ஒ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 2
ஒக்கலோடு 1
ஒக்கும் 2
ஒசி 1
ஒட்டா 1
ஒட்டியாணமும் 1
ஒட்டு 1
ஒடித்து 1
ஒடிய 2
ஒடிவறு 1
ஒடுக்கி 3
ஒடுக்கிய 1
ஒடுங்கல் 1
ஒடுங்கல்_இல் 1
ஒடுங்கான் 1
ஒடுங்கி 1
ஒண் 18
ஒண்ணும் 1
ஒத்த 1
ஒத்தது 1
ஒத்ததே 1
ஒத்தான் 1
ஒத்து 1
ஒத்துற 1
ஒதுக்கி 2
ஒதுங்க 1
ஒதுங்கி 2
ஒதுங்கிடம் 1
ஒதுங்கிடும் 2
ஒதுங்கியும் 3
ஒதுங்கின் 1
ஒப்பது 1
ஒப்பா 1
ஒப்பாய் 1
ஒப்பிலா 2
ஒப்பு 3
ஒப்பு_இல் 2
ஒப்பும் 1
ஒய்யென 1
ஒர் 2
ஒரு 45
ஒருங்கு 5
ஒருங்குற 1
ஒருசார் 1
ஒருத்தனாய் 1
ஒருத்தி 9
ஒருதினம் 1
ஒருநாள் 1
ஒருபடித்தாய் 1
ஒருபால் 7
ஒருமை 2
ஒருவ 1
ஒருவர் 2
ஒருவரு 1
ஒருவற்கு 3
ஒருவன் 6
ஒருவனிடம் 1
ஒருவனுக்கு 1
ஒருவனே 1
ஒருவனை 1
ஒருவனோ 1
ஒருவா 2
ஒருவாது 2
ஒருவி 2
ஒருவிய 1
ஒருவு 1
ஒருவு_இல் 1
ஒருவும் 2
ஒருவுமா 1
ஒருவுமிடத்து 1
ஒருவேளை 3
ஒரோவொன்று 1
ஒல் 2
ஒல்லா 1
ஒல்லாது 1
ஒல்லும் 2
ஒல்லை 1
ஒல்லையில் 1
ஒலி 4
ஒலிக்கும் 3
ஒலித்திடல் 1
ஒலிதரு 1
ஒலிப்ப 1
ஒலியல் 1
ஒலியும் 4
ஒவ்வ 2
ஒழி 1
ஒழிக்க 1
ஒழித்தல் 1
ஒழித்தனை 1
ஒழித்தும் 1
ஒழிதர 1
ஒழிதல் 3
ஒழிந்த 1
ஒழிந்தது 2
ஒழிந்தனர் 1
ஒழிந்தார் 1
ஒழிந்தால் 1
ஒழிந்தான்-கொல்லோ 1
ஒழிந்து 7
ஒழிப்பன் 1
ஒழிப்பார் 1
ஒழிய 1
ஒழியாத 1
ஒழியாது 1
ஒழியார் 1
ஒழியான் 1
ஒழியும் 2
ஒழிவரே-கொல் 1
ஒழிவறு 1
ஒழிவனோ 1
ஒழிவுற 1
ஒழுக்கர் 1
ஒழுக்கிய 1
ஒழுக்கினரை 2
ஒழுக்கும் 1
ஒழுக 4
ஒழுகி 1
ஒழுகிநிற்பார் 1
ஒழுகு 1
ஒழுகும் 5
ஒழுகுறு 1
ஒழுங்கு 1
ஒழுங்குடையாள் 1
ஒழுங்குறு 1
ஒழுங்குறும் 1
ஒள் 7
ஒள்ளிய 1
ஒளி 24
ஒளிக்கும் 2
ஒளித்த 1
ஒளித்தது 1
ஒளித்தவே 1
ஒளித்திடல் 1
ஒளிப்ப 3
ஒளிய 2
ஒளியாய் 1
ஒளியும் 4
ஒளிர் 11
ஒளிர்ந்தது 1
ஒளிர்ந்து 1
ஒளிர்வதுவும் 1
ஒளிர்வதே 1
ஒளிர 3
ஒளிராநிற்க 1
ஒளிரும் 2
ஒற்றி 1
ஒற்று 1
ஒற்றை 1
ஒன்பான் 1
ஒன்பானில் 1
ஒன்ற 1
ஒன்றனை 1
ஒன்றாகி 1
ஒன்றாம் 1
ஒன்றி 2
ஒன்றிய 2
ஒன்றிரண்டு 1
ஒன்றில் 1
ஒன்றினால் 1
ஒன்றினையொன்று 1
ஒன்று 22
ஒன்றுபட்டு 1
ஒன்றும் 14
ஒன்றுமாறு 1
ஒன்றே 2
ஒன்றேனும் 1
ஒன்றை 1
ஒன்றொடொன்று 1
ஒன்னலன் 1
ஒன்னார்-தம் 1

ஒக்க (2)

ஒக்க இ பவத்தில் இன்பம் ஒருங்கு அனுபவிப்பர் இன்றேல் – குசேலோ:1 94/3
ஒக்க மெய் உரைத்திட்டாலும் உண்மை என்று உள்ளம்கொள்ளான் – குசேலோ:2 217/4
மேல்

ஒக்கலோடு (1)

ஒக்கலோடு ஒளிர் கற்பக நிழல் மருந்து உண்டு உயிரை ஓம்புற கடும் கொடுமை – குசேலோ:1 172/3
மேல்

ஒக்கும் (2)

உயிர் படும் கரு அற்றை நாள் குன்றியை ஒக்கும்
இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம் – குசேலோ:1 134/1,2
இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம் – குசேலோ:1 134/2
மேல்

ஒசி (1)

தந்து நேர் ஒசி மருங்குல் தாம வார் கரும்_குழாலே – குசேலோ:3 573/3
மேல்

ஒட்டா (1)

கற்றை ஆர்ந்து எழுந்த மாடம் கவிழ்தர ஒட்டா என்னா – குசேலோ:3 550/3
மேல்

ஒட்டியாணமும் (1)

பெரு விலை செம்பட்டு உடுத்திய இடையில் கவ்விய ஒட்டியாணமும் பேர் – குசேலோ:3 620/1
மேல்

ஒட்டு (1)

ஒட்டு செய்யுள் நினைத்து நினைத்து உளம் – குசேலோ:2 445/2
மேல்

ஒடித்து (1)

விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்து திரிந்தனமே – குசேலோ:2 436/4
மேல்

ஒடிய (2)

கிளர் கழுத்து ஒடிய பாயும் கேகயநாட்டு வேந்தன் – குசேலோ:2 296/4
மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடை தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர் – குசேலோ:3 681/1
மேல்

ஒடிவறு (1)

ஒடிவறு சரியை ஆதியாம் நான்கும் உற்றுற பயிற்று சாந்தீபன் – குசேலோ:1 51/2
மேல்

ஒடுக்கி (3)

தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கி சரீரத்தை உலர்தர வாட்டும் – குசேலோ:1 88/1
துன்னிய வஞ்சம் அழுக்கறல் வெகுளி தோன்றிடா வகை உளத்து ஒடுக்கி
நன்னயம்_உடையார் போல் வெளிக்காட்டி நாட்டிய திறையும் நன்கு உய்த்து – குசேலோ:1 176/1,2
முந்து தானையும் ஒடுக்கி முன்னர் நிற்பாரை நோக்கி – குசேலோ:2 381/3
மேல்

ஒடுக்கிய (1)

ஓடு பொறி சேட்டை எலாம் ஒடுக்கிய மா தவன் அன்றே – குசேலோ:2 503/2
மேல்

ஒடுங்கல் (1)

ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி – குசேலோ:2 289/2
மேல்

ஒடுங்கல்_இல் (1)

ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி – குசேலோ:2 289/2
மேல்

ஒடுங்கான் (1)

மெய் தசை இலாது ஒடுங்கி மேலாய தவத்து ஒடுங்கான்
எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என – குசேலோ:1 178/1,2
மேல்

ஒடுங்கி (1)

மெய் தசை இலாது ஒடுங்கி மேலாய தவத்து ஒடுங்கான் – குசேலோ:1 178/1
மேல்

ஒண் (18)

அலகு_இல் பல் உயிரும் இன்பம் அடைய ஒண் குடை நிழற்றி – குசேலோ:1 1/2
ஒண் மயில் ஆதி யவனர் செய் பொறிகள் உறு பெரு மதிலும் சூழ்ந்தனவால் – குசேலோ:1 15/4
ஒண் தாரணியில் இலை என்னில் உரைப்பது என்னே – குசேலோ:1 22/4
உளம் கனியும் வகை பழுத்த ஒண் சினைய தருக்கள் எலாம் – குசேலோ:1 37/4
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேர கொண்டு – குசேலோ:1 67/4
வயிர ஒண் குழை மதாணி வாள் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 295/1
உன்னினால் கடல் உலகு சொல் கண்ணன் ஒண் நிறத்தை – குசேலோ:2 341/3
பெருமை சேர் புகழ் கண்ணன் ஒண் கயல் என பிறழும் – குசேலோ:2 366/1
துன்று சந்திரகாந்தத்தின் அமைத்த ஒண் சுவர்க்-கண் – குசேலோ:2 368/1
புரை அகன்றிட பூசி ஒண் கார் அகில் புகைத்து – குசேலோ:2 369/2
கணி வளைந்த ஒண் கரும் குழல் வெண் நகை கனி வாய் – குசேலோ:2 377/2
ஓவிய தொழில் வல்லாருக்கு ஒண் பொருள் வெறுப்ப வீசி – குசேலோ:2 397/1
ஓங்கு மை வரவு பார்க்கும் ஒண் தழை மஞ்ஞை போலும் – குசேலோ:2 398/4
சேரலார் முடி தேய்க்கும் ஒண் கழல் – குசேலோ:2 491/1
ஒண் தாள் துணை கொண்டு உயர்வீர் உலகீரே – குசேலோ:3 541/6
ஒண் நல் அம் கொடிஞ்சி திண் தேர் ஓதையும் வயவர் ஆர்ப்பும் – குசேலோ:3 558/2
கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த – குசேலோ:3 615/2
வயிர ஒண் சுட்டி நுதல் மிசை பொலிய மார்பிடை ஐம்படை விளங்க – குசேலோ:3 627/1
மேல்

ஒண்ணும் (1)

ஒண்ணும் மனையாள் முகம் நோக்கி உரைக்கலுற்றான் – குசேலோ:1 161/4
மேல்

ஒத்த (1)

காயாம்பூ ஒத்த கதிர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/4
மேல்

ஒத்தது (1)

வாசம் நல் கங்கை பங்கன் வதியிடம் வந்தது ஒத்தது
ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான் – குசேலோ:3 718/3,4
மேல்

ஒத்ததே (1)

ஆலும் தீபம் கொண்டு ஆய்வதை ஒத்ததே – குசேலோ:2 455/4
மேல்

ஒத்தான் (1)

சேய்மையன் ஒத்தான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 510/4
மேல்

ஒத்து (1)

ஒத்து மா மறைகள் சொலப்படும் கண்ணனிடை அடைதர உளம் நினைந்தேன் – குசேலோ:2 268/4
மேல்

ஒத்துற (1)

ஒத்துற இயைந்தோர் புண்ணியர் அன்றோ உம்பரும் தொழத்தகு மேலோய் – குசேலோ:1 87/4
மேல்

ஒதுக்கி (2)

மருவும் உலகுக்கு இருள் ஒதுக்கி வயங்கு கதிரோன் வரல் தெரிய – குசேலோ:2 464/2
பாங்கு இரு கொடிற்று ஒதுக்கி பதமுற சற்று இருத்தி – குசேலோ:2 478/1
மேல்

ஒதுங்க (1)

ஓடு அரி கண் திருமடந்தை மணி காலும் வெயில் வருத்தமுறாது ஒதுங்க
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம் – குசேலோ:3 712/2,3
மேல்

ஒதுங்கி (2)

கண் புலம் புகாதாம் நெருக்கிடை ஒதுங்கி கரங்கள் மேல் தூக்கி உள் புகுந்தான் – குசேலோ:2 232/4
தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன் – குசேலோ:2 298/4
மேல்

ஒதுங்கிடம் (1)

விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
மேல்

ஒதுங்கிடும் (2)

திடம்படு பரிகள் தாவிடம் அதற்கும் திரிந்து ஒதுங்கிடும் இடம் சீறி – குசேலோ:2 233/2
கடம் படு களிறு பாயிடம் அதற்கும் கண்டு ஒதுங்கிடும் இடம் கொடிஞ்சி – குசேலோ:2 233/3
மேல்

ஒதுங்கியும் (3)

பரிக்கு ஒதுங்கியும் பாய்தரு மும்மத – குசேலோ:2 225/1
கரிக்கும் தேர்க்கும் ஒதுங்கியும் கார் குழல் – குசேலோ:2 225/2
அரி கண் மாதர்க்கு ஒதுங்கியும் ஆழ் வினை – குசேலோ:2 225/3
மேல்

ஒதுங்கின் (1)

விடம் படு வடி வாள் மள்ளருக்கு ஒதுங்கின் விரைவின் அவ் ஒதுங்கிடம் வளி போல் – குசேலோ:2 233/1
மேல்

ஒப்பது (1)

மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/3
மேல்

ஒப்பா (1)

அன்ன மேனியன் காண்டல் ஒப்பா மகிழ்ந்து – குசேலோ:2 224/2
மேல்

ஒப்பாய் (1)

இத்தனை மன்னர்-தம்முள் யாரை நீ ஒப்பாய் கந்தை – குசேலோ:2 304/1
மேல்

ஒப்பிலா (2)

உண்டு ஆடு சீதரனை ஒப்பிலா அற்புதனை – குசேலோ:3 541/3
ஒப்பிலா முனிவன் பின்னர் ஒருதினம் வானநாடர் – குசேலோ:3 743/1
மேல்

ஒப்பு (3)

ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
ஒப்பு அரும் குரைத்து என்று உரைத்திட பொலியும் உள் நகர் அகழியை கடந்தான் – குசேலோ:2 230/4
ஒப்பு_இல் புகழ் மன்னவனும் உடன்பட்டான் மகட்கொடைக்கு – குசேலோ:3 599/4
மேல்

ஒப்பு_இல் (2)

ஒப்பு_இல் பல் வளனும் தருதி என்று இரக்கில் உறும்-கொலோ தாழ்வு அதின் உணர்ந்தோய் – குசேலோ:1 156/4
ஒப்பு_இல் புகழ் மன்னவனும் உடன்பட்டான் மகட்கொடைக்கு – குசேலோ:3 599/4
மேல்

ஒப்பும் (1)

கொள்ளுபு திரிவோன் அம்மா குனி சிலை மாரன் ஒப்பும்
தள்ளுபு பழிக்கும் மெய்யன் சார்ந்தனன் பாரீர் என்பார் – குசேலோ:3 572/3,4
மேல்

ஒய்யென (1)

உளம் வலித்து எழுந்த வாளை ஒய்யென கற்பகத்தின் – குசேலோ:2 296/3
மேல்

ஒர் (2)

அங்கு ஒர் ஆதனம் இட்டனள் ஒருத்தி வந்து அதன் மேல் – குசேலோ:3 630/1
மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல் – குசேலோ:3 658/3
மேல்

ஒரு (45)

உத்தரமதுரை என்னும் ஒரு நகர் விளங்காநிற்கும் – குசேலோ:1 2/4
எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மத கலுழி – குசேலோ:1 56/3
ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து – குசேலோ:1 70/1
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் மற்றொரு மகவு புரண்டு வீழா – குசேலோ:1 70/3
முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப – குசேலோ:1 71/3
சிறிய சிதமணி பூணே அன்றி வேறு ஒரு பூண் அ சேய்கட்கு இல்லை – குசேலோ:1 77/1
ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும் – குசேலோ:1 79/2
பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றி – குசேலோ:1 81/3
ஒரு சிறு தருமமேனும் உஞற்றிடார் இரப்போர் வந்து – குசேலோ:1 106/1
முன்பு ஒரு கராவால் மொய் வலி சிந்தும் மும்மத கறை அடி கயமும் – குசேலோ:1 153/1
எழுகடற்கு ஒரு புல் நுனி பனி துளி என் உவகையை செய்யும் – குசேலோ:1 167/1
நன்று அளிக்கும் நெல்லினில் தன் ஒரு பாகம் வேறு எடுத்து நலக்க சேர்த்து – குசேலோ:1 168/3
துன்றிய அ நெல்லை ஒரு தினத்து அறலில் நனைத்து வறுத்தெடுத்து தூய்தா – குசேலோ:1 168/4
விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும் – குசேலோ:2 258/3
கம்மாலும் செயற்கு அரிய செயல் தலைநின்று ஒரு வழி நால் கரணம் செல்ல – குசேலோ:2 317/1
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள் – குசேலோ:2 327/3
வல்லியின் பொலி ஒரு மகள் மாடகம் திரித்து – குசேலோ:2 373/3
அங்கு ஒரு மாடத்து உள்ளால் அரதன பீடத்து உம்பர் – குசேலோ:2 406/1
உடன் உறைதல் ஒருவுமிடத்து ஒரு துன்பும் உறல் இன்று – குசேலோ:2 433/3
ஓதி நிற்க ஒரு வில் விண் தோன்றிற்றே – குசேலோ:2 441/4
உன்ன அரிய கைதவனாய் ஒரு மானுடவன்-தனை போல – குசேலோ:2 470/3
ஒலிதரு கழல் கால் ஐயன் ஒரு பிடி அவலை காதல் – குசேலோ:2 475/3
உறி அளை வாரி உண்டோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 476/4
உன்னு பல் உலகும் உண்டோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 477/4
ஓங்கும் இன் சுவை கொள் வாயன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 478/4
ஊட்டிய புகழின் மேலோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 479/4
உரிய அன்பினையும் கூட்டி ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 480/4
கண்டன் வேறு ஒரு கருமம் நெஞ்சகம் – குசேலோ:2 488/1
பொற்பினுக்கு ஒரு பொற்பு எனும் தன்மையாள் – குசேலோ:2 492/4
மிக துன்றும் அஃது அன்றி மீட்டும் ஒரு பிடி எடுத்து – குசேலோ:2 497/2
வாரிதி சூழ் உலகின் ஒரு மானுடவன் அறியாது – குசேலோ:2 502/1
புரவுடையான் என்பன் ஒரு கலையும் அளித்திலன் என்று புகன்றார் சில்லோர் – குசேலோ:2 518/4
அ மறையோன் ஒரு பொருளும் கேளானாய் சென்றதை யாம் அறிந்தோம் மன்ற – குசேலோ:2 520/1
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணி தேர் மேல் – குசேலோ:2 528/2
ஒரு திடம்தான் கதிக்-கண் உய்க்கும் என சொல்ப – குசேலோ:3 537/1
சையாதி எனும் நாமம் தரித்த ஒரு தார் வேந்தன் – குசேலோ:3 586/4
ஒரு சிறிய திரணம் எடுத்து உற சுலவி சூன்றிடலும் – குசேலோ:3 590/1
தாமரையில் வாழும் ஒரு தையலோ அயிராணி – குசேலோ:3 591/1
ஒரு தினத்தினில் உவளக வரைப்பினை உற்று – குசேலோ:3 641/1
எதிர் அறு கடல்-கண் ஒரு சரம் புகுத்தி இயங்குற நடவை உண்டாக்கி – குசேலோ:3 673/4
ஒல் அரும் வனப்பின் உரோகிணி இவர்கட்கு ஒரு மகவா அவதரித்து – குசேலோ:3 675/2
ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவ – குசேலோ:3 681/3
பிலம் கொள் ஆங்கு இருந்த ஒரு பதினாறாயிரம் மடவார் பெரும் போகம் – குசேலோ:3 699/3
அன்புறுக என வரதம் காட்டும் ஒரு திருக்கையும் அப்போது பூத்த – குசேலோ:3 710/3
மேல்

ஒருங்கு (5)

ஒக்க இ பவத்தில் இன்பம் ஒருங்கு அனுபவிப்பர் இன்றேல் – குசேலோ:1 94/3
பாசமுற்று இரிய பல கலை ஒருங்கு பளகற தேர்ந்த நீ எனக்கு – குசேலோ:1 157/3
ஒருங்கு உணர்ந்த முன்னோர் உரைத்திட்ட அது உண்மை என்று உளம்கொள் நீ – குசேலோ:1 164/2
ஒருங்கு வந்து அடைந்தால் போல உயர் கரும் புன்னை சேக்கை – குசேலோ:2 214/2
ஒருங்கு கூறலும் உவந்து தாழ்ந்து எழீஇ – குசேலோ:2 483/2
மேல்

ஒருங்குற (1)

விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும் – குசேலோ:1 50/2
மேல்

ஒருசார் (1)

மீட்டும் உள் துணியா அணி கொள் ஆங்கு ஒருசார் மென்மெல மேவினன் ஆங்கு – குசேலோ:2 260/1
மேல்

ஒருத்தனாய் (1)

மருவு ஒருத்தனாய் இருந்தனன் இன்னன வலிப்பான் – குசேலோ:3 641/4
மேல்

ஒருத்தி (9)

மெல் இயல் கவின் ஒருத்தி கை பற்றுபு வீச – குசேலோ:2 373/2
நிலவு வெண் நகை ஒருத்தி மென் பாகு அடை நீட்ட – குசேலோ:2 374/2
இலவு இதழ் கொடி ஒருத்தி பொன் படியகம் ஏந்த – குசேலோ:2 374/4
கண்டு பார் என ஒருத்தி நேர் கண்ணடி காட்ட – குசேலோ:2 375/2
உண்டு கொண்டிடு என்று ஒருத்தி பூம் செண்டு கை உதவ – குசேலோ:2 375/4
இழை இடை கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்த – குசேலோ:2 376/1
தழை ஒளி செழும் பாதுகை ஒருத்தி கை தாங்க – குசேலோ:2 376/2
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/4
அங்கு ஒர் ஆதனம் இட்டனள் ஒருத்தி வந்து அதன் மேல் – குசேலோ:3 630/1
மேல்

ஒருதினம் (1)

ஒப்பிலா முனிவன் பின்னர் ஒருதினம் வானநாடர் – குசேலோ:3 743/1
மேல்

ஒருநாள் (1)

ஆன்ற சிறப்பு அவ் வனத்தில் அசுவினி தேவர்கள் ஒருநாள்
தோன்றினர்கள் எதிர்நிற்கும் சுகனி திரு உரு கண்டு – குசேலோ:3 602/1,2
மேல்

ஒருபடித்தாய் (1)

உன் நிலை தவறாது என்றும் ஒருபடித்தாய் நிற்பாயால் – குசேலோ:3 737/4
மேல்

ஒருபால் (7)

சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால் – குசேலோ:1 47/1
சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால் – குசேலோ:1 47/1
சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால்
பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால் – குசேலோ:1 47/1,2
பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால் – குசேலோ:1 47/2
பெரிய ஞானத்தில் நிற்பவர் ஒருபால் பெட்பொடு போதிப்பார் ஒருபால்
விரிதரும் ஓத்து கற்பவர் ஒருபால் மெய்ப்பொருள் பொய்ப்பொருள் இரண்டும் – குசேலோ:1 47/2,3
விரிதரும் ஓத்து கற்பவர் ஒருபால் மெய்ப்பொருள் பொய்ப்பொருள் இரண்டும் – குசேலோ:1 47/3
தெரிதர விசாரம்செய்பவர் ஒருபால் திகழ்தர பொலியும் அ சேரி – குசேலோ:1 47/4
மேல்

ஒருமை (2)

ஒருமை அன்பின் வீற்றிருக்கும் அ தன்மையை உணரின் – குசேலோ:2 366/3
ஒருமை அன்பினில் உஞற்றி வந்தனன் உதன் விருத்தி – குசேலோ:3 574/3
மேல்

ஒருவ (1)

ஒருவ மேலிட்டு நிற்கும் உறக்கமும் இறக்க செய்யும் – குசேலோ:1 110/2
மேல்

ஒருவர் (2)

ஒருவர் கரம் மற்றொருவர் பிடித்து உறும் மேடு அவல் என்று உணராமல் – குசேலோ:2 460/1
ஒன்று செந்தமிழ் தொடர் ஒருவர் பின் தொடர்தர – குசேலோ:3 538/6
மேல்

ஒருவரு (1)

ஒருவரு இன் சுவை தமிழில் பாடி அருளுக என உள் உவந்து கேட்ப – குசேலோ:0 18/2
மேல்

ஒருவற்கு (3)

எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி – குசேலோ:1 95/3
செறிதரு தன் மனப்படியே செய்தல் ஒருவற்கு இனிதாம் – குசேலோ:1 191/1
திருவம் ஒருவற்கு உறல் தெரிய சிற்சில் குறி முன் தோன்றுதல் போல் – குசேலோ:2 464/1
மேல்

ஒருவன் (6)

அடுத்த மனை சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று – குசேலோ:1 73/1
மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி – குசேலோ:1 148/1
மன்னன் ஆங்கு ஒருவன் அடைந்தனன் கண்டான் மற்றவன் சேனையுள் புகுந்தான் – குசேலோ:2 261/3
கத்து வெண் தரங்க கடலை மீகானால் கடந்து வண் கரை படர் ஒருவன்
செத்து மண்டிய பல் நெருக்கு உடை வாயில் செழும் கடல்-தன்னை நல் அருளே – குசேலோ:2 268/1,2
திருந்து தன் வரவு பார்க்கும் செம் மனத்து ஒருவன் போலும் – குசேலோ:2 399/2
ஏதம் அகல அது பற்றி ஒருவன் கரை ஏறுதல் போலும் – குசேலோ:3 656/4
மேல்

ஒருவனிடம் (1)

ஒருவனிடம் பற்றி இனிது உண்ட கிளை – குசேலோ:1 184/3
மேல்

ஒருவனுக்கு (1)

உலைவு அற புரியா ஒருவனுக்கு எங்ஙன் உற்றிடும் செல்வம் நல் நிலத்தை – குசேலோ:1 147/3
மேல்

ஒருவனே (1)

அற்றான் என்று சொலப்படுவான் ஆசை அற்றான் ஒருவனே
மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்து பிற ஏதுக்கள் எலாம் – குசேலோ:3 654/1,2
மேல்

ஒருவனை (1)

பளகறு நேசன் ஒருவனை படைத்தல் பரு தன பொதி பெற்றால் போன்ம் என்று – குசேலோ:1 91/3
மேல்

ஒருவனோ (1)

ஓது அரும் செல்வம் மிக்கோன் ஒருவனோ சிறந்தோன் ஆவன் – குசேலோ:2 281/2
மேல்

ஒருவா (2)

ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும் – குசேலோ:1 79/2
ஒருவா அன்பின் தணந்தார்கள் உற்றுநோக்கி வெய்து உயிர்த்து – குசேலோ:2 458/1
மேல்

ஒருவாது (2)

சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
ஒன்றுமாறு செம் சந்தனம் கருப்புரம் ஒருவாது
என்றும் நாறிய மான்மதம் குங்குமம் இன்னும் – குசேலோ:2 368/2,3
மேல்

ஒருவி (2)

உலகினில் மானுட பிறப்பே அரியது இழிகுலம் ஒருவி உயர்ந்த பின்னோர் – குசேலோ:2 311/1
புகழ் முனி இருக்கை அடைந்து அவண் ஒருவி பொலி பஞ்சவடி தலம் அடையா – குசேலோ:3 671/2
மேல்

ஒருவிய (1)

ஒருவிய உளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி – குசேலோ:1 67/2
மேல்

ஒருவு (1)

ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும் – குசேலோ:3 645/3
மேல்

ஒருவு_இல் (1)

ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும் – குசேலோ:3 645/3
மேல்

ஒருவும் (2)

ஒருவும் மதி அற்று உற பற்றல் உறும் அஞ்ஞானம் விபரீதம் – குசேலோ:3 648/3
ஒருவும் நின் உளம் போல் அன்னார் உள்ளமும் துறவிற்றேயோ – குசேலோ:3 735/2
மேல்

ஒருவுமா (1)

ஒருவுமா சிறிது அ தலை படிந்த பூ உஞற்றும் – குசேலோ:2 365/4
மேல்

ஒருவுமிடத்து (1)

உடன் உறைதல் ஒருவுமிடத்து ஒரு துன்பும் உறல் இன்று – குசேலோ:2 433/3
மேல்

ஒருவேளை (3)

படர்தலும் இன்று ஒருவேளை பகர்தலும் இன்று ஆகுமால் – குசேலோ:2 433/4
சூடுபு வந்தான் இங்கு ஒருவேளை சோற்றுக்கே – குசேலோ:2 514/3
துங்கமுடன் ஒருவேளை சோறு உண்டது உயர்ந்த வரை துளைத்து போகி – குசேலோ:2 517/3
மேல்

ஒரோவொன்று (1)

ஆம் அவை அமையப்பட்டோர் அவற்று ஒரோவொன்று தோன்றின் – குசேலோ:2 282/2
மேல்

ஒல் (2)

ஒல் ஒழுக்கினரை தீய ஒழுக்கர் என்று உரைக்கச்செய்யும் – குசேலோ:1 108/1
ஒல் அரும் வனப்பின் உரோகிணி இவர்கட்கு ஒரு மகவா அவதரித்து – குசேலோ:3 675/2
மேல்

ஒல்லா (1)

ஒல்லா அவாவே அ பவத்தின் உறு துன்பு அறிந்தோன் உதியாமை – குசேலோ:3 652/2
மேல்

ஒல்லாது (1)

ஒருவா அன்பு ஒரு மதலை எண்ணியவாறு அளித்து ஓம்பல் ஒல்லாது ஆகும் – குசேலோ:1 79/2
மேல்

ஒல்லும் (2)

ஒல்லும் அவ் உயிர்கள் தம்முள் உணவு இலாது இறந்தது உண்டோ – குசேலோ:1 98/3
ஒல்லும் நின் மைந்தர் காவாது ஒழிவனோ ஒழியான் உண்மை – குசேலோ:1 99/3
மேல்

ஒல்லை (1)

ஒல்லை இன்னயின்ன என உணருமாறு விளங்கினவே – குசேலோ:2 466/4
மேல்

ஒல்லையில் (1)

ஒல்லையில் நினக்கு உண்டாயிற்று உறும் அவமானம் மெய்யே – குசேலோ:2 285/2
மேல்

ஒலி (4)

தேர் ஒலி புழைக்கை_மாக்கள் சீறு இசை பரி மா ஓதை – குசேலோ:1 28/1
முன்னும் பார்க்கும் முதிர் ஒலி தோன்றலால் – குசேலோ:2 226/1
நல் இயல் படு வீணையின் நரப்பு ஒலி எழுப்ப – குசேலோ:2 373/4
அன்ன காலை இடி ஒலி ஆர் முகில் – குசேலோ:2 454/1
மேல்

ஒலிக்கும் (3)

பற்று ஆர் கழல் ஒலிக்கும் பங்கய செம் போது அடிகள் – குசேலோ:2 199/8
எளியனேன் மறையோர்-தம் குலத்து உதித்தேன் என் பெயர் குசேலன் மிக்கு ஒலிக்கும்
நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/1,2
உரவு ஒலிக்கும் உளம் பதைத்து அஞ்சுபு – குசேலோ:2 443/2
மேல்

ஒலித்திடல் (1)

ஓது சாகை உலோலித்து ஒலித்திடல்
மீது கை அமைத்து அவ் வனம் விண் மழை – குசேலோ:2 453/2,3
மேல்

ஒலிதரு (1)

ஒலிதரு கழல் கால் ஐயன் ஒரு பிடி அவலை காதல் – குசேலோ:2 475/3
மேல்

ஒலிப்ப (1)

நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
மேல்

ஒலியல் (1)

மன்னர்-தம் பவள கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல்
நன்னர் கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி துவன்றா இருள் பரப்ப – குசேலோ:2 247/1,2
மேல்

ஒலியும் (4)

அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும் – குசேலோ:2 241/3
அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும்
குணில் பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உளே நகைத்தான் – குசேலோ:2 241/3,4
ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர் கழல் ஒலியும் வாம் பரியின் – குசேலோ:2 257/1
பருவ சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழை திசை விளர்ப்பும் – குசேலோ:2 464/3
மேல்

ஒவ்வ (2)

ஒவ்வ பருவம் அடுப்ப அறல் கீழா உணவு மேலாக – குசேலோ:1 129/4
ஒவ்வ மெல் வளி தண்ணென்ன வருட ஓர் புன்னை நீழல் – குசேலோ:2 216/3
மேல்

ஒழி (1)

குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/4
மேல்

ஒழிக்க (1)

அழுந்தபட்டு ஏங்க எழும் பசி ஒழிக்க அனம் இலாது உயங்கினர் அந்தோ – குசேலோ:1 85/2
மேல்

ஒழித்தல் (1)

தரித்திரம் கொடிய எவற்றினும் கொடிது அத்தகையதை ஒழித்தல் நன்றாமே – குசேலோ:1 89/4
மேல்

ஒழித்தனை (1)

நணி இரந்து ஏற்றல் ஒழித்தனை அடிகேள் நான் அஃது உணர்ந்துளேன் எனினும் – குசேலோ:1 84/3
மேல்

ஒழித்தும் (1)

பந்தமது ஒழித்தும் சால பண்ணுவர் தவம் பல்லோர்கள் – குசேலோ:3 573/2
மேல்

ஒழிதர (1)

மங்கையர் சூளாமணிதான் வடுவுறாது ஒழிதர என் – குசேலோ:3 610/2
மேல்

ஒழிதல் (3)

ஊற்று மாரி ஒழிதல் இன்று என் இனி – குசேலோ:2 452/1
தாழும் அஞர் போய் ஒழிதல் அன்றி தகும் இம்மையின் கரணம் மூன்றும் – குசேலோ:3 643/3
இருவும் பிறப்பில் எஞ்ஞான்றும் அதனால் ஒழிதல் இன்பமே – குசேலோ:3 648/4
மேல்

ஒழிந்த (1)

பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது – குசேலோ:2 525/1
மேல்

ஒழிந்தது (2)

பறந்தன பசியும் ஒழிந்தது நாவில் பைம் புனல் ஊறியது உறவும் – குசேலோ:2 256/3
கற்பக மாலை தேவர் காதரம் ஒழிந்தது அன்றே – குசேலோ:3 549/4
மேல்

ஒழிந்தனர் (1)

உற்ற கால் வழுக்கி வீழ்தல் ஒழிந்தனர் நடப்பார் யாரும் – குசேலோ:3 562/4
மேல்

ஒழிந்தார் (1)

சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள் – குசேலோ:3 597/3
மேல்

ஒழிந்தால் (1)

கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
மேல்

ஒழிந்தான்-கொல்லோ (1)

உற்றார் வணங்கும் அவன் போல ஒழிந்தான்-கொல்லோ உறு பிறவி – குசேலோ:3 654/4
மேல்

ஒழிந்து (7)

கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து என துயில் ஒழிந்து
விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து – குசேலோ:1 53/1,2
கிளர் நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவு தன்மை – குசேலோ:1 126/3
முற்ற ஒழிந்து விடல் – குசேலோ:2 201/3
என்றும் ஒழிந்து விடல் – குசேலோ:2 201/6
அந்தோ ஒழிந்து விடல் – குசேலோ:2 201/9
நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/2
பேருறு பவஞ்ச வாழ்க்கை பிணிப்பு ஒழிந்து அகல கஞ்ச – குசேலோ:2 414/3
மேல்

ஒழிப்பன் (1)

மிடல் உடை கரத்தால் எடுத்து உணாது எங்ஙன் வீங்கும் வெம் பசி பிணி ஒழிப்பன்
உடல் பவம் தனக்கு ஓர் ஆகரம் ஆகும் உடல் நனி வாட்டும் மெய் தவத்தோய் – குசேலோ:1 152/3,4
மேல்

ஒழிப்பார் (1)

நீங்குக என்று ஒழிப்பார் இ நிலை மேலாம் பிரமத்தின் நிலையே என்பார் – குசேலோ:2 323/3
மேல்

ஒழிய (1)

முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்றும் ஒழிய செம்பொருளை – குசேலோ:3 650/1
மேல்

ஒழியாத (1)

உலகம் இறும்பூது அடைய ஒழியாத பெரும் செல்வம் – குசேலோ:2 496/2
மேல்

ஒழியாது (1)

துன்றிய பேரானந்தம் ஒழியாது தோன்றி எழ – குசேலோ:2 505/3
மேல்

ஒழியார் (1)

விள்ளார்கள் சேய்மைக்-கண் இருந்தாலும் விருப்பு ஒழியார்
தள்ளாத பல் பொருள்கள் தனை சூழ இருந்தாலும் – குசேலோ:2 432/2,3
மேல்

ஒழியான் (1)

ஒல்லும் நின் மைந்தர் காவாது ஒழிவனோ ஒழியான் உண்மை – குசேலோ:1 99/3
மேல்

ஒழியும் (2)

வீடுதற்கு தக்கதாய் நாள்-தோறும் மெலிந்து ஒழியும்
நீடுதற்கு தக்கது நல் நெறி நின்றோர் நட்பு ஒன்றே – குசேலோ:2 423/2,3
நின்று ஏகிட நோய் ஒழியும் என நிகழ்த்தாநிற்கும் நிரம்பிய நூல் – குசேலோ:3 651/4
மேல்

ஒழிவரே-கொல் (1)

தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல்
வாடிய மருங்குல் நங்காய் மாண் பொருள் பயன் கண்டாயோ – குசேலோ:1 109/3,4
மேல்

ஒழிவறு (1)

ஒழிவறு தவ குசேலன் ஒன்றும் பேசாது இருந்தான் – குசேலோ:2 410/4
மேல்

ஒழிவனோ (1)

ஒல்லும் நின் மைந்தர் காவாது ஒழிவனோ ஒழியான் உண்மை – குசேலோ:1 99/3
மேல்

ஒழிவுற (1)

ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு – குசேலோ:3 695/3
மேல்

ஒழுக்கர் (1)

ஒல் ஒழுக்கினரை தீய ஒழுக்கர் என்று உரைக்கச்செய்யும் – குசேலோ:1 108/1
மேல்

ஒழுக்கிய (1)

ஒன்றுபட்டு உள்ள குறிப்பறிந்து ஒழுக ஒழுக்கிய தவ வலியினனாய் – குசேலோ:1 54/3
மேல்

ஒழுக்கினரை (2)

ஒல் ஒழுக்கினரை தீய ஒழுக்கர் என்று உரைக்கச்செய்யும் – குசேலோ:1 108/1
புல் ஒழுக்கினரை தூய புலத்தர் என்று உரைக்கச்செய்யும் – குசேலோ:1 108/2
மேல்

ஒழுக்கும் (1)

செம்மையின் கொடுக்கும் பொருளுடன் ஒழுக்கும் செழும் கரக புனல் பெருகி – குசேலோ:2 244/2
மேல்

ஒழுக (4)

ஒன்றுபட்டு உள்ள குறிப்பறிந்து ஒழுக ஒழுக்கிய தவ வலியினனாய் – குசேலோ:1 54/3
சளசள என வாய் ஊறல் தடை இன்றி ஒழுக பல் போய் – குசேலோ:1 126/1
கஞ்சம் மட்டு ஒழுக பூத்த கழனி கால் ஓடைக்-கண் நின்று – குசேலோ:2 299/2
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன் – குசேலோ:2 324/3
மேல்

ஒழுகி (1)

சென்னி மேல் இரு கை குவித்து நன்கு ஒழுகி செயிருறு சமயம் உற்று அறிந்து – குசேலோ:1 176/3
மேல்

ஒழுகிநிற்பார் (1)

அளமரு தம் மனம் செல் அவ் வழி ஒழுகிநிற்பார் – குசேலோ:1 119/4
மேல்

ஒழுகு (1)

நறை ஒழுகு அலங்கல் மாதர் நடம் நவில் சாலையும் பொன் – குசேலோ:3 559/3
மேல்

ஒழுகும் (5)

பெருமை சான்று ஒழுகும் பின்னோர் பெருகி வாழ் தெருக்கள் பல்ல – குசேலோ:1 24/4
நேசம் மிக்கு உடையாள் கொண்கன் நினைப்பு அறிந்து ஒழுகும் நீராள் – குசேலோ:1 60/2
கான் வழிந்து ஒழுகும் கற்பக மாலை கடவுளர் பராவும் நல் புகழோய் – குசேலோ:1 86/3
தேம் கனிந்து ஒழுகும் வருக்கைகள் கிழிய செறி கமுகு அம் பழம் சிதற – குசேலோ:1 174/2
ஒழுகும் கட வரையும் கதிர் உறழ் செம்பொன் இரதமும் – குசேலோ:2 526/1
மேல்

ஒழுகுறு (1)

ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி – குசேலோ:2 289/2
மேல்

ஒழுங்கு (1)

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும் தழை வனம்-தனக்கு அழல் தழலாம் – குசேலோ:1 89/3
மேல்

ஒழுங்குடையாள் (1)

மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள் – குசேலோ:1 169/3
மேல்

ஒழுங்குறு (1)

ஒழுங்குறு சுடர்களை உற்று விக்குற – குசேலோ:1 18/1
மேல்

ஒழுங்குறும் (1)

ஒழுங்குறும் முன் தவம் இல்லவர் யார் நட்பு உற்றால் என் – குசேலோ:2 516/1
மேல்

ஒள் (7)

மடம்படும் அவுணர் சவட்டி ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதலே – குசேலோ:0 5/4
துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/2
சேந்த கைத்தலம் கொண்டு ஒள் அறல் இறைத்து செறி களி இன்பு உவந்து ஆடும் – குசேலோ:2 229/3
பொருவறு பனி நீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணி தழல் இட்டு – குசேலோ:2 237/2
கரையறு தவத்தோன் வாயும் கையும் ஒள் அறலின் பூசி – குசேலோ:2 408/4
பம்மும் ஒள் வயிர பொட்டும் மற்று அணிந்த பல் கதிர் பணிகளும் விளங்க – குசேலோ:3 616/4
பாய ஒள் வாளால் சிறை அறுப்புண்ட படர் புகழ் தாதையை கண்டு – குசேலோ:3 672/2
மேல்

ஒள்ளிய (1)

ஒள்ளிய மணியால் அமைத்த கந்திகள் மீ உயர் கதலிகள் பசும் கழைகள் – குசேலோ:2 245/3
மேல்

ஒளி (24)

பரு மணி சுடிகை பஃறலை அரவம் படர் ஒளி மேருவை பொதிந்தாங்கு – குசேலோ:1 44/1
இருள் அற இமைக்கும் கதிர் ஒளி சமழ்ப்ப எறி கதிர் மணி பல ஏந்தி – குசேலோ:1 44/2
துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/2
தெவ் உடல் பனிப்ப வெள் ஒளி நெடு வேல் செறி தடறு அகற்றுபு விதிர்ப்போய் – குசேலோ:1 55/4
தத்து ஒளி மணி சூட்டு உச்சியில் அரவம் தாங்கும் இ நில வலயத்தில் – குசேலோ:1 87/2
நண் அரும் இ கொடும் பருவம் நகைதரு வெள் ஒளி காட்டி – குசேலோ:1 186/1
செழும் கதிர் தரள குப்பை சே ஒளி பவளம் சால – குசேலோ:2 211/3
ஒளி பெறு கதவம் தட்டி நிற்பாரும் உழலுகின்றாருமாய் மைந்தர் – குசேலோ:2 235/3
பாய் ஒளி விரிக்கும் பொன் தகடு இணங்க பதித்து நன்கு இயற்றிய மறுகில் – குசேலோ:2 251/1
ஓகை அம் களிப்பு மீக்கொண்டு ஒளி வளர் அரங்கு-தோறும் – குசேலோ:2 293/2
மேய மேல் நிலை மாடங்கள் வெள் ஒளி விரித்து – குசேலோ:2 353/1
ஐய செம் மணி படி ஒளி கதிர்த்தலால் அல்லும் – குசேலோ:2 363/2
நிலவு வெள் ஒளி விரித்தலால் தன் அரை நிரம்ப – குசேலோ:2 364/2
உரக மெல் உரி பரல் என குழையும் வெள் ஒளி பட்டு – குசேலோ:2 371/1
தழை ஒளி செழும் பாதுகை ஒருத்தி கை தாங்க – குசேலோ:2 376/2
மின்னு தாரகை குழாத்திடை விளங்கு ஒளி மதி போல் – குசேலோ:2 380/3
முதிர் ஒளி விரிக்கும் தண்ணென் முத்த அக்கதையும் சாத்தி – குசேலோ:2 407/3
மின் உடைய விளங்கு ஒளி வேல் வேந்தருளும் தேவருளும் – குசேலோ:2 416/3
அள் ஒளி கற்றை வீச அணிந்து நிற்கின்ற தோற்றம் – குசேலோ:3 555/2
மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/4
வரை என பணைத்து கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே – குசேலோ:3 623/4
ஒளி இற்றிட வந்து இருள் அடைந்தாங்கு உடற்றும் பாவம் வந்து அடையும் – குசேலோ:3 660/3
முதிர் ஒளி குலிச படையினான் மகனை முனிந்து அடல் புரிந்து உலகு அடங்க – குசேலோ:3 673/2
ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
மேல்

ஒளிக்கும் (2)

ஆறலைத்து உயிர் உண்டு உடல் கவர்ந்து ஒளிக்கும் அவர்க்கும் அவ் உடல் கருதாது – குசேலோ:1 173/1
விரவு மின்னின் ஒளிக்கும் வெருவு இடி – குசேலோ:2 443/1
மேல்

ஒளித்த (1)

எழுத அரு மறையை கவர்ந்தனன் ஆகி எறி திரை கடல் புகுந்து ஒளித்த
முழு வலி சோமகாசுரன் உயிரை முனை கெழு மீனமாய் சவட்டி – குசேலோ:3 662/1,2
மேல்

ஒளித்தது (1)

ஆங்கு குளிர் இடம் தேடி அஞ்சி ஒளித்தது போலும் – குசேலோ:1 187/4
மேல்

ஒளித்தவே (1)

அரவம் யாவும் அளை புக்கு ஒளித்தவே – குசேலோ:2 443/4
மேல்

ஒளித்திடல் (1)

விழுங்குறு பாப்பு இனம் விட்டு ஒளித்திடல்
செழும் கதிர் மாடம் மேல் சென்று உலாம் மயில் – குசேலோ:1 18/2,3
மேல்

ஒளிப்ப (3)

போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப – குசேலோ:2 457/2
போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப
காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி – குசேலோ:2 457/2,3
பருவ மரைகள் முகம் மலர பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப
வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/3,4
மேல்

ஒளிய (2)

நீடு ஒளிய கோபுரங்கள் நெடு மதில் பொன் மாளிகைகள் – குசேலோ:1 31/2
வென்றி அமர் கரும் கழல் கால் வெள் ஒளிய வேல் வேந்தே – குசேலோ:2 499/3
மேல்

ஒளியாய் (1)

போதம் தருவானும் போந்து ஒளியாய் நிற்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/2
மேல்

ஒளியும் (4)

தினகர ஒளியும் ஓர் கத்தியோதத்தின் ஒளியும் போலும் – குசேலோ:2 273/2
தினகர ஒளியும் ஓர் கத்தியோதத்தின் ஒளியும் போலும் – குசேலோ:2 273/2
காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும்
தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும் – குசேலோ:2 350/2,3
தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும்
பாத்து அறிந்திட தேவர்க்கும் யாவர்க்கும் படாவால் – குசேலோ:2 350/3,4
மேல்

ஒளிர் (11)

கார் பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி கவிஞர் போற்றும் – குசேலோ:0 24/3
விதி வழி மலம் நீர் விடுத்து ஒளிர் கரக மென் புனலால் சுத்தி அமைத்து – குசேலோ:1 53/2
ஒக்கலோடு ஒளிர் கற்பக நிழல் மருந்து உண்டு உயிரை ஓம்புற கடும் கொடுமை – குசேலோ:1 172/3
உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன் – குசேலோ:2 290/1
ஓட்டம் ஈது என படர்ந்தனர் ஒளிர் நுதி வடி வேல் – குசேலோ:2 339/2
உழை கிழித்து ஒளிர் நோக்கினார் ஊசலாட்டு உவப்பும் – குசேலோ:2 357/2
ஓங்கு கைதை மந்தாரம் மாலதி ஒளிர் கற்பு – குசேலோ:2 358/3
உருவினை கண்டும் கண்டத்து ஒளிர் வன மணம் கவர்ந்தும் – குசேலோ:2 413/1
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றி பொலம் குடை நீழல் செய்ய – குசேலோ:3 569/3
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
மேல்

ஒளிர்ந்தது (1)

அல் படுத்து ஒளிர்ந்தது ஐயன் அருளினில் சிறந்தது உண்டோ – குசேலோ:3 543/4
மேல்

ஒளிர்ந்து (1)

சாலவும் ஒளிர்ந்து கலின்கலின் என்ன தகைந்த பூம் கற்பக கொம்பரால் – குசேலோ:3 621/2
மேல்

ஒளிர்வதுவும் (1)

வற்ற நெடும் சீவரம் போர்த்து ஒளிர்வதுவும் ஞானம் அன்று மற்றோர் போல – குசேலோ:2 322/3
மேல்

ஒளிர்வதே (1)

நல்ல தன் மனையின் வாக்கும் நறு நெய் உண்டு ஒளிர்வதே என்று – குசேலோ:2 285/3
மேல்

ஒளிர (3)

எழுந்துவிட்டு ஒளிர பல் பகல் ஆற்றி என்பொடு நரம்புகள் தோன்றி – குசேலோ:1 52/3
உரை பெறு பளித நீராசன கலம் ஒளிர சுற்றி – குசேலோ:2 408/2
இலங்கு வெண் தரளம் பவளம் மாணிக்கம் எரி பொன் மாலையும் நனி ஒளிர – குசேலோ:3 618/4
மேல்

ஒளிராநிற்க (1)

உரு கெழு செங்கதிர் உதரபந்தனம் பொன் இரட்டை நாண் ஒளிராநிற்க
இரு புடையும் கரும் குழல் வெண் நகை செவ் வாய் தேவியர் எண்மர்களும் சூழ – குசேலோ:3 714/2,3
மேல்

ஒளிரும் (2)

வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும்
தண் மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை – குசேலோ:1 15/1,2
அந்தில் பல செழும் தருக்கள் அடர்ந்து ஒளிரும் அவ் வனமே – குசேலோ:1 35/4
மேல்

ஒற்றி (1)

செம் தளிர் கரத்தால் திருவடி விளக்கி சிறந்த வெண்பட்டினால் ஒற்றி
கந்த நல் வருக்கம் பூசி மென் மலரால் கட்டிய மாலையும் சாத்தி – குசேலோ:3 622/3,4
மேல்

ஒற்று (1)

திங்கள் அம் கதிரே என்ன திகழ்ந்த ஒற்று ஆடை சாத்தி – குசேலோ:2 406/4
மேல்

ஒற்றை (1)

ஒற்றை ஆர் உருளை தேரை நடத்துவோன் உவகை பூத்தான் – குசேலோ:3 550/4
மேல்

ஒன்பான் (1)

வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில் – குசேலோ:0 20/2
மேல்

ஒன்பானில் (1)

ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/2
மேல்

ஒன்ற (1)

ஒன்ற அரும் பேறு நல்கி மறைந்தனன் உவண பாகன் – குசேலோ:3 740/2
மேல்

ஒன்றனை (1)

ஆயுள் வேதியர் அகற்றும் ஒன்றனை
நாயகன் கொள நயந்து நிற்பனேல் – குசேலோ:2 487/2,3
மேல்

ஒன்றாகி (1)

சேர ஒன்றாகி ஏழு திரைகள் வாய் அடக்கும் அன்றே – குசேலோ:1 28/4
மேல்

ஒன்றாம் (1)

ஒன்றாம் நண்பன் என்று இவண் வந்தான் உறவு உள்ளம் – குசேலோ:2 515/2
மேல்

ஒன்றி (2)

செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி
கரு நிற கரை கொன்று இரங்கு எறி தரங்க கடல் முழக்கு எழா வகை அடக்கும் – குசேலோ:1 45/3,4
எண்ணம் ஒன்றி என்றும் உள்வர் – குசேலோ:2 200/2
மேல்

ஒன்றிய (2)

ஒன்றிய புகழ் குசேலன் ஊர்ப்புறம் சார்ந்த காலை – குசேலோ:3 542/3
ஒன்றிய கருங்கல் என்ன உள்ளம் நெக்குருக நேரே – குசேலோ:3 725/2
மேல்

ஒன்றிரண்டு (1)

உலைவறு முடங்கல் தீட்டி ஒன்றிரண்டு அனுப்பலாமே – குசேலோ:2 283/3
மேல்

ஒன்றில் (1)

துங்க நின் தரிசனம் ஒன்றில் தோன்றுமே – குசேலோ:2 334/4
மேல்

ஒன்றினால் (1)

எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ – குசேலோ:1 98/2
மேல்

ஒன்றினையொன்று (1)

விலங்கலை வேரோடு பறித்து ஒன்றினையொன்று அடர வளி வீசினாலும் – குசேலோ:2 318/2
மேல்

ஒன்று (22)

உன்னி ஒன்று அனந்தமாக உஞற்றும் வல்லபத்தால் கண்ட – குசேலோ:1 25/2
பொன் நகருக்கு அணித்தாக பொலி பெரும் காடு ஒன்று உளதால் – குசேலோ:1 33/4
குறவரும் மருள் குன்றம் ஒன்று உண்டு அரோ – குசேலோ:1 39/4
பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவா பெரும் தவ முனிவர்-தம் சேரி – குசேலோ:1 44/4
ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு – குசேலோ:1 54/1
வெறிய பொழில் தழைத்த இலை உண்கலம் அல்லாது கலம் வேறு ஒன்று இல்லை – குசேலோ:1 77/3
தரித்திரம் அவமானம் பொய் பேராசை தரும் இதில் கொடியது ஒன்று இலையே – குசேலோ:1 88/4
எந்திடத்தேனும் போய் ஒன்று இரப்பதுதானும் உண்டோ – குசேலோ:1 97/4
எல்லை_இல் ஒன்றினால் ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ – குசேலோ:1 98/2
என்பர் ஆதலினால் முயற்சிசெய்பவருக்கு எய்து அரும் பொருளும் ஒன்று உளதோ – குசேலோ:1 153/4
ஒன்று பின்னவனிடத்தும் அவ்வாறு உற உறைவாம் – குசேலோ:2 360/2
ஒன்று பல் பிடிகள் சூழ உறும் கட களிறு போன்று – குசேலோ:2 388/3
நல்லார்க்கு ஒன்று உதவுவதும் நல்லாரை புகழ்வதுவும் – குசேலோ:2 419/2
நலக்கும் அன்பற்கு நன்மை இல்லாது ஒன்று
கலக்க செய்குவளோ புவி காவலோய் – குசேலோ:2 494/3,4
அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/4
உரியது ஆகிய தவத்தினில் உயர்ந்தது ஒன்று உண்டோ – குசேலோ:2 535/4
ஒன்று செந்தமிழ் தொடர் ஒருவர் பின் தொடர்தர – குசேலோ:3 538/6
அருள் செய் மகம் ஒன்று இயற்றி அவி பாகம் பகிர்ந்து அளித்து – குசேலோ:3 612/1
மதம் ஒன்று உற வேறு எண் கலப்பின் வருமே அதற்கு தகு பிறப்பு – குசேலோ:3 650/4
வெம் திறல் அவுணன் வரை நிறம் கிழித்து விரி கதிர் சங்கம் ஒன்று எடுத்து – குசேலோ:3 688/3
ஆர் திரை புணரி நடுவண் வண் துவரை அணி நகர் ஒன்று உளது ஆக்கி – குசேலோ:3 690/1
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
மேல்

ஒன்றுபட்டு (1)

ஒன்றுபட்டு உள்ள குறிப்பறிந்து ஒழுக ஒழுக்கிய தவ வலியினனாய் – குசேலோ:1 54/3
மேல்

ஒன்றும் (14)

விருப்போடு தருதி என்றும் மக்கள் அழும் போதெல்லாம் விள்ளாள் ஒன்றும்
நெருப்போடு புகை உயிர்க்கும் நிரியாண கரட மத நெடும் கை யானை – குசேலோ:1 76/2,3
ஒன்றும் இ குடும்ப சேற்றில் உழன்றிடேன் உழன்றிடேன் யான் – குசேலோ:1 145/3
ஒன்றும் வேண்டலராயினும் செல்வர்-பால் உறு மிடியவர் சார்ந்தால் – குசேலோ:1 165/1
ஓதிய இவ் அன்றி இவன் அரசரிடை பெரும் கருமம் ஒன்றும் இன்றால் – குசேலோ:2 328/3
ஒழிவறு தவ குசேலன் ஒன்றும் பேசாது இருந்தான் – குசேலோ:2 410/4
மதி குலத்து மன்னவன்-பால் வாய் திறந்து ஒன்றும் கேளான் – குசேலோ:2 506/3
குலவு மறையவற்கு ஒன்றும் கொடுத்திலன் போ என்றான் என்று – குசேலோ:2 509/3
ஒன்றும் அளித்திட்டான் அலன் உதயத்து உன் ஊர்க்கு – குசேலோ:2 512/3
தின்றான் ஒன்றும் ஈந்திலன் என்றார் சில மாதர் – குசேலோ:2 515/4
மெத்து நய மொழிகளால் மயங்கி ஒன்றும் கேளானாய் விரைந்து போனான் – குசேலோ:2 519/2
மற்று ஆதரவின் அஃது ஒன்றும் வைத்து பிற ஏதுக்கள் எலாம் – குசேலோ:3 654/2
ஒன்றும் பெறுதல் இலர் எனினும் உற்ற பெரும் செல்வத்தினர்-பால் – குசேலோ:3 658/1
ஒன்றும் அ பாத வெப்பம் உறும் என அஞ்சுகின்றேன் – குசேலோ:3 724/4
ஒன்றும் அன்பின் வணங்கி உவந்து எழீஇ – குசேலோ:3 745/2
மேல்

ஒன்றுமாறு (1)

ஒன்றுமாறு செம் சந்தனம் கருப்புரம் ஒருவாது – குசேலோ:2 368/2
மேல்

ஒன்றே (2)

நீடுதற்கு தக்கது நல் நெறி நின்றோர் நட்பு ஒன்றே
தேடுதற்கு கிடையாத திரவியமும் அஃதாமால் – குசேலோ:2 423/3,4
கொடிய இ செல்வம் ஒன்றே குணிப்பு அரும் பவத்திற்கு ஏது – குசேலோ:3 726/3
மேல்

ஒன்றேனும் (1)

முன்னும் இவ் அவல் ஒன்றேனும் முனை முறித்ததுவும் இன்று – குசேலோ:2 477/1
மேல்

ஒன்றை (1)

என் செய்வாம் எண்ணாது ஒன்றை இயற்றுதல் என்றும் தீதே – குசேலோ:2 308/4
மேல்

ஒன்றொடொன்று (1)

மேயின அரசர் வில்லிடும் மகுடம் மிடைதலின் ஒன்றொடொன்று உரிஞ – குசேலோ:2 251/2
மேல்

ஒன்னலன் (1)

உயிர் குடித்து அந்த வாரணவாசி ஒன்னலன் மகன் விடு பூதம் – குசேலோ:3 701/1
மேல்

ஒன்னார்-தம் (1)

ஒன்னார்-தம் உயிர் குடிக்கும் எறுழ் வலி தோள் அங்கத செவ் ஒளி மேல் ஓங்க – குசேலோ:3 706/3
மேல்