கா – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காக்க 1
காக்கும் 4
காசி 1
காசிபன் 1
காசினி 1
காசும் 1
காஞ்சன 1
காஞ்சியின் 1
காஞ்சியும் 1
காட்சி 8
காட்ட 5
காட்டி 7
காட்டிடு 1
காட்டில் 1
காட்டினுக்கு 1
காட்டு 1
காட்டுபு 2
காட்டும் 1
காட்டுள் 2
காட்டை 1
காடியை 1
காடு 4
காடுகள் 1
காடும் 1
காண் 2
காண்-தொறும் 1
காண்குவர் 1
காண்டல் 1
காண்டலும் 3
காண்டலே 1
காண்டற்கு 1
காண்பதற்கு 1
காண்பதுவும் 1
காண்பார் 1
காண்போர் 1
காண 7
காணப்படும் 1
காணப்பெற்று 1
காணல் 1
காணா 1
காணார் 1
காணிய 1
காணில் 1
காணும் 3
காணும்-தோறும் 1
காணூஉ 3
காணொணா 1
காத்தல் 2
காத்தனர் 1
காத்திருக்கின்ற 1
காத்திருக்கினும் 1
காத்திருக்கும் 1
காத்திருந்திடினும் 1
காத்து 7
காத 1
காதம் 1
காதரம் 3
காதல் 4
காதலிக்கும் 1
காதலின் 3
காதளாவிய 1
காதி 2
காதி_மைந்தன் 1
காதிய 1
காதில் 1
காது 2
காதை 1
காந்தனே 1
காந்தார 1
காந்தியான் 1
காந்து 1
காப்பம் 1
காப்பாற்றற்கு 1
காப்பானும் 1
காப்பிய 1
காப்பு 1
காம்போசநாட்டு 1
காம 3
காமத்தால் 1
காமத்தின் 1
காமம் 1
காமமும் 1
காமமே 1
காமர் 8
காமரு 7
காமனும் 3
காமுகர்-தம் 1
காமுறு 1
காமுறும் 1
காய் 5
காய்கள் 1
காய்ந்தோன் 1
காய 1
காயம் 1
காயாம்பூ 2
காயும் 2
கார் 17
கார்முகம் 2
காரணத்தினால் 1
காரணம் 3
காரணம்தான் 1
காரணமாய் 1
காரியம் 6
காரும் 2
காரை 1
கால் 46
கால்முளை 1
கால்வது 1
கால 1
காலங்கள்-தோறும் 1
காலம் 3
காலயவனன் 2
காலர் 1
காலால் 1
காலிடை 1
காலில் 1
காலும் 6
காலுற 1
காலுறும் 2
காலை 18
காலையில் 1
காலையும் 1
காவதங்கள் 1
காவதம் 2
காவல் 2
காவல்செய் 2
காவல்செய்யும் 1
காவலர் 1
காவலரும் 1
காவலன் 1
காவலொருவன் 1
காவலோய் 1
காவாது 1
காவில் 1
காவு 1
காழ் 1
காளிந்தி 1
காளை 1
காளையர் 2
காற்றால் 1
காற்றின் 1
காற்று 3
கான் 4
கான்யாறு 1
கான்ற 1
கான்றவே 1
கான்றிடு 1
கான்று 2
கான 3
கானகம் 1
கானத்தில் 1
கானம் 4
கானல் 2
கானிடை 1
கானில் 1
கானின் 1
கானும் 1

காக்க (1)

வட பசும் தளிரின் இனிது உறை கண்ணன் மலர் தலை உலகு எலாம் காக்க – குசேலோ:0 2/4
மேல்

காக்கும் (4)

புல் உணவு அளித்து காக்கும் புன துழாய் கண்ணி அண்ணல் – குசேலோ:1 99/2
மலர் தலை உலகம் காக்கும் மன்னன்-மாட்டு உன் நட்பு எற்றே – குசேலோ:2 277/4
கிளர்தர நின்று காக்கும் கேடு_இல் வாயிலும் கடந்து – குசேலோ:2 400/3
காதலின் அடியார் வேண்டும் காரியம் அளித்து காக்கும்
நீ தயைபுரிந்து என் உள்ள கருத்தினை நிரப்புக என்றான் – குசேலோ:3 730/3,4
மேல்

காசி (1)

கோம்பியாய் கிடந்தோன் பாதகம் தவிர்த்து குலவிய காசி மன்னனையும் – குசேலோ:3 700/3
மேல்

காசிபன் (1)

பெருகிய தவத்து காசிபன் அதிதி பிறங்குறு தந்தை தாய் ஆக – குசேலோ:3 666/1
மேல்

காசினி (1)

கண்டு மை தீட்டு அறி குறியை காசினி
மண்டிய களங்கு என மயங்கி ஓதுமால் – குசேலோ:1 17/3,4
மேல்

காசும் (1)

களியாநின்று ஓர் காசும் ஈயான் கழிக என்றான் – குசேலோ:2 513/3
மேல்

காஞ்சன (1)

இரசித குவையும் காஞ்சன குவையும் இலகுறு செம் மணி குவையும் – குசேலோ:3 624/1
மேல்

காஞ்சியின் (1)

அணி கிளர் சிலம்பின் ஒலியும் பின் எழு பொன் அவிர்தரு காஞ்சியின் ஒலியும் – குசேலோ:2 241/3
மேல்

காஞ்சியும் (1)

உருவ எண் கோவை காஞ்சியும் செம் கேழ் உமிழ் எழு கோவை மேகலையும் – குசேலோ:3 620/2
மேல்

காட்சி (8)

கனி தருமம் நல்லொழுக்கம் குணம் அனைத்தும் ஓர் உருக்கொள் காட்சி போல்வான் – குசேலோ:0 19/3
பம்பு வார் கதலி கந்தி பைம் கழை பொலியும் காட்சி – குசேலோ:1 7/4
பாய தாரகை கணத்தொடு பயிலுறு காட்சி
தூய பாற்கடல் சங்கம் நாள்-தொறும் தன்-பால் துறந்த – குசேலோ:2 353/2,3
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
ஆசறு நினது காட்சி ஐய என்று இனைய சொல்வான் – குசேலோ:3 718/4
புறம் மிகும் பாவியேற்கும் கிடைத்ததே புகழ் சால் காட்சி – குசேலோ:3 719/4
அலறி வாய் இளைத்தும் காண்டற்கு அரிய நின் அணி கூர் காட்சி
கலகம் ஆர் வினை கோள்பட்டு கலங்குபு மருளின் மூழ்கும் – குசேலோ:3 720/2,3
தழையும் இ காட்சி காணப்பெற்று உள தண்மை பூண்டோர் – குசேலோ:3 722/2
மேல்

காட்ட (5)

சேர்தலும் நரம்பு பைத்து சேல் விழி குழிந்து காட்ட
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட – குசேலோ:1 62/1,2
வார் முகம் கிழிக்கும் கொங்கை மருவு பால் சுரந்து காட்ட
சார்தரு வயாவு நீடி தணப்பு_இல் பல் சுவை நா காட்ட – குசேலோ:1 62/2,3
சார்தரு வயாவு நீடி தணப்பு_இல் பல் சுவை நா காட்ட
நேர்_இழை கருப்பம் வாய்ந்து நிரம்பும் நாள் மைந்தன் ஈன்றாள் – குசேலோ:1 62/3,4
கண்டு பார் என ஒருத்தி நேர் கண்ணடி காட்ட
விண்டு மென் பனி நீர் உறைத்திடும் இதின் விரை மிக்கு – குசேலோ:2 375/2,3
என்றலும் உவகை விம்ம எழில் முகம் மலர்ச்சி காட்ட
பொன்றல்_இல் கருணை பொங்கி பொழிதர விரைவினில் சென்று – குசேலோ:2 385/1,2
மேல்

காட்டி (7)

வருவிருந்து எதிர்கொண்டு ஏற்று மலர் முகம் இனிது காட்டி
அருமை சால் முகமன் கூறி அறு சுவை உணா நன்கு ஊட்டி – குசேலோ:1 24/1,2
பல் எலாம் தெரிய காட்டி பருவரல் முகத்தில் கூட்டி – குசேலோ:1 66/1
நண் அரும் இ கொடும் பருவம் நகைதரு வெள் ஒளி காட்டி
எண்ணும் மனம் கரைந்து உருக இந்தியமும் உடன் உருக – குசேலோ:1 186/1,2
கார் உறு நிறமும் காட்டி கண்ணனை துணையும் வாரி – குசேலோ:2 205/4
விரை தரு தூமம் காட்டி மேவு நெய் விளக்கம் கோட்டி – குசேலோ:2 408/1
விரை கெழு தூமம் கமழ்தர கோட்டி மிளிர்தரு விளக்கமும் காட்டி
கரை_இல் பல் மணி நீராஞ்சனம் வளைத்து கடிது இரு பாலினும் எறிந்து – குசேலோ:3 623/1,2
பயிலும் யாழ் முனிவன் கண்டிட பதினாறாயிரம் திருவுரு காட்டி – குசேலோ:3 701/4
மேல்

காட்டிடு (1)

சேல் கரு நெடும் கண் திருமகள் வருட சிவந்து காட்டிடு மரை மலர் தாள் – குசேலோ:1 57/3
மேல்

காட்டில் (1)

ஒருவிய உளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி – குசேலோ:1 67/2
மேல்

காட்டினுக்கு (1)

காலும் மின்னு விளக்கம் இ காட்டினுக்கு
ஏலும் மா மழை இன்னமும் வேண்டும்-கொல் – குசேலோ:2 455/1,2
மேல்

காட்டு (1)

காட்டு மரங்கள் அல்லாது கண்ணீர் உகுப்பார் ஆங்கு இல்லை – குசேலோ:2 461/2
மேல்

காட்டுபு (2)

ஆய் தொடி புகழ் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து – குசேலோ:3 678/4
நிவந்த அண்டர்களும் காண வைகுந்தம் காட்டுபு ஞெரேலென மறைத்து – குசேலோ:3 684/4
மேல்

காட்டும் (1)

அன்புறுக என வரதம் காட்டும் ஒரு திருக்கையும் அப்போது பூத்த – குசேலோ:3 710/3
மேல்

காட்டுள் (2)

விள்ள அரும் ஓர் பெரும் காட்டுள் விறகு ஒடித்து திரிந்தனமே – குசேலோ:2 436/4
நை ஓகையின் வந்து அ காட்டுள் நண்ண நாமும் கண்டனமே – குசேலோ:2 467/4
மேல்

காட்டை (1)

கம்மை மேகம் அ காட்டை வளைந்தவே – குசேலோ:2 442/4
மேல்

காடியை (1)

பொருந்த இன் பால் உண்பான்-பால் புளித்த காடியை கொடுத்திட்டு – குசேலோ:2 473/2
மேல்

காடு (4)

பொன் நகருக்கு அணித்தாக பொலி பெரும் காடு ஒன்று உளதால் – குசேலோ:1 33/4
செவ்விய மனத்தன் வீடு காடு என்ன தெரிந்து உறை பகுப்பு இலான் சினந்த – குசேலோ:1 55/3
இருவர் சிறுவர் மழையில் நனைந்து இளைத்து இ காடு கோட்பட்டார் – குசேலோ:2 465/1
கரு முகில் ஒன்று ஒளிர் மின்னல் காடு வளாய் எதிர் காட்சி கதியாநிற்க – குசேலோ:3 714/4
மேல்

காடுகள் (1)

கால் தலை செய்யாது அடர்ந்து உயர்ந்து இருண்ட காடுகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 173/4
மேல்

காடும் (1)

காடும் நாடும் நீந்தினன் ஆகி கழி அன்பின் – குசேலோ:2 514/1
மேல்

காண் (2)

நாயினும் கீழ்ப்பட்டவர்கள் அவர் காண் இ நானிலத்தே – குசேலோ:2 418/4
கமை உடையார் நட்பு எவர்க்கு காண் கிடைக்கும் அரிதரிது – குசேலோ:2 422/4
மேல்

காண்-தொறும் (1)

ஆஆ இ மறையோனை காண்-தொறும் உள்ளகத்து உவகை அரும்பாநின்றது – குசேலோ:2 329/1
மேல்

காண்குவர் (1)

கைவந்த பெற்று செலீஇ காண்குவர் கண்ணன் முன்பு – குசேலோ:1 162/3
மேல்

காண்டல் (1)

அன்ன மேனியன் காண்டல் ஒப்பா மகிழ்ந்து – குசேலோ:2 224/2
மேல்

காண்டலும் (3)

இன்ன மா நகர் காண்டலும் ஏர் முகில் – குசேலோ:2 224/1
காண்டலும் உவகை பூத்து கால் விசை கொடு நடந்தான் – குசேலோ:2 403/1
காண்டலும் விரைந்து எழுந்து கரை உடைத்து எழு நீத்தம் போல் – குசேலோ:3 716/1
மேல்

காண்டலே (1)

குலவு அவன் பாதம் காண்டலே அமையும் கோதறு வீடும் எய்தலினே – குசேலோ:1 92/4
மேல்

காண்டற்கு (1)

அலறி வாய் இளைத்தும் காண்டற்கு அரிய நின் அணி கூர் காட்சி – குசேலோ:3 720/2
மேல்

காண்பதற்கு (1)

காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி – குசேலோ:2 382/2
மேல்

காண்பதுவும் (1)

நல்லார் சொல் விரும்புவதும் நல்லாரை காண்பதுவும்
நல்லார்க்கு ஒன்று உதவுவதும் நல்லாரை புகழ்வதுவும் – குசேலோ:2 419/1,2
மேல்

காண்பார் (1)

பற்றலுடையார் எஞ்ஞான்றும் காண்பார் நிலை_இல் பல்லவையும் – குசேலோ:3 647/4
மேல்

காண்போர் (1)

வேளை வாய்த்திட பல் முத்தம் விருப்பொடு காண்போர் கந்தி – குசேலோ:2 294/3
மேல்

காண (7)

கறை இட்டு நனி காண உலக்கை கொடு மிக்கு இடித்து கரிசு போக்கி – குசேலோ:1 169/1
விடம் கொள் வாள் மன்னன் காண விருப்பு வைத்தஃது மாதோ – குசேலோ:2 305/4
காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காண பெற்றேம் – குசேலோ:2 328/4
நிலவு பல் அழகை காண நிற்பது போல் நிற்கும் மூக்கு அணி பரு முத்தும் – குசேலோ:3 617/2
நினையின் காண வருவாரை நேர் சென்று அழைத்து தழுவிடவும் – குசேலோ:3 657/2
நிவந்த அண்டர்களும் காண வைகுந்தம் காட்டுபு ஞெரேலென மறைத்து – குசேலோ:3 684/4
புலன் இலா யானும் காண கிடைத்தது புதுமை ஐய – குசேலோ:3 720/4
மேல்

காணப்படும் (1)

என்னோ காணப்படும் ஈண்டும் இன்று கேட்கப்படும் சிறப்பின் – குசேலோ:3 653/2
மேல்

காணப்பெற்று (1)

தழையும் இ காட்சி காணப்பெற்று உள தண்மை பூண்டோர் – குசேலோ:3 722/2
மேல்

காணல் (1)

முன்-வயின் காணல் இந்திரன்-தனக்கும் முடிவு அரிதால் என மதித்தான் – குசேலோ:2 254/4
மேல்

காணா (1)

பழைய நான்மறையும் ஓர்ந்த பங்கயத்தவனும் காணா
தழையும் இ காட்சி காணப்பெற்று உள தண்மை பூண்டோர் – குசேலோ:3 722/1,2
மேல்

காணார் (1)

அரண் தவா திருவோலக்கம் அடைந்தனர் காணார் – குசேலோ:2 337/4
மேல்

காணிய (1)

ஆய் தொடி புகழ் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து – குசேலோ:3 678/4
மேல்

காணில் (1)

மம்மர் தபுத்து ஈத்து உவப்பார் காணில் அன்றோ கேட்பவர்க்கு வாய் உண்டாகும் – குசேலோ:2 520/2
மேல்

காணும் (3)

கரங்கள் தாள் அடி மருங்கு முன் இரு மதி காணும்
தரம்கொள் சந்திகள் வடிவில் மு மதியிடை சாரும் – குசேலோ:1 135/2,3
மன்னனை காணும் அன்பும் வாயில் காவலரும் முன்னே – குசேலோ:2 395/1
மடமையார் உறு நட்பே மருவு பெரும் சுகம் காணும்
திடமுற எவ்வாறு என்னின் செப்ப கேள் செழு மறையோய் – குசேலோ:2 433/1,2
மேல்

காணும்-தோறும் (1)

பூ இயல் படம் ஆங்காங்கு பொலிவது காணும்-தோறும்
கோ இயல் கண்ணன் என்று உள் கொண்டு பின் தெளிவன் அம்மா – குசேலோ:2 397/3,4
மேல்

காணூஉ (3)

விண் புலம் புகழும் மற்றும் ஓர் அரசு விரைவின் உள் புகுவது காணூஉ
நட்பு உடை இவ் ஈர் அரசும் நன்கு எதிர நடப்ப இவ்வாறு அறாது உறலால் – குசேலோ:2 232/2,3
இமைக்கும் அ நகரம் காணூஉ எறுழ் வலி காதி_மைந்தன் – குசேலோ:3 544/1
மன் புற்றின்-நின்று வெளி வந்து நின்றான்-தனை காணூஉ
அன்புற்று கொண்டாடி அடி பணிந்தான் உரு நோக்கி – குசேலோ:3 596/1,2
மேல்

காணொணா (1)

அமைதரும் மறையும் காணொணா பொருளாய் அகிலமும் ஆயவ போற்றி – குசேலோ:3 704/2
மேல்

காத்தல் (2)

இம்மை-தனில் மற்று இரும் பொருளை ஈட்டல் காத்தல் இழத்தல் என – குசேலோ:3 642/1
ஐய அதனுக்கு உளம் நடுங்கி அஞ்சி காத்தல் அறிஞர் தொழில் – குசேலோ:3 655/4
மேல்

காத்தனர் (1)

பார்த்திபர் பல்லோர் காத்தனர் நிற்க பாரானாய் – குசேலோ:2 511/1
மேல்

காத்திருக்கின்ற (1)

காத்திருக்கின்ற மன்னர் கண்டிலை போலுமாலோ – குசேலோ:2 287/4
மேல்

காத்திருக்கினும் (1)

எத்தனை பற்பல் நாள் காத்திருக்கினும் குற்றம் இல்லை – குசேலோ:2 306/3
மேல்

காத்திருக்கும் (1)

மா மகுட முடி மன்னர் நனி வந்து காத்திருக்கும்
கோமகன்-தன் தலை வாயில் எவ்வாறு குறுகுவல் யான் – குசேலோ:1 194/1,2
மேல்

காத்திருந்திடினும் (1)

விண்ட சிற்றிடமும் இன்று ஒரு கற்பம் மேவி நாம் காத்திருந்திடினும்
தண்டல்_இல் நெருக்கம் தவிர்ந்திடாது உள்ளால் சார்வது எவ்வாறு என நினைத்து – குசேலோ:2 258/3,4
மேல்

காத்து (7)

கடல் உடை புவி வாழ் உயிர் எலாம் களிக்க காத்து அருள் கண்ணனோடு அரு நூல் – குசேலோ:0 1/1
ஏழிரண்டு என்னும் புவனம் காத்து அளிப்போன் எழில் வசுதேவன்-தன் மைந்தன் – குசேலோ:0 10/1
குவையுற புதைத்துவைத்து குதுகுதுப்பு அடைந்து காத்து
நவையுறு பணப்பேய் என்னும் நாமமும் பெறுவர் மாதோ – குசேலோ:1 105/3,4
காத்து மேல் நிலை விழித்து நிற்பவர் கை வாள் ஒளியும் – குசேலோ:2 350/2
மலர் தலை உலகம் கூறும் வாய்மை காத்து அருளினானே – குசேலோ:2 404/4
மன் உடைய சொல் காத்து சோர்விலா மாண்பினளே – குசேலோ:2 425/2
மடன் இகு முனிவன் மகத்தினை காத்து ஓர் மாது கல் உருவினை அகற்றி – குசேலோ:3 668/4
மேல்

காத (1)

விறந்த பல் காத வழி நடந்ததனால் மேவிய வருத்தமும் இளைப்பும் – குசேலோ:2 256/2
மேல்

காதம் (1)

காதம் நாறிடு செம் சந்தமும் குசேலன் கந்தையும் நாறின மாதோ – குசேலோ:2 234/4
மேல்

காதரம் (3)

காதரம் கொள கூற்றொடும் பொரும் கொலை கரும் கண் – குசேலோ:2 378/2
காதரம் பெருக்கும் சன்ம கடல் கடந்தவனே போற்றி – குசேலோ:2 387/3
கற்பக மாலை தேவர் காதரம் ஒழிந்தது அன்றே – குசேலோ:3 549/4
மேல்

காதல் (4)

காதல் அங்கை விரித்து கவித்து அரோ – குசேலோ:2 227/4
ஒலிதரு கழல் கால் ஐயன் ஒரு பிடி அவலை காதல்
பொலிதர எடுத்து வாயில் போகட்டுக்கொண்டான் மாதோ – குசேலோ:2 475/3,4
காதல் மிகுதியால் பெயர்த்து கத்தும் தரங்க கடலிடை இட்டு – குசேலோ:3 656/3
புகழ் தரு நம்தம் காதல் பொன்னை நீ இகழ்ந்தோன் ஆனாய் – குசேலோ:3 739/2
மேல்

காதலிக்கும் (1)

கண்டு ஆடும் அன்பர் உளம் காதலிக்கும் புண்ணியனை – குசேலோ:3 541/4
மேல்

காதலின் (3)

கன்றுமாறு பல் குறிப்புரை நவிற்றுவர் காதலின் அவர்-பால் போய் – குசேலோ:1 165/3
காதலின் வேதம் முன்னாம் கலைகள் கற்று உணர்ந்தோனேனும் – குசேலோ:2 281/3
காதலின் அடியார் வேண்டும் காரியம் அளித்து காக்கும் – குசேலோ:3 730/3
மேல்

காதளாவிய (1)

காதளாவிய குழையினார் கண் வலை கடந்த – குசேலோ:1 16/2
மேல்

காதி (2)

காதி வாங்கிய கார்முகம் என்று உலகு – குசேலோ:2 441/3
இமைக்கும் அ நகரம் காணூஉ எறுழ் வலி காதி_மைந்தன் – குசேலோ:3 544/1
மேல்

காதி_மைந்தன் (1)

இமைக்கும் அ நகரம் காணூஉ எறுழ் வலி காதி_மைந்தன்
சமைத்த வேற்று சிருட்டி-தனில் தயித்தியரை சாய – குசேலோ:3 544/1,2
மேல்

காதிய (1)

காதிய தீவினை உடையேம் ஆதலினால் யாம் இன்று காண பெற்றேம் – குசேலோ:2 328/4
மேல்

காதில் (1)

கயில் செறி தொடரும் கடகமும் கரத்தில் காதில் அம் பொன் குழை தயங்க – குசேலோ:3 627/2
மேல்

காது (2)

ஒன்று மெய் வாய் கண் நாசி காது என்ன உரைத்திடும் பொறி வழி ஊறு – குசேலோ:1 54/1
காது அமர் பொன் குழை கிழித்து கருங்குவளை குலம் சவட்டி – குசேலோ:2 500/2
மேல்

காதை (1)

மிடல் உடை காதை விளம்பிட ஊறு விரவிடாது அளித்து அருள்புரியும் – குசேலோ:0 1/3
மேல்

காந்தனே (1)

கலை முழுது ஓர்ந்து கரிசு எலாம் அறுத்த காந்தனே பரு மணி அரவ – குசேலோ:1 147/1
மேல்

காந்தார (1)

பெய் முகில் என்றும் மாறா பெருமை காந்தார வேந்தன் – குசேலோ:2 303/4
மேல்

காந்தியான் (1)

ஆதவர் கோடியர் அழுங்கு காந்தியான்
பாத தாமரை மலர் பணிந்து போற்றுவாம் – குசேலோ:0 11/3,4
மேல்

காந்து (1)

காந்து எரி கவிழ்க்கும் கண் கடை களிறு கல் அடு திணி புய மல்லர் – குசேலோ:3 687/2
மேல்

காப்பம் (1)

நேயமுற பேருதவி புரிந்து இன்னும் காப்பம் என நிகழ்த்துவோரும் – குசேலோ:2 314/4
மேல்

காப்பாற்றற்கு (1)

இ தரையிடை காப்பாற்றற்கு யான் திரு நெடுமால் அல்லன் – குசேலோ:1 121/2
மேல்

காப்பானும் (1)

ஏதம் தவிர்ப்பானும் எவ்வுயிரும் காப்பானும் கண்ணன் போலும் – குசேலோ:2 202/3
மேல்

காப்பிய (1)

மருவரு காப்பிய உறுப்பும் வயங்க உறும் ஈரைந்து வழுவும் வீட்டி – குசேலோ:0 18/4
மேல்

காப்பு (1)

நிலைத்தது என்று எண்ணியெண்ணி நேயம்வைத்து உறு காப்பு ஆற்றி – குசேலோ:1 141/2
மேல்

காம்போசநாட்டு (1)

காவதம் கமழும் செல்வ காம்போசநாட்டு மன்னன் – குசேலோ:2 292/4
மேல்

காம (3)

புன்புலத்தவர்கள் காம இச்சையால் புணர்ந்து பெற்றான் – குசேலோ:1 65/3
பொங்கி எழு பெரும் காம புலிங்க தீ கொழுந்து ஓடி – குசேலோ:3 592/1
ஒருவு_இல் காம வினை விளைவினோடும் கூடும் மன உடம்பும் – குசேலோ:3 645/3
மேல்

காமத்தால் (1)

நுண்மையில் புனைய புகுந்த ஓர் மைந்தன் நுவல் அரும் காமத்தால் மயங்கி – குசேலோ:2 248/2
மேல்

காமத்தின் (1)

ஊன்று பெரும் காமத்தின் உள் உடைந்து மொழிவாரால் – குசேலோ:3 602/4
மேல்

காமம் (1)

காமம் வெம் குரோதம் உலோபம் தீமோகம் கரை மதம் மாற்சரியம் எனும் – குசேலோ:1 82/1
மேல்

காமமும் (1)

விடற்கு அரும் தவத்தோடு ஒருங்குற வளர்ப்போன் வெகுளியும் காமமும் மயக்கும் – குசேலோ:1 50/2
மேல்

காமமே (1)

காமமே வெகுளியே உள் கலந்திடும் மயக்கமே என்று – குசேலோ:2 282/1
மேல்

காமர் (8)

கற்றா மேய்த்த சிற்றாயன் காமர் சீர்த்தி வாழியவே – குசேலோ:2 203/4
காமர் இந்திரன் முன் ஆனோர் காண்பதற்கு அரியாய் போற்றி – குசேலோ:2 382/2
காமர் அடி வணங்கி மா மறை கற்று உணர்ந்திடும் நாள் – குசேலோ:2 435/2
கானின் மிடை கார் களிறு எல்லாம் காமர் அயிராவதம் எனவும் – குசேலோ:2 463/2
கருதிடம் தானவன் காமர் குலத்தான் – குசேலோ:3 537/2
கரும் கடலின் நடுவண் எழு கதிர் என கார் நிறத்து மணி கதிர்ப்ப காமர்
பெரும் கனக வரை என செம்பொன் ஆடை நான்ற புயம் பிறங்க பாயல் – குசேலோ:3 538/1,2
காமர் நறு விரை துளப கண்ணியனை புண்ணியனை – குசேலோ:3 539/1
கறையறு கல்வி கற்கும் காமர் சாலையும் கார் கூந்தல் – குசேலோ:3 559/2
மேல்

காமரு (7)

காமரு சீர் தேவராச பெரியோன் பல கலை தேர் கவிஞர் உள்ளம் – குசேலோ:0 22/2
கத்திகை குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து – குசேலோ:2 300/2
கரி நிரை கடம் பெய்து ஏகும் காமரு மறுகும் செம்பொன் – குசேலோ:3 560/2
கற்பு முதல் கொடி படர்ந்து காமரு பல் அரும்பு ஈன்று – குசேலோ:3 585/3
கற்பகத்தின் பூம் கொம்பே காமரு பூம் பசும் கொடியே – குசேலோ:3 603/1
கன திருமறை நூல் உணர்ச்சி மிக்கு உடைய காமரு குசேல மா முனிவன் – குசேலோ:3 705/2
காமரு நல் நெறி நடப்ப அறம் தழைப்ப எவ்வுயிரும் களிப்பில் மேவ – குசேலோ:3 707/1
மேல்

காமனும் (3)

காமனும் பெண்மை அவாவுற பொலிந்த காளையர் மார்பிடை வயிர – குசேலோ:1 175/1
புவி அணியும் கட்டழகு காமனும் காமுறு சிறப்பில் பொலிந்தது அம்ம – குசேலோ:2 524/3
காமனும் ஆங்கு அஃது அறிந்து கழை குழைத்து நாண் பூட்டி – குசேலோ:3 591/3
மேல்

காமுகர்-தம் (1)

கழிந்த காமுகர்-தம் நெஞ்சம் கனிந்த சீர் அணங்கு_அனார்-பால் – குசேலோ:3 561/1
மேல்

காமுறு (1)

புவி அணியும் கட்டழகு காமனும் காமுறு சிறப்பில் பொலிந்தது அம்ம – குசேலோ:2 524/3
மேல்

காமுறும் (1)

பாம மா கடலும் காமுறும் மேனி பண்ணவன் மலர் அடி துணையை – குசேலோ:1 82/3
மேல்

காய் (5)

கந்த மலர் தளிர் துறுமி காய் கனி பிஞ்சுகள் தூங்க – குசேலோ:1 38/3
மாங்கனி உதிர புலி அடி பைம் காய் வாழை கூன் குலை பல முறிய – குசேலோ:1 174/1
கற்பகத்தை சார்ந்தும் வறும் காய் கேட்க துணிவார் போல் – குசேலோ:1 195/1
அடும் கருப்பு ஆலை வீழ்த்தி அடர் புலி அடி பசும் காய்
கொடும் குலை கதலி சாய்க்கும் கொங்கணநாட்டு வேந்தன் – குசேலோ:2 289/3,4
காய் நிகர்ப்ப கனோபலம் வீழ்ந்தவே – குசேலோ:2 447/4
மேல்

காய்கள் (1)

பொங்கு பல்லவ பூம் சோலை புது மது கனிகள் காய்கள்
தெங்கு இளநீர்கள் மற்றும் தேவரும் அரம்பைமாரும் – குசேலோ:1 11/1,2
மேல்

காய்ந்தோன் (1)

தொடற்கு அரிதாக அடியற காய்ந்தோன் தூயர்க்கும் தூயவன் மாதோ – குசேலோ:1 50/4
மேல்

காய (1)

காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
மேல்

காயம் (1)

மனம் மொழி காயம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும் – குசேலோ:3 576/1
மேல்

காயாம்பூ (2)

கடி கெழு காயாம்பூ கதிர் மேனி கண்ணனோடு அமர்ந்து கற்றனனே – குசேலோ:1 51/4
காயாம்பூ ஒத்த கதிர் திரு மேனி பெருமான் – குசேலோ:2 199/4
மேல்

காயும் (2)

காயும் வெம் பரல் போல் செல்லுகின்றார்-தம் காலிடை உறுத்துதல் கண்டான் – குசேலோ:2 251/4
கதிக்கும் மற்றைய கறிகளும் ஊறிய காயும்
உதிக்கும் நோலையும் அடையும் மற்று உள்ள சிற்றுணவும் – குசேலோ:3 636/1,2
மேல்

கார் (17)

கார் வளர் வல்லூர் தேவராச பேர் கவிச்சக்ரவர்த்தி செய்து அளித்தான் – குசேலோ:0 21/3
கார் பொலியும் சோலை புடை உடுத்து ஒளிர் வல்லூர் ஆளி கவிஞர் போற்றும் – குசேலோ:0 24/3
கார் உலாவும் கழை உகு முத்தமும் – குசேலோ:1 43/2
பாற்கடல் மிசை ஓர் கார் கடல் போல பை அரவணை மிசை துயில்வோன் – குசேலோ:1 57/2
பைத்த கார் வண்ணத்து எம்மான் பதம் அடைந்து இன்பத்து ஆழ்வார் – குசேலோ:1 125/4
வாங்கு வில் கரும் கார் மருங்கு உற மருண்டு மையல் அம் பிடி என அணைத்த – குசேலோ:1 171/1
மின் உமிழ் கார் முகில் பயிலும் மேல் கடலின் கரை இறுத்தான் – குசேலோ:1 196/4
கார் உறு நிறமும் காட்டி கண்ணனை துணையும் வாரி – குசேலோ:2 205/4
கரிக்கும் தேர்க்கும் ஒதுங்கியும் கார் குழல் – குசேலோ:2 225/2
புரை அகன்றிட பூசி ஒண் கார் அகில் புகைத்து – குசேலோ:2 369/2
கானின் மிடை கார் களிறு எல்லாம் காமர் அயிராவதம் எனவும் – குசேலோ:2 463/2
கார் ஆர் கூந்தல் மனைவியரும் கனி வாய் மழலை மைந்தர்களும் – குசேலோ:2 469/2
கடுத்த கார் விடம் கயிலை கண்_நுதல் – குசேலோ:2 485/1
கண்டார்கள் ஆங்கு இருக்கும் கார் குழல் மின்னார் பலரும் – குசேலோ:2 508/4
கரும் கடலின் நடுவண் எழு கதிர் என கார் நிறத்து மணி கதிர்ப்ப காமர் – குசேலோ:3 538/1
கலங்கல்_இல் அருவி ஈட்டம் கார் கட களி நல் யானை – குசேலோ:3 557/4
கறையறு கல்வி கற்கும் காமர் சாலையும் கார் கூந்தல் – குசேலோ:3 559/2
மேல்

கார்முகம் (2)

காதி வாங்கிய கார்முகம் என்று உலகு – குசேலோ:2 441/3
பெரு வள மிதிலை நகர் அகம் புகுந்து பெயர்க்க அரும் கார்முகம் இறுத்து – குசேலோ:3 669/1
மேல்

காரணத்தினால் (1)

சிதரே நல் உடையாக புனைந்த காரணத்தினால் கடல் சூழ் – குசேலோ:1 56/2
மேல்

காரணம் (3)

தீ திரள் பொறி காரணம் இன்றியும் சிதற – குசேலோ:2 350/1
வெந்து புழுங்காநின்றது உளம் மேவும் இவைக்கு காரணம் இ – குசேலோ:3 661/2
நல்குரவு அளித்தி என்ற காரணம் நவிற்றுக என்றான் – குசேலோ:3 731/4
மேல்

காரணம்தான் (1)

தெள்ளு காரணம்தான் முன்னர் செய்த விண்ணப்பத்தாலே – குசேலோ:3 732/1
மேல்

காரணமாய் (1)

அந்தணரே ஆவதற்கும் அழிவதற்கும் காரணமாய் அமைந்த நீரார் – குசேலோ:2 312/3
மேல்

காரியம் (6)

கன்னல் பல் கழிதல் கண்டு பாணித்தல் காரியம் அன்று இனி துணிந்து இ – குசேலோ:2 259/1
வந்த காரியம் என் என்றான் வகுத்து உரையாடலுற்றார் – குசேலோ:2 381/4
என்ன காரியம் செய்தேம் இ பெரியனை எளியன் என்று – குசேலோ:2 393/2
சொன்ன காரியம் அனைத்தும் சொன்னபடி இயற்றுவளே – குசேலோ:2 426/1
நன்று இயலும் காரியம் என்று உளத்து ஓர்ந்தான் நல் தவனும் – குசேலோ:3 608/4
காதலின் அடியார் வேண்டும் காரியம் அளித்து காக்கும் – குசேலோ:3 730/3
மேல்

காரும் (2)

திரு மலி மங்கலங்கள் சிறப்புற ஏந்தி காரும்
வெருவு பல்லியம் இயம்ப விரைந்து எதிர்கொள்ள வந்தார் – குசேலோ:3 568/3,4
வயம் கெழு துந்துபி ஐந்தும் காரும் நெடும் கடலும் என வாய்விட்டு ஆர்ப்ப – குசேலோ:3 715/1
மேல்

காரை (1)

கொடிய இஞ்சி வண் காரை குனித்து அடும் – குசேலோ:2 222/2
மேல்

கால் (46)

வார் இயை கழல் கால் வீரர் மணி புயம் தட்டும் ஆர்ப்பு – குசேலோ:1 28/2
துள்ளிய தகரின் வென்றி துணர் கவிர் சூட்டு முள் கால்
புள்ளிய சேவல் வென்றி புகர் இலா குறும்பூழ் வென்றி – குசேலோ:1 30/2,3
அறல் கால் வெயிலுற்றிட உதிக்கும் அறுகால் பொறி அம் சிறை வண்டர் – குசேலோ:1 128/3
பன்ன அரும் பேறு மாதவன் அளிப்ப படைத்தனர் பவள வாய் செம் கால்
அன்ன ஏறு உயர்த்த நான்மறை முனிவன் அனைய நல் பெரும் தவர் ஏறே – குசேலோ:1 155/2,3
கால் தலை செய்யாது அடர்ந்து உயர்ந்து இருண்ட காடுகள் பற்பல கடந்தான் – குசேலோ:1 173/4
கண் கொதிப்ப கரம் கொதிப்ப கால் கொதிப்ப கற்பகம் சார் – குசேலோ:1 179/3
புலத்து அமைத்து கவர்ந்தான் போல் பொய்கை குளம் கால் நதி முன் – குசேலோ:1 181/3
கால் ஓடை வாவி குளம் முதலாய கணக்கு_இல் அவல் – குசேலோ:1 184/1
கான வேல் முள் தைத்து கால் ஊன்ற முடியாமல் – குசேலோ:1 190/1
மன்னர் மணி முடி இடறும் வார் கழல் கால் வய வேந்தன் – குசேலோ:1 197/2
பாகு உடல் குமைக்கும் கறை அடி களிறு பாவிய கூடமும் கடும் கால்
ஏகு வாம் பரி மந்திரங்களும் வாள் போர் இலகு கல்லூரியும் விண்ணில் – குசேலோ:2 228/2,3
மணிகள் கால் யாத்த மாளிகை-தோறும் மருவிய புலவி தீர்பாக்கு – குசேலோ:2 241/1
காற்று வெம் பரி விலாழி நீர் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான் – குசேலோ:2 243/4
மன்னர்-தம் பவள கால் குடை பிச்சம் வரைந்திடு கேதனம் ஒலியல் – குசேலோ:2 247/1
நெருக்கினுள் படலால் உடல் அரைபட்டு நீள் இடை கால் நிலத்து உறாமல் – குசேலோ:2 262/1
மின்மை செய் பகைஞர் மோலி மிதித்திடு கழல் கால் கண்ணன் – குசேலோ:2 272/1
களி தரு செருக்கினோடு கால் விசைத்து எழுந்து வாளை – குசேலோ:2 290/3
கஞ்சம் மட்டு ஒழுக பூத்த கழனி கால் ஓடைக்-கண் நின்று – குசேலோ:2 299/2
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின் – குசேலோ:2 305/1
அந்தில் நின்று உயங்கும் கால் அவ் அடர் மடமையரை நோக்கி – குசேலோ:2 309/3
பொன்னினால் செய்து மணிகள் கால் யாத்த வண் புரிசை – குசேலோ:2 341/1
மருவி கால் என வழி அருவியும் அவண் வயங்கும் – குசேலோ:2 352/3
செய்ய கால் பரியங்கம் மெல் அணையொடு செறிந்த – குசேலோ:2 354/3
இரும் பொன் கால் பிடித்து ஏக்கழுத்தம் பெற இரட்ட – குசேலோ:2 372/4
வெற்றி கொள் கழல் கால் வேந்தே விண்ணப்பம் இதுவே என்றார் – குசேலோ:2 384/4
காண்டலும் உவகை பூத்து கால் விசை கொடு நடந்தான் – குசேலோ:2 403/1
கை நனைந்து இரு கால் நனைந்து அம்மவோ – குசேலோ:2 449/3
ஒலிதரு கழல் கால் ஐயன் ஒரு பிடி அவலை காதல் – குசேலோ:2 475/3
வென்றி அமர் கரும் கழல் கால் வெள் ஒளிய வேல் வேந்தே – குசேலோ:2 499/3
விண்டார்-தம் மணி மௌலி மிதித்து உழக்கும் கரும் கழல் கால்
வண்டு ஆடும் நறும் துளப மாலை துயல்வரு தடம் தோள் – குசேலோ:2 508/1,2
திறன்படு சுரர் கால் யாப்பு செறி கழல் வித்து சீர்த்தி – குசேலோ:3 545/2
உற்ற கால் வழுக்கி வீழ்தல் ஒழிந்தனர் நடப்பார் யாரும் – குசேலோ:3 562/4
நல் நிலம் கால் தோயாமல் நடக்கின்றார் துறக்கவாணர் – குசேலோ:3 563/4
பல்லியம் இயம்ப சில்லோர் பைம்பொன் கால் கவரி வீச – குசேலோ:3 570/1
கரிசறு மனைவி பல் கால் வேண்டிட கண்ணன்-பால் சென்று – குசேலோ:3 580/1
தமரம் மிகு கரும் கழல் கால் தரியலர் கூற்று என பொலி வேல் – குசேலோ:3 604/3
கால் அணி செம்பொன் சதங்கை அம் தொடரும் கதிர் மணி தண்டையும் சிலம்பும் – குசேலோ:3 621/1
நின்றிடின் பல் நாள் உடலை விடும் கால் வேறு எண் கலவாது – குசேலோ:3 650/3
மறி தொழில் மறிய சுரர் கடை கால் அ மந்தரம் கடல் அழுந்தாது – குசேலோ:3 663/3
மா வகிர் கரும் கண் தேவகி வயிறு வாய்த்திட கால் செறி கழன்று – குசேலோ:3 676/3
அரும்பு பல் அரவை கால் மிதித்து அகற்றி அமைதரு கானம் மீட்டு அடைந்து – குசேலோ:3 685/3
அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும் – குசேலோ:3 697/2
மல் உயர் திணி தோள் சராசந்தன் உடலம் வகிர்ந்திடு கால் மகன் அறிய – குசேலோ:3 702/1
மன கசிவுறும் கால் மனத்தினும் கடுகி மா மறை பிரான் வெளிவருமால் – குசேலோ:3 705/4
தும்பி கால் உழக்க மட்டு துளித்திடும் துளப தாரான் – குசேலோ:3 734/4
வென்றி அம் கழல் கால் வேந்தே மேதினியிடத்து யார்க்கேனும் – குசேலோ:3 740/3
மேல்

கால்முளை (1)

கதிர் தரு செல்வம் பெற்று கால்முளை பல்க வாழ்ந்து – குசேலோ:3 744/3
மேல்

கால்வது (1)

பாவிய அ புனல் அளிப்பேம் பற்றும் என கால்வது போல் – குசேலோ:1 185/3
மேல்

கால (1)

தேடிய கால தூதர் சிமிழ்த்தல் விட்டு ஒழிவரே-கொல் – குசேலோ:1 109/3
மேல்

காலங்கள்-தோறும் (1)

கரம் கொடு அன்புடன் அருச்சிப்பர் காலங்கள்-தோறும் – குசேலோ:1 32/4
மேல்

காலம் (3)

காலம் மூன்றையும் அறி கருத்த போற்றி நல் – குசேலோ:2 335/1
ஊழின் வலியால் பெரும் செல்வம் உறினும் காலம் உண்டாக – குசேலோ:3 643/1
அரிய தவம் குயின்று நெடும் காலம் வயிறு உளைந்து ஈன்ற அணங்கை ஈந்து – குசேலோ:3 711/1
மேல்

காலயவனன் (2)

வரை நிகர் தோள் காலயவனன் ஆதி மாற்றலர் செகுத்த போர் கண்ணன் – குசேலோ:2 253/2
ஓவிய புரிசை மதுரையை முனிவன் உந்து காலயவனன் வளைப்ப – குசேலோ:3 689/4
மேல்

காலர் (1)

கதமுறு காலர் வந்து கைப்பற்றில் கணக்கு_இல் துன்பம் – குசேலோ:1 118/3
மேல்

காலால் (1)

மருவும் குளிர் காற்றால் நடுங்கி மயங்கி காலால் வழி தடவி – குசேலோ:2 460/2
மேல்

காலிடை (1)

காயும் வெம் பரல் போல் செல்லுகின்றார்-தம் காலிடை உறுத்துதல் கண்டான் – குசேலோ:2 251/4
மேல்

காலில் (1)

போய் எதிர்கொண்டான் காலில் விழுந்தான் புனைவித்தான் – குசேலோ:2 510/2
மேல்

காலும் (6)

பூ இயல் மக்கள் உடம்பு பொங்கு வெயர் நீர் காலும் – குசேலோ:1 185/4
பெரு விடை துலாக்கோன் பின்னும் பிரிவு இன்றி செல செல் காலும்
குரு முகில் முழங்கி பெய்யும் குடகநாடு ஆளும் வேந்தன் – குசேலோ:2 302/3,4
காலும் மின்னு விளக்கம் இ காட்டினுக்கு – குசேலோ:2 455/1
காய வெயில் குளிர்ந்தது பாலையும் நீர் ஊறிற்று இள மென் காலும் வீசிற்று – குசேலோ:2 525/3
ஓடு அரி கண் திருமடந்தை மணி காலும் வெயில் வருத்தமுறாது ஒதுங்க – குசேலோ:3 712/2
இடனுற பூசி கொள்வான்-கொல் இரு காலும் யாத்த – குசேலோ:3 729/2
மேல்

காலுற (1)

தீதறு மணி பொன் தரள மாலிகைகள் செல்பவர் காலுற பின்னி – குசேலோ:2 240/2
மேல்

காலுறும் (2)

கடி அகற்சி கிடங்கு அரா காலுறும்
கடிய கல் சிக்கு இடங்கர் ஆ காலுறும் – குசேலோ:2 222/3,4
கடிய கல் சிக்கு இடங்கர் ஆ காலுறும் – குசேலோ:2 222/4
மேல்

காலை (18)

நல்_வினை அடைந்த காலை நனி நலம் திளைப்பர் நன்மை – குசேலோ:1 122/1
அல்_வினை அடைந்த காலை அல்லல்_இல் துளைவர் எல்லாம் – குசேலோ:1 122/2
உள் புகும் அரசை முன் புகுந்திருந்த ஓர் அரசு எதிர்கொளும் காலை
விண் புலம் புகழும் மற்றும் ஓர் அரசு விரைவின் உள் புகுவது காணூஉ – குசேலோ:2 232/1,2
உல பெரும் திணி தோள் மாற்றார் உயிர் தப உடற்றும் காலை
நலப்படும் தந்தை மைந்தர் நந்து முன்னோர் பின்னோர் தன் – குசேலோ:2 278/2,3
தளர்வு_இல் பல் மாதர் சூழும் தனியிடத்து அணுகும் காலை – குசேலோ:2 400/4
ஆய காலை விண் ஆறு எழு வெண் முகில் – குசேலோ:2 437/1
ஏற்ற காலை எழுந்து ஓர் கொடும் குளிர் – குசேலோ:2 452/3
அன்ன காலை இடி ஒலி ஆர் முகில் – குசேலோ:2 454/1
இந்தவாறு தவ மயங்கி இருக்கும் காலை நம் குலத்து – குசேலோ:2 462/1
கண்டு வணக்கம் செய்து நின்ற காலை அளவு_இல் கருணையனாய் – குசேலோ:2 468/1
மற்றொரு பிடி எடுத்து வாய் இடப்போகும் காலை
முற்று இழை திரு உருக்குமணி எனும் முத்த மூரல் – குசேலோ:2 481/1,2
கதிர் உதிக்கும் காலை எழீஇ கடன் பலவும் முற்றி அடர் – குசேலோ:2 506/1
நல் தவமாம் தன் இலக்கில் சிந்தையுற மிக மகிழ்ந்து நடக்கும் காலை – குசேலோ:2 522/4
ஆய இவை அனைத்தும் உணர்ந்து இறும்பூது மிக கொண்டான் அன்ன காலை – குசேலோ:2 525/4
ஒன்றிய புகழ் குசேலன் ஊர்ப்புறம் சார்ந்த காலை
நன்றி மிக்குறும் அ சீறூர் நல பெரு நகர் ஆயிற்றே – குசேலோ:3 542/3,4
கரை_இல் பல் வளம் சென்று உலாய் நோக்கும் அ காலை
புரை_இல் கற்புடை மனைவியார் விரைய முன் போந்து – குசேலோ:3 629/1,2
கனி நலத்தவர் நீராட்டு அயர் காலை கலை எலாம் கவர்ந்து இணர் குருந்தின் – குசேலோ:3 683/2
சாற்றும் மெய் அறிவினோர்கள் தகு தொழில் இயற்றும் காலை
மாற்றுதல் இன்றாய் தாம் தாமரை இலை நீர் போல் நிற்பர் – குசேலோ:3 738/1,2
மேல்

காலையில் (1)

கேட்ட காலையில் ஞெரேலென கிளர் உவளகப்-பால் – குசேலோ:2 339/1
மேல்

காலையும் (1)

எடுத்து உண் காலையும் இடத்து மேவிய – குசேலோ:2 485/2
மேல்

காவதங்கள் (1)

கதுமென பல் காவதங்கள் கடந்தேன் வண் துவரைநகர் – குசேலோ:1 192/3
மேல்

காவதம் (2)

பன்னெடும் காவதம் போகி கவர் வழி கண்டு உளம் மயங்கி பரிந்து நின்று அங்கு – குசேலோ:1 170/3
காவதம் கமழும் செல்வ காம்போசநாட்டு மன்னன் – குசேலோ:2 292/4
மேல்

காவல் (2)

நாட்டு தம் காவல் வாயில் நண்ணினர் ஆங்கு இருக்கும் – குசேலோ:2 386/3
காவல் செய் புதவும் யமுனையும் நடவை கடிது இனிது இருளிடை உதவ – குசேலோ:3 677/1
மேல்

காவல்செய் (2)

நாட்ட மாதரார் காவல்செய் வாயில் நண்ணினரால் – குசேலோ:2 339/4
வாயில் காவல்செய் மாதரார் வாள் முகம் நோக்கி – குசேலோ:2 379/2
மேல்

காவல்செய்யும் (1)

இரும் பசு காவல்செய்யும் ஆவயின் நல் இராதை-தன் எழில் நலம் கவர்ந்து – குசேலோ:3 685/1
மேல்

காவலர் (1)

மோட்டிடம் அதனால் காவலர் பலரும் முடுக்கினார் வாள் உறை கழித்து – குசேலோ:2 260/3
மேல்

காவலரும் (1)

மன்னனை காணும் அன்பும் வாயில் காவலரும் முன்னே – குசேலோ:2 395/1
மேல்

காவலன் (1)

கந்தவேள் பின் வந்து உதித்தவன் திருவூர் காவலன் முள் பொதி பசும் தாள் – குசேலோ:0 25/2
மேல்

காவலொருவன் (1)

நிலம் காவலொருவன் விடு களி யானை கோட்டினுக்கும் நிதமும் எண்_இல் – குசேலோ:3 713/1
மேல்

காவலோய் (1)

கலக்க செய்குவளோ புவி காவலோய் – குசேலோ:2 494/4
மேல்

காவாது (1)

ஒல்லும் நின் மைந்தர் காவாது ஒழிவனோ ஒழியான் உண்மை – குசேலோ:1 99/3
மேல்

காவில் (1)

காவில் மல்கிய கரிசறு மலர் கொழி மதுவும் – குசேலோ:1 6/2
மேல்

காவு (1)

காவு சூழ் வனப்பினை கணிக்கல் ஆகுமோ – குசேலோ:1 14/4
மேல்

காழ் (1)

சந்தன குறடும் காழ் அகில் துணியும் ததை மயில் பீலியும் எடுத்து – குசேலோ:1 177/2
மேல்

காளிந்தி (1)

வரி நெடும் தடம் கண் காளிந்தி இன்பம் மருவி வண் துவரையை அடைந்து – குசேலோ:3 697/3
மேல்

காளை (1)

பொத்திய கவசம் மெய்யில் பொலிய நிற்கின்ற காளை
கத்திகை குழலார் ஆடும் காமரு மஞ்சள் நீர் பாய்ந்து – குசேலோ:2 300/1,2
மேல்

காளையர் (2)

காமனும் பெண்மை அவாவுற பொலிந்த காளையர் மார்பிடை வயிர – குசேலோ:1 175/1
காளையர் சூழ மோலி கதிர் எறித்திட நிற்கின்றோன் – குசேலோ:2 294/1
மேல்

காற்றால் (1)

மருவும் குளிர் காற்றால் நடுங்கி மயங்கி காலால் வழி தடவி – குசேலோ:2 460/2
மேல்

காற்றின் (1)

மோது காற்றின் முளி சினை மா மரத்து – குசேலோ:2 453/1
மேல்

காற்று (3)

காற்று வெம் பரி விலாழி நீர் சேற்றில் கால் பதிந்து எழா வகை கண்டான் – குசேலோ:2 243/4
காற்று வந்து கடுகி சுழன்றதே – குசேலோ:2 452/4
காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி – குசேலோ:2 457/3
மேல்

கான் (4)

கான் வழிந்து ஒழுகும் கற்பக மாலை கடவுளர் பராவும் நல் புகழோய் – குசேலோ:1 86/3
கான் அமரும் கரும் கூந்தல் கதிர் அமரும் மதி வதன – குசேலோ:2 498/2
கந்த மூலம் புசித்தும் கான் முதல் இடம் வதிந்தும் – குசேலோ:3 573/1
நிழல்_இல் கான் நடந்தும் முன்னம் பழக்கினை நின் பொன் தாளை – குசேலோ:3 723/2
மேல்

கான்யாறு (1)

கான்யாறு கலித்து நடந்ததே – குசேலோ:2 451/4
மேல்

கான்ற (1)

கரு உளைந்து சோபானத்தில் கான்ற பல் முத்தம் – குசேலோ:2 365/2
மேல்

கான்றவே (1)

கான்றவே பெரும் தாரை கண மழை – குசேலோ:2 446/4
மேல்

கான்றிடு (1)

திரு வில் கான்றிடு சோமகாந்த செழும் சிகரம் – குசேலோ:2 352/1
மேல்

கான்று (2)

தேங்கிய மணம் கான்று ஆன்ற சிறப்பினை செய்யும் தம்மை – குசேலோ:2 206/3
நீடு அமைத்த இளம் சோலை என தழைந்து மணம் கான்று நிலவும் மென் பூம் – குசேலோ:3 712/3
மேல்

கான (3)

வளம் மலி கான வைப்பு மருத வைப்பாக பெய்யும் – குசேலோ:0 7/2
கான வேல் முள் தைத்து கால் ஊன்ற முடியாமல் – குசேலோ:1 190/1
நெடிய கான அரங்கம் நிலவுற – குசேலோ:2 444/2
மேல்

கானகம் (1)

பைத்த கானகம் வதிந்தும் பருப்பத குகை வதிந்தும் – குசேலோ:3 578/1
மேல்

கானத்தில் (1)

நிரைப்பட சரிக்கும் கானத்தில் அணுகி நிகழ் சருகு அறல் வளி அருந்தி – குசேலோ:1 83/2
மேல்

கானம் (4)

நந்திய பறவை கானம் நயந்து உறை விலங்கு முன்னா – குசேலோ:1 97/2
மல் படு கானம் எல்லாம் மாடமாளிகையே ஆகி – குசேலோ:3 543/1
வார் உலவை பூம் கானம் வதிந்து தவம் புரிந்தனனே – குசேலோ:3 584/4
அரும்பு பல் அரவை கால் மிதித்து அகற்றி அமைதரு கானம் மீட்டு அடைந்து – குசேலோ:3 685/3
மேல்

கானல் (2)

கரும் கொடி அடம்பு சூழ்ந்த கைதை அம் கானல் வேலி – குசேலோ:2 214/4
கானல் அம் துவரை பதி கண்ணுற்றான் – குசேலோ:2 220/4
மேல்

கானிடை (1)

உறவு கொண்டிட உற்ற அ கானிடை
குறவரும் மருள் குன்றம் ஒன்று உண்டு அரோ – குசேலோ:1 39/3,4
மேல்

கானில் (1)

அரில்படு கானில் வேட்டம் ஆடிடும் கால் அமிழ்து என இன் இசை பாடும் – குசேலோ:3 697/2
மேல்

கானின் (1)

கானின் மிடை கார் களிறு எல்லாம் காமர் அயிராவதம் எனவும் – குசேலோ:2 463/2
மேல்

கானும் (1)

மேய கானும் பனிப்புற வெண்மையது – குசேலோ:2 447/2
மேல்