யா – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யாம் 5
யார் 2
யாழ் 1
யான் 1
யானையும் 1

யாம் (5)

தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம்
இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/1,2
அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம்
பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/1,2
குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம்
கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/1,2
தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1
நின் பெருந்தன்மையை நிகழ்த்துதும் யாம் என – மதுரைக்கலம்பகம்:2 102/30

மேல்

யார் (2)

ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா – மதுரைக்கலம்பகம்:2 76/2
குமரவேள் வழுதி உக்கிரன் என பேர் கொண்டதும் தண் தமிழ் மதுரம் கூட்டுண எழுந்த வேட்கையால் எனில் இ கொழி தமிழ் பெருமை யார் அறிவார் – மதுரைக்கலம்பகம்:2 92/2

மேல்

யாழ் (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3

மேல்

யான் (1)

சொல்லிட்ட குறமகள் யான் தும்மலும் நல் வரத்தே காண் சுளகில் அம்மை – மதுரைக்கலம்பகம்:2 77/2

மேல்

யானையும் (1)

நிறம் தந்த கும்ப மத யானையும் நெடும் தேர் பரப்பும் – மதுரைக்கலம்பகம்:2 16/2

மேல்