கட்டுருபன்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


-கண் (2)

தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும் – மதுரைக்கலம்பகம்:2 27/2
எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ – மதுரைக்கலம்பகம்:2 74/3

மேல்

-கொல் (4)

சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3
செம் மேனிக்கு உண்டாம்-கொல் தீங்கு – மதுரைக்கலம்பகம்:2 56/4
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4
பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என – மதுரைக்கலம்பகம்:2 102/17

மேல்

-கொலாம் (3)

குருளையை மணந்து அருளின் இள முலை சுரந்து உதவு குழகர் இது உணர்ந்திலர்-கொலாம்
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/2,3
அதில் ஒர் பிச்சையும் கொள்ளார் கொள்கின்றது இங்கு அறிவும் நாணும் நம் ஆவியுமே-கொலாம்
பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/2,3
உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2

மேல்

-கொலோ (3)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/2,3
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

-கொல்லாம் (1)

இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/3

மேல்

-தம் (4)

கொடுப்பது ஐயர்கள்-தம் பவனத்தையே கொள்வது ஐயர் கடம்பவனத்தையே – மதுரைக்கலம்பகம்:2 26/4
பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2
வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம்
சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை – மதுரைக்கலம்பகம்:2 67/1,2
மங்கையர் மனம் போல் அன்றே மகிழ்நர்-தம் வாழ்க்கைதானே – மதுரைக்கலம்பகம்:2 74/4

மேல்

-தன் (1)

எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி – மதுரைக்கலம்பகம்:2 18/1

மேல்

-தனக்கு (1)

தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/2

மேல்

-தன்னொடு (1)

புள் கொடி எடுத்து ஒரு பூங்கொடி-தன்னொடு
மண் கொடி தாழ்ந்த வான் கொடி உயர்த்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/5,6

மேல்

-தொறும் (3)

கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1
மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1
மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

-நின்று (2)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3
விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த – மதுரைக்கலம்பகம்:2 102/12

மேல்

-பால் (1)

தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்கு தோயீர் வாளா – மதுரைக்கலம்பகம்:2 62/3

மேல்

-மின் (2)

வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/3
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின்
தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/3,4

மேல்

-மினோ (2)

தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொல கேண்-மினோ
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/2,3

மேல்