வே – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


வேகம் (1)

அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4

மேல்

வேட்கையால் (1)

குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

வேட்டு (1)

வேட்டு குருகும் மெய் நாணும் விட்டாள் வண்டும் மென் கிளியும் – மதுரைக்கலம்பகம்:2 79/2

மேல்

வேட்பான் (1)

மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3

மேல்

வேடமும் (1)

அடுத்தது ஓர் தவ வேடமும் புண்டரம் அணிந்த முண்டமுமாய் வெள்ளியம்பலத்து – மதுரைக்கலம்பகம்:2 32/1

மேல்

வேண்டும் (1)

வருந்தியும் வழங்கல் வேண்டும்
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே – மதுரைக்கலம்பகம்:2 47/13,14

மேல்

வேண்டுவதும் (1)

மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே – மதுரைக்கலம்பகம்:2 58/2

மேல்

வேணியனே (1)

அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

வேத (3)

விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து – மதுரைக்கலம்பகம்:2 37/3
மொழிக்கு அயல் ஆகி வேத முடிவினில் முடிந்து நின்ற – மதுரைக்கலம்பகம்:2 66/1
வேத புருடனும் விராட புருடனுமே – மதுரைக்கலம்பகம்:2 102/33

மேல்

வேப்பு (1)

கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

வேம்பினை (1)

தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1

மேல்

வேம்பு (3)

வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே – மதுரைக்கலம்பகம்:2 1/12
கரும் சினை வேம்பு பொன் முடி சூடி – மதுரைக்கலம்பகம்:2 1/51
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1

மேல்

வேய் (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

வேய்ந்திடச்செய்தேம் (1)

இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம்
அரும் தனம் நமக்கு ஓதனமே அப்பா ஆடகத்து மற்று ஆசை அவ் ஐயர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 57/3,4

மேல்

வேல் (4)

எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1
கொம்மை குவடு அசைய கூர் விழி வேல் போர் ஆட – மதுரைக்கலம்பகம்:2 23/1
மீனவர் பெருமான் மான வேல் பிழைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/10
பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என – மதுரைக்கலம்பகம்:2 102/17

மேல்

வேல்-தனக்கு (1)

தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/2

மேல்

வேலை (1)

மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து – மதுரைக்கலம்பகம்:2 90/3

மேல்

வேலோய் (1)

மடவ நடை பயில் பச்சை மயிலை ஒருபுறம் வைத்த மதுரை அழகிய சொக்கர் வரை வேலோய்
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/2,3

மேல்

வேழம் (1)

மா தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த – மதுரைக்கலம்பகம்:2 48/2

மேல்

வேள் (3)

பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை – மதுரைக்கலம்பகம்:2 25/3
கூட்டம் புயமே கொடாவிடில் வேள் கூன் சிலையில் – மதுரைக்கலம்பகம்:2 27/3
வீரம் வைத்த வில் வேள் கணை மெய் தன – மதுரைக்கலம்பகம்:2 41/1

மேல்

வேற்றுமை (1)

வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/14

மேல்

வேறு (2)

நீறுபடு துட்ட மதன் வேறு உருவெடுத்து அலரின் நீள் சிலை குனித்து வழி தேன் – மதுரைக்கலம்பகம்:2 19/3
இரு வேறு அமைந்த நின் ஒரு பெரும் கூத்தே – மதுரைக்கலம்பகம்:2 47/14

மேல்

வேனிலான் (1)

தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4

மேல்