ஏ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஏகம்ப (1)

கால கால த்ரிசூல கபால ஏகம்ப சாம்ப கடம்பவனேசனே – மதுரைக்கலம்பகம்:2 68/4

மேல்

ஏகமாய் (1)

ஏகமாய் இருந்தோய் நீ – மதுரைக்கலம்பகம்:2 1/39

மேல்

ஏகல்-மின் (1)

வாளா ஒர் மின்னும் கண் மழை சிந்த என் சொல் மறுத்து ஏகல்-மின்
தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/3,4

மேல்

ஏகலே (1)

தாளாண்மை அன்றே தளைப்பட்ட ஊரில் தனித்து ஏகலே – மதுரைக்கலம்பகம்:2 61/4

மேல்

ஏகு (1)

ஏகு அவிமானம் உனக்கு ஏன் – மதுரைக்கலம்பகம்:2 48/4

மேல்

ஏகும் (1)

தோளாளர் கூடல் பதிக்கு ஏகும் முகில்காள் சொல கேண்-மினோ – மதுரைக்கலம்பகம்:2 61/2

மேல்

ஏங்கிட (1)

இன்னியம் துவைப்ப சங்கம் ஏங்கிட செழியர் ஈன்ற – மதுரைக்கலம்பகம்:2 60/1

மேல்

ஏங்கும் (1)

விம்மும் ஏங்கும் மெய் வெயர்த்து வெய்து உயிர்க்கும் என் மெல் இயல் இவட்கு அம்மா – மதுரைக்கலம்பகம்:2 14/2

மேல்

ஏடு (3)

எழுதப்படும் ஏடு உண்டு அது வீடும் தரவற்றால் எழுதாதது ஒர் திருமந்திரம் இளம் பாளையுள் உண்டே – மதுரைக்கலம்பகம்:2 24/4
ஏடு ஆர் குழல் கோதை உயிர் உண்பதும் ஐயர் இளமூரலே – மதுரைக்கலம்பகம்:2 39/2
ஏடு ஆர் புண்டரிகத்து இள மான் முது பாடல் எழுதா மறையோடும் இசை முத்தமிழ் பாட – மதுரைக்கலம்பகம்:2 59/1

மேல்

ஏதம் (1)

ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

ஏதம்_இல் (1)

ஏதம்_இல் நின் திரு உரு ஒன்று ஈர் உருவாய் நின்றதினும் இறும்பூது அந்தோ – மதுரைக்கலம்பகம்:2 95/2

மேல்

ஏது (2)

எம் பாவையை பின்னும் அம் பாவை செய்வார் எளியாரை நலிகிற்பின் ஏது ஆம் இவர்க்கே – மதுரைக்கலம்பகம்:2 28/4
பகை ஏது உமக்கும் நமக்கும் பகர்வீரே – மதுரைக்கலம்பகம்:2 40/4

மேல்

ஏந்தி (1)

எய்ய எடுப்பது ஒர் செம் மலையே ஏந்தி அணைப்பது ஒர் செம்மலையே – மதுரைக்கலம்பகம்:2 58/3

மேல்

ஏம (1)

ஏம வெற்பு என்று கயிலாய வெற்பு என்றும் மலயாசலத்து என்றும் உறைவார் – மதுரைக்கலம்பகம்:2 80/1

மேல்

ஏய்க்கும் (2)

எறி திரை கரும் கடல் ஏய்க்கும்
அறல் இயல் கூந்தற்கு ஆடு அமர் கண்ணே – மதுரைக்கலம்பகம்:2 44/3,4
கடவுள் செம் கைக்கு படி எடுப்பு ஏய்க்கும்
தட மலர் பொய்கை தண் தமிழ் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 47/4,5

மேல்

ஏவும் (1)

சலராசி தங்கு கணை ஏவும் மொய்ம்பர் சரணாரவிந்தம் மிசையே – மதுரைக்கலம்பகம்:2 98/1

மேல்

ஏழ் (2)

இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன் – மதுரைக்கலம்பகம்:2 84/2
ஒர் ஏழ் ஆழி சீர்பெற பூண்டு – மதுரைக்கலம்பகம்:2 102/7

மேல்

ஏழ்_பரியோன் (1)

இரும்பும் குழைத்த மதுரை பிரான் வெற்பில் ஏழ்_பரியோன்
விரும்பும் தட மணி தேர் வலவா வெம் சுரம் இது அன்றே – மதுரைக்கலம்பகம்:2 84/2,3

மேல்

ஏழும் (2)

கழி கயல் விற்பீர் மற்று இ காசினி ஏழும் உங்கள் – மதுரைக்கலம்பகம்:2 66/3
மாமிக்கு கடல் ஏழும் வழங்கினீர் ஒரு வேலை மகனுக்கு ஈந்து – மதுரைக்கலம்பகம்:2 90/3

மேல்

ஏழை (1)

ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம் – மதுரைக்கலம்பகம்:2 49/1

மேல்

ஏறு (2)

அண்ணல் ஆன் ஏறு மண் உண்டு கிடப்ப – மதுரைக்கலம்பகம்:2 1/52
கள்ள வாள் கரும் கண் ஏறு காத்திட்ட காப்பு என வேப்பு அலர் மிலைச்சும் கைதவ களிறே செய் தவ கூடல் கண்_நுதல் கடவுள் மா மணியே – மதுரைக்கலம்பகம்:2 101/4

மேல்

ஏறுதும் (1)

நடம் கொண்டது ஓர் வெள்ளிமன்று ஏறுதும் இன்று நாளையிலே – மதுரைக்கலம்பகம்:2 33/4

மேல்

ஏறும் (6)

வான் ஏறும் சில புள்ளும் பலர் அங்கு வலன் உயர்த்த – மதுரைக்கலம்பகம்:2 1/13
மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/14
மீன் ஏறும் கொடி முல்லை விடு கொல்லை கடி முல்லை வெள்ளை பள்ளை – மதுரைக்கலம்பகம்:2 4/1
ஆன் ஏறும் வலன் உயர்த்த அழகிய சொக்கர்க்கு இதுவும் அழகிதேயோ – மதுரைக்கலம்பகம்:2 4/2
கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/3
ஊன் ஏறும் முடை தலையில் கடை பலி கொண்டு ஊரூர் புக்கு உழலுமாறே – மதுரைக்கலம்பகம்:2 4/4

மேல்

ஏறோ (1)

மீன் ஏறோ ஆன் ஏறும் விடுத்து அடிகள் எடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 1/14

மேல்

ஏன் (3)

அருமை உடம்பு ஒன்று இரு கூறு ஆவது ஏன் அம்மானை – மதுரைக்கலம்பகம்:2 13/4
ஏகு அவிமானம் உனக்கு ஏன் – மதுரைக்கலம்பகம்:2 48/4
ஏன் நின்று இரங்குதி ஏழை நெஞ்சே வண்டு இமிர் கடப்பம் – மதுரைக்கலம்பகம்:2 49/1

மேல்