மு – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 3
முக்கனியும் 1
முக்குற்றமும் 1
முக 1
முகட்டில் 1
முகட்டு 1
முகடு 2
முகத்தன் 1
முகத்திடை 1
முகத்தில் 1
முகத்து 1
முகத்தை 1
முகம் 17
முகமன் 6
முகன் 1
முகில் 14
முகில்-நின்று 1
முகிலே 1
முகிலை 4
முசுகுந்தன் 1
முஞ்சி 1
முட்ட 1
முட்டையும் 1
முடக்கி 1
முடங்கல் 4
முடங்கு 2
முடி 14
முடிகுநரும் 1
முடித்தனன் 1
முடித்து 5
முடிதற்கும் 1
முடிந்த 1
முடிந்து 3
முடிய 1
முடியா 1
முடியாமல் 1
முடியில் 1
முடிவர் 1
முடிவாக 1
முடிவு 1
முடுக்கினார் 1
முடுகி 2
முடுகிட 1
முத்த 5
முத்தம் 6
முத்தமிடில் 1
முத்தமும் 2
முத்தழல் 1
முத்தாரம் 2
முத்தாரமா 1
முத்தாரமாம் 1
முத்தாரமும் 1
முத்தி 3
முத்தி-தனை 1
முத்திக்கு 1
முத்தீ 1
முத்து 2
முத்தும் 4
முத்தொடு 1
முதல் 33
முதல 2
முதலா 2
முதலாம் 2
முதலாய 3
முதலாயினார் 1
முதலிய 2
முதலியோர் 1
முதலும் 1
முதலே 1
முதலோர் 2
முதலோரை 1
முதிர் 5
முதிர்ந்து 1
முதிர்வேனில் 1
முது 2
முதுகு 1
முந்திரிகை 2
முந்து 3
முந்தை 3
முப்பதில் 1
முப்புடைக்காய் 1
மும்மத 3
மும்மதம் 1
மும்முறை 1
மும்மை 2
முயக்கும் 1
முயங்கிடுமாறு 1
முயல் 1
முயல 1
முயலின் 1
முயற்சி 5
முயற்சிசெய்பவருக்கு 1
முயற்சிசெய்யானேல் 2
முயற்சிபுரிகிலார்-தமக்கு 1
முயற்சியாலே 1
முயற்று 1
முயன்று 2
முரச 1
முரசம் 1
முரசு 1
முரண் 1
முரப்பு 1
முருக்கு 2
முல்லை 3
முலை 3
முவ்வுலகமும் 1
முழக்கம் 4
முழக்கமும் 3
முழக்கி 4
முழக்கியும் 1
முழக்கு 1
முழக்கும் 5
முழங்கால் 1
முழங்கி 2
முழங்கும் 3
முழவம் 1
முழு 5
முழுது 6
முழுதும் 1
முழுமதி 1
முழுமுதல் 1
முழுமுதற்கும் 1
முழுவதும் 3
முள் 5
முள்வாங்கும்கருவியும் 1
முளரி 1
முளி 1
முளைத்த 2
முளைத்தது-கொல் 1
முளைத்து 1
முற்ற 3
முற்றம் 1
முற்றவும் 1
முற்றா 1
முற்றாது 1
முற்றி 2
முற்றியது 1
முற்றில் 1
முற்று 9
முற்றும் 4
முற்றுவம் 1
முறித்ததுவும் 1
முறிதரும் 1
முறிந்து 1
முறிய 1
முறிவு 1
முறிவு_இல் 1
முறுவல் 3
முறை 3
முறைமை 1
முறையிட 1
முறையிடாது 1
முறையின் 1
முன் 59
முன்-வயின் 1
முன்கை 1
முன்பின் 1
முன்பு 4
முன்றில் 1
முன்னம் 5
முன்னர் 8
முன்னரும் 1
முன்னரே 2
முன்னவ 1
முன்னவற்கு 1
முன்னவன் 2
முன்னவனோடு 1
முன்னா 2
முன்னாம் 1
முன்னிய 1
முன்னிலை 1
முன்னும் 4
முன்னே 2
முன்னை 1
முன்னோடும் 1
முன்னோர் 5
முன்னோன் 2
முன்னோனிடத்து 1
முனி 11
முனி-தனது 1
முனிக்கு 2
முனிதன் 1
முனிந்து 2
முனியும் 1
முனியை 1
முனிவ 2
முனிவர் 8
முனிவர்-தம் 1
முனிவரர் 1
முனிவரன் 1
முனிவரனொடும் 1
முனிவரு 1
முனிவன் 16
முனிவிற்கு 1
முனிவு 1
முனை 3
முனோர்க்கு 1

மு (3)

இரு மகவும் கை நீட்டும் மு மகவும் கை நீட்டும் என் செய்வாளால் – குசேலோ:1 70/2
தரம்கொள் சந்திகள் வடிவில் மு மதியிடை சாரும் – குசேலோ:1 135/3
மு மல வேர் அறுத்த முனிவர் வேண்டாமல் எங்ஙனம் முயல் திரு அளிப்பன் – குசேலோ:1 154/2
மேல்

முக்கனியும் (1)

தங்கு முக்கனியும் அமைத்து உண்பார்க்கு உதவ தக்க பொன் முதல் உள்ளன என்று – குசேலோ:2 236/3
மேல்

முக்குற்றமும் (1)

இளமையில் பற்பல் கலை பயின்றுள்ளேன் இசைக்கும் முக்குற்றமும் அகல – குசேலோ:2 267/4
மேல்

முக (1)

விது முக பதுமை செம் கை மெல்லென வருட சேந்து – குசேலோ:1 113/2
மேல்

முகட்டில் (1)

சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
மேல்

முகட்டு (1)

பொன் ஆரும் மணி மகுடம் பசிய வரை முகட்டு எழு செம்பொன்னை ஏய்ப்ப – குசேலோ:3 706/1
மேல்

முகடு (2)

அந்தில்-நின்று எழுந்து விண் முகடு உடைக்க அளவு_இல் பல் வளத்தவாய் பொலியும் – குசேலோ:2 257/3
உடன் மேகங்கள் ஆர்த்தால் என உயர் வான் முகடு அதிர – குசேலோ:2 530/2
மேல்

முகத்தன் (1)

மூரல் கொண்டு அருள் முகத்தன் ஆகிய – குசேலோ:2 491/3
மேல்

முகத்திடை (1)

முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும் – குசேலோ:2 264/1
மேல்

முகத்தில் (1)

பல் எலாம் தெரிய காட்டி பருவரல் முகத்தில் கூட்டி – குசேலோ:1 66/1
மேல்

முகத்து (1)

உன்ன அரு மறை நன்கு ஓர்ந்த இ குசேலன் ஒளிர் முகத்து இணை விழி பரப்பி – குசேலோ:2 270/3
மேல்

முகத்தை (1)

புதை இகல் கண்ணினார் அம்போருகம் முகத்தை நேர – குசேலோ:3 553/3
மேல்

முகம் (17)

இ தரங்கம் சூழ் பூமிக்கு எழில் முகம் ஆகி என்றும் – குசேலோ:1 2/3
வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி – குசேலோ:1 24/1
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட – குசேலோ:1 62/2
மை வண்ண கண்ணீரை துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல் – குசேலோ:1 72/3
சீறுதல் இலாத அனை முகம் பார்த்து இன்னான் இன்ன தின்றான் என் வாய் – குசேலோ:1 74/2
சொல் பெரு நல் புகழ் கணவன் முகம் நோக்கி எண்ணியவை சொல்லலுற்றாள் – குசேலோ:1 81/4
ஒண்ணும் மனையாள் முகம் நோக்கி உரைக்கலுற்றான் – குசேலோ:1 161/4
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர் – குசேலோ:1 190/3
குன்று_அனான் திரு முகம் நோக்கி கூறுவார் – குசேலோ:2 330/4
வாயில் காவல்செய் மாதரார் வாள் முகம் நோக்கி – குசேலோ:2 379/2
என்றலும் உவகை விம்ம எழில் முகம் மலர்ச்சி காட்ட – குசேலோ:2 385/1
பருவ மரைகள் முகம் மலர பற்று அற்று இருளும் போய் ஒளிப்ப – குசேலோ:2 465/3
செய்யோன் மறை சாந்தீப முனி தேடி நம்மை முகம் புலரா – குசேலோ:2 467/2
வாழ்ந்தனம் வாழ்ந்தேம் என்னா மலர் முகம் கொடு மண் தோய – குசேலோ:3 569/1
மங்கை திரு முகம் நோக்கி மற்று அவர் சொற்கு உடம்படு என – குசேலோ:3 609/1
மா தவனும் களி கூர்ந்து மனம் சமழ்ப்ப முகம் சாம்பி – குசேலோ:3 611/1
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/3
மேல்

முகமன் (6)

அருமை சால் முகமன் கூறி அறு சுவை உணா நன்கு ஊட்டி – குசேலோ:1 24/2
சிறப்புற செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர் – குசேலோ:2 276/1
பாகு அடை சிறப்ப நல்கி பயன்பெறு முகமன் கூறி – குசேலோ:2 409/1
அருமை சால் முகமன் கேட்டும் அமைந்த மெய் பரிசம் உற்றும் – குசேலோ:2 413/2
நா இயலும் துதி முழக்கி நல் முகமன் பல சொற்றான் – குசேலோ:2 504/4
முன் ஆர் மறையோனை பல முகமன் புகன்று ஏற்றி – குசேலோ:2 528/3
மேல்

முகன் (1)

இடம்பாடு இலாமை முகன் சாம்பி இரங்கி கூறும் – குசேலோ:1 160/1
மேல்

முகில் (14)

தே மேவு மலர் மாலை கோவிந்த முகில் சீனிவாச செம்மல் – குசேலோ:0 17/4
மின் உமிழ் கார் முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான் – குசேலோ:1 196/4
இன்ன மா நகர் காண்டலும் ஏர் முகில்
அன்ன மேனியன் காண்டல் ஒப்பா மகிழ்ந்து – குசேலோ:2 224/1,2
செழு முகில் பொழிவு அறாத சிங்களநாட்டு மன்னன் – குசேலோ:2 297/4
குரு முகில் முழங்கி பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 302/4
பெய் முகில் என்றும் மாறா பெருமை காந்தார வேந்தன் – குசேலோ:2 303/4
வலம் கொள் செழு முகில் உரறி உருமேறு பல உதிர வழங்கினாலும் – குசேலோ:2 318/1
மின்னினால் பொலியப்படும் முகில் விராய் துயில்வ – குசேலோ:2 341/2
எங்கும் வார் கமம் சூல் முகில் குழாம் பொலி இயக்கம் – குசேலோ:2 348/2
மழை முகில் குழல் ஒருத்தி மெல் விரை புகை வயக்க – குசேலோ:2 376/4
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில்
நேய நெய்தல் நிறை வளம் நோக்குவான் – குசேலோ:2 437/1,2
அன்ன காலை இடி ஒலி ஆர் முகில்
நென்னல்-காறும் நிரம்பிய வெப்பு எலாம் – குசேலோ:2 454/1,2
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
பன்னும் மால் முகில் வாழி நல் பார்த்திபர் – குசேலோ:3 746/2
மேல்

முகில்-நின்று (1)

அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்கு – குசேலோ:3 616/1
மேல்

முகிலே (1)

புனை என கேளாது எனினும் அ முகிலே புரியும் என் செய்யுளின் புகரை – குசேலோ:0 16/2
மேல்

முகிலை (4)

பேர் ஆரும் மீனாட்சிசுந்தர தேசிக முகிலை பேணி வாழ்வாம் – குசேலோ:0 13/4
கனை கடல் முகிலை பார்த்து என் நீர் உவரை கழிப்பி மன் உயிர்க்கு எலாம் இனிதா – குசேலோ:0 16/1
தக்க பொன்னுலகத்து உறைகுநர் முகிலை தடை என நவின்று கீழ் தாழ்த்தி – குசேலோ:1 172/2
கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த – குசேலோ:3 615/2
மேல்

முசுகுந்தன் (1)

போரினுக்கு ஆற்றான் போல் விரைந்து ஓடி பொங்கு சீர் முசுகுந்தன் உறங்கும் – குசேலோ:3 690/2
மேல்

முஞ்சி (1)

கறை தபு கலை தோல் முடிந்த பூணூலர் கவின்தரு முஞ்சி நாண் அரையில் – குசேலோ:2 239/1
மேல்

முட்ட (1)

வழிந்திடும் நீர்மை முட்ட வாவுவ விண்ணும் வாயு – குசேலோ:3 561/3
மேல்

முட்டையும் (1)

பன்னும் முட்டையும் இன்று ஆகும் பட்ட அங்கையும் மணக்கும் – குசேலோ:2 477/2
மேல்

முடக்கி (1)

காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி
பாற்றி இருளை பகல் செய்யும் பரிதி மேல் பால் மறைந்தனனே – குசேலோ:2 457/3,4
மேல்

முடங்கல் (4)

உலைவறு முடங்கல் தீட்டி ஒன்றிரண்டு அனுப்பலாமே – குசேலோ:2 283/3
மோது அடு கூற்றொடும் பொருத முடங்கல் விடும் தடம் கரும் கண் – குசேலோ:2 500/3
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண் – குசேலோ:3 557/1
அணி முடங்கல் திசைதிசை உய்த்து யாவரையும் வரவழைத்து – குசேலோ:3 600/1
மேல்

முடங்கு (2)

முடங்கு உளை மடங்கல் அடங்க அரும் உழுவை முதல் கொடும் பொறி பல உடைத்தாய் – குசேலோ:2 231/3
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின் – குசேலோ:2 305/1
மேல்

முடி (14)

மடல் உடை கடுக்கை சடை முடி கபோல மத கய மழ இளம் கன்றே – குசேலோ:0 1/4
நவமுறு புகழ் மீனாட்சிசுந்தர வேள் நாள்மலர் அடி முடி புனைவாம் – குசேலோ:0 14/4
மறலிய மன்னர் சென்னி மணி முடி இடறும் தாளோய் – குசேலோ:1 58/4
மா மகுட முடி மன்னர் நனி வந்து காத்திருக்கும் – குசேலோ:1 194/1
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/2
முரண் தவா முடி மன்னவர் மொய்த்திடும் செல்வ – குசேலோ:2 337/3
வளம் கெழு கவான் மிசை முடி தலை வைத்து – குசேலோ:2 377/4
வான் நிலாவும் மதி முடி அண்ணல் போல் – குசேலோ:2 451/1
சேரலார் முடி தேய்க்கும் ஒண் கழல் – குசேலோ:2 491/1
துன்றிய சீர் செல்வமே துன்னலார் முடி உரிஞ்சும் – குசேலோ:2 499/2
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
பொய் ஆதி கடிந்த தவ புனிதர் அடி முடி கொள்வோன் – குசேலோ:3 586/2
முடி மிசை கரம் கூப்பா மும்முறை பிரதக்கணம்செய்து – குசேலோ:3 717/1
முடி மிசை ஏற்றி நின்று மூதறிவுடையோர் கொள்ளா – குசேலோ:3 726/2
மேல்

முடிகுநரும் (1)

விருப்பொடு நல் ஆன் ஐந்து கூட்டுநரும் வியன் பவித்திரம் முடிகுநரும்
அருப்பு மென் மலர் நந்தனவனம்-தன்னை அடைந்து எடுக்குநரும் நூல் ஆய்ந்த – குசேலோ:1 46/2,3
மேல்

முடித்தனன் (1)

தேங்குமா முடித்தனன் புகுந்தனன் உணும் தேஎத்து – குசேலோ:3 632/4
மேல்

முடித்து (5)

இப்பொழுதே உன் மகளை எழில் மன்றல் முடித்து எனக்கு – குசேலோ:3 599/1
கணிதம்_இல் வண் புகழ் மன்னன் கலியாண வினை முடித்து
மணி நகை வாய் பசும்_கொடியை மா தவன் கை கொடுத்தனனே – குசேலோ:3 600/3,4
திகழ் சரபங்கன் கருத்தினை முடித்து செந்தமிழ் மணம் கமழ் செவ் வாய் – குசேலோ:3 671/1
மேய பல் கடனும் விதியுளி முடித்து விலக்க அரும் கொடும் தொழில் கவந்தன் – குசேலோ:3 672/3
வலம் கொளும் நரகன் கொன்று வச்சிரத்தோன் மன குறை முடித்து இனிது அருளி – குசேலோ:3 699/2
மேல்

முடிதற்கும் (1)

முகத்திடை நீண்ட உரோமம் மிக்கவன் எண் முடிதற்கும் இடம் அற யாரும் – குசேலோ:2 264/1
மேல்

முடிந்த (1)

கறை தபு கலை தோல் முடிந்த பூணூலர் கவின்தரு முஞ்சி நாண் அரையில் – குசேலோ:2 239/1
மேல்

முடிந்து (3)

மறையிட்ட ஒழுங்குடையாள் முடிந்து கொடுத்து இனிது போய்வருக என்றாள் – குசேலோ:1 169/3
திடமுற முடிந்து வைத்த சிறு பொதி கண்டுகொண்டான் – குசேலோ:2 474/4
பாவிய வண் புகழான் அ பழம் கந்தை-தனில் முடிந்து
மேவிய ஓர் பிடி அவலின் மிக மகிழ்ச்சி உடையானாய் – குசேலோ:2 504/2,3
மேல்

முடிய (1)

முடிய யாவரே எடுத்துரைப்பவர் நசை முளைத்து – குசேலோ:2 340/3
மேல்

முடியா (1)

அந்தம்_இல் சேடனாலும் அறைதர முடியா சீர – குசேலோ:1 4/2
மேல்

முடியாமல் (1)

கான வேல் முள் தைத்து கால் ஊன்ற முடியாமல்
ஈனம் ஆர் முள்வாங்கும்கருவியும் அங்கு இல்லாமல் – குசேலோ:1 190/1,2
மேல்

முடியில் (1)

பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவா பெரும் தவ முனிவர்-தம் சேரி – குசேலோ:1 44/4
மேல்

முடிவர் (1)

குறி பெறு கண்_உளாரும் குருடராய் முடிவர் அன்றே – குசேலோ:1 111/4
மேல்

முடிவாக (1)

மெய்யை உணர்தல் முடிவாக வேண்டும் கருவி எலாம் பெற்று – குசேலோ:3 655/1
மேல்

முடிவு (1)

முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
மேல்

முடுக்கினார் (1)

மோட்டிடம் அதனால் காவலர் பலரும் முடுக்கினார் வாள் உறை கழித்து – குசேலோ:2 260/3
மேல்

முடுகி (2)

முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப – குசேலோ:1 71/3
முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செல கூடாதால் – குசேலோ:2 284/3
மேல்

முடுகிட (1)

மும்மை நல் உலகும் வியப்ப நீள் நதியாய் முடுகிட கதிரவன் உறுத்தும் – குசேலோ:2 244/3
மேல்

முத்த (5)

மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
ஆப்பியால் மெழுகி முத்த நுண் துகளால் அவிர்தரு கோலமும் இயற்றி – குசேலோ:2 238/1
கூர்ந்த முத்த வெண் மணல் அடி பரப்பி மேல் குலவ – குசேலோ:2 361/3
முதிர் ஒளி விரிக்கும் தண்ணென் முத்த அக்கதையும் சாத்தி – குசேலோ:2 407/3
முற்று இழை திரு உருக்குமணி எனும் முத்த மூரல் – குசேலோ:2 481/2
மேல்

முத்தம் (6)

துறைதுறை-தோறும் சங்கம் சூல் முதிர்ந்து உயிர்த்த முத்தம்
அறை புனல் வாரி எக்கர் ஆக்கிட வரப்பில் ஏற்றி – குசேலோ:1 5/1,2
அவ்வண்ண வாய் முத்தம் கொண்டும் நயந்து ஓர்விதத்தில் ஆற்றல் செய்வாள் – குசேலோ:1 72/4
நிலையெடுத்து உறையும் கந்தி நெடும் கழுத்து இற பல் முத்தம்
அலை எடுத்து எறியும் வாவி அங்கநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 291/3,4
வேளை வாய்த்திட பல் முத்தம் விருப்பொடு காண்போர் கந்தி – குசேலோ:2 294/3
கரு உளைந்து சோபானத்தில் கான்ற பல் முத்தம்
திரு_அனார் அடிப்படும்-தொறும் உறுத்தும் அ செல்லல் – குசேலோ:2 365/2,3
உரவு வெண் பிறை வெண் சங்கம் உடுக்கள் அ சங்கு ஈன் முத்தம் – குசேலோ:3 556/4
மேல்

முத்தமிடில் (1)

எல் அடர் சுடரை முத்தமிடில் சுடாது அமைவது உண்டோ – குசேலோ:2 285/4
மேல்

முத்தமும் (2)

வாரணத்தின் மருப்பு உகு முத்தமும்
கார் உலாவும் கழை உகு முத்தமும் – குசேலோ:1 43/1,2
கார் உலாவும் கழை உகு முத்தமும்
சீர் அளாவி திகழ் கதிர் வார் கடல் – குசேலோ:1 43/2,3
மேல்

முத்தழல் (1)

கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள் – குசேலோ:1 85/1
மேல்

முத்தாரம் (2)

உருவ முத்தாரம் வேண்டும் உயர்ந்த பட்டாடை வேண்டும் – குசேலோ:2 274/4
அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ – குசேலோ:3 552/3
மேல்

முத்தாரமா (1)

பெரும் துளப மணி ஆரம் பெரு விலை முத்தாரமா பிறங்கிற்றாலோ – குசேலோ:2 523/4
மேல்

முத்தாரமாம் (1)

மின் செய்த மதாணியாம் முத்தாரமாம் விளங்கு பட்டாம் – குசேலோ:2 308/1
மேல்

முத்தாரமும் (1)

பருவ கோவை முத்தாரமும் பகுத்திடல் அரிதே – குசேலோ:2 352/4
மேல்

முத்தி (3)

இவ்விதம் இன்ப முத்தி எய்திடும்-காறும் மாறாது – குசேலோ:1 139/1
கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/4
செய்ய முத்தி அடைவதற்கு சிறந்துளோனை மறவி வழி – குசேலோ:3 655/2
மேல்

முத்தி-தனை (1)

ஆதலால் இ மனை வாழ்க்கை அகத்தே இருந்து முத்தி-தனை
போத அடைய துணிவதுதான் புணையா மஞ்சு துயில் பொருப்பை – குசேலோ:3 656/1,2
மேல்

முத்திக்கு (1)

முத்திக்கு வித்து ஆகும் முழுது உணர்ந்தோர் பெரு நட்பே – குசேலோ:2 424/1
மேல்

முத்தீ (1)

மறுவறு முத்தீ என்றும் வளர்ப்பவர் ஐந்து என்று ஓதும் – குசேலோ:1 27/1
மேல்

முத்து (2)

பொருவறு பனி நீர் உலையில் முத்து அரிசி புகட்டி ஒள் மணி தழல் இட்டு – குசேலோ:2 237/2
அல் இரிக்கும் முத்து ஓரம் வைத்து அலங்கு சாந்தாற்றி – குசேலோ:2 373/1
மேல்

முத்தும் (4)

கந்த மென் மலரும் வயிரமும் பொன்னும் கரி பெரு மருப்பும் வெண் முத்தும்
சந்தன குறடும் காழ் அகில் துணியும் ததை மயில் பீலியும் எடுத்து – குசேலோ:1 177/1,2
அலை எறி மணியும் முத்தும் அலகும் பல் மீனும் மற்றும் – குசேலோ:2 207/1
பன்னக மணியும் வயிரமும் முத்தும் பதித்த பொன் மகுடமும் குழையும் – குசேலோ:2 247/3
நிலவு பல் அழகை காண நிற்பது போல் நிற்கும் மூக்கு அணி பரு முத்தும்
அலர் இதழ் செந்தாமரை-கொல் இ முகம் என்று அறிதர கதிர் இரண்டு இரு பால் – குசேலோ:3 617/2,3
மேல்

முத்தொடு (1)

நேய முத்தொடு பொங்கி மேல் எழுந்து என நிலவும் – குசேலோ:2 353/4
மேல்

முதல் (33)

உஞ்சிட கனி முதல் உணாக்கள் நல்குவார் – குசேலோ:1 20/4
கந்தி களா விளா தென்னை கடுக்கை தேக்கு ஓமை முதல்
அந்தில் பல செழும் தருக்கள் அடர்ந்து ஒளிரும் அவ் வனமே – குசேலோ:1 35/3,4
அதிகமாம் செபம் வந்தனை முதல் நியதி அறாது இயற்றிடும் தொழில் அமைந்தோன் – குசேலோ:1 53/4
கற்புடைய அருந்ததியே முதல் மடவார் புகழ வரும் கற்பின் மிக்காள் – குசேலோ:1 81/1
உரைத்த கல் முதல் இட பல் உயிர்க்கு எலாம் உணவே இன்று – குசேலோ:1 100/1
இவை முதல் பலவும் மாந்தர் இயற்றி நாள் கழியா நிற்பர் – குசேலோ:1 105/1
நறவு உண்டு இசை பாடிட மலரும் நறிய தருக்கள் முதல் பலவும் – குசேலோ:1 128/4
ஓங்கிடும் பிராணன் முதல் வளிகளும் உற்று – குசேலோ:1 137/1
இன்ப வால் அரியே முதல் உபகரணம் எலாம் இனிது உடையவரேனும் – குசேலோ:1 151/2
அடருறு தானம் தவம் முதல் யாவும் ஆற்றும் நின் பணிவிடை அன்றோ – குசேலோ:1 158/2
அன்று முதல் உபவாசம் தான் இருந்து மா முனிவன் அரிதில் தேடி – குசேலோ:1 168/2
முன்னம் நெடும் தூர வழி நடந்து அறியான் தோள்கோப்பு முதல் ஆதாரம் – குசேலோ:1 170/1
வாங்கு தெண் கடலில் மீனம் முதல் உயிர் மருவலாலே – குசேலோ:2 206/1
தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று – குசேலோ:2 215/1
முடங்கு உளை மடங்கல் அடங்க அரும் உழுவை முதல் கொடும் பொறி பல உடைத்தாய் – குசேலோ:2 231/3
தங்கு முக்கனியும் அமைத்து உண்பார்க்கு உதவ தக்க பொன் முதல் உள்ளன என்று – குசேலோ:2 236/3
அந்தணரே அரசர் முதல் மூவருக்கும் ஆசிரியர் அருள் ஆர் தெய்வம் – குசேலோ:2 312/1
குறைவறு பால் செருத்தல் ஆன் நிலன் முதல் பல் வகை தானம் கொடுத்துளோரும் – குசேலோ:2 313/3
தீய புலி முதல் விருகத்தால் கொடுங்கோல் மன்னவரால் தீயால் நீரால் – குசேலோ:2 314/1
எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார் – குசேலோ:2 320/3
பொன் முதல் பல் பொருளிடத்தும் இச்சை அற்றார் போல் துறவுபூண்டு பின்னர் – குசேலோ:2 324/1
கங்கையே முதல் நதி களிப்பின் ஆடியும் – குசேலோ:2 334/1
ஆயின் மறை முதல் கலைகள் அனைத்தும் உணர்ந்து அறம் மறம் பாத்தே – குசேலோ:2 418/1
நான முதல் சந்தி செபம் நன்கு நடக்கின்றனவே – குசேலோ:2 430/1
பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/2
வெய்ய கொடும் கள்வர் வன விருகம் முதல் பல கேடு – குசேலோ:2 434/3
புரசை மால் கரி பரி முதல் படைகளும் பொலிய – குசேலோ:2 534/3
கந்த மூலம் புசித்தும் கான் முதல் இடம் வதிந்தும் – குசேலோ:3 573/1
கற்பு முதல் கொடி படர்ந்து காமரு பல் அரும்பு ஈன்று – குசேலோ:3 585/3
உடல் முன் பொறிகள் தமக்கு உரிய ஊறு முதல் ஐம்புலன்களையும் – குசேலோ:3 644/1
முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்றும் ஒழிய செம்பொருளை – குசேலோ:3 650/1
அலைத்து அடல் தொலைத்து சுரர் முதல் யார்க்கும் அச்சுறுத்திட்டதும் அன்றி – குசேலோ:3 665/2
மைந்து உடை உணர்ச்சி சாந்திபன் சார்ந்து மறை முதல் கலை எலாம் உணர்ந்து – குசேலோ:3 688/2
மேல்

முதல (2)

வளம் கனியும் இவை முதல வானோரும் வாய் ஊறி – குசேலோ:1 37/3
உள்ளுதல் முதல யாவும் இயல்பினின் உணராநிற்கும் – குசேலோ:3 732/3
மேல்

முதலா (2)

தக்க பல் உயிர்க்கும் சக்கரம் முதலா சாற்றும் ஐம்படை கரத்து ஏந்தும் – குசேலோ:1 149/2
சிற்றிடை பேர் அமர் கண் மட மாதர் பலர் இவை முதலா செப்பிநிற்க – குசேலோ:2 522/1
மேல்

முதலாம் (2)

மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை – குசேலோ:1 173/3
தந்தை உள் மகிழ்ந்து நூல் கடி முதலாம் சடங்குகள் இயற்றுவித்திடலும் – குசேலோ:3 688/1
மேல்

முதலாய (3)

பறவை உரகம் முதலாய பலவும் அண்டத்து உதித்திடுமால் – குசேலோ:1 128/1
கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கு_இல் அவல் – குசேலோ:1 184/1
அந்தணரே மறை கிழவன் முதலாய தேவரினும் ஆற்றல் சான்றோர் – குசேலோ:2 312/2
மேல்

முதலாயினார் (1)

அரசரே முதலாயினார் அனைவரும் அடுத்து – குசேலோ:2 534/1
மேல்

முதலிய (2)

குணில் பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உளே நகைத்தான் – குசேலோ:2 241/4
ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட – குசேலோ:2 525/2
மேல்

முதலியோர் (1)

பெரிய மா தவர் வேந்தர்கள் முதலியோர் பெரிதும் – குசேலோ:2 535/2
மேல்

முதலும் (1)

தாமரை பெரு முதலும் சாரற்கு அரிய கதி சார்வீரே – குசேலோ:3 539/4
மேல்

முதலே (1)

மடம்படும் அவுணர் சவட்டி ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதலே – குசேலோ:0 5/4
மேல்

முதலோர் (2)

கொல்லுமா குறித்த பிரலம்பன் முதலோர் கூற்று உண கொடுத்து உயிர் புரக்கும் – குசேலோ:3 675/3
கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர்
ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு – குசேலோ:3 695/2,3
மேல்

முதலோரை (1)

அகழ்தர போந்த கரன் முதலோரை அடு தொழில் கூற்று உண நல்கி – குசேலோ:3 671/4
மேல்

முதிர் (5)

முன்னும் பார்க்கும் முதிர் ஒலி தோன்றலால் – குசேலோ:2 226/1
முதிர் ஒளி விரிக்கும் தண்ணென் முத்த அக்கதையும் சாத்தி – குசேலோ:2 407/3
முதிர் புலன் செற்று அரு ஞானம் முயன்று அடைந்தோன் ஆதலினால் – குசேலோ:2 506/2
முறையின் முற்ற வேவாது அடு முதிர் சுவை கறியும் – குசேலோ:3 635/2
முதிர் ஒளி குலிச படையினான் மகனை முனிந்து அடல் புரிந்து உலகு அடங்க – குசேலோ:3 673/2
மேல்

முதிர்ந்து (1)

துறைதுறை-தோறும் சங்கம் சூல் முதிர்ந்து உயிர்த்த முத்தம் – குசேலோ:1 5/1
மேல்

முதிர்வேனில் (1)

மொய்த்து எழு தீ வெப்பு உடற்றும் முதிர்வேனில் வந்ததுவால் – குசேலோ:1 178/4
மேல்

முது (2)

முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/4
முது வெயிலால் உடல் வருந்தி மூர்ச்சித்து மெலிகின்றேன் – குசேலோ:1 192/2
மேல்

முதுகு (1)

மோகம் மிக்கு அருகு இருந்து முதுகு தைவந்து பின்னும் – குசேலோ:2 409/3
மேல்

முந்திரிகை (2)

குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர் – குசேலோ:1 35/2
முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை
பருக்கும் இன் சுவை கனி உடை மற்றை பாதவங்கள் – குசேலோ:2 355/2,3
மேல்

முந்து (3)

முந்து ஆர்வத்து ஒரு சேய் மிசைய புகும் போதினில் ஓர் சேய் முடுகி ஈர்ப்ப – குசேலோ:1 71/3
முந்து தானையும் ஒடுக்கி முன்னர் நிற்பாரை நோக்கி – குசேலோ:2 381/3
முந்து அரிந்த வாய் வலம்பட முன்பு போகட்டார் – குசேலோ:3 633/3
மேல்

முந்தை (3)

முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செல கூடாதால் – குசேலோ:2 284/3
முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சி – குசேலோ:3 551/3
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/4
மேல்

முப்பதில் (1)

சிரம் களம் புறம் என்பு நாள் முப்பதில் செறியும் – குசேலோ:1 135/1
மேல்

முப்புடைக்காய் (1)

தாங்கும் முப்புடைக்காய் உடைதர பகட்டு தகட்டு அகட்டு இள வரால் பாயும் – குசேலோ:1 174/3
மேல்

மும்மத (3)

உலவை இரண்டு உடைய களிற்று ஊறிய மும்மத புனலும் – குசேலோ:1 36/3
முன்பு ஒரு கராவால் மொய் வலி சிந்தும் மும்மத கறை அடி கயமும் – குசேலோ:1 153/1
பரிக்கு ஒதுங்கியும் பாய்தரு மும்மத
கரிக்கும் தேர்க்கும் ஒதுங்கியும் கார் குழல் – குசேலோ:2 225/1,2
மேல்

மும்மதம் (1)

தேங்கு மும்மதம் பெய் களிற்றினை கண்டு சிறு பிடி ஊட அ களிறு – குசேலோ:1 171/2
மேல்

மும்முறை (1)

முடி மிசை கரம் கூப்பா மும்முறை பிரதக்கணம்செய்து – குசேலோ:3 717/1
மேல்

மும்மை (2)

மும்மை நல் உலகும் வியப்ப நீள் நதியாய் முடுகிட கதிரவன் உறுத்தும் – குசேலோ:2 244/3
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள் – குசேலோ:2 327/3
மேல்

முயக்கும் (1)

முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர் – குசேலோ:3 582/2
மேல்

முயங்கிடுமாறு (1)

பொருள் முயங்கிடுமாறு எண்ணும் புந்தியன் ஆதலானும் – குசேலோ:1 61/3
மேல்

முயல் (1)

மு மல வேர் அறுத்த முனிவர் வேண்டாமல் எங்ஙனம் முயல் திரு அளிப்பன் – குசேலோ:1 154/2
மேல்

முயல (1)

முன்னரும் பற்பல் முனிவரர் பல் நாள் முயல அரும் அரும் தவம் முயன்று – குசேலோ:1 155/1
மேல்

முயலின் (1)

மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
மேல்

முயற்சி (5)

தலை கிடந்து இமைக்கும் தாத்திரி அதனில் சாற்ற அரும் தக்க நல் முயற்சி
உலைவு அற புரியா ஒருவனுக்கு எங்ஙன் உற்றிடும் செல்வம் நல் நிலத்தை – குசேலோ:1 147/2,3
மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி
தான் உஞற்றுவனேல் கடவுளும் அதனை தந்து அளிக்குறும் அதால் அன்றோ – குசேலோ:1 148/1,2
ஆன பேரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அ முயற்சி இல்லாமை – குசேலோ:1 148/3
ஆன பேரறிஞர் திருவினை முயற்சி ஆக்கும் அ முயற்சி இல்லாமை – குசேலோ:1 148/3
செயத்தகும் முயற்சி செய்திடில் செயிர் தீர் செய்யவள் மணாளனும் இரங்கி – குசேலோ:1 150/1
மேல்

முயற்சிசெய்பவருக்கு (1)

என்பர் ஆதலினால் முயற்சிசெய்பவருக்கு எய்து அரும் பொருளும் ஒன்று உளதோ – குசேலோ:1 153/4
மேல்

முயற்சிசெய்யானேல் (2)

வியத்தக வேண்டும் யாவையும் அளிப்பன் விளம்புறு முயற்சிசெய்யானேல்
நயத்தகு போகம் அளித்திடான் என்னா நானிலத்து அறிஞர் நன்கு உரைப்பர் – குசேலோ:1 150/2,3
கடவுள் ஈகுவன் என்று எண்ணி நித்தியமும் கருதுறும் முயற்சிசெய்யானேல்
அடலுறு செல்வம் அடைகுவனே-கொல் அரும் கலத்து இட்ட பால் அடிசில் – குசேலோ:1 152/1,2
மேல்

முயற்சிபுரிகிலார்-தமக்கு (1)

மிக்க பல் முயற்சிபுரிகிலார்-தமக்கு அவ் விண்ணவன் யாங்ஙனம் அருளும் – குசேலோ:1 149/4
மேல்

முயற்சியாலே (1)

அன்புறும் ஆர்வம் மீட்டும் அடர தன் முயற்சியாலே
கொன் பெறு கணவன் கூடிக்கூடி நன்கு உயிர்த்து உயிர்த்திட்டு – குசேலோ:1 63/2,3
மேல்

முயற்று (1)

முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் – குசேலோ:1 151/1
மேல்

முயன்று (2)

முன்னரும் பற்பல் முனிவரர் பல் நாள் முயல அரும் அரும் தவம் முயன்று
பன்ன அரும் பேறு மாதவன் அளிப்ப படைத்தனர் பவள வாய் செம் கால் – குசேலோ:1 155/1,2
முதிர் புலன் செற்று அரு ஞானம் முயன்று அடைந்தோன் ஆதலினால் – குசேலோ:2 506/2
மேல்

முரச (1)

ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து – குசேலோ:2 243/2
மேல்

முரசம் (1)

குணில் பொரு முரசம் முதலிய மடங்க குமுறுதல் கேட்டு உளே நகைத்தான் – குசேலோ:2 241/4
மேல்

முரசு (1)

வேந்தர்கள் நெருங்கும் முரசு கண்படா இவ் வியன் நகர் எனவும் உட்கொண்டான் – குசேலோ:2 255/4
மேல்

முரண் (1)

முரண் தவா முடி மன்னவர் மொய்த்திடும் செல்வ – குசேலோ:2 337/3
மேல்

முரப்பு (1)

தொக்க நீள் பரப்பு நிரப்புறும் முரப்பு சூழல்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 172/4
மேல்

முருக்கு (2)

நந்தாத வேங்கை ஞெமை நமை வருக்கை முருக்கு அகில் யா – குசேலோ:1 34/3
முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை – குசேலோ:2 355/2
மேல்

முல்லை (3)

குரு மா முல்லை நமை கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே – குசேலோ:2 460/4
தேங்குற வெள் என பூத்து திகழ் முல்லை சூழப்பட்டு – குசேலோ:3 588/3
முல்லை வீயினை நிகர்தரு மூரலும் படைத்து – குசேலோ:3 637/1
மேல்

முலை (3)

கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/4
கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும் – குசேலோ:3 713/3
மேல்

முவ்வுலகமும் (1)

முவ்வுலகமும் தம் இடமதா வசிப்பர் என மறை மொழிவதற்கு இசைய – குசேலோ:1 55/2
மேல்

முழக்கம் (4)

நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம்
ஆடலொடு பாடல் அறா ஆலயங்கள் பல ஆங்கண் – குசேலோ:1 31/3,4
ஏற்று உரி முரச வேற்று இடி முழக்கம் எழுதலும் வெளில் தபுத்து எழுந்து – குசேலோ:2 243/2
இடி முழக்கம் முழவம் இயைதர – குசேலோ:2 444/1
மேல்

முழக்கமும் (3)

பெருமை சால் சுரரை கூய் அவி அளிக்கும் பெரு முழக்கமும் அவர் ஏற்கும் – குசேலோ:1 45/2
செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி – குசேலோ:1 45/3
ஐந்து துந்துபியின் முழக்கமும் மன்னர் அவிர் கழல் ஒலியும் வாம் பரியின் – குசேலோ:2 257/1
மேல்

முழக்கி (4)

என்று பல் துதி முழக்கி யாங்கள் பல் வாயில் நீந்தி – குசேலோ:2 388/1
நா இயலும் துதி முழக்கி நல் முகமன் பல சொற்றான் – குசேலோ:2 504/4
தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி
ஒண் தாள் துணை கொண்டு உயர்வீர் உலகீரே – குசேலோ:3 541/5,6
என துதி முழக்கி கண் கணீர் அரும்ப இரு கரம் சென்னி மேல் குவிய – குசேலோ:3 705/1
மேல்

முழக்கியும் (1)

பங்கமறு பல் துதிகள் முழக்கியும் இவ்வாறு வழிபடல் ஓவாது – குசேலோ:3 708/2
மேல்

முழக்கு (1)

கரு நிற கரை கொன்று இரங்கு எறி தரங்க கடல் முழக்கு எழா வகை அடக்கும் – குசேலோ:1 45/4
மேல்

முழக்கும் (5)

அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும் – குசேலோ:1 45/1
அரு மறை முழக்கும் வினை தபும் யாக அழல்-கண் நல் மந்திர முழக்கும்
பெருமை சால் சுரரை கூய் அவி அளிக்கும் பெரு முழக்கமும் அவர் ஏற்கும் – குசேலோ:1 45/1,2
செரு மலி முழக்கும் உண்ட பின் ஆசி செப்பிடும் முழக்கமும் ஒன்றி – குசேலோ:1 45/3
பாட்டு முழக்கும் ஊமன் அன்றி பார்ப்பார்களும் மற்று இல்லையே – குசேலோ:2 461/4
அண்ணல் அம் களி நல் யானை ஆர்ப்பும் வாம் பரி முழக்கும்
ஒண் நல் அம் கொடிஞ்சி திண் தேர் ஓதையும் வயவர் ஆர்ப்பும் – குசேலோ:3 558/1,2
மேல்

முழங்கால் (1)

ஆய் முழங்கால் அளவாய் பினும் – குசேலோ:2 450/3
மேல்

முழங்கி (2)

மா மறை முழங்கி கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர் – குசேலோ:2 282/3
குரு முகில் முழங்கி பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 302/4
மேல்

முழங்கும் (3)

முழங்கும் ஈரொன்பான் புராணம் நன்கு ஓர்ந்தோர் மூரலால் உயிர் நிற்கும் என்னா – குசேலோ:1 85/3
மும்மை உலகிடத்தும் ஒரு ஞானி அரியவன் என்றே முழங்கும் நூல்கள் – குசேலோ:2 327/3
பெரு மறை முழங்கும் அன்றே பேரறம் பற்பல் நாளும் – குசேலோ:3 574/2
மேல்

முழவம் (1)

இடி முழக்கம் முழவம் இயைதர – குசேலோ:2 444/1
மேல்

முழு (5)

நினைவரு முழு நூல் உணர்ந்தவர் அகற்றி நீடு உலகினுக்கு இனிது ஆக்க – குசேலோ:0 16/3
கையுறையொடு நிற்கின்றோன் கவின் முழு சலராசிக்-கண் – குசேலோ:2 303/1
வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
இ மறையோன் முழு ஞானியாய் இருந்தும் சற்கருமம் இழந்தான் அல்லன் – குசேலோ:2 327/1
முழு வலி சோமகாசுரன் உயிரை முனை கெழு மீனமாய் சவட்டி – குசேலோ:3 662/2
மேல்

முழுது (6)

மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுக பெயர் முனிவன் – குசேலோ:0 15/1
பொருப்போடு செறுநர் படை முழுது உழக்கி சவட்டி வரும் புகர் வேல் வேந்தே – குசேலோ:1 76/4
தோமற உள்ளத்து உள்கி ஏத்தெடுப்போய் துரிசறு மறை முழுது உணர்ந்தோய் – குசேலோ:1 82/4
கலை முழுது ஓர்ந்து கரிசு எலாம் அறுத்த காந்தனே பரு மணி அரவ – குசேலோ:1 147/1
நல் பதம் ஆமோ மறை முழுது உணர்ந்த நல் தவ குண பெரும் குன்றே – குசேலோ:1 151/4
முத்திக்கு வித்து ஆகும் முழுது உணர்ந்தோர் பெரு நட்பே – குசேலோ:2 424/1
மேல்

முழுதும் (1)

அள்ளல் நீர் முழுதும் அளித்து ஆம் புகழ் – குசேலோ:2 456/3
மேல்

முழுமதி (1)

எண்தகு முழுமதி எதிரற்று ஏகுதல் – குசேலோ:1 17/2
மேல்

முழுமுதல் (1)

முன்னரே உணர்ந்துகொண்ட முழுமுதல் கண்ணன் என்பான் – குசேலோ:2 415/2
மேல்

முழுமுதற்கும் (1)

முழுமுதற்கும் ஏதாவது கையுறை கொண்டு முன் உறல் வேண்டும் – குசேலோ:1 167/4
மேல்

முழுவதும் (3)

தன் வயிற்று உலகம் முழுவதும் அடக்கி தந்து மீட்டு அளித்திடு பிரானை – குசேலோ:2 254/1
முன்னம் அங்கு இருந்த இன்பம் முழுவதும் மறந்து நின்றான் – குசேலோ:2 389/3
வன்புற்ற மனத்தர் என வனம் முழுவதும் ஆராய்வான் – குசேலோ:3 596/4
மேல்

முள் (5)

கந்தவேள் பின் வந்து உதித்தவன் திருவூர் காவலன் முள் பொதி பசும் தாள் – குசேலோ:0 25/2
துள்ளிய தகரின் வென்றி துணர் கவிர் சூட்டு முள் கால் – குசேலோ:1 30/2
அலை இட்ட முள் தாள் செய்ய அம்புய துறைவோன் ஓர் ஏழ் – குசேலோ:1 64/2
கான வேல் முள் தைத்து கால் ஊன்ற முடியாமல் – குசேலோ:1 190/1
முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை – குசேலோ:2 355/2
மேல்

முள்வாங்கும்கருவியும் (1)

ஈனம் ஆர் முள்வாங்கும்கருவியும் அங்கு இல்லாமல் – குசேலோ:1 190/2
மேல்

முளரி (1)

தாமம் நறு முளரி துயல்வரு தடம் தோள் எழில் வீராச்சாமி ஈன்ற – குசேலோ:0 22/1
மேல்

முளி (1)

மோது காற்றின் முளி சினை மா மரத்து – குசேலோ:2 453/1
மேல்

முளைத்த (2)

மேதினி முளைத்த ஆற்றால் விண்ணவர் தெறுபாக்கு உற்று அங்கு – குசேலோ:1 10/1
வரை மிசை முளைத்த கழை நுனி கழன்ற மாசுண உரி அசைந்தால் போல் – குசேலோ:2 242/1
மேல்

முளைத்தது-கொல் (1)

முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சி – குசேலோ:3 551/3
மேல்

முளைத்து (1)

முடிய யாவரே எடுத்துரைப்பவர் நசை முளைத்து
துடிதுடித்து நா எழுதலின் சிறிது சொற்றிடுவாம் – குசேலோ:2 340/3,4
மேல்

முற்ற (3)

தம் நெடு மணி கலங்கள் தட மறுகு உற்று முற்ற
துன்னிய இருளை மேய துறக்கம் என்று அமரர் நாளும் – குசேலோ:1 3/2,3
முற்ற ஒழிந்து விடல் – குசேலோ:2 201/3
முறையின் முற்ற வேவாது அடு முதிர் சுவை கறியும் – குசேலோ:3 635/2
மேல்

முற்றம் (1)

மணி நிலா முற்றம் மேவி மாதரார் வயங்கு கண்கட்கு – குசேலோ:3 554/1
மேல்

முற்றவும் (1)

முற்றவும் வழுக்கலுற்ற வீதியில் முனியும் ஊடல் – குசேலோ:3 562/2
மேல்

முற்றா (1)

முற்றா இள மென் தளிர் கரத்தால் முனிவு இலாது மெல்லென செம் – குசேலோ:2 203/1
மேல்

முற்றாது (1)

எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி – குசேலோ:1 95/3
மேல்

முற்றி (2)

தளர்வொடு மெலிந்து கூனி தசையற வற்றி முற்றி
கிளர் நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவு தன்மை – குசேலோ:1 126/2,3
கதிர் உதிக்கும் காலை எழீஇ கடன் பலவும் முற்றி அடர் – குசேலோ:2 506/1
மேல்

முற்றியது (1)

வெண் மணி கொழிக்கும் கடல் நெடு நகர் மேல் வெகுண்டு முற்றியது என ஒளிரும் – குசேலோ:1 15/1
மேல்

முற்றில் (1)

அப்படி முற்றில் கீழ் மேல் ஆம் பகுப்பு இரண்டு உண்டாமோ – குசேலோ:1 95/4
மேல்

முற்று (9)

ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு ஆங்கு நின்று எழீஇ என் விவேக – குசேலோ:0 13/2
ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ – குசேலோ:0 21/4
படி இலா மறை நூல் முற்று உணர்ந்து அடுத்தோர் பக்குவ திறன் மதித்து அறியா – குசேலோ:1 51/1
பரித்திடும் அ சொல் தம்மை பன்மை முற்று ஆக வல்லோர் – குசேலோ:1 142/2
மடம்பாடு அறுத்து கலை முற்று உணர் வாய்மை சான்றோன் – குசேலோ:1 160/3
வேதம் முற்று உணர்ந்த ஐயன் விரைதர நடக்கலுற்றான் – குசேலோ:2 392/4
முற்று இழை திரு உருக்குமணி எனும் முத்த மூரல் – குசேலோ:2 481/2
பல கலைகள் முற்று உணர்ந்த பளகு இலா தவ மறையோற்கு – குசேலோ:2 496/1
முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர் – குசேலோ:3 582/2
மேல்

முற்றும் (4)

எப்படி முற்றும் முற்றாது எம்பிரான் ஒருவற்கு அன்றி – குசேலோ:1 95/3
முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என – குசேலோ:1 196/2
மாற்றலர் செற்ற ஞான்றே மற்றவர் நகரம் முற்றும்
வேற்று வண் கழுதை ஏரின் விரைதர உழுவித்து உண்ண – குசேலோ:2 279/1,2
முதல் வெம் பவத்துக்கு எனும் மடமை முற்றும் ஒழிய செம்பொருளை – குசேலோ:3 650/1
மேல்

முற்றுவம் (1)

முற்றுவம் என்று அவன் முன் வணங்குபு – குசேலோ:2 336/3
மேல்

முறித்ததுவும் (1)

முன்னும் இவ் அவல் ஒன்றேனும் முனை முறித்ததுவும் இன்று – குசேலோ:2 477/1
மேல்

முறிதரும் (1)

முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள் – குசேலோ:1 191/3
மேல்

முறிந்து (1)

குலையெடுத்து இருக்கும் வாழை கூன் குலை முறிந்து சாய – குசேலோ:2 291/2
மேல்

முறிய (1)

மாங்கனி உதிர புலி அடி பைம் காய் வாழை கூன் குலை பல முறிய
தேம் கனிந்து ஒழுகும் வருக்கைகள் கிழிய செறி கமுகு அம் பழம் சிதற – குசேலோ:1 174/1,2
மேல்

முறிவு (1)

முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
மேல்

முறிவு_இல் (1)

முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
மேல்

முறுவல் (3)

சொல் பெறு நின் பெறு தந்தை யாவன் மணி தூ முறுவல்
வில் புருவ பைங்கிளி நின் பெயர் யாது விளம்புவையால் – குசேலோ:3 603/3,4
பனி நிலா முறுவல் ஆய்ச்சியர் மயங்க பவள வாய் வேய்ங்குழல் வைத்து – குசேலோ:3 683/1
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து – குசேலோ:3 731/2
மேல்

முறை (3)

முறை தவிர் கொடுங்கோல் மன்னர் முனிவிற்கு நனியும் அச்சம் – குசேலோ:1 107/1
இன்னம் எத்தனை பேர் மைந்தர் முறை கொள இருக்கின்றாரோ – குசேலோ:1 117/2
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/3
மேல்

முறைமை (1)

முன்னம் எத்தனை பேர் மைந்தர் முறைமை பாராட்டினாரோ – குசேலோ:1 117/1
மேல்

முறையிட (1)

இமையளவினில் கைவரை முறையிட சென்று இனிது அருள் சுரந்தவ போற்றி – குசேலோ:3 704/3
மேல்

முறையிடாது (1)

மன்பதைகள் முறையிடாது அஞ்சல் என எடுத்து அபயம் வழங்கும் கையும் – குசேலோ:3 710/1
மேல்

முறையின் (1)

முறையின் முற்ற வேவாது அடு முதிர் சுவை கறியும் – குசேலோ:3 635/2
மேல்

முன் (59)

ஏமமுற குசேல சரிதம் பகரும் நல் திறன் முன் எண்ணி அன்றே – குசேலோ:0 22/3
திரு மலி கவி முனோர்க்கு செம்பொன் முன் ஆன நல்கி – குசேலோ:1 24/3
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
அழுந்துபட்டிடாத சாந்திராயணம் முன் அளப்பரும் செயற்கு அரு விரதம் – குசேலோ:1 52/2
கதிரவன் உதயகிரி மிசை வரும் முன் கன்னல் ஐந்து என துயில் ஒழிந்து – குசேலோ:1 53/1
தக்க முன் பவத்தில் ஆன்ற தருமம் நன்கு இயற்றினோர்கள் – குசேலோ:1 94/2
தேற்ற முன் பவத்தில் செய்த தீங்கு நன்கு எனும் இரண்டும் – குசேலோ:1 96/1
அம்மையில் தேவர் ஆகி அமிர்த முன் ஆன போகம் – குசேலோ:1 123/2
கைத்து முன் செயல் எலாம் நிட்காமியம் ஆக்கி என்றும் – குசேலோ:1 125/3
அவ் வித்து உயிர்ப்ப அவற்று அரிய யவை முன் செந்நெல் ஈறான – குசேலோ:1 129/1
கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும் – குசேலோ:1 135/2
உற்றிடும் கருப்பாசய பை உறுத்துதல் முன்
சொற்றிடும் துயர் அழுந்தி முன் நிகழ்ச்சியும் தோன்ற – குசேலோ:1 138/1,2
சொற்றிடும் துயர் அழுந்தி முன் நிகழ்ச்சியும் தோன்ற – குசேலோ:1 138/2
எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே – குசேலோ:1 166/4
முழுமுதற்கும் ஏதாவது கையுறை கொண்டு முன் உறல் வேண்டும் – குசேலோ:1 167/4
புலத்து அமைத்து கவர்ந்தான் போல் பொய்கை குளம் கால் நதி முன்
நிலத்து அமைத்த நீர் எல்லாம் நெடும் பரிதி கவர்ந்தனனால் – குசேலோ:1 181/3,4
வள்ளல் என வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள் முன்
எள்ளு வறுமை பிணியோர் தொடர்ந்துதொடர்ந்து இளைப்பது போல் – குசேலோ:1 182/3,4
வாவிகாள் குளங்காள் நீர் வற்றினீர் முன் அளித்த – குசேலோ:1 185/1
இடருடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன் உறங்கி – குசேலோ:1 189/3
அடர் கதிரோன் எழும் முன் எழுந்து ஆறு உணர்ந்து நடந்திடுமால் – குசேலோ:1 189/4
தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று – குசேலோ:2 215/1
தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று – குசேலோ:2 215/1
அலை அங்கு அ மலங்கு குதிக்கும் முன்
குவலையம் கம் அலங்குற தோற்றி நன்கு – குசேலோ:2 223/2,3
உள் புகும் அரசை முன் புகுந்திருந்த ஓர் அரசு எதிர்கொளும் காலை – குசேலோ:2 232/1
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/2
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/2
நிறைதரு தானை சொருக்கு முன் தூங்க நீள விட்டவர் குழாம் கூடி – குசேலோ:2 239/2
பாற்று இனம் சுழலும் வசி நுதி நெடு வேல் பார்த்திபர் முன் கடிப்பு ஓச்சும் – குசேலோ:2 243/1
தேங்கும் அ நகரார் தங்கள் மாளிகை முன் சித்திரித்திருப்பன கண்டான் – குசேலோ:2 252/4
மிக தரும் யாக்கை உடையவன் துவாரம் மேவும் அ பாலர் முன் குறுகி – குசேலோ:2 264/3
சிவிகை முன் ஊர்தி வேண்டும் செழும் பொருள் செலவு வேண்டும் – குசேலோ:2 275/1
வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல் – குசேலோ:2 276/3
போற்றல்_இல் வரபு கொள் முன் பொலிதர விதைப்பித்து பின் – குசேலோ:2 279/3
தூவு முன் அரணம் சேர்-மின் என்பர் பின் தோன்ற ஆயார் – குசேலோ:2 280/4
முற்றுவம் என்று அவன் முன் வணங்குபு – குசேலோ:2 336/3
வீங்கு சாதி முன் பல உள விரைத்த உய்யானம் – குசேலோ:2 358/4
குலவு கப்புரம் இலவங்கம் ஏலம் முன் கூட்டி – குசேலோ:2 374/1
காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி – குசேலோ:2 382/2
பூண்ட மா தவன் முன் சென்று பொன் அடி வணங்கினானால் – குசேலோ:2 403/4
இருவேமும் முன் நாளில் இலக்கு சாந்தீப முனிவரு – குசேலோ:2 435/1
மொய் சிகை தலை முன் நனைந்து ஆனனம் – குசேலோ:2 449/2
திருவம் ஒருவற்கு உறல் தெரிய சிற்சில் குறி முன் தோன்றுதல் போல் – குசேலோ:2 464/1
ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள் – குசேலோ:2 479/3
வாயு முன் பிணி வகுத்து அறிந்திடும் – குசேலோ:2 487/1
ஒழுங்குறும் முன் தவம் இல்லவர் யார் நட்பு உற்றால் என் – குசேலோ:2 516/1
முன் ஆர் மறையோனை பல முகமன் புகன்று ஏற்றி – குசேலோ:2 528/3
வர வியாதன் அம்பரீடன் புண்டரிகன் முன் மற்றோர் – குசேலோ:2 532/2
சில்லி அம் தடம் தேர் முன் பல் சேனையும் மிடைந்து சூழ – குசேலோ:3 570/2
பங்கமறு தவன் மனையை முன் போக்கி பின் படர்ந்தான் – குசேலோ:3 609/2
புரை_இல் கற்புடை மனைவியார் விரைய முன் போந்து – குசேலோ:3 629/2
மங்கை பொன் செய்த வள்ளத்து தைலம் முன் வைத்தாள் – குசேலோ:3 630/3
விளங்கு மன்னர் முன் யாவர்க்கும் இவ் வகை விரும்பி – குசேலோ:3 639/4
உடல் முன் பொறிகள் தமக்கு உரிய ஊறு முதல் ஐம்புலன்களையும் – குசேலோ:3 644/1
இலங்கையுள் புகுந்து தசமுகனவனுக்கு இளவல் விண் இறையவன் பகை முன்
பொலம் கழல் மைந்தர் மற்றையோரையும் வெம் போர்க்களத்து அவித்து வீடணற்கு – குசேலோ:3 674/1,2
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/4
விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன்
திறல் மிகு வேந்தர் ஐவரால் மடிய செய்து பூ பாரமும் கழிப்பி – குசேலோ:3 703/1,2
பூசனை சிறப்பின் செய்து பொருந்து பாத்தியம் முன் ஈந்து – குசேலோ:3 718/1
மேதக முன் இருந்த மிடியதே இன்னும் வேண்டும் – குசேலோ:3 730/2
மேல்

முன்-வயின் (1)

முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
மேல்

முன்கை (1)

தோள் அடி நிலையில் அரதன தொடியும் சுடர்தரு முன்கை வெள் வளையும் – குசேலோ:3 619/1
மேல்

முன்பின் (1)

இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/4
மேல்

முன்பு (4)

முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் – குசேலோ:1 151/1
முன்பு ஒரு கராவால் மொய் வலி சிந்தும் மும்மத கறை அடி கயமும் – குசேலோ:1 153/1
கைவந்த பெற்று செலீஇ காண்குவர் கண்ணன் முன்பு
மை வந்த கண்ணாய் இனிது என் கொடு வல்லை செல்வல் – குசேலோ:1 162/3,4
முந்து அரிந்த வாய் வலம்பட முன்பு போகட்டார் – குசேலோ:3 633/3
மேல்

முன்றில் (1)

தலைமயக்குற்று முன்றில் சார்தரு குப்பையாக – குசேலோ:2 207/2
மேல்

முன்னம் (5)

முன்னம் எத்தனை பேர் மைந்தர் முறைமை பாராட்டினாரோ – குசேலோ:1 117/1
முன்னம் நெடும் தூர வழி நடந்து அறியான் தோள்கோப்பு முதல் ஆதாரம் – குசேலோ:1 170/1
முன்னம் மனைக்கு உரைத்தபடி முற்றும் போய் வருவல் என – குசேலோ:1 196/2
முன்னம் அங்கு இருந்த இன்பம் முழுவதும் மறந்து நின்றான் – குசேலோ:2 389/3
நிழல்_இல் கான் நடந்தும் முன்னம் பழக்கினை நின் பொன் தாளை – குசேலோ:3 723/2
மேல்

முன்னர் (8)

முந்து தானையும் ஒடுக்கி முன்னர் நிற்பாரை நோக்கி – குசேலோ:2 381/3
அன்னது கண்டு முன்னர் அறிவிலாது உரைத்த நீரார் – குசேலோ:2 393/1
குரு விட்டு ஒழி தாரா கணமும் குறியாய் முன்னர் தோன்றினவே – குசேலோ:2 464/4
முற்று இழையவர் முயக்கும் நன்று-கொல் என்பார் முன்னர்
நல் தவ சிவனன் என்பான் நயம் தரும் இளமை வாய்த்து – குசேலோ:3 582/2,3
தணிவு_இல் மகிழ் தலைசிறப்ப தழல் முன்னர் விதிப்படியே – குசேலோ:3 600/2
மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/2
உவந்து முன்னர் நின்று உண்கமா என்று உபசரிப்ப – குசேலோ:3 638/1
தெள்ளு காரணம்தான் முன்னர் செய்த விண்ணப்பத்தாலே – குசேலோ:3 732/1
மேல்

முன்னரும் (1)

முன்னரும் பற்பல் முனிவரர் பல் நாள் முயல அரும் அரும் தவம் முயன்று – குசேலோ:1 155/1
மேல்

முன்னரே (2)

முன்னரே உணர்ந்துகொண்ட முழுமுதல் கண்ணன் என்பான் – குசேலோ:2 415/2
முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம் – குசேலோ:3 728/1
மேல்

முன்னவ (1)

முறிவு_இல் மோட்டு ஆமை உரு கொடு பரித்த முன்னவ நின் அடி போற்றி – குசேலோ:3 663/4
மேல்

முன்னவற்கு (1)

வரும் பெரும் சங்கசூடனை மாய்த்து மணியினை முன்னவற்கு அளித்து – குசேலோ:3 685/4
மேல்

முன்னவன் (2)

மொய் புய தண்டம் தப்பி முன்னவன் இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 114/4
மலை தட நிறத்து முன்னவன் உயிரை மாட்டிய பழி கொள கருதி – குசேலோ:3 665/1
மேல்

முன்னவனோடு (1)

ஓர் வரை குகை உள் புகுந்து அவனால் தெவ்வு உடல் பொடிப்பித்து முன்னவனோடு
ஏர் கெழு மதுரை-நின்று வண் துவரைக்கு ஏகுழி சராசந்தன் வளைப்ப – குசேலோ:3 690/3,4
மேல்

முன்னா (2)

நந்திய பறவை கானம் நயந்து உறை விலங்கு முன்னா
வந்த பல் உயிர்க்கு சேமவைப்பு உண்டோ வருவாய் உண்டோ – குசேலோ:1 97/2,3
அம் ஆலும் மறை பொருளின் இலக்கு உறுத்தி அயில்_கணார் ஆசை முன்னா
எ மாலும் கடந்தார்க்கு மணியாலும் பொன்னாலும் எந்த வேந்தர்-தம்மாலும் – குசேலோ:2 317/2,3
மேல்

முன்னாம் (1)

காதலின் வேதம் முன்னாம் கலைகள் கற்று உணர்ந்தோனேனும் – குசேலோ:2 281/3
மேல்

முன்னிய (1)

முன்பு நல்_வினை செய்தவர் முயற்று இன்றி முன்னிய எலாம் உண்பர் என்னில் – குசேலோ:1 151/1
மேல்

முன்னிலை (1)

தொக்க படர்க்கை பெயர் முன்னிலை பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம் – குசேலோ:2 325/3
மேல்

முன்னும் (4)

முன்னும் பார்க்கும் முதிர் ஒலி தோன்றலால் – குசேலோ:2 226/1
வரு விறல் மடங்கல் மன்னன் வருடை தேள் அதிபன் முன்னும்
பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும் – குசேலோ:2 302/2,3
முன்னும் இவ் அவல் ஒன்றேனும் முனை முறித்ததுவும் இன்று – குசேலோ:2 477/1
கேட்டுளாய்-கொல்லோ முன்னும் கிளந்திருப்பதும் அன்றே என்று – குசேலோ:2 479/2
மேல்

முன்னே (2)

மன்னனை காணும் அன்பும் வாயில் காவலரும் முன்னே
நன்னயத்துடன் நடப்ப நடப்பவன் ஆங்காங்கு உள்ள – குசேலோ:2 395/1,2
பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது – குசேலோ:2 525/1
மேல்

முன்னை (1)

கன்றுதல் இன்றி முன்னை பழக்கத்தால் கலங்காது ஆற்றும் – குசேலோ:3 724/2
மேல்

முன்னோடும் (1)

அவற்கும் அஞ்சினன் போல் முன்னோடும் ஆங்கு ஓர் அணி வரை இவர்ந்து அழல் சூழ – குசேலோ:3 691/1
மேல்

முன்னோர் (5)

ஒருங்கு உணர்ந்த முன்னோர் உரைத்திட்ட அது உண்மை என்று உளம்கொள் நீ – குசேலோ:1 164/2
நலப்படும் தந்தை மைந்தர் நந்து முன்னோர் பின்னோர் தன் – குசேலோ:2 278/3
நன்மை தரும் முன்னோர் எண்கு ஆறு ஒழுக பள்ளை என நயந்து ஓர் ஆயன் – குசேலோ:2 324/3
ஊர்ப்புறம் அரசர் முன்னோர் உடங்குற இறுத்த வேத – குசேலோ:3 567/1
நாந்தக ஆண்மை கஞ்சனை முன்னோர் நடுங்கி உள் உயிர்விட கடிந்து – குசேலோ:3 687/3
மேல்

முன்னோன் (2)

நவ தளிர் பொழில் சூழ் விதர்ப்பநாட்டு அரசன் நங்கை முன்னோன் உரைக்கு அஞ்சி – குசேலோ:3 691/3
வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து – குசேலோ:3 701/3
மேல்

முன்னோனிடத்து (1)

அன்றியும் பல நாள்கள் முன்னோனிடத்து அமர்ந்தாம் – குசேலோ:2 360/1
மேல்

முனி (11)

இருவரும் நல் குசேல முனி சரித்திரத்தை உலகுள்ளோர் இன்பம் எய்த – குசேலோ:0 18/1
பார் புகழும் குசேல முனி சரிதமதை தமிழ் பாவின் பகர்ந்தான் தூய – குசேலோ:0 24/1
நிறையிட்ட அவல் ஆக்கி குசேல முனி கந்தையினில் நேடி ஓர் பால் – குசேலோ:1 169/2
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள் – குசேலோ:1 191/3
இன்னல் இலாது உயர்ந்த முனி இன்புற வாய்மலர்கின்றான் – குசேலோ:1 197/4
செய்யோன் மறை சாந்தீப முனி தேடி நம்மை முகம் புலரா – குசேலோ:2 467/2
கற்றவர் ஏத்தெடுக்கும் முனி துவரை நெடும் தெரு பலவும் கடந்து போகி – குசேலோ:2 522/2
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால் – குசேலோ:3 605/2
தெருள் செய் உள முனி வேந்தன் சீர் வேந்தன் பயந்த இருள் – குசேலோ:3 612/3
புகழ் முனி இருக்கை அடைந்து அவண் ஒருவி பொலி பஞ்சவடி தலம் அடையா – குசேலோ:3 671/2
மேல்

முனி-தனது (1)

பேர் ஆரும் குசேல முனி-தனது சரித்திரத்தை பெட்பின் இனிது அரும் தமிழின் இயல் செறிய பாடி – குசேலோ:0 20/3
மேல்

முனிக்கு (2)

கூர் இயலும் வடி வேலாய் குசேல முனிக்கு இஃது அரிதோ – குசேலோ:2 502/4
அலகு_இல் தவ முனிக்கு இடுக்கண் ஆர் செய்தீர் என கேட்டான் – குசேலோ:3 597/2
மேல்

முனிதன் (1)

திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான் – குசேலோ:0 23/2
மேல்

முனிந்து (2)

முதிர் ஒளி குலிச படையினான் மகனை முனிந்து அடல் புரிந்து உலகு அடங்க – குசேலோ:3 673/2
முன்னரே வெறுத்து வேண்டா இது என முனிந்து செல்வம் – குசேலோ:3 728/1
மேல்

முனியும் (1)

முற்றவும் வழுக்கலுற்ற வீதியில் முனியும் ஊடல் – குசேலோ:3 562/2
மேல்

முனியை (1)

கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
மேல்

முனிவ (2)

துணிபடு கந்தை சூழ்ந்த மெய்யினரில் துணை இலா நல் தவ முனிவ
அணிபடு மனையாள் மக்களில் அருத்தி அமைக்கிலாய் என்றும் அன்னியர்-பால் – குசேலோ:1 84/1,2
கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள் – குசேலோ:1 85/1
மேல்

முனிவர் (8)

குடத்தியர் துகிலை கவர்ந்தவன் முனிவர் கோதையர் மூரல் பண்ணியங்கள் – குசேலோ:0 2/1
ஆங்கு அதில் குசேல பெயரினோன் முனிவர் அரும் குலத்து இனிய பாற்கடலில் – குசேலோ:1 48/1
மு மல வேர் அறுத்த முனிவர் வேண்டாமல் எங்ஙனம் முயல் திரு அளிப்பன் – குசேலோ:1 154/2
ஏதம்_இல் முனிவர் ஏறே எழுந்தருளுக என்று அங்கை – குசேலோ:2 392/2
தவ பெரு முனிவர் குடிகொளும் பன்னசாலைகள் கடந்து விண் தடவ – குசேலோ:3 670/1
தவம் பயில் முனிவர் பன்னியர் அளித்த சமைந்த இன் சுவை உணாவினை உண்டு – குசேலோ:3 684/1
பொருவு இலா முனிவர் ஏறே அஃது எண்ணி புந்தி மாழ்கேல் – குசேலோ:3 735/4
தேம்பலின் தவிர்ந்த சிந்தை தெய்வ மா முனிவர் கோமான் – குசேலோ:3 741/2
மேல்

முனிவர்-தம் (1)

பெரு வரை முடியில் உள்ளது ஒன்று அளவா பெரும் தவ முனிவர்-தம் சேரி – குசேலோ:1 44/4
மேல்

முனிவரர் (1)

முன்னரும் பற்பல் முனிவரர் பல் நாள் முயல அரும் அரும் தவம் முயன்று – குசேலோ:1 155/1
மேல்

முனிவரன் (1)

என்று உரைத்த மா முனிவரன் இணை அடி இறைஞ்சி – குசேலோ:2 536/1
மேல்

முனிவரனொடும் (1)

அங்கு அவரும் மகிழ்ந்து முனிவரனொடும் அ தடம் படிந்து – குசேலோ:3 609/3
மேல்

முனிவரு (1)

இருவேமும் முன் நாளில் இலக்கு சாந்தீப முனிவரு
காமர் அடி வணங்கி மா மறை கற்று உணர்ந்திடும் நாள் – குசேலோ:2 435/1,2
மேல்

முனிவன் (16)

மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுக பெயர் முனிவன் – குசேலோ:0 15/1
மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுக பெயர் முனிவன்
கறை தபு செங்கோல் பரீட்சித்து மன்னன் களிப்பொடு கேட்டிட புகன்ற – குசேலோ:0 15/1,2
அன்ன ஏறு உயர்த்த நான்மறை முனிவன் அனைய நல் பெரும் தவர் ஏறே – குசேலோ:1 155/3
அன்று முதல் உபவாசம் தான் இருந்து மா முனிவன் அரிதில் தேடி – குசேலோ:1 168/2
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
கற்றவர் புகழும் பெரும் தவ முனிவன் கண்டு இரு பிறைகள் உள்ளனவோ – குசேலோ:2 249/3
மன் செய்த முனிவன் அடி வணங்கி அடியேன் புதல்வி – குசேலோ:3 598/2
நன் செய்கை உன் செய்கை என்று நவில்வான் முனிவன் – குசேலோ:3 598/4
சீலம் மிகு சிவனன் எனும் திரு முனிவன் சுகனி எனும் – குசேலோ:3 601/1
மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/4
நாரத முனிவன் சொல் கொடு கஞ்சன் செலுத்திட நண்ணிய கேசி – குசேலோ:3 686/1
ஓவிய புரிசை மதுரையை முனிவன் உந்து காலயவனன் வளைப்ப – குசேலோ:3 689/4
பயிலும் யாழ் முனிவன் கண்டிட பதினாறாயிரம் திருவுரு காட்டி – குசேலோ:3 701/4
கன திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன்
உனற்கு அரியவன் என்றனக்கு இனிது அருள உறும்-கொலோ என்று நெக்குருகி – குசேலோ:3 705/2,3
ஒப்பிலா முனிவன் பின்னர் ஒருதினம் வானநாடர் – குசேலோ:3 743/1
என்று உரைத்த முனிவன் இணை அடி – குசேலோ:3 745/1
மேல்

முனிவிற்கு (1)

முறை தவிர் கொடுங்கோல் மன்னர் முனிவிற்கு நனியும் அச்சம் – குசேலோ:1 107/1
மேல்

முனிவு (1)

முற்றா இள மென் தளிர் கரத்தால் முனிவு இலாது மெல்லென செம் – குசேலோ:2 203/1
மேல்

முனை (3)

முன்னும் இவ் அவல் ஒன்றேனும் முனை முறித்ததுவும் இன்று – குசேலோ:2 477/1
தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/2
முழு வலி சோமகாசுரன் உயிரை முனை கெழு மீனமாய் சவட்டி – குசேலோ:3 662/2
மேல்

முனோர்க்கு (1)

திரு மலி கவி முனோர்க்கு செம்பொன் முன் ஆன நல்கி – குசேலோ:1 24/3
மேல்