சி – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்கு 1
சிக்குண்டு 1
சிகரத்து 1
சிகரம் 1
சிகரி 1
சிகாமணிகள் 1
சிகை 4
சிகையும் 1
சிங்க 1
சிங்கம் 3
சிங்கல் 1
சிங்கலற 1
சிங்களநாட்டு 1
சிசுபாலன் 1
சித்தம் 2
சித்திக்கும்படி 1
சித்திகளை 1
சித்திர 2
சித்திரகூடம் 1
சித்திரித்திருப்பன 1
சிதமணி 1
சிதர்தர 2
சிதர்ந்து 1
சிதரே 1
சிதற 2
சிதறாது 1
சிதறாமை 1
சிதைத்து 2
சிதைதர 1
சிதைப்பல் 1
சிந்த 1
சிந்தனை 1
சிந்தனையும் 1
சிந்தாத 2
சிந்தித்தது 1
சிந்தித்திடுவரோ 1
சிந்தினான் 1
சிந்து 2
சிந்துதற்கு 1
சிந்தும் 1
சிந்துரம் 1
சிந்துவாரம் 1
சிந்தை 6
சிந்தைசெய்குவாம் 1
சிந்தைசெய்யார் 1
சிந்தையில் 1
சிந்தையுள் 2
சிந்தையுற 1
சிமிழ்த்தல் 1
சிரக 1
சிரகம் 1
சிரத்தில் 1
சிரத்தினில் 1
சிரம் 3
சிரார்த்த 1
சிருட்டி 1
சிருட்டி-தனில் 1
சில் 5
சில்லி 1
சில்லோர் 5
சில 10
சிலதியர் 1
சிலதியரை 1
சிலம்பின் 2
சிலம்பு 3
சிலம்பும் 1
சிலர் 9
சிலை 5
சிலை_வலாற்கு 1
சிலை_வலோயே 1
சிலையிட்ட 1
சிலையை 1
சிவ 1
சிவந்த 1
சிவந்து 2
சிவபிரான் 1
சிவமுறு 1
சிவனன் 5
சிவிகை 3
சிவிறி 1
சிவிறியால் 1
சிவிறியும் 1
சிவிறியை 1
சிவிறிவிடு 1
சிற்சில் 2
சிற்றாயன் 1
சிற்றிடமும் 1
சிற்றிடை 3
சிற்றிலை 2
சிற்றுணவு 1
சிற்றுணவும் 1
சிற்றுயிர் 1
சிற்றூராமால் 1
சிற்றூறல் 1
சிறந்த 9
சிறந்தது 5
சிறந்ததேனும் 1
சிறந்தவனே 1
சிறந்தனவோ 1
சிறந்தனளாய் 1
சிறந்தனன் 1
சிறந்திடான் 1
சிறந்திடு 1
சிறந்து 3
சிறந்துளோனை 1
சிறந்தே 1
சிறந்தோம் 1
சிறந்தோர் 1
சிறந்தோன் 1
சிறப்ப 7
சிறப்பாம் 1
சிறப்பில் 1
சிறப்பின் 3
சிறப்பினாலே 1
சிறப்பினை 2
சிறப்பினையும் 1
சிறப்பு 3
சிறப்புச்செய்து 1
சிறப்பும் 2
சிறப்புற்றான் 1
சிறப்புற 4
சிறப்புறு 1
சிறப்புறும் 1
சிறப்பை 2
சிறவாநிற்க 1
சிறார் 1
சிறார்-தம் 1
சிறார்-தம்மை 1
சிறார்கள் 2
சிறாரும் 1
சிறான் 2
சிறிதாக 1
சிறிது 9
சிறிதும் 2
சிறிதேனும் 2
சிறிய 3
சிறியரே 1
சிறியவர் 1
சிறியனேற்கு 1
சிறு 11
சிறுமை 1
சிறுமையே 1
சிறுவர் 4
சிறை 9
சிறைபடு 1
சிறைய 1
சிறையிட்ட 1
சிறையை 1
சின 1
சினக்குநரும் 1
சினந்த 1
சினந்திடல் 1
சினந்து 1
சினம் 1
சினை 3
சினைய 1

சிக்கு (1)

கடிய கல் சிக்கு இடங்கர் ஆ காலுறும் – குசேலோ:2 222/4
மேல்

சிக்குண்டு (1)

திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான் – குசேலோ:2 242/4
மேல்

சிகரத்து (1)

பந்து அடுத்த கையாரொடும் பயில் மணி சிகரத்து
இந்து அடுத்த பேர் உவளகத்து என அவர் இறுத்தார் – குசேலோ:2 338/3,4
மேல்

சிகரம் (1)

திரு வில் கான்றிடு சோமகாந்த செழும் சிகரம்
உருவ சந்திரன் எழுதலும் உகுத்த நீர் பெருகி – குசேலோ:2 352/1,2
மேல்

சிகரி (1)

அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/4
மேல்

சிகாமணிகள் (1)

மடிவு_இல் வைணவ சிகாமணிகள் ஆகும் மற்று இவர் வைகுந்தத்து உறையும் – குசேலோ:2 263/3
மேல்

சிகை (4)

மிக்க செம் தழலின் சிகை கொழுந்து எழுந்து மெய் வெதுப்புறும் என அஞ்சி – குசேலோ:1 172/1
நிரைபடு மாட சிகை நடு பதாகை நெடு மர துகில் அசைவதுவும் – குசேலோ:2 242/2
வெய்யவன் தொடு சிகை அளவு_இல் அறை விளங்கும் – குசேலோ:2 354/4
மொய் சிகை தலை முன் நனைந்து ஆனனம் – குசேலோ:2 449/2
மேல்

சிகையும் (1)

பொருவறும் ஈரெட்டு இரட்டிய கோவை புரி கலாபமும் விரி சிகையும்
மருவு செம் பரிதி மின்மினி ஆக வழங்கு ஒளி திசை எலாம் போர்ப்ப – குசேலோ:3 620/3,4
மேல்

சிங்க (1)

வார் ஆரும் இருபத்துநான்காம் நாள் பரிதிவாரம் ஒன்பான் திதி சோதி சிங்க இலக்கினத்தில் – குசேலோ:0 20/2
மேல்

சிங்கம் (3)

சிங்கம் யானை வெம் சீற்ற புலி உழை – குசேலோ:1 42/1
உரைக்க அரும் சிங்கம் சரபம் வெம் புலிகள் உலவை ஓர் இரண்டு உடை வேழம் – குசேலோ:1 83/1
அயல் எலாம் சேனை சூழ அணிந்து நிற்கின்ற சிங்கம்
கயல் எலாம் வெருவும் கண்ணார் களை அரி கழுநீர் ஓடி – குசேலோ:2 301/1,2
மேல்

சிங்கல் (1)

சிங்கல் அற்ற விண்ணவர்கள் கண் ஊறு சேராமை – குசேலோ:2 348/3
மேல்

சிங்கலற (1)

சிங்கலற புரிந்தனையோ செய்ததையோ உபநயனம் – குசேலோ:2 427/4
மேல்

சிங்களநாட்டு (1)

செழு முகில் பொழிவு அறாத சிங்களநாட்டு மன்னன் – குசேலோ:2 297/4
மேல்

சிசுபாலன் (1)

தரை மிசை கொடுங்கோல் நடவிய கஞ்சன் சாளவனே சிசுபாலன்
வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/1,2
மேல்

சித்தம் (2)

சித்தம் ஒருவாது உழல் பொய்ஞ்ஞானியர்-தம் குணம் குறியும் செப்ப கேள்-மின் – குசேலோ:2 316/4
சித்தம் விட்டு அகலாது ஐயன் திருவுரு தியானம்செய்து – குசேலோ:2 411/3
மேல்

சித்திக்கும்படி (1)

சித்திக்கும்படி அருளும் செப்ப அரிதால் அது நிற்க – குசேலோ:2 424/3
மேல்

சித்திகளை (1)

எண்ணிய எலாம் வரச்செய்திடல் முதல் செய் சித்திகளை என்றும் வேண்டார் – குசேலோ:2 320/3
மேல்

சித்திர (2)

பாங்கு இயற்றிய சித்திர தொகுதியை பணிக்கோ – குசேலோ:2 346/4
விதிக்கும் சித்திர அனங்களும் மேவு பாளிதமும் – குசேலோ:3 636/3
மேல்

சித்திரகூடம் (1)

நிவப்புறு குடுமி சித்திரகூடம் அடைந்து அவண் நேயத்தின் இறுத்த – குசேலோ:3 670/2
மேல்

சித்திரித்திருப்பன (1)

தேங்கும் அ நகரார் தங்கள் மாளிகை முன் சித்திரித்திருப்பன கண்டான் – குசேலோ:2 252/4
மேல்

சிதமணி (1)

சிறிய சிதமணி பூணே அன்றி வேறு ஒரு பூண் அ சேய்கட்கு இல்லை – குசேலோ:1 77/1
மேல்

சிதர்தர (2)

திடமுற நெஞ்சத்து உன்னி வல்_வினையை சிதர்தர செகுத்த மா மறையோய் – குசேலோ:1 158/4
சேய பல் மணியும் வயிரமும் மற்றும் சிதர்தர உதிர்ந்து தங்குவதால் – குசேலோ:2 251/3
மேல்

சிதர்ந்து (1)

தங்கிய புற்று சிதர்ந்து தரை வீழ கரம் நீட்டி – குசேலோ:3 592/3
மேல்

சிதரே (1)

சிதரே நல் உடையாக புனைந்த காரணத்தினால் கடல் சூழ் – குசேலோ:1 56/2
மேல்

சிதற (2)

தேம் கனிந்து ஒழுகும் வருக்கைகள் கிழிய செறி கமுகு அம் பழம் சிதற
தாங்கும் முப்புடைக்காய் உடைதர பகட்டு தகட்டு அகட்டு இள வரால் பாயும் – குசேலோ:1 174/2,3
தீ திரள் பொறி காரணம் இன்றியும் சிதற
காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும் – குசேலோ:2 350/1,2
மேல்

சிதறாது (1)

மானமுறு மறை பொருளில் வைத்த தியானம் சிதறாது
ஈனமற நிற்கின்றதே எவரும் சொலற்கு அரியாய் – குசேலோ:2 430/3,4
மேல்

சிதறாமை (1)

வாழி இலக்கில் சிதறாமை மருவப்பெறும் பேரின்பத்தால் – குசேலோ:3 643/4
மேல்

சிதைத்து (2)

செயிருறு சீற்ற தெவ்வை சிதைத்து உளத்து உவகை செய்யார் – குசேலோ:2 208/4
தேம்பல்_இல் மைந்தன் மகன் சிறை புரிந்த திறலினன் கைத்தலம் சிதைத்து
கோம்பியாய் கிடந்தோன் பாதகம் தவிர்த்து குலவிய காசி மன்னனையும் – குசேலோ:3 700/2,3
மேல்

சிதைதர (1)

தெருமந்து அல் நகு பாவம் சிதைதர
அருமந்து_அன்னவன் வைகலின் ஆர் அஞர் – குசேலோ:2 221/2,3
மேல்

சிதைப்பல் (1)

சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
மேல்

சிந்த (1)

சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
மேல்

சிந்தனை (1)

சிந்தனை நின்றது என்றான் தெரிவு அரும் வஞ்ச கள்வன் – குசேலோ:2 471/4
மேல்

சிந்தனையும் (1)

களியின் தெய்வ சிந்தனையும் கழிந்தே நிற்கும் அது கழிய – குசேலோ:3 660/1
மேல்

சிந்தாத (2)

சிந்தாத வழை புன்னை சிந்துவாரம் செருந்தி – குசேலோ:1 34/4
சிந்தாத கஞ்சி வாக்கிலை எனக்கு அன்னாய் என பொய் செப்பும் ஓர் சேய் – குசேலோ:1 71/2
மேல்

சிந்தித்தது (1)

செழு மதிக்கு சில் நூல் இழை பறித்திட்டு சிந்தித்தது உறல் போல – குசேலோ:1 167/3
மேல்

சிந்தித்திடுவரோ (1)

செம்மையுடையோர் வேண்டும் என சிந்தித்திடுவரோ மறந்தும் – குசேலோ:3 642/4
மேல்

சிந்தினான் (1)

தே மலர் வாளிகள் பலவும் சிந்தினான் மேன்மேலும் – குசேலோ:3 591/4
மேல்

சிந்து (2)

சிந்து வெண் தரங்க கரங்களால் இரு பால் செறி குலை உடைத்து வார் பரவை – குசேலோ:1 177/3
விரவில் இவன் என் செய்வான் சிந்து பழம் கந்தை அன்றி வேறொன்று இல்லான் – குசேலோ:2 518/3
மேல்

சிந்துதற்கு (1)

நந்தா மற்று அ சேயும் எதிர் ஈர்ப்ப சிந்துதற்கு நயக்கும் ஓர் சேய் – குசேலோ:1 71/4
மேல்

சிந்தும் (1)

முன்பு ஒரு கராவால் மொய் வலி சிந்தும் மும்மத கறை அடி கயமும் – குசேலோ:1 153/1
மேல்

சிந்துரம் (1)

சிந்துரம் மா மரா அரசு செங்கடம்பு ஏழிலைப்பாலை – குசேலோ:1 35/1
மேல்

சிந்துவாரம் (1)

சிந்தாத வழை புன்னை சிந்துவாரம் செருந்தி – குசேலோ:1 34/4
மேல்

சிந்தை (6)

தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/4
பொருவறு பந்தம் எல்லாம் புணர்த்திடும் தெய்வ சிந்தை
ஒருவ மேலிட்டு நிற்கும் உறக்கமும் இறக்க செய்யும் – குசேலோ:1 110/1,2
அருள் மிக படைத்த சிந்தை அந்தணன் ஆதலாலே – குசேலோ:2 394/1
தீயது என்பர் பின் சிந்தை நோவரே – குசேலோ:2 487/4
சிந்தை அன்பொடு கரக நீர் புரோக்கித்து திருத்தி – குசேலோ:3 633/4
தேம்பலின் தவிர்ந்த சிந்தை தெய்வ மா முனிவர் கோமான் – குசேலோ:3 741/2
மேல்

சிந்தைசெய்குவாம் (1)

தேவகி தனயனை சிந்தைசெய்குவாம் – குசேலோ:0 9/4
மேல்

சிந்தைசெய்யார் (1)

திகழ்ந்திடுவர் சிறிதேனும் நாளைக்கு வேண்டும் என சிந்தைசெய்யார் – குசேலோ:2 319/4
மேல்

சிந்தையில் (1)

சிந்தையில் களிப்பு தூண்ட சிறிது அணிந்து உரைப்பல் கேண்மோ – குசேலோ:1 4/4
மேல்

சிந்தையுள் (2)

சிந்தையுள் மகிழ்ச்சி பொங்க சிரம் மிசை கரங்கள் கூப்பி – குசேலோ:2 381/1
சிந்தையுள் ஆய்ந்து பின்னர் இது என தெளியுமாலோ – குசேலோ:3 551/4
மேல்

சிந்தையுற (1)

நல் தவமாம் தன் இலக்கில் சிந்தையுற மிக மகிழ்ந்து நடக்கும் காலை – குசேலோ:2 522/4
மேல்

சிமிழ்த்தல் (1)

தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல் – குசேலோ:1 109/3
மேல்

சிரக (1)

சந்த மென் மடவார் செம் மணி சிரக தண் புனல் வாக்கிட தன் பொன் – குசேலோ:3 622/2
மேல்

சிரகம் (1)

இழை இடை கொடி ஒருத்தி பொன் சிரகம் நீர் ஏந்த – குசேலோ:2 376/1
மேல்

சிரத்தில் (1)

மருவு அவன் சிரத்தில் வைத்து உயிர் புரந்த வாமன நின் அடி போற்றி – குசேலோ:3 666/4
மேல்

சிரத்தினில் (1)

தா அகி சிரத்தினில் சரண் வைத்து ஆடினோன் – குசேலோ:0 9/1
மேல்

சிரம் (3)

சிரம் களம் புறம் என்பு நாள் முப்பதில் செறியும் – குசேலோ:1 135/1
சிந்தையுள் மகிழ்ச்சி பொங்க சிரம் மிசை கரங்கள் கூப்பி – குசேலோ:2 381/1
தேங்குற மென்றுமென்று சிரம் பல தரம் அசைத்து – குசேலோ:2 478/2
மேல்

சிரார்த்த (1)

தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து – குசேலோ:2 305/3
மேல்

சிருட்டி (1)

சேந்த தன் நான்கு கரங்களால் சிருட்டி செயப்படு மா நகர் போலும் – குசேலோ:2 255/3
மேல்

சிருட்டி-தனில் (1)

சமைத்த வேற்று சிருட்டி-தனில் தயித்தியரை சாய – குசேலோ:3 544/2
மேல்

சில் (5)

பின்பு சில் நாட்கள் செல்ல பெய் வளை மக்கட்பேற்றின் – குசேலோ:1 63/1
எண்ணும் நிரம்பும் என சில் பொழுது உள்ளத்து எண்ணி – குசேலோ:1 161/3
செழு மதிக்கு சில் நூல் இழை பறித்திட்டு சிந்தித்தது உறல் போல – குசேலோ:1 167/3
தன் உளத்தில் எண்ணி எழீஇ தனி நடந்து சில் நாளில் – குசேலோ:1 196/3
நலம் புரி பதக்கம் கோத்த பல் மணி சில் நல் அணிகளும் எழில் வாய்ந்த – குசேலோ:3 618/2
மேல்

சில்லி (1)

சில்லி அம் தடம் தேர் முன் பல் சேனையும் மிடைந்து சூழ – குசேலோ:3 570/2
மேல்

சில்லோர் (5)

அங்கு வரு சிகரி ஒன்று பிடித்தது போல் ஆயிற்று என்று அறைந்தார் சில்லோர் – குசேலோ:2 517/4
புரவுடையான் என்பன் ஒரு கலையும் அளித்திலன் என்று புகன்றார் சில்லோர் – குசேலோ:2 518/4
கொத்துறும் இ நட்பு இருந்து என் இராது ஒழிந்தால் என் என்று குயின்றார் சில்லோர் – குசேலோ:2 519/4
தம்மை உணர்ந்து உயர்ந்தவரோ கேட்கத்தக்கவர் என்றார் தடம் கண் சில்லோர் – குசேலோ:2 520/4
பல்லியம் இயம்ப சில்லோர் பைம்பொன் கால் கவரி வீச – குசேலோ:3 570/1
மேல்

சில (10)

பருவ சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழை திசை விளர்ப்பும் – குசேலோ:2 464/3
சேய்மையன் ஒத்தான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 510/4
சீர்த்தி மிகுந்தான் நன்றே என்றார் சில மாதர் – குசேலோ:2 511/4
சென்றிடுக என்றான் நன்று இது என்றார் சில மாதர் – குசேலோ:2 512/4
தெளியார் நல்லோர் இவன் உரை என்றார் சில மாதர் – குசேலோ:2 513/4
தேடுவர் சான்றோர் இவன் புகழ் என்றார் சில மாதர் – குசேலோ:2 514/4
தின்றான் ஒன்றும் ஈந்திலன் என்றார் சில மாதர் – குசேலோ:2 515/4
செழும் கை தரிப்பது மண் வளை என்றார் சில மாதர் – குசேலோ:2 516/4
மன்னு சில தியரொடும் பூ கொய்வான் அவ் வனம் வந்தாள் – குசேலோ:3 587/4
விடல் மிக்கதுவால் எவற்றினுக்கும் விருப்பின் சில உள்ளனவேனும் – குசேலோ:3 644/3
மேல்

சிலதியர் (1)

சிலதியர் யாம் செய்திலோம் என்று ஒழிந்தார் செய்த மகள் – குசேலோ:3 597/3
மேல்

சிலதியரை (1)

சிலதியரை சினக்குநரும் திருமி நடப்பவருமாய் – குசேலோ:2 509/2
மேல்

சிலம்பின் (2)

நாரியர் சிலம்பின் சும்மை நரப்பு யாழ் அரவம் இன்ன – குசேலோ:1 28/3
அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும் – குசேலோ:2 241/3
மேல்

சிலம்பு (3)

ஐய நுண் இடை கலாபம் அடி சிலம்பு அலம்ப ஓடி – குசேலோ:2 482/3
குரு கொண்ட சிலம்பு அலம்ப கோல வளையும் புலம்ப – குசேலோ:3 593/2
செயிரறு பொன் நாண் அரை மிசை கதிர்ப்ப சிறு சிலம்பு அடிகளில் கவின – குசேலோ:3 627/3
மேல்

சிலம்பும் (1)

கால் அணி செம்பொன் சதங்கை அம் தொடரும் கதிர் மணி தண்டையும் சிலம்பும்
சாலவும் ஒளிர்ந்து கலின்கலின் என்ன தகைந்த பூம் கற்பக கொம்பரால் – குசேலோ:3 621/1,2
மேல்

சிலர் (9)

அன்னவர் பக்கல் உறும் சிலர் மடமையால் அடரப்படும் மனத்தார் – குசேலோ:2 270/2
மின் அனைய நுண் இடை பேர் அமர் கண் மட மாதர் சிலர் விளம்பினாரே – குசேலோ:2 521/4
பணிவார் சிலர் துதிப்பார் சிலர் படர் அன்பினில் வழிபட்டு – குசேலோ:2 527/2
பணிவார் சிலர் துதிப்பார் சிலர் படர் அன்பினில் வழிபட்டு – குசேலோ:2 527/2
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி – குசேலோ:2 527/3
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி – குசேலோ:2 527/3
அணிவார் சிலர் பார்ப்பார் சிலர் ஆர்ப்பார் சிலர் ஆகி – குசேலோ:2 527/3
சென்று கொளும் நட்புடையர் என தேயம் சொலற்கே சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/2
துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/4
மேல்

சிலை (5)

சிலை தொழில் விளக்கியாங்கு செறி கரும் புருவ பாவாய் – குசேலோ:1 141/4
சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள் – குசேலோ:2 283/2
தேக்கிய புகழினான் கொண்டாடினான் சிலை_வலோயே – குசேலோ:2 405/4
கொள்ளுபு திரிவோன் அம்மா குனி சிலை மாரன் ஒப்பும் – குசேலோ:3 572/3
திடனுற தோன்றி கடும் தொழில் அரக்கி சேயொடும் இற சிலை வாங்கி – குசேலோ:3 668/3
மேல்

சிலை_வலாற்கு (1)

சிலை_வலாற்கு இருக்குமாயின் சென்ற பற்பல ஆண்டிற்குள் – குசேலோ:2 283/2
மேல்

சிலை_வலோயே (1)

தேக்கிய புகழினான் கொண்டாடினான் சிலை_வலோயே – குசேலோ:2 405/4
மேல்

சிலையிட்ட (1)

சிலையிட்ட தழும்பு வாய்ந்த தெரியல் அம் தடம் தோள் வேந்தே – குசேலோ:1 64/4
மேல்

சிலையை (1)

குதை வரி சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர் – குசேலோ:3 553/2
மேல்

சிவ (1)

சிவ பரஞ்சுடரின் இணை அடி மலரை திரிகரணத்தினும் வழாது – குசேலோ:0 14/1
மேல்

சிவந்த (1)

சிவந்த கண் அசுரன் கொடு செலும் தந்தை திருமுற மீட்டு மற்று அவனும் – குசேலோ:3 684/3
மேல்

சிவந்து (2)

ஓது வில் பத்திரம் கொண்டு உறு தளிரால் சிவந்து
தாது இவர் தண் பூம் கற்ப தரு குலம் விதிர்விதிர்ப்ப – குசேலோ:1 10/2,3
சேல் கரு நெடும் கண் திருமகள் வருட சிவந்து காட்டிடு மரை மலர் தாள் – குசேலோ:1 57/3
மேல்

சிவபிரான் (1)

நீர் தவழும் நெடும் சடில சிவபிரான் பத யுகளம் நிலவும் நெஞ்சன் – குசேலோ:0 24/2
மேல்

சிவமுறு (1)

சிவமுறு தென் சொல் ஐந்திலக்கணத்தில் தெளிவுற சிறியனேற்கு அருளும் – குசேலோ:0 14/3
மேல்

சிவனன் (5)

நல் தவ சிவனன் என்பான் நயம் தரும் இளமை வாய்த்து – குசேலோ:3 582/3
துன்று அலர் தார் துயல்வரு திண் தோள் வேந்தன் சிவனன் எனும் – குசேலோ:3 583/2
சீருறு நல் திரு மைந்தன் சிவனன் எனும் பெயர் உடையான் – குசேலோ:3 584/2
சீலம் மிகு சிவனன் எனும் திரு முனிவன் சுகனி எனும் – குசேலோ:3 601/1
மன் பெறு மா முனி சிவனன் மனைக்கிழத்தி ஆதலினால் – குசேலோ:3 605/2
மேல்

சிவிகை (3)

சிவிகை முன் ஊர்தி வேண்டும் செழும் பொருள் செலவு வேண்டும் – குசேலோ:2 275/1
போழ்ந்து ஒளிர் சிவிகை ஏற்றி பொலம் குடை நீழல் செய்ய – குசேலோ:3 569/3
மாதர் பலர் இவ்வாறு வகுத்துரைப்ப மணி சிவிகை
மீது புரந்தரன் உலவும் விழவு மிக சமழ்ப்பு அடைய – குசேலோ:3 613/1,2
மேல்

சிவிறி (1)

நன்னர் கொள் சிவிறி ஆலவட்டங்கள் நனி துவன்றா இருள் பரப்ப – குசேலோ:2 247/2
மேல்

சிவிறியால் (1)

தேயும் இடை பாங்கியர்கள் சிவிறியால் வீசி உடல் – குசேலோ:3 594/3
மேல்

சிவிறியும் (1)

ஏந்து எழில் இள மங்கையரும் மைந்தரும் பொன் இயைதரு சிவிறியும் பந்தும் – குசேலோ:2 229/2
மேல்

சிவிறியை (1)

செம் கை பற்றி ஓர் நங்கை பொன் சிவிறியை வீச – குசேலோ:3 630/4
மேல்

சிவிறிவிடு (1)

மறம் கொள் குயம் சிவிறிவிடு வளி தடவ வம்பு அவிழ்ப்பார் – குசேலோ:1 183/4
மேல்

சிற்சில் (2)

திருவம் ஒருவற்கு உறல் தெரிய சிற்சில் குறி முன் தோன்றுதல் போல் – குசேலோ:2 464/1
பொருந்தும் இவ் வகை போகத்தில் சிற்சில் நாள் போக – குசேலோ:3 640/3
மேல்

சிற்றாயன் (1)

கற்றா மேய்த்த சிற்றாயன் காமர் சீர்த்தி வாழியவே – குசேலோ:2 203/4
மேல்

சிற்றிடமும் (1)

விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும் – குசேலோ:2 258/3
மேல்

சிற்றிடை (3)

சிற்றிடை வலைச்சிமார்கள் தெருத்-தொறும் கூறி விற்கும் – குசேலோ:2 213/1
சிற்றிடை பேர் அமர் கண் மட மாதர் பலர் இவை முதலா செப்பிநிற்க – குசேலோ:2 522/1
தெரிய அரும் சிற்றிடை அ திருவுறையுள் அமைத்தல் பெரும் சீர்த்தி என்று – குசேலோ:3 711/3
மேல்

சிற்றிலை (2)

துன்று சிற்றிலை பாதவத்து ஊர்-தொறும் – குசேலோ:2 448/3
மேய தன் முன்னர் கந்தை போல் துவாரம் மிக்க சிற்றிலை குடில் திரிந்து – குசேலோ:3 614/2
மேல்

சிற்றுணவு (1)

இனிய சிற்றுணவு ஏதேனும் இன்றி நீ வருவாய்-கொல்லோ – குசேலோ:2 472/1
மேல்

சிற்றுணவும் (1)

உதிக்கும் நோலையும் அடையும் மற்று உள்ள சிற்றுணவும்
விதிக்கும் சித்திர அனங்களும் மேவு பாளிதமும் – குசேலோ:3 636/2,3
மேல்

சிற்றுயிர் (1)

சீத நீழல் செலின் சிற்றுயிர் தொகை – குசேலோ:2 227/1
மேல்

சிற்றூராமால் (1)

இருநிதி கிழவன் வாழ்க்கை எழில் நகர் சிற்றூராமால் – குசேலோ:3 546/4
மேல்

சிற்றூறல் (1)

உரிய வெண் மணல் சிற்றூறல் கேணியும் உரிய நீரால் – குசேலோ:2 212/4
மேல்

சிறந்த (9)

தெருள் மறை செப்பலானும் சிறந்த தன் குலம் நீடித்து – குசேலோ:1 61/2
செவ்வி பலத்தில் நசித்திடும் அ சிறந்த பலம் மானிடர்க்கு உணவாய் – குசேலோ:1 129/2
தம்மிடை ஏற்றார் அவரிடை சிறந்த தரணி மன்னவரும் வந்து ஏற்ப – குசேலோ:2 244/1
சிறந்த அ நகரின் வளத்தில் இவ்வாறு சிறிது அறிந்து அற்புதமுறலால் – குசேலோ:2 256/1
சிறந்த தன் குலத்து உதித்தவன் செல்வத்தின் உறையும் – குசேலோ:2 351/1
போதவும் சிறந்த நட்பு பூண்டு கொண்டவனாம் கந்தை – குசேலோ:2 383/2
தெள்ளு வெண் திரை சுருட்டும் சிறந்த பாற்கடலின் நாப்பண் – குசேலோ:3 555/3
செம் தளிர் கரத்தால் திருவடி விளக்கி சிறந்த வெண்பட்டினால் ஒற்றி – குசேலோ:3 622/3
அளியின் சிறந்த நல் அறமும் அகன்றே நிற்கும் அஃது அகல – குசேலோ:3 660/2
மேல்

சிறந்தது (5)

சீற்றம் மாற்றிடுவார் நட்போ சிறந்தது மிடி கோள்பட்டாய் – குசேலோ:2 279/4
நன்னர் நெஞ்சு உடைய நீரார் நட்பினில் சிறந்தது உண்டோ – குசேலோ:2 389/4
பொன் நகர் சிறந்தது என்பார் புல்லியர் என உள் கொண்டான் – குசேலோ:2 395/4
அரிய அன்பினில் கொடுத்தல் இழிந்தது ஆயினும் சிறந்தது
இரியும் அன்பினில் கொடுத்தல் இழிந்ததே சிறந்ததேனும் – குசேலோ:2 480/1,2
அல் படுத்து ஒளிர்ந்தது ஐயன் அருளினில் சிறந்தது உண்டோ – குசேலோ:3 543/4
மேல்

சிறந்ததேனும் (1)

இரியும் அன்பினில் கொடுத்தல் இழிந்ததே சிறந்ததேனும்
பெரியவர் புகழப்பட்ட பெரும் தவ குசேல மேலோன் – குசேலோ:2 480/2,3
மேல்

சிறந்தவனே (1)

அமல நால் வேதம் ஆறு சாத்திரம் நன்கு ஆய்ந்தவர்-தமில் சிறந்தவனே – குசேலோ:1 154/4
மேல்

சிறந்தனவோ (1)

தோன்ற அனேகம் பெறினும் தொல் நட்பில் சிறந்தனவோ – குசேலோ:2 417/4
மேல்

சிறந்தனளாய் (1)

ஏல நறும் குழல் மாதும் இரும் கற்பில் சிறந்தனளாய்
சாலவும் மெய் பணி எவையும் தலைக்கொண்டு வாழ்ந்திடும் நாள் – குசேலோ:3 601/3,4
மேல்

சிறந்தனன் (1)

தெரியுமா புகழ்ந்து ஏத்திட சிறந்தனன் என்னில் – குசேலோ:2 535/3
மேல்

சிறந்திடான் (1)

தீது அமை மிடியன் ஆயின் சிறந்திடான் வேத்தவைக்கே – குசேலோ:2 281/4
மேல்

சிறந்திடு (1)

உரை சிறந்திடு நானம் செய்தருளும் என்று உரைப்ப – குசேலோ:3 629/4
மேல்

சிறந்து (3)

அணி சிறந்து அரி படர்ந்த கண் அணங்கு எனும் உருக்குமணி – குசேலோ:2 377/3
அளவிலா மகிழ் தலை சிறந்து ஓங்கிட அவிர்ந்து – குசேலோ:2 531/1
தழை மகிழ் சிறந்து அ மணியினை அவற்கே தரு செழும் பொன் திரள் எல்லாம் – குசேலோ:3 696/2
மேல்

சிறந்துளோனை (1)

செய்ய முத்தி அடைவதற்கு சிறந்துளோனை மறவி வழி – குசேலோ:3 655/2
மேல்

சிறந்தே (1)

சீதரப்பிரான் படுத்திருந்தனன் களி சிறந்தே – குசேலோ:2 378/4
மேல்

சிறந்தோம் (1)

இளமையில் சிறந்தோம் என்றும் எழில் நலம் உடையோம் என்றும் – குசேலோ:1 103/3
மேல்

சிறந்தோர் (1)

தேசினில் சிறந்தோர் செல்வ திறத்தினில் உயர்ந்தோர் ஆற்றும் – குசேலோ:1 26/1
மேல்

சிறந்தோன் (1)

ஓது அரும் செல்வம் மிக்கோன் ஒருவனோ சிறந்தோன் ஆவன் – குசேலோ:2 281/2
மேல்

சிறப்ப (7)

கவிகை தாங்குநரும் வேண்டும் கையுறை சிறப்ப வேண்டும் – குசேலோ:2 275/3
செம்மையில் செய் வினை நல்லோர்-தமை சூழ செழும் போகம் சிறப்ப துய்த்திட்டு – குசேலோ:2 315/2
பாகு அடை சிறப்ப நல்கி பயன்பெறு முகமன் கூறி – குசேலோ:2 409/1
கழி மகிழ் சிறப்ப மெல்ல வருடினான் கமலக்கண்ணன் – குசேலோ:2 410/2
ஏர் ஆர் இன்பம் சிறப்ப இருவேமும் கூடினேம் – குசேலோ:2 431/4
திருகு ஆரா உளத்து நினைத்திருக்கின்றாயோ சிறப்ப – குசேலோ:2 435/4
கரவு இலாத உள்ளத்தராய் கழி மகிழ் சிறப்ப
விரவி நின்று தோத்திரம் எடுத்தியம்பினர் மேன்மேல் – குசேலோ:2 532/3,4
மேல்

சிறப்பாம் (1)

அறிவுறுக்கும் குரு மொழி கேட்டு ஆக்கல் அஃதினும் சிறப்பாம்
முறிதரும் ஏதிலர் சொல் கேட்டு உஞற்றல் முனி துயர் மனையாள் – குசேலோ:1 191/2,3
மேல்

சிறப்பில் (1)

புவி அணியும் கட்டழகு காமனும் காமுறு சிறப்பில் பொலிந்தது அம்ம – குசேலோ:2 524/3
மேல்

சிறப்பின் (3)

சீர் ஆரும் திரிசிராமலையின் வளர்ந்து எக்காலும் சிறப்பின் ஓங்கும் – குசேலோ:0 13/1
என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின்
மின் ஆர் ஆண்டும் அஃது ஒப்பது இன்றால் எனின் அவ் விழு செல்வம் – குசேலோ:3 653/2,3
பூசனை சிறப்பின் செய்து பொருந்து பாத்தியம் முன் ஈந்து – குசேலோ:3 718/1
மேல்

சிறப்பினாலே (1)

என்று உணர்வார் போல சொற்ற இ சிறப்பினாலே
மணம் மலி புகழ் குசேலன் மனை சிறப்பினையும் ஓர்தி – குசேலோ:3 566/2,3
மேல்

சிறப்பினை (2)

தேங்கிய மணம் கான்று ஆன்ற சிறப்பினை செய்யும் தம்மை – குசேலோ:2 206/3
தேங்கு சூளிகை சிறப்பினை இற்று என தெரிக்கோ – குசேலோ:2 346/3
மேல்

சிறப்பினையும் (1)

மணம் மலி புகழ் குசேலன் மனை சிறப்பினையும் ஓர்தி – குசேலோ:3 566/3
மேல்

சிறப்பு (3)

செம்மை ஆர் அரசுபுரி நகர் வளத்தின் சிறப்பு நோக்கிடல் குறித்து ஆங்கு – குசேலோ:2 246/2
சொல் படு புலவரானும் சொலற்கு அரும் சிறப்பு வாய்ந்து – குசேலோ:3 543/2
ஆன்ற சிறப்பு அவ் வனத்தில் அசுவினி தேவர்கள் ஒருநாள் – குசேலோ:3 602/1
மேல்

சிறப்புச்செய்து (1)

செவ்வண்ண கரதலத்தால் அணைத்து மடித்தலத்து இருத்தி சிறப்புச்செய்து
மை வண்ண கண்ணீரை துடைத்து முகம் வெரிந் புறம் தைவந்தும் ஆம்பல் – குசேலோ:1 72/2,3
மேல்

சிறப்பும் (2)

மிக்கவன் கேளாது உய்ப்ப விரும்புறு சிறப்பும் இல்லேன் – குசேலோ:2 217/2
விறப்புறும் அஞ்ஞானியர் எவ் அறத்தினும் எவ் வகை சிறப்பும் மேவிடாரால் – குசேலோ:2 326/4
மேல்

சிறப்புற்றான் (1)

பொருள் மிக படைத்த வேந்தர் போற்றிடும் சிறப்புற்றான் என்று – குசேலோ:2 394/3
மேல்

சிறப்புற (4)

தேன் வழிந்து அன்ன மழலை வாய் மைந்தர் சிறப்புற அருளுதல் கடனே – குசேலோ:1 86/4
சிறப்புற செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர் – குசேலோ:2 276/1
விரவு பாற்கடல் படுக்கையின் சிறப்புற மேவி – குசேலோ:2 371/4
திரு மலி மங்கலங்கள் சிறப்புற ஏந்தி காரும் – குசேலோ:3 568/3
மேல்

சிறப்புறு (1)

சிறப்புற செல்வர் ஆகில் சிறப்புறு முகமன் செய்வர் – குசேலோ:2 276/1
மேல்

சிறப்புறும் (1)

சிறப்புறும் இல்லறத்து இனிது உண்டு உடுத்து மனை மக்களொடும் செறிந்தாரேனும் – குசேலோ:2 326/1
மேல்

சிறப்பை (2)

கண்டனன் தலைவாயில் பெரும் சிறப்பை கழியவும் உள்ளத்து திகைப்பு – குசேலோ:2 258/1
இருமை சால் சிறப்பை உற்றான் என்று பற்பல சொல்வாரால் – குசேலோ:3 571/4
மேல்

சிறவாநிற்க (1)

தென் பரவும் நல் பவள அம்புயமும் சமழ்ப்ப எழில் சிறவாநிற்க – குசேலோ:3 710/4
மேல்

சிறார் (1)

எண்ணிய எண்ணியாங்கு அளிப்பவனை எய்தி நம் சிறார் உய செல்வம் – குசேலோ:1 93/3
மேல்

சிறார்-தம் (1)

மறை பயில் சிறார்-தம் கூட்டம் வயங்கிய கிடையும் மற்றை – குசேலோ:3 559/1
மேல்

சிறார்-தம்மை (1)

குலவுறு தந்தை ஆய் சிறார்-தம்மை வளை வன கொழும் தழல் அயின்று – குசேலோ:3 682/4
மேல்

சிறார்கள் (2)

கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள்
அழுந்தபட்டு ஏங்க எழும் பசி ஒழிக்க அனம் இலாது உயங்கினர் அந்தோ – குசேலோ:1 85/1,2
பெருகிய சாபம் தொலைத்து இடை சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு – குசேலோ:3 681/4
மேல்

சிறாரும் (1)

சிறாரும் தரக்கின் பறழ்களும் – குசேலோ:1 40/3
மேல்

சிறான் (2)

அடுத்த மனை சிறான் ஒருவன் இன்று நுமது அகம் கறி என் அட்டார் என்று – குசேலோ:1 73/1
வேறு மனை சிறான் அயின்ற பக்கணம் கண்டு ஓடி வந்து விழி நீர் வார – குசேலோ:1 74/1
மேல்

சிறிதாக (1)

செயிர்_இல் ஐயைந்தில் பீசம் உற்றிடும் சிறிதாக – குசேலோ:1 134/4
மேல்

சிறிது (9)

சிந்தையில் களிப்பு தூண்ட சிறிது அணிந்து உரைப்பல் கேண்மோ – குசேலோ:1 4/4
நண்பு கூர்தரும் அன்னப்பால் சிறிது அல்லாமல் மற்றோர் நல் பால் இல்லை – குசேலோ:1 78/1
சிறந்த அ நகரின் வளத்தில் இவ்வாறு சிறிது அறிந்து அற்புதமுறலால் – குசேலோ:2 256/1
அறம் தழை மனத்தான் உடலமும் சிறிது தளிர்த்ததால் அதிசயம் பயப்ப – குசேலோ:2 256/4
துடிதுடித்து நா எழுதலின் சிறிது சொற்றிடுவாம் – குசேலோ:2 340/4
ஒருவுமா சிறிது அ தலை படிந்த பூ உஞற்றும் – குசேலோ:2 365/4
மனையில் பெரும் செல்வத்து உறைவோன் மருவு தியானமுற சிறிது
நினையின் காண வருவாரை நேர் சென்று அழைத்து தழுவிடவும் – குசேலோ:3 657/1,2
தோமறு வண் பெரும் புகழில் சிறிது வெளிப்பட்டு உலவு தோற்றம் ஏய்ப்ப – குசேலோ:3 707/3
ஏமமுறு குறுமூரல் வெள் என்று சிறிது அரும்பி இலகாநிற்க – குசேலோ:3 707/4
மேல்

சிறிதும் (2)

செவ் வாய்மை அந்தணனை வெறுத்து உரையாள் அலர் மொழிகள் சிறிதும் செப்பாள் – குசேலோ:1 80/2
என்ன சொற்றனன் சிறிதும் விண்டேன் அலன் இனிமேல் – குசேலோ:2 367/2
மேல்

சிறிதேனும் (2)

திகழ்ந்திடுவர் சிறிதேனும் நாளைக்கு வேண்டும் என சிந்தைசெய்யார் – குசேலோ:2 319/4
சீர் இயல செய்த அறம் சிறிதேனும் அ பயனால் – குசேலோ:2 502/2
மேல்

சிறிய (3)

சிறிய சிதமணி பூணே அன்றி வேறு ஒரு பூண் அ சேய்கட்கு இல்லை – குசேலோ:1 77/1
அருமை சால் சிறிய பிணாக்கள் பண்ணையினும் அடும் தொழில் கற்பது கண்டான் – குசேலோ:2 237/4
ஒரு சிறிய திரணம் எடுத்து உற சுலவி சூன்றிடலும் – குசேலோ:3 590/1
மேல்

சிறியரே (1)

சிறியரே மதிக்கும் இந்த செல்வம் வந்துற்ற ஞான்றே – குசேலோ:1 111/1
மேல்

சிறியவர் (1)

சிறியவர் மடமையின் செறித்த வார்த்தையை – குசேலோ:2 333/1
மேல்

சிறியனேற்கு (1)

சிவமுறு தென் சொல் ஐந்திலக்கணத்தில் தெளிவுற சிறியனேற்கு அருளும் – குசேலோ:0 14/3
மேல்

சிறு (11)

தேறுதல்_இல் சிறு மகவை எடுத்து மார்பிடை அணைத்து சிந்தை நோவாள் – குசேலோ:1 74/4
கல்லினுள் சிறு தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும் – குசேலோ:1 99/1
ஒரு சிறு தருமமேனும் உஞற்றிடார் இரப்போர் வந்து – குசேலோ:1 106/1
நண்ணும் சிறு மைந்தர்களால் உளம் நையும் இன்னாள் – குசேலோ:1 161/2
தேங்கு மும்மதம் பெய் களிற்றினை கண்டு சிறு பிடி ஊட அ களிறு – குசேலோ:1 171/2
அண்மையில் செறிந்த சிறு பிறையிடை பொட்டு அணிந்து வெள்கிடுவது கண்டான் – குசேலோ:2 248/4
பனகமும் சிறு நாங்கூழும் போலும் பாய் மிடி பார்ப்பானே – குசேலோ:2 273/4
நிறைகின்ற சிறு மைந்தர் நினைத்தவை எலாம் கொடுத்து – குசேலோ:2 429/1
திடமுற முடிந்து வைத்த சிறு பொதி கண்டுகொண்டான் – குசேலோ:2 474/4
தெய்ய ஆர்த்து ஓடிவந்து ஓர் சிறு பிடி பிடித்தல் போன்றது – குசேலோ:2 482/2
செயிரறு பொன் நாண் அரை மிசை கதிர்ப்ப சிறு சிலம்பு அடிகளில் கவின – குசேலோ:3 627/3
மேல்

சிறுமை (1)

புண்ணிய பாதகம் இலார் பெருமை இலார் சிறுமை இலார் பொய் மெய் இல்லார் – குசேலோ:2 320/4
மேல்

சிறுமையே (1)

மன்ற வந்தது சிறுமையே இவர்க்கு அன்றி மற்று இலை அறி பாவாய் – குசேலோ:1 165/4
மேல்

சிறுவர் (4)

தீதற கொண்டு கொடுத்து நம் சிறுவர் செல்லல் நோய் தவிர்க்குதல் வேண்டும் – குசேலோ:1 90/4
வெம்மை தீர்பாக்கு சிறுவர் கை தோணி விட்டு உலாய் ஆடுதல் கண்டான் – குசேலோ:2 244/4
இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இ காடு கோட்பட்டார் – குசேலோ:2 465/1
மலர்_மகன் கவர்ந்த கற்று இனம் சிறுவர் மாயையில் பண்டு போல் ஆக்கி – குசேலோ:3 682/1
மேல்

சிறை (9)

அம் சிறை மயில் அகம் களி கொண்டு ஆடுவ – குசேலோ:1 13/2
வெம் சிறை இட்டு என விளங்கு பல் மணி – குசேலோ:1 19/3
வெம் சிறை பட்டவர்-தமக்கு வேண்டிய – குசேலோ:1 20/1
அறல் கால் வெயிலுற்றிட உதிக்கும் அறுகால் பொறி அம் சிறை வண்டர் – குசேலோ:1 128/3
அம் சிறை உகுத்த கூர் வாய் பெரும் கிழ நாரை ஆரல் – குசேலோ:2 299/3
சிறை எலாம் கடந்த மா செல்வ வேதிய – குசேலோ:2 331/2
பாய ஒள் வாளால் சிறை அறுப்புண்ட படர் புகழ் தாதையை கண்டு – குசேலோ:3 672/2
தேம்பல்_இல் மைந்தன் மகன் சிறை புரிந்த திறலினன் கைத்தலம் சிதைத்து – குசேலோ:3 700/2
புல்லினை கிழித்து பற்பல் நாள் வருந்து புரவலர் சிறை விடுவித்து – குசேலோ:3 702/2
மேல்

சிறைபடு (1)

சிறைபடு தம்மை நீத்தல் செய்தல் நல் அறனாம் என்னா – குசேலோ:1 21/1
மேல்

சிறைய (1)

கறை தபு மொழியின் வேண்டல் கடுப்ப பைம் சிறைய கிள்ளை – குசேலோ:1 21/2
மேல்

சிறையிட்ட (1)

சிறையிட்ட பவம் நீங்கும் வழி கண்டோன் வழி தேடி செல்லலுற்றான் – குசேலோ:1 169/4
மேல்

சிறையை (1)

வயிர வாள் சாம்பன் சிறையை முன்னோன் போய் மீட்டு வந்திட மகிழ்சிறந்து – குசேலோ:3 701/3
மேல்

சின (1)

வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் – குசேலோ:3 552/2
மேல்

சினக்குநரும் (1)

சிலதியரை சினக்குநரும் திருமி நடப்பவருமாய் – குசேலோ:2 509/2
மேல்

சினந்த (1)

செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த
தெவ் உடல் பனிப்ப வெள் ஒளி நெடு வேல் செறி தடறு அகற்றுபு விதிர்ப்போய் – குசேலோ:1 55/3,4
மேல்

சினந்திடல் (1)

தேசுறு வாய்மை உள்ளாள் சினந்திடல் என்றும் இல்லாள் – குசேலோ:1 60/3
மேல்

சினந்து (1)

சிந்த சிதைப்பல் என சினந்து செழு வான் முகட்டில் எழுவான் போல் – குசேலோ:2 462/3
மேல்

சினம் (1)

சென்றே அது பற்றுதல் ஆசை மறுப்பில் சேறல் சினம் ஐந்தும் – குசேலோ:3 651/3
மேல்

சினை (3)

வண் தளிர் சினை மா குயில் பயிலுறும் மயில் அவ் – குசேலோ:1 12/3
குரங்க வார் சினை மல்கிய கொழு மலர் நாளும் – குசேலோ:1 32/3
மோது காற்றின் முளி சினை மா மரத்து – குசேலோ:2 453/1
மேல்

சினைய (1)

உளம் கனியும் வகை பழுத்த ஒண் சினைய தருக்கள் எலாம் – குசேலோ:1 37/4
மேல்