தூ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 7
தூக்கி 1
தூக்கின் 1
தூக்கினை 1
தூங்க 4
தூங்கிய 1
தூசு 1
தூண் 3
தூண்ட 1
தூண்டில் 1
தூண்டு 1
தூணங்கள் 1
தூதர் 1
தூது 2
தூம்புகள் 1
தூமம் 2
தூய்தா 2
தூய்து 1
தூய்மையும் 1
தூய 7
தூயர் 2
தூயர்க்கும் 1
தூயவ 1
தூயவன் 1
தூயவனே 1
தூயீர் 1
தூயோர் 2
தூயோர்கள் 1
தூயோரும் 1
தூர 1
தூரம் 2
தூவி 1
தூவு 1
தூற்றாது 1
தூற்றிட 1

தூ (7)

தூ நகை கரிய வாள் கண் சுடர் தொடீ நிலைப்பது அன்று – குசேலோ:1 144/3
சுருங்கும் அன்பின் மற்று எவர் வெறுத்திடாதவர் தூ நகை மலர்_கொம்பே – குசேலோ:1 164/4
தூ மேவும் அன்பர் உளம் தோன்ற பயில்வதுவும் – குசேலோ:2 198/6
தூ பயில் உபகரணம் கொடு மறையோர் துணர் தழல் வளர்த்து அவி அமரர் – குசேலோ:2 238/3
தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும் – குசேலோ:2 350/3
சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல் – குசேலோ:3 603/3
உடல் அழுக்கு அகற்ற தூ நீர் உற்றவன் அள்ளல் வாரி – குசேலோ:3 729/1
மேல்

தூக்கி (1)

கண் புலம் புகாதாம் நெருக்கிடை ஒதுங்கி கரங்கள் மேல் தூக்கி உள் புகுந்தான் – குசேலோ:2 232/4
மேல்

தூக்கின் (1)

செப்பு அரும் அரு நூல் மடம் தபு தேர்ச்சி செந்தமிழ் புலவர் தம் தூக்கின்
திப்பிய அணியும் பல பொருள் வாய்ப்பும் தெளிதரு நீர்மையும் சீரும் – குசேலோ:2 230/1,2
மேல்

தூக்கினை (1)

கற்றை அம் கதிர் சாமரை தூக்கினை கரைகோ – குசேலோ:2 347/3
மேல்

தூங்க (4)

கந்த மலர் தளிர் துறுமி காய் கனி பிஞ்சுகள் தூங்க
மந்திகளும் அறியாத மரங்கள் பல ஓங்கியவால் – குசேலோ:1 38/3,4
நிறைதரு தானை சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி – குசேலோ:2 239/2
அம்மையில் கற்பகநாடு களி தூங்க தேவராய் அரம்பை மாதர் – குசேலோ:2 315/3
வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/4
மேல்

தூங்கிய (1)

துன்னிய உலகில் இரு திணை உயிரும் தூங்கிய மகிழ்ச்சி மீக்கூர – குசேலோ:1 49/3
மேல்

தூசு (1)

கூர்ந்த மதி_இலா கஞ்சன் தூசு கொடுவரும் ஈரங்கொல்லி வாழ்நாள் – குசேலோ:0 12/2
மேல்

தூண் (3)

நிறையும் மேதகத்தால் பல தூண் அடி நிலை வைத்து – குசேலோ:2 344/1
அறையும் அ பல தூண் எருத்தத்து உற அணிந்த – குசேலோ:2 344/3
கொலை தொழில் புரிய தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி – குசேலோ:3 665/4
மேல்

தூண்ட (1)

சிந்தையில் களிப்பு தூண்ட சிறிது அணிந்து உரைப்பல் கேண்மோ – குசேலோ:1 4/4
மேல்

தூண்டில் (1)

வளம் மலி நறும் பூ மல்கும் வாவியில் தூண்டில் வாய் நின்று – குசேலோ:2 296/2
மேல்

தூண்டு (1)

தூண்டு தன் மனமும் பிந்த துனைவினின் ஓடி அன்பு – குசேலோ:3 716/3
மேல்

தூணங்கள் (1)

உறையும் மேல் பல மணி கடை தூணங்கள் உறுத்தி – குசேலோ:2 344/2
மேல்

தூதர் (1)

தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல் – குசேலோ:1 109/3
மேல்

தூது (2)

மலைவறு தூது உய்த்து உன்னை வருக என்று அழைக்கலாமே – குசேலோ:2 283/4
நிவப்புற விடுத்த தூது கண்டு ஆங்கு ஞெரேலென தேர் மிசை சென்று – குசேலோ:3 691/4
மேல்

தூம்புகள் (1)

சேண் துலங்கிய தூம்புகள் பற்பல செறியும் – குசேலோ:2 362/4
மேல்

தூமம் (2)

விரை தரு தூமம் காட்டி மேவு நெய் விளக்கம் கோட்டி – குசேலோ:2 408/1
விரை கெழு தூமம் கமழ்தர கோட்டி மிளிர்தரு விளக்கமும் காட்டி – குசேலோ:3 623/1
மேல்

தூய்தா (2)

துன்றிய அ நெல்லை ஒரு தினத்து அறலில் நனைத்து வறுத்தெடுத்து தூய்தா – குசேலோ:1 168/4
மக்களுள் மிக்கீர் நீலவண்ணனுக்கு அடியீர் தூய்தா
தொக்க புண்ணியத்தீர் பாவம் தொலைத்த மா தவரும் செய்ய – குசேலோ:2 265/1,2
மேல்

தூய்து (1)

துன்றி நிற்கின்றார் எல்லாம் நிற்க உள் அக தூய்து அன்மை – குசேலோ:3 721/3
மேல்

தூய்மையும் (1)

தோய்ந்த உள் தூய்மையும் துகள்_இல் தன்மையும் – குசேலோ:2 332/3
மேல்

தூய (7)

பார் புகழும் குசேல முனி சரிதமதை தமிழ் பாவின் பகர்ந்தான் தூய
நீர் தவழும் நெடும் சடில சிவபிரான் பத யுகளம் நிலவும் நெஞ்சன் – குசேலோ:0 24/1,2
பூசலில் வென்றி கொள்ளும் போர் புலி அன்னார் தூய
வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு – குசேலோ:1 26/2,3
புல் ஒழுக்கினரை தூய புலத்தர் என்று உரைக்கச்செய்யும் – குசேலோ:1 108/2
தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன் – குசேலோ:2 298/4
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/3
தூய செம்பொன்னால் அமைத்திடப்பட்ட சுடர் பெரு மாளிகை ஆகி – குசேலோ:3 614/3
சுதம் என்பது அற நினைத்தலே தூய சமாதி என்பார் அவ்விதம் – குசேலோ:3 650/2
மேல்

தூயர் (2)

நறு மலர் உந்தி பூத்த நாதனே அனைய தூயர்
அறுதொழிலாளர் வீதி அவண் பல வயங்கும் மன்னோ – குசேலோ:1 27/3,4
துங்க நல் சேவை ஆற்றி தூயர் ஆதலினால் அன்றே – குசேலோ:2 266/4
மேல்

தூயர்க்கும் (1)

தொடற்கு அரிதாக அடியற காய்ந்தோன் தூயர்க்கும் தூயவன் மாதோ – குசேலோ:1 50/4
மேல்

தூயவ (1)

சொல் அரும் சீர்த்தி பளிக்கு உரு அமைந்த தூயவ நின் அடி போற்றி – குசேலோ:3 675/4
மேல்

தூயவன் (1)

தொடற்கு அரிதாக அடியற காய்ந்தோன் தூயர்க்கும் தூயவன் மாதோ – குசேலோ:1 50/4
மேல்

தூயவனே (1)

நரைத்த ஓதிமத்தை உயர்த்து அருள் கமல நான்முகன் அனைய தூயவனே – குசேலோ:1 83/4
மேல்

தூயீர் (1)

தொண்டு புரி மாணாக்கர்களில் தூயீர் நும்மை போல்பவர் ஆர் – குசேலோ:2 468/2
மேல்

தூயோர் (2)

தூயோர்கள் மொழிவரால் தூயோரும் புகழ் தூயோர்
ஆயோர்கள் பெரு நட்பை அரும் தவத்தால் பெறல் அன்றி – குசேலோ:2 421/2,3
மெய்ப்பொருள் உணர்ந்த தூயோர் மேவி எங்கு உறைவரேனும் – குசேலோ:3 736/1
மேல்

தூயோர்கள் (1)

தூயோர்கள் மொழிவரால் தூயோரும் புகழ் தூயோர் – குசேலோ:2 421/2
மேல்

தூயோரும் (1)

தூயோர்கள் மொழிவரால் தூயோரும் புகழ் தூயோர் – குசேலோ:2 421/2
மேல்

தூர (1)

முன்னம் நெடும் தூர வழி நடந்து அறியான் தோள்கோப்பு முதல் ஆதாரம் – குசேலோ:1 170/1
மேல்

தூரம் (2)

எது என கேட்டிடில் எவரும் இன்னும் நெடும் தூரம் என்பார் – குசேலோ:1 192/4
எளியோன் பாவம் இத்தனை தூரம் ஏன் வந்தான் – குசேலோ:2 513/1
மேல்

தூவி (1)

இமைத்த மூ வகை பஞ்சு இயல் மயிர் அன தூவி
குமைத்து இயற்றிய ஐந்து அணை அடுக்கி மீ குலவ – குசேலோ:2 370/3,4
மேல்

தூவு (1)

தூவு முன் அரணம் சேர்-மின் என்பர் பின் தோன்ற ஆயார் – குசேலோ:2 280/4
மேல்

தூற்றாது (1)

தன்னமும் நாயகன் பழி தூற்றாது அமைய தக்கவளே – குசேலோ:2 426/3
மேல்

தூற்றிட (1)

மேதினி பகை மேல் அம்பு தூற்றிட
சாதி நல் மலர் கற்ப தருவினான் – குசேலோ:2 441/1,2
மேல்