கு – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குகை 2
குங்கும 1
குங்குமம் 4
குசேல 15
குசேலன் 17
குசேலன்-தன் 1
குசேலோபாக்கியானத்தை 1
குஞ்சர 2
குஞ்சி 1
குடகநாடு 1
குடஞ்சுட்டு 1
குடத்தியர் 1
குடத்து 1
குடந்தம்பட்டு 3
குடம் 4
குடம்பை 1
குடரும் 1
குடாவடி 2
குடி 3
குடிக்கும் 2
குடிகொண்டாங்கு 1
குடிகொண்டு 1
குடிகொளும் 1
குடித்து 2
குடிப்பதற்கும் 1
குடிப்பிறந்து 1
குடியிருக்கும் 2
குடியிருந்த 1
குடியிருந்து 1
குடியும் 1
குடியேற்றும் 1
குடில் 1
குடும்ப 1
குடுமி 3
குடை 4
குடைந்து 1
குடையாகிய 1
குண்டலங்கள் 1
குண்டலம் 3
குண 2
குணக்குன்றே 1
குணங்கட்கு 1
குணங்கள் 1
குணத்தராவர் 1
குணத்தாய் 1
குணத்தான் 1
குணத்தின் 1
குணத்தீர் 1
குணம் 5
குணம்_இலார் 1
குணமும் 1
குணாளன் 1
குணிப்பு 1
குணில் 2
குத்தரம் 1
குதட்டி 2
குதம் 2
குதலை 2
குதிக்கும் 1
குதித்து 1
குதுகலிப்ப 1
குதுகுதுப்பு 1
குதை 1
குந்தம் 1
குப்புற்று 1
குப்பை 2
குப்பையாக 1
குப்பையும் 1
கும்பம் 1
குமிழி 1
குமுத 1
குமுதத்தில் 1
குமுறுதல் 1
குமைக்கும் 1
குமைத்த 1
குமைத்து 5
குய் 2
குய்யம் 3
குயம் 1
குயில் 4
குயிற்று 1
குயிற்றுபு 1
குயின் 2
குயின்றார் 1
குயின்று 1
குயினில் 1
குர 1
குரங்க 1
குரம்பை-தோறும் 1
குரவன் 1
குரவு 2
குரா 1
குரிசில் 4
குரு 9
குருட்டும் 1
குருடராய் 1
குருத்து 1
குருந்தத்து 1
குருந்தின் 1
குருராயன் 1
குரூரனை 1
குரூஉ 1
குரை 3
குரைத்து 1
குரோதம் 1
குல 11
குலத்தவன் 1
குலத்தான் 3
குலத்தில் 2
குலத்து 9
குலத்தோர் 1
குலப்படும் 1
குலம் 11
குலவ 2
குலவவுற்று 1
குலவிய 1
குலவு 9
குலவும் 1
குலவுறு 2
குலிச 1
குலை 6
குலையாத 1
குலையெடுத்து 1
குவட்டில் 2
குவட்டு 1
குவலயம் 1
குவலையம் 2
குவிகை 1
குவித்த 1
குவித்து 1
குவிய 1
குவையும் 9
குவையுற 1
குழ 1
குழம்பு 2
குழம்பும் 1
குழம்பே 1
குழல் 21
குழல்_அன்னாளோடு 1
குழலாய் 1
குழலார் 3
குழலாளை 1
குழலியொடு 1
குழலினார் 1
குழலினாள் 1
குழலொடு 1
குழவி 1
குழவிக்கு 1
குழாத்திடை 1
குழாத்தினை 1
குழாத்து 1
குழாத்தொடும் 2
குழாம் 8
குழால் 1
குழாலே 2
குழி 1
குழிசி 1
குழிசியை 1
குழிந்து 1
குழும 1
குழுமி 1
குழுமு 1
குழுமுமால் 1
குழுமுற்று 1
குழுவும் 1
குழை 8
குழைத்து 3
குழையினார் 1
குழையும் 2
குளங்காள் 1
குளப்பு 1
குளம் 3
குளமும் 1
குளவி 1
குளிர் 6
குளிர்ந்தது 1
குளிருக்கு 1
குளிற 1
குற்றம் 1
குற்றி 1
குறடும் 1
குறவரும் 1
குறி 4
குறிக்கொணாதே 1
குறிகளும் 1
குறித்த 2
குறித்து 1
குறிதரு 1
குறிப்பறிந்து 1
குறிப்பீரே 3
குறிப்புரை 1
குறிய 1
குறியாது 3
குறியாய் 1
குறியும் 2
குறியை 1
குறு 1
குறுகி 1
குறுகிடா 1
குறுகியும் 2
குறுகும் 3
குறுகுவல் 1
குறுகுவார்க்கே 1
குறும் 1
குறும்பர் 1
குறும்பு 1
குறும்பூழ் 1
குறுமூரல் 1
குறை 2
குறைத்திருப்பினும் 1
குறைந்த 1
குறையா 1
குறைவற 1
குறைவறு 3
குறைவின்றி 1
குறைவு 1
குறைவு_இல் 1
குன்றம் 1
குன்றார் 1
குன்றால் 1
குன்றியை 1
குன்று 1
குன்று_அனான் 1
குன்றே 1
குனி 1
குனித்து 2

குகை (2)

பைத்த கானகம் வதிந்தும் பருப்பத குகை வதிந்தும் – குசேலோ:3 578/1
ஓர் வரை குகை உள் புகுந்து அவனால் தெவ்வு உடல் பொடிப்பித்து முன்னவனோடு – குசேலோ:3 690/3
மேல்

குங்கும (1)

மாதர் மெய் பூசும் குங்கும சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்று – குசேலோ:2 234/3
மேல்

குங்குமம் (4)

குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர் – குசேலோ:1 35/2
தேங்கு சண்பகம் குங்குமம் சந்தனம் செருந்தி – குசேலோ:2 358/2
என்றும் நாறிய மான்மதம் குங்குமம் இன்னும் – குசேலோ:2 368/3
பொருவா விரை குங்குமம் குழைத்து பூசி வைத்தால் போல் தோன்றும் – குசேலோ:2 458/3
மேல்

குசேல (15)

இருவரும் நல் குசேல முனி சரித்திரத்தை உலகுள்ளோர் இன்பம் எய்த – குசேலோ:0 18/1
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
ஏமமுற குசேல சரிதம் பகரும் நல் திறன் முன் எண்ணி அன்றே – குசேலோ:0 22/3
திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான் – குசேலோ:0 23/2
பார் புகழும் குசேல முனி சரிதமதை தமிழ் பாவின் பகர்ந்தான் தூய – குசேலோ:0 24/1
ஆங்கு அதில் குசேல பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில் – குசேலோ:1 48/1
நிறையிட்ட அவல் ஆக்கி குசேல முனி கந்தையினில் நேடி ஓர் பால் – குசேலோ:1 169/2
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
மெச்சும் நும் கடன் என்று உரைத்தனன் எவரும் விரும்புறு குசேல மா தவனே – குசேலோ:2 269/4
தீதறு குணத்தான் மாண்ட செழும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 307/3
கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
இருந்தனன் குசேல மேலோன் இவன் உளம் அறிந்த கண்ணன் – குசேலோ:2 473/4
பெரியவர் புகழப்பட்ட பெரும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 480/3
கூர் இயலும் வடி வேலாய் குசேல முனிக்கு இஃது அரிதோ – குசேலோ:2 502/4
கன திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன் – குசேலோ:3 705/2
மேல்

குசேலன் (17)

நிறை புகழ் பாகவதத்தில் ஓர் கதையாய் நிலவிய குசேலன் மா கதையை – குசேலோ:0 15/3
இல்லறத்து இருந்தும் புளிம்பழம் ஏய்ப்ப இயைந்த உள் துறவு அடை குசேலன்
நல்ல தீம் சரிதம் நாவலர் உள்ளம் நனி மகிழ்தர தமிழ் பாவால் – குசேலோ:0 26/1,2
எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மத கலுழி – குசேலோ:1 56/3
மால் கடல் கடந்த மனத்தனாய் வேத வரம்பு கண்டு இலங்கும் இ குசேலன்
பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/1,2
திறல் இயை தவத்து இவ்வாறு திகழ்ந்திடும் குசேலன் என்பான் – குசேலோ:1 58/1
இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவ குசேலன் சேர்ந்தான் – குசேலோ:1 61/4
நண்ணி வா என்னா நங்கை சொற்றிடலும் நல் தவ குசேலன் ஈது உரைக்கும் – குசேலோ:1 93/4
குல மறை உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட – குசேலோ:2 204/3
காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ – குசேலோ:2 234/4
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/4
ஒழிவறு தவ குசேலன் ஒன்றும் பேசாது இருந்தான் – குசேலோ:2 410/4
ஒன்றிய புகழ் குசேலன் ஊர்ப்புறம் சார்ந்த காலை – குசேலோ:3 542/3
மணம் மலி புகழ் குசேலன் மனை சிறப்பினையும் ஓர்தி – குசேலோ:3 566/3
சீர் புகழ் குசேலன் என்பான் சேய்மையே நகரம் நோக்கி – குசேலோ:3 567/2
மூவரும் புகழ் குசேலன் மூதருள் உடைமைக்கு இந்த – குசேலோ:3 575/3
மேல்

குசேலன்-தன் (1)

அடலுற பயின்று பின் அவன் அருளால் அரும் திரு பெறு குசேலன்-தன்
மிடல் உடை காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும் – குசேலோ:0 1/2,3
மேல்

குசேலோபாக்கியானத்தை (1)

சீர் வளர் குசேலோபாக்கியானத்தை செந்தமிழ் பாவினில் செய்க என்று – குசேலோ:0 21/1
மேல்

குஞ்சர (2)

குஞ்சர குழ கன்றும் குழுமுமால் – குசேலோ:1 40/4
குஞ்சர குழாத்து நாப்பண் கோள் அரி போல் நிற்கின்றோன் – குசேலோ:2 299/1
மேல்

குஞ்சி (1)

தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குர செந்தூள் குஞ்சி
அளவற அடைந்து சேப்ப அவற்றினை புரந்தோன் வாழ்க – குசேலோ:0 7/3,4
மேல்

குடகநாடு (1)

குரு முகில் முழங்கி பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 302/4
மேல்

குடஞ்சுட்டு (1)

அன்றியும் குடஞ்சுட்டு இனம் புரந்த அ நாளில் – குசேலோ:2 349/1
மேல்

குடத்தியர் (1)

குடத்தியர் துகிலை கவர்ந்தவன் முனிவர் கோதையர் மூரல் பண்ணியங்கள் – குசேலோ:0 2/1
மேல்

குடத்து (1)

துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/4
மேல்

குடந்தம்பட்டு (3)

சந்தம் ஆர் நிலத்தின் வீழ்ந்து தாழ்ந்து எழீஇ குடந்தம்பட்டு
முந்து தானையும் ஒடுக்கி முன்னர் நிற்பாரை நோக்கி – குசேலோ:2 381/2,3
கொங்கு அவிழும் நறு மலர் கொண்டு அருச்சித்தும் உளம் நினைந்தும் குடந்தம்பட்டு
பங்கமறு பல் துதிகள் முழக்கியும் இவ்வாறு வழிபடல் ஓவாது – குசேலோ:3 708/1,2
நேசம் மிக்கு ஊன்றி பொங்க நேர்நின்று குடந்தம்பட்டு
வாசம் நல் கங்கை பங்கன் வதியிடம் வந்தது ஒத்தது – குசேலோ:3 718/2,3
மேல்

குடம் (4)

குடம் புரை செருத்தல் கோவும் அந்தணரும் குறைவறு சுகம் பெற என்றும் – குசேலோ:0 5/1
மன்னும் மா மணி குடம் நிறீஇ அமைத்தன மாடம் – குசேலோ:2 345/4
பொங்கு பொன் குடம் பூரித்த புதிய மஞ்சன நீர் ஆட்டி – குசேலோ:2 406/3
நல்ல ஆன நெய் குடம் கவிழ்த்து இவ் வகை நயப்ப – குசேலோ:3 637/3
மேல்

குடம்பை (1)

போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப – குசேலோ:2 457/2
மேல்

குடரும் (1)

குடரும் நெய்த்தோரும் என்பும் கொழுவும் வார் வழும்பும் தோலும் – குசேலோ:1 115/1
மேல்

குடாவடி (2)

மங்க அரும் திறல் மன்னு குடாவடி
துங்க யாளி துறுமி எழுப்புறும் – குசேலோ:1 42/2,3
கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான் – குசேலோ:1 173/2
மேல்

குடி (3)

துன்னு புற குடி மூன்றும் தொக்கு உறைய விளங்கிடும் அ – குசேலோ:1 33/3
உவர் குடி குயினில் கட்டினர் அதனை உறும் மின்னே என்ன உட்கொண்டான் – குசேலோ:2 250/4
ஆள் சுடர் மணி வைத்து இழைத்த ஆழிகளும் அந்தகாரம் குடி ஓட்ட – குசேலோ:3 619/4
மேல்

குடிக்கும் (2)

கொழு நிணம் தின்று சோரி குடிக்கும் வேலொடு நிற்கின்றோன் – குசேலோ:2 297/1
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
மேல்

குடிகொண்டாங்கு (1)

குத்தரம் குடிகொண்டாங்கு கொழும் பொன் மாளிகைகள் ஓங்கி – குசேலோ:1 2/1
மேல்

குடிகொண்டு (1)

அலர் மகள் குடிகொண்டு உறை மறு மார்பத்து அச்சுத நின் அடி போற்றி – குசேலோ:3 664/4
மேல்

குடிகொளும் (1)

தவ பெரு முனிவர் குடிகொளும் பன்னசாலைகள் கடந்து விண் தடவ – குசேலோ:3 670/1
மேல்

குடித்து (2)

ஆர்தரு மற்றோர் உயிர் குடித்து அன்னான் அமர்தரு மதுரையை அடைந்து – குசேலோ:3 686/2
உயிர் குடித்து அந்த வாரணவாசி ஒன்னலன் மகன் விடு பூதம் – குசேலோ:3 701/1
மேல்

குடிப்பதற்கும் (1)

இலகு பொன் கண்ணன் உயிர் குடிப்பதற்கும் இமைப்பின் அ புவி விரிப்பதற்கும் – குசேலோ:3 664/2
மேல்

குடிப்பிறந்து (1)

குணமும் ஓர் உருவம் கொண்டு ஓர் குடிப்பிறந்து அனைய நீராள் – குசேலோ:1 59/4
மேல்

குடியிருக்கும் (2)

பொற்றாமரையில் குடியிருக்கும் பூவை வருடும்-தொறும் சேக்கும் – குசேலோ:2 203/2
ஐய நீ குடியிருக்கும் அணி நாட்டில் அதிக மழை – குசேலோ:2 434/1
மேல்

குடியிருந்த (1)

கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த
நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை – குசேலோ:3 615/2,3
மேல்

குடியிருந்து (1)

கோதறு கல்வி சால் ஊர் குடியிருந்து அறியானேனும் – குசேலோ:2 281/1
மேல்

குடியும் (1)

பன்ன அரிய உத்தமத்தில் பயிலும் நால் வகை குடியும்
துன்னு புற குடி மூன்றும் தொக்கு உறைய விளங்கிடும் அ – குசேலோ:1 33/2,3
மேல்

குடியேற்றும் (1)

நிறம் கிளர் வெள் வேல் ஐயன் நிறை குடியேற்றும் நாளில் – குசேலோ:3 545/3
மேல்

குடில் (1)

மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/2
மேல்

குடும்ப (1)

ஒன்றும் இ குடும்ப சேற்றில் உழன்றிடேன் உழன்றிடேன் யான் – குசேலோ:1 145/3
மேல்

குடுமி (3)

குலவு பூம் தடம் நடு அமர் குடுமி மா மாடம் – குசேலோ:2 364/1
நிவப்புறு குடுமி சித்திரகூடம் அடைந்து அவண் நேயத்தின் இறுத்த – குசேலோ:3 670/2
அரம் தடி நெடு வேல் உருக்குமன் குடுமி அரிந்து வண் துவரையை அடைந்து – குசேலோ:3 692/3
மேல்

குடை (4)

அலகு_இல் பல் உயிரும் இன்பம் அடைய ஒண் குடை நிழற்றி – குசேலோ:1 1/2
மன்னர்-தம் பவள கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல் – குசேலோ:2 247/1
மேவரு மதனன் என்ன வெண் குடை நிழல் நிற்கின்றோன் – குசேலோ:2 292/1
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றி பொலம் குடை நீழல் செய்ய – குசேலோ:3 569/3
மேல்

குடைந்து (1)

நெய் கரும் கூந்தல் மின்னார் நீர் குடைந்து அகற்றும் நானம் – குசேலோ:1 8/1
மேல்

குடையாகிய (1)

வென்றி வார் குடையாகிய விலங்கல் அம் குவட்டில் – குசேலோ:2 349/3
மேல்

குண்டலங்கள் (1)

இரு கையும் கடகம் வேண்டும் இலங்கு குண்டலங்கள் வேண்டும் – குசேலோ:2 274/2
மேல்

குண்டலம் (3)

குண்டலம் மோதிரம் கடகம் சுட்டி அயல் மனையார் தம் குழவிக்கு இட்டார் – குசேலோ:1 75/1
செவி அணி புல்லிய பொருள்கள் அரதன குண்டலம் ஆகி திகழ்ந்த ஆன்ற – குசேலோ:2 524/1
மின் ஆரும் இரு செவியின் மணி மகர குண்டலம் வில் வீசி ஆட – குசேலோ:3 706/2
மேல்

குண (2)

நல் பதம் ஆமோ மறை முழுது உணர்ந்த நல் தவ குண பெரும் குன்றே – குசேலோ:1 151/4
வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/4
மேல்

குணக்குன்றே (1)

பன்ன அரு மா மறை உணர்ந்த பளகறு நல் குணக்குன்றே – குசேலோ:2 426/4
மேல்

குணங்கட்கு (1)

அலகு_இல் நல் குணங்கட்கு எல்லை ஆயினாள் – குசேலோ:2 493/4
மேல்

குணங்கள் (1)

மெய் ஆதி நல் குணங்கள் விரும்பி அடைதர பொலிவோன் – குசேலோ:3 586/3
மேல்

குணத்தராவர் (1)

பித்தர் உன்மத்தர் பாலர் பிசாசர்-தம் குணத்தராவர்
ந தவ ஞான யோகர் என மறை நவிலும் ஆற்றால் – குசேலோ:2 411/1,2
மேல்

குணத்தாய் (1)

சான்ற குணத்தாய் இன்னும் சந்ததமும் நினைந்திருப்பேன் – குசேலோ:2 417/3
மேல்

குணத்தான் (1)

தீதறு குணத்தான் மாண்ட செழும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 307/3
மேல்

குணத்தின் (1)

கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/4
மேல்

குணத்தீர் (1)

இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
மேல்

குணம் (5)

கனி தருமம் நல்லொழுக்கம் குணம் அனைத்தும் ஓர் உருக்கொள் காட்சி போல்வான் – குசேலோ:0 19/3
எத்தகைமையால் எனின் மெய்ஞ்ஞானியர் தம் குணம் குறியும் இகத்தில் ஆசை – குசேலோ:2 316/3
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
உவர் கொண்ட குணம் எவர்க்கு உண்டு என மொழிய உயர்வரே – குசேலோ:2 428/4
குணம்_இலார் என தடுத்தல் கொள்கையே – குசேலோ:2 486/4
மேல்

குணம்_இலார் (1)

குணம்_இலார் என தடுத்தல் கொள்கையே – குசேலோ:2 486/4
மேல்

குணமும் (1)

குணமும் ஓர் உருவம் கொண்டு ஓர் குடிப்பிறந்து அனைய நீராள் – குசேலோ:1 59/4
மேல்

குணாளன் (1)

பவம் அற தினமும் வழிபடு குணாளன் பகர் திரிசிரபுர தலைவன் – குசேலோ:0 14/2
மேல்

குணிப்பு (1)

கொடிய இ செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது – குசேலோ:3 726/3
மேல்

குணில் (2)

கன்று குணில் கொண்டான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/5
குணில் பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உளே நகைத்தான் – குசேலோ:2 241/4
மேல்

குத்தரம் (1)

குத்தரம் குடிகொண்டாங்கு கொழும் பொன் மாளிகைகள் ஓங்கி – குசேலோ:1 2/1
மேல்

குதட்டி (2)

கொழு நிணம் குதட்டி மாற்றார் குமைத்து எழும் வடி வேல் வேந்தே – குசேலோ:2 412/4
வன்பு உடை மாற்றலர் நெய்த்தோர் வாய்மடுத்து தசை குதட்டி
இன்பு உடை ஈருளும் சுவைத்திட்டு எழும் கதிர் வாள் கண்ணபிரான் – குசேலோ:2 501/1,2
மேல்

குதம் (2)

நய கண் பீளையாய் செவி நா நகம் பல் குய்யம் குதம் அழுக்காய் – குசேலோ:1 131/2
நேசமாய் குதம் உந்தி மற்று அங்கமும் நிரம்பி – குசேலோ:1 136/4
மேல்

குதலை (2)

பைம் குதலை வாய் மைந்தர் பலர் பிறக்க வேண்டுமே – குசேலோ:2 427/1
ஆம்பல் அம் குதலை வாய் மொழி மைந்தர் அளவிலர் தோன்றிட களித்து – குசேலோ:3 700/1
மேல்

குதிக்கும் (1)

அலை அங்கு அ மலங்கு குதிக்கும் முன் – குசேலோ:2 223/2
மேல்

குதித்து (1)

குழுமு பல் கயல் மெய் கீள குதித்து என்றும் பாய்தலாலே – குசேலோ:2 297/3
மேல்

குதுகலிப்ப (1)

மயம் கெழு நல் அறம் தழைப்ப உலகு குதுகலிப்ப வெளி வந்து நின்றான் – குசேலோ:3 715/3
மேல்

குதுகுதுப்பு (1)

குவையுற புதைத்துவைத்து குதுகுதுப்பு அடைந்து காத்து – குசேலோ:1 105/3
மேல்

குதை (1)

குதை வரி சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர் – குசேலோ:3 553/2
மேல்

குந்தம் (1)

குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர் – குசேலோ:1 35/2
மேல்

குப்புற்று (1)

கவற்சி இன்று ஆகி விரைந்து குப்புற்று கடி மதில் துவரையை அடைந்து – குசேலோ:3 691/2
மேல்

குப்பை (2)

பல் கிருமி குப்பை அடர்ந்த தீ நாற்ற கூடு இ – குசேலோ:1 116/3
செழும் கதிர் தரள குப்பை சே ஒளி பவளம் சால – குசேலோ:2 211/3
மேல்

குப்பையாக (1)

தலைமயக்குற்று முன்றில் சார்தரு குப்பையாக
குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும் – குசேலோ:2 207/2,3
மேல்

குப்பையும் (1)

வளம் மிகு குறையா கறிகளும் குறைந்த மாண் கறி குப்பையும் மற்றை – குசேலோ:3 628/2
மேல்

கும்பம் (1)

மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது – குசேலோ:1 116/2
மேல்

குமிழி (1)

பேனம் ஆர் வெள்ள நீரில் பிறந்திடும் குமிழி போலும் – குசேலோ:1 144/4
மேல்

குமுத (1)

கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
மேல்

குமுதத்தில் (1)

குரு மலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன் கலம் செறித்து – குசேலோ:2 237/1
மேல்

குமுறுதல் (1)

குணில் பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உளே நகைத்தான் – குசேலோ:2 241/4
மேல்

குமைக்கும் (1)

பாகு உடல் குமைக்கும் கறை அடி களிறு பாவிய கூடமும் கடும் கால் – குசேலோ:2 228/2
மேல்

குமைத்த (1)

குமைத்த பற்று இகந்தாரேனும் கடவுளால் கொடுக்கப்பட்டது – குசேலோ:3 579/1
மேல்

குமைத்து (5)

குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இ குரை கடல் உலகில் வாழியவே – குசேலோ:0 8/4
கூட்டம் யாவையும் குமைத்து மை தோய்ந்து பொன் குழை பாய் – குசேலோ:2 339/3
குமைத்து இயற்றிய ஐந்து அணை அடுக்கி மீ குலவ – குசேலோ:2 370/4
கொழு நிணம் குதட்டி மாற்றார் குமைத்து எழும் வடி வேல் வேந்தே – குசேலோ:2 412/4
குமைத்து அரும் போகம் துய்த்து குலவு நம் நகர்க்கு மாறா – குசேலோ:3 544/3
மேல்

குய் (2)

மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று – குசேலோ:2 292/3
குலவு தன் கையால் குய் கமழ் கருனை நல் வறையல் – குசேலோ:3 634/3
மேல்

குய்யம் (3)

அயிர்ப்பு இலா நண்பர்-மாட்டும் அமைதர குய்யம் செய்தல் – குசேலோ:1 104/2
நய கண் பீளையாய் செவி நா நகம் பல் குய்யம் குதம் அழுக்காய் – குசேலோ:1 131/2
நாசி ஆனனம் நகம் கன்னம் குய்யம் நல் நகை ஊன் – குசேலோ:1 136/1
மேல்

குயம் (1)

மறம் கொள் குயம் சிவிறிவிடு வளி தடவ வம்பு அவிழ்ப்பார் – குசேலோ:1 183/4
மேல்

குயில் (4)

வண் தளிர் சினை மா குயில் பயிலுறும் மயில் அவ் – குசேலோ:1 12/3
குயில் மொழி பரவ மாதர் குரை கடல் மீன்கள் போழ்ந்து – குசேலோ:2 208/2
மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண் – குசேலோ:2 252/1
கூன் அமரும் வில் புருவ குயில் அமரும் மென் மொழியாள் – குசேலோ:2 498/3
மேல்

குயிற்று (1)

வலையம் கமலம் குயிற்று அ நகர் – குசேலோ:2 223/4
மேல்

குயிற்றுபு (1)

திரண்ட மா மணி குயிற்றுபு செம்பொன் செய் எழுபத்திரண்டு – குசேலோ:2 337/1
மேல்

குயின் (2)

தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும் – குசேலோ:2 350/3
கொள்ளும் நல் கொடையாரின் குயின் குழாம் – குசேலோ:2 456/2
மேல்

குயின்றார் (1)

கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
மேல்

குயின்று (1)

அரிய தவம் குயின்று நெடும் காலம் வயிறு உளைந்து ஈன்ற அணங்கை ஈந்து – குசேலோ:3 711/1
மேல்

குயினில் (1)

உவர் குடி குயினில் கட்டினர் அதனை உறும் மின்னே என்ன உட்கொண்டான் – குசேலோ:2 250/4
மேல்

குர (1)

தளர்வறு செருத்தல் ஆக்கள்-தம் குர செந்தூள் குஞ்சி – குசேலோ:0 7/3
மேல்

குரங்க (1)

குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும் – குசேலோ:1 32/3
மேல்

குரம்பை-தோறும் (1)

குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும்
வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/3,4
மேல்

குரவன் (1)

தெய்வம் குரவன் அரசன் திருமுன்னர் செல்வோர் – குசேலோ:1 162/1
மேல்

குரவு (2)

குரவு அலர் குழலியொடு துவாரகையில் புகுந்திட பெரு மகிழ்கூர்ந்து – குசேலோ:3 693/2
குரவு வார் கூந்தல் சத்தியை மணந்து குலவுறு கேகயத்து அரசன் – குசேலோ:3 698/3
மேல்

குரா (1)

கோங்கு மாதவி பாடலம் குரா வழை புன்னை – குசேலோ:2 358/1
மேல்

குரிசில் (4)

புனிதம் மிகு கலை உணர்ச்சி தேவராச குரிசில் புலவர் ஏறே – குசேலோ:0 19/4
கூற்றம் அன்ன வாள் குரிசில் எண் தப – குசேலோ:2 490/3
கொன்று இரத்தம் வாய்மடுத்திடும் வாள் படை குரிசில்
துன்றும் அற்பொடு கேட்டலும் சுகமுனி சொல்வான் – குசேலோ:2 536/3,4
கோண் உடை குரிசில் குலம் அற சவட்டி குலவும் அ மறையவர் புரந்த – குசேலோ:3 667/3
மேல்

குரு (9)

அறிவுறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம் – குசேலோ:1 191/2
குரு மலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன் கலம் செறித்து – குசேலோ:2 237/1
குரு முகில் முழங்கி பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 302/4
குரு மா முல்லை நமை கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே – குசேலோ:2 460/4
குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/4
குரு கொண்ட சிலம்பு அலம்ப கோல வளையும் புலம்ப – குசேலோ:3 593/2
குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/4
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல் – குசேலோ:3 626/1
குரு மலர் நிறைய பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தி – குசேலோ:3 669/2
மேல்

குருட்டும் (1)

கொலை சூழுநர்-தம் தீவினை போல் குருட்டும் கங்குல் செறிந்ததே – குசேலோ:2 459/4
மேல்

குருடராய் (1)

குறி பெறு கண்_உளாரும் குருடராய் முடிவர் அன்றே – குசேலோ:1 111/4
மேல்

குருத்து (1)

எத்திகையினும் வளர்ந்த கதலியின் குருத்து எல் மாவை – குசேலோ:2 300/3
மேல்

குருந்தத்து (1)

மன்றல் அம் குருந்தத்து அடி வைகியும் – குசேலோ:2 448/1
மேல்

குருந்தின் (1)

கனி நலத்தவர் நீராட்டு அயர் காலை கலை எலாம் கவர்ந்து இணர் குருந்தின்
இனிதுற ஏறி கரை மிசை இவர்ந்தோர்க்கு எடுத்தெடுத்து அம் துகில் ஈந்து – குசேலோ:3 683/2,3
மேல்

குருராயன் (1)

கொள்ளை மறை உணர்ச்சி மிகு குருராயன் பத்தினியாம் – குசேலோ:2 436/1
மேல்

குரூரனை (1)

ஏவு இயல் சாப திரிதராட்டிரன்-பால் இலகும் அ குரூரனை போக்கி – குசேலோ:3 689/2
மேல்

குரூஉ (1)

கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/3
மேல்

குரை (3)

குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இ குரை கடல் உலகில் வாழியவே – குசேலோ:0 8/4
குயில் மொழி பரவ மாதர் குரை கடல் மீன்கள் போழ்ந்து – குசேலோ:2 208/2
கூம்பு உடை கலம் மீகானால் குரை கடல் கிழிய ஓடி – குசேலோ:2 219/1
மேல்

குரைத்து (1)

ஒப்பு அரும் குரைத்து என்று உரைத்திட பொலியும் உள் நகர் அகழியை கடந்தான் – குசேலோ:2 230/4
மேல்

குரோதம் (1)

காமம் வெம் குரோதம் உலோபம் தீமோகம் கரை மதம் மாற்சரியம் எனும் – குசேலோ:1 82/1
மேல்

குல (11)

கோ மேவு பொழில் திருவூர் அதிபதி சீர் கருணீகர் குல விசேடன் – குசேலோ:0 17/2
தன் குல விருத்திக்காக தன் மனை எண்ணம் வாய்ப்ப – குசேலோ:1 65/1
நன் குல மறையோன் கூடி நலம் கொள் இ மைந்தர் பெற்றான் – குசேலோ:1 65/2
குல மறை உணர்ச்சி மிக்க குசேலன் சென்று இறுக்கப்பட்ட – குசேலோ:2 204/3
அரும் குல பார்ப்பினோடும் பெடையொடும் அன்னம் துஞ்சும் – குசேலோ:2 214/3
குவலையம் கமலம் குல ஆம்பல் மல்கு – குசேலோ:2 223/1
மா மறை தலைவா போற்றி மதி குல விளக்கே போற்றி – குசேலோ:2 382/1
மா தவர் ஏறே போற்றி மறை குல சுடரே போற்றி – குசேலோ:2 387/2
குல மறை தலைவன் என்றும் கூர்ந்த மெய் நட்பன் என்றும் – குசேலோ:2 404/3
சொல் பிறங்கிய நல் குல தோற்றத்தாள் – குசேலோ:2 492/1
வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து – குசேலோ:3 614/1
மேல்

குலத்தவன் (1)

நன்னர் மா மறை குலத்தவன் நாயகன் பாதத்து – குசேலோ:2 533/2
மேல்

குலத்தான் (3)

மேதக கொண்ட நீரான் மெய் மறையவர் குலத்தான்
கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/3,4
அன்றியும் அ தொழு_குலத்தான் அணி மனைக்கு வேண்டுவது – குசேலோ:2 499/1
கருதிடம் தானவன் காமர் குலத்தான்
பொருதிடம் தானவர் பொன்ற அமர்த்தான் – குசேலோ:3 537/2,3
மேல்

குலத்தில் (2)

உலகு எலாம் புகழ நாளும் உயர் மதி குலத்தில் தோன்றி – குசேலோ:1 1/1
யாதவர் குலத்தில் தோன்றிய அரசர் யாவர்க்கும் அதிபனாம் இணை_இல் – குசேலோ:1 90/1
மேல்

குலத்து (9)

வேய்ங்குழல் இசையாம் வலிய மந்திரத்தின் மேன்மை சால் யாதவர் குலத்து
பூம் குழல் மடவார்-தம்மை தன்வசமா புரிந்து வேள் நூற்படி கலவி – குசேலோ:0 3/1,2
சீர் திகழும் கருணீகர் குலத்து உதித்த தேவராசேந்த்ரன் மன்னோ – குசேலோ:0 24/4
ஆங்கு அதில் குசேல பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில் – குசேலோ:1 48/1
மாசிலா குலத்து வந்தாள் வருவிருந்து உவப்ப ஊட்டும் – குசேலோ:1 60/1
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும் – குசேலோ:2 267/1
பலர் புகழ் அந்தணர் குலத்து தோன்றிடல் என்று அரு மறைகள் பகரும் அன்றே – குசேலோ:2 311/4
சிறந்த தன் குலத்து உதித்தவன் செல்வத்தின் உறையும் – குசேலோ:2 351/1
இந்தவாறு தவ மயங்கி இருக்கும் காலை நம் குலத்து
வந்த மைந்தன் நட்போடும் வருந்த வருத்தும் இவ் இருள் போய் – குசேலோ:2 462/1,2
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான் – குசேலோ:2 506/3
மேல்

குலத்தோர் (1)

பழி_இல் உன் குலத்தோர் செய்யப்படு தொழில் நன்கு இயற்றி – குசேலோ:2 286/1
மேல்

குலப்படும் (1)

குலப்படும் மற்றோரேனும் கொல்பவர் நட்பு என் ஆமால் – குசேலோ:2 278/4
மேல்

குலம் (11)

தாது இவர் தண் பூம் கற்ப தரு குலம் விதிர்விதிர்ப்ப – குசேலோ:1 10/3
தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்து – குசேலோ:1 61/2
தம்மை ஊர் இறைவன் நகர் வளம் கண்ட சலதர குலம் அவன் பின்னோன் – குசேலோ:2 246/1
குலம் உறுதல் அரியது அதனினும் வசியர் குலம் அரிது கொற்ற வேந்தர் – குசேலோ:2 311/2
குலம் உறுதல் அரியது அதனினும் வசியர் குலம் அரிது கொற்ற வேந்தர் – குசேலோ:2 311/2
நிலவு பெரும் குலம் அரியது அதனினும் மற்று அஃதினும் மிக்கு அரிய நீரால் – குசேலோ:2 311/3
காது அமர் பொன் குழை கிழித்து கருங்குவளை குலம் சவட்டி – குசேலோ:2 500/2
வெப்புறும் என் சாபத்தால் வீடிடும் நின் குலம் என்றான் – குசேலோ:3 599/3
கோண் உடை குரிசில் குலம் அற சவட்டி குலவும் அ மறையவர் புரந்த – குசேலோ:3 667/3
தங்கள் குலம் விளக்கிய பேர் இரும் கருணை தெரிந்து உவகை தழைப்ப நாளும் – குசேலோ:3 709/1
தோடு அமைத்த பசும் துளப தொடையல் அளி குலம் உண தேன் துளியாநிற்க – குசேலோ:3 712/4
மேல்

குலவ (2)

கூர்ந்த முத்த வெண் மணல் அடி பரப்பி மேல் குலவ
வார்ந்த தண் புனல் நிரப்பிய தடங்களும் வயங்கும் – குசேலோ:2 361/3,4
குமைத்து இயற்றிய ஐந்து அணை அடுக்கி மீ குலவ – குசேலோ:2 370/4
மேல்

குலவவுற்று (1)

குலவவுற்று இருந்தால் என செவி அணிந்த குரு மணி ஓலையும் பொலிய – குசேலோ:3 617/4
மேல்

குலவிய (1)

கோம்பியாய் கிடந்தோன் பாதகம் தவிர்த்து குலவிய காசி மன்னனையும் – குசேலோ:3 700/3
மேல்

குலவு (9)

குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே – குசேலோ:1 92/4
குலவு தனை விழுங்கு உவகை கொண்ட கோட்கு இனமாகி – குசேலோ:1 180/1
குலவு பூம் தடம் நடு அமர் குடுமி மா மாடம் – குசேலோ:2 364/1
குலவு கப்புரம் இலவங்கம் ஏலம் முன் கூட்டி – குசேலோ:2 374/1
குலவு மா மகள் கூற்றினில் தோன்றினாள் – குசேலோ:2 493/3
குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று – குசேலோ:2 509/3
குமைத்து அரும் போகம் துய்த்து குலவு நம் நகர்க்கு மாறா – குசேலோ:3 544/3
குலவு வனப்புற வாய்த்து குலையாத இளமையொடு – குசேலோ:3 607/2
குலவு தன் கையால் குய் கமழ் கருனை நல் வறையல் – குசேலோ:3 634/3
மேல்

குலவும் (1)

கோண் உடை குரிசில் குலம் அற சவட்டி குலவும் அ மறையவர் புரந்த – குசேலோ:3 667/3
மேல்

குலவுறு (2)

குலவுறு தந்தை ஆய் சிறார்-தம்மை வளை வன கொழும் தழல் அயின்று – குசேலோ:3 682/4
குரவு வார் கூந்தல் சத்தியை மணந்து குலவுறு கேகயத்து அரசன் – குசேலோ:3 698/3
மேல்

குலிச (1)

முதிர் ஒளி குலிச படையினான் மகனை முனிந்து அடல் புரிந்து உலகு அடங்க – குசேலோ:3 673/2
மேல்

குலை (6)

கறை_அடி மாய்க்கும் செந்நெல் கதிர் குலை செறுக்கள் சூழும் – குசேலோ:1 5/4
மாங்கனி உதிர புலி அடி பைம் காய் வாழை கூன் குலை பல முறிய – குசேலோ:1 174/1
சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/3
குலை மருங்கு இயற்றும் பெண்ணை மடல் புனை குரம்பை-தோறும் – குசேலோ:2 207/3
கொடும் குலை கதலி சாய்க்கும் கொங்கணநாட்டு வேந்தன் – குசேலோ:2 289/4
குலையெடுத்து இருக்கும் வாழை கூன் குலை முறிந்து சாய – குசேலோ:2 291/2
மேல்

குலையாத (1)

குலவு வனப்புற வாய்த்து குலையாத இளமையொடு – குசேலோ:3 607/2
மேல்

குலையெடுத்து (1)

குலையெடுத்து இருக்கும் வாழை கூன் குலை முறிந்து சாய – குசேலோ:2 291/2
மேல்

குவட்டில் (2)

வென்றி வார் குடையாகிய விலங்கல் அம் குவட்டில்
துன்றிடும் தடித்தொடு செறிந்தமையையும் துணையும் – குசேலோ:2 349/3,4
பொலம் கெழு குவட்டில் பல் நிற அருவி பொலிந்து என கொங்கை மேல் ததும்பும் – குசேலோ:3 618/3
மேல்

குவட்டு (1)

நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவட்டு ஓர் நாகம் ஏந்தி தடுத்தருளும் – குசேலோ:2 269/2
மேல்

குவலயம் (1)

சீர் உறு சங்கம் வாய்ந்து செழும் குவலயம் உண்டாக்கி – குசேலோ:2 205/1
மேல்

குவலையம் (2)

குவலையம் கமலம் குல ஆம்பல் மல்கு – குசேலோ:2 223/1
குவலையம் கம் அலங்குற தோற்றி நன்கு – குசேலோ:2 223/3
மேல்

குவிகை (1)

குவிகை ஏவலரும் வேண்டும் கோலம் ஆர்ந்து இருக்க வேண்டும் – குசேலோ:2 275/2
மேல்

குவித்த (1)

தாள் துணை பணிந்து கண்ணனுக்கு அளக்கும் தயங்கு செம்பொன் பொதி குவித்த
மோட்டிடம் அதனால் காவலர் பலரும் முடுக்கினார் வாள் உறை கழித்து – குசேலோ:2 260/2,3
மேல்

குவித்து (1)

சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகி செயிருறு சமயம் உற்று அறிந்து – குசேலோ:1 176/3
மேல்

குவிய (1)

என துதி முழக்கி கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவிய
கன திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன் – குசேலோ:3 705/1,2
மேல்

குவையும் (9)

இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும் – குசேலோ:3 624/1
இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும் – குசேலோ:3 624/1
இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும்
தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும் – குசேலோ:3 624/1,2
தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும் – குசேலோ:3 624/2
தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும் – குசேலோ:3 624/2
தரள வெண் குவையும் வச்சிர குவையும் சாற்றரு மரகத குவையும்
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/2,3
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/3
பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும்
அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான் – குசேலோ:3 624/3,4
அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான் – குசேலோ:3 624/4
மேல்

குவையுற (1)

குவையுற புதைத்துவைத்து குதுகுதுப்பு அடைந்து காத்து – குசேலோ:1 105/3
மேல்

குழ (1)

குஞ்சர குழ கன்றும் குழுமுமால் – குசேலோ:1 40/4
மேல்

குழம்பு (2)

கோதுற அமைத்த பவ்வீ குழம்பு பல் துவாரம்-தோறும் – குசேலோ:1 116/1
பருகுதற்கு அமைந்த இன் சுவை குழம்பு பால் விராய் உபசரித்து ஊட்ட – குசேலோ:3 626/2
மேல்

குழம்பும் (1)

பொங்கு பால் குழம்பும் அளையும் ஆச்சியமும் பொருவு_இல் பல் சுவை கறிகளும் தேன் – குசேலோ:2 236/2
மேல்

குழம்பே (1)

உலையாது உலகில் பரக்கும் ஆறு ஊற்று கருமை குழம்பே போல் – குசேலோ:2 459/3
மேல்

குழல் (21)

பூம் குழல் மடவார்-தம்மை தன்வசமா புரிந்து வேள் நூற்படி கலவி – குசேலோ:0 3/2
பூ அகில் கரும் புகை போர்த்த பொன் குழல்
மா வகிர் கரும் கண் வேய் வாட்டும் தோள் துணை – குசேலோ:0 9/2,3
வார்ந்த குழல் ஆய்ச்சியர்க்கு ஓர் வேள் ஆகி நின்றானை வழுத்தல் செய்வாம் – குசேலோ:0 12/4
பூ அலர் கரும் குழல் பொன்_அனார் பயில் – குசேலோ:1 14/2
பன்னு தோல் உடுத்தும் படரும் குழல்
துன்னும் ஆறு தொடர்தர கட்டியும் – குசேலோ:1 41/2,3
இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவ குசேலன் சேர்ந்தான் – குசேலோ:1 61/4
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/4
வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணி குழல் தாழம்பூ – குசேலோ:2 213/2
கரிக்கும் தேர்க்கும் ஒதுங்கியும் கார் குழல்
அரி கண் மாதர்க்கு ஒதுங்கியும் ஆழ் வினை – குசேலோ:2 225/2,3
பொற்றை நல் மாடத்து உம்பர் ஓர் மடந்தை புரி குழல் தரள வெண் பிறையும் – குசேலோ:2 249/1
இவர் குழல் சேர்த்து கட்டிட கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ் – குசேலோ:2 250/3
பூம் குழல் மட மாதர்களொடும் கண்ணன் பொன்னுலகோர் அழுக்கறுப்ப – குசேலோ:2 252/2
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/4
கணி வளைந்த ஒண் கரும் குழல் வெண் நகை கனி வாய் – குசேலோ:2 377/2
தொடுத்த பூம் குழல் தோகை மா மயில் – குசேலோ:2 485/3
கலவ மா மயில் அன்ன கரும் குழல்
குலவு மா மகள் கூற்றினில் தோன்றினாள் – குசேலோ:2 493/2,3
கண்டார்கள் ஆங்கு இருக்கும் கார் குழல் மின்னார் பலரும் – குசேலோ:2 508/4
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடி கை பற்றினான் – குசேலோ:3 592/4
ஏல நறும் குழல் மாதும் இரும் கற்பில் சிறந்தனளாய் – குசேலோ:3 601/3
நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை – குசேலோ:3 615/3
இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ – குசேலோ:3 714/3
மேல்

குழல்_அன்னாளோடு (1)

இருள் மருள் குழல்_அன்னாளோடு இரும் தவ குசேலன் சேர்ந்தான் – குசேலோ:1 61/4
மேல்

குழலாய் (1)

விரைத்த பூம் குழலாய் துய்க்கும் உணவு இன்றி மேவுமே-கொல் – குசேலோ:1 100/4
மேல்

குழலார் (3)

நிறை மலர் குழலார் உள்ளம் நெகிழ்தர இனிய தீம் சொல் – குசேலோ:1 21/3
கத்திகை குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து – குசேலோ:2 300/2
வண்டு வார் குழலார் உளம் மயக்கும் நின் உருவம் – குசேலோ:2 375/1
மேல்

குழலாளை (1)

கரு நறு மென் குழலாளை கண்ணுற்றான் மா தவனே – குசேலோ:3 590/4
மேல்

குழலியொடு (1)

குரவு அலர் குழலியொடு துவாரகையில் புகுந்திட பெரு மகிழ்கூர்ந்து – குசேலோ:3 693/2
மேல்

குழலினார் (1)

வண்டு இமிர் குழலினார் வதன பேரெழிற்கு – குசேலோ:1 17/1
மேல்

குழலினாள் (1)

துன்னும் நறும் குழலினாள் சுகன்னி எனும் பெயர் உடையாள் – குசேலோ:3 587/3
மேல்

குழலொடு (1)

மருள் செய் குழலொடு கூடி வாழ்ந்திருந்தான் அது நிற்க – குசேலோ:3 612/4
மேல்

குழவி (1)

தாயது வருகை கேட்ட தனி இளம் குழவி போன்று – குசேலோ:2 390/1
மேல்

குழவிக்கு (1)

குண்டலம் மோதிரம் கடகம் சுட்டி அயல் மனையார் தம் குழவிக்கு இட்டார் – குசேலோ:1 75/1
மேல்

குழாத்திடை (1)

மின்னு தாரகை குழாத்திடை விளங்கு ஒளி மதி போல் – குசேலோ:2 380/3
மேல்

குழாத்தினை (1)

பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினை பேணுக என வேதம் – குசேலோ:0 6/2
மேல்

குழாத்து (1)

குஞ்சர குழாத்து நாப்பண் கோள் அரி போல் நிற்கின்றோன் – குசேலோ:2 299/1
மேல்

குழாத்தொடும் (2)

நிவந்த வேதியர் குழாத்தொடும் எழுந்து அவண் நீந்தி – குசேலோ:3 638/4
விரும்பு பல் மாதர் குழாத்தொடும் பாடி மேவுபு தந்தையை கவரும் – குசேலோ:3 685/2
மேல்

குழாம் (8)

உன்னும் பார்க்கும் உறுவர் குழாம் எலாம் – குசேலோ:2 226/3
நிறைதரு தானை சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி – குசேலோ:2 239/2
எங்கும் வார் கமம் சூல் முகில் குழாம் பொலி இயக்கம் – குசேலோ:2 348/2
தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும் – குசேலோ:2 350/3
வானிடை படர் மஞ்ஞை குழாம் என – குசேலோ:2 438/3
கொள்ளும் நல் கொடையாரின் குயின் குழாம்
அள்ளல் நீர் முழுதும் அளித்து ஆம் புகழ் – குசேலோ:2 456/2,3
கொல் நுனை மருப்பு யானை குழாம் பொழி தானம் வாவும் – குசேலோ:3 563/1
மன்னு செங்கதிரோன்-தன்னை மயங்கு இருள் குழாம் என் செய்யும் – குசேலோ:3 737/3
மேல்

குழால் (1)

நறு மலர் குழால் ஆதலால் அவரிடை நண்ணல் நன்று என எண்ணல் – குசேலோ:1 163/4
மேல்

குழாலே (2)

மெல் நடை கரிய வாள் கண் விரை கரும் தாழ் குழாலே – குசேலோ:1 117/4
தந்து நேர் ஒசி மருங்குல் தாம வார் கரும்_குழாலே – குசேலோ:3 573/3
மேல்

குழி (1)

கொவ்வை அம் கனி வாய் அன்னை மென் தாம்பால் குழி செறி கறையொடு பிணிப்ப – குசேலோ:3 680/4
மேல்

குழிசி (1)

அவ்விடத்து இருந்த வெண் தயிர் குழிசி அனைத்தையும் மத்தினால் உடைத்து – குசேலோ:3 680/1
மேல்

குழிசியை (1)

மற்ற அ பாக கஞ்சி மண் குழிசியை பால் வைத்து – குசேலோ:1 69/2
மேல்

குழிந்து (1)

சேர்தலும் நரம்பு பைத்து சேல் விழி குழிந்து காட்ட – குசேலோ:1 62/1
மேல்

குழும (1)

கொழு நின்ற வை அயில் கொண்டவர் குழுவும் பல குழும
பழுது என்பது இலவர் மன்னவர் பலர் வந்து எதிர்கொண்டார் – குசேலோ:2 526/3,4
மேல்

குழுமி (1)

ஆங்கு மாதர்கள் குழுமி நெய் அகற்றி வெப்பு அடு நீர் – குசேலோ:3 632/1
மேல்

குழுமு (1)

குழுமு பல் கயல் மெய் கீள குதித்து என்றும் பாய்தலாலே – குசேலோ:2 297/3
மேல்

குழுமுமால் (1)

குஞ்சர குழ கன்றும் குழுமுமால் – குசேலோ:1 40/4
மேல்

குழுமுற்று (1)

குழுமுற்று சூழ்ந்து என பல வீ தண் நறும் தொடையலும் பொலிய – குசேலோ:3 615/4
மேல்

குழுவும் (1)

கொழு நின்ற வை அயில் கொண்டவர் குழுவும் பல குழும – குசேலோ:2 526/3
மேல்

குழை (8)

குழை மிடி ஆதி துன்பு கூர்தலும் தீயூழ் அன்றே – குசேலோ:1 124/4
பூம் குழை ஊட்டி புலவி தீர்த்து அணைக்கும் பொருப்புகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 171/4
வயிர ஒண் குழை மதாணி வாள் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 295/1
கூட்டம் யாவையும் குமைத்து மை தோய்ந்து பொன் குழை பாய் – குசேலோ:2 339/3
குழை கிழித்து அயில் தடற்றுற துரந்து நேர் குறுகும் – குசேலோ:2 357/1
கற்பினுக்கு அரசாய கனம் குழை
வில் பிறங்கிய வாள் நுதல் மெல் இயல் – குசேலோ:2 492/2,3
காது அமர் பொன் குழை கிழித்து கருங்குவளை குலம் சவட்டி – குசேலோ:2 500/2
கயில் செறி தொடரும் கடகமும் கரத்தில் காதில் அம் பொன் குழை தயங்க – குசேலோ:3 627/2
மேல்

குழைத்து (3)

விரை துவன்றிய மென் பனி நீரிடை குழைத்து
புரை அகன்றிட பூசி ஒண் கார் அகில் புகைத்து – குசேலோ:2 369/1,2
பொருவா விரை குங்குமம் குழைத்து பூசி வைத்தால் போல் தோன்றும் – குசேலோ:2 458/3
காமனும் ஆங்கு அஃது அறிந்து கழை குழைத்து நாண் பூட்டி – குசேலோ:3 591/3
மேல்

குழையினார் (1)

காதளாவிய குழையினார் கண் வலை கடந்த – குசேலோ:1 16/2
மேல்

குழையும் (2)

பன்னக மணியும் வயிரமும் முத்தும் பதித்த பொன் மகுடமும் குழையும்
மின்னல்செய் வாகுவலயமும் வாளும் வெயிலுற பரப்புதல் கண்டான் – குசேலோ:2 247/3,4
உரக மெல் உரி பரல் என குழையும் வெள் ஒளி பட்டு – குசேலோ:2 371/1
மேல்

குளங்காள் (1)

வாவிகாள் குளங்காள் நீர் வற்றினீர் முன் அளித்த – குசேலோ:1 185/1
மேல்

குளப்பு (1)

கொன்மை செய் நீரும் ஆவின் குளப்பு அடி நீரும் போலும் – குசேலோ:2 272/4
மேல்

குளம் (3)

பருப்போடு குளம் அளித்தி எனக்கு என்றும் எனக்கு இனிய பால் வெண்ணெய்யும் – குசேலோ:1 76/1
புலத்து அமைத்து கவர்ந்தான் போல் பொய்கை குளம் கால் நதி முன் – குசேலோ:1 181/3
கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கு_இல் அவல் – குசேலோ:1 184/1
மேல்

குளமும் (1)

கொன்னும் வாய் செறிப்பின் அம்ம குளமும் வேண்டுவது இன்று என்னா – குசேலோ:2 477/3
மேல்

குளவி (1)

வழு_இல் பைம் குளவி ஓசை அன்றி மற்றொன்றும் தேரா – குசேலோ:2 412/1
மேல்

குளிர் (6)

ஆங்கு குளிர் இடம் தேடி அஞ்சி ஒளித்தது போலும் – குசேலோ:1 187/4
குளிர் மதி கிழிய பாயும் கூர்ச்சரநாட்டு வேந்தன் – குசேலோ:2 290/4
கோகனக பூம் கையால் குளிர் செய் பொன் கவரி வீசி – குசேலோ:2 409/4
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர்
காற்று வந்து கடுகி சுழன்றதே – குசேலோ:2 452/3,4
மருவும் குளிர் காற்றால் நடுங்கி மயங்கி காலால் வழி தடவி – குசேலோ:2 460/2
கொன் பரவும் உலகம் எலாம் உள் அடி ஓர் புறத்து உற நீள் குளிர் பூம் தாளில் – குசேலோ:3 710/2
மேல்

குளிர்ந்தது (1)

காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
மேல்

குளிருக்கு (1)

காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி – குசேலோ:2 457/3
மேல்

குளிற (1)

புரை_இல் கற்புடையாள் வணங்கினள் நிற்ப புயல் என பல்லியம் குளிற
வரை என பணைத்து கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே – குசேலோ:3 623/3,4
மேல்

குற்றம் (1)

எத்தனை பற்பல் நாள் காத்திருக்கினும் குற்றம் இல்லை – குசேலோ:2 306/3
மேல்

குற்றி (1)

வந்து தன் மனை கை நீட்ட வாங்கி மற்று அவற்றை குற்றி
அந்த மெல்_இயல் பாகம்செய்து அதிதிக்கு ஓர் பாகம் வைத்து – குசேலோ:1 68/1,2
மேல்

குறடும் (1)

சந்தன குறடும் காழ் அகில் துணியும் ததை மயில் பீலியும் எடுத்து – குசேலோ:1 177/2
மேல்

குறவரும் (1)

குறவரும் மருள் குன்றம் ஒன்று உண்டு அரோ – குசேலோ:1 39/4
மேல்

குறி (4)

குறி பெறு கண்_உளாரும் குருடராய் முடிவர் அன்றே – குசேலோ:1 111/4
குறி பெற நின் திருவுளத்து கொண்டிடேல் – குசேலோ:2 333/2
திருவம் ஒருவற்கு உறல் தெரிய சிற்சில் குறி முன் தோன்றுதல் போல் – குசேலோ:2 464/1
இலங்கும் மத்திரத்தில் கயல் குறி தப்பாது எய்து இலக்கணை மணம் புணர்ந்து – குசேலோ:3 699/1
மேல்

குறிக்கொணாதே (1)

கொன்றிலேன் பொருளா கொண்ட கருணையை குறிக்கொணாதே – குசேலோ:3 721/4
மேல்

குறிகளும் (1)

ஆசு இலாத பல் குறிகளும் விளங்கிட அமையும் – குசேலோ:1 136/3
மேல்

குறித்த (2)

கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான் – குசேலோ:1 173/2
கொல்லுமா குறித்த பிரலம்பன் முதலோர் கூற்று உண கொடுத்து உயிர் புரக்கும் – குசேலோ:3 675/3
மேல்

குறித்து (1)

செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்கு – குசேலோ:2 246/2
மேல்

குறிதரு (1)

குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று – குசேலோ:2 476/3
மேல்

குறிப்பறிந்து (1)

ஒன்றுபட்டு உள்ள குறிப்பறிந்து ஒழுக ஒழுக்கிய தவ வலியினனாய் – குசேலோ:1 54/3
மேல்

குறிப்பீரே (3)

சீத மலர் திரு_மார்பன் கோதறு சீர் குறிப்பீரே
மங்கையரின் வருந்தாமே பொங்கமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/2,3
செங்கமல திரு_மார்பன் கொங்கு அலர் சீர் குறிப்பீரே
வனிதையரின் வருந்தாமே புனிதமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/4,5
கனி மொழி செம் திரு_மார்பன் இனிய சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/6
மேல்

குறிப்புரை (1)

கன்றுமாறு பல் குறிப்புரை நவிற்றுவர் காதலின் அவர்-பால் போய் – குசேலோ:1 165/3
மேல்

குறிய (1)

குறிய மனை-வயின் புகும் ஓர் எறும்பினுக்கும் ஆங்கு உணவு கொடுத்தற்கு இல்லை – குசேலோ:1 77/4
மேல்

குறியாது (3)

செற்ற சகடு உதைத்தான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/2
கன்று குணில் கொண்டான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/5
உந்தி மருது இடம்தான் தாள் குறியாது என்-கொலோ – குசேலோ:2 201/8
மேல்

குறியாய் (1)

குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/4
மேல்

குறியும் (2)

எத்தகைமையால் எனின் மெய்ஞ்ஞானியர் தம் குணம் குறியும் இகத்தில் ஆசை – குசேலோ:2 316/3
சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
மேல்

குறியை (1)

கண்டு மை தீட்டு அறி குறியை காசினி – குசேலோ:1 17/3
மேல்

குறு (1)

வீரன் இங்ஙனம் வினவிட குறு
மூரல் கொண்டு அருள் முகத்தன் ஆகிய – குசேலோ:2 491/2,3
மேல்

குறுகி (1)

மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி
இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/3,4
மேல்

குறுகிடா (1)

கூற்றும் உள் நடுங்க எதிர் பரிக்காரர் குறுகிடா வகை செலும் களிறு – குசேலோ:2 243/3
மேல்

குறுகியும் (2)

கொன்றை மூலம் குறுகியும் மற்று உள – குசேலோ:2 448/2
கொய் மலர் தருத்-தோறும் குறுகியும்
மொய் சிகை தலை முன் நனைந்து ஆனனம் – குசேலோ:2 449/1,2
மேல்

குறுகும் (3)

குறுகும் அவ் அவமானத்தால் உயிர்விடு கொள்கையில் தலைநிற்பார் – குசேலோ:1 163/3
கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும்
நாம நீள் இருளை நக்கி வாள் எறிக்கும் நகரங்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 175/3,4
குழை கிழித்து அயில் தடற்றுற துரந்து நேர் குறுகும்
உழை கிழித்து ஒளிர் நோக்கினார் ஊசலாட்டு உவப்பும் – குசேலோ:2 357/1,2
மேல்

குறுகுவல் (1)

கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான் – குசேலோ:1 194/2
மேல்

குறுகுவார்க்கே (1)

அவிகை_இல் விளக்கம் வேண்டும் அரசவை குறுகுவார்க்கே – குசேலோ:2 275/4
மேல்

குறும் (1)

நந்தகோன் தட கை பற்றுபு குறும் தாள் பெயர்த்து மென்மெல நடந்து உலவி – குசேலோ:3 679/1
மேல்

குறும்பர் (1)

மன்னரை அலைக்கும் கொலை தொழில் குறும்பர் வாழ் நகர் பற்பல கடந்தான் – குசேலோ:1 176/4
மேல்

குறும்பு (1)

மல குறும்பு அறுத்து உயர்ந்த மா தவ தலைவர் ஏறே – குசேலோ:2 391/2
மேல்

குறும்பூழ் (1)

புள்ளிய சேவல் வென்றி புகர் இலா குறும்பூழ் வென்றி – குசேலோ:1 30/3
மேல்

குறுமூரல் (1)

ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க – குசேலோ:3 707/4
மேல்

குறை (2)

குறை எலாம் தவிர்ந்தனம் கூர்ந்தனம் களி – குசேலோ:2 331/4
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
மேல்

குறைத்திருப்பினும் (1)

கொண்டு மற்றைய குறைத்திருப்பினும்
அண்டும் அன்பின் யாதானும் வைத்துக்கொண்டு – குசேலோ:2 488/2,3
மேல்

குறைந்த (1)

வளம் மிகு குறையா கறிகளும் குறைந்த மாண் கறி குப்பையும் மற்றை – குசேலோ:3 628/2
மேல்

குறையா (1)

வளம் மிகு குறையா கறிகளும் குறைந்த மாண் கறி குப்பையும் மற்றை – குசேலோ:3 628/2
மேல்

குறைவற (1)

குறைவற உணர்த்தும் பெருமையும் கண்டும் கேட்டும் உள் உவகை கூர்ந்தனனால் – குசேலோ:2 239/4
மேல்

குறைவறு (3)

குடம் புரை செருத்தல் கோவும் அந்தணரும் குறைவறு சுகம் பெற என்றும் – குசேலோ:0 5/1
பளகு_இல் செல்வத்தால் குறைவறு கல்வியால் பகர – குசேலோ:1 29/2
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும் – குசேலோ:2 313/3
மேல்

குறைவின்றி (1)

குறைவின்றி நடத்திவருகின்றனையே கொடும் பகலில் – குசேலோ:2 429/2
மேல்

குறைவு (1)

குறைவு_இல் புல் நில பயறொடு கூட்டிய கறியும் – குசேலோ:3 635/3
மேல்

குறைவு_இல் (1)

குறைவு_இல் புல் நில பயறொடு கூட்டிய கறியும் – குசேலோ:3 635/3
மேல்

குன்றம் (1)

குறவரும் மருள் குன்றம் ஒன்று உண்டு அரோ – குசேலோ:1 39/4
மேல்

குன்றார் (1)

ஆன்ற தம் நீர்மை குன்றார் அடல் வலி சனகன் என்பான் – குசேலோ:3 581/2
மேல்

குன்றால் (1)

குன்றால் அன்று மாரி தடுத்த கோமான் மற்று – குசேலோ:2 515/1
மேல்

குன்றியை (1)

உயிர் படும் கரு அற்றை நாள் குன்றியை ஒக்கும் – குசேலோ:1 134/1
மேல்

குன்று (1)

குன்று_அனான் திரு முகம் நோக்கி கூறுவார் – குசேலோ:2 330/4
மேல்

குன்று_அனான் (1)

குன்று_அனான் திரு முகம் நோக்கி கூறுவார் – குசேலோ:2 330/4
மேல்

குன்றே (1)

நல் பதம் ஆமோ மறை முழுது உணர்ந்த நல் தவ குண பெரும் குன்றே – குசேலோ:1 151/4
மேல்

குனி (1)

கொள்ளுபு திரிவோன் அம்மா குனி சிலை மாரன் ஒப்பும் – குசேலோ:3 572/3
மேல்

குனித்து (2)

கொடிய விஞ்சி வட்காரை குனித்து அடும் – குசேலோ:2 222/1
கொடிய இஞ்சி வண் காரை குனித்து அடும் – குசேலோ:2 222/2
மேல்