வை – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


வைகை (3)

கடம் கரைக்கும் வெற்பின் கரை கரைக்கும் வைகை
தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும் – மதுரைக்கலம்பகம்:2 27/1,2
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

வைகைக்கோ (1)

வைகைக்கோ புனல் கங்கை வான் நதிக்கோ சொரிந்து கரை – மதுரைக்கலம்பகம்:2 1/29

மேல்

வைத்த (6)

ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
வீரம் வைத்த வில் வேள் கணை மெய் தன – மதுரைக்கலம்பகம்:2 41/1
பாரம் வைத்த பசும் புண் பசும் புணே – மதுரைக்கலம்பகம்:2 41/2
ஈரம் வைத்த இளமதி வெண்ணிலா – மதுரைக்கலம்பகம்:2 41/3
காரம் வைத்த கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 41/4
மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய் – மதுரைக்கலம்பகம்:2 94/2

மேல்

வைத்து (1)

எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ – மதுரைக்கலம்பகம்:2 74/3

மேல்

வைதல் (1)

வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 18/2

மேல்

வையகம் (1)

வையகம் வாய்த்தவள் அம் பதியே வாழ்வது கூடல் வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 58/4

மேல்

வையம் (1)

வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1

மேல்

வையாதார் (1)

வையாதார் வைதல் உறின் மதியார்தாம் மதித்திடுதல் வழக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 18/2

மேல்

வையை (1)

தண் ஆறு குடைந்து வையை தண் துறையும் படிந்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/18

மேல்