கை – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கை 10
கைக்கு 1
கைதவ 1
கைபரந்து 1
கையார் 1
கையில் 1
கைவிட்டிலீர் 1

கை (10)

முலை கொண்டு குழைத்திட்ட மொய் வளை கை வளை அன்றே – மதுரைக்கலம்பகம்:2 1/33
குலம் கொண்ட பெய் வளையார் கை வளை எல்லாம் கொள்ளை கொள்கின்றீரால் – மதுரைக்கலம்பகம்:2 7/2
போர் ஆனை முதுகு உறைப்ப பொறையாற்றும் சினகரத்து புழை கை நால் வாய் – மதுரைக்கலம்பகம்:2 17/1
கான் அறாத சுருப்பு நாண் கொள் கருப்புவில்லியை காய்ந்த நாள் கை பதாகை கவர்ந்துகொண்டது ஒர் காட்சி என்ன எடுப்பது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 50/3
நீள் நிலா என கொண்டு அணங்கனார் வளை கை நெட்டு இதழ் கமலங்கள் முகிழ்க்கும் நீடு நான்மாடக்கூடலின் பொலியும் நிமலனே மதுரை நாயகனே – மதுரைக்கலம்பகம்:2 51/4
திருவை புணர் பொன் புயம் மை புயல் கை திகிரி படை உய்த்தவர் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 72/1
செருவில் தொலைவற்றவரை கொலும் நல் சிலை சித்தசர் கை சிலைதானே – மதுரைக்கலம்பகம்:2 72/4
செரு இட்ட விழி மடவார் வாயிட்டு சுடுவது அல்லால் செம் கை ஈட்டும் – மதுரைக்கலம்பகம்:2 85/3
கை விளங்கு குன்றும் மன்றும் கோவிலா குனித்துளார் கன்னி நாடர் மதுரை வாணர் கயிலை வெற்பர் வெற்பு_அனீர் – மதுரைக்கலம்பகம்:2 89/2
கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும் – மதுரைக்கலம்பகம்:2 97/2

மேல்

கைக்கு (1)

கடவுள் செம் கைக்கு படி எடுப்பு ஏய்க்கும் – மதுரைக்கலம்பகம்:2 47/4

மேல்

கைதவ (1)

கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

கைபரந்து (1)

கை கார் முகத்து அன்ன தேர் வலவா கைபரந்து செலும் – மதுரைக்கலம்பகம்:2 97/2

மேல்

கையார் (1)

மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

கையில் (1)

கரும்பை முன்பு கல்லானைக்கு இடும் சித்தர் கையில் செங்கல் பசும்பொன்னது ஆக்கினேம் – மதுரைக்கலம்பகம்:2 57/2

மேல்

கைவிட்டிலீர் (1)

பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ பிச்சியார் எனும் பேர் உமக்கு இட்டதே – மதுரைக்கலம்பகம்:2 32/4

மேல்