நை – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நை 1
நைபடும் 1
நைய 1
நையல் 1
நையா 1
நையாது 1
நையும் 1

நை (1)

நை ஓகையின் வந்து அ காட்டுள் நண்ண நாமும் கண்டனமே – குசேலோ:2 467/4
மேல்

நைபடும் (1)

நைபடும் உள்ளத்தேனாய் நாள்-தொறும் கழிதல் நன்றோ – குசேலோ:3 733/4
மேல்

நைய (1)

நைய இனிது உயிர் எலாம் நன்கு தழைக்கின்றனவே – குசேலோ:2 434/4
மேல்

நையல் (1)

நையல் இன்றி அஞ்சம் பல பயில்தரும் நாளும் – குசேலோ:2 363/4
மேல்

நையா (1)

ஒடுங்கல்_இல் வருக்கை நையா ஒழுகுறு செழும் தேன் ஓடி – குசேலோ:2 289/2
மேல்

நையாது (1)

நையாது இவ் உலகு உயிர்க்-கண் நாள்-தோறும் அருள் சுரப்போன் – குசேலோ:3 586/1
மேல்

நையும் (1)

நண்ணும் சிறு மைந்தர்களால் உளம் நையும் இன்னாள் – குசேலோ:1 161/2
மேல்