பி – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிச்சன் 6
பிச்சு 5
பிச்சு_அது 1
பிச்சை 1
பிசைந்து 1
பிஞ்ஞகன்-தன் 1
பிஞ்ஞகனே 1
பிஞ்ஞகனை 1
பிஞ்ஞகா 1
பிட்டு 2
பிடித்த 2
பிடித்தது 1
பிடித்து 4
பிடித்தேன் 10
பிண்டம் 1
பிண 2
பிணக்கு 3
பிணத்தின் 1
பிணா 1
பிணி 4
பிணிக்கு 1
பிணிப்பட்டு 1
பிணிப்புறும் 1
பிணியும் 1
பிணை 1
பிணைந்து 1
பிணையலில் 1
பித்த 3
பித்தர் 1
பித்தரின் 1
பித்தன் 4
பித்தனாய் 1
பித்தனே 2
பித்து 4
பித்து_இலனேனும் 1
பிதற்றி 1
பிதற்றிலனேனும் 1
பிதற்றும்-அது 1
பிரமம் 1
பிரமர்களும் 1
பிரமற்கு 2
பிரமற்கும் 1
பிரமன் 7
பிரமனே 1
பிராட்டியும் 1
பிரான் 24
பிரான்-தன் 1
பிரானாக 1
பிரானுக்கே 1
பிரானே 3
பிரானை 2
பிரிந்த 2
பிரிந்தனன் 1
பிரிந்திருந்து 1
பிரிந்திருந்தும் 1
பிரிந்து 6
பிரிந்தும் 1
பிரியா 1
பிரியாது 2
பிரியான் 1
பிரியானை 1
பிரியேன் 1
பிரிவது 1
பிரிவு 1
பிரிவுறா 1
பிரை 1
பில்க 1
பிலமுகத்தே 1
பிழம்பு 1
பிழை 4
பிழைக்கு 2
பிழைக்கே 1
பிழைத்தவை 1
பிழைத்தன 1
பிழைத்தால் 1
பிழைத்து 2
பிழைத்தும் 20
பிழைப்பு 1
பிழைப்பை 1
பிழையே 1
பிழையை 1
பிள்ளாய் 1
பிள்ளை 2
பிள்ளைகாள் 1
பிள்ளையும் 1
பிளந்து 1
பிளந்தும் 1
பிளவு 1
பிற்பட்டு 2
பிற்பால் 1
பிற 2
பிறக்கம் 2
பிறங்கு 1
பிறந்த 2
பிறந்திடமும் 1
பிறந்திடும் 1
பிறந்து 6
பிறந்தேன் 1
பிறப்பினில் 1
பிறப்பினுள் 1
பிறப்பினோடு 1
பிறப்பு 37
பிறப்பும் 1
பிறப்பே 1
பிறப்பை 1
பிறப்போடு 2
பிறர் 4
பிறர்க்கு 2
பிறரால் 1
பிறருக்கு 1
பிறரும் 1
பிறரை 1
பிறரொடும் 1
பிறவாமல் 2
பிறவாமே 1
பிறவாமையின் 1
பிறவி 21
பிறவி-தனை 2
பிறவி_நாசனே 1
பிறவிக்கு 1
பிறவியில் 2
பிறவியும் 1
பிறவியை 3
பிறவு 1
பிறவும் 1
பிறவே 2
பிறவேன் 1
பிறிது 2
பிறியும் 1
பிறிவினை 1
பிறிவு 3
பிறிவு_அரிய 1
பிறை 4
பிறையான் 1
பின் 11
பின்பு 1
பின்றா 1
பின்ன 1
பின்னானை 1
பின்னும் 4
பின்னை 6
பினை 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பிச்சன் (6)

பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் – திருவா:5 96/3
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/3
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/3
உரி பிச்சன் தோலுடை பிச்சன் நஞ்சு ஊண் பிச்சன் ஊர் சுடுகாட்டு – திருவா:6 49/3
எரி பிச்சன் என்னையும் ஆளுடை பிச்சன் என்று ஏசுவனே – திருவா:6 49/4
எரி பிச்சன் என்னையும் ஆளுடை பிச்சன் என்று ஏசுவனே – திருவா:6 49/4
மேல்


பிச்சு (5)

பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி – திருவா:3/107
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 2/3
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி – திருவா:8 5/2
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்து பெரும் பிச்சு
தரும் பெருமான் சதுர பெருமான் என் மனத்தின் உள்ளே – திருவா:24 3/1,2
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய் – திருவா:50 7/2
மேல்


பிச்சு_அது (1)

பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு_அது ஏற்றும் பெருந்துறையாய் – திருவா:50 7/2
மேல்


பிச்சை (1)

பிச்சை தேவா என் நான் செய்கேன் பேசாயே – திருவா:5 81/4
மேல்


பிசைந்து (1)

கல்லை பிசைந்து கனி ஆக்கி தன் கருணை – திருவா:8 5/3
மேல்


பிஞ்ஞகன்-தன் (1)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/7
மேல்


பிஞ்ஞகனே (1)

பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
மேல்


பிஞ்ஞகனை (1)

பின்னானை பிஞ்ஞகனை பேணு பெருந்துறையின் – திருவா:8 19/2
மேல்


பிஞ்ஞகா (1)

பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே – திருவா:37 6/2
மேல்


பிட்டு (2)

மண்-பால் மதுரையில் பிட்டு அமுது செய்தருளி – திருவா:13 16/2
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்தனே – திருவா:30 2/1
மேல்


பிடித்த (2)

பிடித்த ஆறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய் – திருவா:5 57/2
சித்தனே பத்தர் சிக்கென பிடித்த செல்வமே சிவபெருமானே – திருவா:37 8/2
மேல்


பிடித்தது (1)

தப்பாமே தாம் பிடித்தது சலியா – திருவா:4/59
மேல்


பிடித்து (4)

இனி என்னே உய்யும் ஆறு என்றுஎன்று எண்ணி அஞ்சு_எழுத்தின் புணை பிடித்து கிடக்கின்றேனை – திருவா:5 27/3
நனவே எனை பிடித்து ஆட்கொண்டவா நயந்து நெஞ்சம் – திருவா:11 10/3
கதிரை மறைத்து அன்ன சோதி கழுக்கடை கை பிடித்து
குதிரையின் மேல் வந்து கூடிடுமேல் குடி_கேடு கண்டீர் – திருவா:36 2/2,3
பிடித்து முன் நின்று அ பெரு மறை தேடிய அரும் பொருள் அடியேனை – திருவா:41 3/3
மேல்


பிடித்தேன் (10)

எம்பொருட்டு உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 1/4
இடைவிடாது உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 2/4
இம்மையே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 3/4
இருளிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 4/4
எய்ப்பிடத்து உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 5/4
இறவிலே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 6/4
ஈசனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 7/4
எத்தனே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 8/4
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 9/4
இன்பமே உன்னை சிக்கென பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே – திருவா:37 10/4
மேல்


பிண்டம் (1)

பேராசை ஆம் இந்த பிண்டம் அற பெருந்துறையான் – திருவா:13 10/1
மேல்


பிண (2)

சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே – திருவா:5 31/3
பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
மேல்


பிணக்கு (3)

பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று – திருவா:15 15/1
பிணக்கு இலாத பெருந்துறை பெருமான் உன் நாமங்கள் பேசுவார்க்கு – திருவா:30 1/1
பெண் அலி ஆண் என நான் என வந்த பிணக்கு அறும் ஆகாதே – திருவா:49 5/5
மேல்


பிணத்தின் (1)

முடை ஆர் பிணத்தின் முடிவு இன்றி முனிவால் அடியேன் மூக்கின்றேன் – திருவா:32 2/2
மேல்


பிணா (1)

கோது_இல் குலத்து அரன்-தன் கோயில் பிணா பிள்ளைகாள் – திருவா:7 10/6
மேல்


பிணி (4)

பணிவார் பிணி தீர்ந்தருளி பழைய அடியார்க்கு உன் – திருவா:5 89/1
பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும் – திருவா:31 6/1
பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் – திருவா:35 5/1
பிணி கெட நல்கும் பெருந்துறை எம் பேரருளாளன் பெண்-பால் உகந்து – திருவா:43 3/3
மேல்


பிணிக்கு (1)

பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
மேல்


பிணிப்பட்டு (1)

மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே – திருவா:6 18/4
மேல்


பிணிப்புறும் (1)

பேரும் குணமும் பிணிப்புறும் இ பிறவி-தனை – திருவா:40 5/1
மேல்


பிணியும் (1)

பிணக்கு அற்று அவா அற்று பேதைமையும் பிணியும் அற்று – திருவா:15 15/1
மேல்


பிணை (1)

துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
மேல்


பிணைந்து (1)

பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
மேல்


பிணையலில் (1)

ஆர்-மின் ஆர்-மின் நாள்_மலர் பிணையலில்
தாள் தளை இடு-மின் – திருவா:3/142,143
மேல்


பித்த (3)

பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள் – திருவா:4/36
பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:10 6/2
பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய் – திருவா:13 19/2
மேல்


பித்தர் (1)

பெற்றவா பெற்ற பயன்-அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே – திருவா:26 9/3
மேல்


பித்தரின் (1)

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து – திருவா:3/153
மேல்


பித்தன் (4)

பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த – திருவா:11 16/2
பெண் பால் உகந்தான் பெரும் பித்தன் காண் ஏடீ – திருவா:12 9/2
பித்தன் என்று எனை உலகவர் பகர்வது ஓர் காரணம்-இது கேளீர் – திருவா:26 4/1
பித்தன் இவன் என என்னை ஆக்குவித்து பேராமே – திருவா:31 7/2
மேல்


பித்தனாய் (1)

பிணைந்து வாய் இதழ் பெரு வெள்ளத்து அழுந்தி நான் பித்தனாய் திரிவேனை – திருவா:41 6/2
மேல்


பித்தனே (2)

பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறை பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன் உனை சார்ந்திலேன் – திருவா:30 2/1,2
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும் – திருவா:37 8/3
மேல்


பித்து (4)

பேர் அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆம் ஆறும் – திருவா:7 15/5
பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட – திருவா:9 10/3
பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே – திருவா:44 4/2
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம் – திருவா:47 6/1
மேல்


பித்து_இலனேனும் (1)

பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே – திருவா:44 4/2
மேல்


பிதற்றி (1)

நல்காது ஒழியான் நமக்கு என்று உன் நாமம் பிதற்றி நயன நீர் – திருவா:21 10/1
மேல்


பிதற்றிலனேனும் (1)

பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே – திருவா:44 4/2
மேல்


பிதற்றும்-அது (1)

பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/2
மேல்


பிரமம் (1)

ஆதி பிரமம் வெளிப்படுத்த அருள் அறிவார் எம்பிரான் ஆவாரே – திருவா:43 1/4
மேல்


பிரமர்களும் (1)

எண்_இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
மண் மிசை மால் பலர் மாண்டனர் காண் தோள்_நோக்கம் – திருவா:15 9/3,4
மேல்


பிரமற்கு (2)

அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் – திருவா:2/35
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் – திருவா:2/115
மேல்


பிரமற்கும் (1)

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் – திருவா:11 3/1
மேல்


பிரமன் (7)

பிரமன் மால் காணா பெரியோன் காண்க – திருவா:3/38
பிரமன் மால் அறியா பெற்றியோனே – திருவா:3/182
நா_மகள் நாசி சிரம் பிரமன் பட – திருவா:14 13/1
கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய – திருவா:15 2/2
நா_மகள் நாசி சிரம் பிரமன் கரம் எரியை – திருவா:15 11/2
பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால் – திருவா:15 12/1
கடை பட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனை கரு மால் பிரமன்
தடைபட்டு இன்னும் சார மாட்டா தன்னை தந்த என் ஆர் அமுதை – திருவா:27 1/2,3
மேல்


பிரமனே (1)

மாலே பிரமனே மற்று ஒழிந்த தேவர்களே – திருவா:11 14/1
மேல்


பிராட்டியும் (1)

எங்கள் பிராட்டியும் எம் கோனும் போன்று இசைந்த – திருவா:7 13/4
மேல்


பிரான் (24)

செம் பிரான் போற்றி தில்லை திருச்சிற்றம்பலவ போற்றி – திருவா:5 67/3
எளிவந்த எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே – திருவா:6 15/4
தொழுது செல் வான தொழும்பரில் கூட்டிடு சோத்தம் பிரான்
பழுது செய்வேனை விடேல் உடையாய் உன்னை பாடுவனே – திருவா:6 44/3,4
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி – திருவா:9 8/2
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி – திருவா:10 2/2
வானும் திசைகளும் மா கடலும் ஆய பிரான்
தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 15/3,4
வெள்ள பிரான் எம்பிரான் என்னை வேறே ஆட்கொள் – திருவா:10 16/3
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி – திருவா:11 2/1
அரு ஆய் உருவமும் ஆய பிரான் அவன் மருவும் – திருவா:11 2/3
அரை ஆடு நாகம் அசைத்த பிரான் அவனியின் மேல் – திருவா:11 6/1
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த – திருவா:11 16/2
பந்தம் அறுத்து என்னை ஆண்டுகொண்ட பாண்டி பிரான்
அந்த இடைமருதில் ஆனந்த தேன் இருந்த – திருவா:13 2/2,3
சீர் ஆர் திருவடி என் தலை மேல் வைத்த பிரான்
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி – திருவா:13 10/2,3
கோலம் குளிர்ந்து உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள் – திருவா:13 11/2
இடம் ஆக கொண்டிருந்த ஏகம்பம் மேய பிரான்
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா – திருவா:13 14/2,3
சங்கரன் எம் பிரான் சக்கர மாற்கு அருளிய ஆறு – திருவா:15 10/3
செம் தழல் போல் திரு மேனி தேவர் பிரான் வர கூவாய் – திருவா:18 10/4
எம் பெருமான் தேவர் பிரான் என்று – திருவா:19 1/4
நஞ்சமே அமுதம் ஆக்கும் நம் பிரான் எம்பிரான் ஆய் – திருவா:35 9/2
ஆலம் உண்டான் எங்கள் பாண்டி பிரான் தன் அடியவர்க்கு – திருவா:36 5/3
எங்கள் பிரான் இரும் பாசம் தீர இக_பரம் ஆயது ஓர் இன்பம் எய்த – திருவா:43 10/2
பெருந்துறையில் மேய பிரான் – திருவா:47 3/4
தையல் இடம் கொண்ட பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 3/3
மாது ஒரு கூறு உடைய பிரான் தன் கழலே சேரும்வண்ணம் – திருவா:51 8/3
மேல்


பிரான்-தன் (1)

உறவுசெய்து எனை உய்யக்கொண்ட பிரான்-தன் உண்மை பெருக்கம் ஆம் – திருவா:42 7/3
மேல்


பிரானாக (1)

உன்னை பிரானாக பெற்ற உன் சீர் அடியோம் – திருவா:7 9/3
மேல்


பிரானுக்கே (1)

அ பிரானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ – திருவா:10 16/4
மேல்


பிரானே (3)

பெரியாய் போற்றி பிரானே போற்றி – திருவா:4/177
சேட்டை தேவர்-தம் தேவர் பிரானே திருப்பெருந்துறை மேவிய சிவனே – திருவா:23 5/4
நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றி_கண்ணனே விண் உளார் பிரானே
ஒருத்தனே உன்னை ஓலமிட்டு அலறி உலகு எலாம் தேடியும் காணேன் – திருவா:29 2/1,2
மேல்


பிரானை (2)

ஐயனை ஐயர் பிரானை நம்மை அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும் – திருவா:9 12/2
பேரருள் இன்பம் அளித்த பெருந்துறை மேய பிரானை
சீரிய வாயால் குயிலே தென் பாண்டி நாடனை கூவாய் – திருவா:18 2/3,4
மேல்


பிரிந்த (2)

இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு ஒத்து நினை பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூ_உலகுக்கு – திருவா:6 9/1,2
பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த
வெரு நீர்மையேனை விடுதி கண்டாய் வியன் கங்கை பொங்கி – திருவா:6 26/1,2
மேல்


பிரிந்தனன் (1)

எல்லை_இல் கழல் கண்டும் பிரிந்தனன்
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே – திருவா:5 48/3,4
மேல்


பிரிந்திருந்து (1)

முற்று_இலா இளம் தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் முன் – திருவா:5 34/3
மேல்


பிரிந்திருந்தும் (1)

முனைவன் பாத நல் மலர் பிரிந்திருந்தும் நான் முட்டிலேன் தலை கீறேன் – திருவா:5 37/3
மேல்


பிரிந்து (6)

அடர் புலனால் நின் பிரிந்து அஞ்சி அம் சொல் நல்லார்-அவர்-தம் – திருவா:6 38/1
மருள் ஆர் மனத்தோடு உனை பிரிந்து வருந்துவேனை வா என்று உன் – திருவா:21 8/3
இறக்கிலேன் உனை பிரிந்து இனிது இருக்க என் செய்கேன் இது செய்க என்று அருளாய் – திருவா:23 6/3
பிரிந்து போந்து பெரு மா நிலத்தில் அரு மால் உற்றேன் என்றுஎன்று – திருவா:27 6/2
உரியேன் அல்லேன் உனக்கு அடிமை உன்னை பிரிந்து இங்கு ஒரு பொழுதும் – திருவா:44 2/1
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனி பிரிந்து ஆற்றேனே – திருவா:44 4/4
மேல்


பிரிந்தும் (1)

பொய்யனேன் அகம் நெக புகுந்து அமுது ஊறும் புது மலர் கழல் இணை_அடி பிரிந்தும்
கையனேன் இன்னும் செத்திலேன் அந்தோ விழித்திருந்து உள்ள கருத்தினை இழந்தேன் – திருவா:23 1/1,2
மேல்


பிரியா (1)

மெய் நாள்-தொறும் பிரியா வினை கேடா விடை பாகா – திருவா:34 1/2
மேல்


பிரியாது (2)

பெருமான் பேரானந்தத்து பிரியாது இருக்க பெற்றீர்காள் – திருவா:45 8/1
பெருந்துறையுள் மேய பெருமான் பிரியாது
இருந்து உறையும் என் நெஞ்சத்து இன்று – திருவா:47 5/3,4
மேல்


பிரியான் (1)

ஊன் ஆர் உடல் புகுந்தான் உயிர் கலந்தான் உளம் பிரியான்
தேன் ஆர் சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் – திருவா:34 2/2,3
மேல்


பிரியானை (1)

பிரியானை வாயார பேசு – திருவா:48 6/4
மேல்


பிரியேன் (1)

பிரியேன் என்றுஎன்று அருளிய அருளும் பொய்யோ எங்கள் பெருமானே – திருவா:44 2/4
மேல்


பிரிவது (1)

தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பு அன்று மற்று அதனாலே – திருவா:5 37/2
மேல்


பிரிவு (1)

பெறவே வேண்டும் மெய் அன்பு பேரா ஒழியாய் பிரிவு இல்லா – திருவா:32 6/3
மேல்


பிரிவுறா (1)

நாட்டு தேவரும் நாடு_அரும் பொருளே நாதனே உனை பிரிவுறா அருளை – திருவா:23 5/2
மேல்


பிரை (1)

பிரை சேர் பாலின் நெய் போல பேசாது இருந்தால் ஏசாரோ – திருவா:21 5/4
மேல்


பில்க (1)

பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
மேல்


பிலமுகத்தே (1)

பிலமுகத்தே புக பாய்ந்து பெரும் கேடு ஆம் சாழலோ – திருவா:12 7/4
மேல்


பிழம்பு (1)

கையனே காலால் காலனை காய்ந்த கடும் தழல் பிழம்பு அன்ன மேனி – திருவா:29 7/2
மேல்


பிழை (4)

தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் – திருவா:5 85/2
பேயேனது உள்ள பிழை பொறுக்கும் பெருமையனை – திருவா:10 12/2
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே – திருவா:33 7/4
செய்த பிழை அறியேன் சேவடியே கை தொழுதே – திருவா:47 3/1
மேல்


பிழைக்கு (2)

அரைசே அறியா சிறியேன் பிழைக்கு அஞ்சல் என்னின் அல்லால் – திருவா:6 37/1
என்-கணிலே அமுது ஊறி தித்தித்து என் பிழைக்கு இரங்கும் – திருவா:24 7/3
மேல்


பிழைக்கே (1)

ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து – திருவா:6 50/1
மேல்


பிழைத்தவை (1)

பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி – திருவா:5 66/3
மேல்


பிழைத்தன (1)

பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே – திருவா:49 5/6
மேல்


பிழைத்தால் (1)

பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று – திருவா:33 1/3
மேல்


பிழைத்து (2)

எண் உடை மூவர் இராக்கதர்கள் எரி பிழைத்து
கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின் – திருவா:15 9/1,2
பித்தனே எல்லா உயிரும் ஆய் தழைத்து பிழைத்து அவை அல்லை ஆய் நிற்கும் – திருவா:37 8/3
மேல்


பிழைத்தும் (20)

ஊனம்_இல் யோனியின் உள் வினை பிழைத்தும்
மானுட பிறப்பினுள் மாதா உதரத்து – திருவா:4/12,13
ஈனம்_இல் கிருமி செருவினில் பிழைத்தும்
ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும் – திருவா:4/14,15
ஒரு மதி தான்றியின் இருமையில் பிழைத்தும்
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும் – திருவா:4/15,16
இரு மதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும் – திருவா:4/16,17
மு மதி தன்னுள் அ மதம் பிழைத்தும்
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும் – திருவா:4/17,18
ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் – திருவா:4/18,19
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் – திருவா:4/19,20
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும் – திருவா:4/20,21
ஏழு திங்களில் தாழ் புவி பிழைத்தும்
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் – திருவா:4/21,22
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் – திருவா:4/22,23
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தச_மதி தாயொடு தான் படும் – திருவா:4/23,24
துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும்
ஆண்டுகள்-தோறும் அடைந்த அ காலை – திருவா:4/25,26
ஈண்டியும் இருத்தியும் எனை பல பிழைத்தும்
காலை மலமொடு கடும் பகல் பசி நிசி – திருவா:4/27,28
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும் குழல் செம் வாய் வெள் நகை கார் மயில் – திருவா:4/29,30
கூர்த்த நயன கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள் – திருவா:4/35,36
மத்த களிறு எனும் அவாவிடை பிழைத்தும்
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும் – திருவா:4/37,38
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும் – திருவா:4/38,39
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும் – திருவா:4/39,40
நல்குரவு என்னும் தொல் விடம் பிழைத்தும்
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும் – திருவா:4/40,41
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி – திருவா:4/41,42
மேல்


பிழைப்பு (1)

பிழைப்பு வாய்ப்பு ஒன்று அறியா நாயேன் – திருவா:4/219
மேல்


பிழைப்பை (1)

சிரிப்பிப்பின் சீறும் பிழைப்பை தொழும்பையும் ஈசற்கு என்று – திருவா:6 49/1
மேல்


பிழையே (1)

பெற்றது கொண்டு பிழையே பெருக்கி சுருக்கும் அன்பின் – திருவா:6 23/1
மேல்


பிழையை (1)

தீர்க்கின்ற ஆறு என் பிழையை நின் சீர் அருள் என்-கொல் என்று – திருவா:6 8/1
மேல்


பிள்ளாய் (1)

வா இங்கே நீ குயில் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி – திருவா:18 8/1
மேல்


பிள்ளை (2)

உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று – திருவா:7 19/1
வானக மா மதி பிள்ளை பாடி மால் விடை பாடி வல கை ஏந்தும் – திருவா:9 17/2
மேல்


பிள்ளைகாள் (1)

கோது_இல் குலத்து அரன்-தன் கோயில் பிணா பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார் – திருவா:7 10/6,7
மேல்


பிள்ளையும் (1)

பித்த வடிவு கொண்டு இ உலகில் பிள்ளையும் ஆய் – திருவா:13 19/2
மேல்


பிளந்து (1)

ஓவி அவர் உன்னி நிற்ப ஒள் தழல் விண் பிளந்து ஓங்கி – திருவா:18 8/2
மேல்


பிளந்தும் (1)

திணி நிலம் பிளந்தும் காணா சேவடி பரவி வெண்ணீறு – திருவா:35 5/3
மேல்


பிளவு (1)

கொள் ஏர் பிளவு அகலா தடம் கொங்கையர் கொவ்வை செம் வாய் – திருவா:6 2/1
மேல்


பிற்பட்டு (2)

பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே – திருவா:21 2/2
என் நாயகமே பிற்பட்டு இங்கு இருந்தேன் நோய்க்கு விருந்தாயே – திருவா:50 2/4
மேல்


பிற்பால் (1)

பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கு அரியன் பெருமானே – திருவா:45 7/4
மேல்


பிற (2)

உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே – திருவா:5 2/4
மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் கழல் வந்து – திருவா:38 5/2
மேல்


பிறக்கம் (2)

அண்ட பகுதியின் உண்டை பிறக்கம்
அளப்பு_அரும் தன்மை வள பெரும் காட்சி – திருவா:3/1,2
மரகத குவாஅல் மா மணி பிறக்கம்
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ – திருவா:3/124,125
மேல்


பிறங்கு (1)

பெண் ஆகி ஆண் ஆய் அலி ஆய் பிறங்கு ஒலி சேர் – திருவா:7 18/5
மேல்


பிறந்த (2)

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் – திருவா:1/48
அவமே பிறந்த அரு வினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் – திருவா:5 5/2
மேல்


பிறந்திடமும் (1)

செத்திடமும் பிறந்திடமும் இனி சாவாது இருந்திடமும் – திருவா:51 10/1
மேல்


பிறந்திடும் (1)

மண்களில் வந்து பிறந்திடும் ஆறு மறந்திடும் ஆகாதே – திருவா:49 1/3
மேல்


பிறந்து (6)

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் – திருவா:1/31
ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை – திருவா:8 14/2
என்றும் பிறந்து இறந்து ஆழாமே ஆண்டுகொண்டான் – திருவா:15 2/1
ஏதமே பிறந்து இறந்து உழல்வேன்-தனை என் அடியான் என்று – திருவா:26 2/2
மண்ணிலே பிறந்து இறந்து மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை – திருவா:26 6/3
மண்-அதனில் பிறந்து எய்த்து மாண்டு விழ கடவேனை – திருவா:51 4/1
மேல்


பிறந்தேன் (1)

பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னை பணிகேனே – திருவா:5 88/4
மேல்


பிறப்பினில் (1)

இ பிறப்பினில் இணை மலர் கொய்து நான் இயல்பொடு அஞ்சு_எழுத்து ஓதி – திருவா:41 7/1
மேல்


பிறப்பினுள் (1)

மானுட பிறப்பினுள் மாதா உதரத்து – திருவா:4/13
மேல்


பிறப்பினோடு (1)

பிணி எலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் – திருவா:35 5/1
மேல்


பிறப்பு (37)

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்-தன் பெய்_கழல்கள் வெல்க – திருவா:1/7
மாய பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி – திருவா:1/14
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் – திருவா:1/48
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு-அதனுக்கு என் கடவேன் – திருவா:5 12/1
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னை பரவுவனே – திருவா:5 16/4
நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/3
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொண்டு – திருவா:8 1/3
கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பு ஏற வாழ்த்தி – திருவா:9 15/3
மரணம் பிறப்பு என்று இவை இரண்டின் மயக்கு அறுத்த – திருவா:10 9/3
பித்தன் பெருந்துறை மேய பிரான் பிறப்பு அறுத்த – திருவா:11 16/2
மாய பிறப்பு அறுத்து ஆண்டான் என் வல்வினையின் – திருவா:13 3/3
தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற – திருவா:14 10/3
துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி – திருவா:16 4/5
தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான் – திருவா:16 6/4
எங்கள் பிறப்பு அறுத்திட்டு எம் தரமும் ஆட்கொள்வான் – திருவா:16 9/3
இ பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள்புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே – திருவா:20 6/4
இணங்கு_இலி எல்லா உயிர்கட்கும் உயிரே எனை பிறப்பு அறுக்கும் எம் மருந்தே – திருவா:22 4/2
எனை பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை_இலியை – திருவா:31 2/3
சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டு தடுமாறும் – திருவா:31 5/1
வேண்டேன் பிறப்பு இறப்பு சிவம் வேண்டார்-தமை நாளும் – திருவா:34 7/2
மதுரையர் மன்னன் மறு பிறப்பு ஓட மறித்திடுமே – திருவா:36 2/4
போய் அறும் இ பிறப்பு என்னும் பகைகள் புகுந்தவருக்கு – திருவா:36 7/2
விரவிய தீ வினை மேலை பிறப்பு முந்நீர் கடக்க – திருவா:36 9/1
மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்ன – திருவா:38 2/3
ஆதம்_இலி யான் பிறப்பு இறப்பு என்னும் அரு நரகில் – திருவா:38 3/1
என்-பாலை பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் அறிய_ஒண்ணா – திருவா:38 7/1
பொருந்தும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது பொய்களே புகன்று போய் – திருவா:41 4/1
வணங்கும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது மங்கையர்-தம்மோடும் – திருவா:41 6/1
செறியும் இ பிறப்பு இறப்பு இவை நினையாது செறி குழலார் செய்யும் – திருவா:41 10/1
பார் உரு ஆய பிறப்பு அறவேண்டும் பத்திமையும் பெறவேண்டும் – திருவா:44 1/1
பித்து_இலனேனும் பிதற்றிலனேனும் பிறப்பு அறுப்பாய எம்பெருமானே – திருவா:44 4/2
பின்னை பிறப்பு அறுக்கும் பேராளன் தென்னன் – திருவா:47 4/2
பித்து என்னை ஏற்றும் பிறப்பு அறுக்கும் பேச்சு அரிது ஆம் – திருவா:47 6/1
பேணும் அடியார் பிறப்பு அகல காணும் – திருவா:48 6/2
பெருந்துறையே என்று பிறப்பு அறுத்தேன் நல்ல – திருவா:48 7/3
சாதல் பிறப்பு என்னும் தடம் சுழியில் தடுமாறி – திருவா:51 8/1
சாதி குலம் பிறப்பு அறுத்து சகம் அறிய எனை ஆண்ட – திருவா:51 12/3
மேல்


பிறப்பும் (1)

எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் – திருவா:1/31
மேல்


பிறப்பே (1)

துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
மேல்


பிறப்பை (1)

எறியும் பிறப்பை எதிர்ந்தார் புரள இரு நிலத்தே – திருவா:36 4/4
மேல்


பிறப்போடு (2)

பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:10 6/2
கறங்கு ஓலை போல்வது ஓர் காய பிறப்போடு இறப்பு என்னும் – திருவா:11 8/1
மேல்


பிறர் (4)

வினை என் போல் உடையார் பிறர் ஆர் உடையான் அடி_நாயேனை – திருவா:5 37/1
ஏசா நிற்பர் என்னை உனக்கு அடியான் என்று பிறர் எல்லாம் – திருவா:21 6/1
பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என் உரை மாய்த்து – திருவா:31 5/3
வினைக்கேடரும் உளரோ பிறர் சொல்லீர் வியன் உலகில் – திருவா:34 4/1
மேல்


பிறர்க்கு (2)

அண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு அறிதற்கு அரிதாம் – திருவா:6 22/3
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான் – திருவா:8 20/1
மேல்


பிறரால் (1)

தன்மை பிறரால் அறியாத தலைவா பொல்லா நாய் ஆன – திருவா:5 59/1
மேல்


பிறருக்கு (1)

நினைய பிறருக்கு அரிய நெருப்பை நீரை காலை நிலனை விசும்பை – திருவா:27 7/1
மேல்


பிறரும் (1)

புற்றும் ஆய் மரம் ஆய் புனல் காலே உண்டி ஆய் அண்ட வாணரும் பிறரும்
மற்று யாரும் நின் மலர் அடி காணா மன்ன என்னை ஓர் வார்த்தையுள் படுத்து – திருவா:23 2/1,2
மேல்


பிறரை (1)

தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய் – திருவா:28 10/3
மேல்


பிறரொடும் (1)

பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட – திருவா:9 10/3
மேல்


பிறவாமல் (2)

திண்ணம்-தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் எம்பெருமான் என் சொல்லி சிந்திக்கேனே – திருவா:5 25/4
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை-தானே – திருவா:5 28/4
மேல்


பிறவாமே (1)

இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து – திருவா:8 12/3
மேல்


பிறவாமையின் (1)

புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி – திருவா:20 10/1
மேல்


பிறவி (21)

மீட்டு இங்கு வந்து வினை பிறவி சாராமே – திருவா:1/87
அல்லல்_பிறவி அறுப்பானே ஓ என்று – திருவா:1/91
தனியனேன் பெரும் பிறவி பௌவத்து எவ்வம் தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றி – திருவா:5 27/1
ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி_நாசனே – திருவா:5 51/1
மருந்தினனே பிறவி பிணிப்பட்டு மடங்கினர்க்கே – திருவா:6 18/4
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய் பிறவி ஐ_வாய்_அரவம் – திருவா:6 35/3
ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் – திருவா:7 12/1
இ பிறவி ஆட்கொண்டு இனி பிறவாமே காத்து – திருவா:8 12/3
பித்து எம்பிரானொடும் ஆடஆட பிறவி பிறரொடும் ஆடஆட – திருவா:9 10/3
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவி
கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை – திருவா:11 2/1,2
ஊழி முதல் சிந்தாத நல் மணி வந்து என் பிறவி
தாழை பறித்தவா தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 13/3,4
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டு என் தொல் பிறவி
தீது ஓடாவண்ணம் திகழ பிறப்பு அறுப்பான் – திருவா:16 6/3,4
பிறவி பகை கலங்க பேரின்பத்து ஓங்கும் – திருவா:19 8/3
பேதாய் பிறவி பிணிக்கு ஓர் மருந்தே பெரும் தேன் பில்க எப்போதும் – திருவா:27 9/2
வினை பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டு – திருவா:31 2/1
மாய பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும்-அது அன்றி – திருவா:33 8/2
பிறவி வேரறுத்து என் குடி முழுது ஆண்ட பிஞ்ஞகா பெரிய எம் பொருளே – திருவா:37 6/2
பிறவி என்னும் இ கடலை நீந்த தன் பேரருள் தந்தருளினான் – திருவா:42 7/1
கருவும் கெடும் பிறவி காடு – திருவா:48 2/4
இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே – திருவா:49 3/7
வெந்து விழும் உடல் பிறவி மெய் என்று வினை பெருக்கி – திருவா:51 6/1
மேல்


பிறவி-தனை (2)

பிறவி-தனை அற மாற்றி பிணி மூப்பு என்று இவை இரண்டும் – திருவா:31 6/1
பேரும் குணமும் பிணிப்புறும் இ பிறவி-தனை
தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம் – திருவா:40 5/1,2
மேல்


பிறவி_நாசனே (1)

ஈசனே என் எம்மானே எந்தை பெருமான் என் பிறவி_நாசனே
நான் யாதும் ஒன்று அல்லா பொல்லா நாய் ஆன – திருவா:5 51/1,2
மேல்


பிறவிக்கு (1)

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்-மின் தென்னன் நல் நாட்டு – திருவா:36 4/1
மேல்


பிறவியில் (2)

எம்-தம் பிறவியில் கோபம் மிகுந்து – திருவா:3/73
பொச்சை ஆன இ பிறவியில் கிடந்து நான் புழுத்து அலை நாய் போல – திருவா:41 9/1
மேல்


பிறவியும் (1)

எ பிறவியும் தேட என்னையும் தன் இன் அருளால் – திருவா:8 12/2
மேல்


பிறவியை (3)

விடங்க என்-தன்னை விடுதி கண்டாய் என் பிறவியை வேரொடும் – திருவா:6 19/2
செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேரறுப்பவனே – திருவா:24 2/3
பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்து பெரும் பிச்சு – திருவா:24 3/1
மேல்


பிறவு (1)

ஏனை பிறவு ஆய் பிறந்து இறந்து எய்த்தேனை – திருவா:8 14/2
மேல்


பிறவும் (1)

எனை பல கோடி எனை பல பிறவும்
அனைத்து அனைத்து அ-வயின் அடைத்தோன் அஃதான்று – திருவா:3/27,28
மேல்


பிறவே (2)

ஞாலமே விண்ணே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 5/4
வானே நிலனே பிறவே அறிவு_அரியான் – திருவா:7 6/4
மேல்


பிறவேன் (1)

முடியேன் பிறவேன் எனை தன தாள் முயங்குவித்த – திருவா:40 2/3
மேல்


பிறிது (2)

போற்றி ஓ நமச்சிவாய புகலிடம் பிறிது ஒன்று இல்லை – திருவா:5 62/2
நின்ற நின் தன்மை நினைப்பு_அற நினைந்தேன் நீ அலால் பிறிது மற்று இன்மை – திருவா:22 7/2
மேல்


பிறியும் (1)

பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை – திருவா:40 4/2
மேல்


பிறிவினை (1)

பிறிவினை அறியா நிழல்-அது போல – திருவா:4/78
மேல்


பிறிவு (3)

பிறிவு இலாத இன் அருள்கள் பெற்றிருந்தும் மாறு ஆடுதி பிண நெஞ்சே – திருவா:5 32/3
பிறிவு அறியார் அன்பர் நின் அருள் பெய்_கழல் தாள்_இணை கீழ் – திருவா:24 9/1
பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை – திருவா:40 4/2
மேல்


பிறிவு_அரிய (1)

பிறியும் மனத்தார் பிறிவு_அரிய பெற்றியனை – திருவா:40 4/2
மேல்


பிறை (4)

தழி சிறை நீரில் பிறை கலம் சேர்தரு தாரவனே – திருவா:6 47/4
கோண் ஆர் பிறை சென்னி கூத்தன் குணம் பரவி – திருவா:16 5/5
பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடை பிஞ்ஞகனே ஓ – திருவா:23 7/3
பிழைத்தால் பொறுக்க வேண்டாவோ பிறை சேர் சடையாய் முறையோ என்று – திருவா:33 1/3
மேல்


பிறையான் (1)

துண்ட பிறையான் மறையான் பெருந்துறையான் – திருவா:8 9/1
மேல்


பின் (11)

ஏழ் தலம் உருவ இடந்து பின் எய்த்து – திருவா:4/7
முன் பின் ஆகி முனியாது அ திசை – திருவா:4/79
இழிதரு காலம் எ காலம் வருவது வந்ததன் பின்
உழிதரு கால் அத்த உன் அடியேன் செய்த வல் வினையை – திருவா:5 8/2,3
மை இலங்கு நல் கண்ணி பங்கனே வந்து என்னை பணிகொண்ட பின் மழ – திருவா:5 92/1
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்ட பின்
என் அப்பன் என் ஒப்பு_இல் என்னையும் ஆட்கொண்டருளி – திருவா:10 4/1,2
கரு வேர் அறுத்த பின் யாவரையும் கண்டதில்லை – திருவா:11 2/2
கண்_நுதல் எந்தை கடைத்தலை முன் நின்றதன் பின்
எண்_இலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும் – திருவா:15 9/2,3
பின் நின்று ஏவல் செய்கின்றேன் பிற்பட்டு ஒழிந்தேன் பெம்மானே – திருவா:21 2/2
உணக்கு இலாதது ஓர் வித்து மேல் விளையாமல் என் வினை ஒத்த பின்
கணக்கு_இலா திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே – திருவா:30 1/3,4
புலர்ந்து போன காலங்கள் புகுந்துநின்றது இடர் பின் நாள் – திருவா:32 1/2
இடக்கும் கரு முருட்டு ஏன பின் கானகத்தே – திருவா:40 8/1
மேல்


பின்பு (1)

நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம் நம்மில் பின்பு அல்லது எடுக்க ஒட்டோம் – திருவா:9 5/2
மேல்


பின்றா (1)

பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா
நேசத்தால் பிறப்பு இறப்பை கடந்தார்-தம்மை ஆண்டானே அவா வெள்ள கள்வனேனை – திருவா:5 24/2,3
மேல்


பின்ன (1)

பின்ன எம்பிரான் வருக என் எனை பெய்_கழல்-கண் அன்பாய் என் நாவினால் – திருவா:5 99/3
மேல்


பின்னானை (1)

பின்னானை பிஞ்ஞகனை பேணு பெருந்துறையின் – திருவா:8 19/2
மேல்


பின்னும் (4)

காட்டாதன எல்லாம் காட்டி பின்னும் கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை – திருவா:5 28/3
முன்னவனே பின்னும் ஆனவனே இ முழுதையுமே – திருவா:6 43/4
அங்கம் குருகு இனத்தால் பின்னும் அரவத்தால் – திருவா:7 13/2
முன்பும் ஆய் பின்னும் முழுதும் ஆய் பரந்த முத்தனே முடிவு_இலா முதலே – திருவா:22 2/3
மேல்


பின்னை (6)

பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அ பெற்றியனே – திருவா:7 9/2
பேணும்-அது ஒழிந்தேன் பிதற்றும்-அது ஒழிந்தேன் பின்னை எம்பெருமானே – திருவா:44 5/2
அரு மால் உற்று பின்னை நீர் அம்மா அழுங்கி அரற்றாதே – திருவா:45 8/2
மருள்வீர் பின்னை மதிப்பார் ஆர் மதியுள் கலங்கி மயங்குவீர் – திருவா:45 10/2
பின்னை பிறப்பு அறுக்கும் பேராளன் தென்னன் – திருவா:47 4/2
படுவேன் படுவது எல்லாம் நான் பட்டால் பின்னை பயன் என்னே – திருவா:50 4/2
மேல்


பினை (1)

பினை தான் புகுந்து எல்லே பெருந்துறையில் உறை பெம்மான் – திருவா:34 4/3

மேல்