வெ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெகுளி 3
வெண் 7
வெண்காடு-அதனில் 1
வெண்குடை 1
வெண்ணீற்றர் 1
வெண்ணீற்றாய் 1
வெண்ணீற்றான் 1
வெண்ணீற்று 1
வெண்ணீற 1
வெண்ணீறு 8
வெண்மையனே 1
வெதும்பி 1
வெதும்புறுவேனை 1
வெந்தவாறு 1
வெந்து 5
வெந்நீரில் 1
வெம் 7
வெம்புகின்றேனை 1
வெம்மை 1
வெய்ய 2
வெய்யவன் 1
வெய்யாய் 1
வெரு 1
வெருவ 3
வெருவரேன் 1
வெருள் 1
வெருளாவண்ணம் 1
வெருளே 1
வெல் 2
வெல்க 5
வெல்லும் 1
வெவ்வேறாய் 1
வெவ்வேறு 1
வெவ்வேறே 1
வெள் 9
வெள்கி 1
வெள்ள 5
வெள்ளத்தான் 1
வெள்ளத்திடை 1
வெள்ளத்தில் 1
வெள்ளத்து 6
வெள்ளத்துள் 3
வெள்ளத்தே 1
வெள்ளம் 4
வெள்ளம்-தான் 1
வெள்ளமே 5
வெள்ளனலேனை 1
வெள்ளை 5
வெளி 3
வெளிதே 1
வெளிப்பட்ட 1
வெளிப்பட 2
வெளிப்படாய் 1
வெளிப்படுத்த 1
வெளிப்படும் 3
வெளிய 1
வெளியாய் 1
வெளியிடை 1
வெளியே 2
வெற்பன் 1
வெற்பின் 1
வெற்று 2
வெறி 5
வெறுத்திடவே 1
வெறுத்து 2
வெறுப்பனவே 1
வெறும் 1
வெறுவியனாய் 1
வென்றது 1
வென்று 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

வெகுளி (3)

மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:24 7/1
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:25 10/1
விடு-மின் வெகுளி வேட்கை நோய் மிகவே காலம் இனி இல்லை – திருவா:45 5/1
மேல்


வெண் (7)

மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய் வெண் மதி கொழுந்து ஒன்று – திருவா:6 4/2
வித்து உறுவேனை விடுதி கண்டாய் வெண் தலை மிலைச்சி – திருவா:6 30/2
மிலைத்து அலைந்தேனை விடுதி கண்டாய் வெண் மதியின் ஒற்றை – திருவா:6 40/2
விதி அடியேனை விடுதி கண்டாய் வெண் தலை முழையில் – திருவா:6 42/2
விழித்திருந்தேனை விடுதி கண்டாய் வெண் மணி பணிலம் – திருவா:6 47/2
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும் – திருவா:7 8/2
வெள்ளை கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர் – திருவா:17 7/1
மேல்


வெண்காடு-அதனில் (1)

விருந்தினன் ஆகி வெண்காடு-அதனில்
குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் – திருவா:2/60,61
மேல்


வெண்குடை (1)

மான மா ஏறும் ஐயர் மதி வெண்குடை கவி-மின் – திருவா:46 1/2
மேல்


வெண்ணீற்றர் (1)

வேத மொழியர் வெண்ணீற்றர் செம் மேனியர் – திருவா:17 1/1
மேல்


வெண்ணீற்றாய் (1)

பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய் பங்கயத்து அயனும் மால் அறியா – திருவா:29 1/2
மேல்


வெண்ணீற்றான் (1)

கண்டம் கரியான் செம் மேனியான் வெண்ணீற்றான்
அண்ட முதல் ஆயினான் அந்தம்_இலா ஆனந்தம் – திருவா:8 9/3,4
மேல்


வெண்ணீற்று (1)

மெய் இலங்கு வெண்ணீற்று மேனியாய் மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் – திருவா:5 92/3
மேல்


வெண்ணீற (1)

கொம்பர் ஆர் மருங்குல் மங்கை கூற வெண்ணீற போற்றி – திருவா:5 67/2
மேல்


வெண்ணீறு (8)

செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல் – திருவா:7 11/4
செய்யானை வெண்ணீறு அணிந்தானை சேர்ந்து அறியா – திருவா:8 13/3
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம் – திருவா:12 1/1
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து – திருவா:29 6/1
திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலாதவரை கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே – திருவா:35 5/3,4
கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண்ணீறு ஆடி – திருவா:39 1/2
பொன்னியலும் திருமேனி வெண்ணீறு பொலிந்திடும் ஆகாதே – திருவா:49 6/1
சுண்ண வெண்ணீறு அணிவித்து தூ நெறியே சேரும்வண்ணம் – திருவா:51 4/3
மேல்


வெண்மையனே (1)

வெண்மையனே விட்டிடுதி கண்டாய் மெய் அடியவர்கட்கு – திருவா:6 22/2
மேல்


வெதும்பி (1)

கை-தான் தலை வைத்து கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் – திருவா:5 1/2
மேல்


வெதும்புறுவேனை (1)

வெதும்புறுவேனை விடுதி கண்டாய் விரை ஆர் நறவம் – திருவா:6 36/2
மேல்


வெந்தவாறு (1)

ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற – திருவா:14 1/3
மேல்


வெந்து (5)

வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் – திருவா:5 79/3
கரு வெந்து வீழ கடைக்கணித்து என் உளம் புகுந்த – திருவா:11 5/3
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகி – திருவா:47 1/1
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினை பெருக்கி – திருவா:51 6/1
வேதனையில் அகப்பட்டு வெந்து விழ கடவேனை – திருவா:51 12/2
மேல்


வெந்நீரில் (1)

முதலை செம் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி – திருவா:6 41/1
மேல்


வெம் (7)

வெம் துயர் கோடை மா தலை கரப்ப – திருவா:3/71
ஆனை வெம் போரில் குறும் தூறு என புலனால் அலைப்புண்டேனை – திருவா:6 21/1
விரப்பிப்பன் என்னை விடுதி கண்டாய் விடின் வெம் கரியின் – திருவா:6 49/2
வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை – திருவா:14 10/1
வெம் சேல் அனைய கண்ணார்-தம் வெகுளி வலையில் அகப்பட்டு – திருவா:25 10/1
சிட்டனே சிவலோகனே சிறு நாயினும் கடை ஆய வெம்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 2/3,4
வீடு தந்து என்-தன் வெம் தொழில் வீட்டிட மென் மலர் கழல் காட்டி – திருவா:41 5/3
மேல்


வெம்புகின்றேனை (1)

வெம்புகின்றேனை விடுதி கண்டாய் விண்ணர் நண்ணுகில்லா – திருவா:6 20/2
மேல்


வெம்மை (1)

தீயில் வெம்மை செய்தோன் பொய் தீர் – திருவா:3/22
மேல்


வெய்ய (2)

வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க – திருவா:6 25/2
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல மெய் உருகி – திருவா:47 1/1
மேல்


வெய்யவன் (1)

வெய்யவன் அங்கி விழுங்க திரட்டிய – திருவா:14 7/1
மேல்


வெய்யாய் (1)

வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா – திருவா:1/36
மேல்


வெரு (1)

வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி – திருவா:6 26/2
மேல்


வெருவ (3)

வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய் விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 8/2,3
விடும் தகையேனை விடுதி கண்டாய் விரவார் வெருவ
அடும் தகை வேல் வல்ல உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 12/2,3
நீண்ட மாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை – திருவா:27 3/1
மேல்


வெருவரேன் (1)

வெருவரேன் வேட்கை வந்தால் வினை கடல் கொளினும் அஞ்சேன் – திருவா:35 2/1
மேல்


வெருள் (1)

வெருள் புரி மான் அன்ன நோக்கி-தன் பங்க விண்ணோர் பெருமான் – திருவா:24 5/3
மேல்


வெருளாவண்ணம் (1)

வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே – திருவா:32 3/4
மேல்


வெருளே (1)

வெருளே எனை விட்டிடுதி கண்டாய் மெய்ம்மையார் விழுங்கும் – திருவா:6 17/2
மேல்


வெல் (2)

சே ஆர் வெல் கொடி சிவனே போற்றி – திருவா:4/95
சே வலன் ஏந்திய வெல் கொடியான் சிவபெருமான் புரம் செற்ற கொற்ற – திருவா:9 16/3
மேல்


வெல்க (5)

வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/6,7
பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க
புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க – திருவா:1/7,8
புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க – திருவா:1/8,9
கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க – திருவா:1/9,10
சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி – திருவா:1/10,11
மேல்


வெல்லும் (1)

மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் – திருவா:19 7/2
மேல்


வெவ்வேறாய் (1)

சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ – திருவா:7 7/6
மேல்


வெவ்வேறு (1)

விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வேறு இருந்து உன் திருநாமம் – திருவா:21 9/2
மேல்


வெவ்வேறே (1)

மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவு ஆம் – திருவா:1/81
மேல்


வெள் (9)

கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் – திருவா:4/30
வேனல் வேள் மலர் கணைக்கும் வெள் நகை செம் வாய் கரிய – திருவா:5 19/1
பொங்கு அரா அல்குல் செம் வாய் வெள் நகை கரிய வாள் கண் – திருவா:5 65/2
விரை சேர் முடியாய் விடுதி கண்டாய் வெள் நகை கரும் கண் – திருவா:6 37/2
முத்து அன்ன வெள் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என் – திருவா:7 3/1
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/3
புஞ்சம் ஆர் வெள் வளையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 4/6
செம் பெருமான் வெள் மலரான் பாற்கடலான் செப்புவ போல் – திருவா:19 1/3
மேல்


வெள்கி (1)

வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் – திருவா:5 79/3
மேல்


வெள்ள (5)

நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/3
போற்றி நின் கருணை வெள்ள புது மது புவனம் நீர் தீ – திருவா:5 63/3
வெள்ள பிரான் எம்பிரான் என்னை வேறே ஆட்கொள் – திருவா:10 16/3
நீர் உறு தீயே நினைவதேல் அரிய நின்மலா நின் அருள் வெள்ள
சீர் உறு சிந்தை எழுந்தது ஓர் தேனே திருப்பெருந்துறை உறை சிவனே – திருவா:22 8/2,3
ஓவாது உள்ளம் கலந்து உணர்வு ஆய் உருக்கும் வெள்ள கருணையினால் – திருவா:45 1/2
மேல்


வெள்ளத்தான் (1)

அட்ட_மூர்த்தி அழகன் இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்
சிட்டன் மெய் சிவலோக_நாயகன் தென் பெருந்துறை சேவகன் – திருவா:42 2/1,2
மேல்


வெள்ளத்திடை (1)

அழிவு இன்றி நின்றது ஒர் ஆனந்த_வெள்ளத்திடை அழுத்தி – திருவா:36 8/1
மேல்


வெள்ளத்தில் (1)

பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு – திருவா:24 4/1
மேல்


வெள்ளத்து (6)

வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனை – திருவா:8 5/4
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான் காண் ஏடீ – திருவா:12 10/2
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள் – திருவா:12 10/3
தன் நீறு எனக்கு அருளி தன் கருணை வெள்ளத்து
மன் ஊற மன்னும் மணி உத்தரகோசமங்கை – திருவா:16 3/3,4
ஓர் இன்ப வெள்ளத்து உரு கொண்டு தொண்டரை உள்ளம் கொண்டார் – திருவா:36 3/3
பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
மேல்


வெள்ளத்துள் (3)

வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும் – திருவா:6 14/1
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்தி குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர் – திருவா:36 3/1
பேரின்ப வெள்ளத்துள் பெய்_கழலே சென்று பேணுமினே – திருவா:36 3/4
மேல்


வெள்ளத்தே (1)

வீழ்கின்றாய் நீ அவல கடல் ஆய வெள்ளத்தே – திருவா:5 20/4
மேல்


வெள்ளம் (4)

செம் சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுற – திருவா:3/77
வெள்ளம் தாழ் விரி சடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே என கேட்டு வேட்ட நெஞ்சாய் – திருவா:5 21/1
பார் இன்ப வெள்ளம் கொள பரி மேற்கொண்ட பாண்டியனார் – திருவா:36 3/2
உள்ள மலம் மூன்றும் மாய உகு பெரும் தேன்_வெள்ளம் – திருவா:48 2/1
மேல்


வெள்ளம்-தான் (1)

வெள்ளம்-தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் கண்_இணையும் மரம் ஆம் தீவினையினேற்கே – திருவா:5 21/4
மேல்


வெள்ளமே (5)

ஆற்று இன்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற – திருவா:1/79
மாறு இலாத மா கருணை வெள்ளமே வந்து முந்தி நின் மலர் கொள் தாள்_இணை – திருவா:5 91/1
மடலின் மட்டே மணியே அமுதே என் மது_வெள்ளமே – திருவா:6 13/4
பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறை பெரு வெள்ளமே
ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் – திருவா:30 6/1,2
அரிய பொருளே அவிநாசி அப்பா பாண்டி வெள்ளமே
தெரிய அரிய பரஞ்சோதி செய்வது ஒன்றும் அறியேனே – திருவா:50 7/3,4
மேல்


வெள்ளனலேனை (1)

வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை – திருவா:6 24/2
மேல்


வெள்ளை (5)

வரும் நீர் மடுவுள் மலை சிறு தோணி வடிவின் வெள்ளை
குரு நீர் மதி பொதியும் சடை வான கொழு மணியே – திருவா:6 26/3,4
பால் வெள்ளை நீறும் பசும் சாந்தும் பைம் கிளியும் – திருவா:10 18/2
வெள்ளை கலிங்கத்தர் வெண் திருமுண்டத்தர் – திருவா:17 7/1
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழ வெள்ளை
விடையானே விரி பொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான் – திருவா:39 2/2,3
தூ வெள்ளை நீறு அணி எம்பெருமான் சோதி மயேந்திரநாதன் வந்து – திருவா:43 9/1
மேல்


வெளி (3)

வெளி வந்திலேனை விடுதி கண்டாய் மெய் சுடருக்கு எல்லாம் – திருவா:6 15/2
வெளி வந்த மால் அயனும் காண்பு_அரிய வித்தகனை – திருவா:8 18/2
மெய்யன் ஆய் வெளி காட்டி முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 1/4
மேல்


வெளிதே (1)

வண்ணம்-தான் சேயது அன்று வெளிதே அன்று அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு – திருவா:5 25/1
மேல்


வெளிப்பட்ட (1)

விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் – திருவா:29 4/2
மேல்


வெளிப்பட (2)

நீரில் இன் சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றுஎன்று – திருவா:3/25,26
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் – திருவா:3/114
மேல்


வெளிப்படாய் (1)

விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன் தழல் வெளிப்பட்ட எந்தாய் – திருவா:29 4/2
மேல்


வெளிப்படுத்த (1)

ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 1/4
மேல்


வெளிப்படும் (3)

விண் களிகூர்வது ஒர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 1/7
மீன் வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே – திருவா:49 1/8
மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே – திருவா:49 6/3
மேல்


வெளிய (1)

வெளிய நீறு ஆடும் மேனி வேதியன் பாதம் நண்ணி – திருவா:35 4/2
மேல்


வெளியாய் (1)

விச்சையனே விட்டிடுதி கண்டாய் வெளியாய் கரியாய் – திருவா:6 31/2
மேல்


வெளியிடை (1)

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி – திருவா:4/141
மேல்


வெளியே (2)

இருளே வெளியே இக_பரம் ஆகி இருந்தவனே – திருவா:6 17/4
வேந்தன் ஆய் வெளியே என் முன் நின்றது ஓர் அற்புதம் விளம்பேனே – திருவா:41 2/4
மேல்


வெற்பன் (1)

மந்திர மா மலை மகேந்திர வெற்பன்
அந்தம்_இல் பெருமை அருள் உடை அண்ணல் – திருவா:2/100,101
மேல்


வெற்பின் (1)

வேசறுவேனை விடுதி கண்டாய் செம் பவள வெற்பின்
தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி – திருவா:6 50/2,3
மேல்


வெற்று (2)

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை – திருவா:3/137
வெற்று அடியேனை விடுதி கண்டாய் விடிலோ கெடுவேன் – திருவா:6 23/2
மேல்


வெறி (5)

வெறி மலர் குளவாய் கோலி நிறை அகில் – திருவா:3/90
மெய்யர் வெறி ஆர் மலர் பாதம் மேவ கண்டும் கேட்டிருந்தும் – திருவா:5 52/3
விழுகின்ற என்னை விடுதி கண்டாய் வெறி வாய் அறுகால் – திருவா:6 5/2
விழுது அனையேனை விடுதி கண்டாய் நின் வெறி மலர் தாள் – திருவா:6 44/2
வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா – திருவா:35 8/2
மேல்


வெறுத்திடவே (1)

ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே – திருவா:38 10/4
மேல்


வெறுத்து (2)

உலவா காலம் தவம் எய்தி உறுப்பும் வெறுத்து இங்கு உனை காண்பான் – திருவா:5 54/1
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய் வினையின் தொகுதி – திருவா:6 6/2
மேல்


வெறுப்பனவே (1)

வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் பெருமையினால் – திருவா:24 2/1
மேல்


வெறும் (1)

வெறும் தமியேனை விடுதி கண்டாய் வெய்ய கூற்று ஒடுங்க – திருவா:6 25/2
மேல்


வெறுவியனாய் (1)

விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய் கிடப்பேனுக்கு – திருவா:31 8/2
மேல்


வென்றது (1)

பொன்னை வென்றது ஓர் புரி சடை முடி-தனில் இள மதி-அது வைத்த – திருவா:26 3/3
மேல்


வென்று (2)

கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால் – திருவா:36 10/1
கூற்றை வென்று ஆங்கு ஐவர் கோக்களையும் வென்று இருந்து அழகால் – திருவா:36 10/1

மேல்