எ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 1
எங்கள் 1
எங்கும் 1
எங்கையர் 1
எட்டினொடும் 1
எட்டு 1
எடுக்கும் 1
எடுத்த 2
எடுத்து 2
எடுப்பது 2
எடுப்பதே 1
எடுப்பு 1
எண் 1
எண்ண 1
எண்ணிறந்து 1
எண்தரு 1
எண்பது 1
எண்மர் 1
எதிர் 3
எம் 8
எம்மனையும் 1
எம்மனோரும் 1
எம்மான் 1
எம்மிடை 1
எம்மை 1
எமது 1
எமர் 1
எமர்கள் 1
எமை 2
எய்த 3
எய்தப்பெற்றார் 1
எய்தி 1
எய்திடீரே 1
எய்திடும் 2
எய்ய 1
எய்யாது 1
எய்யும் 1
எய்வதுவும் 1
எயிறு 2
எரிவதே 1
எரு 1
எருத்து 1
எல்லாம் 2
எவர் 1
எவர்க்கு 1
எவன் 2
எழ 4
எழில் 1
எழு 1
எழுத்து 1
எழுத்தும் 1
எழுதப்படும் 1
எழுதரும் 1
எழுதா 1
எழுதாதது 1
எழுதில் 1
எழுதும் 1
எழுதுவை 4
எழுந்த 2
எழுந்த-கொல்லாம் 1
எழுந்து 1
எழுமால் 1
எழுவதை 1
எள்ளியர் 1
எளியார்க்கு 1
எளியாரை 1
எளியை 1
எறி 2
எறிக்கும் 1
எறிந்தார்க்கே 1
எறிந்து 1
எறிப்ப 1
எறியும் 1
என் 40
என்-கொல் 1
என்-கொலோ 2
என்ப 1
என்பது 3
என்பார் 1
என்பீர் 1
என்பு 2
என்போடு 1
என்போல்வார்க்கு 1
என்றன்-பால் 1
என்று 12
என்றும் 2
என்றென்று 1
என்றே 1
என்றோ 1
என்ன 2
என்னுமால் 1
என்னே 3
என 27
எனது 1
எனா 1
எனில் 4
எனும் 9

எ (1)

அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3

மேல்

எங்கள் (1)

அருமையொடும் எங்கள் பெருமையை அறிந்து அருள்புரிய இங்கு வல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/3

மேல்

எங்கும் (1)

கரும்பும் கனியும் இளநீரும் பார் எங்கும் கண்களினே – மதுரைக்கலம்பகம்:2 84/4

மேல்

எங்கையர் (1)

எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ – மதுரைக்கலம்பகம்:2 74/3

மேல்

எட்டினொடும் (1)

துட்ட மதனை பொடிபடுத்தி மதுரைக்குள் உறை சொக்கர் குணம் எட்டினொடும் மா – மதுரைக்கலம்பகம்:2 81/3

மேல்

எட்டு (1)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/2

மேல்

எடுக்கும் (1)

எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/3

மேல்

எடுத்த (2)

எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2
எடுத்த பதம் சலியாரேனும் தடுத்தவற்கா – மதுரைக்கலம்பகம்:2 82/2

மேல்

எடுத்து (2)

எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/2
புள் கொடி எடுத்து ஒரு பூங்கொடி-தன்னொடு – மதுரைக்கலம்பகம்:2 102/5

மேல்

எடுப்பது (2)

கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3
எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே – மதுரைக்கலம்பகம்:2 58/3

மேல்

எடுப்பதே (1)

மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே
மனம் வட்டமிடும் சுருதி வய பரிக்கு மாறு அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/14,15

மேல்

எடுப்பு (1)

கடவுள் செம் கைக்கு படி எடுப்பு ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 47/4

மேல்

எண் (1)

மெய் அணி சாந்தமும் வெண் பலியே வேண்டுவதும் கொள எண் பலியே – மதுரைக்கலம்பகம்:2 58/2

மேல்

எண்ண (1)

எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/3

மேல்

எண்ணிறந்து (1)

எண்ணிறந்து நின்றோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/40

மேல்

எண்தரு (1)

எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர் – மதுரைக்கலம்பகம்:2 62/2

மேல்

எண்பது (1)

எண்பது கோடி மேல் எவன் தொடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 25/4

மேல்

எண்மர் (1)

எண்மர் புறந்தரூஉம் ஒண் பெரும் திகைக்கு – மதுரைக்கலம்பகம்:2 47/7

மேல்

எதிர் (3)

பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5
உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/9
உருவிய சுரிகையொடு எதிர் வரு செழியர் பிரம்படி காண நடுங்கி குலைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/12

மேல்

எம் (8)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4
மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/4
உருவிய பசும் புணில் வெண்ணிலவு அனல் கொளுந்தியது எம் உயிர் சிறிது இருந்தது அரிதே – மதுரைக்கலம்பகம்:2 34/4
மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/3
அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 86/2
உள்ளத்து இருப்பீர் எம் உள்ளத்தையும் உமதா – மதுரைக்கலம்பகம்:2 96/3
வாழிய எம் பெரும நின் தகவே – மதுரைக்கலம்பகம்:2 102/36
வாழி எம் மனனும் மணி நாவும்மே – மதுரைக்கலம்பகம்:2 102/37

மேல்

எம்மனையும் (1)

பாடாள் அம்மனையும் நாடாள் எம்மனையும் பயிலாள் தண்டலையும் முயலாள் வண்டலையும் – மதுரைக்கலம்பகம்:2 59/3

மேல்

எம்மனோரும் (1)

இனைய நின் தன்மை மற்று எம்மனோரும்
நினையவும் சில சொல் புனையவும் புரிதலின் – மதுரைக்கலம்பகம்:2 102/34,35

மேல்

எம்மான் (1)

இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 2/2

மேல்

எம்மிடை (1)

எங்கையர் மனைக்-கண் வைத்து ஆங்கு எம்மிடை தேர்தி மற்று அ – மதுரைக்கலம்பகம்:2 74/3

மேல்

எம்மை (1)

திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என – மதுரைக்கலம்பகம்:2 102/16

மேல்

எமது (1)

இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/3

மேல்

எமர் (1)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

எமர்கள் (1)

மறுகு-தொறும் நின்று எமர்கள் உருத்து இகழும் காலம் வரி சிலை கொண்டு உருவிலியும் உரு திகழும் காலம் – மதுரைக்கலம்பகம்:2 55/2

மேல்

எமை (2)

ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1
மாக விமானம் வணங்கினமால் கூற்று எமை விட்டு – மதுரைக்கலம்பகம்:2 48/3

மேல்

எய்த (3)

மனை கிழவன் திருமார்பும் மணி குறங்கும் வறிது எய்த
தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 1/5,6
விண் அரசும் பிற அரசும் சிலர் எய்த விடுத்து ஒரு நீ – மதுரைக்கலம்பகம்:2 1/9
எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/3

மேல்

எய்தப்பெற்றார் (1)

கன்னியை மணந்தே அன்றோ கன்னிநாடு எய்தப்பெற்றார்
மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/2,3

மேல்

எய்தி (1)

மெய்யாத மெய் கடிந்து வீடாத வீடு எய்தி வீழார் வீழ – மதுரைக்கலம்பகம்:2 18/3

மேல்

எய்திடீரே (1)

ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4

மேல்

எய்திடும் (2)

ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3
இலை சிலையா கொண்டு இளம் மானை எய்திடும் இங்கு இவர் பூம் – மதுரைக்கலம்பகம்:2 73/3

மேல்

எய்ய (1)

எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே – மதுரைக்கலம்பகம்:2 58/3

மேல்

எய்யாது (1)

எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி – மதுரைக்கலம்பகம்:2 18/1

மேல்

எய்யும் (1)

ஈர மதிக்கும் இளம் தென்றலுக்கும் இன்று எய்யும் மதன் – மதுரைக்கலம்பகம்:2 63/1

மேல்

எய்வதுவும் (1)

எய்யாது நின்று ஒருவன் எய்வதுவும் இளையாள்-தன் இளைப்பும் புந்தி – மதுரைக்கலம்பகம்:2 18/1

மேல்

எயிறு (2)

புலவு எயிறு அயில் தரு குருதியொடு உலவு மடங்கலின் வீரம் ஒடுங்க துரந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/7
எடுத்து நின்றதும் மாயவர் ஆகமே எயிறு இறுத்ததும் மாய வராகமே – மதுரைக்கலம்பகம்:2 26/2

மேல்

எரிவதே (1)

புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே – மதுரைக்கலம்பகம்:2 98/4

மேல்

எரு (1)

எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4

மேல்

எருத்து (1)

இருந்த வீடும் வறும் பாழதாம் அவர்க்கு எருத்து கொட்டிலும் பொன் வேய்ந்திடச்செய்தேம் – மதுரைக்கலம்பகம்:2 57/3

மேல்

எல்லாம் (2)

குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2
காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2

மேல்

எவர் (1)

இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்

எவர்க்கு (1)

அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4

மேல்

எவன் (2)

இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது – மதுரைக்கலம்பகம்:2 1/27
எண்பது கோடி மேல் எவன் தொடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 25/4

மேல்

எழ (4)

புகை எழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை வழங்கும் ஒர் ஆடை மருங்குற்கு அணிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/6
தரு சுவை அமுது எழ மதுரமது ஒழுகு பசும் தமிழ் மாலை நிரம்ப புனைந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/13
உள்ளும் புறம்பும் கசிந்து ஊற்று எழ நெக்குடைந்து குதிகொள்ளும் – மதுரைக்கலம்பகம்:2 37/1
குட திசை புகை எழ அழல் உமிழ் நிலவு கொழுந்தோட – மதுரைக்கலம்பகம்:2 78/3

மேல்

எழில் (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

எழு (1)

எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என – மதுரைக்கலம்பகம்:2 102/11

மேல்

எழுத்து (1)

திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4

மேல்

எழுத்தும் (1)

திருமுகத்தில் எழுத்து இதுவேல் திரு முடியில் எழுத்தும் தேர்ந்து அறிய கொண்டுவா சிகையினொடும் சென்றே – மதுரைக்கலம்பகம்:2 76/4

மேல்

எழுதப்படும் (1)

எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4

மேல்

எழுதரும் (1)

இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை – மதுரைக்கலம்பகம்:2 1/22

மேல்

எழுதா (1)

ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1

மேல்

எழுதாதது (1)

எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4

மேல்

எழுதில் (1)

இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்

எழுதும் (1)

இடம் கொண்ட மானும் வலம் கொண்ட ஒண் மழுவும் எழுதும்
படம் கொண்டுவந்தனையால் நெஞ்சமே இனி பங்கய பூம் – மதுரைக்கலம்பகம்:2 33/1,2

மேல்

எழுதுவை (4)

நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3
நடையும் எழுதுவை நிற்கும் நிலையும் எழுதுவை சொற்குள் நலமும் எழுதுவை சித்ர ரதி போல்வாள் – மதுரைக்கலம்பகம்:2 94/3
இடையும் எழுதுவை முற்றும் இலது ஒர் பொருளையும் ஒக்க எழுதில் எவர் உனை ஒத்த பெயர்தாமே – மதுரைக்கலம்பகம்:2 94/4

மேல்

எழுந்த (2)

குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

எழுந்த-கொல்லாம் (1)

இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன – மதுரைக்கலம்பகம்:2 97/3

மேல்

எழுந்து (1)

அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1

மேல்

எழுமால் (1)

மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2

மேல்

எழுவதை (1)

கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

எள்ளியர் (1)

அரங்கும் ஐயற்கு வெள்ளியரங்கமே ஆலயம் பிற எள்ளியர் அங்கமே – மதுரைக்கலம்பகம்:2 38/1

மேல்

எளியார்க்கு (1)

எளியார்க்கு எளியை மற்று என்பது குறித்தே – மதுரைக்கலம்பகம்:2 87/19

மேல்

எளியாரை (1)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4

மேல்

எளியை (1)

எளியார்க்கு எளியை மற்று என்பது குறித்தே – மதுரைக்கலம்பகம்:2 87/19

மேல்

எறி (2)

எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1
எறி திரை கரும் கடல் ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 44/3

மேல்

எறிக்கும் (1)

அழகு எறிக்கும் பூண் முலையீர் ஆடுக பொன் ஊசல் – மதுரைக்கலம்பகம்:2 23/5

மேல்

எறிந்தார்க்கே (1)

தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4

மேல்

எறிந்து (1)

கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1

மேல்

எறிப்ப (1)

ஆறு தலை வைத்த முடி நீள் நிலவு எறிப்ப எமை ஆளுடைய பச்சை மயிலோடு – மதுரைக்கலம்பகம்:2 19/1

மேல்

எறியும் (1)

எறியும் நெடும் பாசமே உடலும் அற கூனி இருள் நிறமும் முதிர் நரையால் இழந்தாய் போலும் – மதுரைக்கலம்பகம்:2 88/3

மேல்

என் (40)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2
மலை கொண்ட புயத்து என் நீ வளை கொண்டு சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/34
மாற்று ஒன்று இலை என் மருந்துக்கு அந்தோ சொக்கர் மாலை கொடார் – மதுரைக்கலம்பகம்:2 5/1
தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1
கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும் – மதுரைக்கலம்பகம்:2 9/3
பனி இருக்கும் பிறை கூற்றம் முற்றி என் பாவி ஆவியை வாய்மடுத்து உண்பதே – மதுரைக்கலம்பகம்:2 9/4
உண் அமுதம் நஞ்சு ஆகில் ஒண் மதுரை சொக்கருக்கு என்
பெண் அமுதும் நஞ்சேயோ பேதைமீர் தண் இதழி – மதுரைக்கலம்பகம்:2 10/1,2
இந்தா நிலம் மேவு என சொலார் என் செய்வாள் – மதுரைக்கலம்பகம்:2 10/3
கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2
இயல் வண்ணம் இவ் வண்ணம் என் நெஞ்சம் மற்று அவ் இரும் பொழிலே – மதுரைக்கலம்பகம்:2 12/4
விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா – மதுரைக்கலம்பகம்:2 14/2
அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடும் நும் அதி வேகம் நன்று அறவுமே – மதுரைக்கலம்பகம்:2 15/4
ஊறு கணை தொட்டு வெளியே சமர் விளைப்பதும் என் ஊழ்வினை பலித்ததுவுமே – மதுரைக்கலம்பகம்:2 19/4
வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய் – மதுரைக்கலம்பகம்:2 20/3
பருவமும் இழந்து என் மகள் துயர் உழந்து படு விரகம் ஒன்றும் உள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/2
உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2
ஒண் முத்து அரும்பும் என் பெண் முத்துக்கே முத்தம் உண்டு இமய – மதுரைக்கலம்பகம்:2 45/2
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும் – மதுரைக்கலம்பகம்:2 47/12
பழகிய சொற்கு பயன் தேர்ந்து வா இங்கு என் பைங்கிளியே – மதுரைக்கலம்பகம்:2 53/4
வந்தது ஒரு பெண்பழி என் வாழ்த்துகேன் அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 54/2
ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1
பீடு ஆர் கூடல் வளம் பாடா ஆடல்செயும் பெருமான் முன் சென்றாள் சிறு மான் என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 59/2
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/3
மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே – மதுரைக்கலம்பகம்:2 62/4
மண்டும் என் அகத்தில் என் நீர் மத்திட்டு மதிக்கின்றீரே – மதுரைக்கலம்பகம்:2 62/4
தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி – மதுரைக்கலம்பகம்:2 63/3
உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2
ஆளார் கடம்பவனத்து ஐயரும் மற்று என் நீயும் – மதுரைக்கலம்பகம்:2 67/3
ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2
ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2
பேட்டு குருகும் விட்டாள் என் செய்வாள் அனல் பெய்யும் இரு – மதுரைக்கலம்பகம்:2 79/3
கோட்டு குருகு மதி கொழுந்துக்கு என் குலக்கொழுந்தே – மதுரைக்கலம்பகம்:2 79/4
மாறி குனித்தார் மலை குனித்து என் மா மதனார் – மதுரைக்கலம்பகம்:2 82/3
இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2
இலையோ அறிந்திலம் இ மதன் ஆண்மை என் புகல்வது இதுவே தவம் பிறிது என் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 83/2
வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 84/1
எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1
எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/3

மேல்

என்-கொல் (1)

நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4

மேல்

என்-கொலோ (2)

பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2
உள்ளம் நெக்குருக உவந்து மோந்து அணைத்து ஆங்கு உகந்தனிர் இருத்திரால் உலகம் ஒருங்கு வாய்த்தீருக்கு ஒருதலை காமம் உற்றவா என்-கொலோ உரையாய் – மதுரைக்கலம்பகம்:2 101/2

மேல்

என்ப (1)

விழி கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 66/4

மேல்

என்பது (3)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய் – மதுரைக்கலம்பகம்:1 1/2
உருவமும் பெண் உருக்-கொலாம் அருவம் என்பது என் ஆவியே – மதுரைக்கலம்பகம்:2 64/2
எளியார்க்கு எளியை மற்று என்பது குறித்தே – மதுரைக்கலம்பகம்:2 87/19

மேல்

என்பார் (1)

நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார்
தம் பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த தயவாளர் கூடல் தடம் காவில் வண்டீர் – மதுரைக்கலம்பகம்:2 28/1,2

மேல்

என்பீர் (1)

எண்தரு மதுரையில் சிற்றிடைச்சி பேர் இடைச்சி என்பீர்
தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்கு தோயீர் வாளா – மதுரைக்கலம்பகம்:2 62/2,3

மேல்

என்பு (2)

உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2
ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1

மேல்

என்போடு (1)

என்போடு உள்ளமும் நெக்குருக புக்கு என்போல்வார்க்கு – மதுரைக்கலம்பகம்:2 86/1

மேல்

என்போல்வார்க்கு (1)

என்போடு உள்ளமும் நெக்குருக புக்கு என்போல்வார்க்கு
அன்போடு இன்பும் அளித்து அருள் கூடல் எம் அடிகேளோ – மதுரைக்கலம்பகம்:2 86/1,2

மேல்

என்றன்-பால் (1)

தொண்டை வாய் அமுது இட்டு என்றன்-பால் இங்கு தோயீர் வாளா – மதுரைக்கலம்பகம்:2 62/3

மேல்

என்று (12)

செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/30
அம்மா கிடைத்தவா என்று
செம்மாப்புறூஉம் திறம் பெறல் பொருட்டே – மதுரைக்கலம்பகம்:2 1/67,68
தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1
என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/2
சிறு நூல் மருங்குல் இறும் இறுமா-கொல் என்று சில சிலை நூபுரம் சொல் முறையீடு – மதுரைக்கலம்பகம்:2 15/3
ஈரித்த தென்றல் இளவாடை திங்கள் என்று ஓர் – மதுரைக்கலம்பகம்:2 31/1
அடைந்தேம் விட கொன்றை அம் தார் எவர்க்கு என்று அமைந்தே கிடக்கின்றதுதானே – மதுரைக்கலம்பகம்:2 42/4
மது மலர் குழலாய் பிச்சை என்று நம் மனை-தொறும் திரிவார் பிச்சையிட்ட போது – மதுரைக்கலம்பகம்:2 52/1
வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1
ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார் – மதுரைக்கலம்பகம்:2 80/1
தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1
அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம் நுண் நுசுப்பு அளவு அல என்று அமரரும் மருளும் தெளி தமிழ் கூடல் அடல் அரா அலங்கல் வேணியனே – மதுரைக்கலம்பகம்:2 92/4

மேல்

என்றும் (2)

ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார் – மதுரைக்கலம்பகம்:2 80/1
ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார் – மதுரைக்கலம்பகம்:2 80/1

மேல்

என்றென்று (1)

தழுவிய சங்க தமிழ் சொக்கர் என்றென்று சந்ததம் நீ – மதுரைக்கலம்பகம்:2 53/3

மேல்

என்றே (1)

என்றே அறிந்தும் பின் நின்றே இரங்கு என்று இரக்கின்ற ஆ – மதுரைக்கலம்பகம்:2 6/2

மேல்

என்றோ (1)

பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4

மேல்

என்ன (2)

கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3
இ கார் முகக்க எழுந்த-கொல்லாம் எமது ஆவி என்ன
தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/3,4

மேல்

என்னுமால் (1)

வண் பதி கூடலே வாய்த்தது என்னுமால்
பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை – மதுரைக்கலம்பகம்:2 25/2,3

மேல்

என்னே (3)

ஆஆ என்னே தென்னவர்கோற்கு அன்று அணி சாந்தம் – மதுரைக்கலம்பகம்:2 65/1
நீவா நின்றாய் நின்றில காமானலம் என்னே
கோ ஆம் வில்லி கொடும் தனுவும் கூன் நிமிராதால் – மதுரைக்கலம்பகம்:2 65/2,3
மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே
கொட்டுவீர் பின்னும் குங்கும சேற்றையே – மதுரைக்கலம்பகம்:2 69/3,4

மேல்

என (27)

இவன் என உணர்வு கொடு எழுதரும் உருவினை – மதுரைக்கலம்பகம்:2 1/22
இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/23
இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/23
அலது என அளவிடல் அரியது ஒர் அளவினை – மதுரைக்கலம்பகம்:2 1/24
குறியிலன் அலது ஒரு குணமிலன் என நினை – மதுரைக்கலம்பகம்:2 1/25
இருமையும் உதவுவன் எவன் அவன் என நினது – மதுரைக்கலம்பகம்:2 1/27
என வாங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/49
திடம் உண்டு அகந்தைக்கு இடம் உண்டிலை என தேற விண்ணோர் – மதுரைக்கலம்பகம்:2 3/3
இந்தா நிலம் மேவு என சொலார் என் செய்வாள் – மதுரைக்கலம்பகம்:2 10/3
உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/9
அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1
நம்பா நினக்கு ஓலம் முறையோ என காலன் நஞ்சு உண்டு பித்துண்டு நாம் தேவர் என்பார் – மதுரைக்கலம்பகம்:2 28/1
எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2
அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1
வாடாத செங்கோல் வளர்ப்பீர் என கன்னி வள நாடு எனும் – மதுரைக்கலம்பகம்:2 39/3
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
வால விர்த்த குமாரன் என சில வடிவு கொண்டு நின்றாய் என்று வம்பிலே – மதுரைக்கலம்பகம்:2 68/1
பட அரவு என வெருவரும் ஒரு தமியள் படும் பாடே – மதுரைக்கலம்பகம்:2 78/4
தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3
செம் கால் நாரைக்கு சிவபதம் கிடைத்து என
பைம் புனல் மூழ்கி பதுமபீடத்து – மதுரைக்கலம்பகம்:2 87/3,4
நறு நுதலார் என்-கொல் உனை மதுரேசர் மிலைச்சும் நாகு இள வெண் திங்கள் என நவில்கின்றாரே – மதுரைக்கலம்பகம்:2 88/4
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4
எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என
விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த – மதுரைக்கலம்பகம்:2 102/11,12
திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என
பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என – மதுரைக்கலம்பகம்:2 102/16,17
பரிதி வேல் உழவன் பணித்தனன்-கொல் என
மெய் விதிர்த்து அலறுபு வெரீஇ பெயர்ந்து அம்ம – மதுரைக்கலம்பகம்:2 102/17,18
நின் பெருந்தன்மையை நிகழ்த்துதும் யாம் என
மன் பெரும் சிறப்பின் மதி நலம் கொளினே – மதுரைக்கலம்பகம்:2 102/30,31

மேல்

எனது (1)

எறி வேல் இரண்டும் எனது உயிர் சோர உண்டு உலவ இகல் வாள் இரண்டு விசிறா – மதுரைக்கலம்பகம்:2 15/1

மேல்

எனா (1)

அ நீர்மையின் மிக்கு எ நீர்மை எனா அடல் மா மடல் மா வர மாறுசெயா – மதுரைக்கலம்பகம்:2 71/3

மேல்

எனில் (4)

பாருக்குள் நீரே பழி அஞ்சியார் எனில் மற்று – மதுரைக்கலம்பகம்:2 31/3
தடம் தோள் குறித்து இங்கு அணைந்தேம் எனில் பின் தரும் பேறு உன்மத்தின் பெரு வாழ்வோ – மதுரைக்கலம்பகம்:2 42/2
பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/3
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

எனும் (9)

அவன் அவள் அது எனும் அவைகளில் ஒரு பொருள் – மதுரைக்கலம்பகம்:2 1/21
இலது என உளது என இலது உளது எனும் அவை – மதுரைக்கலம்பகம்:2 1/23
அம்மகோ எனும் விழும் அழும் எழுந்து நின்று அருவி நீர் விழி சோர – மதுரைக்கலம்பகம்:2 14/1
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
தம்-மினோ எனும் தவ பயன் பெரிது எனும் தந்தை தாள் எறிந்தார்க்கே – மதுரைக்கலம்பகம்:2 14/4
பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4
வாடாத செங்கோல் வளர்ப்பீர் என கன்னி வள நாடு எனும்
நாடு ஆளவைத்தாளும் நகையாது இனிப்போடு நகையாடவே – மதுரைக்கலம்பகம்:2 39/3,4
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1

மேல்