தொ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தொட்டு (4)

ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3
ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4
ஊறு கணை தொட்டு வெளியே சமர் விளைப்பதும் என் ஊழ்வினை பலித்ததுவுமே – மதுரைக்கலம்பகம்:2 19/4
புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3

மேல்

தொடங்குமால் (1)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2

மேல்

தொடர்ந்தே (1)

தொடர்ந்தே உடற்று இந்திரன் சாபம் முற்றும் துரந்தாலும் இ பெண்பழி போமோ – மதுரைக்கலம்பகம்:2 42/3

மேல்

தொடியும் (1)

பணி கொண்ட முடி சென்னி அரங்கு ஆடும் பைம்_தொடியும் – மதுரைக்கலம்பகம்:2 1/2

மேல்

தொடுக்கும் (1)

தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/2

மேல்

தொடுத்த (2)

சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும் – மதுரைக்கலம்பகம்:2 75/3
தாய் தொடுத்த அம்போ தலை – மதுரைக்கலம்பகம்:2 75/4

மேல்

தொடுத்து (1)

தொடுத்து அணிந்ததும் அம்புதர் அங்கமே சுமந்திருந்ததும் அம்பு தரங்கமே – மதுரைக்கலம்பகம்:2 26/1

மேல்

தொடுப்பதே (1)

எண்பது கோடி மேல் எவன் தொடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 25/4

மேல்

தொண்டை (1)

தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்கு தோயீர் வாளா – மதுரைக்கலம்பகம்:2 62/3

மேல்

தொத்து (1)

பூம் தொத்து கொத்து அவிழ்ந்த புன துழாய் நீழல் வளர் – மதுரைக்கலம்பகம்:2 1/3

மேல்

தொந்தி (1)

புந்தி தடத்து புல களிறு ஓட பிளிறு தொந்தி
தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/1,2

மேல்

தொலையா (2)

தான வெம் களிறோடும் இந்திரன் சாபமும் தொலையா
மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 43/1,2
எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/3

மேல்

தொலைவற்றவரை (1)

செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4

மேல்

தொழ (1)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2

மேல்

தொழில் (1)

புன் தொழில் ஒருவற்கு புகல் இன்மை தெரீஇ – மதுரைக்கலம்பகம்:2 87/16

மேல்

தொழும்புக்கு (1)

செம்பொருள் செல்வ நின் சீர் அடி தொழும்புக்கு
ஒண் பொருள் கிடையாது ஒழியினும் ஒழிக – மதுரைக்கலம்பகம்:2 1/62,63

மேல்