யோ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோக்கியம் 1
யோகத்தினர் 1
யோகம் 1
யோகர் 1

யோக்கியம் (1)

யோக்கியம் அடைந்தது இந்த மனையும் என்று உரைத்துரைத்து – குசேலோ:2 405/3
மேல்

யோகத்தினர் (1)

சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால் – குசேலோ:1 47/1
மேல்

யோகம் (1)

மருவு பெரும் தவ யோகம் கழிதர இ மணி புற்றின் – குசேலோ:3 590/2
மேல்

யோகர் (1)

ந தவ ஞான யோகர் என மறை நவிலும் ஆற்றால் – குசேலோ:2 411/2
மேல்