கீ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீடாதி (1)

உற உற்று உதிக்கும் கசிவினில் கீடாதி உருவம் வித்திட மண் – குசேலோ:1 128/2
மேல்

கீர (1)

இன்புறு கீர ஆழி இனிய நீர் கடலை ஏவ – குசேலோ:3 548/2
மேல்

கீழ் (2)

அப்படி முற்றில் கீழ் மேல் ஆம் பகுப்பு இரண்டு உண்டாமோ – குசேலோ:1 95/4
தக்க பொன்னுலகத்து உறைகுநர் முகிலை தடை என நவின்று கீழ் தாழ்த்தி – குசேலோ:1 172/2
மேல்

கீழ்ப்பட்டவர்கள் (1)

நாயினும் கீழ்ப்பட்டவர்கள் அவர் காண் இ நானிலத்தே – குசேலோ:2 418/4
மேல்

கீழா (1)

ஒவ்வ பருவம் அடுப்ப அறல் கீழா உணவு மேலாக – குசேலோ:1 129/4
மேல்

கீழும் (1)

தென் ஆர் அ கதிர் கீழும் பாய்ந்தது என உத்தரியம் திகழாநிற்க – குசேலோ:3 706/4
மேல்

கீழை (1)

பருவ சில புள் எழுப்பு ஒலியும் பாய கீழை திசை விளர்ப்பும் – குசேலோ:2 464/3
மேல்

கீள (1)

குழுமு பல் கயல் மெய் கீள குதித்து என்றும் பாய்தலாலே – குசேலோ:2 297/3
மேல்

கீறல் (1)

எள்ளுபு கழிக்கும் கீறல் இயை பழம் கந்தை என்றும் – குசேலோ:3 572/2
மேல்