போ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போ 1
போக்கி 6
போக்கிய 1
போக்குபு 1
போக்கும் 2
போக 2
போகட்டார் 1
போகட்டுக்கொண்டான் 1
போகத்தில் 1
போகம் 12
போகமோ 1
போகி 4
போகு 3
போகும் 1
போத 3
போதக 1
போதகம் 1
போதம் 1
போதமுற 1
போதரும் 1
போதல் 1
போதவும் 1
போதி 1
போதிப்பார் 1
போதியும் 1
போதில் 1
போதினில் 1
போது 6
போதும் 1
போதெல்லாம் 1
போந்த 1
போந்து 4
போம் 2
போய் 20
போய்வருக 1
போய்விழுந்தாள் 1
போயினார் 1
போர் 5
போர்க்களத்து 1
போர்த்த 2
போர்த்து 3
போர்ப்ப 1
போர்வை 2
போரில் 1
போரினுக்கு 1
போல் 54
போல்பவர் 1
போல்வரால் 1
போல்வார் 1
போல்வான் 2
போல 24
போலும் 36
போலுமால் 1
போலுமாலோ 2
போழ்ந்து 3
போற்ற 4
போற்றல் 2
போற்றல்_இல் 1
போற்றவும் 1
போற்றி 30
போற்றிடல் 1
போற்றிடும் 1
போற்றியே 1
போற்று 1
போற்றும் 3
போற்றுவன் 1
போற்றுவாம் 1
போன்ம் 4
போன்ற 2
போன்றது 2
போன்றாய் 1
போன்றான் 1
போன்று 3
போன்றும் 2
போனான் 1

போ (1)

குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று – குசேலோ:2 509/3
மேல்

போக்கி (6)

கறை இட்டு நனி காண உலக்கை கொடு மிக்கு இடித்து கரிசு போக்கி
நிறையிட்ட அவல் ஆக்கி குசேல முனி கந்தையினில் நேடி ஓர் பால் – குசேலோ:1 169/1,2
உணங்கல் மீன் கவர் புள் ஓப்பும் ஆர்ப்பும் மிக்கு ஓசை போக்கி
வணங்கும் நுண்ணிடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் மல்கும் – குசேலோ:2 209/3,4
பங்கமறு தவன் மனையை முன் போக்கி பின் படர்ந்தான் – குசேலோ:3 609/2
மாயையின் அடைந்த உழை உயிர் போக்கி மாதினை கவர்ந்து எழும் அரக்கன் – குசேலோ:3 672/1
கோவியர் தேற்ற உத்தவன் போக்கி கூனி-தன் இள நலம் நுகர்ந்திட்டு – குசேலோ:3 689/1
ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/2,3
மேல்

போக்கிய (1)

பொருள் செய் அவர் மனம் மகிழ பொலிவித்து போக்கிய பின் – குசேலோ:3 612/2
மேல்

போக்குபு (1)

மா அலர் கதுப்பின் மாயை தான் பிறந்த மனையுற போக்குபு புகுந்து – குசேலோ:3 677/3
மேல்

போக்கும் (2)

வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணி குழல் தாழம்பூ – குசேலோ:2 213/2
பற்றுபு பரதர் கோட்டில் பரப்பும் மீன் நாற்றம் போக்கும்
மற்று அவர் திணி தோள் வேய்ந்த நெய்தல் அம் கண்ணி மாதோ – குசேலோ:2 213/3,4
மேல்

போக (2)

பூர்த்தி மிகுந்தான் அந்தோ வாளா போக என்றான் – குசேலோ:2 511/3
பொருந்தும் இவ் வகை போகத்தில் சிற்சில் நாள் போக
கரும் துழாய் கமழ் சேவடி கமழ் தரும் உளத்தான் – குசேலோ:3 640/3,4
மேல்

போகட்டார் (1)

முந்து அரிந்த வாய் வலம்பட முன்பு போகட்டார்
சிந்தை அன்பொடு கரக நீர் புரோக்கித்து திருத்தி – குசேலோ:3 633/3,4
மேல்

போகட்டுக்கொண்டான் (1)

பொலிதர எடுத்து வாயில் போகட்டுக்கொண்டான் மாதோ – குசேலோ:2 475/4
மேல்

போகத்தில் (1)

பொருந்தும் இவ் வகை போகத்தில் சிற்சில் நாள் போக – குசேலோ:3 640/3
மேல்

போகம் (12)

பிறர் நகை பொறாமல் அந்த பெரும் துறவு அடைய போகம்
திறமுற விற்கும் மின்னார் செறிதரும் தெருக்கள் பல்ல – குசேலோ:1 23/3,4
அம்மையில் தேவர் ஆகி அமிர்த முன் ஆன போகம்
செம்மையில் துய்ப்பர் துய்த்து தீர்ந்த பின் புவியின் மீட்டும் – குசேலோ:1 123/2,3
விழைதரு போகம் துய்த்து மேவலும் நல்லூழாமால் – குசேலோ:1 124/2
நயத்தகு போகம் அளித்திடான் என்னா நானிலத்து அறிஞர் நன்கு உரைப்பர் – குசேலோ:1 150/3
களிதர பயில போகம் விற்று உண்ணும் கணிகையர் சேரியை கடந்தான் – குசேலோ:2 235/4
பா திருந்திய சீர் கேட்டு பரிவுற போகம் துய்க்கும் – குசேலோ:2 287/2
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/4
குமைத்து அரும் போகம் துய்த்து குலவு நம் நகர்க்கு மாறா – குசேலோ:3 544/3
பொன் தொடி போகம் பல் நாள் புரிந்திருந்திலனோ என்பார் – குசேலோ:3 582/4
அற வடிவத்து எம் போகம் போல நரை திரை அமைந்த – குசேலோ:3 606/3
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம்
துலங்குற விரும்பி சத்தியபாமை தொழுதிட ஐம் தரு நல்கி – குசேலோ:3 699/3,4
மேல்

போகமோ (1)

துறவி தரும் போகமோ சுகன்னிக்கு தக்கதே – குசேலோ:3 606/4
மேல்

போகி (4)

பன்னெடும் காவதம் போகி கவர் வழி கண்டு உளம் மயங்கி பரிந்து நின்று அங்கு – குசேலோ:1 170/3
பாங்குற போகி அடிக்கடி வணங்கி பகிர்ந்து பைம் கற்பகம் தளிர்த்த – குசேலோ:1 171/3
துங்கமுடன் ஒருவேளை சோறு உண்டது உயர்ந்த வரை துளைத்து போகி
அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/3,4
கற்றவர் ஏத்தெடுக்கும் முனி துவரை நெடும் தெரு பலவும் கடந்து போகி
வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/2,3
மேல்

போகு (3)

போகு உயர் இரத நிலைகளும் மிகுத்த புடை வள பெரு நகர் கடந்தான் – குசேலோ:2 228/4
நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவட்டு ஓர் நாகம் ஏந்தி தடுத்தருளும் – குசேலோ:2 269/2
போகு உயர் மாடத்து இட்ட பொற்ற தன் படுக்கை ஏற்றி – குசேலோ:2 409/2
மேல்

போகும் (1)

பரி நிரை செண்டு போகும் பைம்பொன் வார் மறுகும் நீள் கை – குசேலோ:3 560/1
மேல்

போத (3)

போத சாம்பும் என்று எண்ணிய புந்தியான் – குசேலோ:2 227/2
போத அஞர் கடல் அழுந்தும் புலவர் இருவரை நோக்கி – குசேலோ:3 611/2
போத அடைய துணிவதுதான் புணையா மஞ்சு துயில் பொருப்பை – குசேலோ:3 656/2
மேல்

போதக (1)

மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை – குசேலோ:1 173/3
மேல்

போதகம் (1)

போதகம் கூப்பினார்கள் பொருக்கென எழுந்து செம்மை – குசேலோ:2 392/3
மேல்

போதம் (1)

போதம் தருவானும் போந்து ஒளியாய் நிற்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/2
மேல்

போதமுற (1)

மாதர்களின் வருந்தாமே போதமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/1
மேல்

போதரும் (1)

போதரும் இடங்கள்-தொறும் நெருக்குறலால் பொன் வரை அனைய தோள் மைந்தர் – குசேலோ:2 234/1
மேல்

போதல் (1)

ஆதலின் வந்த ஆற்றை அறிந்து நின் ஊர்க்கு போதல்
மேதகு கருமம் என்று அ மடமையோர் விளம்பலோடும் – குசேலோ:2 307/1,2
மேல்

போதவும் (1)

போதவும் சிறந்த நட்பு பூண்டு கொண்டவனாம் கந்தை – குசேலோ:2 383/2
மேல்

போதி (1)

அன்ன போதி மேல் வெண்பொன் உத்தரம் இயைத்து அடுப்ப – குசேலோ:2 345/1
மேல்

போதிப்பார் (1)

பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால் – குசேலோ:1 47/2
மேல்

போதியும் (1)

தறை புகழ்ந்திடு செம் துகிர் போதியும் சார்த்தி – குசேலோ:2 344/4
மேல்

போதில் (1)

மேய கொடும் கள்வரால் மற்று எவைகளாலும் இடர் விளைந்த போதில்
ஆய இடர்க்கு அந்தோ என்று உளம் இரங்கி விரைந்து பொருள் ஆதி நல்கி – குசேலோ:2 314/2,3
மேல்

போதினில் (1)

முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப – குசேலோ:1 71/3
மேல்

போது (6)

போது அகத்து அனம் என பொலிந்த மாண்பினான் – குசேலோ:0 11/2
ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
பார் ஆர நின்ற செழும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/2
பாய் ஆரணம் மணக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/5
பற்று ஆர் கழல் ஒலிக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/8
பின்னர் எங்ஙனம் யாம் புகுவது என்று உளத்து பெரிதும் ஆராய்ந்து நின்றிடும் போது
உன்ன அரும் கடவுள் கண்ணனது அருள் போல் ஓவரும் தானை தன் சூழ – குசேலோ:2 261/1,2
மேல்

போதும் (1)

போதும் நில் எனல் போல இருந்ததே – குசேலோ:2 453/4
மேல்

போதெல்லாம் (1)

விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும் – குசேலோ:1 76/2
மேல்

போந்த (1)

அகழ்தர போந்த கரன் முதலோரை அடு தொழில் கூற்று உண நல்கி – குசேலோ:3 671/4
மேல்

போந்து (4)

போதம் தருவானும் போந்து ஒளியாய் நிற்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/2
பொன் செய்த மலர் பூம் புன்னை நிழலில்-நின்று எழுந்து போந்து
வன் செயல் மீகான் சார்ந்து மனம் இரங்கு உரை பல் கூறி – குசேலோ:2 218/2,3
போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப – குசேலோ:2 457/2
புரை_இல் கற்புடை மனைவியார் விரைய முன் போந்து
விரை நறும் செழும் தயிலக்காப்பு இடுபு என் உள் விரும்ப – குசேலோ:3 629/2,3
மேல்

போம் (2)

இருள் போம் அளவும் இவண் உறைவோம் என்று ஓர் இடம் உற்று இருந்தனமே – குசேலோ:2 460/3
என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால் – குசேலோ:3 605/4
மேல்

போய் (20)

எந்திடத்தேனும் போய் ஒன்று இரப்பதுதானும் உண்டோ – குசேலோ:1 97/4
சளசள என வாய் ஊறல் தடை இன்றி ஒழுக பல் போய்
தளர்வொடு மெலிந்து கூனி தசையற வற்றி முற்றி – குசேலோ:1 126/1,2
போய் உள் வெண்புனல் பட்டு உயிர் அனை கரு புகுதும் – குசேலோ:1 133/4
கன்றுமாறு பல் குறிப்புரை நவிற்றுவர் காதலின் அவர்-பால் போய்
மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/3,4
முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என – குசேலோ:1 196/2
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/2
நாவார துதிப்பதற்கு துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே – குசேலோ:2 329/3
போய் உரைத்திடும் எம் வரவு இறைக்கு என புகன்றார் – குசேலோ:2 379/3
துன்றிய கதுப்பின் மாதர் சொற்படி உவளகம் போய்
ஒன்று பல் பிடிகள் சூழ உறும் கட களிறு போன்று – குசேலோ:2 388/2,3
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே – குசேலோ:2 390/3
போய் அழைத்திடு-மின் இன்னே போய் அழைத்திடு-மின் இன்னே – குசேலோ:2 390/3
போய் அழைத்திடு-மின் இன்னே என விரை பொருளில் சொற்றான் – குசேலோ:2 390/4
மாட்டும் விறகு தேட போய் மயங்கி இருந்த நமக்கு இரங்கி – குசேலோ:2 461/1
வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய்
சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/2,3
பருவ மரைகள் முகம் மலர பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப – குசேலோ:2 465/3
போய் எதிர்கொண்டான் காலில் விழுந்தான் புனைவித்தான் – குசேலோ:2 510/2
இந்திர நீல மேடை எழும் கதிர் கற்றை மீ போய்
கந்து அடு வெண் களிற்றை கரும் களிறு ஆக்கல் நோக்கி – குசேலோ:3 551/1,2
தாழும் அஞர் போய் ஒழிதல் அன்றி தகும் இம்மையின் கரணம் மூன்றும் – குசேலோ:3 643/3
ஆயவன் தொலைத்து சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து – குசேலோ:3 672/4
வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து – குசேலோ:3 701/3
மேல்

போய்வருக (1)

மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள் – குசேலோ:1 169/3
மேல்

போய்விழுந்தாள் (1)

பொருக்கென்று பாங்கியர்-பால் போய்விழுந்தாள் பொன்_கொடியே – குசேலோ:3 593/4
மேல்

போயினார் (1)

பொற்ற அவ்விடம்-நின்றும் போயினார் அரோ – குசேலோ:2 336/4
மேல்

போர் (5)

சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை – குசேலோ:0 8/3
பூசலில் வென்றி கொள்ளும் போர் புலி அன்னார் தூய – குசேலோ:1 26/2
ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில் – குசேலோ:2 228/3
வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/2
புரவு பூண்டு உயரும் கோசலத்து அரசன் போர் விடை ஏழையும் தழுவி – குசேலோ:3 698/2
மேல்

போர்க்களத்து (1)

பொலம் கழல் மைந்தர் மற்றையோரையும் வெம் போர்க்களத்து அவித்து வீடணற்கு – குசேலோ:3 674/2
மேல்

போர்த்த (2)

பூ அகில் கரும் புகை போர்த்த பொன் குழல் – குசேலோ:0 9/2
நடலை தீர்ந்தவன் மெய் போர்த்த நாள் பல கண்ட கந்தை – குசேலோ:2 474/1
மேல்

போர்த்து (3)

பாய சீர் போர்வை போர்த்து படர் கதிர் என நிற்கின்றோன் – குசேலோ:2 298/1
வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல – குசேலோ:2 322/3
நிலவும் மெய் புளகம் போர்த்து நிரம்புற தழுவிக்கொண்டான் – குசேலோ:2 404/2
மேல்

போர்ப்ப (1)

மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
மேல்

போர்வை (2)

புறங்கொடா திறல் வீரர் பூம் போர்வை நெகிழ்த்து அகற்றி – குசேலோ:1 183/1
பாய சீர் போர்வை போர்த்து படர் கதிர் என நிற்கின்றோன் – குசேலோ:2 298/1
மேல்

போரில் (1)

இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில்
வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார் – குசேலோ:2 384/3,4
மேல்

போரினுக்கு (1)

போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/2
மேல்

போல் (54)

வை கழுக்கடையே போல் மேல் வாளை பாய் வாவி மல்கும் – குசேலோ:1 8/4
அம் சுவை உணா அற அரசு அளித்தல் போல்
வஞ்சியர் அ சுவாகதங்கள் வாய் மடுத்து – குசேலோ:1 20/2,3
பாங்குறு மதி போல் தோன்றினோன் வண்டர் பாண்செய மணம் நறா கொழிக்கும் – குசேலோ:1 48/2
இளமையில் நின்னோடு இரும் கலை கற்ற எழிலி போல் வண்ணன் நின் கண்ட – குசேலோ:1 91/1
ஏற்குமா விரும்பினால் போல் எம்பிரான் திருமுன் சார்ந்து – குசேலோ:1 143/2
நன்னயம்_உடையார் போல் வெளிக்காட்டி நாட்டிய திறையும் நன்கு உய்த்து – குசேலோ:1 176/2
புலத்து அமைத்து கவர்ந்தான் போல் பொய்கை குளம் கால் நதி முன் – குசேலோ:1 181/3
எள்ளு வறுமை பிணியோர் தொடர்ந்துதொடர்ந்து இளைப்பது போல் – குசேலோ:1 182/4
பாவிய அ புனல் அளிப்பேம் பற்றும் என கால்வது போல்
பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/3,4
கற்பகத்தை சார்ந்தும் வறும் காய் கேட்க துணிவார் போல்
பொற்புடைய எம்பிரான் திருமுன் அரிதில் புகுந்தும் – குசேலோ:1 195/1,2
விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல்
திடம்படு பரிகள் தாவிடம் அதற்கும் திரிந்து ஒதுங்கிடும் இடம் சீறி – குசேலோ:2 233/1,2
வரை மிசை முளைத்த கழை நுனி கழன்ற மாசுண உரி அசைந்தால் போல்
நிரைபடு மாட சிகை நடு பதாகை நெடு மர துகில் அசைவதுவும் – குசேலோ:2 242/1,2
காயும் வெம் பரல் போல் செல்லுகின்றார்-தம் காலிடை உறுத்துதல் கண்டான் – குசேலோ:2 251/4
உன்ன அரும் கடவுள் கண்ணனது அருள் போல் ஓவரும் தானை தன் சூழ – குசேலோ:2 261/2
குஞ்சர குழாத்து நாப்பண் கோள் அரி போல் நிற்கின்றோன் – குசேலோ:2 299/1
செய் புகரேனும் வெய்யோன் சேயேனும் நிற்கும் நாள் போல்
பெய் முகில் என்றும் மாறா பெருமை காந்தார வேந்தன் – குசேலோ:2 303/3,4
ஆடுவார் உன்மத்தர் போல் திரிவார் நகைத்திடுவர் அங்கை கொட்டி – குசேலோ:2 321/1
கற்ற தவம் போல் அவமே பெருக்குவது ஞானம் அன்று கந்தம் ஐந்தும் – குசேலோ:2 322/2
ஓங்கு பெரு ஞானியர் போல் பேசுவார் அவர் உண்மை வேடம் போல – குசேலோ:2 323/1
பொன் முதல் பல் பொருளிடத்தும் இச்சை அற்றார் போல் துறவுபூண்டு பின்னர் – குசேலோ:2 324/1
விரும்பு செம் துகிரோடு அலை கொழுந்து எழீஇ விழல் போல்
கரும்பு போன்ம் என கரையும் அம் சொல்லினார் கவரி – குசேலோ:2 372/2,3
மின்னு தாரகை குழாத்திடை விளங்கு ஒளி மதி போல்
துன்னும் மாதருள் தோன்றிடும் தோன்றலை கண்டார் – குசேலோ:2 380/3,4
ஆண்டகை அவனும் கண்ணுற்று அணை உடைத்து எழும் நீத்தம் போல்
நீண்ட பூம் பள்ளி நீத்து நிலவு பேரன்பு பொங்க – குசேலோ:2 403/2,3
சமர் தணிப்பம் இன்னே என சாற்றல் போல்
தமரம் விண்ணும் சலிப்ப எழுந்தவே – குசேலோ:2 440/3,4
வெம்மை தீர் இடம் என்று விராய போல்
கம்மை மேகம் அ காட்டை வளைந்தவே – குசேலோ:2 442/3,4
பரவு தம் இறை-பால் சரண் சார்தல் போல்
அரவம் யாவும் அளை புக்கு ஒளித்தவே – குசேலோ:2 443/3,4
தோன்ற யாப்பு அடங்க தொக சொற்றல் போல்
கான்றவே பெரும் தாரை கண மழை – குசேலோ:2 446/3,4
வான் நிலாவும் மதி முடி அண்ணல் போல்
தேன் நிலாவு கடுக்கை திகழ்தர – குசேலோ:2 451/1,2
காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி – குசேலோ:2 457/3
பொருவா விரை குங்குமம் குழைத்து பூசி வைத்தால் போல் தோன்றும் – குசேலோ:2 458/3
நிலை சேர் வான மகள் கூந்தல் நீள விரித்துவிட்டால் போல்
கலை ஆர் உணர்ச்சியொடு கேள்வி கழித்து நிற்பார் உள்ளம் போல் – குசேலோ:2 459/1,2
கலை ஆர் உணர்ச்சியொடு கேள்வி கழித்து நிற்பார் உள்ளம் போல்
உலையாது உலகில் பரக்கும் ஆறு ஊற்று கருமை குழம்பே போல் – குசேலோ:2 459/2,3
உலையாது உலகில் பரக்கும் ஆறு ஊற்று கருமை குழம்பே போல்
கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே – குசேலோ:2 459/3,4
கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே – குசேலோ:2 459/4
குரு மா முல்லை நமை கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே – குசேலோ:2 460/4
சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல்
சந்த கதிர்கள் உற பரப்பி தண் அம் கதிரோன் உதித்தனனே – குசேலோ:2 462/3,4
திருவம் ஒருவற்கு உறல் தெரிய சிற்சில் குறி முன் தோன்றுதல் போல்
மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரிய – குசேலோ:2 464/1,2
மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல்
பருவ மரைகள் முகம் மலர பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப – குசேலோ:2 465/2,3
சீர் ஆர் நுமக்கு கல்வி போல் செல்வ பொருளும் செழும் தொடையல் – குசேலோ:2 469/1
அருந்திடு என்று உரைத்தல் போல் இவ் அவல் கொடை என்று வாளா – குசேலோ:2 473/3
அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/4
பரசி ஏவலர் போல் பிரியார் பின்பு படர – குசேலோ:2 534/2
வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல்
அல் படுத்து ஒளிர்ந்தது ஐயன் அருளினில் சிறந்தது உண்டோ – குசேலோ:3 543/3,4
உயர்ந்தவர்க்கு இனிது செய்த உதவி போல் உயர்ந்து மிக்க – குசேலோ:3 547/3
பூம் கொம்பர் போல் நடந்து பொலி விரை பல் மலர் கொய்வாள் – குசேலோ:3 588/2
மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/2
நிலவு பல் அழகை காண நிற்பது போல் நிற்கும் மூக்கு அணி பரு முத்தும் – குசேலோ:3 617/2
மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி – குசேலோ:3 682/1
போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/2
அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழ – குசேலோ:3 691/1
காண்டலும் விரைந்து எழுந்து கரை உடைத்து எழு நீத்தம் போல்
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல் – குசேலோ:3 716/1,2
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல்
தூண்டு தன் மனமும் பிந்த துனைவினின் ஓடி அன்பு – குசேலோ:3 716/2,3
ஒருவும் நின் உளம் போல் அன்னார் உள்ளமும் துறவிற்றேயோ – குசேலோ:3 735/2
மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/2
மேல்

போல்பவர் (1)

தொண்டு புரி மாணாக்கர்களில் தூயீர் நும்மை போல்பவர் ஆர் – குசேலோ:2 468/2
மேல்

போல்வரால் (1)

மன்னு வேடரும் மா தவர் போல்வரால் – குசேலோ:1 41/4
மேல்

போல்வார் (1)

பரிசு வந்தனன் நம் போல்வார் பாக்கியம் அனையான் என்பார் – குசேலோ:3 580/4
மேல்

போல்வான் (2)

கனி தருமம் நல்லொழுக்கம் குணம் அனைத்தும் ஓர் உருக்கொள் காட்சி போல்வான்
புனிதம் மிகு கலை உணர்ச்சி தேவராச குரிசில் புலவர் ஏறே – குசேலோ:0 19/3,4
என்று உரைத்து இறுத்தான் பற்று_இல் இரும் தவர் ஏறு போல்வான் – குசேலோ:1 145/4
மேல்

போல (24)

தன் உயிர் போல மன் உயிர் புரத்தல் சான்றவர்க்கு உறுதி என்று என்றும் – குசேலோ:1 49/1
பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/2
பல் கதிர் விரித்து தோன்றி பாடுசெய் கதிரே போல
மல்லல் நீர் உலகில் தோன்றி மறைந்திடும் நும்மை விட்டு – குசேலோ:1 112/1,2
வன்றிகள் மலத்து அழுந்தி மா சுகம் என்றால் போல
ஒன்றும் இ குடும்ப சேற்றில் உழன்றிடேன் உழன்றிடேன் யான் – குசேலோ:1 145/2,3
செழு மதிக்கு சில் நூல் இழை பறித்திட்டு சிந்தித்தது உறல் போல
முழுமுதற்கும் ஏதாவது கையுறை கொண்டு முன் உறல் வேண்டும் – குசேலோ:1 167/3,4
தாங்குறு களைகண் ஆனோர் தம் பழி மறைப்பார் போல – குசேலோ:2 206/4
அயில் விழி பகையாம் என்பது அறிந்து உயிர் செகுப்பார் போல
குயில் மொழி பரவ மாதர் குரை கடல் மீன்கள் போழ்ந்து – குசேலோ:2 208/1,2
ஒருங்கு வந்து அடைந்தால் போல உயர் கரும் புன்னை சேக்கை – குசேலோ:2 214/2
புகழ்ந்து நறு விரை கலவை பூசிடினும் புல்லியரை போல நோக்கி – குசேலோ:2 319/1
வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல
நல் தவம் வேண்டிலம் நாமே பிரமம் என நவில்வதுவும் ஞானம் அன்று – குசேலோ:2 322/3,4
ஓங்கு பெரு ஞானியர் போல் பேசுவார் அவர் உண்மை வேடம் போல
பாங்குபெற உடல் புனைவார் சற்கருமம் செய்வோர்-தம் பக்கம் ஏகின் – குசேலோ:2 323/1,2
போல மன்றல் அம் கற்பகம் ஆயிடை பொலிந்து – குசேலோ:2 359/3
போதும் நில் எனல் போல இருந்ததே – குசேலோ:2 453/4
சொல்லும் பொருளும் வெளிப்படையாய் தோன்ற விளங்குவன போல
அல்லை அனுக்கும் இரவி எழ ஆங்காங்கு அமரும் அரும் பொருள்கள் – குசேலோ:2 466/2,3
உன்ன அரிய கைதவனாய் ஒரு மானுடவன்-தனை போல
நன்னர் வினவி பின்னும் இது நயந்து கூற தொடங்கினனால் – குசேலோ:2 470/3,4
நயம் தரு நடுவுள்ளானை நல் அறம் சூழ்ந்தால் போல
பயம் கெழு நகரம் சூழ்ந்து பாசம் நீத்து அறிவின் மேலாய் – குசேலோ:3 547/1,2
என்று உணர்வார் போல சொற்ற இ சிறப்பினாலே – குசேலோ:3 566/2
ஏன்ற செந்தண்மை வெம்மையிடை சமம் கொண்டால் போல
தோன்றுவர் மயக்கம் பூணார் துடி இடை மடவீர் என்பார் – குசேலோ:3 581/3,4
அற வடிவத்து எம் போகம் போல நரை திரை அமைந்த – குசேலோ:3 606/3
உற்றார் வணங்கும் அவன் போல ஒழிந்தான்-கொல்லோ உறு பிறவி – குசேலோ:3 654/4
கலங்காத நிற பிரதாபம் போல செஞ்சாந்து கஞலா நிற்க – குசேலோ:3 713/4
வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய – குசேலோ:3 732/2
வள்ளல் நீ அறியான் போல வினாவுதல் மாட்சித்தேயோ – குசேலோ:3 732/4
நீர் உற பயின்றும் உள் அ நீர் உறா கிடையே போல
பார் உறவு உற்றும் சற்றும் பற்றிலான் ஆகி அன்பர்க்கு – குசேலோ:3 742/1,2
மேல்

போலும் (36)

நம்பு நாம் புறத்தே நிற்றல் நன்று என கொண்டால் போலும்
பம்பு வார் கதலி கந்தி பைம் கழை பொலியும் காட்சி – குசேலோ:1 7/3,4
உணர்வினார் மொழியும் மாற்றம் உவள் செயல் நோக்கி போலும்
தணவறும் அன்பும் சாந்த தன்மையும் நன்மையான – குசேலோ:1 59/2,3
அறை பொருள் பெற்றார் அல்லர் அச்சமே பெற்றார் போலும் – குசேலோ:1 107/4
பேனம் ஆர் வெள்ள நீரில் பிறந்திடும் குமிழி போலும் – குசேலோ:1 144/4
பல கதிரும் புகுந்து உடற்ற பண்ணிய செவ் வழி போலும்
நிலமகள் தன் உடல் வெடிப்ப நேர் தோன்றும் பெரும் கமர்கள் – குசேலோ:1 180/3,4
ஆங்கு குளிர் இடம் தேடி அஞ்சி ஒளித்தது போலும் – குசேலோ:1 187/4
வேதம் தெரித்தானும் வேதத்திற்கு உள்ளானும் கண்ணன் போலும்
போதம் தருவானும் போந்து ஒளியாய் நிற்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/1,2
போதம் தருவானும் போந்து ஒளியாய் நிற்பானும் கண்ணன் போலும்
ஏதம் தவிர்ப்பானும் எவ்வுயிரும் காப்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/2,3
ஏதம் தவிர்ப்பானும் எவ்வுயிரும் காப்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/3
வானவில் போலும் நெற்றி வலைச்சியர் கண் மீன் பாய – குசேலோ:2 210/2
சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மா நகர் போலும்
வேந்தர்கள் நெருங்கும் முரசு கண்படா இவ் வியன் நகர் எனவும் உட்கொண்டான் – குசேலோ:2 255/3,4
பகுத்து அறிந்திடல் அற்றாய்-கொல் பயன்_இல் மூப்பு அடைந்தாய் போலும் – குசேலோ:2 271/4
வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி – குசேலோ:2 272/3
கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/4
கனக மால் வரையும் மண்ணங்கட்டியும் போலும் செம் கேழ் – குசேலோ:2 273/1
தினகர ஒளியும் ஓர் கத்தியோதத்தின் ஒளியும் போலும்
அனகம் ஆர் தருவும் புன் சீழ்கம்புலும் போலும் சேட – குசேலோ:2 273/2,3
அனகம் ஆர் தருவும் புன் சீழ்கம்புலும் போலும் சேட – குசேலோ:2 273/3
பனகமும் சிறு நாங்கூழும் போலும் பாய் மிடி பார்ப்பானே – குசேலோ:2 273/4
அந்த நாள் தகுதிக்கு ஏற்ப ஆக்கினன் போலும் நின் நட்பு – குசேலோ:2 284/1
இடம்படு தேத்து இறாலுக்கு இச்சைவைத்ததனை போலும்
தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து – குசேலோ:2 305/2,3
மன்னினால் பெறலாம் என மதித்தன போலும் – குசேலோ:2 341/4
பொங்கும் நீல் நிற கஞ்சுகம் செறித்தது போலும் – குசேலோ:2 348/4
பூம் கதிர் வரவு பார்க்கும் பொற்ற புண்டரிகம் போலும்
தீம் கதிர் வரவு பார்க்கும் செவ்வரக்கு ஆம்பல் போலும் – குசேலோ:2 398/2,3
தீம் கதிர் வரவு பார்க்கும் செவ்வரக்கு ஆம்பல் போலும்
ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும் – குசேலோ:2 398/3,4
ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும் – குசேலோ:2 398/4
பொருந்து தாய் வரவு பார்க்கும் புனிற்று இளம் கன்று போலும்
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும் – குசேலோ:2 399/1,2
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும்
அருந்து நீர் வரவு பார்க்கும் அறல் நசை உடையான் போலும் – குசேலோ:2 399/2,3
அருந்து நீர் வரவு பார்க்கும் அறல் நசை உடையான் போலும்
கரும் துழாய் கண்ணி அண்ணல் கமழ் நறும் சேக்கை மீதே – குசேலோ:2 399/3,4
வருந்தும் ஓர் மிடியன் சேமவைப்பு எதிர் கண்டால் போலும்
அருந்து உணவு இழந்தோன் விண்ணோர் அமுது எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/1,2
அருந்து உணவு இழந்தோன் விண்ணோர் அமுது எதிர் கண்டால் போலும்
பரிந்து வெப்பு உழலுவோன் கற்பகம் எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/2,3
பரிந்து வெப்பு உழலுவோன் கற்பகம் எதிர் கண்டால் போலும்
சரிந்த பற்றினன் மெய் ஆசான்-தனை எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/3,4
சரிந்த பற்றினன் மெய் ஆசான்-தனை எதிர் கண்டால் போலும் – குசேலோ:2 401/4
நீருறும் உப்பு போலும் நெருப்புறு பளிதம் போலும் – குசேலோ:2 414/1
நீருறும் உப்பு போலும் நெருப்புறு பளிதம் போலும்
ஏருறு வடிவத்து அண்ணலிடத்து தன் மனம் கலப்ப – குசேலோ:2 414/1,2
ஏதம் அகல அது பற்றி ஒருவன் கரை ஏறுதல் போலும் – குசேலோ:3 656/4
துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/4
மேல்

போலுமால் (1)

அழுங்கிய சாயலார்க்கு அஞ்சி போலுமால் – குசேலோ:1 18/4
மேல்

போலுமாலோ (2)

காத்திருக்கின்ற மன்னர் கண்டிலை போலுமாலோ – குசேலோ:2 287/4
புன்மையுற பற்றி அதனுடன் அழிந்தான் என்ற கதை போலுமாலோ – குசேலோ:2 324/4
மேல்

போழ்ந்து (3)

குயில் மொழி பரவ மாதர் குரை கடல் மீன்கள் போழ்ந்து
வெயிலிடை உணக்கி பின்னும் விற்று உளம் மகிழ்வார் யாரே – குசேலோ:2 208/2,3
இடம் கொள் விண்ணுலகம் போழ்ந்து மேல் வளரா எதிர் தரியலர் உயிர் மடங்க – குசேலோ:2 231/2
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றி பொலம் குடை நீழல் செய்ய – குசேலோ:3 569/3
மேல்

போற்ற (4)

மணமகன் உடம்பு போற்ற வல்லவள் மனைவியே என்று – குசேலோ:1 59/1
மைந்தர்கள்-தம்மை போற்ற வள நிதி வேண்டும் என்றாய் – குசேலோ:1 97/1
வகுத்த பல் உலகும் போற்ற மாற்றலர் கூற்றூர் மேவ – குசேலோ:2 271/1
அலகு_இல் செல்வத்தன் ஆகி அரசர் யாவரும் தன் போற்ற
மலர் தலை உலகம் காக்கும் மன்னன்-மாட்டு உன் நட்பு எற்றே – குசேலோ:2 277/3,4
மேல்

போற்றல் (2)

நன்றி_இல் உடலை போற்றல் நன்று_உளார் செய்கை அன்று – குசேலோ:1 145/1
போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்து பின் – குசேலோ:2 279/3
மேல்

போற்றல்_இல் (1)

போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்து பின் – குசேலோ:2 279/3
மேல்

போற்றவும் (1)

புலை தொழில் உணர்வால் தன் பெயர் வழுத்தி போற்றவும் புரிந்த பொல்லானை – குசேலோ:3 665/3
மேல்

போற்றி (30)

பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றி
சொல் பெரு நல் புகழ் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள் – குசேலோ:1 81/3,4
புந்தியின் விரும்பி பாதம் போற்றி நின்று இதனை கூறும் – குசேலோ:1 146/4
பூ மேவும் நான்முகத்தோன் போற்றி துதிப்பதுவும் – குசேலோ:2 198/1
காலம் மூன்றையும் அறி கருத்த போற்றி நல் – குசேலோ:2 335/1
சீலம் ஆர்தரு மறை செல்வ போற்றி மெய் – குசேலோ:2 335/2
வால் அறிவு உடையவ வரத போற்றி எம்-பால் – குசேலோ:2 335/3
மா மறை தலைவா போற்றி மதி குல விளக்கே போற்றி – குசேலோ:2 382/1
மா மறை தலைவா போற்றி மதி குல விளக்கே போற்றி
காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி – குசேலோ:2 382/1,2
காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி
தாமரை கண்ணா போற்றி தரியலர் ஏறே போற்றி – குசேலோ:2 382/2,3
தாமரை கண்ணா போற்றி தரியலர் ஏறே போற்றி – குசேலோ:2 382/3
தாமரை கண்ணா போற்றி தரியலர் ஏறே போற்றி
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி – குசேலோ:2 382/3,4
தோமறு செல்வம் வாய்ந்த துவாரகைக்கு இறைவா போற்றி – குசேலோ:2 382/4
மா தவர் ஏறே போற்றி மறை குல சுடரே போற்றி – குசேலோ:2 387/2
மா தவர் ஏறே போற்றி மறை குல சுடரே போற்றி
காதரம் பெருக்கும் சன்ம கடல் கடந்தவனே போற்றி – குசேலோ:2 387/2,3
காதரம் பெருக்கும் சன்ம கடல் கடந்தவனே போற்றி
நாதனுக்கு இனிமை மிக்க நண்பு உடையவனே போற்றி – குசேலோ:2 387/3,4
நாதனுக்கு இனிமை மிக்க நண்பு உடையவனே போற்றி – குசேலோ:2 387/4
கொழுதி வண்டு உழக்கும் நறும் துழாய் படலை கொற்றவ நின் அடி போற்றி – குசேலோ:3 662/4
முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
அலர் மகள் குடிகொண்டு உறை மறு மார்பத்து அச்சுத நின் அடி போற்றி – குசேலோ:3 664/4
கொலை தொழில் புரிய தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி – குசேலோ:3 665/4
மருவு அவன் சிரத்தில் வைத்து உயிர் புரந்த வாமன நின் அடி போற்றி – குசேலோ:3 666/4
ஏண் உடை பரசிராம ஐம்படை கை இறையவ நின் அடி போற்றி – குசேலோ:3 667/4
நிலம் புகழ் அயோத்தி அடைந்து அரசு அளித்த இராகவ நின் அடி போற்றி – குசேலோ:3 674/4
சொல் அரும் சீர்த்தி பளிக்கு உரு அமைந்த தூயவ நின் அடி போற்றி – குசேலோ:3 675/4
நிறம் மிகு கமல கண்ணுடை கண்ண நின்மல நின் அடி போற்றி – குசேலோ:3 703/4
இமையவர் துதிக்க படியிடை பரியாய் இனி வரும் எம்பிரான் போற்றி
அமைதரும் மறையும் காணொணா பொருளாய் அகிலமும் ஆயவ போற்றி – குசேலோ:3 704/1,2
அமைதரும் மறையும் காணொணா பொருளாய் அகிலமும் ஆயவ போற்றி
இமையளவினில் கைவரை முறையிட சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி – குசேலோ:3 704/2,3
இமையளவினில் கைவரை முறையிட சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி
கமைதரும் அன்பர் எண்ணியாங்கு அளிக்கும் கமலை நாயக அடி போற்றி – குசேலோ:3 704/3,4
கமைதரும் அன்பர் எண்ணியாங்கு அளிக்கும் கமலை நாயக அடி போற்றி – குசேலோ:3 704/4
ஐய ஈது இடையூறு ஆகி அடைந்தது இங்கு இதனை போற்றி
பொய்படு பவஞ்ச வாழ்க்கை புலை தொழில் பாரம் பூண்டு – குசேலோ:3 733/2,3
மேல்

போற்றிடல் (1)

கொழு மலை துணை தேவுக்கு அ மலை துணை கொண்டு போற்றிடல் உண்டோ – குசேலோ:1 167/2
மேல்

போற்றிடும் (1)

பொருள் மிக படைத்த வேந்தர் போற்றிடும் சிறப்புற்றான் என்று – குசேலோ:2 394/3
மேல்

போற்றியே (1)

அருள் சுரந்து அருள் பனவ போற்றியே – குசேலோ:2 335/4
மேல்

போற்று (1)

போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப – குசேலோ:2 457/2
மேல்

போற்றும் (3)

கார் பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி கவிஞர் போற்றும்
சீர் திகழும் கருணீகர் குலத்து உதித்த தேவராசேந்த்ரன் மன்னோ – குசேலோ:0 24/3,4
மண்ணிய மணியை தினம்தினம் போற்றும் மாசறு தவத்தினர் உள்ளத்து – குசேலோ:1 93/2
போற்றும் நின்றனக்கு இ பந்தம் பொருந்தாது பல் நாள் வாழ்வுற்று – குசேலோ:3 738/3
மேல்

போற்றுவன் (1)

போற்றுவன் உயிரை எல்லாம் பொலி சுடர் திகிரி வள்ளல் – குசேலோ:1 96/4
மேல்

போற்றுவாம் (1)

பாத தாமரை மலர் பணிந்து போற்றுவாம் – குசேலோ:0 11/4
மேல்

போன்ம் (4)

பளகறு நேசன் ஒருவனை படைத்தல் பரு தன பொதி பெற்றால் போன்ம் என்று – குசேலோ:1 91/3
கரும்பு போன்ம் என கரையும் அம் சொல்லினார் கவரி – குசேலோ:2 372/3
பாய அன்னம் பறந்தன போன்ம் என – குசேலோ:2 437/3
கட்டுறுத்தி கரைவது போன்ம் என – குசேலோ:2 445/3
மேல்

போன்ற (2)

சங்கு அரிந்து எடுத்தால் போன்ற வால் அரியால் சமைத்திடப்படு புழுக்கலும் தீம் – குசேலோ:2 236/1
அழுந்துற செல்வம் என்னா அறிதர தெருட்டல் போன்ற – குசேலோ:3 561/4
மேல்

போன்றது (2)

தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது
ஐய நுண் இடை கலாபம் அடி சிலம்பு அலம்ப ஓடி – குசேலோ:2 482/2,3
மன் பெற பொருதல் போன்றது அகழி நீர் மதிலை மோதல் – குசேலோ:3 548/4
மேல்

போன்றாய் (1)

கழி மதி வருக என்று உள் கசிந்து அழும் மகவு போன்றாய் – குசேலோ:2 286/4
மேல்

போன்றான் (1)

பொருவு_இல் ஆனந்தம் எய்த பொலி கட தீபம் போன்றான் – குசேலோ:2 413/4
மேல்

போன்று (3)

படும் கட கரி போன்று ஆங்கு ஓர் பரிக்கு அருகா நிற்கின்றோன் – குசேலோ:2 289/1
ஒன்று பல் பிடிகள் சூழ உறும் கட களிறு போன்று
மின் திகழ் மடவார் சூழ வீற்றிருந்தானை கண்டு – குசேலோ:2 388/3,4
தாயது வருகை கேட்ட தனி இளம் குழவி போன்று
நேயம் மிக்கு உடையன் ஆகி நெஞ்சினுள் உவகை பூப்ப – குசேலோ:2 390/1,2
மேல்

போன்றும் (2)

மிக்க அறிவுடையாரை போன்றும் உடல் பற்று அனைத்தும் விடுத்தார் போன்றும் – குசேலோ:2 325/1
மிக்க அறிவுடையாரை போன்றும் உடல் பற்று அனைத்தும் விடுத்தார் போன்றும்
தக்க வழக்கிடத்தின் உயர்திணை வினை அஃறிணை வினையாய் சமைய சொற்றும் – குசேலோ:2 325/1,2
மேல்

போனான் (1)

மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான்
பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான் – குசேலோ:2 519/2,3
மேல்