தொ – முதல் சொற்கள், குசேலோபாக்கியானம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தொக்க 4
தொக்கு 1
தொக 3
தொகு 1
தொகுக்கும் 1
தொகுத்து 1
தொகுதியும் 1
தொகுதியை 1
தொகுப்புற 1
தொகும் 1
தொகை 2
தொங்கல் 2
தொட்டு 1
தொடக்கு 1
தொடங்கிய 1
தொடங்கினன் 1
தொடங்கினனால் 1
தொடங்கினான் 1
தொடர் 3
தொடர்ச்சி 2
தொடர்ச்சியும் 1
தொடர்தர 2
தொடர்ந்துதொடர்ந்து 1
தொடர்ப்பாடு 1
தொடர 4
தொடரும் 4
தொடற்கு 1
தொடி 6
தொடியவர் 1
தொடியும் 1
தொடீ 1
தொடு 2
தொடுத்த 1
தொடுத்து 1
தொடை 2
தொடையல் 3
தொடையலும் 1
தொண்டு 2
தொண்டை 1
தொல் 2
தொல்_வினை 1
தொலைத்த 1
தொலைத்து 5
தொலையாத 1
தொழத்தகு 1
தொழில் 21
தொழு 1
தொழு_குலத்தான் 1
தொழுதிட்டான் 1
தொழுதிட 1
தொழும் 1

தொக்க (4)

தொக்க நீள் பரப்பு நிரப்புறும் முரப்பு சூழல்கள் பற்பல கடந்தான் – குசேலோ:1 172/4
தொக்க புண்ணியத்தீர் பாவம் தொலைத்த மா தவரும் செய்ய – குசேலோ:2 265/2
தொக்க படர்க்கை பெயர் முன்னிலை பெயர் ஆகிட உரைத்தும் சுழல்வது எல்லாம் – குசேலோ:2 325/3
தொக்க ஆசி பல கூறி துவாரபாலகர் வாயில் – குசேலோ:2 507/3
மேல்

தொக்கு (1)

துன்னு புற குடி மூன்றும் தொக்கு உறைய விளங்கிடும் அ – குசேலோ:1 33/3
மேல்

தொக (3)

தோன்ற யாப்பு அடங்க தொக சொற்றல் போல் – குசேலோ:2 446/3
காற்று குளிருக்கு ஆற்றான் போல் கரங்கள் யாவும் தொக முடக்கி – குசேலோ:2 457/3
தொக துன்றும் அடிமையாய் சொல் பணிகள் கடவானாய் – குசேலோ:2 497/4
மேல்

தொகு (1)

துண்ணெனும் வெம் தீ வெப்பம் தொகு மைந்தர்க்கு உறுத்துதலால் – குசேலோ:1 186/3
மேல்

தொகுக்கும் (1)

தொகுக்கும் நாடி எலாம் மற்றை துரால் பன்னிரண்டாய் வெளிக்கொள்ளும் – குசேலோ:1 130/3
மேல்

தொகுத்து (1)

துலங்கும் மா மரகத பல சாளரம் தொகுத்து
வலம் கொள் வச்சிர இரு நிலை கதவமும் வயக்கி – குசேலோ:2 343/3,4
மேல்

தொகுதியும் (1)

தொங்கல் அம் கூந்தல் நல்லார் தொகுதியும் விருந்தை ஊட்டும் – குசேலோ:3 565/2
மேல்

தொகுதியை (1)

பாங்கு இயற்றிய சித்திர தொகுதியை பணிக்கோ – குசேலோ:2 346/4
மேல்

தொகுப்புற (1)

சுத்தர் அங்கு அளவிலார்கள் தொகுப்புற இன்பம் நல்கி – குசேலோ:1 2/2
மேல்

தொகும் (1)

தூ துளி படு குயின் குழாம் மின் தொகும் ஒளியும் – குசேலோ:2 350/3
மேல்

தொகை (2)

சீத நீழல் செலின் சிற்றுயிர் தொகை
போத சாம்பும் என்று எண்ணிய புந்தியான் – குசேலோ:2 227/1,2
சொல் பெறு விலை பட்டு அடுக்கிய பேழை தொகை இலாது இருப்பன கண்டான் – குசேலோ:3 625/4
மேல்

தொங்கல் (2)

ஏட்டு மென் மலர் பூம் தொங்கல் இமையவர்க்கு அமிர்தம் முன் நாள் – குசேலோ:2 479/3
தொங்கல் அம் கூந்தல் நல்லார் தொகுதியும் விருந்தை ஊட்டும் – குசேலோ:3 565/2
மேல்

தொட்டு (1)

ஊறுதலால் இப்பொழுதே செய்து அளித்தி என உடுத்த உடை தொட்டு ஈர்க்கும் – குசேலோ:1 74/3
மேல்

தொடக்கு (1)

நின்றுளான் இவனை புகழ்ந்திடார் எவரே நீடிய பவ தொடக்கு அறுப்பார் – குசேலோ:1 54/4
மேல்

தொடங்கிய (1)

தொடங்கிய சிரார்த்த இல்லம்-தோறும் சென்று இரத்தல் நீத்து – குசேலோ:2 305/3
மேல்

தொடங்கினன் (1)

இகத்தல்_இல் குணத்தீர் கேட்டு அருள்வீர் என்று இயம்புற தொடங்கினன் அன்றே – குசேலோ:2 264/4
மேல்

தொடங்கினனால் (1)

நன்னர் வினவி பின்னும் இது நயந்து கூற தொடங்கினனால் – குசேலோ:2 470/4
மேல்

தொடங்கினான் (1)

நன்னர் நெஞ்சன் நடக்க தொடங்கினான் – குசேலோ:2 224/4
மேல்

தொடர் (3)

கமலம்_மேலவனை தோற்றிய உந்தி கமலன் வெம் தொடர் என பகரும் – குசேலோ:1 154/1
ஒன்று செந்தமிழ் தொடர் ஒருவர் பின் தொடர்தர – குசேலோ:3 538/6
தொடர் செய் பொன் நிகளம் சீக்க துணிந்தவன் இரும்பால் செய்ய – குசேலோ:3 729/3
மேல்

தொடர்ச்சி (2)

படரும் மனம் மற்று அவ் வழியே பயக்கும் அளவு_இல் பவ தொடர்ச்சி – குசேலோ:3 644/4
பரு வந்திடச்செய் பவ தொடர்ச்சி பாற்ற துணிந்த பண்பினர்க்கு – குசேலோ:3 645/1
மேல்

தொடர்ச்சியும் (1)

கடக்க அரும் தீமை நாள்-தொறும் விளைக்கும் கயவர்கள் தொடர்ச்சியும் தன்னை – குசேலோ:1 50/3
மேல்

தொடர்தர (2)

துன்னும் ஆறு தொடர்தர கட்டியும் – குசேலோ:1 41/3
ஒன்று செந்தமிழ் தொடர் ஒருவர் பின் தொடர்தர
சென்றவன் திருவடி தேருவார் யாருமே – குசேலோ:3 538/6,7
மேல்

தொடர்ந்துதொடர்ந்து (1)

எள்ளு வறுமை பிணியோர் தொடர்ந்துதொடர்ந்து இளைப்பது போல் – குசேலோ:1 182/4
மேல்

தொடர்ப்பாடு (1)

உருவ உடம்பும் மிகையானால் தொடர்ப்பாடு இன்னும் உளவே-கொல் – குசேலோ:3 645/4
மேல்

தொடர (4)

வென்றி வாள் அரவமும் தொடர மென் தாமரை – குசேலோ:3 538/3
துன்று மா மங்கையும் தொடர வாய்விட்டு எழீஇ – குசேலோ:3 538/4
மன்ற வேதங்களும் தொடர வான் சுவை அமிர்து – குசேலோ:3 538/5
திருநகர் அடைந்து தாய் உரை தாங்கி தேவியும் தம்பியும் தொடர
மருவிய களிப்பின் அ நகர் நீங்கி மாண்பின் ஓர் கிராதனை நட்டு – குசேலோ:3 669/3,4
மேல்

தொடரும் (4)

தொடரும் நாடிகளும் வைத்து சுமத்திய தடியும் கொண்டு – குசேலோ:1 115/2
நீள் சுடர் தொடரும் அமைந்த சூடகமும் நிரை விரல்-தொறும் எழு கதிரை – குசேலோ:3 619/3
கால் அணி செம்பொன் சதங்கை அம் தொடரும் கதிர் மணி தண்டையும் சிலம்பும் – குசேலோ:3 621/1
கயில் செறி தொடரும் கடகமும் கரத்தில் காதில் அம் பொன் குழை தயங்க – குசேலோ:3 627/2
மேல்

தொடற்கு (1)

தொடற்கு அரிதாக அடியற காய்ந்தோன் தூயர்க்கும் தூயவன் மாதோ – குசேலோ:1 50/4
மேல்

தொடி (6)

கூடிய இரண்டு_ஐந்நூறு தொடி என கூறும் நூல்கள் – குசேலோ:1 140/3
பொன் தொடி பூம் கொம்பு_அன்னாள் பொருக்கென ஓடி வந்து – குசேலோ:2 481/3
கோல் தொடி கரும் கூந்தல் மாதராள் – குசேலோ:2 490/1
பொன் தொடி போகம் பல் நாள் புரிந்திருந்திலனோ என்பார் – குசேலோ:3 582/4
கொங்கு அலர் மென் குழல் மடவாள் கோல் தொடி கை பற்றினான் – குசேலோ:3 592/4
ஆய் தொடி புகழ் தாய் காணிய தன் உள் அடங்கலும் காட்டுபு மறைத்து – குசேலோ:3 678/4
மேல்

தொடியவர் (1)

பொன் தொடியவர் எறிந்த மணி கலன் பொலிதலாலே – குசேலோ:3 562/3
மேல்

தொடியும் (1)

தோள் அடி நிலையில் அரதன தொடியும் சுடர்தரு முன்கை வெள் வளையும் – குசேலோ:3 619/1
மேல்

தொடீ (1)

தூ நகை கரிய வாள் கண் சுடர் தொடீ நிலைப்பது அன்று – குசேலோ:1 144/3
மேல்

தொடு (2)

வெய்யவன் தொடு சிகை அளவு_இல் அறை விளங்கும் – குசேலோ:2 354/4
சுரந்து அருள் உருக்குமணி பெறு மைந்தன் தொடு கடல் மீன் வயிறு அடைந்து – குசேலோ:3 692/4
மேல்

தொடுத்த (1)

தொடுத்த பூம் குழல் தோகை மா மயில் – குசேலோ:2 485/3
மேல்

தொடுத்து (1)

தொடுத்து வினாயினனால் அ சொல் பொருள் யாது அதுதான் எ சுவைத்து அன்னாய் நீ – குசேலோ:1 73/2
மேல்

தொடை (2)

வழை மலர் தொடை வண்டு அரற்றிட நற வாக்கும் – குசேலோ:2 376/3
தளம் கொள் பூம் தொடை விரை கெழு பாகு அடை தாங்கி – குசேலோ:3 639/3
மேல்

தொடையல் (3)

அதிர்தர வண்டும் தேனும் அலங்கு பூம் தொடையல் சாத்தி – குசேலோ:2 407/4
சீர் ஆர் நுமக்கு கல்வி போல் செல்வ பொருளும் செழும் தொடையல்
கார் ஆர் கூந்தல் மனைவியரும் கனி வாய் மழலை மைந்தர்களும் – குசேலோ:2 469/1,2
தோடு அமைத்த பசும் துளப தொடையல் அளி குலம் உண தேன் துளியாநிற்க – குசேலோ:3 712/4
மேல்

தொடையலும் (1)

குழுமுற்று சூழ்ந்து என பல வீ தண் நறும் தொடையலும் பொலிய – குசேலோ:3 615/4
மேல்

தொண்டு (2)

தொண்டு புரி மாணாக்கர்களில் தூயீர் நும்மை போல்பவர் ஆர் – குசேலோ:2 468/2
தொண்டு ஆள் துவன்றி என சொல்லி துதி முழக்கி – குசேலோ:3 541/5
மேல்

தொண்டை (1)

பெரு வளம் ஓங்கும் தொண்டை நல் நாட்டில் பிறங்கும் வல்லூரினில் வாழ்வோன் – குசேலோ:0 23/3
மேல்

தொல் (2)

தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/3
தோன்ற அனேகம் பெறினும் தொல் நட்பில் சிறந்தனவோ – குசேலோ:2 417/4
மேல்

தொல்_வினை (1)

தொல்_வினை வழியது ஆகும் தோன்று அனுபவங்கள் தாம் தம் – குசேலோ:1 122/3
மேல்

தொலைத்த (1)

தொக்க புண்ணியத்தீர் பாவம் தொலைத்த மா தவரும் செய்ய – குசேலோ:2 265/2
மேல்

தொலைத்து (5)

அலைத்து அடல் தொலைத்து சுரர் முதல் யார்க்கும் அச்சுறுத்திட்டதும் அன்றி – குசேலோ:3 665/2
ஆயவன் தொலைத்து சவரி பூசனை கொண்டு அகன்று போய் மதங்க வெற்பு அடைந்து – குசேலோ:3 672/4
பெருகிய சாபம் தொலைத்து இடை சிறார்கள் பெட்புற ஆற்று உணா உண்டு – குசேலோ:3 681/4
இரதியை சார்ந்து வளர்ந்து அவள் நலன் உண்டு ஏற்று இகல் சம்பரன் தொலைத்து
குரவு அலர் குழலியொடு துவாரகையில் புகுந்திட பெரு மகிழ்கூர்ந்து – குசேலோ:3 693/1,2
அழிவு_இல் அம் மணி கைக்கொள் சததனுவா ஆருயிர் இற தொலைத்து அகற்றி – குசேலோ:3 695/4
மேல்

தொலையாத (1)

துன்றி எழு வருத்தம் இற தொலையாத இளமை பெறல் – குசேலோ:3 608/3
மேல்

தொழத்தகு (1)

ஒத்துற இயைந்தோர் புண்ணியர் அன்றோ உம்பரும் தொழத்தகு மேலோய் – குசேலோ:1 87/4
மேல்

தொழில் (21)

அரும்பும் வாக்கியமும் தொழில் ஆறினோர் அறையும் ஆசிகள் ஓங்கி – குசேலோ:0 6/3
விஞ்சு வில் தொழில் மேவிய வேட்டுவர்-தம் – குசேலோ:1 40/2
அதிகமாம் செபம் வந்தனை முதல் நியதி அறாது இயற்றிடும் தொழில் அமைந்தோன் – குசேலோ:1 53/4
புலை தொழில் பயின்ற இந்த புன் புலால் சுமையை நாளும் – குசேலோ:1 141/1
சிலை தொழில் விளக்கியாங்கு செறி கரும் புருவ பாவாய் – குசேலோ:1 141/4
மன்னரை அலைக்கும் கொலை தொழில் குறும்பர் வாழ் நகர் பற்பல கடந்தான் – குசேலோ:1 176/4
வலை வள தொழில் மேற்கொண்டு வாழ்வன பரத சாதி – குசேலோ:2 207/4
அருமை சால் சிறிய பிணாக்கள் பண்ணையினும் அடும் தொழில் கற்பது கண்டான் – குசேலோ:2 237/4
பழி_இல் உன் குலத்தோர் செய்யப்படு தொழில் நன்கு இயற்றி – குசேலோ:2 286/1
ஓவிய தொழில் வல்லாருக்கு ஒண் பொருள் வெறுப்ப வீசி – குசேலோ:2 397/1
அடல் நல் தொழில் அ புலன் நிமித்தம் ஆக படைத்த அனைத்தினையும் – குசேலோ:3 644/2
ஐய அதனுக்கு உளம் நடுங்கி அஞ்சி காத்தல் அறிஞர் தொழில் – குசேலோ:3 655/4
மறி தொழில் மறிய சுரர் கடை கால் அ மந்தரம் கடல் அழுந்தாது – குசேலோ:3 663/3
புலை தொழில் உணர்வால் தன் பெயர் வழுத்தி போற்றவும் புரிந்த பொல்லானை – குசேலோ:3 665/3
கொலை தொழில் புரிய தூண் கிழித்து எழுந்த கோளரி நின் அடி போற்றி – குசேலோ:3 665/4
திடனுற தோன்றி கடும் தொழில் அரக்கி சேயொடும் இற சிலை வாங்கி – குசேலோ:3 668/3
அகழ்தர போந்த கரன் முதலோரை அடு தொழில் கூற்று உண நல்கி – குசேலோ:3 671/4
மேய பல் கடனும் விதியுளி முடித்து விலக்க அரும் கொடும் தொழில் கவந்தன் – குசேலோ:3 672/3
புன் தொழில் அடியேன் உள் அம்போருக பாதம் வைப்பின் – குசேலோ:3 724/1
பொய்படு பவஞ்ச வாழ்க்கை புலை தொழில் பாரம் பூண்டு – குசேலோ:3 733/3
சாற்றும் மெய் அறிவினோர்கள் தகு தொழில் இயற்றும் காலை – குசேலோ:3 738/1
மேல்

தொழு (1)

அன்றியும் அ தொழு_குலத்தான் அணி மனைக்கு வேண்டுவது – குசேலோ:2 499/1
மேல்

தொழு_குலத்தான் (1)

அன்றியும் அ தொழு_குலத்தான் அணி மனைக்கு வேண்டுவது – குசேலோ:2 499/1
மேல்

தொழுதிட்டான் (1)

துன்றிய அன்பின் கட்டியணைத்தான் தொழுதிட்டான்
பொன் திகழ் பள்ளி மீது அமர்வித்தான் புகழ்ந்திட்டான் – குசேலோ:2 512/1,2
மேல்

தொழுதிட (1)

துலங்குற விரும்பி சத்தியபாமை தொழுதிட ஐம் தரு நல்கி – குசேலோ:3 699/4
மேல்

தொழும் (1)

ந புரந்தரன் ஆதியர் தொழும் அன்னான் நண்ணுறும் துவாரகை அணுகி – குசேலோ:1 156/3
மேல்