து – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துக்க 1
துக்க_சாகரம் 1
துகள் 1
துகில் 1
துகிலும் 1
துஞ்சல் 1
துஞ்சியவா 1
துடி 2
துடித்த 1
துடிப்ப 2
துடைத்து 1
துடைப்பாய் 2
துடைப்போன் 1
துண்ட 1
துண்ணென 1
துணி 1
துணிப்பாய் 1
துணிபட 1
துணியா 1
துணியாயே 1
துணிவே 1
துணை 8
துணை_இலி 1
துணையாளனே 1
துணையே 2
துணையேனை 1
துணைவன் 1
துணைவா 1
துதித்தாலும் 1
துதிப்பனோ 1
துதைந்து 3
துப்பனே 2
துயக்கு 1
துயர் 6
துயர்கூர 2
துயரம் 1
துயரிடை 1
துயருறுகின்றேன் 1
துயில் 1
துயிலின் 1
துயிலுதியோ 1
துயின்று 1
துரந்திட்டு 1
துரந்தும் 1
துரிசு 1
துரிசும் 1
துரியமும் 1
துருத்தி-தன்னில் 1
துரை 1
துலங்குகின்றேன் 1
துவண்டு 1
துவந்துவங்கள் 1
துவர் 4
துவள்கையர் 1
துழனி 1
துளங்கு 1
துளி 3
துளை-தொறும் 1
துற்றவை 1
துறந்த 1
துறந்தொழிந்தேன் 1
துறை 3
துன் 2
துன்ப 1
துன்பத்தின்றும் 1
துன்பம் 4
துன்பமும் 3
துன்பமே 2
துன்றிய 2
துன்று 1
துன்னம் 1
துன்னவைத்த 1
துன்னிய 2
துன்னு 1

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

துக்க (1)

துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும் – திருவா:4/25
மேல்


துக்க_சாகரம் (1)

துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும் – திருவா:4/25
மேல்


துகள் (1)

தூக்கி முன் செய்த பொய் அற துகள் அறுத்து எழுதரு சுடர் சோதி – திருவா:26 8/3
மேல்


துகில் (1)

துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர் – திருவா:5 57/3
மேல்


துகிலும் (1)

தோலும் துகிலும் குழையும் சுருள் தோடும் – திருவா:10 18/1
மேல்


துஞ்சல் (1)

துஞ்சல் பிறப்பு அறுப்பான் தூய புகழ் பாடி – திருவா:16 4/5
மேல்


துஞ்சியவா (1)

துஞ்சியவா பாடி உந்தீ பற – திருவா:14 10/2
மேல்


துடி (2)

துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு – திருவா:29 5/1
துடி ஏர் இடுகு இடை தூ மொழியார் தோள் நசையால் – திருவா:40 2/1
மேல்


துடித்த (1)

துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறு வேர் – திருவா:5 57/3
மேல்


துடிப்ப (2)

மாடு நகை வாள் நிலா எறிப்ப வாய் திறந்து அம் பவளம் துடிப்ப
பாடு-மின் நம்-தம்மை ஆண்ட ஆறும் பணிகொண்டவண்ணமும் பாடிப்பாடி – திருவா:9 11/1,2
செம் கனி வாய் இதழும் துடிப்ப சே இழையீர் சிவலோகம் பாடி – திருவா:9 14/2
மேல்


துடைத்து (1)

இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் – திருவா:30 1/2
மேல்


துடைப்பாய் (2)

படைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி – திருவா:4/100
தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – திருவா:4/131
மேல்


துடைப்போன் (1)

சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க – திருவா:3/100
மேல்


துண்ட (1)

துண்ட பிறையான் மறையான் பெருந்துறையான் – திருவா:8 9/1
மேல்


துண்ணென (1)

துண்ணென என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே – திருவா:49 7/2
மேல்


துணி (1)

துணி நிலா அணியினான்-தன் தொழும்பரோடு அழுந்தி அ மால் – திருவா:35 5/2
மேல்


துணிப்பாய் (1)

தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி – திருவா:4/218
மேல்


துணிபட (1)

அறுக்கிலேன் உடல் துணிபட தீ புக்கு ஆர்கிலேன் திருவருள் வகை அறியேன் – திருவா:23 6/1
மேல்


துணியா (1)

துணியா உருகா அருள் பெருக தோன்றும் தொண்டரிடை புகுந்து – திருவா:32 8/1
மேல்


துணியாயே (1)

சுடர் ஆர் அருளால் இருள் நீங்க சோதி இனி-தான் துணியாயே – திருவா:32 7/4
மேல்


துணிவே (1)

செம்பொருள் துணிவே சீர் உடை கழலே செல்வமே சிவபெருமானே – திருவா:37 1/3
மேல்


துணை (8)

சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே – திருவா:5 31/3
தனி துணை நீ நிற்க யான் தருக்கி தலையால் நடந்த – திருவா:6 39/1
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன் – திருவா:13 1/2
உன்னை உகப்பன் குயிலே உன் துணை தோழியும் ஆவன் – திருவா:18 7/1
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
நைஞ்சேன் நாயேன் ஞான சுடரே நான் ஓர் துணை காணேன் – திருவா:25 10/2
தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய் – திருவா:28 10/3
துடி கொள் நேர் இடையாள் சுரி குழல் மடந்தை துணை முலை கண்கள் தோய் சுவடு – திருவா:29 5/1
மேல்


துணை_இலி (1)

சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை_இலி பிண நெஞ்சே – திருவா:5 31/3
மேல்


துணையாளனே (1)

துப்பனே சுடர் முடியனே துணையாளனே தொழும்பாளர் எய்ப்பினில் – திருவா:5 98/3
மேல்


துணையே (2)

தொடர்வு_அரியாய் தமியேன் தனி நீக்கும் தனி துணையே – திருவா:6 38/4
மன துணையே என்-தன் வாழ்_முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே – திருவா:6 39/3
மேல்


துணையேனை (1)

வினை துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய – திருவா:6 39/2
மேல்


துணைவன் (1)

அரும் துணைவன் ஆய் ஆண்டுகொண்டு அருளிய அற்புதம் அறியனே – திருவா:41 4/4
மேல்


துணைவா (1)

தோழா போற்றி துணைவா போற்றி – திருவா:4/120
மேல்


துதித்தாலும் (1)

வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண்டர் உளன் – திருவா:7 10/4,5
மேல்


துதிப்பனோ (1)

தொழுவனோ பிறரை துதிப்பனோ எனக்கு ஓர் துணை என நினைவனோ சொல்லாய் – திருவா:28 10/3
மேல்


துதைந்து (3)

சுந்தர தன்மையொடு துதைந்து இருந்தருளியும் – திருவா:2/99
தோள் திருமுண்டம் துதைந்து இலங்க சோத்தம் பிரான் என்று சொல்லிச்சொல்லி – திருவா:9 8/2
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து – திருவா:29 6/1
மேல்


துப்பனே (2)

துப்பனே சுடர் முடியனே துணையாளனே தொழும்பாளர் எய்ப்பினில் – திருவா:5 98/3
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து – திருவா:29 6/1
மேல்


துயக்கு (1)

துயக்கு அறுத்து எனை ஆண்டுகொண்டு நின் தூ மலர் கழல் தந்து எனை – திருவா:30 7/3
மேல்


துயர் (6)

வெம் துயர் கோடை மா தலை கரப்ப – திருவா:3/71
தினைத்துணையேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண் வலையே – திருவா:6 39/4
ஆர்த்த பிறவி துயர் கெட நாம் ஆர்த்து ஆடும் – திருவா:7 12/1
உள்ளத்து உறு துயர் ஒன்று ஒழியாவண்ணம் எல்லாம் – திருவா:10 19/3
போந்து யான் துயர் புகாவணம் அருள்செய்து பொன் கழல்_இணை காட்டி – திருவா:41 2/3
இந்திரஞால இடர் பிறவி துயர் ஏகுவது ஆகாதே – திருவா:49 3/7
மேல்


துயர்கூர (2)

நஞ்சு ஆய துயர்கூர நடுங்குவேன் நின் அருளால் – திருவா:38 6/2
நெஞ்சு ஆய துயர்கூர நிற்பேன் உன் அருள் பெற்றேன் – திருவா:51 5/2
மேல்


துயரம் (1)

வரும் துயரம் தீர்க்கும் மருந்து – திருவா:47 4/4
மேல்


துயரிடை (1)

துக்க_சாகரம் துயரிடை பிழைத்தும் – திருவா:4/25
மேல்


துயருறுகின்றேன் (1)

தொடர்ந்து எனை நலிய துயருறுகின்றேன் சோத்தம் எம் பெருமானே – திருவா:25 4/2
மேல்


துயில் (1)

எண்ணி குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 4/8
மேல்


துயிலின் (1)

என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 7/8
மேல்


துயிலுதியோ (1)

சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்ச பேதையர் போல் வாளா கிடத்தியால் – திருவா:7 7/6,7
மேல்


துயின்று (1)

கண்ணை துயின்று அவமே காலத்தை போக்காதே – திருவா:7 4/4
மேல்


துரந்திட்டு (1)

இருளை துரந்திட்டு இங்கே வா என்று அங்கே கூவும் – திருவா:25 1/3
மேல்


துரந்தும் (1)

என்னுடை இருளை ஏற துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூர – திருவா:2/6,7
மேல்


துரிசு (1)

தூரும் பரிசு துரிசு அறுத்து தொண்டர் எல்லாம் – திருவா:40 5/2
மேல்


துரிசும் (1)

பந்தம் அறுத்து எனை ஆண்டு பரிசு அற என் துரிசும் அறுத்து – திருவா:51 6/3
மேல்


துரியமும் (1)

துரியமும் இறந்த சுடரே போற்றி – திருவா:4/195
மேல்


துருத்தி-தன்னில் (1)

துருத்தி-தன்னில் அருத்தியோடு இருந்தும் – திருவா:2/86
மேல்


துரை (1)

துரை மாண்டவா பாடி தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 14/4
மேல்


துலங்குகின்றேன் (1)

துலங்குகின்றேன் அடியேன் உடையாய் என் தொழுகுலமே – திருவா:6 28/4
மேல்


துவண்டு (1)

பெரு நீர் அற சிறு மீன் துவண்டு ஆங்கு நினை பிரிந்த – திருவா:6 26/1
மேல்


துவந்துவங்கள் (1)

துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து – திருவா:40 3/2
மேல்


துவர் (4)

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால் கலக்குண்டு காம வான் சுறவின் வாய் பட்டு – திருவா:5 27/2
மின் இடை செம் துவர் வாய் கரும் கண் வெள் நகை பண் அமர் மென் மொழியீர் – திருவா:9 13/1
மின் நேர் நுடங்கு இடை செம் துவர் வாய் வெள் நகையீர் – திருவா:11 9/3
செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே – திருவா:49 3/5
மேல்


துவள்கையர் (1)

துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
மேல்


துழனி (1)

உள்ளனவே நிற்க இல்லன செய்யும் மையல் துழனி
வெள்ளனலேனை விடுதி கண்டாய் வியன் மா தட கை – திருவா:6 24/1,2
மேல்


துளங்கு (1)

துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து – திருவா:29 6/1
மேல்


துளி (3)

எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள – திருவா:3/76
கண் களி கூர நுண் துளி அரும்ப – திருவா:4/85
துளி உலாம் கண்ணர் ஆகி தொழுது அழுது உள்ளம் நெக்கு இங்கு – திருவா:35 4/3
மேல்


துளை-தொறும் (1)

எற்பு துளை-தொறும் ஏற்றினன் உருகுவது – திருவா:3/175
மேல்


துற்றவை (1)

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை – திருவா:3/137
மேல்


துறந்த (1)

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை – திருவா:3/137
மேல்


துறந்தொழிந்தேன் (1)

துணை ஆன சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற – திருவா:13 1/2,3
மேல்


துறை (3)

பித்த உலகர் பெரும் துறை பரப்பினுள் – திருவா:4/36
புல் வரம்பு ஆய பல துறை பிழைத்தும் – திருவா:4/41
தோற்றி மெய் அடியார்க்கு அருள் துறை அளிக்கும் சோதியை நீதி இலேன் – திருவா:44 6/2
மேல்


துன் (2)

சோதியனே துன் இருளே தோன்றா பெருமையனே – திருவா:1/72
இல் நுழை கதிரின் துன் அணு புரைய – திருவா:3/5
மேல்


துன்ப (1)

பொழிகின்ற துன்ப புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு – திருவா:24 4/1
மேல்


துன்பத்தின்றும் (1)

வெள்ளத்துள் நா வற்றி ஆங்கு உன் அருள் பெற்று துன்பத்தின்றும்
விள்ளக்கிலேனை விடுதி கண்டாய் விரும்பும் அடியார் – திருவா:6 14/1,2
மேல்


துன்பம் (4)

சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க – திருவா:3/100
தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி – திருவா:4/131
துன்பம் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து – திருவா:40 3/2
துன்பம் தொடர்வு அறுத்து சோதியாய் அன்பு அமைத்து – திருவா:47 11/2
மேல்


துன்பமும் (3)

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே – திருவா:1/70
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் – திருவா:4/23
சோதியும் ஆய் இருள் ஆயினார்க்கு துன்பமும் ஆய் இன்பம் ஆயினார்க்கு – திருவா:9 20/2
மேல்


துன்பமே (2)

இணக்கு இலாதது ஓர் இன்பமே வரும் துன்பமே துடைத்து எம்பிரான் – திருவா:30 1/2
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி – திருவா:37 10/3
மேல்


துன்றிய (2)

துன்றிய சென்னியர் அன்னே என்னும் – திருவா:17 10/2
துன்றிய சென்னியின் மத்தம் உன்மத்தமே – திருவா:17 10/3
மேல்


துன்று (1)

துன்று ஆர் குழலினீர் தோள்_நோக்கம் ஆடாமோ – திருவா:15 2/4
மேல்


துன்னம் (1)

துன்னம் பெய் கோவணமா கொள்ளும்-அது என் ஏடீ – திருவா:12 2/2
மேல்


துன்னவைத்த (1)

என் ஆகம் துன்னவைத்த பெரியோன் எழில் சுடர் ஆய் – திருவா:13 9/2
மேல்


துன்னிய (2)

துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் – திருவா:2/5
துன்னிய பிணை மலர் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் – திருவா:20 4/2
மேல்


துன்னு (1)

மன்னு கலை துன்னு பொருள் மறை நான்கே வான் சரடா – திருவா:12 2/3

மேல்