ஊ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊங்கு 1
ஊசலாட்டு 1
ஊட்ட 1
ஊட்டி 3
ஊட்டிய 2
ஊட்டும் 4
ஊட 1
ஊடல் 1
ஊடலின் 1
ஊடி 3
ஊடிய 1
ஊண் 3
ஊமன் 1
ஊர் 8
ஊர்-தொறும் 1
ஊர்-நின்று 1
ஊர்க்கு 4
ஊர்தர 1
ஊர்தி 1
ஊர்தியாம் 1
ஊர்ந்து 1
ஊர்ப்புறம் 3
ஊரிடம் 1
ஊரும் 1
ஊழால் 1
ஊழின் 1
ஊற்றி 1
ஊற்று 2
ஊறல் 2
ஊறி 1
ஊறிய 2
ஊறியது 1
ஊறிற்று 1
ஊறு 4
ஊறுதலால் 1
ஊறும் 1
ஊறுற 1
ஊன் 5
ஊன்ற 1
ஊன்றி 1
ஊன்று 1

ஊங்கு (1)

ஒளிர் நுதி வடி வாள் ஏந்தி ஊங்கு எழில்தர நிற்கின்றோன் – குசேலோ:2 290/1
மேல்

ஊசலாட்டு (1)

உழை கிழித்து ஒளிர் நோக்கினார் ஊசலாட்டு உவப்பும் – குசேலோ:2 357/2
மேல்

ஊட்ட (1)

பருகுதற்கு அமைந்த இன் சுவை குழம்பு பால் விராய் உபசரித்து ஊட்ட
திருகுபு வேண்டா என்மரும் அதனை திருமி பாராது செல்குநரும் – குசேலோ:3 626/2,3
மேல்

ஊட்டி (3)

இள மழ கன்றை ஊட்டி எஞ்சிய தீம் பால் வெள்ளம் – குசேலோ:0 7/1
அருமை சால் முகமன் கூறி அறு சுவை உணா நன்கு ஊட்டி
திரு மலி கவி முனோர்க்கு செம்பொன் முன் ஆன நல்கி – குசேலோ:1 24/2,3
பூம் குழை ஊட்டி புலவி தீர்த்து அணைக்கும் பொருப்புகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 171/4
மேல்

ஊட்டிய (2)

மடம்படும் அவுணர் சவட்டி ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதலே – குசேலோ:0 5/4
ஊட்டிய புகழின் மேலோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 479/4
மேல்

ஊட்டும் (4)

மாசிலா குலத்து வந்தாள் வருவிருந்து உவப்ப ஊட்டும்
நேசம் மிக்கு உடையாள் கொண்கன் நினைப்பு அறிந்து ஒழுகும் நீராள் – குசேலோ:1 60/1,2
நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும்
பாகு உடல் குமைக்கும் கறை அடி களிறு பாவிய கூடமும் கடும் கால் – குசேலோ:2 228/1,2
உண்டுபார் எனா ஊட்டும் நீரரே – குசேலோ:2 488/4
தொங்கல் அம் கூந்தல் நல்லார் தொகுதியும் விருந்தை ஊட்டும்
பொங்கிய களிப்பும் ஈகை புகழ்ச்சியும் நல்லோர் வாழ்த்தும் – குசேலோ:3 565/2,3
மேல்

ஊட (1)

தேங்கு மும்மதம் பெய் களிற்றினை கண்டு சிறு பிடி ஊட அ களிறு – குசேலோ:1 171/2
மேல்

ஊடல் (1)

முற்றவும் வழுக்கலுற்ற வீதியில் முனியும் ஊடல்
பொன் தொடியவர் எறிந்த மணி கலன் பொலிதலாலே – குசேலோ:3 562/2,3
மேல்

ஊடலின் (1)

அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ – குசேலோ:3 552/3
மேல்

ஊடி (3)

அ நெடு நகரின் பாங்கர் அ நலார் ஊடி நீத்த – குசேலோ:1 3/1
தோமறு பூணில் தம் நிழல் வேற்று தோகையர் என நினைந்து ஊடி
கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/2,3
நேயமோடு அணைப்ப கண்டு நெறி பிழைத்தாய் என்று ஊடி
தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன் – குசேலோ:2 298/3,4
மேல்

ஊடிய (1)

ஊடிய கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும் – குசேலோ:1 109/2
மேல்

ஊண் (3)

தேங்கிடும் மதி எட்டில் நல் தாய் நுகர் செறி ஊண்
பாங்குறும் சுவை உந்தி வாய் அகட்டுறும் பற்றி – குசேலோ:1 137/2,3
ஓர் அடிச்சியாய் பணியில் ஊண் இட – குசேலோ:2 489/2
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி – குசேலோ:3 719/2
மேல்

ஊமன் (1)

பாட்டு முழக்கும் ஊமன் அன்றி பார்ப்பார்களும் மற்று இல்லையே – குசேலோ:2 461/4
மேல்

ஊர் (8)

சுடர் மறைய ஊர் அகத்து துயில்வதற்கு ஆர் இடம் கொடுப்பார் – குசேலோ:1 189/1
படர் வழி செல் நமக்கு இவ் ஊர் பழக்கமுடையார் இலர் என்று – குசேலோ:1 189/2
பின்னும் பார்க்கும் பெரு நிலத்து ஊர் உயிர் – குசேலோ:2 226/2
திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான் – குசேலோ:2 242/4
தம்மை ஊர் இறைவன் நகர் வளம் கண்ட சலதர குலம் அவன் பின்னோன் – குசேலோ:2 246/1
கோதறு கல்வி சால் ஊர் குடியிருந்து அறியானேனும் – குசேலோ:2 281/1
நம்மை ஊர் இறைவன் பகை நாகங்கள்-தம்மை – குசேலோ:2 442/1
நேயம் உளான் என்று ஊர் அறிவித்தான் நீங்கு என்றான் – குசேலோ:2 510/3
மேல்

ஊர்-தொறும் (1)

துன்று சிற்றிலை பாதவத்து ஊர்-தொறும்
சென்றும் தெய்ய திகைத்து நின்றேம் அன்றே – குசேலோ:2 448/3,4
மேல்

ஊர்-நின்று (1)

சீர் ஆர் நின் ஊர்-நின்று சேர இவண் வருவாரால் – குசேலோ:2 431/1
மேல்

ஊர்க்கு (4)

ஆதலின் வந்த ஆற்றை அறிந்து நின் ஊர்க்கு போதல் – குசேலோ:2 307/1
நிதியம் மிக பெற்றவனாய் நினைந்து ஊர்க்கு வழிக்கொண்டான் – குசேலோ:2 506/4
ஒன்றும் அளித்திட்டான் அலன் உதயத்து உன் ஊர்க்கு
சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 512/3,4
வற்றுதல்_இல் பெரும் கடலும் நீங்குபு தன் ஊர்க்கு ஏகும் வழியை கூடி – குசேலோ:2 522/3
மேல்

ஊர்தர (1)

ஆர் வளர் திருவூர் சீனிவாசேந்த்ரன் ஆர்வம் மிக்கு ஊர்தர புகல – குசேலோ:0 21/2
மேல்

ஊர்தி (1)

சிவிகை முன் ஊர்தி வேண்டும் செழும் பொருள் செலவு வேண்டும் – குசேலோ:2 275/1
மேல்

ஊர்தியாம் (1)

பொன் செய்த ஊர்தியாம் இப்போது யாம் பெறுவது எங்கே – குசேலோ:2 308/2
மேல்

ஊர்ந்து (1)

அன்ன பொழுது அடல் பரி ஊர்ந்து அரசன் சையாதி என்பான் – குசேலோ:3 595/1
மேல்

ஊர்ப்புறம் (3)

தரை செய் பேறு என விளங்கு தன் ஊர்ப்புறம் சார்ந்தான் – குசேலோ:2 534/4
ஒன்றிய புகழ் குசேலன் ஊர்ப்புறம் சார்ந்த காலை – குசேலோ:3 542/3
ஊர்ப்புறம் அரசர் முன்னோர் உடங்குற இறுத்த வேத – குசேலோ:3 567/1
மேல்

ஊரிடம் (1)

இடம் படும் இரதம் முன்பின் ஊரிடம் மற்று எவ்விடம் இவன் நடந்திடுவான் – குசேலோ:2 233/4
மேல்

ஊரும் (1)

ஊரும் ஓர் அனந்தம் வாய்த்த உறவும் ஓர் அனந்தம் பெற்ற – குசேலோ:1 120/2
மேல்

ஊழால் (1)

ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல் வேண்டும் – குசேலோ:1 102/3
மேல்

ஊழின் (1)

ஊழின் வலியால் பெரும் செல்வம் உறினும் காலம் உண்டாக – குசேலோ:3 643/1
மேல்

ஊற்றி (1)

பிணி அவிழ்ந்து மட்டு ஊற்றி வண்டு அடர்தர பிறங்கும் – குசேலோ:2 377/1
மேல்

ஊற்று (2)

ஊற்று மாரி ஒழிதல் இன்று என் இனி – குசேலோ:2 452/1
உலையாது உலகில் பரக்கும் ஆறு ஊற்று கருமை குழம்பே போல் – குசேலோ:2 459/3
மேல்

ஊறல் (2)

சளசள என வாய் ஊறல் தடை இன்றி ஒழுக பல் போய் – குசேலோ:1 126/1
கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல்
ஓங்கும் இன் சுவை கொள் வாயன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 478/3,4
மேல்

ஊறி (1)

வளம் கனியும் இவை முதல வானோரும் வாய் ஊறி
உளம் கனியும் வகை பழுத்த ஒண் சினைய தருக்கள் எலாம் – குசேலோ:1 37/3,4
மேல்

ஊறிய (2)

உலவை இரண்டு உடைய களிற்று ஊறிய மும்மத புனலும் – குசேலோ:1 36/3
கதிக்கும் மற்றைய கறிகளும் ஊறிய காயும் – குசேலோ:3 636/1
மேல்

ஊறியது (1)

பறந்தன பசியும் ஒழிந்தது நாவில் பைம் புனல் ஊறியது உறவும் – குசேலோ:2 256/3
மேல்

ஊறிற்று (1)

காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
மேல்

ஊறு (4)

மிடல் உடை காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும் – குசேலோ:0 1/3
ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு
துன்றிய சுவை ஒள் ஒளி மணம் சத்தம் சொல்லும் இவ் ஐம்புலன் என்றும் – குசேலோ:1 54/1,2
சிங்கல் அற்ற விண்ணவர்கள் கண் ஊறு சேராமை – குசேலோ:2 348/3
உடல் முன் பொறிகள் தமக்கு உரிய ஊறு முதல் ஐம்புலன்களையும் – குசேலோ:3 644/1
மேல்

ஊறுதலால் (1)

ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும் – குசேலோ:1 74/3
மேல்

ஊறும் (1)

புத்தமுது ஊறும் இன்பின் புணர்ந்து அசைவற்று இருந்தான் – குசேலோ:2 411/4
மேல்

ஊறுற (1)

ஊறுற தடுக்கும் மாதரார் – குசேலோ:2 484/3
மேல்

ஊன் (5)

சாரம் அதனில் துவக்கு அதனில் உதிரம் அதனில் ததை நிணம் ஊன்
சேரும் தசையில் நரம்பு மயிர் செறியும் நரம்பினிடை நாடி – குசேலோ:1 132/1,2
இயலும் ஐந்தில் புற்புதம் ஒக்கும் ஏழின் மெல் ஊன் ஆம் – குசேலோ:1 134/2
பயில்தரும் பதினான்கில் செந்நீர் பரவு ஊன் ஆம் – குசேலோ:1 134/3
நாசி ஆனனம் நகம் கன்னம் குய்யம் நல் நகை ஊன்
பேசும் ஐந்தில் ஆறினில் கன்ன துளை பெறும் ஏழில் – குசேலோ:1 136/1,2
நீடிய கபம் நிணம் தோல் நெய்த்தோர் ஊன் மூளை இன்ன – குசேலோ:1 140/2
மேல்

ஊன்ற (1)

கான வேல் முள் தைத்து கால் ஊன்ற முடியாமல் – குசேலோ:1 190/1
மேல்

ஊன்றி (1)

நேசம் மிக்கு ஊன்றி பொங்க நேர்நின்று குடந்தம்பட்டு – குசேலோ:3 718/2
மேல்

ஊன்று (1)

ஊன்று பெரும் காமத்தின் உள் உடைந்து மொழிவாரால் – குசேலோ:3 602/4
மேல்