மா – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 67
மாசு 4
மாசு_அற்ற 1
மாசு_இல் 1
மாசு_இலா 1
மாசுண 1
மாட்டா 3
மாட்டாது 1
மாட்டி 1
மாட்டேன் 1
மாட்டோம் 1
மாட 2
மாடம் 2
மாடு 3
மாடும் 1
மாண்ட 4
மாண்டவா 2
மாண்டனர் 1
மாண்டிலேன் 1
மாண்டு 6
மாண்டுமாண்டு 1
மாண்பு 1
மாணி 1
மாணிக்க 2
மாணிக்கத்து 1
மாதர் 1
மாதர்-தம் 1
மாதவர் 1
மாதா 1
மாதில் 1
மாதினொடும் 1
மாது 9
மாதே 1
மாதொடும் 1
மாய்க்கமாட்டேன் 1
மாய்த்திடும் 1
மாய்த்து 1
மாய்ந்து 1
மாய்ப்பாரும் 1
மாய 9
மாயத்தை 1
மாயம் 3
மாயமே 1
மாயனே 1
மாயா 3
மாயா_சக்திகள் 1
மாயா_வாதம் 1
மாயை 3
மாயைகள் 1
மார்கழி 1
மார்பன் 1
மார்பனே 1
மார்பினனே 1
மாருதத்து 1
மாருதம் 1
மால் 35
மால்-அது 1
மாலவன் 1
மாலவனும் 1
மாலுக்கு 1
மாலுக்கும் 1
மாலும் 9
மாலே 1
மாலை 10
மாலையே 1
மாலொடு 1
மாவின் 1
மாவும் 1
மாழை 1
மாளா 2
மாளாமே 1
மாளிகை 1
மாற்கு 3
மாற்றத்திடையானே 1
மாற்றம் 2
மாற்றாரை 1
மாற்றி 2
மாறி 2
மாறு 4
மாறுபட்டு 1
மாறுபட்டே 1
மான் 11
மான்_நேர்_நோக்கி 3
மான 2
மானம் 1
மானிடத்து 1
மானிடர் 1
மானிடன் 1
மானுட 1
மானுடம் 1
மானே 3

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

மா (67)

மன்னும் மா மலை மயேந்திரம்-அதனில் – திருவா:2/9
மா வேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் – திருவா:2/18
மதுரை பெரு நல் மா நகர் இருந்து – திருவா:2/44
அட்ட மா சித்தி அருளிய அதுவும் – திருவா:2/63
மந்திர மா மலை மகேந்திர வெற்பன் – திருவா:2/100
மாதில் கூறு உடை மா பெரும் கருணையன் – திருவா:2/107
மா பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் – திருவா:3/9
கரு மா முகிலின் தோன்றி – திருவா:3/67
வெம் துயர் கோடை மா தலை கரப்ப – திருவா:3/71
முரசு எறிந்து மா பெரும் கருணையில் முழங்கி – திருவா:3/74
சுழித்து எம் பந்த மா கரை பொருது அலைத்து இடித்து – திருவா:3/85
இரு வினை மா மரம் வேர் பறித்து எழுந்து – திருவா:3/87
மா புகை கரை சேர் வண்டு உடை குளத்தின் – திருவா:3/91
மரகத குவாஅல் மா மணி பிறக்கம் – திருவா:3/124
மந்திர மா மலை மேயாய் போற்றி – திருவா:4/205
பவன் எம்பிரான் பனி மா மதி கண்ணி விண்ணோர் பெருமான் – திருவா:5 9/1
செச்சை மா மலர் புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர்_கோவே – திருவா:5 29/4
பல மா முனிவர் நனி வாட பாவியேனை பணிகொண்டாய் – திருவா:5 54/2
மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான் – திருவா:5 54/3
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மா நகர் குறுக – திருவா:5 85/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
நச்சு மா மரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனே உடைய நாதனே – திருவா:5 96/4
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை – திருவா:6 24/2
தொடற்கு அரியாய் சுடர் மா மணியே கடு தீ சுழல – திருவா:6 32/3
பழைதரு மா பரன் என்றுஎன்று அறைவன் பழிப்பினையே – திருவா:6 46/4
மா தேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலி போய் – திருவா:7 1/4
கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான் – திருவா:8 9/2
ஆடக மா மலை அன்ன கோவுக்கு ஆட பொன்_சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 7/4
வையகம் எல்லாம் உரல்-அது ஆக மா மேரு என்னும் உலக்கை நாட்டி – திருவா:9 9/1
தேன் அக மா மலர் கொன்றை பாடி சிவபுரம் பாடி திரு சடை மேல் – திருவா:9 17/1
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
ஊன் அக மா மழு சூலம் பாடி உம்பரும் இம்பரும் உய்ய அன்று – திருவா:9 17/3
மா ஏறு சோதியும் வானவரும் தாம் அறியா – திருவா:10 1/3
வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான் – திருவா:10 15/3
உரை ஆட உள்ளொளி ஆட ஒள் மா மலர் கண்களில் நீர் – திருவா:11 6/3
நன்று ஆக வானவர் மா முனிவர் நாள்-தோறும் – திருவா:13 13/2
மா ஆர ஏறி மதுரை நகர் புகுந்தருளி – திருவா:13 20/1
மன்னி பொலிந்து இருந்த மா மறையோன்-தன் புகழே – திருவா:16 7/2
உணர்ந்த மா முனிவர் உம்பரோடு ஒழிந்தார் உணர்வுக்கும் தெரிவு_அரும் பொருளே – திருவா:22 4/1
ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்கும் ஆனந்த மா கடலே – திருவா:22 9/2
களிப்பு எலாம் மிக கலங்கிடுகின்றேன் கயிலை மா மலை மேவிய கடலே – திருவா:23 10/4
மா வடு வகிர் அன்ன கண்ணி பங்கா நின் மலர் அடிக்கே – திருவா:24 8/1
முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி – திருவா:26 7/3
அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும் – திருவா:27 5/2
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று – திருவா:27 6/2
வம்பனேன்-தன்னை ஆண்ட மா மணியே மற்று நான் பற்று இலேன் கண்டாய் – திருவா:28 2/1
மா உரியானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள்புரியாயே – திருவா:28 9/4
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த அமுதே அரு மா மணி முத்தே – திருவா:32 4/2
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
அறிவு ஒள் கதிர் வாள் உறை கழித்து ஆனந்த மா கடவி – திருவா:36 4/3
கடைபடாவண்ணம் காத்து எனை ஆண்ட கடவுளே கருணை மா கடலே – திருவா:37 2/3
ஏய்ந்த மா மலர் இட்டு முட்டாதது ஓர் இயல்பொடும் வணங்காதே – திருவா:41 2/1
தூய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி சுடருமே – திருவா:42 1/4
வட்ட மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 2/4
பொங்கு மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி பொலியுமே – திருவா:42 3/4
வைத்த மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 4/4
சேய மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 5/4
மத்தன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி மலருமே – திருவா:42 6/4
செம்பொன் மா மலர் சேவடி-கண் நம் சென்னி மன்னி திகழுமே – திருவா:42 9/4
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
வந்து இமையோர்கள் வணங்கி ஏத்த மா கருணை கடல் ஆய் அடியார் – திருவா:43 5/1
திரு மா மணி சேர் திரு கதவம் திறந்தபோதே சிவபுரத்து – திருவா:45 8/3
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/2
தேவரும் காணா சிவபெருமான் மா ஏறி – திருவா:47 9/2
எல்லை_இல் மா கருணை கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே – திருவா:49 4/2
மா மறையும் அறியா மலர் பாதம் வணங்குதும் ஆகாதே – திருவா:49 4/6
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குரு மணியே – திருவா:50 4/3
மேல்


மாசு (4)

மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே – திருவா:1/62
மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே – திருவா:37 10/2
மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி – திருவா:48 7/2
மேல்


மாசு_அற்ற (1)

மாசு_அற்ற மணி குன்றே எந்தாய் அந்தோ என்னை நீ ஆட்கொண்ட வண்ணம்-தானே – திருவா:5 24/4
மேல்


மாசு_இல் (1)

மாசு_இல் மணியின் மணி வார்த்தை பேசி – திருவா:48 7/2
மேல்


மாசு_இலா (1)

என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு_இலா மணியே – திருவா:37 10/2
மேல்


மாசுண (1)

கட்டிய மாசுண கச்சை பாடி கங்கணம் பாடி கவித்த கைம்மேல் – திருவா:9 19/3
மேல்


மாட்டா (3)

விண்ணக தேவரும் நண்ணவும் மாட்டா விழு பொருளே உன தொழுப்பு அடியோங்கள் – திருவா:20 9/1
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/3
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா
செறிதரு கழல்கள் ஏத்தி சிறந்து இனிது இருக்கமாட்டா – திருவா:35 8/2,3
மேல்


மாட்டாது (1)

செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவார்-அவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 9/3,4
மேல்


மாட்டி (1)

கோது மாட்டி நின் குரை கழல் காட்டி குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய் – திருவா:23 8/2
மேல்


மாட்டேன் (1)

நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியா – திருவா:23 7/2
மேல்


மாட்டோம் (1)

உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து – திருவா:7 4/7
மேல்


மாட (2)

மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடி – திருவா:16 3/5
மஞ்சு தோய் மாட மணி உத்தரகோசமங்கை – திருவா:16 4/2
மேல்


மாடம் (2)

நீல உருவின் குயிலே நீள் மணி மாடம் நிலாவும் – திருவா:18 3/1
கோல மணி அணி மாடம் நீடு குலாவும் இடவை மட நல்லாட்கு – திருவா:43 2/3
மேல்


மாடு (3)

மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப – திருவா:9 11/1
அரும் கற்பனை கற்பித்து ஆண்டாய் ஆள்வார்_இலி மாடு ஆவேனோ – திருவா:21 7/2
வைப்பு மாடு என்று மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே – திருவா:26 1/1
மேல்


மாடும் (1)

மாடும் சுற்றமும் மற்று உள போகமும் மங்கையர்-தம்மோடும் – திருவா:41 5/1
மேல்


மாண்ட (4)

கயல் மாண்ட கண்ணி-தன் பங்கன் எனை கலந்து ஆண்டலுமே – திருவா:11 11/1
உரை மாண்ட உள் ஒளி உத்தமன் வந்து உளம் புகலும் – திருவா:15 14/1
கரை மாண்ட காம பெரும் கடலை கடத்தலுமே – திருவா:15 14/2
இரை மாண்ட இந்திரிய பறவை இரிந்து ஓட – திருவா:15 14/3
மேல்


மாண்டவா (2)

செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ – திருவா:11 11/4
துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/4
மேல்


மாண்டனர் (1)

மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
மேல்


மாண்டிலேன் (1)

வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் மாண்டிலேன் மலர் கமல பாதனே – திருவா:5 93/2
மேல்


மாண்டு (6)

அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல் – திருவா:11 11/2
அயல் மாண்டு அருவினை சுற்றமும் மாண்டு அவனியின் மேல் – திருவா:11 11/2
மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய – திருவா:11 11/3
மயல் மாண்டு மற்று உள்ள வாசகம் மாண்டு என்னுடைய – திருவா:11 11/3
வம்பு பழுத்து உடலம் மாண்டு இங்ஙன் போகாமே – திருவா:40 6/2
மண்-அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை – திருவா:51 4/1
மேல்


மாண்டுமாண்டு (1)

மாண்டுமாண்டு வந்துவந்து மன்ன நின் வணங்கவே – திருவா:5 74/4
மேல்


மாண்பு (1)

மண் ஆளும் மன்னவர்க்கும் மாண்பு ஆகி நின்றானை – திருவா:8 10/2
மேல்


மாணி (1)

தீது இல்லை மாணி சிவ கருமம் சிதைத்தானை – திருவா:15 7/1
மேல்


மாணிக்க (2)

மை அமர் கண்டனை வான நாடர் மருந்தினை மாணிக்க கூத்தன்-தன்னை – திருவா:9 12/1
முத்து மா மணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழு சோதி – திருவா:26 7/3
மேல்


மாணிக்கத்து (1)

வைப்பு மாடு என்று மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே – திருவா:26 1/1
மேல்


மாதர் (1)

சுழி சென்று மாதர் திரை பொர காம சுறவு எறிய – திருவா:24 4/3
மேல்


மாதர்-தம் (1)

ஈர்க்கு இடை போகா இள முலை மாதர்-தம்
கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும் – திருவா:4/34,35
மேல்


மாதவர் (1)

பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே – திருவா:49 6/2
மேல்


மாதா (1)

மானுட பிறப்பினுள் மாதா உதரத்து – திருவா:4/13
மேல்


மாதில் (1)

மாதில் கூறு உடை மா பெரும் கருணையன் – திருவா:2/107
மேல்


மாதினொடும் (1)

மரு ஆர் மலர் குழல் மாதினொடும் வந்தருளி – திருவா:10 14/2
மேல்


மாது (9)

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை – திருவா:5 30/2
மேயானை வேதியனை மாது இருக்கும் பாதியனை – திருவா:8 7/3
மன்னானை வானவனை மாது இயலும் பாதியனை – திருவா:8 19/3
மாது ஆடு பாகத்தன் உத்தரகோசமங்கை – திருவா:16 6/1
மாது ஆடும் பாகத்தான் வாழ் பதி என் கோதாட்டி – திருவா:19 3/2
வளைக்கையானொடு மலரவன் அறியா வானவா மலை மாது ஒரு பாகா – திருவா:23 10/3
மாது இவர் பாகன் மறை பயின்ற வாசகன் மா மலர் மேய சோதி – திருவா:43 1/1
மாது நல்லாள் உமை மங்கை_பங்கன் வன் பொழில் சூழ் தென் பெருந்துறை கோன் – திருவா:43 8/2
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 8/3
மேல்


மாதே (1)

மாதே வளருதியோ வன் செவியோ நின் செவி-தான் – திருவா:7 1/3
மேல்


மாதொடும் (1)

பாதி மாதொடும் கூடிய பரம்பரன் நிரந்தரமாய் நின்ற – திருவா:26 2/3
மேல்


மாய்க்கமாட்டேன் (1)

மல மா குரம்பை-இது மாய்க்கமாட்டேன் மணியே உனை காண்பான் – திருவா:5 54/3
மேல்


மாய்த்திடும் (1)

வம்பனாய் திரிவேனை வா என்று வல் வினை பகை மாய்த்திடும்
உம்பரான் உலகு ஊடறுத்து அ புறத்தன் ஆய் நின்ற எம்பிரான் – திருவா:42 9/1,2
மேல்


மாய்த்து (1)

பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து
கோது_இல் அமுது ஆனானை குலாவு தில்லை கண்டேனே – திருவா:31 5/3,4
மேல்


மாய்ந்து (1)

வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் – திருவா:11 18/1
மேல்


மாய்ப்பாரும் (1)

வாழ்ந்தார்கள் ஆவாரும் வல் வினையை மாய்ப்பாரும்
தாழ்ந்து உலகம் ஏத்த தகுவாரும் சூழ்ந்து அமரர் – திருவா:48 4/1,2
மேல்


மாய (9)

மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – திருவா:1/14
மறைந்திட மூடிய மாய இருளை – திருவா:1/51
மாய பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின் – திருவா:13 3/3
மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி – திருவா:33 8/2
ஈண்டிய மாய இருள் கெட எ பொருளும் விளங்க – திருவா:36 6/1
மாய வன பரி மேற்கொண்டு மற்று அவர் கைக்கொளலும் – திருவா:36 7/1
மாய வாழ்க்கையை மெய் என்று எண்ணி மதித்திடா வகை நல்கினான் – திருவா:42 5/1
வான ஊர் கொள்வோம் நாம் மாய படை வாராமே – திருவா:46 1/4
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்_வெள்ளம் – திருவா:48 2/1
மேல்


மாயத்தை (1)

காட்டி தேவ நின் கழல்_இணை காட்டி காய மாயத்தை கழித்து அருள்செய்யாய் – திருவா:23 5/3
மேல்


மாயம் (3)

பவ_மாயம் காத்து என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி – திருவா:11 4/2
நடித்து மண்ணிடை பொய்யினை பல செய்து நான் என எனும் மாயம்
கடித்த வாயிலே நின்று முன் வினை மிக கழறியே திரிவேனை – திருவா:41 3/1,2
யாம் ஆர் எமது ஆர் பாசம் ஆர் என்ன மாயம் இவை போக – திருவா:45 3/2
மேல்


மாயமே (1)

கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமே – திருவா:5 42/4
மேல்


மாயனே (1)

மாயனே மறி கடல் விடம் உண்ட வானவா மணி கண்டத்து எம் அமுதே – திருவா:23 7/1
மேல்


மாயா (3)

ஆறு கோடி மாயா_சக்திகள் – திருவா:4/44
மிண்டிய மாயா_வாதம் என்னும் – திருவா:4/54
வயனங்கள் மாயா வடு செய்தான் காண் ஏடீ – திருவா:12 4/2
மேல்


மாயா_சக்திகள் (1)

ஆறு கோடி மாயா_சக்திகள்
வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின – திருவா:4/44,45
மேல்


மாயா_வாதம் (1)

மிண்டிய மாயா_வாதம் என்னும் – திருவா:4/54
மேல்


மாயை (3)

அதில் பெரு மாயை எனை பல சூழவும் – திருவா:4/58
மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/1
அங்கு இது நன்று இது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே – திருவா:49 8/3
மேல்


மாயைகள் (1)

வேறுவேறு தம் மாயைகள் தொடங்கின – திருவா:4/45
மேல்


மார்கழி (1)

போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏர் ஓர் எம்பாவாய் – திருவா:7 20/8
மேல்


மார்பன் (1)

பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
மேல்


மார்பனே (1)

புரி கொள் நூல் அணி மார்பனே புலியூர் இலங்கிய புண்ணியா – திருவா:30 9/3
மேல்


மார்பினனே (1)

பொடி கொள் வான் தழலில் புள்ளி போல் இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர் – திருவா:29 5/2,3
மேல்


மாருதத்து (1)

சூக்கமொடு தூலத்து சூறை மாருதத்து
எறியது வளியின் – திருவா:3/10,11
மேல்


மாருதம் (1)

வான் கெட்டு மாருதம் மாய்ந்து அழல் நீர் மண் கெடினும் – திருவா:11 18/1
மேல்


மால் (35)

பிரமன் மால் காணா பெரியோன் காண்க – திருவா:3/38
பிரமன் மால் அறியா பெற்றியோனே – திருவா:3/182
கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடி கெடினும் – திருவா:5 2/1
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மன நினைவில் – திருவா:5 3/2
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை மால் அமுத பெரும் கடலே மலையே உன்னை – திருவா:5 26/3
மங்கை_ஓர்_பங்க போற்றி மால் விடை ஊர்தி போற்றி – திருவா:5 65/3
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம் – திருவா:7 5/1
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம் – திருவா:7 20/6
இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும் – திருவா:8 3/1
வான் வந்த தேவர்களும் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 4/1
மை பொலியும் கண்ணி கேள் மால் அயனோடு இந்திரனும் – திருவா:8 12/1
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை – திருவா:8 18/2
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
புத்தன் புரந்தராதியர் அயன் மால் போற்றி செயும் – திருவா:11 16/1
மண்ணோர் மருந்து அயன் மால் உடைய வைப்பு அடியோம் – திருவா:11 19/2
ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன் மால் உள்ளிட்ட – திருவா:12 8/3
வானவன் மால் அயன் மற்றும் உள்ள தேவர்கட்கும் – திருவா:13 12/1
முன் ஆய மால் அயனும் வானவரும் தானவரும் – திருவா:13 17/1
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/4
மன்னுவது என் நெஞ்சில் மால் அயன் காண்கிலார் – திருவா:17 6/3
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன் – திருவா:27 1/2
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று – திருவா:27 6/2
பாடி மால் புகழும் பாதமே அல்லால் பற்று நான் மற்று இலேன் கண்டாய் – திருவா:28 3/1
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
கரிய மால் அயன் தேட நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 9/4
சின மால் விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும் – திருவா:34 3/3
துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால்
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு – திருவா:35 5/2,3
சதிரை மறந்து அறி மால் கொள்வர் சார்ந்தவர் சாற்றி சொன்னோம் – திருவா:36 2/1
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே – திருவா:39 1/1
மால் அயன் வானவர் கோனும் வந்து வணங்க அவர்க்கு அருள்செய்த ஈசன் – திருவா:43 2/1
அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே – திருவா:45 8/2
ஆனந்த மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்-தான் – திருவா:47 2/3
மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன் – திருவா:47 5/2
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா மால் அயனும் – திருவா:48 1/1
மால் அறியா மலர் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே – திருவா:49 1/4
மேல்


மால்-அது (1)

மால்-அது ஆகி மயக்கம் எய்தியும் – திருவா:2/133
மேல்


மாலவன் (1)

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும் – திருவா:3/7
மேல்


மாலவனும் (1)

அலரவனும் மாலவனும் அறியாமே அழல் உரு ஆய் – திருவா:12 6/1
மேல்


மாலுக்கு (1)

மாலுக்கு அரியானை வாயார நாம் பாடி – திருவா:16 8/5
மேல்


மாலுக்கும் (1)

நாத பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர் இ நாதனார் அன்னே என்னும் – திருவா:17 1/3,4
மேல்


மாலும் (9)

மன்ன எம்பிரான் வருக என் எனை மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் – திருவா:5 99/1
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று – திருவா:10 20/1
அன்பர் ஆகி மற்று அரும் தவம் முயல்வார் அயனும் மாலும் மற்று அழல் உறு மெழுகு ஆம் – திருவா:23 4/1
மாலும் ஓலமிட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனேயும் வந்திட பணியாய் – திருவா:23 9/3
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை – திருவா:27 3/1
அல்லி கமலத்து அயனும் மாலும் அல்லாதவரும் அமரர் கோனும் – திருவா:27 4/1
திகழ திகழும் அடியும் முடியும் காண்பான் கீழ் மேல் அயனும் மாலும்
அகழ பறந்தும் காணமாட்டா அம்மான் இ மா நிலம் முழுதும் – திருவா:27 5/1,2
மறையோனும் மாலும் மால் கொள்ளும் இறையோன் – திருவா:47 5/2
மாலும் காட்டி வழி காட்டி வாரா உலக நெறி ஏற – திருவா:50 3/3
மேல்


மாலே (1)

மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே – திருவா:11 14/1
மேல்


மாலை (10)

காதலன் ஆகி கழுநீர் மாலை
ஏல்வு உடைத்து ஆக எழில் பெற அணிந்தும் – திருவா:2/113,114
கழு நீர் மாலை கடவுள் போற்றி – திருவா:4/217
குழைத்த சொல்_மாலை கொண்டருள் போற்றி – திருவா:4/220
பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் – திருவா:5 14/2
கொத்து உறு போது மிலைந்து குடர் நெடு மாலை சுற்றி – திருவா:6 30/3
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
சங்கம் அரற்ற சிலம்பு ஒலிப்ப தாழ் குழல் சூழ்தரும் மாலை ஆட – திருவா:9 14/1
வட்ட மலர் கொன்றை மாலை பாடி மத்தமும் பாடி மதியம் பாடி – திருவா:9 19/1
முகை நகை கொன்றை மாலை முன்னவன் பாதம் ஏத்தி – திருவா:35 7/3
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
மேல்


மாலையே (1)

மந்தார மாலையே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 15/6
மேல்


மாலொடு (1)

வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி – திருவா:18 8/1
மேல்


மாவின் (1)

மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர் வம்-மின்கள் வந்து உடன் பாடு-மின்கள் – திருவா:9 2/2
மேல்


மாவும் (1)

கட கரியும் பரி மாவும் தேரும் உகந்து ஏறாதே – திருவா:12 15/1
மேல்


மாழை (1)

மாழை மை பாவிய கண்ணியர் வன் மத்து இட உடைந்து – திருவா:24 6/1
மேல்


மாளா (2)

வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே – திருவா:5 19/4
மறவா நினையா அளவு_இல்லா மாளா இன்ப மா கடலே – திருவா:32 6/4
மேல்


மாளாமே (1)

மையலுற கடவேனை மாளாமே காத்தருளி – திருவா:51 3/2
மேல்


மாளிகை (1)

மின் ஏறும் மாட வியன் மாளிகை பாடி – திருவா:16 3/5
மேல்


மாற்கு (3)

சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு – திருவா:15 10/3
ஐயனே அரசே அருள் பெரும் கடலே அத்தனே அயன் மாற்கு அறி ஒண்ணா – திருவா:23 1/3
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னை பணிகொண்டாய் – திருவா:33 6/2
மேல்


மாற்றத்திடையானே (1)

மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடையானே – திருவா:34 4/4
மேல்


மாற்றம் (2)

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே – திருவா:1/45
மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் – திருவா:1/81
மேல்


மாற்றாரை (1)

மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் – திருவா:19 7/2
மேல்


மாற்றி (2)

மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை – திருவா:30 3/1
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும் – திருவா:31 6/1
மேல்


மாறி (2)

மாறி நின்று எனை கெட கிடந்தனையை எம் மதி_இலி மட நெஞ்சே – திருவா:5 33/1
மாறி நின்று என்னை மயக்கிடும் வஞ்ச புலன் ஐந்தின் வழி அடைத்து அமுதே – திருவா:22 1/1
மேல்


மாறு (4)

பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரான் ஆம் – திருவா:35 2/2
வாரா வழி அருளி வந்து எனக்கு மாறு இன்றி – திருவா:47 7/1
மேல்


மாறுபட்டு (1)

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப யான் உன் மணி மலர் தாள் – திருவா:6 11/1
மேல்


மாறுபட்டே (1)

வலி நின்ற திண் சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே – திருவா:6 10/4
மேல்


மான் (11)

நீர் நசை தரவரும் நெடும் கண் மான் கணம் – திருவா:3/80
மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி – திருவா:4/135
கோனை மான் அன நோக்கி-தன் கூறனை குறுகிலேன் நெடும் காலம் – திருவா:5 38/3
மான் நிலாவிய நோக்கியர் படிறிடை மத்து இடு தயிர் ஆகி – திருவா:5 40/2
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட – திருவா:5 55/1
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே – திருவா:5 85/1
வலை-தலை மான் அன்ன நோக்கியர் நோக்கின் வலையில் பட்டு – திருவா:6 40/1
மான் பழித்து ஆண்ட மெல்_நோக்கி_மணாளனை நீ வர கூவாய் – திருவா:18 4/4
வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/3
மான் ஓர் பங்கா வந்திப்பார் மதுர கனியே மனம் நெகா – திருவா:32 10/1
மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இ – திருவா:33 4/1
மேல்


மான்_நேர்_நோக்கி (3)

மான்_நேர்_நோக்கி மணாளா போற்றி – திருவா:4/135
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா வந்து இங்கு ஆட்கொண்ட – திருவா:5 55/1
மான்_நேர்_நோக்கி உமையாள்_பங்கா மறை ஈறு அறியா மறையானே – திருவா:5 85/1
மேல்


மான (2)

மான கயிலை மலையாய் போற்றி – திருவா:4/167
மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/2
மேல்


மானம் (1)

மானம் அழிந்தோம் மதி மறந்தோம் மங்கை நல்லீர் – திருவா:15 8/1
மேல்


மானிடத்து (1)

மைப்பு உறு கண்ணியர் மானிடத்து இயல்பின் வணங்குகின்றார் அணங்கின் மணவாளா – திருவா:20 6/2
மேல்


மானிடர் (1)

ஆனை ஆய் கீடம் ஆய் மானிடர் ஆய் தேவர் ஆய் – திருவா:8 14/1
மேல்


மானிடன் (1)

மழைதரு கண்டன் குணம்_இலி மானிடன் தேய் மதியன் – திருவா:6 46/3
மேல்


மானுட (1)

மானுட பிறப்பினுள் மாதா உதரத்து – திருவா:4/13
மேல்


மானுடம் (1)

ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் – திருவா:5 91/3
மேல்


மானே (3)

மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே – திருவா:5 12/4
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறும் ஆறே – திருவா:5 90/4
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை – திருவா:7 6/1

மேல்