பே – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சு 1
பேச 3
பேசரும் 1
பேசாது 1
பேசி 2
பேசிக்கொண்டிருந்த 1
பேசிடவும் 1
பேசிடினும் 1
பேசினளால் 1
பேசு 1
பேசும் 1
பேசுவார் 1
பேடு 1
பேண் 1
பேணி 2
பேணுக 1
பேணும் 1
பேதாய் 1
பேதை 2
பேய்த்தேரின் 1
பேயோடு 1
பேர் 21
பேரவையும் 1
பேரவையோர் 1
பேரறம் 1
பேரறிஞர் 1
பேரறிவு 1
பேரன்பு 1
பேராசை 1
பேரானந்தம் 1
பேரின்பத்தால் 1
பேருதவி 1
பேரும் 1
பேருலகு 1
பேருறு 1
பேரெழிற்கு 1
பேழை 6
பேறு 6
பேனம் 1

பேச்சு (1)

பெருகு ஆர்வத்தொடும் பேசிக்கொண்டிருந்த பேச்சு எல்லாம் – குசேலோ:2 435/3
மேல்

பேச (3)

அளவையே எல்லா பேச அரு வளமும் அளிக்குவன் ஐயம் அது இன்றால் – குசேலோ:1 91/2
பேச அரும் கடவுளாம் எளியேனை பெட்பொடு புரத்தல் நின் கடனே – குசேலோ:1 157/4
இன்னன எலாம் பேச அறிவு அன்று நமக்கு என வண்டு இரங்கும் கூந்தல் – குசேலோ:2 521/3
மேல்

பேசரும் (1)

குமைத்து அருள் கண்ணன் பேசரும் சீர் இ குரை கடல் உலகில் வாழியவே – குசேலோ:0 8/4
மேல்

பேசாது (1)

ஒழிவறு தவ குசேலன் ஒன்றும் பேசாது இருந்தான் – குசேலோ:2 410/4
மேல்

பேசி (2)

அளி ஆர் தேனே பாலே என இனிதா பேசி
களியாநின்று ஓர் காசும் ஈயான் கழிக என்றான் – குசேலோ:2 513/2,3
என்று பற்பலவும் பேசி இரும் தழல் இட்ட வெண்ணெய் – குசேலோ:3 725/1
மேல்

பேசிக்கொண்டிருந்த (1)

பெருகு ஆர்வத்தொடும் பேசிக்கொண்டிருந்த பேச்சு எல்லாம் – குசேலோ:2 435/3
மேல்

பேசிடவும் (1)

வினயத்தினும் வினோதத்தினும் விரும்பி பேசிடவும் அவர்கள் – குசேலோ:3 657/3
மேல்

பேசிடினும் (1)

இகழ்ந்து பல பேசிடினும் விருப்பு வெறுப்பு என்ப அவர்க்கு என்றும் இல்லை – குசேலோ:2 319/2
மேல்

பேசினளால் (1)

என் பெற வல்லீர் போம் என்று எடுத்தெறிந்து பேசினளால் – குசேலோ:3 605/4
மேல்

பேசு (1)

பேசு திண் கற்பு வாய்த்தாள் பெற்றதே கொண்டு உவப்பாள் – குசேலோ:1 60/4
மேல்

பேசும் (1)

பேசும் ஐந்தில் ஆறினில் கன்ன துளை பெறும் ஏழில் – குசேலோ:1 136/2
மேல்

பேசுவார் (1)

ஓங்கு பெரு ஞானியர் போல் பேசுவார் அவர் உண்மை வேடம் போல – குசேலோ:2 323/1
மேல்

பேடு (1)

தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன் – குசேலோ:2 298/4
மேல்

பேண் (1)

பேண் உடைத்து உலக நடை நெறி இகந்து பெயர்ப்ப அரும் செருக்கினில் மூழ்கும் – குசேலோ:3 667/2
மேல்

பேணி (2)

பேர் ஆரும் மீனாட்சிசுந்தர தேசிக முகிலை பேணி வாழ்வாம் – குசேலோ:0 13/4
பெருகிய செல்வருள்ளும் பயன்_இலார் உளரால் பேணி
அருகிய செல்வருள்ளும் பயன்_உளார் உளர் என்று ஆய்ந்து – குசேலோ:2 212/1,2
மேல்

பேணுக (1)

பெரும் புகழ்ச்சி சால் மறையவர் குழாத்தினை பேணுக என வேதம் – குசேலோ:0 6/2
மேல்

பேணும் (1)

தன்னுடைய உயிரா நின்றனை பேணும் தன்மையளே – குசேலோ:2 425/3
மேல்

பேதாய் (1)

என் செய்தாய் பேதாய் என்று இரங்கி விரைந்து ஆங்கு எய்தி – குசேலோ:3 598/1
மேல்

பேதை (2)

சொல் அரி பரந்த உண்கண் துடி இடை பேதை மாதே – குசேலோ:1 98/4
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின் – குசேலோ:2 305/1
மேல்

பேய்த்தேரின் (1)

நள் அரிய பேய்த்தேரின் பின்தொடர்ந்து நலிந்திடுமால் – குசேலோ:1 182/2
மேல்

பேயோடு (1)

பேயோடு பழகுறினும் பிரிவது அரிதரிது என்று – குசேலோ:2 421/1
மேல்

பேர் (21)

பேர் ஆரும் மீனாட்சிசுந்தர தேசிக முகிலை பேணி வாழ்வாம் – குசேலோ:0 13/4
பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
கார் வளர் வல்லூர் தேவராச பேர் கவிச்சக்ரவர்த்தி செய்து அளித்தான் – குசேலோ:0 21/3
சந்ததம் உற்ற விருந்தினை ஓம்பும் தக்க வேங்கடகிருட்டின பேர்
கந்தவேள் பின் வந்து உதித்தவன் திருவூர் காவலன் முள் பொதி பசும் தாள் – குசேலோ:0 25/1,2
கந்த நல் கமல மாலை சூழ் தோளான் கலை உணர் சீனிவாச பேர்
இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடி பூசனை இயற்றி – குசேலோ:0 25/3,4
பல்லவ சோலை சூழ் வல்லூராளி பகரரும் தேவராச பேர்
வல்லவன் புரிந்த திறத்தை இற்று என்ன வகுப்பவர் உலகினில் எவரே – குசேலோ:0 26/3,4
எத்திசையவரும் குசேலன் என்று ஒரு பேர் அழைப்பர்கள் மத கலுழி – குசேலோ:1 56/3
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்ற தக்க பேர் ஆகரம் என்ப – குசேலோ:1 89/2
செல்வம் என்று உறுவதற்கும் செல்வம் என்று உரைக்கும் பேர் நன்று – குசேலோ:1 112/3
முன்னம் எத்தனை பேர் மைந்தர் முறைமை பாராட்டினாரோ – குசேலோ:1 117/1
இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ – குசேலோ:1 117/2
இந்து அடுத்த பேர் உவளகத்து என அவர் இறுத்தார் – குசேலோ:2 338/4
கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/4
பேர் இயலும் சுவர்க்கத்தில் பெரிது இன்பம் துய்ப்பன் எனில் – குசேலோ:2 502/3
மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
சிற்றிடை பேர் அமர் கண் மட மாதர் பலர் இவை முதலா செப்பிநிற்க – குசேலோ:2 522/1
பெரு விலை செம்பட்டு உடுத்திய இடையில் கவ்விய ஒட்டியாணமும் பேர்
உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/1,2
நந்து அரம்பை அம் பேர் இரும் பாசிலை நயக்க – குசேலோ:3 633/2
பதிக்கும் அன்பொடு பேர் இலை புதைபட படைத்து – குசேலோ:3 636/4
பரந்த பேர் உண்கண் கன்னியை கவர்ந்து பகைத்த மன்னவர்களை ஓட்டி – குசேலோ:3 692/2
தங்கள் குலம் விளக்கிய பேர் இரும் கருணை தெரிந்து உவகை தழைப்ப நாளும் – குசேலோ:3 709/1
மேல்

பேரவையும் (1)

நல் மணி மோலி வேந்தர் நயந்த பேரவையும் நீந்தி – குசேலோ:2 396/2
மேல்

பேரவையோர் (1)

அங்கு அவரை பேரவையோர் அணிதர செய் செயல் அனைத்தும் – குசேலோ:2 427/3
மேல்

பேரறம் (1)

பெரு மறை முழங்கும் அன்றே பேரறம் பற்பல் நாளும் – குசேலோ:3 574/2
மேல்

பேரறிஞர் (1)

ஆன பேரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அ முயற்சி இல்லாமை – குசேலோ:1 148/3
மேல்

பேரறிவு (1)

பின்னர் கைக்கொள்வேன் ஆகில் பேரறிவு உடையன் அன்றே – குசேலோ:3 728/2
மேல்

பேரன்பு (1)

நீண்ட பூம் பள்ளி நீத்து நிலவு பேரன்பு பொங்க – குசேலோ:2 403/3
மேல்

பேராசை (1)

தரித்திரம் அவமானம் பொய் பேராசை தரும் இதில் கொடியது ஒன்று இலையே – குசேலோ:1 88/4
மேல்

பேரானந்தம் (1)

துன்றிய பேரானந்தம் ஒழியாது தோன்றி எழ – குசேலோ:2 505/3
மேல்

பேரின்பத்தால் (1)

வாழி இலக்கில் சிதறாமை மருவப்பெறும் பேரின்பத்தால் – குசேலோ:3 643/4
மேல்

பேருதவி (1)

நேயமுற பேருதவி புரிந்து இன்னும் காப்பம் என நிகழ்த்துவோரும் – குசேலோ:2 314/4
மேல்

பேரும் (1)

பேரும் ஓர் அனந்தம் கன்ம பெருக்கமும் அனந்தம் கொண்ட – குசேலோ:1 120/3
மேல்

பேருலகு (1)

பேருலகு கொண்டாடும் பிருகு எனும் பெரும் தவத்தோன் – குசேலோ:3 584/1
மேல்

பேருறு (1)

பேருறு பவஞ்ச வாழ்க்கை பிணிப்பு ஒழிந்து அகல கஞ்ச – குசேலோ:2 414/3
மேல்

பேரெழிற்கு (1)

வண்டு இமிர் குழலினார் வதன பேரெழிற்கு
எண்தகு முழுமதி எதிரற்று ஏகுதல் – குசேலோ:1 17/1,2
மேல்

பேழை (6)

பொன் கல பேழை மணி கல பேழை புரை_இல் வெண்பொன் கல பேழை – குசேலோ:3 625/1
பொன் கல பேழை மணி கல பேழை புரை_இல் வெண்பொன் கல பேழை – குசேலோ:3 625/1
பொன் கல பேழை மணி கல பேழை புரை_இல் வெண்பொன் கல பேழை
வில்படு விசேட கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும் – குசேலோ:3 625/1,2
வில்படு விசேட கலன் நிறை பேழை மேவிய இருபத்தேழ் மகாரும் – குசேலோ:3 625/2
அற்புற அணிய தனித்தனி வகுத்த அணிகல பேழை பல் நிறத்த – குசேலோ:3 625/3
சொல் பெறு விலை பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான் – குசேலோ:3 625/4
மேல்

பேறு (6)

பன்ன அரும் பேறு மாதவன் அளிப்ப படைத்தனர் பவள வாய் செம் கால் – குசேலோ:1 155/2
இங்கு பற்பல செய்தும் எய்தும் பேறு எலாம் – குசேலோ:2 334/3
என்னுடைய பெறல் அரும் பேறு யார் பெற்றார் யார் பெறுவார் – குசேலோ:2 416/4
தரை செய் பேறு என விளங்கு தன் ஊர்ப்புறம் சார்ந்தான் – குசேலோ:2 534/4
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
ஒன்ற அரும் பேறு நல்கி மறைந்தனன் உவண பாகன் – குசேலோ:3 740/2
மேல்

பேனம் (1)

பேனம் ஆர் வெள்ள நீரில் பிறந்திடும் குமிழி போலும் – குசேலோ:1 144/4
மேல்