மா – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

மா (11)

விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/3
இரசதம் குயின்ற திரு மா மன்றகம் – மதுரைக்கலம்பகம்:2 47/9
மா தந்த வேழம் மதம் அடங்க மீத்தந்த – மதுரைக்கலம்பகம்:2 48/2
பாலலோசன பாநு விலோசன பரமலோசன பக்த சகாய மா
கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 68/3,4
அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3
அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3
மா மதி பிஞ்சும் இரை தேர் குயில் குஞ்சும் உயிர் வாய்மடுத்து உண்டு ஒழிவதே – மதுரைக்கலம்பகம்:2 80/4
துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா
சிட்டர்கள் துதித்திடும் மகத்துவம் அனைத்தும் ஒரு செப்பினுள் அடக்கிடுவனே – மதுரைக்கலம்பகம்:2 81/3,4
மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார் – மதுரைக்கலம்பகம்:2 82/3
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4
அளவையின் அளவா ஆனந்த மா கடல் – மதுரைக்கலம்பகம்:2 102/29

மேல்

மாக (2)

விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/3
மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு – மதுரைக்கலம்பகம்:2 48/3

மேல்

மாட (4)

பொருள் நான்கு ஒருங்கு ஈன்ற பொன் மாட கூடல் – மதுரைக்கலம்பகம்:2 2/1
தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4
கொன் இயல் குமரி மாட கூடல் அம் பதியுளார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 60/4
குங்கும சேறு ஆடும் கொடி மாட வீதியில் வெண் – மதுரைக்கலம்பகம்:2 70/1

மேல்

மாடம் (1)

தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1

மேல்

மாதரீர் (1)

வம்-மின் மாதரீர் மதுரையும் குமரியும் மணந்தவர் மலர் தாமம் – மதுரைக்கலம்பகம்:2 14/3

மேல்

மாதோ (1)

பேதைமைப்பாலரே பெரிதும் மாதோ
வேத புருடனும் விராட புருடனுமே – மதுரைக்கலம்பகம்:2 102/32,33

மேல்

மாமிக்கு (1)

மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து – மதுரைக்கலம்பகம்:2 90/3

மேல்

மாய (1)

எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/2

மேல்

மாயவர் (1)

எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/2

மேல்

மார்பும் (1)

செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு – மதுரைக்கலம்பகம்:2 28/3

மேல்

மால் (2)

தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3
திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/4

மேல்

மாலை (2)

மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார் – மதுரைக்கலம்பகம்:2 5/1
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13

மேல்

மாற்று (1)

மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார் – மதுரைக்கலம்பகம்:2 5/1

மேல்

மாறி (3)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார் – மதுரைக்கலம்பகம்:2 82/3

மேல்

மாறு (2)

மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/15
மீன் அறாத அடல் பதாகை விடை பதாகையுடன் கொளும் வீர சுந்தரமாற மாறு அடும் வெள்ளியம்பல வாணனே – மதுரைக்கலம்பகம்:2 50/4

மேல்

மாறுசெயா (1)

அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா
மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/3,4

மேல்

மான் (6)

மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2
குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

மான (1)

மீனவர் பெருமான் மான வேல் பிழைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/10

மேல்

மானமும் (1)

விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/3

மேல்

மானமே (1)

விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/3

மேல்

மானும் (3)

இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும் – மதுரைக்கலம்பகம்:2 33/1
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

மானை (1)

இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3

மேல்

மானையனீர் (1)

மை நீர் அளகத்து இளம் மானையனீர் வருவேன் மதுரை திரு வீதியிலே – மதுரைக்கலம்பகம்:2 71/4

மேல்