பை – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பை 1
பைங்கிளியே 1
பைந்தமிழ் 1
பைம் 5
பைம்_தொடியும் 1
பைம்பொன் 1

பை (1)

பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4

மேல்

பைங்கிளியே (1)

பழகிய சொற்கு பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே – மதுரைக்கலம்பகம்:2 53/4

மேல்

பைந்தமிழ் (1)

பைந்தமிழ் தேர் கூடல் பழியஞ்சியார்க்கு அவமே – மதுரைக்கலம்பகம்:2 54/1

மேல்

பைம் (5)

பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2
பொன் புனைந்து இயன்ற பைம் பூண் தாங்கி – மதுரைக்கலம்பகம்:2 1/55
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2
பைம் புனல் மூழ்கி பதுமபீடத்து – மதுரைக்கலம்பகம்:2 87/4
போது அலர் பைம் துழாய் படலை புயல் வண்ணத்து ஒருவன் இரு பூவைமார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 95/3

மேல்

பைம்_தொடியும் (1)

பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும்
பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/2,3

மேல்

பைம்பொன் (1)

பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/57

மேல்