மூ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 3
மூக்கு 2
மூகர் 1
மூடல் 1
மூடி 1
மூடியது 1
மூத்திர 1
மூதருள் 1
மூதறிவுடையோர் 1
மூதாதை 1
மூதூர் 1
மூப்பு 4
மூப்பு_இல் 1
மூர்ச்சித்து 1
மூரல் 6
மூரலால் 1
மூரலும் 1
மூரி 2
மூலம் 2
மூவர் 1
மூவருக்கும் 1
மூவரும் 1
மூழ்கி 3
மூழ்கியும் 1
மூழ்கும் 2
மூள 1
மூளை 2
மூளையில் 1
மூன்றில் 1
மூன்று 2
மூன்றும் 7
மூன்றையும் 1

மூ (3)

இமைத்த மூ வகை பஞ்சு இயல் மயிர் அன தூவி – குசேலோ:2 370/3
வெம்மை புரி மூ வகை துயரும் விளையாநிற்கும் பாவத்தால் – குசேலோ:3 642/2
உருகிய மனத்தின் மூ அடி மண் கொண்டு ஓர் அடிக்கு இடம் பெறாமையினால் – குசேலோ:3 666/3
மேல்

மூக்கு (2)

இயக்கம் இரண்டாய் மிடற்று வழுக்காய் மூக்கு இளகு சளி நீராய் – குசேலோ:1 131/1
நிலவு பல் அழகை காண நிற்பது போல் நிற்கும் மூக்கு அணி பரு முத்தும் – குசேலோ:3 617/2
மேல்

மூகர் (1)

வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர் – குசேலோ:1 111/2
மேல்

மூடல் (1)

மன்ற என்றாயினும் ஒர் பயன் வழங்கலாகும் என மூடல்
துன்றும் நறு நெய் குடத்து எறும்பு சூழ்தல் போலும் சிலர் சூழ்வார் – குசேலோ:3 658/3,4
மேல்

மூடி (1)

வறிய புன் செருக்கு மூடி வாய்_உள்ளார் மூகர் ஆவர் – குசேலோ:1 111/2
மேல்

மூடியது (1)

பொற்புறு மா தவன் உடம்பை புற்று மூடியது அதன் மேல் – குசேலோ:3 585/2
மேல்

மூத்திர (1)

மோதுற வழியும் கும்பம் மூத்திர பாத்திரம் கையாது – குசேலோ:1 116/2
மேல்

மூதருள் (1)

மூவரும் புகழ் குசேலன் மூதருள் உடைமைக்கு இந்த – குசேலோ:3 575/3
மேல்

மூதறிவுடையோர் (1)

முடி மிசை ஏற்றி நின்று மூதறிவுடையோர் கொள்ளா – குசேலோ:3 726/2
மேல்

மூதாதை (1)

நன் செயல் நம் மூதாதை நாளினும் கேட்டது இன்றால் – குசேலோ:2 308/3
மேல்

மூதூர் (1)

பங்கம்_இல் மக்கட்பேறும் பண்பும் மிக்கு உளது அ மூதூர் – குசேலோ:3 565/4
மேல்

மூப்பு (4)

திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான் – குசேலோ:2 242/4
பகுத்து அறிந்திடல் அற்றாய்-கொல் பயன்_இல் மூப்பு அடைந்தாய் போலும் – குசேலோ:2 271/4
சென்று மகிழ்நனுக்கு உரைப்ப திரை நரை மூப்பு இவையாலே – குசேலோ:3 608/2
மேதகையீர் மூப்பு அகன்று விரும்பு இளமை பெற புரிந்த – குசேலோ:3 611/3
மேல்

மூப்பு_இல் (1)

திரை நரை மூப்பு_இல் அமரர் ஊர் விமானம் சிக்குண்டு கிடப்பதும் கண்டான் – குசேலோ:2 242/4
மேல்

மூர்ச்சித்து (1)

முது வெயிலால் உடல் வருந்தி மூர்ச்சித்து மெலிகின்றேன் – குசேலோ:1 192/2
மேல்

மூரல் (6)

குடத்தியர் துகிலை கவர்ந்தவன் முனிவர் கோதையர் மூரல் பண்ணியங்கள் – குசேலோ:0 2/1
மாதர் வாள் முத்த மூரல் மயில் மருள் நடை பூம்_கொம்பே – குசேலோ:1 102/4
முற்று இழை திரு உருக்குமணி எனும் முத்த மூரல்
பொன் தொடி பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து – குசேலோ:2 481/2,3
மூரல் கொண்டு அருள் முகத்தன் ஆகிய – குசேலோ:2 491/3
தளவ மூரல் விண் மடந்தையர் நடித்தனர் தயங்க – குசேலோ:2 531/4
குரு மலர் செம்பொன் கலம் எதிர் வைத்து கோதறு வெள்ளிய மூரல்
பருகுதற்கு அமைந்த இன் சுவை குழம்பு பால் விராய் உபசரித்து ஊட்ட – குசேலோ:3 626/1,2
மேல்

மூரலால் (1)

முழங்கும் ஈரொன்பான் புராணம் நன்கு ஓர்ந்தோர் மூரலால் உயிர் நிற்கும் என்னா – குசேலோ:1 85/3
மேல்

மூரலும் (1)

முல்லை வீயினை நிகர்தரு மூரலும் படைத்து – குசேலோ:3 637/1
மேல்

மூரி (2)

முது மறை பெருமான் பாதம் பெறுதலே மூரி செல்வம் – குசேலோ:1 113/4
முடங்கு கை கால் ஓர் பேதை மூரி வான் அணவும் கோட்டின் – குசேலோ:2 305/1
மேல்

மூலம் (2)

கொன்றை மூலம் குறுகியும் மற்று உள – குசேலோ:2 448/2
கந்த மூலம் புசித்தும் கான் முதல் இடம் வதிந்தும் – குசேலோ:3 573/1
மேல்

மூவர் (1)

செங்கதிரோன் உதயம் என திகழ் மூவர் உரு நோக்கி – குசேலோ:3 610/1
மேல்

மூவருக்கும் (1)

அந்தணரே அரசர் முதல் மூவருக்கும் ஆசிரியர் அருள் ஆர் தெய்வம் – குசேலோ:2 312/1
மேல்

மூவரும் (1)

மூவரும் புகழ் குசேலன் மூதருள் உடைமைக்கு இந்த – குசேலோ:3 575/3
மேல்

மூழ்கி (3)

இரங்கும் வெண் திரை வாவியின் மூழ்கி நந்தனத்தில் – குசேலோ:1 32/2
பாங்கின் வாக்கிட மூழ்கி மெய் ஈரமும் பாற்றி – குசேலோ:3 632/2
கங்குல் பகல் நிற்போர்கள் நனி மூழ்கி இன்பு அடைய கமல கண்கள் – குசேலோ:3 708/3
மேல்

மூழ்கியும் (1)

பெருக்குறு வெயரில் மூழ்கியும் இரண்டாம் பிறப்பு இது நமக்கு என உணர்ந்து – குசேலோ:2 262/3
மேல்

மூழ்கும் (2)

பேண் உடைத்து உலக நடை நெறி இகந்து பெயர்ப்ப அரும் செருக்கினில் மூழ்கும்
கோண் உடை குரிசில் குலம் அற சவட்டி குலவும் அ மறையவர் புரந்த – குசேலோ:3 667/2,3
கலகம் ஆர் வினை கோள்பட்டு கலங்குபு மருளின் மூழ்கும்
புலன் இலா யானும் காண கிடைத்தது புதுமை ஐய – குசேலோ:3 720/3,4
மேல்

மூள (1)

வெம் சின புலவி மூள மணி வடம் வெறுத்த தோளில் – குசேலோ:3 552/2
மேல்

மூளை (2)

ஓரும் அதில் என்பு அதில் மூளை உகிர் மூளையில் சுக்கிலம் அதனில் – குசேலோ:1 132/3
நீடிய கபம் நிணம் தோல் நெய்த்தோர் ஊன் மூளை இன்ன – குசேலோ:1 140/2
மேல்

மூளையில் (1)

ஓரும் அதில் என்பு அதில் மூளை உகிர் மூளையில் சுக்கிலம் அதனில் – குசேலோ:1 132/3
மேல்

மூன்றில் (1)

நிலவுவம் அவ் உரு மூன்றில் நினக்கு இயைந்த சீர் உருவை – குசேலோ:3 607/3
மேல்

மூன்று (2)

தினை முதல் வரகு முன் செஞ்சாலி முன் விளைக்கும் மூன்று
வனை புகழ் நிலத்தார் நன்கு மழை வளம் வேண்டிநிற்பார் – குசேலோ:2 215/1,2
குரு மலர் வெண்பொன் கட்டி மூன்று அமைத்த குமுதத்தில் பொன் கலம் செறித்து – குசேலோ:2 237/1
மேல்

மூன்றும் (7)

துன்னு புற குடி மூன்றும் தொக்கு உறைய விளங்கிடும் அ – குசேலோ:1 33/3
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
அடி மலர் அடையா இருக்கு முன் மூன்றும் ஐயம் முன் மூன்றும் விட்டு ஓட – குசேலோ:1 51/3
உலகம் ஓர் மூன்றும் வெருவர கொடிய உஞற்றிய கஞ்சன் ஆதியர் கொன்று – குசேலோ:1 92/1
மனம் மொழி காயம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும்
கனம் விளர்ப்பு என கறுத்த கண்ணன்-தன் அடிக்கே ஆக்கி – குசேலோ:3 576/1,2
தாழும் அஞர் போய் ஒழிதல் அன்றி தகும் இம்மையின் கரணம் மூன்றும்
வாழி இலக்கில் சிதறாமை மருவப்பெறும் பேரின்பத்தால் – குசேலோ:3 643/3,4
மனம் மொழி உடலம் என்ன வகுத்திடு கரணம் மூன்றும்
தினமும் நின் திருவடிக்கே செலுத்தும் நாயடியேன் இந்த – குசேலோ:3 727/1,2
மேல்

மூன்றையும் (1)

காலம் மூன்றையும் அறி கருத்த போற்றி நல் – குசேலோ:2 335/1
மேல்