மூ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூட்டிட 1
மூட்டியவா 1
மூண்டு 1
மூதூர் 1
மூல 2
மூவா 1
மூழ்கி 1
மூன்று 1

மூட்டிட (1)

எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4

மேல்

மூட்டியவா (1)

எரு இட்டு மூட்டிட நீர் விறகு இட்டு மூட்டியவா என் சொல்கேனே – மதுரைக்கலம்பகம்:2 85/4

மேல்

மூண்டு (1)

மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2

மேல்

மூதூர் (1)

வலம் கொண்ட மழுவுடையீர் வளை கொண்டு விற்பீர் போல் மதுரை மூதூர்
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/1,2

மேல்

மூல (2)

மும்மை தமிழ் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 36/1
முளை இன்று முளைத்த மூல லிங்கத்து – மதுரைக்கலம்பகம்:2 102/28

மேல்

மூவா (1)

மூவா முதலார் மதுரை இது அன்றோ மொழிவாயே – மதுரைக்கலம்பகம்:2 65/4

மேல்

மூழ்கி (1)

பைம் புனல் மூழ்கி பதுமபீடத்து – மதுரைக்கலம்பகம்:2 87/4

மேல்

மூன்று (1)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்