பூ – முதல் சொற்கள், திருவாசகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 17
பூ_மாலை 2
பூங்கொடியார் 1
பூசப்பட்டேன் 1
பூசல் 1
பூசனை 1
பூசனைகள் 1
பூசி 1
பூசிற்று 1
பூசின் 1
பூசுவதும் 2
பூடு 1
பூண் 13
பூண்-அது 1
பூண்_ஒணாதது 1
பூண்டு 2
பூண்டுகொண்டு 1
பூண்டேன் 1
பூண்பதுவும் 2
பூண்பவனே 1
பூண 1
பூணும் 1
பூத்தானே 1
பூத்து 1
பூத 1
பூதங்கள் 1
பூதங்கள்-தோறும் 1
பூதம் 1
பூதலத்தே 3
பூதலத்தோர் 1
பூதலம்-அதனில் 1
பூதலரால் 1
பூம் 20
பூமி 1
பூலித்து 1
பூவணத்து 1
பூவணம்-அதனில் 1
பூவல்லி 20
பூவலம்-அதனில் 1
பூவில் 1
பூவினில் 2

திருவாசகம்  நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும்

பூ (17)

பூ புரை அஞ்சலி காந்தள் காட்ட – திருவா:3/75
பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் – திருவா:5 14/2
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 5/3
பூ திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம் – திருவா:7 12/7
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
பூ இயல் வார் சடை எம்பிராற்கு பொன் திரு சுண்ணம் இடிக்கவேண்டும் – திருவா:9 2/1
பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பு அமைந்த – திருவா:10 1/1
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று – திருவா:10 20/1
பூ ஆர் அடிச்சுவடு என் தலை மேல் பொறித்தலுமே – திருவா:11 7/3
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 20/4
பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய – திருவா:15 10/1
பூ போது அணைவது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 10/4
பூ அலர் கொன்றை அம் மாலை மார்பன் போர் உகிர் வன் புலி கொன்ற வீரன் – திருவா:43 8/1
பூ ஆர் சென்னி மன்னன் எம் புயங்க பெருமான் சிறியோமை – திருவா:45 1/1
பொடி சேர் மேனி புயங்கன்-தன் பூ ஆர் கழற்கே புகவிடுமே – திருவா:45 4/4
புகழ்-மின் தொழு-மின் பூ புனை-மின் புயங்கன் தாளே புந்தி வைத்திட்டு – திருவா:45 6/1
பூ மழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடும் ஆகாதே – திருவா:49 6/2
மேல்


பூ_மாலை (2)

பூ_மாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் – திருவா:5 14/2
முத்து நல் தாமம் பூ_மாலை தூக்கி முளைக்குடம் தூபம் நல் தீபம் வை-மின் – திருவா:9 1/1
மேல்


பூங்கொடியார் (1)

புரவியின் மேல் வர புத்தி கொளப்பட்ட பூங்கொடியார்
மர இயல் மேற்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே – திருவா:36 9/3,4
மேல்


பூசப்பட்டேன் (1)

பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று – திருவா:5 82/2
மேல்


பூசல் (1)

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீ பற – திருவா:14 1/1,2
மேல்


பூசனை (1)

பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே – திருவா:37 7/2
மேல்


பூசனைகள் (1)

பொருள் பற்றி செய்கின்ற பூசனைகள் போல் விளங்க – திருவா:15 3/1
மேல்


பூசி (1)

பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா – திருவா:5 24/2
மேல்


பூசிற்று (1)

ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர் – திருவா:17 4/1
மேல்


பூசின் (1)

பூசின் தாம் திருநீறே நிறைய பூசி போற்றி எம்பெருமானே என்று பின்றா – திருவா:5 24/2
மேல்


பூசுவதும் (2)

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம் – திருவா:12 1/1
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை – திருவா:12 1/3
மேல்


பூடு (1)

புல் ஆகி பூடு ஆய் புழு ஆய் மரம் ஆகி – திருவா:1/26
மேல்


பூண் (13)

வாருறு_பூண்_முலையாள்_பங்க என்னை வளர்ப்பவனே – திருவா:6 3/4
திதலை செய் பூண் முலை மங்கை_பங்கா என் சிவகதியே – திருவா:6 41/4
தாரகை போலும் தலை தலை-மாலை தழல் அர பூண்
வீர என்-தன்னை விடுதி கண்டாய் விடின் என்னை மிக்கார் – திருவா:6 48/1,2
காது ஆர் குழை ஆட பைம் பூண் கலன் ஆட – திருவா:7 14/1
வார் உருவ பூண் முலையீர் வாயார நாம் பாடி – திருவா:7 15/7
பொன்னுடை பூண் முலை மங்கை நல்லீர் பொன் திரு சுண்ணம் இடித்தும் நாமே – திருவா:9 13/4
பொன் ஏறு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 3/6
பூண் ஆர் வன முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 5/6
போது ஆடு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 6/6
பொன் ஒத்த பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 7/6
பொங்கு உலவு பூண் முலையீர் பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 9/6
ஆடு அர பூண் உடை தோல் பொடி பூசிற்று ஓர் – திருவா:17 4/1
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
மேல்


பூண்-அது (1)

பூண்-அது ஆக கோணுதல் இன்றி – திருவா:4/70
மேல்


பூண்_ஒணாதது (1)

பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
மேல்


பூண்டு (2)

பூண்டு கிடப்பது என்று-கொல்லோ என் பொல்லா மணியை புணர்ந்தே – திருவா:27 3/4
பூண்_ஒணாதது ஒர் அன்பு பூண்டு பொருந்தி நாள்-தொறும் போற்றவும் – திருவா:30 4/1
மேல்


பூண்டுகொண்டு (1)

பூண்டுகொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும்என்றும் – திருவா:5 74/3
மேல்


பூண்டேன் (1)

பூண்டேன் புறம் போகேன் இனி புறம்போகல் ஒட்டேனே – திருவா:34 7/4
மேல்


பூண்பதுவும் (2)

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கு அரவம் – திருவா:12 1/1
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டு என்னை – திருவா:12 1/3
மேல்


பூண்பவனே (1)

பொறுப்பவனே அரா பூண்பவனே பொங்கு கங்கை சடை – திருவா:24 2/2
மேல்


பூண (1)

புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் – திருவா:5 71/1
மேல்


பூணும் (1)

பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே – திருவா:5 44/4
மேல்


பூத்தானே (1)

பூத்தானே புகுந்து இங்கு புரள்வேனை கருணையினால் – திருவா:38 8/3
மேல்


பூத்து (1)

பூத்து ஆரும் பொய்கை புனல் இதுவே என கருதி – திருவா:15 1/1
மேல்


பூத (1)

விண் பட்ட பூத படை வீரபத்திரரால் – திருவா:13 4/3
மேல்


பூதங்கள் (1)

பூதங்கள் ஐந்து ஆகி புலன் ஆகி பொருள் ஆகி – திருவா:31 10/1
மேல்


பூதங்கள்-தோறும் (1)

பூதங்கள்-தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கு_இலன் வரவு_இலன் என நினை புலவோர் – திருவா:20 5/1
மேல்


பூதம் (1)

விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன் – திருவா:3/114
மேல்


பூதலத்தே (3)

பொங்கு மலர் பாதம் பூதலத்தே போந்தருளி – திருவா:8 1/2
பொய் தேவு பேசி புலம்புகின்ற பூதலத்தே
பத்து ஏதும் இல்லாது என் பற்று அற நான் பற்றிநின்ற – திருவா:10 5/2,3
வாவா என்று என்னையும் பூதலத்தே வலித்து ஆண்டுகொண்டான் – திருவா:11 7/2
மேல்


பூதலத்தோர் (1)

உருவந்து பூதலத்தோர் உகப்பு எய்த கொண்டருளி – திருவா:11 5/2
மேல்


பூதலம்-அதனில் (1)

பூதலம்-அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும் – திருவா:2/134
மேல்


பூதலரால் (1)

பூசப்பட்டேன் பூதலரால் உன் அடியான் என்று – திருவா:5 82/2
மேல்


பூம் (20)

புறந்தார்க்கு சேயோன்-தன் பூம் கழல்கள் வெல்க – திருவா:1/8
ஒலி நின்ற பூம் பொழில் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 10/3
ஒளிவந்த பூம் கழல் உத்தரகோசமங்கைக்கு அரசே – திருவா:6 15/3
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 13/8
ஏர் உருவ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 15/8
பங்கய பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 17/8
பெண்ணே இ பூம் புனல் பாய்ந்து ஆடு ஏல் ஓர் எம்பாவாய் – திருவா:7 18/8
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள் – திருவா:7 20/4
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் – திருவா:8 14/6
சூடுவேன் பூம் கொன்றை சூடி சிவன் திரள் தோள் – திருவா:8 17/1
புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி – திருவா:14 9/1
தாது ஆடு பூம் சோலை தத்தாய் நமை ஆளும் – திருவா:19 3/1
போற்றி என் வாழ் முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூம் கழற்கு இணை துணை மலர் கொண்டு – திருவா:20 1/1
கூவின பூம் குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் – திருவா:20 3/1
காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் கங்கையாய் அங்கி தங்கிய கையாய் – திருவா:23 9/2
பூசனை உகந்து என் சிந்தையுள் புகுந்து பூம் கழல் காட்டிய பொருளே – திருவா:37 7/2
பூம் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே – திருவா:39 1/1
பூம் கழல்கள்-அவை அல்லாது எவை யாதும் புகழேனே – திருவா:39 1/4
புகவே வேண்டா புலன்களில் நீர் புயங்க பெருமான் பூம் கழல்கள் – திருவா:45 2/1
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார் வியன் உலகம் – திருவா:50 1/1
மேல்


பூமி (1)

புவனியில் போய் பிறவாமையின் நாள் நாம் போக்குகின்றோம் அவமே இந்த பூமி
சிவன் உய்ய கொள்கின்ற ஆறு என்று நோக்கி திருப்பெருந்துறை உறைவாய் திருமால் ஆம் – திருவா:20 10/1,2
மேல்


பூலித்து (1)

பூலித்து அகம் குழைந்து பொன்_ஊசல் ஆடாமோ – திருவா:16 8/6
மேல்


பூவணத்து (1)

பொருப்பு அமர் பூவணத்து அரனே போற்றி – திருவா:4/192
மேல்


பூவணம்-அதனில் (1)

பூவணம்-அதனில் பொலிந்து இருந்து அருளி – திருவா:2/50
மேல்


பூவல்லி (20)

புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 1/4
பொந்தை பரவி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 2/4
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 3/4
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 4/4
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ – திருவா:13 5/4
புரம் மூன்று எரித்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 6/4
குணம் கூர பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 7/4
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 8/4
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 9/4
போர் ஆர் புறம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 10/4
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 11/4
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 12/4
பொன் தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 13/4
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 14/4
பொங்கிய சீர் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 15/4
புண் பாடல் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 16/4
பல் நாகம் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ – திருவா:13 17/4
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 18/4
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ – திருவா:13 19/4
பூ ஆர் கழல் பரவி பூவல்லி கொய்யாமோ – திருவா:13 20/4
மேல்


பூவலம்-அதனில் (1)

பூவலம்-அதனில் பொலிந்து இனிது அருளி – திருவா:2/56
மேல்


பூவில் (1)

பூவில் நாற்றம் போன்று உயர்ந்து எங்கும் – திருவா:3/115
மேல்


பூவினில் (2)

தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே – திருவா:10 3/1
பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூ குறைய – திருவா:15 10/1

மேல்