நா – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 4
நாகங்கள்-தம்மை 1
நாகணை 1
நாகம் 2
நாகு 1
நாங்கூழும் 1
நாசி 3
நாட்கள் 1
நாட்கு 1
நாட்ட 1
நாட்டி 3
நாட்டிய 1
நாட்டில் 2
நாட்டின் 1
நாட்டு 2
நாட்டும் 2
நாட்டை 1
நாடவர்கள் 1
நாடி 2
நாடிகள் 1
நாடிகளும் 1
நாடிடான் 1
நாடு 4
நாடும் 2
நாண் 6
நாணாது 1
நாத்தி 1
நாதனுக்கு 1
நாதனே 1
நாந்தக 1
நாப்பண் 4
நாம் 5
நாம 1
நாமம் 1
நாமமும் 1
நாமும் 2
நாமே 1
நாயக 1
நாயகன் 4
நாயகனுக்கு 1
நாயடியேன் 1
நாயினும் 1
நார் 2
நாரத 1
நாரம் 1
நாராயண 1
நாரிமார் 1
நாரியர் 1
நாரை 1
நாரொடு 1
நால் 5
நாலாயிரவர் 1
நாவல் 1
நாவலர் 2
நாவார 1
நாவி 1
நாவில் 1
நாவின் 1
நாவினாலும் 1
நாள் 43
நாள்-தொறும் 6
நாள்-தோறும் 4
நாள்கள் 2
நாள்களின் 1
நாள்மலர் 1
நாளில் 7
நாளினும் 2
நாளும் 13
நாளை 1
நாளைக்கு 4
நாற்கதி 1
நாற்ற 1
நாற்றம் 2
நாற்றிய 2
நாற 1
நாறிடு 1
நாறிய 1
நாறின 1
நான் 3
நான்கு 1
நான்கும் 2
நான்மறை 3
நான்மறைகள் 1
நான்மறையவர்கள் 1
நான்மறையும் 1
நான்மறையோய் 1
நான்மறையோர் 1
நான்முகத்தோன் 1
நான்முகன் 1
நான்ற 1
நான 1
நானம் 4
நானிலத்து 2
நானிலத்தே 1

நா (4)

சார்தரு வயாவு நீடி தணப்பு_இல் பல் சுவை நா காட்ட – குசேலோ:1 62/3
நய கண் பீளையாய் செவி நா நகம் பல் குய்யம் குதம் அழுக்காய் – குசேலோ:1 131/2
துடிதுடித்து நா எழுதலின் சிறிது சொற்றிடுவாம் – குசேலோ:2 340/4
நா இயலும் துதி முழக்கி நல் முகமன் பல சொற்றான் – குசேலோ:2 504/4
மேல்

நாகங்கள்-தம்மை (1)

நம்மை ஊர் இறைவன் பகை நாகங்கள்-தம்மை
யாம் என்றும் சாரல் தகாது இவண் – குசேலோ:2 442/1,2
மேல்

நாகணை (1)

நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/2
மேல்

நாகம் (2)

சந்து ஆர் பிடா வகுளம் சண்பகம் கூவிளம் நாகம்
நந்தாத வேங்கை ஞெமை நமை வருக்கை முருக்கு அகில் யா – குசேலோ:1 34/2,3
நச்சும் விண் உரிஞ்சும் போகு உயர் குவட்டு ஓர் நாகம் ஏந்தி தடுத்தருளும் – குசேலோ:2 269/2
மேல்

நாகு (1)

நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
மேல்

நாங்கூழும் (1)

பனகமும் சிறு நாங்கூழும் போலும் பாய் மிடி பார்ப்பானே – குசேலோ:2 273/4
மேல்

நாசி (3)

ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு – குசேலோ:1 54/1
நாசி ஆனனம் நகம் கன்னம் குய்யம் நல் நகை ஊன் – குசேலோ:1 136/1
வீங்கும் நாசி சோபான வண்மையை விரித்திடுகோ – குசேலோ:2 346/2
மேல்

நாட்கள் (1)

பின்பு சில் நாட்கள் செல்ல பெய் வளை மக்கட்பேற்றின் – குசேலோ:1 63/1
மேல்

நாட்கு (1)

பந்தனை அகன்ற மேலோய் பற்பல நாட்கு பின்பு – குசேலோ:2 471/1
மேல்

நாட்ட (1)

நாட்ட மாதரார் காவல்செய் வாயில் நண்ணினரால் – குசேலோ:2 339/4
மேல்

நாட்டி (3)

சொல் எலாம் சொல்லி நாட்டி துணை கரம் விரித்து நீட்டி – குசேலோ:1 66/2
நலம் கொள் பல் மணி பதித்த பொன் நிலைகளும் நாட்டி
துலங்கும் மா மரகத பல சாளரம் தொகுத்து – குசேலோ:2 343/2,3
தறி என மதியை நாட்டி வெண் பிறை பல் தழல் விழி அரவ நாண் பூட்டி – குசேலோ:3 663/2
மேல்

நாட்டிய (1)

நன்னயம்_உடையார் போல் வெளிக்காட்டி நாட்டிய திறையும் நன்கு உய்த்து – குசேலோ:1 176/2
மேல்

நாட்டில் (2)

பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன் – குசேலோ:0 23/3
ஐய நீ குடியிருக்கும் அணி நாட்டில் அதிக மழை – குசேலோ:2 434/1
மேல்

நாட்டின் (1)

பிறங்கிய துறக்க நாட்டின் பெற்றி அ நகரின் பெற்றி – குசேலோ:3 545/4
மேல்

நாட்டு (2)

நாட்டு தம் காவல் வாயில் நண்ணினர் ஆங்கு இருக்கும் – குசேலோ:2 386/3
நலம் கெழும் உரிமை அரசு அளித்து உலகில் நாட்டு கற்பரசியை மீட்டு – குசேலோ:3 674/3
மேல்

நாட்டும் (2)

நில திரு வேட்டு நாட்டும் நெடும் புகழ் தும்பை சூடி – குசேலோ:2 278/1
நாட்டும் இவ் அவல் விருப்பம் நமக்கு மிக்கு உள்ளது என்று – குசேலோ:2 479/1
மேல்

நாட்டை (1)

தீதறு சுவர்க்க நாட்டை தினமும் சென்று உரிஞ்சும் சோலை – குசேலோ:1 10/4
மேல்

நாடவர்கள் (1)

நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
மேல்

நாடி (2)

தொகுக்கும் நாடி எலாம் மற்றை துரால் பன்னிரண்டாய் வெளிக்கொள்ளும் – குசேலோ:1 130/3
சேரும் தசையில் நரம்பு மயிர் செறியும் நரம்பினிடை நாடி
ஓரும் அதில் என்பு அதில் மூளை உகிர் மூளையில் சுக்கிலம் அதனில் – குசேலோ:1 132/2,3
மேல்

நாடிகள் (1)

நாடிகள் உரோமம் தந்தம் நகங்கள் வீரியமே பித்தம் – குசேலோ:1 140/1
மேல்

நாடிகளும் (1)

தொடரும் நாடிகளும் வைத்து சுமத்திய தடியும் கொண்டு – குசேலோ:1 115/2
மேல்

நாடிடான் (1)

நன்மையே புரிவான் தன்னமும் உளத்தில் நாடிடான் தீமை செய்தலையே – குசேலோ:1 49/4
மேல்

நாடு (4)

தழை விரி கற்ப நாடு சார்தலும் புவியில் யாரும் – குசேலோ:1 124/1
இலகு அரவ நாடு அனைத்தும் இது சமயம் என பரிதி – குசேலோ:1 180/2
வில் படும் அமரர் நாடு வீழ்ந்து மண் இறைகொண்டால் போல் – குசேலோ:3 543/3
அற்புறும் நம்தம் பொன் நாடு அந்தரம் நிற்றலாலே – குசேலோ:3 549/2
மேல்

நாடும் (2)

காடும் நாடும் நீந்தினன் ஆகி கழி அன்பின் – குசேலோ:2 514/1
நனை குழல் அணி செம் மணி தகட்டு அணியும் நாடும் இந்திரவில் அம் மங்குல்-தனை – குசேலோ:3 615/3
மேல்

நாண் (6)

கறை தபு கலை தோல் முடிந்த பூணூலர் கவின்தரு முஞ்சி நாண் அரையில் – குசேலோ:2 239/1
இவர் குழல் சேர்த்து கட்டிட கதிர் நாண் எடுத்தனர் மயங்குபு அண்மையில் தாழ் – குசேலோ:2 250/3
காமனும் ஆங்கு அஃது அறிந்து கழை குழைத்து நாண் பூட்டி – குசேலோ:3 591/3
செயிரறு பொன் நாண் அரை மிசை கதிர்ப்ப சிறு சிலம்பு அடிகளில் கவின – குசேலோ:3 627/3
தறி என மதியை நாட்டி வெண் பிறை பல் தழல் விழி அரவ நாண் பூட்டி – குசேலோ:3 663/2
உரு கெழு செங்கதிர் உதரபந்தனம் பொன் இரட்டை நாண் ஒளிராநிற்க – குசேலோ:3 714/2
மேல்

நாணாது (1)

நன்னர் நெஞ்சு உடைய நீரார் நகைக்கும் நாணாது நின்றேன் – குசேலோ:3 728/4
மேல்

நாத்தி (1)

அருள் மக பெறுகிலாருக்கு அணை கதி நாத்தி என்று – குசேலோ:1 61/1
மேல்

நாதனுக்கு (1)

நாதனுக்கு இனிமை மிக்க நண்பு உடையவனே போற்றி – குசேலோ:2 387/4
மேல்

நாதனே (1)

நறு மலர் உந்தி பூத்த நாதனே அனைய தூயர் – குசேலோ:1 27/3
மேல்

நாந்தக (1)

நாந்தக ஆண்மை கஞ்சனை முன்னோர் நடுங்கி உள் உயிர்விட கடிந்து – குசேலோ:3 687/3
மேல்

நாப்பண் (4)

நளி கொள் வெண் தரங்க பாற்கடல் நாப்பண் நாகணை துயில் ஒழிந்து அடியார்க்கு – குசேலோ:2 267/2
குஞ்சர குழாத்து நாப்பண் கோள் அரி போல் நிற்கின்றோன் – குசேலோ:2 299/1
அமைத்த சீர் மணி மாளிகை நாப்பண் வாள் அவிர – குசேலோ:2 370/1
தெள்ளு வெண் திரை சுருட்டும் சிறந்த பாற்கடலின் நாப்பண்
எள்ளள்-இல் பவள வல்லி எழுந்து நின்றிடுதல் ஏய்க்கும் – குசேலோ:3 555/3,4
மேல்

நாம் (5)

நம்பு நாம் புறத்தே நிற்றல் நன்று என கொண்டால் போலும் – குசேலோ:1 7/3
எய்த்து இனி நாம் மற்றை வழி எவ்வாறு கடப்பது என – குசேலோ:1 178/2
விலக்குவர் நாம் கொண்டிருப்பின் மேவாது எ பகையும் என – குசேலோ:1 181/2
விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும் – குசேலோ:2 258/3
நாவார துதிப்பதற்கு துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே – குசேலோ:2 329/3
மேல்

நாம (1)

நாம நீள் இருளை நக்கி வாள் எறிக்கும் நகரங்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 175/4
மேல்

நாமம் (1)

சையாதி எனும் நாமம் தரித்த ஒரு தார் வேந்தன் – குசேலோ:3 586/4
மேல்

நாமமும் (1)

நவையுறு பணப்பேய் என்னும் நாமமும் பெறுவர் மாதோ – குசேலோ:1 105/4
மேல்

நாமும் (2)

வெருவும் நாமும் களி தூங்க வெய்யோன் குண பால் எழுந்தனனே – குசேலோ:2 465/4
நை ஓகையின் வந்து அ காட்டுள் நண்ண நாமும் கண்டனமே – குசேலோ:2 467/4
மேல்

நாமே (1)

நல் தவம் வேண்டிலம் நாமே பிரமம் என நவில்வதுவும் ஞானம் அன்று – குசேலோ:2 322/4
மேல்

நாயக (1)

கமைதரும் அன்பர் எண்ணியாங்கு அளிக்கும் கமலை நாயக அடி போற்றி – குசேலோ:3 704/4
மேல்

நாயகன் (4)

தன்னமும் நாயகன் பழி தூற்றாது அமைய தக்கவளே – குசேலோ:2 426/3
பன்னும் நாயகன் பரிவின் துய்த்திடல்-தன்னை – குசேலோ:2 484/2
நாயகன் கொள நயந்து நிற்பனேல் – குசேலோ:2 487/3
நன்னர் மா மறை குலத்தவன் நாயகன் பாதத்து – குசேலோ:2 533/2
மேல்

நாயகனுக்கு (1)

ஆதலின் தன் நாயகனுக்கு அமைந்த இதம் ஆகும் விதம் – குசேலோ:2 500/1
மேல்

நாயடியேன் (1)

தினமும் நின் திருவடிக்கே செலுத்தும் நாயடியேன் இந்த – குசேலோ:3 727/2
மேல்

நாயினும் (1)

நாயினும் கீழ்ப்பட்டவர்கள் அவர் காண் இ நானிலத்தே – குசேலோ:2 418/4
மேல்

நார் (2)

வறிய மர நார் உரியே உடை அன்றி மற்று உடைகள் மருவல் இல்லை – குசேலோ:1 77/2
நார் ஆர்தரு சுற்றமும் வாழும் நாளும் அதிகம் ஆகுக என்று – குசேலோ:2 469/3
மேல்

நாரத (1)

நாரத முனிவன் சொல் கொடு கஞ்சன் செலுத்திட நண்ணிய கேசி – குசேலோ:3 686/1
மேல்

நாரம் (1)

முருக்கு நாரம் முள் மாதுளை மொய்த்த முந்திரிகை – குசேலோ:2 355/2
மேல்

நாராயண (1)

பா மேவு பெரும் சீர்த்தி மிகு நாராயண வள்ளல் பயந்த மைந்தர் – குசேலோ:0 17/3
மேல்

நாரிமார் (1)

நாரிமார் என நவில்வர் நல்லவர் – குசேலோ:2 489/4
மேல்

நாரியர் (1)

நாரியர் சிலம்பின் சும்மை நரப்பு யாழ் அரவம் இன்ன – குசேலோ:1 28/3
மேல்

நாரை (1)

அம் சிறை உகுத்த கூர் வாய் பெரும் கிழ நாரை ஆரல் – குசேலோ:2 299/3
மேல்

நாரொடு (1)

நல் நாரொடு பெரு வேந்தர்கள் சூழா நடந்தனரால் – குசேலோ:2 528/4
மேல்

நால் (5)

பன்ன அரிய உத்தமத்தில் பயிலும் நால் வகை குடியும் – குசேலோ:1 33/2
வரம் கொள் மாதராய் விரல்கள் நால் மதியிடை மருவும் – குசேலோ:1 135/4
அமல நால் வேதம் ஆறு சாத்திரம் நன்கு ஆய்ந்தவர்-தமில் சிறந்தவனே – குசேலோ:1 154/4
கம்மாலும் செயற்கு அரிய செயல் தலைநின்று ஒரு வழி நால் கரணம் செல்ல – குசேலோ:2 317/1
சார்ந்த நால் புறம் வெண்பொனால் படித்தலம் சமைத்து – குசேலோ:2 361/2
மேல்

நாலாயிரவர் (1)

பொன் அனைய மனைவியர் நாலாயிரவர் புடைசூழ – குசேலோ:3 595/2
மேல்

நாவல் (1)

ஆன களவின் கனி எல்லாம் அமை வெண் நாவல் கனி எனவும் – குசேலோ:2 463/3
மேல்

நாவலர் (2)

அலர் மனம் களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே நல் நாவலர்
பராவுற பல் வளங்களும் உயிர்க்கும் வழங்கி ஆண்டு அருள்செய்வன் அன்றே – குசேலோ:0 4/3,4
நல்ல தீம் சரிதம் நாவலர் உள்ளம் நனி மகிழ்தர தமிழ் பாவால் – குசேலோ:0 26/2
மேல்

நாவார (1)

நாவார துதிப்பதற்கு துடிதுடிக்கின்றது விரைந்து நாம் போய் இன்னே – குசேலோ:2 329/3
மேல்

நாவி (1)

நாவி அல் கரும் மென் கூந்தல் நங்கைமார் எழுதிவைத்த – குசேலோ:2 397/2
மேல்

நாவில் (1)

பறந்தன பசியும் ஒழிந்தது நாவில் பைம் புனல் ஊறியது உறவும் – குசேலோ:2 256/3
மேல்

நாவின் (1)

செந்தமிழ் பழுத்த நாவின் தீம் சுவை புலவரானும் – குசேலோ:1 4/1
மேல்

நாவினாலும் (1)

நாவினாலும் நவிற்றுகிலாள் உளம் – குசேலோ:2 495/3
மேல்

நாள் (43)

ஆங்கு அவர்-பால் பல் நாள் இயற்றிய சீர் ஆழி அம் கரதல கொண்டல் – குசேலோ:0 3/3
வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில் – குசேலோ:0 20/2
நேர்_இழை கருப்பம் வாய்ந்து நிரம்பும் நாள் மைந்தன் ஈன்றாள் – குசேலோ:1 62/4
பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றி – குசேலோ:1 81/3
பற்பல நாள் செல ஒரு நாள் அமையம் அறிந்து உளம் துணிந்து பண்பில் போற்றி – குசேலோ:1 81/3
இவை முதல் பலவும் மாந்தர் இயற்றி நாள் கழியா நிற்பர் – குசேலோ:1 105/1
மதலையை பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம் – குசேலோ:1 118/1
உயிர் படும் கரு அற்றை நாள் குன்றியை ஒக்கும் – குசேலோ:1 134/1
சிரம் களம் புறம் என்பு நாள் முப்பதில் செறியும் – குசேலோ:1 135/1
முன்னரும் பற்பல் முனிவரர் பல் நாள் முயல அரும் அரும் தவம் முயன்று – குசேலோ:1 155/1
படம் கிளர் அரவ பாய் உடை பகவன் பார் அளந்திட்ட நாள் வளர்ந்து ஆங்கு – குசேலோ:2 231/1
வறப்பு_இல் உன் முன் நாள் நட்பை மறந்திடாது இருக்கின்றான்-கொல் – குசேலோ:2 276/3
கலை பயில் நாள் நட்பு என்று கரைந்தனை அந்த நட்பு இ – குசேலோ:2 283/1
அந்த நாள் தகுதிக்கு ஏற்ப ஆக்கினன் போலும் நின் நட்பு – குசேலோ:2 284/1
இந்த நாள் தகுதி வானத்து இறைவனும் அணுகொணாது அ – குசேலோ:2 284/2
முந்தை நாள் நட்பை எண்ணி முடுகி நீ செல கூடாதால் – குசேலோ:2 284/3
செய் புகரேனும் வெய்யோன் சேயேனும் நிற்கும் நாள் போல் – குசேலோ:2 303/3
எத்தனை பற்பல் நாள் காத்திருக்கினும் குற்றம் இல்லை – குசேலோ:2 306/3
கொம்மை வரி முலை போகம் சேண் நாள் துய்த்து அதன் பின் முத்தி கூடுவாரால் – குசேலோ:2 315/4
ஆதியில் நல் கலை உணரும் நாள் பழக்கம் என்று உரைத்தது அமைய மெய்யே – குசேலோ:2 328/1
அரும்பு சீதள பாற்கடல் துயிலும் நாள் அவிரும் – குசேலோ:2 372/1
ஆதி நாள் ஐய நின்னோடு அரும் கலை கற்றுளானாம் – குசேலோ:2 383/1
இற்றை நாள் வந்து வாயில் இருக்கின்றான் எதிர்ந்த போரில் – குசேலோ:2 384/3
பாக்கியம் உற்றது இ நாள் பாக்கியம் உற்றது இ நாள் – குசேலோ:2 405/1
பாக்கியம் உற்றது இ நாள் பாக்கியம் உற்றது இ நாள்
ஆக்கிய அறம் பலித்த ஆக்கிய அறம் பலித்த – குசேலோ:2 405/1,2
காமர் அடி வணங்கி மா மறை கற்று உணர்ந்திடும் நாள்
பெருகு ஆர்வத்தொடும் பேசிக்கொண்டிருந்த பேச்சு எல்லாம் – குசேலோ:2 435/2,3
நடலை தீர்ந்தவன் மெய் போர்த்த நாள் பல கண்ட கந்தை – குசேலோ:2 474/1
ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள்
ஊட்டிய புகழின் மேலோன் ஒரு பிடி அவல் தின்றானே – குசேலோ:2 479/3,4
நக தின்றுவிடுவானேல் நாள் பலவும் அன்னவர்க்கு – குசேலோ:2 497/3
முந்தை நாள் சாபம் மீட்டும் முளைத்தது-கொல் என்று அஞ்சி – குசேலோ:3 551/3
பொன் தொடி போகம் பல் நாள் புரிந்திருந்திலனோ என்பார் – குசேலோ:3 582/4
பற்பல நாள் இருக்கை எழா பரிசு இருந்து தவம்புரியும் – குசேலோ:3 585/1
சாலவும் மெய் பணி எவையும் தலைக்கொண்டு வாழ்ந்திடும் நாள் – குசேலோ:3 601/4
பொருந்தும் இவ் வகை போகத்தில் சிற்சில் நாள் போக – குசேலோ:3 640/3
நின்றிடின் பல் நாள் உடலை விடும் கால் வேறு எண் கலவாது – குசேலோ:3 650/3
முந்தை நாள் இறந்த மதலையை மீட்டு ஆசாரியன் தேவி முன் வைத்து – குசேலோ:3 688/4
ஒழிவுற துயரம் அன்னவர்-பால் சென்று உறையும் நாள் மாமனை கடிந்து ஆங்கு – குசேலோ:3 695/3
புல்லினை கிழித்து பற்பல் நாள் வருந்து புரவலர் சிறை விடுவித்து – குசேலோ:3 702/2
நிறம் மிகு வரைகள் சார்ந்தும் நெடிய நாள் இருந்து ஊண் இன்றி – குசேலோ:3 719/2
கனவு எனும் செல்வத்து ஆழ்ந்தோ களித்து நாள் கழியாநிற்பன் – குசேலோ:3 727/3
செய்ய நின் அடி தியானம் செய்து நாள் கழியாநிற்பேற்கு – குசேலோ:3 733/1
போற்றும் நின்றனக்கு இ பந்தம் பொருந்தாது பல் நாள் வாழ்வுற்று – குசேலோ:3 738/3
தார் உறவு உற்ற தோளாய் சால நாள் கழிய வாழ்ந்தான் – குசேலோ:3 742/4
மேல்

நாள்-தொறும் (6)

அஞ்சிடாது எதிர்த்தலின் அவற்றை நாள்-தொறும்
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/2,3
நாடவர்கள் துதி முழக்கம் நாள்-தொறும் இன்னிய முழக்கம் – குசேலோ:1 31/3
கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னை – குசேலோ:1 50/3
நாகு வண்டு ஒலிப்ப படும் கட செருக்கால் நாள்-தொறும் இன் பிடி ஊட்டும் – குசேலோ:2 228/1
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/3
நைபடும் உள்ளத்தேனாய் நாள்-தொறும் கழிதல் நன்றோ – குசேலோ:3 733/4
மேல்

நாள்-தோறும் (4)

துறந்திடும்படி சற்று உறைந்து அகலும் நாள்-தோறும் – குசேலோ:2 351/4
வீடுதற்கு தக்கதாய் நாள்-தோறும் மெலிந்து ஒழியும் – குசேலோ:2 423/2
தித்திக்கும் நாள்-தோறும் தேவர் பெறற்கு அரும் திருவும் – குசேலோ:2 424/2
நையாது இவ் உலகு உயிர்க்-கண் நாள்-தோறும் அருள் சுரப்போன் – குசேலோ:3 586/1
மேல்

நாள்கள் (2)

அன்றியும் பல நாள்கள் முன்னோனிடத்து அமர்ந்தாம் – குசேலோ:2 360/1
இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள்
அலறி வாய் இளைத்தும் காண்டற்கு அரிய நின் அணி கூர் காட்சி – குசேலோ:3 720/1,2
மேல்

நாள்களின் (1)

ஆராய்ந்துகொண்டிருந்தேன் அகன்ற பல நாள்களின் பின் – குசேலோ:2 431/3
மேல்

நாள்மலர் (1)

நவமுறு புகழ் மீனாட்சிசுந்தர வேள் நாள்மலர் அடி முடி புனைவாம் – குசேலோ:0 14/4
மேல்

நாளில் (7)

தன் உளத்தில் எண்ணி எழீஇ தனி நடந்து சில் நாளில்
மின் உமிழ் கார் முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான் – குசேலோ:1 196/3,4
அன்றியும் குடஞ்சுட்டு இனம் புரந்த அ நாளில்
மன்ற வேய்ங்குழல் கோவலர் மகிழ்தர கொண்ட – குசேலோ:2 349/1,2
இருவேமும் முன் நாளில் இலக்கு சாந்தீப முனிவரு – குசேலோ:2 435/1
நிறம் கிளர் வெள் வேல் ஐயன் நிறை குடியேற்றும் நாளில்
பிறங்கிய துறக்க நாட்டின் பெற்றி அ நகரின் பெற்றி – குசேலோ:3 545/3,4
சொல் பெறு மா மலர் பரப்பி துதைந்தனவால் அ நாளில் – குசேலோ:3 585/4
தா அரு மகிழ்ச்சி யாவரும் அடைய தடை அற வளர்தரு நாளில் – குசேலோ:3 677/4
கருதுறு பிருந்தாவனம் அடைந்து உகளும் கற்று இனம் மேய்த்திடும் நாளில்
ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவ – குசேலோ:3 681/2,3
மேல்

நாளினும் (2)

எந்த நாளினும் பூபாலர் யாவர்க்கும் நண்பர் அல்லர் – குசேலோ:2 284/4
நன் செயல் நம் மூதாதை நாளினும் கேட்டது இன்றால் – குசேலோ:2 308/3
மேல்

நாளும் (13)

உலகு எலாம் புகழ நாளும் உயர் மதி குலத்தில் தோன்றி – குசேலோ:1 1/1
துன்னிய இருளை மேய துறக்கம் என்று அமரர் நாளும்
மன்னிய இமைக்கும் சீர்த்தி மா நகர் அவந்தி உண்டால் – குசேலோ:1 3/3,4
அங்கிருந்து அயில நாளும் அளித்திடும் நல்லூழ் உற்றோர் – குசேலோ:1 11/3
உள்ளிய பிறவும் நாளும் உலப்பறு வீரர் கொள்வார் – குசேலோ:1 30/4
குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும்
கரம் கொடு அன்புடன் அருச்சிப்பர் காலங்கள்-தோறும் – குசேலோ:1 32/3,4
சந்த நறு மலர் சேக்கை சதுமுகனார் உகும் நாளும்
இந்த வனக்கு அழிவு இன்று என்று யாவரும் நன்கு எடுத்துரைப்ப – குசேலோ:1 38/1,2
உறல் இயை அ தவத்திற்கு உதவிசெய்பாக்கு நாளும்
அறல் இயை கதுப்பினாள் ஓர் அணங்கினை வதுவைசெய்தான் – குசேலோ:1 58/2,3
மதலையை பெறும் நாள் துன்பம் வளர்த்திடும் நாளும் துன்பம் – குசேலோ:1 118/1
புலை தொழில் பயின்ற இந்த புன் புலால் சுமையை நாளும்
நிலைத்தது என்று எண்ணியெண்ணி நேயம்வைத்து உறு காப்பு ஆற்றி – குசேலோ:1 141/1,2
நையல் இன்றி அஞ்சம் பல பயில்தரும் நாளும் – குசேலோ:2 363/4
நார் ஆர்தரு சுற்றமும் வாழும் நாளும் அதிகம் ஆகுக என்று – குசேலோ:2 469/3
பெரு மறை முழங்கும் அன்றே பேரறம் பற்பல் நாளும்
ஒருமை அன்பினில் உஞற்றி வந்தனன் உதன் விருத்தி – குசேலோ:3 574/2,3
தங்கள் குலம் விளக்கிய பேர் இரும் கருணை தெரிந்து உவகை தழைப்ப நாளும்
மங்குதல்_இல் இவன்-பாலே உறைவம் என பகல் இரவு மருவ தோன்றும் – குசேலோ:3 709/1,2
மேல்

நாளை (1)

பாடுவார் இன்று இருந்த இடம் நாளை இருக்க மனம் பற்றார் சுற்றி – குசேலோ:2 321/2
மேல்

நாளைக்கு (4)

எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
எண் தப சொல் வார்த்தை என நாளைக்கு நாளைக்கு என்று இயம்பி சோர்வாள் – குசேலோ:1 75/4
அல்லது நாளைக்கு என் செய்வாம் எனும் கவலை உண்டோ – குசேலோ:1 98/1
திகழ்ந்திடுவர் சிறிதேனும் நாளைக்கு வேண்டும் என சிந்தைசெய்யார் – குசேலோ:2 319/4
மேல்

நாற்கதி (1)

நாற்கதி கடக்கும் இன்ப செல்வத்தை நண்ணிடாமல் – குசேலோ:1 143/3
மேல்

நாற்ற (1)

பல் கிருமி குப்பை அடர்ந்த தீ நாற்ற கூடு இ – குசேலோ:1 116/3
மேல்

நாற்றம் (2)

வற்றல் மீன் நாற்றம் போக்கும் அலர் மணி குழல் தாழம்பூ – குசேலோ:2 213/2
பற்றுபு பரதர் கோட்டில் பரப்பும் மீன் நாற்றம் போக்கும் – குசேலோ:2 213/3
மேல்

நாற்றிய (2)

மற்றும் நாற்றிய பல் மணி மாலையை வகுக்கோ – குசேலோ:2 347/1
சுற்றும் நாற்றிய பொன் மலர் பிணையலை சொல்கோ – குசேலோ:2 347/2
மேல்

நாற (1)

மெய் கவின் மறைத்த சாந்தம் விண் உலாம் நதியும் நாற
செய் கருங்குவளை மேய்ந்த திண் மருப்பு எருமை பாய – குசேலோ:1 8/2,3
மேல்

நாறிடு (1)

காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ – குசேலோ:2 234/4
மேல்

நாறிய (1)

என்றும் நாறிய மான்மதம் குங்குமம் இன்னும் – குசேலோ:2 368/3
மேல்

நாறின (1)

காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ – குசேலோ:2 234/4
மேல்

நான் (3)

நணி இரந்து ஏற்றல் ஒழித்தனை அடிகேள் நான் அஃது உணர்ந்துளேன் எனினும் – குசேலோ:1 84/3
அத்தகு மைந்தர் ஆர் நீ ஆர் இஃது உரைக்கும் நான் ஆர் – குசேலோ:1 121/1
ஏதம்_இல் நல் உதவியை நான் என்றும் மறவேன் என்றான் – குசேலோ:3 611/4
மேல்

நான்கு (1)

சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மா நகர் போலும் – குசேலோ:2 255/3
மேல்

நான்கும் (2)

அரு மறை நான்கும் அன்புடன் ஏத்த அரவணை-தனில் விழி வளர்வோன் – குசேலோ:0 23/1
ஒடிவறு சரியை ஆதியாம் நான்கும் உற்றுற பயிற்று சாந்தீபன் – குசேலோ:1 51/2
மேல்

நான்மறை (3)

நான்மறை உவரி கடல் புடை உடுத்த நானிலத்து உயிர் எலாம் இன்பத்தால் – குசேலோ:1 86/1
அன்ன ஏறு உயர்த்த நான்மறை முனிவன் அனைய நல் பெரும் தவர் ஏறே – குசேலோ:1 155/3
ஆசற துதிக்கும் கடவுளாம் என்னா அரிய நான்மறை சொலும் அதனால் – குசேலோ:1 157/2
மேல்

நான்மறைகள் (1)

இலகு நான்மறைகள் ஓலம் ஓலம் என்று எண்ணி நாள்கள் – குசேலோ:3 720/1
மேல்

நான்மறையவர்கள் (1)

நல் இயல் மங்கலங்கள் நான்மறையவர்கள் பாட – குசேலோ:3 570/3
மேல்

நான்மறையும் (1)

பழைய நான்மறையும் ஓர்ந்த பங்கயத்தவனும் காணா – குசேலோ:3 722/1
மேல்

நான்மறையோய் (1)

நல்லார் நட்பு என்றும் உறல் நன்றன்றோ நான்மறையோய் – குசேலோ:2 419/4
மேல்

நான்மறையோர் (1)

நல கதிர் செய் நம் பகையை நான்மறையோர் இது கொண்டே – குசேலோ:1 181/1
மேல்

நான்முகத்தோன் (1)

பூ மேவும் நான்முகத்தோன் போற்றி துதிப்பதுவும் – குசேலோ:2 198/1
மேல்

நான்முகன் (1)

நரைத்த ஓதிமத்தை உயர்த்து அருள் கமல நான்முகன் அனைய தூயவனே – குசேலோ:1 83/4
மேல்

நான்ற (1)

பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல் – குசேலோ:3 538/2
மேல்

நான (1)

நான முதல் சந்தி செபம் நன்கு நடக்கின்றனவே – குசேலோ:2 430/1
மேல்

நானம் (4)

நெய் கரும் கூந்தல் மின்னார் நீர் குடைந்து அகற்றும் நானம்
மெய் கவின் மறைத்த சாந்தம் விண் உலாம் நதியும் நாற – குசேலோ:1 8/1,2
மதி செய் பல் கறை தீர்த்து அறலினுள் நானம் வயங்குற செய்து நல் சந்தி – குசேலோ:1 53/3
பிதிர் கருப்பூரம் நானம் பெய் விரை சாந்தம் சாத்தி – குசேலோ:2 407/2
உரை சிறந்திடு நானம் செய்தருளும் என்று உரைப்ப – குசேலோ:3 629/4
மேல்

நானிலத்து (2)

நான்மறை உவரி கடல் புடை உடுத்த நானிலத்து உயிர் எலாம் இன்பத்தால் – குசேலோ:1 86/1
நயத்தகு போகம் அளித்திடான் என்னா நானிலத்து அறிஞர் நன்கு உரைப்பர் – குசேலோ:1 150/3
மேல்

நானிலத்தே (1)

நாயினும் கீழ்ப்பட்டவர்கள் அவர் காண் இ நானிலத்தே – குசேலோ:2 418/4
மேல்