க – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கங்குல் 1
கங்குலிடையே 1
கங்கை 2
கங்கையார் 1
கச்சு 1
கசிந்தன 1
கசிந்து 1
கஞ்சத்து 1
கட்செவி 1
கட்ட 1
கட்டி 2
கட்டு 2
கட்டுண்டே 1
கடந்த 1
கடப்பம் 1
கடம் 3
கடம்பவன 3
கடம்பவனத்தீரே 1
கடம்பவனத்து 3
கடம்பவனத்தையே 1
கடம்பவனமது 1
கடம்பவனேசனார் 1
கடம்பவனேசனே 2
கடம்பாடவி 1
கடல் 8
கடலின் 1
கடலும் 2
கடலை 2
கடவுட்கு 1
கடவுள் 5
கடவுளும் 1
கடவுளேயோ 1
கடி 1
கடிகையுள் 1
கடிது 1
கடிந்து 1
கடுக்கும் 1
கடுக்கை 1
கடுக்கையார் 1
கடுவுக்கு 1
கடை 2
கடைக்கண் 1
கண் 24
கண்_நுதல் 1
கண்களினே 1
கண்டக 1
கண்டத்து 1
கண்டம் 1
கண்டமும் 1
கண்டர் 1
கண்டீர் 1
கண்டு 2
கண்டும் 3
கண்ணி 1
கண்ணியும் 1
கண்ணினாட்கு 1
கண்ணீர் 1
கண்ணே 1
கணக்கே 1
கணினாய் 1
கணும் 1
கணை 11
கணையே 1
கணையோ 1
கதிர் 1
கதிரும் 1
கதுவாது 1
கந்தர 1
கபால 1
கபாலி 1
கம்ம 1
கமலங்கள் 1
கமலத்து 1
கமலத்தும் 1
கமழ் 1
கயல் 11
கயலுக்கே 1
கயிலாய 1
கயிலை 1
கர்ப்பூர 1
கர்ப்பூரவல்லி 1
கரட 1
கரந்த 1
கரி 1
கரிய 1
கரு 5
கருகியது 1
கருணை 1
கருத்துள் 1
கருப்புவில்லியை 1
கரும் 9
கரும்பாதி 1
கரும்பு 4
கரும்பும் 1
கரும்பே 3
கரும்பே_அன்னார்-தம் 1
கரும்பை 2
கரை 3
கரைக்-கண் 1
கரைக்கும் 2
கரையேற்றினீர் 1
கல் 1
கல்யாணசுந்தரர் 1
கல்லானைக்கு 2
கல்லும் 1
கலத்து 1
கலந்து 1
கலம் 2
கலன் 1
கலனும் 1
கலை 7
கலையும் 2
கலையொடு 1
கவர்ந்துகொண்டது 1
கவர்ந்துகொள்ள 1
கவருபு 1
கவி 1
கவித்தாங்கு 1
கவித்து 1
கவிழ்ந்து 1
கழி 1
கழி-தொறும் 1
கள் 1
கள்ள 2
களப 2
களம் 1
களனா 1
களனும் 1
களிப்பதே 1
களியால் 1
களியேம் 1
களிற்றொடும் 1
களிறு 3
களிறே 1
களிறோடும் 1
கற்பகத்தின் 2
கற்பகமே 1
கற்பின்தலை 1
கற்று 1
கறுத்தவர் 1
கறுத்துளார் 1
கறுவி 1
கன்றி 1
கன்னல் 1
கன்னி 2
கன்னிநாடு 1
கன்னியை 1
கனவட்டம் 1
கனி 3
கனியும் 1

கங்குல் (1)

கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3

மேல்

கங்குலிடையே (1)

புலராத கங்குலிடையே ஒர் அங்கி புகையாது நின்று எரிவதே – மதுரைக்கலம்பகம்:2 98/4

மேல்

(
கங்கை (2)

வைகைக்கோ புனல் கங்கை வான் நதிக்கோ சொரிந்து கரை – மதுரைக்கலம்பகம்:2 1/29
வாள் நிலா பரப்பு மகுட கோடீரம் மறி புனல் கங்கை நங்கைக்கும் வையம் ஈன்றளித்த மரகத கொடிக்கு உன் வாம பாகமும் வழங்கினையால் – மதுரைக்கலம்பகம்:2 51/1

மேல்

கங்கையார் (1)

மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

கச்சு (1)

நெல் இட்ட குறிக்கு நீ நினைத்தது ஒரு பொருள் அது நித்தில கச்சு ஆர்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 77/3

மேல்

கசிந்தன (1)

தளர் நடையிடும் இள மதலையின் மழலை ததும்பிய ஊறல் அசும்ப கசிந்தன
தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/15,16

மேல்

கசிந்து (1)

உள்ளும் புறம்பும் கசிந்து ஊற்று எழ நெக்குடைந்து குதிகொள்ளும் – மதுரைக்கலம்பகம்:2 37/1

மேல்

கஞ்சத்து (1)

தேம் தத்தும் நறை கஞ்சத்து அம் சாயல் திருந்து_இழையும் – மதுரைக்கலம்பகம்:2 1/4

மேல்

கட்செவி (1)

வரி உடல் கட்செவி பெருமூச்செறிய – மதுரைக்கலம்பகம்:2 1/54

மேல்

கட்ட (1)

மட்டு இருக்கும் நீப வனத்தானே கட்ட
விரும்பு அரவத்தானே நின் மென் மலர் தாள் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 8/2,3

மேல்

கட்டி (2)

விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காண் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/2
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே ஆமாகில் – மதுரைக்கலம்பகம்:2 13/3

மேல்

கட்டு (2)

குரும்பை வெம் முலை சேர் மதுரேசர் பொன் கோபுரத்தில் கொடி கட்டு சித்தர் யாம் – மதுரைக்கலம்பகம்:2 57/1
கட்டு வார் குழலீர் கயல் கண்ணினாட்கு – மதுரைக்கலம்பகம்:2 69/1

மேல்

கட்டுண்டே (1)

தரும் பிட்டு பிட்டு உண்டாய் தலை அன்பின் கட்டுண்டே
முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/32,33

மேல்

கடந்த (1)

துரியம் கடந்த துவாத சாந்த – மதுரைக்கலம்பகம்:2 102/26

மேல்

கடப்பம் (1)

ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம்
கான் நின்றதுவும் ஒர் கற்பகமே அந்த கற்பகத்தின் – மதுரைக்கலம்பகம்:2 49/1,2

மேல்

கடம் (3)

கடம் கரைக்கும் வெற்பின் கரை கரைக்கும் வைகை – மதுரைக்கலம்பகம்:2 27/1
கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1
கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

கடம்பவன (3)

வெறி சேர் கடம்பவன மதுரேசர் முன் குலவி விளையாடும் மின்கொடியனீர் – மதுரைக்கலம்பகம்:2 15/2
அழகிய சொக்கர் கடம்பவன சொக்கர் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 53/2
கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3

மேல்

கடம்பவனத்தீரே (1)

திடுக்கம் கொள மால் சிலை மதனை சினத்தீர் கடம்பவனத்தீரே – மதுரைக்கலம்பகம்:2 93/4

மேல்

கடம்பவனத்து (3)

ஆளார் கடம்பவனத்து ஐயரும் மற்று என் நீயும் – மதுரைக்கலம்பகம்:2 67/3
கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1
காண் தகைய செல்வ கடம்பவனத்து ஆனந்த – மதுரைக்கலம்பகம்:2 96/1

மேல்

கடம்பவனத்தையே (1)

கொடுப்பது ஐயர்கள்-தம் பவனத்தையே கொள்வது ஐயர் கடம்பவனத்தையே – மதுரைக்கலம்பகம்:2 26/4

மேல்

கடம்பவனமது (1)

மருவிய கடம்பவனமது புகுந்து எம் மதுரை அரன் முன்பு சொல்லீரே – மதுரைக்கலம்பகம்:2 30/4

மேல்

கடம்பவனேசனார் (1)

கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும் – மதுரைக்கலம்பகம்:2 9/3

மேல்

கடம்பவனேசனே (2)

காரம் வைத்த கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 41/4
கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 68/4

மேல்

கடம்பாடவி (1)

கடம் கால் பொருப்பு ஒன்றி இடும் போர்வை சுற்றும் கடம்பாடவி சுந்தரரே நும் – மதுரைக்கலம்பகம்:2 42/1

மேல்

கடல் (8)

காற்று ஒன்று இளம்பிறை கீற்று ஒன்று கார் கடல் ஒன்று கண்ணீர் – மதுரைக்கலம்பகம்:2 5/3
எறி திரை கரும் கடல் ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 44/3
சோர மதிக்கும் கடல் தீ விடம் கொண்ட சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 63/4
நல் நீர் அமுத கடல் ஆகி உளார் நரியை பரி ஆக்கி நடத்தினரால் – மதுரைக்கலம்பகம்:2 71/2
மட்டறு கடல் புவி அனைத்தும் ஒர் இமைப்பினில் மறைத்து உடன் விடுத்திடுவன் மற்று – மதுரைக்கலம்பகம்:2 81/1
மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து – மதுரைக்கலம்பகம்:2 90/3
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2
அளவையின் அளவா ஆனந்த மா கடல்
நின் பெருந்தன்மையை நிகழ்த்துதும் யாம் என – மதுரைக்கலம்பகம்:2 102/29,30

மேல்

கடலின் (1)

வண் தமிழ் கடலின் தண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/8

மேல்

கடலும் (2)

பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவ கடலும் போக்கினீரே – மதுரைக்கலம்பகம்:2 90/4
எழு பெரும் கடலும் ஒரு வழி கிடந்து என – மதுரைக்கலம்பகம்:2 102/11

மேல்

கடலை (2)

எட்டு வரையை கடலை முட்டியுள் அடக்கிடுவன் இத்தனையும் வித்தை அலவால் – மதுரைக்கலம்பகம்:2 81/2
பூமிக்குள் கடலை வறிதாக்கினீர் பவ கடலும் போக்கினீரே – மதுரைக்கலம்பகம்:2 90/4

மேல்

கடவுட்கு (1)

பிறிதொரு கடவுட்கு பெரும் பயன் தரூஉம் – மதுரைக்கலம்பகம்:2 1/64

மேல்

கடவுள் (5)

அரசு வீற்றிருந்த ஆதி அம் கடவுள் நின் – மதுரைக்கலம்பகம்:2 1/59
கடவுள் செம் கைக்கு படி எடுப்பு ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 47/4
ஒண்_நுதல் தழீஇய கண் நுதல் கடவுள்
எண்மர் புறந்தரூஉம் ஒண் பெரும் திகைக்கு – மதுரைக்கலம்பகம்:2 47/6,7
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

கடவுளும் (1)

வெள்ளி வெண் நிலவு விரிந்த கோடீரம் வெம் சுடர் கடவுளும் கிடைத்து வீற்றிருந்து அனைய விடு சுடர் மகுடம் மீக்கொள தாக்கணங்கு_அனையார் – மதுரைக்கலம்பகம்:2 101/3

மேல்

கடவுளேயோ (1)

கார் ஆனை போர்வை தழீஇ வெள் ஆனைக்கு அருள் சுரந்த கடவுளேயோ
ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/2,3

மேல்

கடி (1)

மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1

மேல்

கடிகையுள் (1)

முடவு படத்த கடிகையுள் கிடந்து – மதுரைக்கலம்பகம்:2 102/8

மேல்

கடிது (1)

உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது சுமந்து ஒரு கூடை மண் உந்தி சொரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/11

மேல்

கடிந்து (1)

மெய்யாத மெய் கடிந்து வீடாத வீடு எய்தி வீழார் வீழ – மதுரைக்கலம்பகம்:2 18/3

மேல்

கடுக்கும் (1)

வீற்றுவீற்று இருந்து நோற்பன கடுக்கும்
குண்டு நீர் பட்டத்து ஒண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/6,7

மேல்

கடுக்கை (1)

கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1

மேல்

கடுக்கையார் (1)

தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1

மேல்

கடுவுக்கு (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

கடை (2)

ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4
எடுத்த தாள் பதித்து ஆடி கடை பிச்சைக்கு இச்சை பேசும் அ பிச்சன் என செல்வீர் – மதுரைக்கலம்பகம்:2 32/2

மேல்

கடைக்கண் (1)

கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/3

மேல்

கண் (24)

கண் போல் பிறழும் கெண்டை வலன் உயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 1/53
மண் துழாய் உண்டாற்கு கண் மலரோடு ஒண் மவுலி – மதுரைக்கலம்பகம்:2 2/3
கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும் – மதுரைக்கலம்பகம்:2 9/3
புயல் வண்ணம் மொய் குழல் பொன் வண்ணம் தன் வண்ணம் போர் தடம் கண்
கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/1,2
மும்மை தமிழ் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண்
அம்மைக்கு அமுதாம் அரு மருந்தை வெம்மை வினை – மதுரைக்கலம்பகம்:2 36/1,2
கண் முத்து அரும்பின கொங்கை பொன் பூத்த கனி பவளத்து – மதுரைக்கலம்பகம்:2 45/1
கோண் அறா உளை பூம் கொத்து அலர் குடுமி குறும் கண் நெட்டு இலை சிலை குனித்த கூற்று உயிர் குடித்தாய்க்கு ஆற்றலாம் அலது என் கொடி இடைக்கு ஆற்றும் ஆறு உளதோ – மதுரைக்கலம்பகம்:2 46/2
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
ஒண்_நுதல் தழீஇய கண் நுதல் கடவுள் – மதுரைக்கலம்பகம்:2 47/6
மான் அறாத மழை கண் நங்கையும் மாறி ஆட தொடங்குமால் மாறி ஆடும் நின் வல்லபம் தொழ வந்தபேர்க்கும் வரும்-கொலோ – மதுரைக்கலம்பகம்:2 50/2
அழகிய சொக்கர் கடம்பவன சொக்கர் அம் கயல் கண்
தழுவிய சங்க தமிழ் சொக்கர் என்றென்று சந்ததம் நீ – மதுரைக்கலம்பகம்:2 53/2,3
வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின் – மதுரைக்கலம்பகம்:2 61/3
சங்கு மொய்க்கும் சங்க தமிழ் கூடல் அம் கயல் கண்
அம்மை இடம் கொண்டாரை அஞ்சலித்தேம் அஞ்சலம் மற்று – மதுரைக்கலம்பகம்:2 70/2,3
புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3
தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3
நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1
காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2
நீர் ஓடு குறு வெயர்ப்பும் நெருப்பு ஓடு நெட்டுயிர்ப்பும் நெடும் கண் நீரின் – மதுரைக்கலம்பகம்:2 91/1
பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3
தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/4
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4
கண் புலம் கதுவாது செவி புலம் புக்கு – மதுரைக்கலம்பகம்:2 102/1
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண்
மின் நுழை மருங்குல் பொன்னொடும் பொலிந்தோய் – மதுரைக்கலம்பகம்:2 102/24,25

மேல்

கண்_நுதல் (1)

கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

கண்களினே (1)

கரும்பும் கனியும் இளநீரும் பார் எங்கும் கண்களினே – மதுரைக்கலம்பகம்:2 84/4

மேல்

கண்டக (1)

தடம் முண்டகம் கண்டக தாளது என்று நின் தண் மலர் தாள் – மதுரைக்கலம்பகம்:2 3/1

மேல்

கண்டத்து (1)

இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 2/2

மேல்

கண்டம் (1)

கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே – மதுரைக்கலம்பகம்:2 64/1

மேல்

கண்டமும் (1)

கண்டமும் காமர் மெய்யும் கறுத்தவர் வெளுத்த நீற்றர் – மதுரைக்கலம்பகம்:2 62/1

மேல்

கண்டர் (1)

கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3

மேல்

கண்டீர் (1)

கள்ள திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம் – மதுரைக்கலம்பகம்:2 36/3

மேல்

கண்டு (2)

கனவட்டம் தினம் வட்டமிட கண்டு களிப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/16
செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு
எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/3,4

மேல்

கண்டும் (3)

பொழிந்து ஒழுகு முது மறையின் சுவை கண்டும் புத்தமுதம் – மதுரைக்கலம்பகம்:2 1/19
ஞாலம் நின்னை வியக்கும் நயக்கும் என் நடனம் கண்டும் வியவாமை என் சொல்கேன் – மதுரைக்கலம்பகம்:2 68/2
சிறு துயிலும் பெருமூச்சும் கண்டும் இரங்கலையால் தெறு மறலி நீயே இ தெள் நிலாவும் – மதுரைக்கலம்பகம்:2 88/2

மேல்

கண்ணி (1)

வேம்பு அழுத்தும் நறை கண்ணி முடி சென்னி மிலைச்சினையே – மதுரைக்கலம்பகம்:2 1/12

மேல்

கண்ணியும் (1)

வள்ளை வாய் கிழித்து குமிழ் மறிந்து அமர்த்த மதர் அரி கண்ணியும் நீயும் மழலை நாறு அமுத குமுத வாய் குழவி மடித்தலத்து இருத்தி முத்தாடி – மதுரைக்கலம்பகம்:2 101/1

மேல்

கண்ணினாட்கு (1)

கட்டு வார் குழலீர் கயல் கண்ணினாட்கு
இட்டமாம் சொக்கரை கரையேற்றினீர் – மதுரைக்கலம்பகம்:2 69/1,2

மேல்

கண்ணீர் (1)

காற்று ஒன்று இளம்பிறை கீற்று ஒன்று கார் கடல் ஒன்று கண்ணீர்
ஊற்று ஒன்று இவளுக்கு உயிர் ஒன்று இலை உண்டு உடம்பு ஒன்றுமே – மதுரைக்கலம்பகம்:2 5/3,4

மேல்

கண்ணே (1)

அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர் கண்ணே – மதுரைக்கலம்பகம்:2 44/4

மேல்

கணக்கே (1)

காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2

மேல்

கணினாய் (1)

வல் ஆனைக்கே இட வாய்த்தது போலும் என் வாள் கணினாய்
வில் ஆர் புயத்து அண்ணல் தண் அளியால் தந்த மென் தழையே – மதுரைக்கலம்பகம்:2 20/3,4

மேல்

கணும் (1)

கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3

மேல்

கணை (11)

ஓர் ஆனை முனை போருக்கு ஒரு கணை தொட்டு எய்திடும் நீர் ஒருத்தி கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 17/3
ஈர் ஆனை முனை போர்க்கும் வல்லீரேல் ஒரு கணை தொட்டு எய்திடீரே – மதுரைக்கலம்பகம்:2 17/4
ஊறு கணை தொட்டு வெளியே சமர் விளைப்பதும் என் ஊழ்வினை பலித்ததுவுமே – மதுரைக்கலம்பகம்:2 19/4
பெண் பதம் நின்னதே பெரும வேள் கணை
எண்பது கோடி மேல் எவன் தொடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 25/3,4
கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3
வீரம் வைத்த வில் வேள் கணை மெய் தன – மதுரைக்கலம்பகம்:2 41/1
புருவ சிலையில் குழைபட்டு உருவ பொரு கண் கணை தொட்டு அமராடும் – மதுரைக்கலம்பகம்:2 72/3
தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/2
எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/3
எடுக்கும் கணை ஐந்து எய்த கணை எண்ண தொலையா என் செய்கேன் – மதுரைக்கலம்பகம்:2 93/3
சலராசி தங்கு கணை ஏவும் மொய்ம்பர் சரணாரவிந்தம் மிசையே – மதுரைக்கலம்பகம்:2 98/1

மேல்

கணையே (1)

ஆவமே நாணே அடு கணையே அ மதவேள் – மதுரைக்கலம்பகம்:2 29/1

மேல்

கணையோ (1)

சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ – மதுரைக்கலம்பகம்:2 83/1

மேல்

கதிர் (1)

மழ கதிர் வெயில் விட ஒளிவிடு சுடர் வலயம் கொடு உலோகம் அடங்க சுமந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/3

மேல்

கதிரும் (1)

கதிரும் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/44

மேல்

கதுவாது (1)

கண் புலம் கதுவாது செவி புலம் புக்கு – மதுரைக்கலம்பகம்:2 102/1

மேல்

கந்தர (1)

விடம் உண்ட கந்தர சுந்தர சுந்தர மீனவனே – மதுரைக்கலம்பகம்:2 3/4

மேல்

கபால (1)

கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 68/4

மேல்

கபாலி (1)

கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/3

மேல்

கம்ம (1)

கம்ம கலனும் சிலம்பும் கலந்து ஆர்ப்ப – மதுரைக்கலம்பகம்:2 23/2

மேல்

கமலங்கள் (1)

நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4

மேல்

கமலத்து (1)

முள் தாள் பாசடை நெட்டு இதழ் கமலத்து
இரை வர உறங்கும் குருகு விரி சிறை – மதுரைக்கலம்பகம்:2 87/1,2

மேல்

கமலத்தும் (1)

விள்ளம் கமலத்தும் வேத சிரத்தும் விண்மீனை முகந்து – மதுரைக்கலம்பகம்:2 37/3

மேல்

கமழ் (1)

கார் ஓடும் மணி கண்டர் கடம்பவன சொக்கர் நறை கமழ் பூம் கொன்றை – மதுரைக்கலம்பகம்:2 91/3

மேல்

கயல் (11)

கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2
கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1
மும்மை தமிழ் கூடல் மூல லிங்கத்து அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 36/1
அழகிய சொக்கர் கடம்பவன சொக்கர் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 53/2
கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள் – மதுரைக்கலம்பகம்:2 66/3
கட்டு வார் குழலீர் கயல் கண்ணினாட்கு – மதுரைக்கலம்பகம்:2 69/1
சங்கு மொய்க்கும் சங்க தமிழ் கூடல் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 70/2
பா மிக்கு பயில் மதுரை பரஞ்சுடரே ஒருத்தி கயல் பார்வை மட்டோ – மதுரைக்கலம்பகம்:2 90/1
காமிக்கும் மடந்தையர் கண் கயல் எல்லாம் உமை அடைதல் கணக்கே அன்றோ – மதுரைக்கலம்பகம்:2 90/2
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/2
அருள் சூல் கொண்ட அரி இளம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 102/24

மேல்

கயலுக்கே (1)

விழி கயலுக்கே முற்றும் விலை என்ப விளக்கிட்டீரே – மதுரைக்கலம்பகம்:2 66/4

மேல்

கயிலாய (1)

ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார் – மதுரைக்கலம்பகம்:2 80/1

மேல்

கயிலை (1)

கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2

மேல்

கர்ப்பூர (1)

புழுகு நெய் சொக்கர் அபிடேக சொக்கர் கர்ப்பூர சொக்கர் – மதுரைக்கலம்பகம்:2 53/1

மேல்

கர்ப்பூரவல்லி (1)

கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/3

மேல்

கரட (1)

கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

கரந்த (1)

கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே – மதுரைக்கலம்பகம்:2 64/1

மேல்

கரி (1)

கடம் உடையும் நறு நெய்க்குள் முழுகி எழுவதை ஒத்த கரட மத கரி பெற்று ஒர் பிடியே போல் – மதுரைக்கலம்பகம்:2 94/1

மேல்

கரிய (1)

கரிய கண்டம் கரந்த ஓர் நிருபர் கூடலின் நெஞ்சிரே – மதுரைக்கலம்பகம்:2 64/1

மேல்

கரு (5)

பெரு நாமம் கொடுத்து அவர்-தம் கரு நாமம் துடைக்கும் பெற்றியார் தமிழ் மதுரை கொற்றியார் கேளீர் – மதுரைக்கலம்பகம்:2 35/2
கரு இட்ட காடு எறிந்து கடம்பவனத்து இருப்பீர் நும் கடுக்கை காட்டின் – மதுரைக்கலம்பகம்:2 85/1
கரு மிடற்று ஒருவ நின் திருவடி வழுத்துதும் – மதுரைக்கலம்பகம்:2 87/13
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1
தேன் வழங்கு கடுக்கையார் கரு மான் வழங்கும் உடுக்கையார் திரு இருந்த இடத்தினார் அருள் கரு இருந்த நடத்தினார் – மதுரைக்கலம்பகம்:2 99/1

மேல்

கருகியது (1)

கருகியது கங்குல் அற வெளிறியது கொங்கை சில கணை மதன் வழங்க அவை போய் – மதுரைக்கலம்பகம்:2 34/3

மேல்

கருணை (1)

உடையது ஒர் பெண்கொடி திரு முக மண்டலம் ஒழுகு பெரும் கருணை
கடல் உதவும் சில கயல் பொரு மொய்ம்பு உள கடவுள் நெடும் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 100/1,2

மேல்

கருத்துள் (1)

கனி இருக்கும் கடம்பவனேசனார் கண் புகுந்து என் கருத்துள் இருக்கவும் – மதுரைக்கலம்பகம்:2 9/3

மேல்

கருப்புவில்லியை (1)

கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3

மேல்

கரும் (9)

கரும் சினை வேம்பு பொன் முடி சூடி – மதுரைக்கலம்பகம்:2 1/51
உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10
எறி திரை கரும் கடல் ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 44/3
சேண் அறா பசும்பொன் தசும்பு அசும்பிருக்கும் சிகரியில் தகரம் நாறு ஐம்பால் சே அரி கரும் கண் பசும்_கொடி நுடங்கும் செவ்வியின் சிறை மயில் அகவ – மதுரைக்கலம்பகம்:2 46/3
கரும் பொறி சுரும்பர் செவ்வழி பாட – மதுரைக்கலம்பகம்:2 47/1
கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும் – மதுரைக்கலம்பகம்:2 47/12
கொவ்வை வாய் விளர்ப்ப மை கரும் கணும் சிவப்பவே குளிர் தரங்க வைகை நீர் குடைந்து உடன் திளைத்திரால் – மதுரைக்கலம்பகம்:2 89/3
புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/3
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

கரும்பாதி (1)

செம்பாதி மெய்யும் கரும்பாதி ஆக திரு தோளும் மார்பும் வடுப்பட்டதும் கண்டு – மதுரைக்கலம்பகம்:2 28/3

மேல்

கரும்பு (4)

கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/2
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1
சிலையோ கரும்பு பொரு கணையோ அரும்பு சிவசிவ ஆவி ஒன்றும் உளதோ – மதுரைக்கலம்பகம்:2 83/1

மேல்

கரும்பும் (1)

கரும்பும் கனியும் இளநீரும் பார் எங்கும் கண்களினே – மதுரைக்கலம்பகம்:2 84/4

மேல்

கரும்பே (3)

வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம் – மதுரைக்கலம்பகம்:2 67/1
வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம் – மதுரைக்கலம்பகம்:2 67/1
சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை – மதுரைக்கலம்பகம்:2 67/2

மேல்

கரும்பே_அன்னார்-தம் (1)

வில் கரும்பே ஒன்று இது கேள் மென் கரும்பே_அன்னார்-தம்
சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை – மதுரைக்கலம்பகம்:2 67/1,2

மேல்

கரும்பை (2)

கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2
சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை
ஆளார் கடம்பவனத்து ஐயரும் மற்று என் நீயும் – மதுரைக்கலம்பகம்:2 67/2,3

மேல்

கரை (3)

வைகைக்கோ புனல் கங்கை வான் நதிக்கோ சொரிந்து கரை
செய்கைக்கு என்று அறியேமால் திருமுடி மண் சுமந்ததே – மதுரைக்கலம்பகம்:2 1/29,30
கடம் கரைக்கும் வெற்பின் கரை கரைக்கும் வைகை – மதுரைக்கலம்பகம்:2 27/1
கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1

மேல்

கரைக்-கண் (1)

தடம் கரைக்-கண் நின்றவர் நீர்தாமோ நெடுந்தகை நும் – மதுரைக்கலம்பகம்:2 27/2

மேல்

கரைக்கும் (2)

கடம் கரைக்கும் வெற்பின் கரை கரைக்கும் வைகை – மதுரைக்கலம்பகம்:2 27/1
கடம் கரைக்கும் வெற்பின் கரை கரைக்கும் வைகை – மதுரைக்கலம்பகம்:2 27/1

மேல்

கரையேற்றினீர் (1)

இட்டமாம் சொக்கரை கரையேற்றினீர்
மட்டு_இல் காம மடு படிந்தேற்கு என்னே – மதுரைக்கலம்பகம்:2 69/2,3

மேல்

கல் (1)

கரும் தாது குயின்ற என் கல் நெஞ்சகத்தும் – மதுரைக்கலம்பகம்:2 47/12

மேல்

கல்யாணசுந்தரர் (1)

மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 43/2

மேல்

கல்லானைக்கு (2)

கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/2
கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2

மேல்

கல்லும் (1)

வரும் புண்டரீகம் இரண்டால் ஒர் கல்லும் என் வல் நெஞ்சம் ஆம் – மதுரைக்கலம்பகம்:2 84/1

மேல்

கலத்து (1)

பதுமம் நாறும் பலி கலத்து ஊற்றிய பச்சிரத்தம் பழஞ்சோறு எனில் பினை – மதுரைக்கலம்பகம்:2 52/3

மேல்

கலந்து (1)

கம்ம கலனும் சிலம்பும் கலந்து ஆர்ப்ப – மதுரைக்கலம்பகம்:2 23/2

மேல்

கலம் (2)

பொழுதைக்கு இரு கலம் ஊறு பைம் தேறல் பனையினை நாம் போற்றி குருமூர்த்திக்கு இணை சாற்ற தகும் அப்பா – மதுரைக்கலம்பகம்:2 24/2
ஐய மணி கலம் என்பு அணியே அன்பு அணிய கொள்வது என் பணியே – மதுரைக்கலம்பகம்:2 58/1

மேல்

கலன் (1)

உரம்கொள் பல் கலன் என்பு அரவு ஆமையே உணர்வுறாமையும் என் பரவாமையே – மதுரைக்கலம்பகம்:2 38/2

மேல்

கலனும் (1)

கம்ம கலனும் சிலம்பும் கலந்து ஆர்ப்ப – மதுரைக்கலம்பகம்:2 23/2

மேல்

கலை (7)

பழுதற்றது ஒர் சான்றாண்மை பயின்றார் தினம் முயன்றால் பலம் உண்டு அதில் நலமுண்டவர் அறிவார் பல கலை நூல் – மதுரைக்கலம்பகம்:2 24/3
வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 78/1
மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1
புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/3
புடை கொள் கரும் கலை புனைபவள் வெண் கலை புனையும் ஒர் பெண்கொடியா – மதுரைக்கலம்பகம்:2 100/3
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4

மேல்

கலையும் (2)

குறு முயலும் சில கலையும் இழந்து ஒரு மான் உயிரை கொள்ளைகொள்ள எழுந்த மதி கூற்றே ஆற்றா – மதுரைக்கலம்பகம்:2 88/1
வட கலை தென் கலை பல கலையும் பொதி மதுரை வளம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 100/4

மேல்

கலையொடு (1)

வட கலை அல பல கலையொடு தமிழ் வளரும் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 78/1

மேல்

கவர்ந்துகொண்டது (1)

கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3

மேல்

கவர்ந்துகொள்ள (1)

கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர் கவர்ந்துகொள்ள விடுத்த கபாலி போல் – மதுரைக்கலம்பகம்:2 32/3

மேல்

கவருபு (1)

தாய் நலம் கவருபு தந்தை உயிர் செகுத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 87/14

மேல்

கவி (1)

விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/3

மேல்

கவித்தாங்கு (1)

இரு நில மடந்தைக்கு ஒரு முடி கவித்தாங்கு
இந்திரன் அமைத்த சுந்தர விமானத்து – மதுரைக்கலம்பகம்:2 102/22,23

மேல்

கவித்து (1)

பசும்பொன் அசும்பு இருந்த பைம்பொன் முடி கவித்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 1/57

மேல்

கவிழ்ந்து (1)

கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/3

மேல்

கழி (1)

கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள் – மதுரைக்கலம்பகம்:2 66/3

மேல்

கழி-தொறும் (1)

கரை பொருது இரங்கு கழி-தொறும் இருந்து கயல் வர உறங்கு புள்ளீரே – மதுரைக்கலம்பகம்:2 30/1

மேல்

கள் (1)

சேய் தொடுத்த அம்போ திரள் முலையும் கள் மலரும் – மதுரைக்கலம்பகம்:2 75/3

மேல்

கள்ள (2)

கள்ள திருக்கு ஓயின் காணலாம் கண்டீர் நம் – மதுரைக்கலம்பகம்:2 36/3
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

களப (2)

கல்லானைக்கு இட்ட கரும்பு அன்று காண் நின் களப கொங்கை – மதுரைக்கலம்பகம்:2 20/2
பூண் உலாம் களப புணர் முலை இவட்கு உன் பொன் புயம் வழங்கலை எமர் போல் பொதுவில் நின்றாய்க்கு நடுவின்மை இடையே புகுந்த ஆறு என்-கொலோ புகலாய் – மதுரைக்கலம்பகம்:2 51/2

மேல்

களம் (1)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார் – மதுரைக்கலம்பகம்:2 89/1

மேல்

களனா (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

களனும் (1)

இன் நீர் அமுதுக்கு இடமும் கடுவுக்கு எழில் ஆர் களனும் களனா அருளா – மதுரைக்கலம்பகம்:2 71/1

மேல்

களிப்பதே (1)

கனவட்டம் தினம் வட்டமிட கண்டு களிப்பதே
விண் ஆறு தலை மடுப்ப நனையா நீ விரை பொருநை – மதுரைக்கலம்பகம்:2 1/16,17

மேல்

களியால் (1)

அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1

மேல்

களியேம் (1)

அழகுற்றது ஒர் மதுரேசனை அமரேசன் என கொண்டாடும் களியால் நின்று இசை பாடும் களியேம் யாம் – மதுரைக்கலம்பகம்:2 24/1

மேல்

களிற்றொடும் (1)

கொண்மூ குழும்பு கொலை மத களிற்றொடும்
வேற்றுமை தெரியாது மின்னுக்கொடி வளைத்து ஆங்கு – மதுரைக்கலம்பகம்:2 102/13,14

மேல்

களிறு (3)

புந்தி தடத்து புல களிறு ஓட பிளிறு தொந்தி – மதுரைக்கலம்பகம்:1 1/1
பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5
இரு நிலன் அகழ்ந்தது ஒரு களிறு வெளிறும்படி ஒர் இருளியின் அணைந்து அணையும் அ – மதுரைக்கலம்பகம்:2 34/1

மேல்

களிறே (1)

கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

களிறோடும் (1)

தான வெம் களிறோடும் இந்திரன் சாபமும் தொலையா – மதுரைக்கலம்பகம்:2 43/1

மேல்

கற்பகத்தின் (2)

தேம் பழுத்த கற்பகத்தின் நறும் தெரியல் சிலர்க்கு அமைத்து – மதுரைக்கலம்பகம்:2 1/11
கான் நின்றதுவும் ஒர் கற்பகமே அந்த கற்பகத்தின்
பால் நின்ற பச்சை பசும் கொடியே முற்றும் பாலிக்குமால் – மதுரைக்கலம்பகம்:2 49/2,3

மேல்

கற்பகமே (1)

கான் நின்றதுவும் ஒர் கற்பகமே அந்த கற்பகத்தின் – மதுரைக்கலம்பகம்:2 49/2

மேல்

கற்பின்தலை (1)

தனக்கு உரிமை பணி பூண்டு முதல் கற்பின்தலை நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 1/6

மேல்

கற்று (1)

முத்தகம் பயின்று காவியம் கற்று
சித்திர பாட்டியல் தேர்ந்தன செல்லும் – மதுரைக்கலம்பகம்:2 87/9,10

மேல்

கறுத்தவர் (1)

கண்டமும் காமர் மெய்யும் கறுத்தவர் வெளுத்த நீற்றர் – மதுரைக்கலம்பகம்:2 62/1

மேல்

கறுத்துளார் (1)

நவ்வி அம் கண் மானும் மானும் இனிது உகந்து இடம் கொள்வார் நஞ்சம் ஆர்ந்து என் நெஞ்சம் ஆர்ந்து நளி களம் கறுத்துளார்
கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/1,2

மேல்

கறுவி (1)

உரும் இடி என வெடிபட எதிர் கறுவி நடந்து ஒரு பாணன் ஒதுங்க திரிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/9

மேல்

கன்றி (1)

கான வேய் இசை கொல்லுமால் உறவான வாய் வசை சொல்லுமால் கன்றி அன்றில் இரங்குமால் உயிர் தின்று தென்றல் நெருங்குமால் – மதுரைக்கலம்பகம்:2 99/3

மேல்

கன்னல் (1)

கயல் வண்ணம் என் வண்ணம் மின் வண்ணமே இடை கன்னல் செந்நெல் – மதுரைக்கலம்பகம்:2 12/2

மேல்

கன்னி (2)

வாடாத செங்கோல் வளர்ப்பீர் என கன்னி வள நாடு எனும் – மதுரைக்கலம்பகம்:2 39/3
கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2

மேல்

கன்னிநாடு (1)

கன்னியை மணந்தே அன்றோ கன்னிநாடு எய்தப்பெற்றார் – மதுரைக்கலம்பகம்:2 60/2

மேல்

கன்னியை (1)

கன்னியை மணந்தே அன்றோ கன்னிநாடு எய்தப்பெற்றார் – மதுரைக்கலம்பகம்:2 60/2

மேல்

கனவட்டம் (1)

கனவட்டம் தினம் வட்டமிட கண்டு களிப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/16

மேல்

கனி (3)

கனியும் (1)

கரும்பும் கனியும் இளநீரும் பார் எங்கும் கண்களினே – மதுரைக்கலம்பகம்:2 84/4

மேல்