கோ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 2
கோகனக 1
கோகிலம் 1
கோங்கு 2
கோசலத்து 1
கோசலை 1
கோட்கு 1
கோட்டம் 1
கோட்டம்_இல் 1
கோட்டி 2
கோட்டில் 2
கோட்டிற்கும் 1
கோட்டின் 1
கோட்டினுக்கும் 1
கோட்டு 3
கோட்பட்டார் 1
கோட்பட்டு 1
கோடல் 1
கோடி 2
கோடிய 1
கோடியர் 1
கோடிர் 1
கோடு 1
கோடும் 2
கோடையை 1
கோண் 1
கோணை 1
கோத்த 1
கோத்தனர் 1
கோத்து 1
கோதறு 6
கோதனம் 1
கோது 4
கோது_இல் 2
கோதுற 1
கோதை 1
கோதையர் 1
கோதையை 1
கோபுரங்கள் 1
கோம்பியாய் 1
கோமகன்-தன் 1
கோமள 1
கோமளவல்லி 1
கோமான் 2
கோயில் 2
கோரி 1
கோல் 2
கோல 3
கோலம் 2
கோலமும் 1
கோலி 1
கோவர்த்தனம் 1
கோவலர் 3
கோவிந்த 1
கோவியர் 1
கோவும் 1
கோவை 4
கோள் 2
கோள்பட்டாய் 1
கோள்பட்டீரும் 1
கோள்பட்டு 1
கோளரி 2
கோறலை 1

கோ (2)

கோ மேவு பொழில் திருவூர் அதிபதி சீர் கருணீகர் குல விசேடன் – குசேலோ:0 17/2
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/4
மேல்

கோகனக (1)

கோகனக பூம் கையால் குளிர் செய் பொன் கவரி வீசி – குசேலோ:2 409/4
மேல்

கோகிலம் (1)

விஞ்சு இருள் பூம் பொழில் மேவு கோகிலம்
அஞ்சி வாய் திறந்திடாது அழுங்கி சாம்புமால் – குசேலோ:1 13/3,4
மேல்

கோங்கு (2)

கோங்கு மாதவி பாடலம் குரா வழை புன்னை – குசேலோ:2 358/1
கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
மேல்

கோசலத்து (1)

புரவு பூண்டு உயரும் கோசலத்து அரசன் போர் விடை ஏழையும் தழுவி – குசேலோ:3 698/2
மேல்

கோசலை (1)

தட நெடு மாடமாளிகை அயோத்தி தசரதன் கோசலை மகவா – குசேலோ:3 668/1
மேல்

கோட்கு (1)

குலவு தனை விழுங்கு உவகை கொண்ட கோட்கு இனமாகி – குசேலோ:1 180/1
மேல்

கோட்டம் (1)

கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
மேல்

கோட்டம்_இல் (1)

கோட்டம்_இல் மனத்து செய்ய குசேல மா முனியை சார்ந்தார் – குசேலோ:2 386/4
மேல்

கோட்டி (2)

விரை தரு தூமம் காட்டி மேவு நெய் விளக்கம் கோட்டி
உரை பெறு பளித நீராசன கலம் ஒளிர சுற்றி – குசேலோ:2 408/1,2
விரை கெழு தூமம் கமழ்தர கோட்டி மிளிர்தரு விளக்கமும் காட்டி – குசேலோ:3 623/1
மேல்

கோட்டில் (2)

நித்திலம் கோட்டில் கொழிக்கும் வெண் தரங்க நெடும் கடல் புடை உடுத்து அகன்ற – குசேலோ:1 87/1
பற்றுபு பரதர் கோட்டில் பரப்பும் மீன் நாற்றம் போக்கும் – குசேலோ:2 213/3
மேல்

கோட்டிற்கும் (1)

இலங்கு ஆரம் அணிந்து பணைத்து இறுகி அண்ணாந்து எழுந்த முலை இரும் கோட்டிற்கும்
கலங்காத நிற பிரதாபம் போல செஞ்சாந்து கஞலா நிற்க – குசேலோ:3 713/3,4
மேல்

கோட்டின் (1)

முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின்
இடம்படு தேத்து இறாலுக்கு இச்சைவைத்ததனை போலும் – குசேலோ:2 305/1,2
மேல்

கோட்டினுக்கும் (1)

நிலம் காவலொருவன் விடு களி யானை கோட்டினுக்கும் நிதமும் எண்_இல் – குசேலோ:3 713/1
மேல்

கோட்டு (3)

வெள்ளிய கோட்டு வேழ வென்றி வன் திருகு கோட்டு – குசேலோ:1 30/1
வெள்ளிய கோட்டு வேழ வென்றி வன் திருகு கோட்டு
துள்ளிய தகரின் வென்றி துணர் கவிர் சூட்டு முள் கால் – குசேலோ:1 30/1,2
நிலவு வெண் பிறை கோட்டு அடல் வலி கேழல் நிமிர் உரு கொண்ட எம் பெரும – குசேலோ:3 664/3
மேல்

கோட்பட்டார் (1)

இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இ காடு கோட்பட்டார்
மருவும் அவர் என் உற்றார் என்று எட்டிப்பார்க்க வருவான் போல் – குசேலோ:2 465/1,2
மேல்

கோட்பட்டு (1)

கொத்துறு மைந்தர் ஆசை கோட்பட்டு வருந்துகின்றாய் – குசேலோ:1 121/3
மேல்

கோடல் (1)

குறிதரு விலைப்-பால் சென்று கோடல் இவ் வளத்ததோ என்று – குசேலோ:2 476/3
மேல்

கோடி (2)

கோடி பொன் அளிப்பன் இன்றே கோடிர் ஓர் மாத்திரைக்குள் – குசேலோ:1 109/1
திலக நுதல் மட மாதே சேர்ந்து தழுவி கோடி – குசேலோ:3 607/4
மேல்

கோடிய (1)

குதை வரி சிலையை வாட்டும் கோடிய புருவம் நுண் கூர் – குசேலோ:3 553/2
மேல்

கோடியர் (1)

ஆதவர் கோடியர் அழுங்கு காந்தியான் – குசேலோ:0 11/3
மேல்

கோடிர் (1)

கோடி பொன் அளிப்பன் இன்றே கோடிர் ஓர் மாத்திரைக்குள் – குசேலோ:1 109/1
மேல்

கோடு (1)

மருவும் முயலின் கோடு ஆமை மயிர் கம்பலம் விண் மலர் எனும் நூல் – குசேலோ:3 648/2
மேல்

கோடும் (2)

ஏருறும் இனிய சொல்லன் என்னவே யாம் உள் கோடும் – குசேலோ:2 310/4
எம்மை இனிது ஆண்டருள எழுந்தருளினான் என்றே எண்ணம் கோடும் – குசேலோ:2 327/4
மேல்

கோடையை (1)

பட்டு நீங்க வெப்பம்புரி கோடையை
வெட்டும் வாள் என மின்னல் விதிர்த்தவே – குசேலோ:2 439/3,4
மேல்

கோண் (1)

கோண் உடை குரிசில் குலம் அற சவட்டி குலவும் அ மறையவர் புரந்த – குசேலோ:3 667/3
மேல்

கோணை (1)

கூந்தல் அம் பிடியும் கோணை மா களிறும் கூடி ஆட்டு அயர்ந்து என மணி பூண் – குசேலோ:2 229/1
மேல்

கோத்த (1)

நலம் புரி பதக்கம் கோத்த பல் மணி சில் நல் அணிகளும் எழில் வாய்ந்த – குசேலோ:3 618/2
மேல்

கோத்தனர் (1)

உள்ளம் மிக்கு உவந்து உடங்கு கை கோத்தனர் சென்று – குசேலோ:1 9/3
மேல்

கோத்து (1)

அணி நிலா உறும் மை தீட்ட அதிக மை உகிரில் கோத்து
துணி நிலா விசும்பில் துள்ள தெறித்திடு-தோறும் ஆங்கு – குசேலோ:3 554/2,3
மேல்

கோதறு (6)

குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே – குசேலோ:1 92/4
கோதறு கல்வி சால் ஊர் குடியிருந்து அறியானேனும் – குசேலோ:2 281/1
கோதறு குணத்தின் மிக்கான் குசேலன் என்று இயம்பினான் பேர் – குசேலோ:2 383/4
சீத மலர் திரு_மார்பன் கோதறு சீர் குறிப்பீரே – குசேலோ:3 540/2
கொல் நவில் வேல் விழியினாள் கோதறு தே மொழியினாள் – குசேலோ:3 587/2
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல் – குசேலோ:3 626/1
மேல்

கோதனம் (1)

மாண்ட தாய் வரவு கண்ட மழ இளம் கோதனம் போல் – குசேலோ:3 716/2
மேல்

கோது (4)

கொழுந்துவிட்டு எரியும் பசி தழல் அவித்து கோது_இல் வைராக்கியம் மிக்குற்று – குசேலோ:1 52/1
கொழுந்துவிட்டு எரியும் முத்தழல் வளர்க்கும் கோது இலா முனிவ நம் சிறார்கள் – குசேலோ:1 85/1
கொண்டு நின்றீர் கற்ற கடன் கொடுத்தீர் விடுத்தீர் கோது அனைத்தும் – குசேலோ:2 468/4
கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த – குசேலோ:3 677/2
மேல்

கோது_இல் (2)

கொழுந்துவிட்டு எரியும் பசி தழல் அவித்து கோது_இல் வைராக்கியம் மிக்குற்று – குசேலோ:1 52/1
கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த – குசேலோ:3 677/2
மேல்

கோதுற (1)

கோதுற அமைத்த பவ்வீ குழம்பு பல் துவாரம்-தோறும் – குசேலோ:1 116/1
மேல்

கோதை (1)

கோங்கு இள முலை பூம் கோதை குமுத வாய் பைம் தேன் ஊறல் – குசேலோ:2 478/3
மேல்

கோதையர் (1)

குடத்தியர் துகிலை கவர்ந்தவன் முனிவர் கோதையர் மூரல் பண்ணியங்கள் – குசேலோ:0 2/1
மேல்

கோதையை (1)

குரு மலர் நிறைய பூத்த கொம்பு அன்ன கோதையை மணந்து மீட்டு அயோத்தி – குசேலோ:3 669/2
மேல்

கோபுரங்கள் (1)

நீடு ஒளிய கோபுரங்கள் நெடு மதில் பொன் மாளிகைகள் – குசேலோ:1 31/2
மேல்

கோம்பியாய் (1)

கோம்பியாய் கிடந்தோன் பாதகம் தவிர்த்து குலவிய காசி மன்னனையும் – குசேலோ:3 700/3
மேல்

கோமகன்-தன் (1)

கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான் – குசேலோ:1 194/2
மேல்

கோமள (1)

கோமள மடவார் மறுகிடை எறிந்த குரூஉ மணி பூண் அவண் குறுகும் – குசேலோ:1 175/3
மேல்

கோமளவல்லி (1)

கொங்கு அவிழ் கமல சேக்கை கோமளவல்லி மார்பன் – குசேலோ:2 266/3
மேல்

கோமான் (2)

குன்றால் அன்று மாரி தடுத்த கோமான் மற்று – குசேலோ:2 515/1
தேம்பலின் தவிர்ந்த சிந்தை தெய்வ மா முனிவர் கோமான்
ஓம்படை பெருமான் உள்ளம் உற்றது இவ்வாறோ என்று – குசேலோ:3 741/2,3
மேல்

கோயில் (2)

இடருடைய மனத்தினனாய் எதிர் கோயில் முன் உறங்கி – குசேலோ:1 189/3
கொண்டாடும் புகழ் கண்ணன் களி கூர்ந்து கோயில் புக – குசேலோ:2 508/3
மேல்

கோரி (1)

பற்று கோரி கையால் மொண்டு வாக்கி பற்றாமை கண்டு – குசேலோ:1 69/3
மேல்

கோல் (2)

கோல் தொடி கரும் கூந்தல் மாதராள் – குசேலோ:2 490/1
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடி கை பற்றினான் – குசேலோ:3 592/4
மேல்

கோல (3)

குரு கொண்ட சிலம்பு அலம்ப கோல வளையும் புலம்ப – குசேலோ:3 593/2
கோல மடவரல் கூடி கொடும் துயர் நீத்து உளம் களித்தான் – குசேலோ:3 601/2
கோல மா மடவார் சூழ்ந்தனர் நடப்ப கொழுநனை எதிர்கொள்வான் வந்தாள் – குசேலோ:3 621/4
மேல்

கோலம் (2)

குவிகை ஏவலரும் வேண்டும் கோலம் ஆர்ந்து இருக்க வேண்டும் – குசேலோ:2 275/2
கோலம் ஆர்ந்து அளவிடற்கு அரு வளம் கொழித்து உறையும் – குசேலோ:2 359/4
மேல்

கோலமும் (1)

ஆப்பியால் மெழுகி முத்த நுண் துகளால் அவிர்தரு கோலமும் இயற்றி – குசேலோ:2 238/1
மேல்

கோலி (1)

எண் இட கடை இலா தழை கோலி இன்பு அகவும் – குசேலோ:2 356/3
மேல்

கோவர்த்தனம் (1)

தட பெரும் கோவர்த்தனம் கரத்து ஏந்தி தடுத்தவன் கமலை வாழ் மார்பன் – குசேலோ:0 2/3
மேல்

கோவலர் (3)

மன்ற வேய்ங்குழல் கோவலர் மகிழ்தர கொண்ட – குசேலோ:2 349/2
கொண்டாடும் சீர்த்தியனை கோவலர் பாடி தயிர் நெய் – குசேலோ:3 541/2
கோவலர் பாடி நந்தகோன் மனையில் கோது_இல் கற்பு அசோதை ஈன்றெடுத்த – குசேலோ:3 677/2
மேல்

கோவிந்த (1)

தே மேவு மலர் மாலை கோவிந்த முகில் சீனிவாச செம்மல் – குசேலோ:0 17/4
மேல்

கோவியர் (1)

கோவியர் தேற்ற உத்தவன் போக்கி கூனி-தன் இள நலம் நுகர்ந்திட்டு – குசேலோ:3 689/1
மேல்

கோவும் (1)

குடம் புரை செருத்தல் கோவும் அந்தணரும் குறைவறு சுகம் பெற என்றும் – குசேலோ:0 5/1
மேல்

கோவை (4)

பருவ கோவை முத்தாரமும் பகுத்திடல் அரிதே – குசேலோ:2 352/4
உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/2
உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/2
பொருவறும் ஈரெட்டு இரட்டிய கோவை புரி கலாபமும் விரி சிகையும் – குசேலோ:3 620/3
மேல்

கோள் (2)

குஞ்சர குழாத்து நாப்பண் கோள் அரி போல் நிற்கின்றோன் – குசேலோ:2 299/1
பொத்து நோய் மிடி கோள் பட்ட நினக்கு இது பொருந்தாது ஆகும் – குசேலோ:2 306/4
மேல்

கோள்பட்டாய் (1)

சீற்றம் மாற்றிடுவார் நட்போ சிறந்தது மிடி கோள்பட்டாய் – குசேலோ:2 279/4
மேல்

கோள்பட்டீரும் (1)

மேவு நோய் கோள்பட்டீரும் மிளிர் பிதிர் கருமம்செய்ய – குசேலோ:2 280/2
மேல்

கோள்பட்டு (1)

கலகம் ஆர் வினை கோள்பட்டு கலங்குபு மருளின் மூழ்கும் – குசேலோ:3 720/3
மேல்

கோளரி (2)

கொலை தொழில் புரிய தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி – குசேலோ:3 665/4
கரம் மலர் அளிப்ப கோளரி கவர பின்னர் ஓர் கரடிகை கவர்ந்து – குசேலோ:3 693/4
மேல்

கோறலை (1)

கோறலை குறித்த குடாவடி சீயம் கொடு வரி வேங்கை எய் ஆமான் – குசேலோ:1 173/2
மேல்