மா – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 103
மாக்கட்கும் 1
மாக்கள் 3
மாங்கனி 1
மாங்கனியும் 1
மாசறு 2
மாசிலா 1
மாசுண 1
மாட்சித்தேயோ 1
மாட்டி 1
மாட்டிய 1
மாட்டும் 2
மாட 6
மாடகம் 1
மாடங்கள் 1
மாடத்து 6
மாடம் 10
மாடம்-தோறும் 2
மாடமாளிகை 1
மாடமாளிகையின் 1
மாடமாளிகையும் 1
மாடமாளிகையே 1
மாண் 3
மாண்ட 3
மாண்பின் 1
மாண்பினளே 1
மாண்பினான் 1
மாண்பு 1
மாணாக்கர்களில் 1
மாணிக்கம் 1
மாத்திரைக்குள் 1
மாதர் 32
மாதர்க்கு 1
மாதர்கள் 1
மாதர்கள்-தம் 1
மாதர்களின் 1
மாதர்களும் 1
மாதர்களொடும் 1
மாதராய் 1
மாதரார் 7
மாதராள் 1
மாதரும் 4
மாதருள் 1
மாதவன் 1
மாதவனுடன் 1
மாதவனே 1
மாதவி 1
மாதிரி 1
மாதினை 1
மாது 1
மாதும் 1
மாதுலன் 1
மாதுளை 2
மாதே 5
மாதோ 9
மாந்தர் 3
மாம் 3
மாமகள்-தன் 2
மாமன் 1
மாமனை 1
மாய்க்கும் 1
மாய்த்து 1
மாய்தர 1
மாய்ந்தது 1
மாய்ப்பவனே 1
மாய்வரே 1
மாயவன் 1
மாயன் 2
மாயை 2
மாயையில் 1
மாயையின் 2
மார்ப 1
மார்பத்து 3
மார்பம் 1
மார்பர் 1
மார்பன் 11
மார்பா 2
மார்பிடை 4
மார்பினன் 1
மாரவேள் 1
மாரன் 1
மாரி 4
மால் 18
மால்-தனாது 1
மால்-தனை 1
மாலதி 1
மாலிகை 2
மாலிகைகள் 1
மாலும் 1
மாலை 9
மாலைகளும் 1
மாலையனை 1
மாலையும் 2
மாலையை 1
மாவலி-பால் 1
மாவாம் 1
மாவும் 2
மாவை 1
மாழ்கி 1
மாழ்கும் 1
மாழ்குவார் 1
மாழ்கேல் 2
மாளிகை 5
மாளிகை-தோறும் 1
மாளிகைக்கு 1
மாளிகைகள் 2
மாளிகைகளை 1
மாற்சரியம் 1
மாற்றம் 3
மாற்றலர் 4
மாற்றலார் 1
மாற்றார் 2
மாற்றி 2
மாற்றிடுவார் 1
மாற்றிய 1
மாற்று 1
மாற்றுதல் 1
மாற 1
மாறலைத்து 1
மாறா 2
மாறாட்டம் 1
மாறாது 1
மாறி 1
மாறிடும் 1
மாறு 1
மான் 2
மான்மதம் 2
மான்ற 1
மான 3
மானம் 5
மானம்_உள்ளவர் 1
மானமுறு 1
மானிடம் 1
மானிடர் 1
மானிடர்க்கு 1
மானிடர்காள் 1
மானிடன் 1
மானுட 1
மானுடவன் 1
மானுடவன்-தனை 1

மா (103)

மா வகிர் கரும் கண் வேய் வாட்டும் தோள் துணை – குசேலோ:0 9/3
மா தவர் பன்னியர் மனம் என் தாமரை – குசேலோ:0 11/1
மறை முழுது உணர்ந்த வியாத மா முனிவன் மைந்தனாம் சுக பெயர் முனிவன் – குசேலோ:0 15/1
நிறை புகழ் பாகவதத்தில் ஓர் கதையாய் நிலவிய குசேலன் மா கதையை – குசேலோ:0 15/3
மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன் – குசேலோ:0 17/1
திருவருள் பெற்ற குசேல மா முனிதன் சீர் வளர் சரித நன்கு உரைத்தான் – குசேலோ:0 23/2
மன்னிய இமைக்கும் சீர்த்தி மா நகர் அவந்தி உண்டால் – குசேலோ:1 3/4
வாவி மல்கிய வனச மா மலர் பொழி தேனும் – குசேலோ:1 6/1
அம் பொன் மா நகரத்துள்ளார் அமைத்தனர் வேண்டார் அற்றால் – குசேலோ:1 7/2
வண் தளிர் சினை மா குயில் பயிலுறும் மயில் அவ் – குசேலோ:1 12/3
மா தவத்தினார் மன்னுறு மடங்களும் அவண – குசேலோ:1 16/3
தேர் ஒலி புழைக்கை_மாக்கள் சீறு இசை பரி மா ஓதை – குசேலோ:1 28/1
சிந்துரம் மா மரா அரசு செங்கடம்பு ஏழிலைப்பாலை – குசேலோ:1 35/1
மஞ்சு உலாவும் அ மா மலை சாரலில் – குசேலோ:1 40/1
மன்னு வேடரும் மா தவர் போல்வரால் – குசேலோ:1 41/4
தருப்பை கொய்குநரும் சமிதை தேடுநரும் தழைந்த மா இலை பறிக்குநரும் – குசேலோ:1 46/1
பாம மா கடலும் காமுறும் மேனி பண்ணவன் மலர் அடி துணையை – குசேலோ:1 82/3
வன்றிகள் மலத்து அழுந்தி மா சுகம் என்றால் போல – குசேலோ:1 145/2
உயத்தகு நெறி மால் அடி உனல் என்றே ஓர்ந்த மா தவ பெரும் கடலே – குசேலோ:1 150/4
திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/4
சந்த மா மறை தலைவன்-பால் உறுவது தகாது என்றேன் அலன் கண்டாய் – குசேலோ:1 166/3
அன்று முதல் உபவாசம் தான் இருந்து மா முனிவன் அரிதில் தேடி – குசேலோ:1 168/2
மா மகுட முடி மன்னர் நனி வந்து காத்திருக்கும் – குசேலோ:1 194/1
மா மேவும் மா மறைகள் வாழ்த்த பொலிவதுவும் – குசேலோ:2 198/3
மா மேவும் மா மறைகள் வாழ்த்த பொலிவதுவும் – குசேலோ:2 198/3
வில் தார் அணி நல் பதம் இரண்டும் வியன் மா நிலம் தீண்டிட நடந்து – குசேலோ:2 203/3
இன்ன மா நகர் காண்டலும் ஏர் முகில் – குசேலோ:2 224/1
கூந்தல் அம் பிடியும் கோணை மா களிறும் கூடி ஆட்டு அயர்ந்து என மணி பூண் – குசேலோ:2 229/1
ஏதம்_இல் அரச வீதியில் புகுந்தான் இரும் தவ குசேல மா முனிவன் – குசேலோ:2 240/4
சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மா நகர் போலும் – குசேலோ:2 255/3
தொக்க புண்ணியத்தீர் பாவம் தொலைத்த மா தவரும் செய்ய – குசேலோ:2 265/2
ஒத்து மா மறைகள் சொலப்படும் கண்ணனிடை அடைதர உளம் நினைந்தேன் – குசேலோ:2 268/4
மெச்சும் நும் கடன் என்று உரைத்தனன் எவரும் விரும்புறு குசேல மா தவனே – குசேலோ:2 269/4
மா மறை முழங்கி கூறி வரு விதி விலக்கு அயர்ப்பர் – குசேலோ:2 282/3
மா திருந்து அளகை வேந்தும் வான் அரசு அளிக்கும் வேந்தும் – குசேலோ:2 287/1
மா வகிர் கண்ணார் ஆக்கும் மண்டு குய் புகை எண்ணூற்று – குசேலோ:2 292/3
தோகை மா மயில்கள் ஆடும் துளுவநாடு ஆளும் மன்னன் – குசேலோ:2 293/4
ஐய மா மதி நின்று அன்னாற்கு ஐந்து ஏழு ஒன்பானில் ஓர் கண் – குசேலோ:2 303/2
வித்தக மா மறை தலைவன்-தன்னை முழு ஞானி என விளம்பல் வேண்டும் – குசேலோ:2 316/2
கன்றல்_இல் உரை பல கரைந்து மா தவ – குசேலோ:2 330/3
சிறை எலாம் கடந்த மா செல்வ வேதிய – குசேலோ:2 331/2
வாய்ந்த மா தவம் வளர் மறாத செல்வமும் – குசேலோ:2 332/2
பொங்கும் மா தானங்கள் புரிந்தும் இட்டிகள் – குசேலோ:2 334/2
திரண்ட மா மணி குயிற்றுபு செம்பொன் செய் எழுபத்திரண்டு – குசேலோ:2 337/1
துலங்கும் மா மரகத பல சாளரம் தொகுத்து – குசேலோ:2 343/3
மன்னும் மா மணி குடம் நிறீஇ அமைத்தன மாடம் – குசேலோ:2 345/4
பூண்ட மா மணி நிறத்தவன் ஆடல்செய் பொய்கை – குசேலோ:2 362/2
குலவு பூம் தடம் நடு அமர் குடுமி மா மாடம் – குசேலோ:2 364/1
கலவ மா மயில் வெருவுறு சாயல் அம் கரும் கண் – குசேலோ:2 374/3
மா மறை தலைவா போற்றி மதி குல விளக்கே போற்றி – குசேலோ:2 382/1
வற்றி என்பு எழுந்த யாக்கை மா தவன் நின் மேல் வைத்த – குசேலோ:2 384/1
கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
மா தவர் ஏறே போற்றி மறை குல சுடரே போற்றி – குசேலோ:2 387/2
மல குறும்பு அறுத்து உயர்ந்த மா தவ தலைவர் ஏறே – குசேலோ:2 391/2
பூண்ட மா தவன் முன் சென்று பொன் அடி வணங்கினானால் – குசேலோ:2 403/4
பன்ன அரு மா மறை உணர்ந்த பளகறு நல் குணக்குன்றே – குசேலோ:2 426/4
காமர் அடி வணங்கி மா மறை கற்று உணர்ந்திடும் நாள் – குசேலோ:2 435/2
தோய மா கடல் துன்னுபு சென்றவே – குசேலோ:2 437/4
மோது காற்றின் முளி சினை மா மரத்து – குசேலோ:2 453/1
ஏலும் மா மழை இன்னமும் வேண்டும்-கொல் – குசேலோ:2 455/2
போற்று குடம்பை புக்கு ஒளிப்ப பொரு மா அனைத்தும் போந்து ஒளிப்ப – குசேலோ:2 457/2
குரு மா முல்லை நமை கண்டு கொண்ட நகை போல் மலர்ந்தவே – குசேலோ:2 460/4
தொடுத்த பூம் குழல் தோகை மா மயில் – குசேலோ:2 485/3
ஈர மா தவன் இறை கொடுக்குமே – குசேலோ:2 491/4
கலவ மா மயில் அன்ன கரும் குழல் – குசேலோ:2 493/2
குலவு மா மகள் கூற்றினில் தோன்றினாள் – குசேலோ:2 493/3
ஓடு பொறி சேட்டை எலாம் ஒடுக்கிய மா தவன் அன்றே – குசேலோ:2 503/2
பித்துறு மா மறையவனும் இவனும் மகிழ்ந்து ஆறு அனுப்பி பெயர்ந்து வந்தான் – குசேலோ:2 519/3
மணி வார் முடி மண் தோய்தர மறை மா முனி தாளில் – குசேலோ:2 527/1
மின் ஆர் கதிர் உமிழும் ஒரு வியன் மா மணி தேர் மேல் – குசேலோ:2 528/2
நன்னர் மா மறை குலத்தவன் நாயகன் பாதத்து – குசேலோ:2 533/2
பெரிய மா தவர் வேந்தர்கள் முதலியோர் பெரிதும் – குசேலோ:2 535/2
என்று உரைத்த மா முனிவரன் இணை அடி இறைஞ்சி – குசேலோ:2 536/1
துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ – குசேலோ:3 538/4
இந்த மா மறையோன்-தன் பேறு யாவரே பெற்றார் என்பார் – குசேலோ:3 573/4
பொற்புறு மா தவன் உடம்பை புற்று மூடியது அதன் மேல் – குசேலோ:3 585/2
சொல் பெறு மா மலர் பரப்பி துதைந்தனவால் அ நாளில் – குசேலோ:3 585/4
கரு நறு மென் குழலாளை கண்ணுற்றான் மா தவனே – குசேலோ:3 590/4
மா மகளோ இரதியோ மற்று இவள் என்று உள் நினைந்தான் – குசேலோ:3 591/2
மங்குதல் இலாது அழற்ற ஆற்றானாய் மா தவத்தோன் – குசேலோ:3 592/2
மணி நகை வாய் பசும்_கொடியை மா தவன் கை கொடுத்தனனே – குசேலோ:3 600/4
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால் – குசேலோ:3 605/2
மா தவனும் களி கூர்ந்து மனம் சமழ்ப்ப முகம் சாம்பி – குசேலோ:3 611/1
வாயிலை அடைந்த மறை குல தலைவன் மா மணி யானம்-நின்று இழிந்து – குசேலோ:3 614/1
கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/4
துங்க மா மறை தலைமையோன் இருந்தனன் துனைந்து ஓர் – குசேலோ:3 630/2
கலவ மா மயில் சாயல் அம் கற்புடை மனையாள் – குசேலோ:3 634/2
தவம் தழைத்த மா மறையவன் தகுவன உண்ணா – குசேலோ:3 638/2
மாண் உடை சமதக்கினி இரேணுகைக்கு மகன் என தோன்றி மா மறையோர் – குசேலோ:3 667/1
பா அடி களிற்று படை உடை கஞ்சன் பரித்து உறை மதுரை மா நகரில் – குசேலோ:3 676/1
மா வகிர் கரும் கண் தேவகி வயிறு வாய்த்திட கால் செறி கழன்று – குசேலோ:3 676/3
மா அலர் கதுப்பின் மாயை தான் பிறந்த மனையுற போக்குபு புகுந்து – குசேலோ:3 677/3
மா இயல் தானை சராசந்தன் ஓட மண்டு அமர் பதினெழு முறை செய்து – குசேலோ:3 689/3
வரம் தரு கவுரி திருவடி வணங்கி மா மலர் சோலையில் நின்ற – குசேலோ:3 692/1
கன திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன் – குசேலோ:3 705/2
மன கசிவுறும் கால் மனத்தினும் கடுகி மா மறை பிரான் வெளிவருமால் – குசேலோ:3 705/4
மா மறையை வடித்து விரித்து இனிது உரைத்த திரு மலர் செவ் வாய்க்கு உண்டாய – குசேலோ:3 707/2
கரிய நிறத்திடை அமைத்த கவுத்துவ மா மணி கற்றை கஞலாநிற்க – குசேலோ:3 711/4
பயம் கெழு மா மறை பொருளாய் அ மறைக்கும் எட்டாத படிவத்து அண்ணல் – குசேலோ:3 715/4
வென்றி மா தவத்தர் ஏறே வேட்டது என் நுவறி என்றான் – குசேலோ:3 725/4
மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து – குசேலோ:3 731/2
தேம்பலின் தவிர்ந்த சிந்தை தெய்வ மா முனிவர் கோமான் – குசேலோ:3 741/2
மன்னும் மா மறை வாழி மறையவர் – குசேலோ:3 746/1
மேல்

மாக்கட்கும் (1)

மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை – குசேலோ:1 173/3
மேல்

மாக்கள் (3)

தேர் ஒலி புழைக்கை_மாக்கள் சீறு இசை பரி மா ஓதை – குசேலோ:1 28/1
மறைவறு தாய மாக்கள் வௌவுவர் என்றும் அச்சம் – குசேலோ:1 107/3
அழுங்கல்_இல் பரத மாக்கள் எடைக்கெடை அளிப்ப கொள்வார் – குசேலோ:2 211/4
மேல்

மாங்கனி (1)

மாங்கனி உதிர புலி அடி பைம் காய் வாழை கூன் குலை பல முறிய – குசேலோ:1 174/1
மேல்

மாங்கனியும் (1)

விளங்கனியும் மாங்கனியும் மிளிர் பாகல் செழும் கனியும் – குசேலோ:1 37/1
மேல்

மாசறு (2)

மண்ணிய மணியை தினம்தினம் போற்றும் மாசறு தவத்தினர் உள்ளத்து – குசேலோ:1 93/2
மாசறு கற்பின் மடவரல்-தனக்கு வகுக்க அரும் கொழுநனே உலகம் – குசேலோ:1 157/1
மேல்

மாசிலா (1)

மாசிலா குலத்து வந்தாள் வருவிருந்து உவப்ப ஊட்டும் – குசேலோ:1 60/1
மேல்

மாசுண (1)

வரை மிசை முளைத்த கழை நுனி கழன்ற மாசுண உரி அசைந்தால் போல் – குசேலோ:2 242/1
மேல்

மாட்சித்தேயோ (1)

வள்ளல் நீ அறியான் போல வினாவுதல் மாட்சித்தேயோ – குசேலோ:3 732/4
மேல்

மாட்டி (1)

உவப்புற எவரும் தண்டகம் புகுந்து அங்கு உடன்று எழு விராதனை மாட்டி – குசேலோ:3 670/4
மேல்

மாட்டிய (1)

மலை தட நிறத்து முன்னவன் உயிரை மாட்டிய பழி கொள கருதி – குசேலோ:3 665/1
மேல்

மாட்டும் (2)

மாட்டும் விறகு தேட போய் மயங்கி இருந்த நமக்கு இரங்கி – குசேலோ:2 461/1
மாற்றலார் கெட மாட்டும் வை நுதி – குசேலோ:2 490/2
மேல்

மாட (6)

நிரைபடு மாட சிகை நடு பதாகை நெடு மர துகில் அசைவதுவும் – குசேலோ:2 242/2
தெள்ளிய தரளம் நீற்றிய சுண்ணம் தீற்றிய மாட வாய்-தோறும் – குசேலோ:2 245/1
வெண்மையில் திகழ்ந்த மேல் நிலை மாட வியல் உபரிகையிடை இருந்து – குசேலோ:2 248/1
நவமணி மாட மீமிசை இட்ட நறும் பரியங்கத்தில் நன்கு – குசேலோ:2 250/1
வஞ்சி நுண் இடையினார் மேல் மாட மேடையின் இருந்து – குசேலோ:3 552/1
எரி மணி மாட இந்திரப்பிரத்தம் எய்துபு தனஞ்செயனோடும் – குசேலோ:3 697/1
மேல்

மாடகம் (1)

வல்லியின் பொலி ஒரு மகள் மாடகம் திரித்து – குசேலோ:2 373/3
மேல்

மாடங்கள் (1)

மேய மேல் நிலை மாடங்கள் வெள் ஒளி விரித்து – குசேலோ:2 353/1
மேல்

மாடத்து (6)

பொற்றை நல் மாடத்து உம்பர் ஓர் மடந்தை புரி குழல் தரள வெண் பிறையும் – குசேலோ:2 249/1
மற்றொரு மாடத்து உம்பரில் தங்கும் மங்குலில் செறிந்த வெண் பிறையும் – குசேலோ:2 249/2
அங்கு ஒரு மாடத்து உள்ளால் அரதன பீடத்து உம்பர் – குசேலோ:2 406/1
போகு உயர் மாடத்து இட்ட பொற்ற தன் படுக்கை ஏற்றி – குசேலோ:2 409/2
பற்றை ஆர்ந்து உயர்ந்த ஓங்கல் பரிசு அன்ன பைம்பொன் மாடத்து
எற்றை யான் புனைவல் வான் ஆற்று இரு புறம் நெருங்கி நிற்கும் – குசேலோ:3 550/1,2
இரு புறத்து உள்ள மாடத்து இலங்கு சாளரங்கள்-தோறும் – குசேலோ:3 571/1
மேல்

மாடம் (10)

செழும் கதிர் மாடம் மேல் சென்று உலாம் மயில் – குசேலோ:1 18/3
சீதள பளிக்கு மாடம் மேல் மடவார் செறிதரு புலவியில் வெறுத்த – குசேலோ:2 240/1
மறையவருக்கு உயர் தெய்வ தலங்களிடத்து அமர் மாடம் வகுத்துளோரும் – குசேலோ:2 313/1
மன்னும் மா மணி குடம் நிறீஇ அமைத்தன மாடம் – குசேலோ:2 345/4
தங்கும் மேல் நிலை மாடம் மேல் வெள்ளிடை தணப்ப – குசேலோ:2 348/1
குலவு பூம் தடம் நடு அமர் குடுமி மா மாடம்
நிலவு வெள் ஒளி விரித்தலால் தன் அரை நிரம்ப – குசேலோ:2 364/1,2
பற்பல அடுக்கு மாடம் பரந்த விண் தாங்கல் நோக்கி – குசேலோ:3 549/1
கற்றை ஆர்ந்து எழுந்த மாடம் கவிழ்தர ஒட்டா என்னா – குசேலோ:3 550/3
இரசிதத்து அமைத்த மாடம் எறி செறி திரை பால் ஆழி – குசேலோ:3 556/1
விலங்கல் விண் உயர்ந்த மாடம் வியன் கொடி முடங்கல் ஆங்கண் – குசேலோ:3 557/1
மேல்

மாடம்-தோறும் (2)

சுதை பயில் மாடம்-தோறும் சுடர் மதி தவழும் தோற்றம் – குசேலோ:3 553/1
வெள்ளிய மாடம்-தோறும் விளங்கு எழில் மணி பூண் நல்லார் – குசேலோ:3 555/1
மேல்

மாடமாளிகை (1)

தட நெடு மாடமாளிகை அயோத்தி தசரதன் கோசலை மகவா – குசேலோ:3 668/1
மேல்

மாடமாளிகையின் (1)

விம்மு வான் செல்வ மாடமாளிகையின் மேல் தவழ்ந்திடுவன கண்டான் – குசேலோ:2 246/4
மேல்

மாடமாளிகையும் (1)

மங்கல பொலிவு மிக்க மாடமாளிகையும் வாச – குசேலோ:3 565/1
மேல்

மாடமாளிகையே (1)

மல் படு கானம் எல்லாம் மாடமாளிகையே ஆகி – குசேலோ:3 543/1
மேல்

மாண் (3)

வாடிய மருங்குல் நங்காய் மாண் பொருள் பயன் கண்டாயோ – குசேலோ:1 109/4
வளம் மிகு குறையா கறிகளும் குறைந்த மாண் கறி குப்பையும் மற்றை – குசேலோ:3 628/2
மாண் உடை சமதக்கினி இரேணுகைக்கு மகன் என தோன்றி மா மறையோர் – குசேலோ:3 667/1
மேல்

மாண்ட (3)

தீதறு குணத்தான் மாண்ட செழும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 307/3
சுந்தர அறிவின் மாண்ட துவாரபாலகர் சொல்வாரால் – குசேலோ:2 309/4
மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல் – குசேலோ:3 716/2
மேல்

மாண்பின் (1)

மருவிய களிப்பின் அ நகர் நீங்கி மாண்பின் ஓர் கிராதனை நட்டு – குசேலோ:3 669/4
மேல்

மாண்பினளே (1)

மன் உடைய சொல் காத்து சோர்விலா மாண்பினளே
தன்னுடைய உயிரா நின்றனை பேணும் தன்மையளே – குசேலோ:2 425/2,3
மேல்

மாண்பினான் (1)

போது அகத்து அனம் என பொலிந்த மாண்பினான்
ஆதவர் கோடியர் அழுங்கு காந்தியான் – குசேலோ:0 11/2,3
மேல்

மாண்பு (1)

மறை பல கற்கும் கிடைகளும் நடை தேர் மாண்பு உடை ஆசிரியன் சொல் – குசேலோ:2 239/3
மேல்

மாணாக்கர்களில் (1)

தொண்டு புரி மாணாக்கர்களில் தூயீர் நும்மை போல்பவர் ஆர் – குசேலோ:2 468/2
மேல்

மாணிக்கம் (1)

இலங்கு வெண் தரளம் பவளம் மாணிக்கம் எரி பொன் மாலையும் நனி ஒளிர – குசேலோ:3 618/4
மேல்

மாத்திரைக்குள் (1)

கோடி பொன் அளிப்பன் இன்றே கோடிர் ஓர் மாத்திரைக்குள்
ஊடிய கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும் – குசேலோ:1 109/1,2
மேல்

மாதர் (32)

மஞ்சு இனம் என மட மாதர் ஓதி கண்டு – குசேலோ:1 13/1
மாதர் பண் பயின்று ஆடுறூஉம் மணி அரங்கு அவண – குசேலோ:1 16/1
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
நல்ல கற்புடைய மாதர் நலத்தை அஞ்சாமை செய்யும் – குசேலோ:1 108/3
மாதர் மெய் வடிவம் கண்டு மாழ்குவார் மாழ்கி நிற்க – குசேலோ:1 116/4
குயில் மொழி பரவ மாதர் குரை கடல் மீன்கள் போழ்ந்து – குசேலோ:2 208/2
மாதர் மெய் பூசும் குங்கும சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்று – குசேலோ:2 234/3
மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய் – குசேலோ:2 240/3
மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய் – குசேலோ:2 240/3
பணிதரு மைந்தர் சென்னியில் புயத்தில் பதம் எடுத்து ஓச்சிடும் மாதர்
அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும் – குசேலோ:2 241/2,3
அம்மையில் கற்பகநாடு களி தூங்க தேவராய் அரம்பை மாதர்
கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/3,4
மாதர் சத்தியபாமை தன் கவான் மிசை வைத்து – குசேலோ:2 378/3
துன்றிய கதுப்பின் மாதர் சொற்படி உவளகம் போய் – குசேலோ:2 388/2
தளர்வு_இல் பல் மாதர் சூழும் தனியிடத்து அணுகும் காலை – குசேலோ:2 400/4
மாதர் புரிந்ததை அன்றி மற்றொன்று புரிந்திலளே – குசேலோ:2 500/4
சேய்மையன் ஒத்தான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 510/4
சீர்த்தி மிகுந்தான் நன்றே என்றார் சில மாதர் – குசேலோ:2 511/4
சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 512/4
தெளியார் நல்லோர் இவன் உரை என்றார் சில மாதர் – குசேலோ:2 513/4
தேடுவர் சான்றோர் இவன் புகழ் என்றார் சில மாதர் – குசேலோ:2 514/4
தின்றான் ஒன்றும் ஈந்திலன் என்றார் சில மாதர் – குசேலோ:2 515/4
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/4
மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
சிற்றிடை பேர் அமர் கண் மட மாதர் பலர் இவை முதலா செப்பிநிற்க – குசேலோ:2 522/1
அஞ்சும் ஊடலின் விண் மாதர் எறிந்த முத்தாரம் வீழ – குசேலோ:3 552/3
இலங்குறும் மதியம் அம் தேத்து இறால் மட மாதர் மஞ்ஞை – குசேலோ:3 557/2
நறை ஒழுகு அலங்கல் மாதர் நடம் நவில் சாலையும் பொன் – குசேலோ:3 559/3
நயக்கும் மாதர்கள்-தம் கூந்தற்கு இடும் நறும் புகை விண் மாதர்
வயக்கும் மெய் சூழ்தல் நோக்கார் மணம் அவர்க்கு இயற்கை என்பர் – குசேலோ:3 564/1,2
மாதர் நறும் கொடி படர் வன்மீகத்து உள் இருப்பதுதான் – குசேலோ:3 589/1
மாதர் பலர் இவ்வாறு வகுத்துரைப்ப மணி சிவிகை – குசேலோ:3 613/1
விரும்பு பல் மாதர் குழாத்தொடும் பாடி மேவுபு தந்தையை கவரும் – குசேலோ:3 685/2
அலங்கார மட மாதர் உழுது உழக்கி கலக்கி அமராட உய்க்கும் – குசேலோ:3 713/2
மேல்

மாதர்க்கு (1)

அரி கண் மாதர்க்கு ஒதுங்கியும் ஆழ் வினை – குசேலோ:2 225/3
மேல்

மாதர்கள் (1)

ஆங்கு மாதர்கள் குழுமி நெய் அகற்றி வெப்பு அடு நீர் – குசேலோ:3 632/1
மேல்

மாதர்கள்-தம் (1)

நயக்கும் மாதர்கள்-தம் கூந்தற்கு இடும் நறும் புகை விண் மாதர் – குசேலோ:3 564/1
மேல்

மாதர்களின் (1)

மாதர்களின் வருந்தாமே போதமுற புரிந்திடுவீர் – குசேலோ:3 540/1
மேல்

மாதர்களும் (1)

எள்ளரும் புகழ் இரதியை ஏய்க்கும் மாதர்களும்
உள்ளம் மிக்கு உவந்து உடங்கு கை கோத்தனர் சென்று – குசேலோ:1 9/2,3
மேல்

மாதர்களொடும் (1)

பூம் குழல் மட மாதர்களொடும் கண்ணன் பொன்னுலகோர் அழுக்கறுப்ப – குசேலோ:2 252/2
மேல்

மாதராய் (1)

வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/4
மேல்

மாதரார் (7)

நாட்ட மாதரார் காவல்செய் வாயில் நண்ணினரால் – குசேலோ:2 339/4
மையல் மாதரார் பற்பலர் தனித்தனி மருவ – குசேலோ:2 354/2
வாயில் காவல்செய் மாதரார் வாள் முகம் நோக்கி – குசேலோ:2 379/2
வடிவ மஞ்ஞை எனும் மட மாதரார்
அடி பெயர்த்திடும் ஆடல் மலிந்ததே – குசேலோ:2 444/3,4
ஊறுற தடுக்கும் மாதரார்
நன்னர் நீரரோ நவை_இல் கேள்வியாய் – குசேலோ:2 484/3,4
மணி நிலா முற்றம் மேவி மாதரார் வயங்கு கண்கட்கு – குசேலோ:3 554/1
நிலவும் மெய் பணி மாதரார் எடுத்து கை நீட்ட – குசேலோ:3 634/1
மேல்

மாதராள் (1)

கோல் தொடி கரும் கூந்தல் மாதராள்
மாற்றலார் கெட மாட்டும் வை நுதி – குசேலோ:2 490/1,2
மேல்

மாதரும் (4)

அறம் கொள் மாதரும் கணவர் அங்கை அன்றி தடவுதல்_இல் – குசேலோ:1 183/3
நேய மாதரும் விரைந்து சென்று அது நிகழ்த்தினரால் – குசேலோ:2 379/4
அன்ன மாதரும் செலவிட நடந்தனர் அடைந்தார் – குசேலோ:2 380/2
வலம்புரி கழுத்தை கண்டம் என்று அடுத்த மாதரும் சொலா வகை மறைத்த – குசேலோ:3 618/1
மேல்

மாதருள் (1)

துன்னும் மாதருள் தோன்றிடும் தோன்றலை கண்டார் – குசேலோ:2 380/4
மேல்

மாதவன் (1)

பன்ன அரும் பேறு மாதவன் அளிப்ப படைத்தனர் பவள வாய் செம் கால் – குசேலோ:1 155/2
மேல்

மாதவனுடன் (1)

மாதவனுடன் நீ பல கலை கடலை வாய்மடுத்தனை என வகுப்பார் – குசேலோ:1 90/2
மேல்

மாதவனே (1)

மன் உடைய மறை அனைத்தும் வகுத்து உணர்ந்த மாதவனே
உன்னுடைய தரிசனத்தால் உடம்பு பூரித்தனன் யான் – குசேலோ:2 416/1,2
மேல்

மாதவி (1)

கோங்கு மாதவி பாடலம் குரா வழை புன்னை – குசேலோ:2 358/1
மேல்

மாதிரி (1)

தேம் தட மலராற்கு அணி நகர் இ மாதிரி கைசெய் என தெரிவிப்ப – குசேலோ:2 255/2
மேல்

மாதினை (1)

மாயையின் அடைந்த உழை உயிர் போக்கி மாதினை கவர்ந்து எழும் அரக்கன் – குசேலோ:3 672/1
மேல்

மாது (1)

மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/4
மேல்

மாதும் (1)

ஏல நறும் குழல் மாதும் இரும் கற்பில் சிறந்தனளாய் – குசேலோ:3 601/3
மேல்

மாதுலன் (1)

மாயையின் அறிந்த மாதுலன் விடுக்க வந்த பூதனை உயிர் சவட்டி – குசேலோ:3 678/1
மேல்

மாதுளை (2)

குந்தம் மாதுளை ஞாழல் குங்குமம் முந்திரிகை ஆர் – குசேலோ:1 35/2
முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை – குசேலோ:2 355/2
மேல்

மாதே (5)

சொல் அரி பரந்த உண்கண் துடி இடை பேதை மாதே – குசேலோ:1 98/4
மிகுக்கும் சாரம் என்பதும் அத்துணைத்தாம் விரை பூம் குழல் மாதே – குசேலோ:1 130/4
அரி தடம் கரும் கண் மாதே ஆதலின் நிலைத்தது அன்றால் – குசேலோ:1 142/4
எந்தவாறு கையுறை இலாது ஐயன் முன் யான் படர்குவன் மாதே – குசேலோ:1 166/4
திலக நுதல் மட மாதே சேர்ந்து தழுவி கோடி – குசேலோ:3 607/4
மேல்

மாதோ (9)

ஏர் வளர் இயல் முற்று உணர்ந்த நல் புலவர் இன்பு உளம்கொண்டிட மாதோ – குசேலோ:0 21/4
தொடற்கு அரிதாக அடியற காய்ந்தோன் தூயர்க்கும் தூயவன் மாதோ – குசேலோ:1 50/4
நவையுறு பணப்பேய் என்னும் நாமமும் பெறுவர் மாதோ – குசேலோ:1 105/4
மற்று அவர் திணி தோள் வேய்ந்த நெய்தல் அம் கண்ணி மாதோ – குசேலோ:2 213/4
காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ – குசேலோ:2 234/4
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
பொலிதர எடுத்து வாயில் போகட்டுக்கொண்டான் மாதோ – குசேலோ:2 475/4
வயம் கொள பொலிந்தன்று எஞ்சா மஞ்சு சூழ் இஞ்சி மாதோ – குசேலோ:3 547/4
மண் நலம் புனைந்த ஆடை வாரி வாய் அடைக்கும் மாதோ – குசேலோ:3 558/4
மேல்

மாந்தர் (3)

உற இருக்கின்ற மாந்தர் உள்ளன எல்லாம் ஈந்து – குசேலோ:1 23/2
தரங்க வாரிதி துயில் பரந்தாமனை மாந்தர்
இரங்கும் வெண் திரை வாவியின் மூழ்கி நந்தனத்தில் – குசேலோ:1 32/1,2
இவை முதல் பலவும் மாந்தர் இயற்றி நாள் கழியா நிற்பர் – குசேலோ:1 105/1
மேல்

மாம் (3)

மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண் – குசேலோ:2 252/1
மாம் தளிர் மேனி இலக்குமி மணாளன் மலர் தலை புவி வகுக்குறுங்கால் – குசேலோ:2 255/1
மாம் தளிர் கரத்து அ நறும் தயிலத்தை வாக்கி – குசேலோ:3 631/1
மேல்

மாமகள்-தன் (2)

மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள் – குசேலோ:3 539/2
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில் – குசேலோ:3 539/3
மேல்

மாமன் (1)

கழி மகிழ்சிறந்து மணியை அ மாமன் கையளித்து அறன் மகன் முதலோர் – குசேலோ:3 695/2
மேல்

மாமனை (1)

ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு – குசேலோ:3 695/3
மேல்

மாய்க்கும் (1)

கறை_அடி மாய்க்கும் செந்நெல் கதிர் குலை செறுக்கள் சூழும் – குசேலோ:1 5/4
மேல்

மாய்த்து (1)

வரும் பெரும் சங்கசூடனை மாய்த்து மணியினை முன்னவற்கு அளித்து – குசேலோ:3 685/4
மேல்

மாய்தர (1)

வாயுவின் சுழன்று கொண்டு செல் அரக்கன் மாய்தர நிலத்திடை வீழ்த்தி – குசேலோ:3 678/3
மேல்

மாய்ந்தது (1)

பாய பெரும் மிடி முன்னே தனக்கு ஒழிந்த அவித்தை என பாறி மாய்ந்தது
ஏய வழி நடை இளைப்பு முதலிய எலாம் சற்றும் இன்றாய்விட்ட – குசேலோ:2 525/1,2
மேல்

மாய்ப்பவனே (1)

மான அயர் பற்றினுக்கு ஏது மயக்கம் அதனை மாய்ப்பவனே
வானவரும் செல்லரும் உலகம் புகுவான் என்னும் மறை நூல்கள் – குசேலோ:3 646/3,4
மேல்

மாய்வரே (1)

மறிவரும் பீழை நோய் கடல்-கண் மாய்வரே – குசேலோ:2 333/4
மேல்

மாயவன் (1)

மல்கும் மா மறைகட்கு எட்டா மாயவன் முறுவல் பூத்து – குசேலோ:3 731/2
மேல்

மாயன் (2)

செவ்விய மனத்தர் மாயன் திருவடி புணையால் சென்ம – குசேலோ:1 139/3
திப்பிய உருவ மாயன் சேவை செய்து இன்புற்றானே – குசேலோ:3 743/4
மேல்

மாயை (2)

பன்ன அரிய இவன் செய்யும் மாயை எவரால் அறியப்படும் வாய் வந்த – குசேலோ:2 521/2
மா அலர் கதுப்பின் மாயை தான் பிறந்த மனையுற போக்குபு புகுந்து – குசேலோ:3 677/3
மேல்

மாயையில் (1)

மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி – குசேலோ:3 682/1
மேல்

மாயையின் (2)

மாயையின் அடைந்த உழை உயிர் போக்கி மாதினை கவர்ந்து எழும் அரக்கன் – குசேலோ:3 672/1
மாயையின் அறிந்த மாதுலன் விடுக்க வந்த பூதனை உயிர் சவட்டி – குசேலோ:3 678/1
மேல்

மார்ப (1)

தார் பொலி மார்ப கண்ணன்-தன் அருள் வலியால் இன்னும் – குசேலோ:3 567/3
மேல்

மார்பத்து (3)

மேதகு மார்பத்து இலங்கு மாலைகளும் விரை கெழு கலவையும் இளமை – குசேலோ:2 234/2
தார் உறும் மார்பத்து ஐயன்-தன்னையும் மறந்திருந்தான் – குசேலோ:2 414/4
அலர் மகள் குடிகொண்டு உறை மறு மார்பத்து அச்சுத நின் அடி போற்றி – குசேலோ:3 664/4
மேல்

மார்பம் (1)

எண் அனைக்கு இலங்கு மார்பம் ஈந்து அருள் பிரானை நீலவண்ணனை – குசேலோ:2 402/1
மேல்

மார்பர் (1)

வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு – குசேலோ:1 26/3
மேல்

மார்பன் (11)

தட பெரும் கோவர்த்தனம் கரத்து ஏந்தி தடுத்தவன் கமலை வாழ் மார்பன்
வட பசும் தளிரின் இனிது உறை கண்ணன் மலர் தலை உலகு எலாம் காக்க – குசேலோ:0 2/3,4
சமைத்த பூண் மார்பன் தேவகி ஈன்ற தனயன் போர் ஏற்ற வன் மல்லை – குசேலோ:0 8/3
மா மேவு மணி மார்பன் மலர் அடிகள் மருவு திரு மனத்தினோன் பொன் – குசேலோ:0 17/1
இந்திரன் வேண்ட எழில் திரு மார்பன் இணை அடி பூசனை இயற்றி – குசேலோ:0 25/4
கொங்கு அவிழ் கமல சேக்கை கோமளவல்லி மார்பன்
துங்க நல் சேவை ஆற்றி தூயர் ஆதலினால் அன்றே – குசேலோ:2 266/3,4
தேன் அமரும் தார் மார்பன் செம் கை பிடித்து தடுத்தாள் – குசேலோ:2 498/4
மின் திகழும் மணி மார்பன் பணி செயல் வேண்டுவது இன்றே – குசேலோ:2 499/4
சீத மலர் திரு_மார்பன் கோதறு சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/2
செங்கமல திரு_மார்பன் கொங்கு அலர் சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/4
கனி மொழி செம் திரு_மார்பன் இனிய சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/6
தாது அவிழ் தாமரை_மார்பன் தன் மனை வாயிலை அடைந்தான் – குசேலோ:3 613/4
மேல்

மார்பா (2)

ஏடு செறி மலர் மார்பா இ மறையோன் என புகன்றிட்டு – குசேலோ:2 503/3
தார் உருவ பூண் மார்பா தயங்கு இமயகிரிப்-பால் ஓர் – குசேலோ:3 584/3
மேல்

மார்பிடை (4)

தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/4
காமனும் பெண்மை அவாவுற பொலிந்த காளையர் மார்பிடை வயிர – குசேலோ:1 175/1
வரு விரல் ஆழி வேண்டும் மார்பிடை மதாணி வேண்டும் – குசேலோ:2 274/3
வயிர ஒண் சுட்டி நுதல் மிசை பொலிய மார்பிடை ஐம்படை விளங்க – குசேலோ:3 627/1
மேல்

மார்பினன் (1)

மண்டிய உயிர்கள் எவற்றையும் கமலை மார்பினன் புரப்பனே எனினும் – குசேலோ:1 159/2
மேல்

மாரவேள் (1)

மான்ற உளத்தினர் ஆகி மாரவேள் கணைக்கு இலக்காய் – குசேலோ:3 602/3
மேல்

மாரன் (1)

கொள்ளுபு திரிவோன் அம்மா குனி சிலை மாரன் ஒப்பும் – குசேலோ:3 572/3
மேல்

மாரி (4)

வார் ஆரும் தடம் நிரம்ப மன பறம்பின் இனிய தமிழ் மாரி பெய்த – குசேலோ:0 13/3
ஊற்று மாரி ஒழிதல் இன்று என் இனி – குசேலோ:2 452/1
குன்றால் அன்று மாரி தடுத்த கோமான் மற்று – குசேலோ:2 515/1
வெப்பு இலா கற்பகப்பூ விரை கெழு மாரி பெய்ய – குசேலோ:3 743/2
மேல்

மால் (18)

பூவில் மல்கிய நதி என புரண்டு மால் என்ன – குசேலோ:1 6/3
மருவு வெள் அருவி பொதிதர வான் தோய் மால் வரை செறிய மிக்கு உயர்ந்த – குசேலோ:1 44/3
பூம் கமலத்தில் வாழ் பொறி இலகும் பொருப்பு அன நிறத்து மால் பதத்தை – குசேலோ:1 48/3
தத்திய கரட தறுகண் மால் யானை தரியலர் கூற்று என பொலிவோய் – குசேலோ:1 56/4
மால் கடல் கடந்த மனத்தனாய் வேத வரம்பு கண்டு இலங்கும் இ குசேலன் – குசேலோ:1 57/1
மந்திர மறைகட்கு எட்டா மால் அடி நினைந்து இருப்பான் – குசேலோ:1 68/4
உயத்தகு நெறி மால் அடி உனல் என்றே ஓர்ந்த மா தவ பெரும் கடலே – குசேலோ:1 150/4
உன்ன அரும் செல்வம் அன்ன மால் ஈயவுறின் புகழ் அன்றி வேறு இலையே – குசேலோ:1 155/4
மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினை கடவார் ஆகி – குசேலோ:2 210/3
கனக மால் வரையும் மண்ணங்கட்டியும் போலும் செம் கேழ் – குசேலோ:2 273/1
பாய்ந்த மால் உலகமோ பகுத்து அறிந்திடும் – குசேலோ:2 332/4
மண்ணகம் தவ பதி தர நீல மால் வரை சாய்த்து – குசேலோ:2 342/1
உறைகின்ற பசி வருத்தத்து உறுநர் மால் என சுருதி – குசேலோ:2 429/3
பரும் கை மால் வரை பகை உழக்குபு – குசேலோ:2 483/3
புரசை மால் கரி பரி முதல் படைகளும் பொலிய – குசேலோ:2 534/3
வர அதன் மீது துஞ்சும் மஞ்சு மால் தடித்து மாவாம் – குசேலோ:3 556/2
நின்ற அந்தணனை நோக்கி நெடிய மால் கருணை பூத்து – குசேலோ:3 725/3
பன்னும் மால் முகில் வாழி நல் பார்த்திபர் – குசேலோ:3 746/2
மேல்

மால்-தனாது (1)

தெறு புலன் அவித்த மேலோர் செய்ய மால்-தனாது செம் கேழ் – குசேலோ:1 27/2
மேல்

மால்-தனை (1)

செம் கண் மால்-தனை கண்டாங்கு செறிந்திடும் உவகை அந்த – குசேலோ:2 266/2
மேல்

மாலதி (1)

ஓங்கு கைதை மந்தாரம் மாலதி ஒளிர் கற்பு – குசேலோ:2 358/3
மேல்

மாலிகை (2)

கண்ணனை துளப மாலிகை நிறத்தில் கமலை வாழ்தர அருள்புரிந்த – குசேலோ:1 93/1
மடல் அவிழ் துளப மாலிகை புனைந்த வாசுதேவன் பத மலரை – குசேலோ:1 158/3
மேல்

மாலிகைகள் (1)

தீதறு மணி பொன் தரள மாலிகைகள் செல்பவர் காலுற பின்னி – குசேலோ:2 240/2
மேல்

மாலும் (1)

எ மாலும் கடந்தார்க்கு மணியாலும் பொன்னாலும் எந்த வேந்தர்-தம்மாலும் – குசேலோ:2 317/3
மேல்

மாலை (9)

தே மேவு மலர் மாலை கோவிந்த முகில் சீனிவாச செம்மல் – குசேலோ:0 17/4
மரு வளர் மாலை தேவராசேந்த்ரன் வயங்கு பல் கலை உணர்ந்தவனே – குசேலோ:0 23/4
கந்த நல் கமல மாலை சூழ் தோளான் கலை உணர் சீனிவாச பேர் – குசேலோ:0 25/3
வாசம் ஆர் மாலை மார்பர் மழை என இரவலாளர்க்கு – குசேலோ:1 26/3
கான் வழிந்து ஒழுகும் கற்பக மாலை கடவுளர் பராவும் நல் புகழோய் – குசேலோ:1 86/3
மலர் தலை உலகம் தாங்கும் மாலை அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:2 204/2
அளி மலர் மாலை சாந்தம் முன் கொடு போய் அலங்கரிப்பாரும் முன் வாயில் – குசேலோ:2 235/2
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள் – குசேலோ:2 508/2
கற்பக மாலை தேவர் காதரம் ஒழிந்தது அன்றே – குசேலோ:3 549/4
மேல்

மாலைகளும் (1)

மேதகு மார்பத்து இலங்கு மாலைகளும் விரை கெழு கலவையும் இளமை – குசேலோ:2 234/2
மேல்

மாலையனை (1)

வண்டு ஆடு பூம் துளப மாலையனை வானோர்கள் – குசேலோ:3 541/1
மேல்

மாலையும் (2)

இலங்கு வெண் தரளம் பவளம் மாணிக்கம் எரி பொன் மாலையும் நனி ஒளிர – குசேலோ:3 618/4
கந்த நல் வருக்கம் பூசி மென் மலரால் கட்டிய மாலையும் சாத்தி – குசேலோ:3 622/4
மேல்

மாலையை (1)

மற்றும் நாற்றிய பல் மணி மாலையை வகுக்கோ – குசேலோ:2 347/1
மேல்

மாவலி-பால் (1)

திருகற தோன்றி மமதையில் படிந்த திறல் கெழு மாவலி-பால் சென்று – குசேலோ:3 666/2
மேல்

மாவாம் (1)

வர அதன் மீது துஞ்சும் மஞ்சு மால் தடித்து மாவாம்
விரவு செம் மேக கற்றை விளங்கிடு செம்பொன் ஆடை – குசேலோ:3 556/2,3
மேல்

மாவும் (2)

வன்மை செய் புழை கை மாவும் மசகமும் போலும் வாரி – குசேலோ:2 272/3
பாய மாவும் பறவையும் அஞ்சுற – குசேலோ:2 447/1
மேல்

மாவை (1)

எத்திகையினும் வளர்ந்த கதலியின் குருத்து எல் மாவை
மத்திகை என புடைக்கும் மராடநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 300/3,4
மேல்

மாழ்கி (1)

மாதர் மெய் வடிவம் கண்டு மாழ்குவார் மாழ்கி நிற்க – குசேலோ:1 116/4
மேல்

மாழ்கும் (1)

தூய பேடு ஒதுங்கி மாழ்கும் சோனகநாட்டு மன்னன் – குசேலோ:2 298/4
மேல்

மாழ்குவார் (1)

மாதர் மெய் வடிவம் கண்டு மாழ்குவார் மாழ்கி நிற்க – குசேலோ:1 116/4
மேல்

மாழ்கேல் (2)

ஓது இருவினைக்கு தக்க உணவு உண்டு புந்தி மாழ்கேல்
ஏது வந்தாலும் ஊழால் என நினைந்து இருத்தல் வேண்டும் – குசேலோ:1 102/2,3
பொருவு இலா முனிவர் ஏறே அஃது எண்ணி புந்தி மாழ்கேல் – குசேலோ:3 735/4
மேல்

மாளிகை (5)

தேங்கும் அ நகரார் தங்கள் மாளிகை முன் சித்திரித்திருப்பன கண்டான் – குசேலோ:2 252/4
மின்-வயின் பொலிய உயர்ந்த மாளிகை என் வியன் வயிற்று அடக்கி மீட்டு உமிழும் – குசேலோ:2 254/2
உறந்த பல் மணி மாளிகை தனக்கு மிக்கு உரித்து என்று – குசேலோ:2 351/2
அமைத்த சீர் மணி மாளிகை நாப்பண் வாள் அவிர – குசேலோ:2 370/1
தூய செம்பொன்னால் அமைத்திடப்பட்ட சுடர் பெரு மாளிகை ஆகி – குசேலோ:3 614/3
மேல்

மாளிகை-தோறும் (1)

மணிகள் கால் யாத்த மாளிகை-தோறும் மருவிய புலவி தீர்பாக்கு – குசேலோ:2 241/1
மேல்

மாளிகைக்கு (1)

வரை என பணைத்து கதிர் ஒளி மழுக்கும் மாளிகைக்கு எழுந்தருளினனே – குசேலோ:3 623/4
மேல்

மாளிகைகள் (2)

குத்தரம் குடிகொண்டாங்கு கொழும் பொன் மாளிகைகள் ஓங்கி – குசேலோ:1 2/1
நீடு ஒளிய கோபுரங்கள் நெடு மதில் பொன் மாளிகைகள்
நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/2,3
மேல்

மாளிகைகளை (1)

ஓங்கு சந்திரகாந்த மாளிகைகளை உரைக்கோ – குசேலோ:2 346/1
மேல்

மாற்சரியம் (1)

காமம் வெம் குரோதம் உலோபம் தீமோகம் கரை மதம் மாற்சரியம் எனும் – குசேலோ:1 82/1
மேல்

மாற்றம் (3)

உணர்வினார் மொழியும் மாற்றம் உவள் செயல் நோக்கி போலும் – குசேலோ:1 59/2
உளம் மிக தெளிந்தோர் புகலும் நல் மாற்றம் உண்மையாம் பொய்ம்மை ஆகாதே – குசேலோ:1 91/4
அந்தணன் உரைத்த மாற்றம் அனைத்தும் அம் செவியில் ஏற்று – குசேலோ:1 146/1
மேல்

மாற்றலர் (4)

வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/2
வகுத்த பல் உலகும் போற்ற மாற்றலர் கூற்றூர் மேவ – குசேலோ:2 271/1
மாற்றலர் செற்ற ஞான்றே மற்றவர் நகரம் முற்றும் – குசேலோ:2 279/1
வன்பு உடை மாற்றலர் நெய்த்தோர் வாய்மடுத்து தசை குதட்டி – குசேலோ:2 501/1
மேல்

மாற்றலார் (1)

மாற்றலார் கெட மாட்டும் வை நுதி – குசேலோ:2 490/2
மேல்

மாற்றார் (2)

உல பெரும் திணி தோள் மாற்றார் உயிர் தப உடற்றும் காலை – குசேலோ:2 278/2
கொழு நிணம் குதட்டி மாற்றார் குமைத்து எழும் வடி வேல் வேந்தே – குசேலோ:2 412/4
மேல்

மாற்றி (2)

வீங்கிய புலவு மாற்றி மிளிர்தர பூத்த நெய்தல் – குசேலோ:2 206/2
மாற்றி நின்றது என் வழங்குவாய் என்றான் – குசேலோ:2 490/4
மேல்

மாற்றிடுவார் (1)

சீற்றம் மாற்றிடுவார் நட்போ சிறந்தது மிடி கோள்பட்டாய் – குசேலோ:2 279/4
மேல்

மாற்றிய (1)

மருது இரண்டு ஒடிய ஈர்த்து இடை தவழ்ந்து மற்று அவை மாற்றிய பின்னர் – குசேலோ:3 681/1
மேல்

மாற்று (1)

மாற்று விதம் இல் பறவை எலாம் வாய் தாழ்க்கொண்டு மரம்-தோறும் – குசேலோ:2 457/1
மேல்

மாற்றுதல் (1)

மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/2
மேல்

மாற (1)

எழும் கரும் பெண்ணை-தோறும் இறக்கு கள் மாற புக்கார் – குசேலோ:2 211/2
மேல்

மாறலைத்து (1)

மாறலைத்து எழும் போதக முதலாம் பல் மாக்கட்கும் இடமதாய் கொடுமை – குசேலோ:1 173/3
மேல்

மாறா (2)

பெய் முகில் என்றும் மாறா பெருமை காந்தார வேந்தன் – குசேலோ:2 303/4
குமைத்து அரும் போகம் துய்த்து குலவு நம் நகர்க்கு மாறா
அமைத்த பொன் நகரோ என்ன அமரர் உள் மயங்கினாரே – குசேலோ:3 544/3,4
மேல்

மாறாட்டம் (1)

உயிர் கொலை புரிதல் உண்ணும் உணவு மாறாட்டம் செய்தல் – குசேலோ:1 104/1
மேல்

மாறாது (1)

இவ்விதம் இன்ப முத்தி எய்திடும்-காறும் மாறாது
எவ்வ நோயுறும் பிறக்கும் இறக்கும் இ துயரம் ஓர்ந்த – குசேலோ:1 139/1,2
மேல்

மாறி (1)

மாதர் மேல் மைந்தர் மைந்தர் மேல் மாதர் மாறி வீழ்தர அடிக்கடி செய் – குசேலோ:2 240/3
மேல்

மாறிடும் (1)

வணங்கும் நுண்ணிடையார் அ மீன் மாறிடும் ஆர்ப்பும் மல்கும் – குசேலோ:2 209/4
மேல்

மாறு (1)

மனம் மகிழூஉ வாழ்க நன்கு என்னா சாற்றிடும் அதற்கு மாறு இன்றி – குசேலோ:1 86/2
மேல்

மான் (2)

மான் நிலாவுற ஏந்தி வயம் கொடு – குசேலோ:2 451/3
விறல் மிகு விசயன் வாவு மான் தடம் தேர் பாகனாய் நடத்தி வீடுமன் முன் – குசேலோ:3 703/1
மேல்

மான்மதம் (2)

மாதர் மெய் பூசும் குங்கும சேறும் மான்மதம் அளாவி ஐந்நூற்று – குசேலோ:2 234/3
என்றும் நாறிய மான்மதம் குங்குமம் இன்னும் – குசேலோ:2 368/3
மேல்

மான்ற (1)

மான்ற உளத்தினர் ஆகி மாரவேள் கணைக்கு இலக்காய் – குசேலோ:3 602/3
மேல்

மான (3)

மான மால் கொண்டு அன்னார் சொல் வரம்பினை கடவார் ஆகி – குசேலோ:2 210/3
மன்ன கேட்பது மான இருந்ததே – குசேலோ:2 454/4
மான அயர் பற்றினுக்கு ஏது மயக்கம் அதனை மாய்ப்பவனே – குசேலோ:3 646/3
மேல்

மானம் (5)

மல் எலாம் அகல ஓட்டி மானம் என்பதனை வீட்டி – குசேலோ:1 66/3
மானம் அற்று இழிவு பூண்டு வள மனை கடை-தோறு எய்தி – குசேலோ:1 144/1
மறுவுறுத்து அவமானமும் இயற்றுவர் மானம்_உள்ளவர் ஆயின் – குசேலோ:1 163/2
மானம் ஆர் பெரும் தவத்தோன் மனம் மெலிந்து முகம் புலந்து ஓர் – குசேலோ:1 190/3
மானம் உறு புல் இனம் எல்லாம் மடங்கல் எனவும் விளங்கியவே – குசேலோ:2 463/4
மேல்

மானம்_உள்ளவர் (1)

மறுவுறுத்து அவமானமும் இயற்றுவர் மானம்_உள்ளவர் ஆயின் – குசேலோ:1 163/2
மேல்

மானமுறு (1)

மானமுறு மறை பொருளில் வைத்த தியானம் சிதறாது – குசேலோ:2 430/3
மேல்

மானிடம் (1)

ஆவ வியன் மானிடம் விருகம் அனைத்தும் பையுள் ஆவனவே – குசேலோ:1 127/4
மேல்

மானிடர் (1)

பந்த மானிடர் தன்மை இற்று என பகர்ந்தேன் பரம்பொருளாய – குசேலோ:1 166/2
மேல்

மானிடர்க்கு (1)

செவ்வி பலத்தில் நசித்திடும் அ சிறந்த பலம் மானிடர்க்கு உணவாய் – குசேலோ:1 129/2
மேல்

மானிடர்காள் (1)

மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் மானிடர்காள்
மாமகள்-தன் கொழுநனை வழுத்துவீர் ஆமாகில் – குசேலோ:3 539/2,3
மேல்

மானிடன் (1)

மானிடன் ஒருவன் தனக்கு அரும் செல்வம் வாய்க்க என்று அனுதினம் முயற்சி – குசேலோ:1 148/1
மேல்

மானுட (1)

உலகினில் மானுட பிறப்பே அரியது இழிகுலம் ஒருவி உயர்ந்த பின்னோர் – குசேலோ:2 311/1
மேல்

மானுடவன் (1)

வாரிதி சூழ் உலகின் ஒரு மானுடவன் அறியாது – குசேலோ:2 502/1
மேல்

மானுடவன்-தனை (1)

உன்ன அரிய கைதவனாய் ஒரு மானுடவன்-தனை போல – குசேலோ:2 470/3
மேல்