கி – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிஞ்சுகம் 1
கிடக்கும் 1
கிடங்கு 1
கிடங்கும் 1
கிடத்தும் 1
கிடந்தது 1
கிடந்தாங்கு 1
கிடந்து 2
கிடந்தோன் 1
கிடப்பதும் 1
கிடப்பன 1
கிடைக்கும் 1
கிடைகளும் 1
கிடைகொளும் 1
கிடைத்தது 1
கிடைத்ததே 1
கிடைத்தவற்றை 1
கிடைத்திடும்-கொல்லோ 1
கிடைப்பின் 1
கிடையாத 1
கிடையாமை 1
கிடையும் 1
கிடையே 1
கிரண 1
கிராதனை 1
கிரியையர் 1
கிருமி 1
கிழ 1
கிழங்கினராய் 1
கிழவன் 2
கிழவு 1
கிழி 1
கிழிக்கும் 1
கிழித்த 2
கிழித்து 8
கிழிதர 1
கிழிய 4
கிள்ளி 1
கிள்ளுபு 1
கிள்ளை 1
கிளக்கும் 1
கிளந்திருப்பதும் 1
கிளர் 8
கிளர்தர 1
கிளர்தரும் 1
கிளர்ந்து 1
கிளவி 2
கிளி 2
கிளை 1
கிளைக்கு 1
கிளையும் 1

கிஞ்சுகம் (1)

கிஞ்சுகம் அ நலார் கிளக்கும் தே மொழிக்கு – குசேலோ:1 19/1
மேல்

கிடக்கும் (1)

விளியின் கொடிய நிரையம் எலாம் புகுந்து கிடக்கும் வேலை மிகும் – குசேலோ:3 660/4
மேல்

கிடங்கு (1)

கடி அகற்சி கிடங்கு அரா காலுறும் – குசேலோ:2 222/3
மேல்

கிடங்கும் (1)

தண் மது பிலிற்றும் தாமரை ஆதி ததைந்த தாழ் கிடங்கும் மற்று அதனை – குசேலோ:1 15/2
மேல்

கிடத்தும் (1)

படி மிசை கிடத்தும் தண்டின் பரிசு என மீட்டும் வீழ்ந்து – குசேலோ:3 717/3
மேல்

கிடந்தது (1)

வெள் இடை விலங்கல் போல விளங்குபு கிடந்தது ஐய – குசேலோ:3 732/2
மேல்

கிடந்தாங்கு (1)

அ முகில்-நின்று வழுக்கி ஓர் மின்னல் அவிர் பிறை மேல் கிடந்தாங்கு
தெம் முனை மழுங்க வளையும் வில் புருவ செம்பொன் செய் பட்டமும் கதிர்கள் – குசேலோ:3 616/1,2
மேல்

கிடந்து (2)

பெரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்ஙனம் சகிப்பாள் பெரிதும் பாவம் – குசேலோ:1 70/4
தலை கிடந்து இமைக்கும் தாத்திரி அதனில் சாற்ற அரும் தக்க நல் முயற்சி – குசேலோ:1 147/2
மேல்

கிடந்தோன் (1)

கோம்பியாய் கிடந்தோன் பாதகம் தவிர்த்து குலவிய காசி மன்னனையும் – குசேலோ:3 700/3
மேல்

கிடப்பதும் (1)

திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான் – குசேலோ:2 242/4
மேல்

கிடப்பன (1)

அரதன வகையின் மற்று உள குவையும் அறை-தொறும் கிடப்பன கண்டான் – குசேலோ:3 624/4
மேல்

கிடைக்கும் (1)

கமை உடையார் நட்பு எவர்க்கு காண் கிடைக்கும் அரிதரிது – குசேலோ:2 422/4
மேல்

கிடைகளும் (1)

மறை பல கற்கும் கிடைகளும் நடை தேர் மாண்பு உடை ஆசிரியன் சொல் – குசேலோ:2 239/3
மேல்

கிடைகொளும் (1)

கிளர் நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவு தன்மை – குசேலோ:1 126/3
மேல்

கிடைத்தது (1)

புலன் இலா யானும் காண கிடைத்தது புதுமை ஐய – குசேலோ:3 720/4
மேல்

கிடைத்ததே (1)

புறம் மிகும் பாவியேற்கும் கிடைத்ததே புகழ் சால் காட்சி – குசேலோ:3 719/4
மேல்

கிடைத்தவற்றை (1)

அகழ்ந்த மல கிழங்கினராய் பசி வேளை கிடைத்தவற்றை அமுதா துய்த்து – குசேலோ:2 319/3
மேல்

கிடைத்திடும்-கொல்லோ (1)

ஏமமுற ஏழையேற்கு எளிது கிடைத்திடும்-கொல்லோ – குசேலோ:1 194/4
மேல்

கிடைப்பின் (1)

ஏயோ எண்மையின் கிடைப்பின் இகழ்வரோ இகழ்வு_இல்லார் – குசேலோ:2 421/4
மேல்

கிடையாத (1)

தேடுதற்கு கிடையாத திரவியமும் அஃதாமால் – குசேலோ:2 423/4
மேல்

கிடையாமை (1)

தத்து புனல் கிடையாமை தாகத்தால் வாய் புலர்ந்தும் – குசேலோ:1 188/3
மேல்

கிடையும் (1)

மறை பயில் சிறார்-தம் கூட்டம் வயங்கிய கிடையும் மற்றை – குசேலோ:3 559/1
மேல்

கிடையே (1)

நீர் உற பயின்றும் உள் அ நீர் உறா கிடையே போல – குசேலோ:3 742/1
மேல்

கிரண (1)

பரவிய கிரண செம் துகிர் குவையும் பாய மேதக பெரும் குவையும் – குசேலோ:3 624/3
மேல்

கிராதனை (1)

மருவிய களிப்பின் அ நகர் நீங்கி மாண்பின் ஓர் கிராதனை நட்டு – குசேலோ:3 669/4
மேல்

கிரியையர் (1)

சரியையர் ஒருபால் கிரியையர் ஒருபால் சார்ந்த யோகத்தினர் ஒருபால் – குசேலோ:1 47/1
மேல்

கிருமி (1)

பல் கிருமி குப்பை அடர்ந்த தீ நாற்ற கூடு இ – குசேலோ:1 116/3
மேல்

கிழ (1)

அம் சிறை உகுத்த கூர் வாய் பெரும் கிழ நாரை ஆரல் – குசேலோ:2 299/3
மேல்

கிழங்கினராய் (1)

அகழ்ந்த மல கிழங்கினராய் பசி வேளை கிடைத்தவற்றை அமுதா துய்த்து – குசேலோ:2 319/3
மேல்

கிழவன் (2)

அந்தணரே மறை கிழவன் முதலாய தேவரினும் ஆற்றல் சான்றோர் – குசேலோ:2 312/2
இருநிதி கிழவன் வாழ்க்கை எழில் நகர் சிற்றூராமால் – குசேலோ:3 546/4
மேல்

கிழவு (1)

கிளர் நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவு தன்மை – குசேலோ:1 126/3
மேல்

கிழி (1)

மெத்திய பற்பல் கிழி துணி இயைத்து மெல் இழை சரட்டினால் பொல்லம்பொத்திய – குசேலோ:1 56/1
மேல்

கிழிக்கும் (1)

வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட – குசேலோ:1 62/2
மேல்

கிழித்த (2)

பிழை கிழித்த பொன் கந்துக ஆடலின் பெருக்கும் – குசேலோ:2 357/3
மழை கிழித்த அ சோலையின் மறாது என்றும் வயங்கும் – குசேலோ:2 357/4
மேல்

கிழித்து (8)

குழை கிழித்து அயில் தடற்றுற துரந்து நேர் குறுகும் – குசேலோ:2 357/1
உழை கிழித்து ஒளிர் நோக்கினார் ஊசலாட்டு உவப்பும் – குசேலோ:2 357/2
காது அமர் பொன் குழை கிழித்து கருங்குவளை குலம் சவட்டி – குசேலோ:2 500/2
கனைக்கும் ஒண் முகிலை கிழித்து எழு செம் கேழ் கதிர் என கவின் குடியிருந்த – குசேலோ:3 615/2
கொலை தொழில் புரிய தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி – குசேலோ:3 665/4
ஒரு கரும் கன்று கொடு விள எறிந்து அங்கு உற்ற புள் வாய் கிழித்து அரவ – குசேலோ:3 681/3
வெம் திறல் அவுணன் வரை நிறம் கிழித்து விரி கதிர் சங்கம் ஒன்று எடுத்து – குசேலோ:3 688/3
புல்லினை கிழித்து பற்பல் நாள் வருந்து புரவலர் சிறை விடுவித்து – குசேலோ:3 702/2
மேல்

கிழிதர (1)

நந்தல்_இல் வயிறு கிழிதர பாயும் நல் நதி பற்பல கடந்தான் – குசேலோ:1 177/4
மேல்

கிழிய (4)

திடம்பட எண்ணும் எண் புரந்திடுக திரை கடல் கிழிய மத்து எறிந்து – குசேலோ:0 5/3
தேம் கனிந்து ஒழுகும் வருக்கைகள் கிழிய செறி கமுகு அம் பழம் சிதற – குசேலோ:1 174/2
கூம்பு உடை கலம் மீகானால் குரை கடல் கிழிய ஓடி – குசேலோ:2 219/1
குளிர் மதி கிழிய பாயும் கூர்ச்சரநாட்டு வேந்தன் – குசேலோ:2 290/4
மேல்

கிள்ளி (1)

உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேர கொண்டு – குசேலோ:1 67/4
மேல்

கிள்ளுபு (1)

கிள்ளுபு பற்றுதற்கும் கெழுமுறு தசை இலா மெய் – குசேலோ:3 572/1
மேல்

கிள்ளை (1)

கறை தபு மொழியின் வேண்டல் கடுப்ப பைம் சிறைய கிள்ளை
நிறை மலர் குழலார் உள்ளம் நெகிழ்தர இனிய தீம் சொல் – குசேலோ:1 21/2,3
மேல்

கிளக்கும் (1)

கிஞ்சுகம் அ நலார் கிளக்கும் தே மொழிக்கு – குசேலோ:1 19/1
மேல்

கிளந்திருப்பதும் (1)

கேட்டுளாய்-கொல்லோ முன்னும் கிளந்திருப்பதும் அன்றே என்று – குசேலோ:2 479/2
மேல்

கிளர் (8)

கிளர் நடை ஒழிந்து பாயல் கிடைகொளும் கிழவு தன்மை – குசேலோ:1 126/3
படம் கிளர் அரவ பாய் உடை பகவன் பார் அளந்திட்ட நாள் வளர்ந்து ஆங்கு – குசேலோ:2 231/1
அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும் – குசேலோ:2 241/3
திரு கிளர் துவாரபாலர் நிற்கின்ற செவ்விய இடத்தினை அடைந்தான் – குசேலோ:2 262/4
கிளர் கழுத்து ஒடிய பாயும் கேகயநாட்டு வேந்தன் – குசேலோ:2 296/4
நலம் கிளர் தம் நிலை பெயரார் உள் நடுங்கார் அவை கண்டு நகையாநிற்பார் – குசேலோ:2 318/4
கேட்ட காலையில் ஞெரேலென கிளர் உவளகப்-பால் – குசேலோ:2 339/1
நிறம் கிளர் வெள் வேல் ஐயன் நிறை குடியேற்றும் நாளில் – குசேலோ:3 545/3
மேல்

கிளர்தர (1)

கிளர்தர நின்று காக்கும் கேடு_இல் வாயிலும் கடந்து – குசேலோ:2 400/3
மேல்

கிளர்தரும் (1)

கிளர்தரும் உபகரணங்களும் உலோகம் ஏழினும் கெழுமுற செய்த – குசேலோ:3 628/3
மேல்

கிளர்ந்து (1)

கேட்டனர் துவாரபாலர் கிளர்ந்து எழு களிப்பு துள்ள – குசேலோ:2 386/1
மேல்

கிளவி (2)

வண்டலாட்டு அயர் மகளிர்-தம் வளம் பொதி கிளவி
வண் தளிர் சினை மா குயில் பயிலுறும் மயில் அவ் – குசேலோ:1 12/2,3
மாம் குயில் மருட்டும் மழலை அம் கிளவி மதர்த்து அரி படர்ந்து மை தோய் கண் – குசேலோ:2 252/1
மேல்

கிளி (2)

பெய்யும் மழை இன்மை கிளி விட்டில் முதல் பெரும் கேடு – குசேலோ:2 434/2
இரும் கிளி பெயர் இருடி இன்னவாறு – குசேலோ:2 483/1
மேல்

கிளை (1)

ஒருவனிடம் பற்றி இனிது உண்ட கிளை
ஏலா துன்பு அவன் உறுங்கால் இரிவது என இரிந்தனவால் – குசேலோ:1 184/3,4
மேல்

கிளைக்கு (1)

ஊடிய கிளைக்கு ஓர் வார்த்தை உரைத்து அடைகுவன் என்றாலும் – குசேலோ:1 109/2
மேல்

கிளையும் (1)

மருவு பல் கிளையும் ஓம்பார் வளம் படைத்து என் பெற்றாரால் – குசேலோ:1 106/4
மேல்