுநன் உரை கேட்டு மகிழ்ந்து இதற்கு என்னோ செயல் என்று எண்ணி – குசேலோ:1 168/1
வன் செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரை பல் கூறி – குசேலோ:2 218/3
நன் செயல் ஏறி நின்றான் நடை கலம் ஏறினானே – குசேலோ:2 218/4
செயல் எலாம் செயும் படப்பை செழும் கரும்பு ஓங்க பாய்ந்து – குசேலோ:2 301/3
நன் செயல் நம் மூதாதை நாளினும் கேட்டது இன்றால் – குசேலோ:2 308/3
கம்மாலும் செயற்கு அரிய செயல் தலைநின்று ஒரு வழி நால் கரணம் செல்ல – குசேலோ:2 317/1
அண்ணிய பல் பரகாய பிரவேசம் செயல் உறையும் அவ்விடத்தே – குசேலோ:2 320/2
நெடிய நீர்மை இ துவாரபாலகர் செயல் நிற்க – குசேலோ:2 340/1
அங்கு அவரை பேரவையோர் அணிதர செய் செயல் அனைத்தும் – குசேலோ:2 427/3
மின் திகழும் மணி மார்பன் பணி செயல் வேண்டுவது இன்றே – குசேலோ:2 499/4
வாய் புலர்ந்து கண் சாம்பி மயங்கினாள் செயல் நோக்கி – குசேலோ:3 594/1
மேல்

செயலினுக்கு (1)

செயலினுக்கு ஏற்குமாறு அ திருவும் வந்து உற்றாள் என்பார் – குசேலோ:3 577/4
மேல்

செயற்கு (2)

அழுந்துபட்டிடாத சாந்திராயணம் முன் அளப்பரும் செயற்கு அரு விரதம் – குசேலோ:1 52/2
கம்மாலும் செயற்கு அரிய செயல் தலைநின்று ஒரு வழி நால் கரணம் செல்ல – குசேலோ:2 317/1
மேல்

செயற்கையாக (1)

இயற்கையை செயற்கையாக செயற்கையை இயற்கையாக – குசேலோ:3 564/3
மேல்

செயற்கையை (1)

இயற்கையை செயற்கையாக செயற்கையை இயற்கையாக – குசேலோ:3 564/3
மேல்

செயிர் (4)

செயிர்_இல் ஐயைந்தில் பீசம் உற்றிடும் சிறிதாக – குசேலோ:1 134/4
செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி – குசேலோ:1 150/1
தினமும் நல் நெறியில் நிற்கும் செயிர் இலா சீர்த்தியான் இ – குசேலோ:3 576/3
செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர் துன்பு அகன்றானே அன்றி – குசேலோ:3 654/3
மேல்

செயிர்_இல் (1)

செயிர்_இல் ஐயைந்தில் பீசம் உற்றிடும் சிறிதாக – குசேலோ:1 134/4
மேல்

செயிர்ப்பு (1)

செயிர்ப்பு_இல் ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல் – குசேலோ:1 104/4
மேல்

செயிர்ப்பு_இல் (1)

செயிர்ப்பு_இல் ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல் – குசேலோ:1 104/4
மேல்

செயிரறு (2)

செயிரறு வதனம் கண்டு திங்கள் என்று எண்ணி எல்லும் – குசேலோ:2 295/3
செயிரறு பொன் நாண் அரை மிசை கதிர்ப்ப சிறு சிலம்பு அடிகளில் கவின – குசேலோ:3 627/3
மேல்

செயிருற (1)

செயிருற துரத்து சுயோதனன் கன்னி செழு நலம் நுகர்ந்து இருள் கவர்ந்த – குசேலோ:3 701/2
மேல்

செயிருறு (2)

சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகி செயிருறு சமயம் உற்று அறிந்து – குசேலோ:1 176/3
செயிருறு சீற்ற தெவ்வை சிதைத்து உளத்து உவகை செய்யார் – குசேலோ:2 208/4
மேல்

செயும் (2)

செயல் எலாம் செயும் படப்பை செழும் கரும்பு ஓங்க பாய்ந்து – குசேலோ:2 301/3
அழல் செயும் அடியேன் நெஞ்சத்து அமைத்திடும் நிமித்தம்-கொல்லோ – குசேலோ:3 723/3
மேல்

செயுமே (1)

பற்றல் ஆகாது என அஞர்கள் பரிந்து கண்ணோட்டம் செயுமே
பற்றல் எல்லாம் அற துறந்த பண்பினாரே தலைப்பட்டார் – குசேலோ:3 647/2,3
மேல்

செரு (1)

செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி – குசேலோ:1 45/3
மேல்

செருக்கால் (1)

நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
மேல்

செருக்கினில் (1)

பேண் உடைத்து உலக நடை நெறி இகந்து பெயர்ப்ப அரும் செருக்கினில் மூழ்கும் – குசேலோ:3 667/2
மேல்

செருக்கினோடு (1)

களி தரு செருக்கினோடு கால் விசைத்து எழுந்து வாளை – குசேலோ:2 290/3
மேல்

செருக்கு (1)

வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர் – குசேலோ:1 111/2
மேல்

செருக்குதல் (1)

அருகிய பசியும் இல்லை என்மருமாய் அணி மகார் செருக்குதல் கண்டான் – குசேலோ:3 626/4
மேல்

செருத்தல் (3)

குடம் புரை செருத்தல் கோவும் அந்தணரும் குறைவறு சுகம் பெற என்றும் – குசேலோ:0 5/1
தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குர செந்தூள் குஞ்சி – குசேலோ:0 7/3
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும் – குசேலோ:2 313/3
மேல்

செருந்தி (2)

சிந்தாத வழை புன்னை சிந்துவாரம் செருந்தி – குசேலோ:1 34/4
தேங்கு சண்பகம் குங்குமம் சந்தனம் செருந்தி
ஓங்கு கைதை மந்தாரம் மாலதி ஒளிர் கற்பு – குசேலோ:2 358/2,3
மேல்

செல் (9)

அளமரு தம் மனம் செல் அவ் வழி ஒழுகிநிற்பார் – குசேலோ:1 119/4
உன்னி மதிப்பால் இது செல் வழி என தேர்ந்து அவண்-நின்றும் உற்று செல்வான் – குசேலோ:1 170/4
படர் வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கமுடையார் இலர் என்று – குசேலோ:1 189/2
தேம்பல்_இல் துவாரகைக்கு செல் துறை இறுத்தலோடும் – குசேலோ:2 219/2
பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும் – குசேலோ:2 302/3
அறம் தவாது எழு மதி விசும்பு ஆறு செல் வருத்தம் – குசேலோ:2 351/3
விரி மணி உருளை திண் தேர் விரைந்து செல் மறுகும் வீரர் – குசேலோ:3 560/3
எழுந்து செல் கதியும் தோற்ப துனைவினின் ஏகும் பாய்மா – குசேலோ:3 561/2
வாயுவின் சுழன்று கொண்டு செல் அரக்கன் மாய்தர நிலத்திடை வீழ்த்தி – குசேலோ:3 678/3
மேல்

செல்குநரும் (1)

திருகுபு வேண்டா என்மரும் அதனை திருமி பாராது செல்குநரும்
அருகிய பசியும் இல்லை என்மருமாய் அணி மகார் செருக்குதல் கண்டான் – குசேலோ:3 626/3,4
மேல்

செல்பவர் (1)

தீதறு மணி பொன் தரள மாலிகைகள் செல்பவர் காலுற பின்னி – குசேலோ:2 240/2
மேல்

செல்ல (2)

பின்பு சில் நாட்கள் செல்ல பெய் வளை மக்கட்பேற்றின் – குசேலோ:1 63/1
கம்மாலும் செயற்கு அரிய செயல் தலைநின்று ஒரு வழி நால் கரணம் செல்ல
அம் ஆலும் மறை பொருளின் இலக்கு உறுத்தி அயில்_கணார் ஆசை முன்னா – குசேலோ:2 317/1,2
மேல்

செல்லரும் (1)

வானவரும் செல்லரும் உலகம் புகுவான் என்னும் மறை நூல்கள் – குசேலோ:3 646/4
மேல்

செல்லல் (2)

தீதற கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல் நோய் தவிர்க்குதல் வேண்டும் – குசேலோ:1 90/4
திரு_அனார் அடிப்படும்-தொறும் உறுத்தும் அ செல்லல்
ஒருவுமா சிறிது அ தலை படிந்த பூ உஞற்றும் – குசேலோ:2 365/3,4
மேல்

செல்லலுற்றான் (1)

சிறையிட்ட பவம் நீங்கும் வழி கண்டோன் வழி தேடி செல்லலுற்றான் – குசேலோ:1 169/4
மேல்

செல்லாது (1)

அண்மையில் நகர் கண்டு அஞ்சி உள் செல்லாது ஆற்றிய பெரும் தடை கடுக்க – குசேலோ:1 15/3
மேல்

செல்லின் (1)

அல்லது மிகு நட்பே என்று அற்றம் நோக்காது செல்லின்
ஒல்லையில் நினக்கு உண்டாயிற்று உறும் அவமானம் மெய்யே – குசேலோ:2 285/1,2
மேல்

செல்லுகின்றார்-தம் (1)

காயும் வெம் பரல் போல் செல்லுகின்றார்-தம் காலிடை உறுத்துதல் கண்டான் – குசேலோ:2 251/4
மேல்

செல்லுமாறே (1)

நயனுற செல்லுமாறே நல் திருமகளும் செல்வாள் – குசேலோ:3 577/2
மேல்

செல்லுறு (1)

உய்த்து உணர்ந்து மென்மெல செல்லுறு பொழுது மறுகும் வகை – குசேலோ:1 178/3
மேல்

செல்வ (8)

தேசினில் சிறந்தோர் செல்வ திறத்தினில் உயர்ந்தோர் ஆற்றும் – குசேலோ:1 26/1
விம்மு வான் செல்வ மாடமாளிகையின் மேல் தவழ்ந்திடுவன கண்டான் – குசேலோ:2 246/4
காவதம் கமழும் செல்வ காம்போசநாட்டு மன்னன் – குசேலோ:2 292/4
வயல் எலாம் விளைக்கும் செல்வ மச்சநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 301/4
சிறை எலாம் கடந்த மா செல்வ வேதிய – குசேலோ:2 331/2
சீலம் ஆர்தரு மறை செல்வ போற்றி மெய் – குசேலோ:2 335/2
முரண் தவா முடி மன்னவர் மொய்த்திடும் செல்வ
அரண் தவா திருவோலக்கம் அடைந்தனர் காணார் – குசேலோ:2 337/3,4
சீர் ஆர் நுமக்கு கல்வி போல் செல்வ பொருளும் செழும் தொடையல் – குசேலோ:2 469/1
மேல்

செல்வத்தன் (1)

அலகு_இல் செல்வத்தன் ஆகி அரசர் யாவரும் தன் போற்ற – குசேலோ:2 277/3
மேல்

செல்வத்தார்கள் (1)

மலையிட்ட செல்வத்தார்கள் மகிழ ஓர் மகவும் தாரான் – குசேலோ:1 64/1
மேல்

செல்வத்தால் (1)

பளகு_இல் செல்வத்தால் குறைவறு கல்வியால் பகர – குசேலோ:1 29/2
மேல்

செல்வத்தின் (2)

வருவாய் மிக்கு உடையராய் அளவிறந்த செல்வத்தின் வளம் உள்ளார்க்கும் – குசேலோ:1 79/1
சிறந்த தன் குலத்து உதித்தவன் செல்வத்தின் உறையும் – குசேலோ:2 351/1
மேல்

செல்வத்தினர்-பால் (1)

ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால்
சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/1,2
மேல்

செல்வத்து (2)

மனையில் பெரும் செல்வத்து உறைவோன் மருவு தியானமுற சிறிது – குசேலோ:3 657/1
கனவு எனும் செல்வத்து ஆழ்ந்தோ களித்து நாள் கழியாநிற்பன் – குசேலோ:3 727/3
மேல்

செல்வத்தை (1)

நாற்கதி கடக்கும் இன்ப செல்வத்தை நண்ணிடாமல் – குசேலோ:1 143/3
மேல்

செல்வம் (35)

எத்தகையினரும் வெருவரும் நிரப்பே இசைந்தவர் பாவியர் செல்வம்
ஒத்துற இயைந்தோர் புண்ணியர் அன்றோ உம்பரும் தொழத்தகு மேலோய் – குசேலோ:1 87/3,4
ஆதலின் அ பீதாம்பரன் மருங்கில் அணைந்து அவன்-பால் பெரும் செல்வம்
தீதற கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல் நோய் தவிர்க்குதல் வேண்டும் – குசேலோ:1 90/3,4
இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் மற்று அவன் மறுக்கின் – குசேலோ:1 92/3
எண்ணிய எண்ணியாங்கு அளிப்பவனை எய்தி நம் சிறார் உய செல்வம்
நண்ணி வா என்னா நங்கை சொற்றிடலும் நல் தவ குசேலன் ஈது உரைக்கும் – குசேலோ:1 93/3,4
சாற்றும் இ பிறப்பில் தக்க தரித்திரம் செல்வம் நல்கி – குசேலோ:1 96/3
சிறியரே மதிக்கும் இந்த செல்வம் வந்துற்ற ஞான்றே – குசேலோ:1 111/1
செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று – குசேலோ:1 112/3
செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று – குசேலோ:1 112/3
அல்லலை விளைப்பது ஆகாது அரும் பெறல் செல்வம் பாவாய் – குசேலோ:1 112/4
முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/4
உலைவு அற புரியா ஒருவனுக்கு எங்ஙன் உற்றிடும் செல்வம் நல் நிலத்தை – குசேலோ:1 147/3
மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி – குசேலோ:1 148/1
அடலுறு செல்வம் அடைகுவனே-கொல் அரும் கலத்து இட்ட பால் அடிசில் – குசேலோ:1 152/2
உன்ன அரும் செல்வம் அன்ன மால் ஈயவுறின் புகழ் அன்றி வேறு இலையே – குசேலோ:1 155/4
ஓது அரும் செல்வம் மிக்கோன் ஒருவனோ சிறந்தோன் ஆவன் – குசேலோ:2 281/2
இம்மையில் பல் பெரும் செல்வம் இடையறாது உற பெருக ஈன்ற மைந்தர் – குசேலோ:2 315/1
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி – குசேலோ:2 382/4
பழுது_இல் கற்புடையாள்-தன் சொற்படி வறும் செல்வம் வேண்டும் – குசேலோ:2 412/3
உலகம் இறும்பூது அடைய ஒழியாத பெரும் செல்வம்
நிலம் மிசை உண்டாக என நினைந்து அவல் ஓர் பிடி எடுத்து – குசேலோ:2 496/2,3
தக தின்ற பிடி அவற்கே சகம் கொள்ளா பெரும் செல்வம்
மிக துன்றும் அஃது அன்றி மீட்டும் ஒரு பிடி எடுத்து – குசேலோ:2 497/1,2
எத்துணைய செல்வம் மிகுத்து இருந்தாலும் ஈத்து உவத்தல் இவன்-பால் இல்லை – குசேலோ:2 519/1
பெரு நிதி நகரம் நோக்கில் பிறங்கிய செல்வம் வாய்ந்த – குசேலோ:3 546/3
அழுந்துற செல்வம் என்னா அறிதர தெருட்டல் போன்ற – குசேலோ:3 561/4
இருமை இ செல்வம் கண்டீர் இன்னும் என் பெறுமோ என்பார் – குசேலோ:3 574/4
பனவனுக்கு இதுவோ செல்வம் பகர் அரிது இனும் உண்டு என்பார் – குசேலோ:3 576/4
ஊழின் வலியால் பெரும் செல்வம் உறினும் காலம் உண்டாக – குசேலோ:3 643/1
அன்னோ அன்னோ வேண்டாமை அன்ன மேன்மை பெரும் செல்வம்
என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின் – குசேலோ:3 653/1,2
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம்
தன் ஆதரவில் பெறுவாற்கு சாற்றும் உவமை உளதே-கொல் – குசேலோ:3 653/3,4
பந்தம் உறுக்கும் செல்வம் என பயந்தானாய் இன்னன நினைந்தான் – குசேலோ:3 661/3
கொடிய இ செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது – குசேலோ:3 726/3
முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம்
பின்னர் கைக்கொள்வேன் ஆகில் பேரறிவு உடையன் அன்றே – குசேலோ:3 728/1,2
ஆதலால் ஐய இந்த அநித்திய செல்வம் வேண்டேன் – குசேலோ:3 730/1
நின்னை அ செல்வம் என்னோ செய்யும் நேர் அதகத்தோடு – குசேலோ:3 737/1
திகழ்தர இருத்தி மீட்டும் செல்வம் வேண்டுவது இன்று என்னின் – குசேலோ:3 739/1
கதிர் தரு செல்வம் பெற்று கால்முளை பல்க வாழ்ந்து – குசேலோ:3 744/3
மேல்

செல்வமும் (1)

வாய்ந்த மா தவம் வளர் மறாத செல்வமும்
தோய்ந்த உள் தூய்மையும் துகள்_இல் தன்மையும் – குசேலோ:2 332/2,3
மேல்

செல்வமே (1)

துன்றிய சீர் செல்வமே துன்னலார் முடி உரிஞ்சும் – குசேலோ:2 499/2
மேல்

செல்வமோ (1)

சேல் கரும் கண்ணாய் துன்ப செல்வமோ நண்ணுவேன் யான் – குசேலோ:1 143/4
மேல்

செல்வர் (2)

சிறப்புற செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர் – குசேலோ:2 276/1
இலகுமோர் நகர செல்வரிடத்தினும் செல்வர் நட்பே – குசேலோ:2 277/1
மேல்

செல்வர்-பால் (2)

தெறும் நிரப்பு_உளோர் வாழ்ந்திடு செல்வர்-பால் செல்வரேல் மதியார்கள் – குசேலோ:1 163/1
ஒன்றும் வேண்டலராயினும் செல்வர்-பால் உறு மிடியவர் சார்ந்தால் – குசேலோ:1 165/1
மேல்

செல்வரிடத்தினும் (1)

இலகுமோர் நகர செல்வரிடத்தினும் செல்வர் நட்பே – குசேலோ:2 277/1
மேல்

செல்வருள்ளும் (2)

பெருகிய செல்வருள்ளும் பயன்_இலார் உளரால் பேணி – குசேலோ:2 212/1
அருகிய செல்வருள்ளும் பயன்_உளார் உளர் என்று ஆய்ந்து – குசேலோ:2 212/2
மேல்

செல்வரேல் (1)

தெறும் நிரப்பு_உளோர் வாழ்ந்திடு செல்வர்-பால் செல்வரேல் மதியார்கள் – குசேலோ:1 163/1
மேல்

செல்வல் (1)

மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல் – குசேலோ:1 162/4
மேல்

செல்வார் (1)

ஆழ்ந்த அன்புடையர் ஆகி அமைதர கொண்டு செல்வார் – குசேலோ:3 569/4
மேல்

செல்வாள் (1)

நயனுற செல்லுமாறே நல் திருமகளும் செல்வாள்
பயனுறு இ பனவன் மேல் அ பார்வை மிக்கு ஆயிற்று அந்த – குசேலோ:3 577/2,3
மேல்

செல்வான் (2)

உன்னி மதிப்பால் இது செல் வழி என தேர்ந்து அவண்-நின்றும் உற்று செல்வான் – குசேலோ:1 170/4
வாருறு மறைகள் வல்லன் மற்று எங்கும் செல்வான் அல்லன் – குசேலோ:2 310/3
மேல்

செல்வோர் (1)

தெய்வம் குரவன் அரசன் திருமுன்னர் செல்வோர்
மெய் வந்த அன்னார் அருள் வேண்டி விரும்பு எதேனும் – குசேலோ:1 162/1,2
மேல்

செல (3)

பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றி – குசேலோ:1 81/3
முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செல கூடாதால் – குசேலோ:2 284/3
பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும் – குசேலோ:2 302/3
மேல்

செலச்செய்வார் (1)

சமையம் வரின் இடித்துரைப்பார் தக்க வழி செலச்செய்வார்
இமையவர்-தம் உலகு உறவும் இருள் உலகம் பகையுமாய் – குசேலோ:2 422/1,2
மேல்

செலவிட (1)

அன்ன மாதரும் செலவிட நடந்தனர் அடைந்தார் – குசேலோ:2 380/2
மேல்

செலவு (2)

சிவிகை முன் ஊர்தி வேண்டும் செழும் பொருள் செலவு வேண்டும் – குசேலோ:2 275/1
உன்னுடைய வருவாய்க்கு தக்க செலவு உஞற்றுவளே – குசேலோ:2 425/4
மேல்

செலின் (1)

சீத நீழல் செலின் சிற்றுயிர் தொகை – குசேலோ:2 227/1
மேல்

செலீஇ (1)

கைவந்த பெற்று செலீஇ காண்குவர் கண்ணன் முன்பு – குசேலோ:1 162/3
மேல்

செலுத்தி (1)

திருந்த நல்கினன் அவரவர் இடம் புக செலுத்தி
பொருந்தும் இவ் வகை போகத்தில் சிற்சில் நாள் போக – குசேலோ:3 640/2,3
மேல்

செலுத்திட (1)

நாரத முனிவன் சொல் கொடு கஞ்சன் செலுத்திட நண்ணிய கேசி – குசேலோ:3 686/1
மேல்

செலுத்திநிற்போர் (1)

ஏவர் எவ்வுயிரிடத்தும் இலங்கு அருள் செலுத்திநிற்போர்
தேவரில் உயர்ந்தோர் அன்னோர் என மறை செப்புமாற்றால் – குசேலோ:3 575/1,2
மேல்

செலுத்தும் (1)

தினமும் நின் திருவடிக்கே செலுத்தும் நாயடியேன் இந்த – குசேலோ:3 727/2
மேல்

செலும் (2)

கூற்றும் உள் நடுங்க எதிர் பரிக்காரர் குறுகிடா வகை செலும் களிறு – குசேலோ:2 243/3
சிவந்த கண் அசுரன் கொடு செலும் தந்தை திருமுற மீட்டு மற்று அவனும் – குசேலோ:3 684/3
மேல்

செவ் (8)

செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள் – குசேலோ:1 80/2
பல கதிரும் புகுந்து உடற்ற பண்ணிய செவ் வழி போலும் – குசேலோ:1 180/3
ஏர் உறு பவள செவ் வாய் இயைந்து பொன் புணர்ந்து தண்ணென் – குசேலோ:2 205/3
கரு வான் எழுந்த செவ் வானம் கடல் சூழ் உலகு வளைந்ததே – குசேலோ:2 458/4
திகழ் சரபங்கன் கருத்தினை முடித்து செந்தமிழ் மணம் கமழ் செவ் வாய் – குசேலோ:3 671/1
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ – குசேலோ:3 714/3
மேல்

செவ்வண்ண (1)

செவ்வண்ண கரதலத்தால் அணைத்து மடித்தலத்து இருத்தி சிறப்புச்செய்து – குசேலோ:1 72/2
மேல்

செவ்வரக்கு (1)

தீம் கதிர் வரவு பார்க்கும் செவ்வரக்கு ஆம்பல் போலும் – குசேலோ:2 398/3
மேல்

செவ்வி (2)

செவ்வி பலத்தில் நசித்திடும் அ சிறந்த பலம் மானிடர்க்கு உணவாய் – குசேலோ:1 129/2
செங்கதிரும் வெண்கதிரும் வலத்தும் இடத்தினும் அமர்ந்த செவ்வி ஏய்ப்ப – குசேலோ:3 709/3
மேல்

செவ்விய (5)

செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/3
செவ்விய மனத்தர் மாயன் திருவடி புணையால் சென்ம – குசேலோ:1 139/3
செவ்விய இறும்பூது எய்தி சீரகம் துளிப்ப தன் மெய் – குசேலோ:2 216/2
திரு கிளர் துவாரபாலர் நிற்கின்ற செவ்விய இடத்தினை அடைந்தான் – குசேலோ:2 262/4
செவ்விய அளையை திரட்டி உண்டு அடுத்த செழு மனை புகுந்து உறி வெண்ணெய் – குசேலோ:3 680/2
மேல்

செவி (5)

பறி அணி செவி_உளாரும் பயில்தரு செவிடர் ஆவர் – குசேலோ:1 111/3
நய கண் பீளையாய் செவி நா நகம் பல் குய்யம் குதம் அழுக்காய் – குசேலோ:1 131/2
தெருள் மிக படைத்த மன்னன் செவி அறிவுறுப்பான் அல்லன் – குசேலோ:2 394/2
செவி அணி புல்லிய பொருள்கள் அரதன குண்டலம் ஆகி திகழ்ந்த ஆன்ற – குசேலோ:2 524/1
குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/4
மேல்

செவி_உளாரும் (1)

பறி அணி செவி_உளாரும் பயில்தரு செவிடர் ஆவர் – குசேலோ:1 111/3
மேல்

செவிடர் (1)

பறி அணி செவி_உளாரும் பயில்தரு செவிடர் ஆவர் – குசேலோ:1 111/3
மேல்

செவிமடுத்து (1)

அல்கல்_இல் அன்பன் வார்த்தை அனைத்தையும் செவிமடுத்து
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து – குசேலோ:3 731/1,2
மேல்

செவியில் (1)

அந்தணன் உரைத்த மாற்றம் அனைத்தும் அம் செவியில் ஏற்று – குசேலோ:1 146/1
மேல்

செவியின் (1)

மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
மேல்

செழு (8)

செழு மதிக்கு சில் நூல் இழை பறித்திட்டு சிந்தித்தது உறல் போல – குசேலோ:1 167/3
செழு முகில் பொழிவு அறாத சிங்களநாட்டு மன்னன் – குசேலோ:2 297/4
வலம் கொள் செழு முகில் உரறி உருமேறு பல உதிர வழங்கினாலும் – குசேலோ:2 318/1
திடமுற எவ்வாறு என்னின் செப்ப கேள் செழு மறையோய் – குசேலோ:2 433/2
சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
வானில் எழுந்த செழு மதியம் வயங்க பொழி வெண் கதிரால் அ – குசேலோ:2 463/1
செவ்விய அளையை திரட்டி உண்டு அடுத்த செழு மனை புகுந்து உறி வெண்ணெய் – குசேலோ:3 680/2
செயிருற துரத்து சுயோதனன் கன்னி செழு நலம் நுகர்ந்து இருள் கவர்ந்த – குசேலோ:3 701/2
மேல்

செழும் (22)

செழும் கதிர் மாடம் மேல் சென்று உலாம் மயில் – குசேலோ:1 18/3
அந்தில் பல செழும் தருக்கள் அடர்ந்து ஒளிரும் அவ் வனமே – குசேலோ:1 35/4
மலரின் இழி கொழும் தேனும் வைத்த இறால் செழும் தேனும் – குசேலோ:1 36/1
விளங்கனியும் மாங்கனியும் மிளிர் பாகல் செழும் கனியும் – குசேலோ:1 37/1
செழும் தசை வற்றி இளைத்த யாக்கையனாய் திகழ்ந்தனன் சீர்த்தி அந்தணனே – குசேலோ:1 52/4
பார் ஆர நின்ற செழும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/2
சீர் உறு சங்கம் வாய்ந்து செழும் குவலயம் உண்டாக்கி – குசேலோ:2 205/1
செழும் கதிர் தரள குப்பை சே ஒளி பவளம் சால – குசேலோ:2 211/3
செம்மையின் கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழும் கரக புனல் பெருகி – குசேலோ:2 244/2
செத்து மண்டிய பல் நெருக்கு உடை வாயில் செழும் கடல்-தன்னை நல் அருளே – குசேலோ:2 268/2
சிவிகை முன் ஊர்தி வேண்டும் செழும் பொருள் செலவு வேண்டும் – குசேலோ:2 275/1
ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி – குசேலோ:2 289/2
செயல் எலாம் செயும் படப்பை செழும் கரும்பு ஓங்க பாய்ந்து – குசேலோ:2 301/3
தீதறு குணத்தான் மாண்ட செழும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 307/3
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
திரு வில் கான்றிடு சோமகாந்த செழும் சிகரம் – குசேலோ:2 352/1
தழை ஒளி செழும் பாதுகை ஒருத்தி கை தாங்க – குசேலோ:2 376/2
சீர் ஆர் நுமக்கு கல்வி போல் செல்வ பொருளும் செழும் தொடையல் – குசேலோ:2 469/1
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/4
இருந்த பழம் கந்தை செழும் பொன்னாடை ஆயிற்றால் இலங்கும் கண்ட – குசேலோ:2 523/3
விரை நறும் செழும் தயிலக்காப்பு இடுபு என் உள் விரும்ப – குசேலோ:3 629/3
தழை மகிழ் சிறந்து அ மணியினை அவற்கே தரு செழும் பொன் திரள் எல்லாம் – குசேலோ:3 696/2
மேல்

செற்ற (2)

செற்ற சகடு உதைத்தான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/2
மாற்றலர் செற்ற ஞான்றே மற்றவர் நகரம் முற்றும் – குசேலோ:2 279/1
மேல்

செற்றான் (1)

செற்றான் எனினும் அவை ஆக்கும் செயிர் துன்பு அகன்றானே அன்றி – குசேலோ:3 654/3
மேல்

செற்று (1)

முதிர் புலன் செற்று அரு ஞானம் முயன்று அடைந்தோன் ஆதலினால் – குசேலோ:2 506/2
மேல்

செற்றுளாய் (1)

செப்ப அரும் ஆசை பொய் கொடும் சீற்றம் செற்றுளாய் எனினும் விண் ஆளும் – குசேலோ:1 156/2
மேல்

செற்றோய் (1)

தீமை சேர் ஆறு பகையினை செற்றோய் செம் மணி கொழிக்கும் வெண் தரங்க – குசேலோ:1 82/2
மேல்

செறி (20)

தீர்ந்திடச்செய் விதி ஆகி கன்று ஆக்கட்கு உரிஞ்சு செறி தறியும் ஆகி – குசேலோ:0 12/3
செம்பொனால் வெண்பொனால் வில் செறி பல மணிகளால் செய்து – குசேலோ:1 7/1
தெவ் உடல் பனிப்ப வெள் ஒளி நெடு வேல் செறி தடறு அகற்றுபு விதிர்ப்போய் – குசேலோ:1 55/4
தேங்கிடும் மதி எட்டில் நல் தாய் நுகர் செறி ஊண் – குசேலோ:1 137/2
சிலை தொழில் விளக்கியாங்கு செறி கரும் புருவ பாவாய் – குசேலோ:1 141/4
தேம் கனிந்து ஒழுகும் வருக்கைகள் கிழிய செறி கமுகு அம் பழம் சிதற – குசேலோ:1 174/2
சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/3
தேங்கிய இ பருவத்தால் செறி வெப்பிற்கு ஆற்றாமை – குசேலோ:1 187/3
பனை செறி இ நிலத்து படும் உப்பு விளைப்போர் என்றும் – குசேலோ:2 215/3
சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்து செறி களி இன்பு உவந்து ஆடும் – குசேலோ:2 229/3
திரை செறி கடல் சூழ் உலகினர் வியப்ப தித்திக்க பாடுதல் கேட்டான் – குசேலோ:2 253/4
அளி செறி மலர் நீர் வாவி அடர் மருப்பு எருமை பாய – குசேலோ:2 290/2
வன்மை செறி மனத்து அபக்குவர்க்கு உபதேசமும் நவிற்றி வருவது எல்லாம் – குசேலோ:2 324/2
ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் என புகன்றிட்டு – குசேலோ:2 503/3
திறன்படு சுரர் கால் யாப்பு செறி கழல் வித்து சீர்த்தி – குசேலோ:3 545/2
இரசிதத்து அமைத்த மாடம் எறி செறி திரை பால் ஆழி – குசேலோ:3 556/1
கயில் செறி தொடரும் கடகமும் கரத்தில் காதில் அம் பொன் குழை தயங்க – குசேலோ:3 627/2
எறி செறி தரங்க பாற்கடல் நடுவண் எறுழ் வரை மத்து என கூட்டி – குசேலோ:3 663/1
மா வகிர் கரும் கண் தேவகி வயிறு வாய்த்திட கால் செறி கழன்று – குசேலோ:3 676/3
கொவ்வை அம் கனி வாய் அன்னை மென் தாம்பால் குழி செறி கறையொடு பிணிப்ப – குசேலோ:3 680/4
மேல்

செறிக்கும் (1)

வாட்டும் ஈர பதம் இன்றி வயிற்றில் செறிக்கும் பதம் இல்லை – குசேலோ:2 461/3
மேல்

செறித்த (1)

சிறியவர் மடமையின் செறித்த வார்த்தையை – குசேலோ:2 333/1
மேல்

செறித்தது (1)

பொங்கும் நீல் நிற கஞ்சுகம் செறித்தது போலும் – குசேலோ:2 348/4
மேல்

செறித்து (2)

குரு மலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன் கலம் செறித்து
பொருவறு பனி நீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணி தழல் இட்டு – குசேலோ:2 237/1,2
புரை தப செறித்து கட்டிய மணியால் புனைந்த தோரணங்களின் மீது – குசேலோ:2 242/3
மேல்

செறிதர (2)

திரு பொலி பெரியோர்க்கு உபசரிக்குநரும் செறிதர விளங்கும் அ சேரி – குசேலோ:1 46/4
தேவியால் தடைபட்டு செறிதர கை கொளும் அவலை – குசேலோ:2 504/1
மேல்

செறிதரு (3)

செறிதரு தன் மனப்படியே செய்தல் ஒருவற்கு இனிதாம் – குசேலோ:1 191/1
சீதள பளிக்கு மாடம் மேல் மடவார் செறிதரு புலவியில் வெறுத்த – குசேலோ:2 240/1
செறிதரு சுவைத்து ஈது என்றும் தேவர்க்கும் அரியது ஆகும் – குசேலோ:2 476/1
மேல்

செறிதரும் (1)

திறமுற விற்கும் மின்னார் செறிதரும் தெருக்கள் பல்ல – குசேலோ:1 23/4
மேல்

செறிந்த (5)

அண்மையில் செறிந்த சிறு பிறையிடை பொட்டு அணிந்து வெள்கிடுவது கண்டான் – குசேலோ:2 248/4
மற்றொரு மாடத்து உம்பரில் தங்கும் மங்குலில் செறிந்த வெண் பிறையும் – குசேலோ:2 249/2
சேருறு பொய்மை இல்லன் செறிந்த நோன்பு உழந்த நல்லன் – குசேலோ:2 310/2
செய்ய கால் பரியங்கம் மெல் அணையொடு செறிந்த
வெய்யவன் தொடு சிகை அளவு_இல் அறை விளங்கும் – குசேலோ:2 354/3,4
செய்ய தாமரை பற்பல வாவியில் செறிந்த
ஐய செம் மணி படி ஒளி கதிர்த்தலால் அல்லும் – குசேலோ:2 363/1,2
மேல்

செறிந்ததே (1)

கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே – குசேலோ:2 459/4
மேல்

செறிந்தமையையும் (1)

துன்றிடும் தடித்தொடு செறிந்தமையையும் துணையும் – குசேலோ:2 349/4
மேல்

செறிந்தாரேனும் (1)

சிறப்புறும் இல்லறத்து இனிது உண்டு உடுத்து மனை மக்களொடும் செறிந்தாரேனும்
பெறப்படும் அ பற்று அடையார் மெய்ஞ்ஞான நெறி உணர்ந்த பெரிய நீரார் – குசேலோ:2 326/1,2
மேல்

செறிந்திட (1)

தரை செறிந்திட நறு மயிர் படாம் தவ விரித்து – குசேலோ:2 369/3
மேல்

செறிந்திடும் (1)

செம் கண் மால்-தனை கண்டாங்கு செறிந்திடும் உவகை அந்த – குசேலோ:2 266/2
மேல்

செறிப்பின் (1)

கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா – குசேலோ:2 477/3
மேல்

செறிய (2)

பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
மேல்

செறியும் (3)

சேரும் தசையில் நரம்பு மயிர் செறியும் நரம்பினிடை நாடி – குசேலோ:1 132/2
சிரம் களம் புறம் என்பு நாள் முப்பதில் செறியும்
கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும் – குசேலோ:1 135/1,2
சேண் துலங்கிய தூம்புகள் பற்பல செறியும் – குசேலோ:2 362/4
மேல்

செறுக்கள் (1)

கறை_அடி மாய்க்கும் செந்நெல் கதிர் குலை செறுக்கள் சூழும் – குசேலோ:1 5/4
மேல்

செறுநர் (2)

பொருப்போடு செறுநர் படை முழுது உழக்கி சவட்டி வரும் புகர் வேல் வேந்தே – குசேலோ:1 76/4
வென்றி கொள் செறுநர் சாய்த்து விருந்திடும் வெள் வேல் வேந்தே – குசேலோ:3 542/2
மேல்

சென்ம (1)

செவ்விய மனத்தர் மாயன் திருவடி புணையால் சென்ம
பௌவம் ஏழையும் கடப்பர் பரிந்து சோகாப்பர் மற்றோர் – குசேலோ:1 139/3,4
மேல்

சென்ற (1)

சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள் – குசேலோ:2 283/2
மேல்

சென்றதை (1)

அ மறையோன் ஒரு பொருளும் கேளானாய் சென்றதை யாம் அறிந்தோம் மன்ற – குசேலோ:2 520/1
மேல்

சென்றவன் (1)

சென்றவன் திருவடி தேருவார் யாருமே – குசேலோ:3 538/7
மேல்

சென்றவே (1)

தோய மா கடல் துன்னுபு சென்றவே – குசேலோ:2 437/4
மேல்

சென்றிடுக (1)

சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 512/4
மேல்

சென்று (24)

உள்ளம் மிக்கு உவந்து உடங்கு கை கோத்தனர் சென்று
வெள்ள நீர் துளைந்து ஆடுறூஉம் எழில் வளம் மேவும் – குசேலோ:1 9/3,4
தீதறு சுவர்க்க நாட்டை தினமும் சென்று உரிஞ்சும் சோலை – குசேலோ:1 10/4
செழும் கதிர் மாடம் மேல் சென்று உலாம் மயில் – குசேலோ:1 18/3
அலகு_இல் நன்னெறியோர் இன்புற அளிப்போன் ஆதலின் ஆங்கு அவன்-பால் சென்று
இலகுறும் செல்வம் வேண்டிடின் நினக்கும் ஈகுவன் மற்று அவன் மறுக்கின் – குசேலோ:1 92/2,3
செயிர்ப்பு_இல் ஆலயத்திடத்தும் சென்று பட்டிமை இயற்றல் – குசேலோ:1 104/4
தீ மேவும் ஆரணியம் சென்று திரிந்ததுவும் – குசேலோ:2 198/5
குல மறை உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட – குசேலோ:2 204/3
அச்சுதன்-பால் சென்று ஏழையேன் வருகை அறிவித்து என்றனை அவண் சேர்த்தல் – குசேலோ:2 269/3
தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து – குசேலோ:2 305/3
நேய மாதரும் விரைந்து சென்று அது நிகழ்த்தினரால் – குசேலோ:2 379/4
பொன்றல்_இல் கருணை பொங்கி பொழிதர விரைவினில் சென்று
இன்று நம் வாயில் வந்த இரும் தவ தலைவன்-தன்னை – குசேலோ:2 385/2,3
பூண்ட மா தவன் முன் சென்று பொன் அடி வணங்கினானால் – குசேலோ:2 403/4
குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று – குசேலோ:2 476/3
பார்ப்பன பல உண்டு என்னா படர்ந்தனனாகி சென்று – குசேலோ:3 567/4
கரிசறு மனைவி பல் கால் வேண்டிட கண்ணன்-பால் சென்று
உரிய அன்போடும் தன்னால் உதவியது அளித்து கண்டு – குசேலோ:3 580/1,2
சென்று மகிழ்நனுக்கு உரைப்ப திரை நரை மூப்பு இவையாலே – குசேலோ:3 608/2
ஆதரவில் பல்லோரும் அகம் மகிழ்ச்சியுற சென்று
தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான் – குசேலோ:3 613/3,4
கரை_இல் பல் வளம் சென்று உலாய் நோக்கும் அ காலை – குசேலோ:3 629/1
நினையின் காண வருவாரை நேர் சென்று அழைத்து தழுவிடவும் – குசேலோ:3 657/2
சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/2
திருகற தோன்றி மமதையில் படிந்த திறல் கெழு மாவலி-பால் சென்று
உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால் – குசேலோ:3 666/2,3
நிவப்புற விடுத்த தூது கண்டு ஆங்கு ஞெரேலென தேர் மிசை சென்று – குசேலோ:3 691/4
ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு – குசேலோ:3 695/3
இமையளவினில் கைவரை முறையிட சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி – குசேலோ:3 704/3
மேல்

சென்றும் (2)

வெருக்கொள சென்றும் கரங்கள் மேல் எடுத்தும் விடாது கை இடிப்புண்டும் வளைந்தும் – குசேலோ:2 262/2
சென்றும் தெய்ய திகைத்து நின்றேம் அன்றே – குசேலோ:2 448/4
மேல்

சென்றே (1)

சென்றே அது பற்றுதல் ஆசை மறுப்பில் சேறல் சினம் ஐந்தும் – குசேலோ:3 651/3
மேல்

சென்னி (3)

மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/4
சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகி செயிருறு சமயம் உற்று அறிந்து – குசேலோ:1 176/3
என துதி முழக்கி கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவிய – குசேலோ:3 705/1
மேல்

சென்னியில் (2)

பணிதரு மைந்தர் சென்னியில் புயத்தில் பதம் எடுத்து ஓச்சிடும் மாதர் – குசேலோ:2 241/2
பூம் தடம் கண் ஓர் மட கொடி சென்னியில் பூசி – குசேலோ:3 631/2
மேல்