தெ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தெய்வ (1)

தே தந்த கொன்றையான் தெய்வ தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 48/1

மேல்

தெரித்திடும் (1)

திரு நாமம் இட்ட அன்றே கெட்ட அன்றோ இமையோர் தெரித்திடும் நாமமும் முனிவோர் தரித்திடும் நாமமுமே – மதுரைக்கலம்பகம்:2 35/4

மேல்

தெரியல் (1)

தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து – மதுரைக்கலம்பகம்:2 1/11

மேல்

தெரியாது (1)

வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/14

மேல்

தெரீஇ (1)

புன் தொழில் ஒருவற்கு புகல் இன்மை தெரீஇ
அன்று அருள் சுரந்தது ஒன்றோ சென்றது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 87/16,17

மேல்

தெள் (1)

சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

தெளி (1)

அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

தெறு (1)

சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

தென் (2)

சிலை சிலையா கொண்ட தென் மதுரேசர் சிலம்பில் வில்வேள் – மதுரைக்கலம்பகம்:2 73/1
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4

மேல்

தென்றல் (4)

கூற்று ஒன்று அல ஒரு கோடி கெட்டேன் கொழுந்து ஒன்று தென்றல்
காற்று ஒன்று இளம்பிறை கீற்று ஒன்று கார் கடல் ஒன்று கண்ணீர் – மதுரைக்கலம்பகம்:2 5/2,3
ஈரித்த தென்றல் இளவாடை திங்கள் என்று ஓர் – மதுரைக்கலம்பகம்:2 31/1
சிறுமதி நம் பெரு மதியின் உகப்பு அடரும் காலம் தென்றல் இளங்கன்றும் உயிர் உக படரும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/3
கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

தென்றலுக்கும் (1)

ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன் – மதுரைக்கலம்பகம்:2 63/1

மேல்

தென்னவர்கோற்கு (1)

ஆஆ என்னே தென்னவர்கோற்கு அன்று அணி சாந்தம் – மதுரைக்கலம்பகம்:2 65/1

மேல்