மு – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

முக்கண் 2
முக 3
முகக்க 1
முகடு 1
முகத்த 1
முகத்து 3
முகந்து 1
முகப்பின் 1
முகில்காள் 2
முகிழ் 1
முகிழ்க்கும் 1
முகை 1
முச்சங்கம் 1
முட்டியுள் 1
முடங்கு 1
முடவு 1
முடி 9
முடித்தாய்க்கே 1
முடித்தால் 1
முடிந்து 1
முடியில் 1
முடிவினில் 1
முடை 1
முண்டகம் 2
முண்டமுமாய் 1
முத்தகம் 1
முத்தம் 1
முத்தமிழ் 2
முத்தமிழ்க்கு 1
முத்தாடி 1
முத்தின் 1
முத்து 3
முத்துக்கே 1
முதல் 4
முதல்வர்க்கு 1
முதலார் 1
முதிர் 1
முது 2
முதுகு 1
முதுகுன்று 1
முந்துமால் 1
மும்மை 3
முயக்கும் 1
முயலாள் 1
முயலும் 1
முயன்றால் 1
முல்லை 2
முலை 4
முலையீர் 1
முலையும் 2
முலையே 1
முலையோடு 1
முழவு 1
முழுகி 1
முழுகு 1
முழுது 1
முள் 1
முளை 1
முளைத்த 1
முற்றத்து 1
முற்றி 1
முற்றும் 6
முறை 1
முறைமுறை 1
முறையீடு 1
முறையும் 1
முறையோ 1
முன் 5
முன்கை 1
முன்பு 4
முன்றில் 1
முனிவோர் 1
முனை 2

முக்கண் (2)

மும்மை தமிழ் மதுரை முக்கண் அப்பன் சீர் பாடி – மதுரைக்கலம்பகம்:2 23/3
இடம் கொண்டு இருந்த இமையா முக்கண்
கரு மிடற்று ஒருவ நின் திருவடி வழுத்துதும் – மதுரைக்கலம்பகம்:2 87/12,13

மேல்

முக (3)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3
தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/4
உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணை – மதுரைக்கலம்பகம்:2 100/1

மேல்

முகக்க (1)

இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/3

மேல்

முகடு (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

முகத்த (1)

மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3

மேல்

முகத்து (3)

தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1
மிக்கார் முகத்து அருள் கூடல் பிரான் விட நாண் துவக்கா – மதுரைக்கலம்பகம்:2 97/1
கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும் – மதுரைக்கலம்பகம்:2 97/2

மேல்

முகந்து (1)

விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து
அள்ளும் கொடி மதில் பொன் கூடல் வெள்ளியரங்கத்துமே – மதுரைக்கலம்பகம்:2 37/3,4

மேல்

முகப்பின் (1)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்

முகில்காள் (2)

தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொல கேண்-மினோ – மதுரைக்கலம்பகம்:2 61/2
தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள்
மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/3,4

மேல்

முகிழ் (1)

முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/3

மேல்

முகிழ்க்கும் (1)

நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4

மேல்

முகை (1)

குறு முகை வெண் தளவு அளவு_இல் மணம் துவக்கும் காலம் கொழுநரொடும் இளமகளிர் மணந்து உவக்கும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/1

மேல்

முச்சங்கம் (1)

கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர் கூடலில் சென்று புகலீர் – மதுரைக்கலம்பகம்:2 80/2

மேல்

முட்டியுள் (1)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/2

மேல்

முடங்கு (1)

முடங்கு உளை குடுமி மடங்கல் அம் தவிசில் – மதுரைக்கலம்பகம்:2 1/56

மேல்

முடவு (1)

முடவு படத்த கடிகையுள் கிடந்து – மதுரைக்கலம்பகம்:2 102/8

மேல்

முடி (9)

வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று – மதுரைக்கலம்பகம்:1 1/3
பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2
அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும் – மதுரைக்கலம்பகம்:2 1/7
அம் பொன் முடி முடி சூடும் அபிடேகவல்லியொடும் – மதுரைக்கலம்பகம்:2 1/7
வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே – மதுரைக்கலம்பகம்:2 1/12
கரும் சினை வேம்பு பொன் முடி சூடி – மதுரைக்கலம்பகம்:2 1/51
பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/57
ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
இரு நில மடந்தைக்கு ஒரு முடி கவித்தாங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/22

மேல்

முடித்தாய்க்கே (1)

முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே – மதுரைக்கலம்பகம்:2 86/4

மேல்

முடித்தால் (1)

தன் போல் காமன் சாபம் முடித்தால் தாழ்வு உண்டே – மதுரைக்கலம்பகம்:2 86/3

மேல்

முடிந்து (1)

மொழிக்கு அயல் ஆகி வேத முடிவினில் முடிந்து நின்ற – மதுரைக்கலம்பகம்:2 66/1

மேல்

முடியில் (1)

திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4

மேல்

முடிவினில் (1)

மொழிக்கு அயல் ஆகி வேத முடிவினில் முடிந்து நின்ற – மதுரைக்கலம்பகம்:2 66/1

மேல்

முடை (1)

ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4

மேல்

முண்டகம் (2)

தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1
நடம் முண்டகம் அகம் கொண்டு உய்ந்தவா இனி நங்களுக்கு ஓர் – மதுரைக்கலம்பகம்:2 3/2

மேல்

முண்டமுமாய் (1)

அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து – மதுரைக்கலம்பகம்:2 32/1

மேல்

முத்தகம் (1)

முத்தகம் பயின்று காவியம் கற்று – மதுரைக்கலம்பகம்:2 87/9

மேல்

முத்தம் (1)

ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/2

மேல்

முத்தமிழ் (2)

ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1
தரு மொய்த்து அருமை சிறை பெற்று அன முத்தமிழ் வெற்பு அமர் பொன் கொடி போல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 72/2

மேல்

முத்தமிழ்க்கு (1)

பண் முத்தமிழ்க்கு ஒர் பயனே சவுந்தரபாண்டியனே – மதுரைக்கலம்பகம்:2 45/4

மேல்

முத்தாடி (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி
உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/1,2

மேல்

முத்தின் (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3

மேல்

முத்து (3)

கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து – மதுரைக்கலம்பகம்:2 45/1
ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/2
தண் முத்து அமைந்த தமனியமே தலைச்சங்கம் பொங்கும் – மதுரைக்கலம்பகம்:2 45/3

மேல்

முத்துக்கே (1)

ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/2

மேல்

முதல் (4)

தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 1/6
ஈறு முதல் அற்ற மதுராபுரியில் உற்ற பரமேசர் ஒருசற்றும் உணரார் – மதுரைக்கலம்பகம்:2 19/2
தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1
நெய் பால் தயிர் முதல் பல் பெயல் தலைஇ – மதுரைக்கலம்பகம்:2 102/20

மேல்

முதல்வர்க்கு (1)

ஊழி முதல்வர்க்கு உரு அழிந்தேன் ஆழியான் – மதுரைக்கலம்பகம்:2 75/2

மேல்

முதலார் (1)

மூவா முதலார் மதுரை இது அன்றோ மொழிவாயே – மதுரைக்கலம்பகம்:2 65/4

மேல்

முதிர் (1)

எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

முது (2)

பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம் – மதுரைக்கலம்பகம்:2 1/19
ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1

மேல்

முதுகு (1)

போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1

மேல்

முதுகுன்று (1)

மங்குல் தோய் முதுகுன்று ஐயர் மதுரையோ மதி_இல் பாணா – மதுரைக்கலம்பகம்:2 74/2

மேல்

முந்துமால் (1)

தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்

மும்மை (3)

மும்மை தமிழ் மதுரை முக்கண் அப்பன் சீர் பாடி – மதுரைக்கலம்பகம்:2 23/3
பேரிட்ட மும்மை பிணியோ தணியாவால் – மதுரைக்கலம்பகம்:2 31/2
மும்மை தமிழ் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 36/1

மேல்

முயக்கும் (1)

மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/3

மேல்

முயலாள் (1)

பாடாள் அம்மனையும் நாடாள் எம்மனையும் பயிலாள் தண்டலையும் முயலாள் வண்டலையும் – மதுரைக்கலம்பகம்:2 59/3

மேல்

முயலும் (1)

குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1

மேல்

முயன்றால் (1)

பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3

மேல்

முல்லை (2)

மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1
மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1

மேல்

முலை (4)

முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/33
குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம் – மதுரைக்கலம்பகம்:2 34/2
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1

மேல்

முலையீர் (1)

அழகு எறிக்கும் பூண் முலையீர் ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/5

மேல்

முலையும் (2)

சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும் – மதுரைக்கலம்பகம்:2 75/3
பீர் ஓடு வன முலையும் குறையோடு நிறை உயிரும் பெற்றாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 91/2

மேல்

முலையே (1)

முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/3

மேல்

முலையோடு (1)

முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/3

மேல்

முழவு (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

முழுகி (1)

கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

முழுகு (1)

தளிர் இயல் மலைமகள் வரி வளை முழுகு தழும்பு அழகாக அழுந்த குழைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/14

மேல்

முழுது (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

முள் (1)

முள் தாள் பாசடை நெட்டு இதழ் கமலத்து – மதுரைக்கலம்பகம்:2 87/1

மேல்

முளை (1)

முளை இன்று முளைத்த மூல லிங்கத்து – மதுரைக்கலம்பகம்:2 102/28

மேல்

முளைத்த (1)

முளை இன்று முளைத்த மூல லிங்கத்து – மதுரைக்கலம்பகம்:2 102/28

மேல்

முற்றத்து (1)

செம் நா முற்றத்து நல் நடம் புரியும் – மதுரைக்கலம்பகம்:2 102/3

மேல்

முற்றி (1)

பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4

மேல்

முற்றும் (6)

தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3
பால் நின்ற பச்சை பசும் கொடியே முற்றும் பாலிக்குமால் – மதுரைக்கலம்பகம்:2 49/3
கோரமது இக்கும் கொடும் கோலுமே கொடுங்கோன்மை முற்றும்
தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி – மதுரைக்கலம்பகம்:2 63/2,3
விழி கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 66/4
சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை – மதுரைக்கலம்பகம்:2 67/2
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்

முறை (1)

பெய் முறை வாரி பெரும் பெயல் அல்ல – மதுரைக்கலம்பகம்:2 102/19

மேல்

முறைமுறை (1)

மதுகையொடு அடு திறல் முறைமுறை துதிசெய்து அணங்கவர் ஆடு துணங்கைக்கு இணங்கின – மதுரைக்கலம்பகம்:2 11/4

மேல்

முறையீடு (1)

சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு
அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/3,4

மேல்

முறையும் (1)

பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும்
இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள் – மதுரைக்கலம்பகம்:2 56/2,3

மேல்

முறையோ (1)

நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1

மேல்

முன் (5)

வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர் – மதுரைக்கலம்பகம்:2 15/2
பல்லார் உயிர்க்குயிராம் மதுரேசர் அ பாண்டியன் முன்
கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/1,2
ஒரு நாமம் பயந்தவர் முன் தரு நாமம் வியந்து இங்கு உலகர் இடு நாமமது ஒன்று உள்ள நீர் வெள்ளை – மதுரைக்கலம்பகம்:2 35/3
அடியிடும் முன் ஐயர்க்கு அடுத்தவா கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 54/3
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2

மேல்

முன்கை (1)

முலையே அணிந்த முகிழ் நகையீர் ஒர் பெண்கொடியின் முலையோடு முன்கை வளையால் – மதுரைக்கலம்பகம்:2 83/3

மேல்

முன்பு (4)

மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/4
கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2
முன்பு ஓர் காமன் சாபம் அனைத்தும் முடித்தாய்க்கே – மதுரைக்கலம்பகம்:2 86/4
மலர் ஆகிடு அந்த நயனாரவிந்தர் மதுரேசர் முன்பு புகலார் – மதுரைக்கலம்பகம்:2 98/2

மேல்

முன்றில் (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3

மேல்

முனிவோர் (1)

திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4

மேல்

முனை (2)

ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3
ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4

மேல்