தீ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தீ 5
தீங்கு 1
தீம் 2
தீர 1

தீ (5)

கூடார் புரம் தீ மடுக்கின்றதும் சென்று கும்பிட்டது ஓர் – மதுரைக்கலம்பகம்:2 39/1
சோர மதிக்கும் கடல் தீ விடம் கொண்ட சொக்கருக்கே – மதுரைக்கலம்பகம்:2 63/4
மரு இட்ட கொள்ளை வெள்ளம் மடு படிந்து மூண்டு எழுமால் மதி தீ கெட்டேன் – மதுரைக்கலம்பகம்:2 85/2
தீ நிலா அனல் சிந்துமால் கொல வேனிலான் மெல முந்துமால் தினம் இடைந்து இடை நொந்த போல் மகள் மனம் உடைந்தது உணர்ந்துமே – மதுரைக்கலம்பகம்:2 99/4
திரியும் மற்று எம்மை தீ சிறை படுக்க என – மதுரைக்கலம்பகம்:2 102/16

மேல்

தீங்கு (1)

செம் மேனிக்கு உண்டாம்-கொல் தீங்கு – மதுரைக்கலம்பகம்:2 56/4

மேல்

தீம் (2)

வழிந்து ஒழுகும் தீம் தமிழின் மழலை செவிமடுத்தனையே – மதுரைக்கலம்பகம்:2 1/20
தேன் அறாத சிலைக்கு அரும்பு கொலை கரும்பு ஒரு வேம்பு எனும் தேம் புயத்து அணி வேம்பினை கனி தீம் கரும்பு எனும் இவ்வணம் – மதுரைக்கலம்பகம்:2 50/1

மேல்

தீர (1)

தீர மதிக்கும் செங்கோன்மை என் ஆம் சில தேவர் மதி – மதுரைக்கலம்பகம்:2 63/3

மேல்