ச – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சகாய 1
சங்க 2
சங்கம் 2
சங்கமும் 2
சங்கர 1
சங்கு 1
சங்கையில் 1
சடை 3
சந்த்ரசேகரனே 1
சந்ததம் 1
சந்தம் 1
சந்திரனும் 1
சமர் 1
சமரிடை 1
சமரினிடை 1
சமன் 1
சமனும் 1
சரக்கறையாம் 1
சரண் 1
சரணாரவிந்தம் 1
சரிய 1
சலதியையே 1
சலராசி 1
சலியாரேனும் 1
சவுந்தரபாண்டியர் 1
சவுந்தரபாண்டியனே 1
சவுந்தரமாறர் 2
சவுந்தரமாறன் 1
சற்றும் 1

சகாய (1)

பாலலோசன பாநு விலோசன பரமலோசன பக்த சகாய மா – மதுரைக்கலம்பகம்:2 68/3

மேல்

சங்க (2)

தழுவிய சங்க தமிழ் சொக்கர் என்றென்று சந்ததம் நீ – மதுரைக்கலம்பகம்:2 53/3
சங்கு மொய்க்கும் சங்க தமிழ் கூடல் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 70/2

மேல்

சங்கம் (2)

தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3
இன்னியம் துவைப்ப சங்கம் ஏங்கிட செழியர் ஈன்ற – மதுரைக்கலம்பகம்:2 60/1

மேல்

சங்கமும் (2)

குண்டு நீர் பட்டத்து ஒண் துறை சங்கமும்
வண் தமிழ் கடலின் தண் துறை சங்கமும் – மதுரைக்கலம்பகம்:2 87/7,8
வண் தமிழ் கடலின் தண் துறை சங்கமும்
முத்தகம் பயின்று காவியம் கற்று – மதுரைக்கலம்பகம்:2 87/8,9

மேல்

சங்கர (1)

அரு நாமம் அர சிவ சங்கர நாமம் என கொண்டு அவற்று ஒரு நாமம் பகர்ந்தோர்க்கு அரி அயன் இந்திரனாம் – மதுரைக்கலம்பகம்:2 35/1

மேல்

சங்கு (1)

சங்கு மொய்க்கும் சங்க தமிழ் கூடல் அம் கயல் கண் – மதுரைக்கலம்பகம்:2 70/2

மேல்

சங்கையில் (1)

பை விரிந்த அல்குலீர் நும் அன்னைமார்கள் சங்கையில் படில் அவர்க்கு வீணில் நீவிர் பரிகரித்தல் பாவமே – மதுரைக்கலம்பகம்:2 89/4

மேல்

சடை (3)

இனி இருப்பது ஒண்ணாது மடந்தைமீர் இட மருங்கும் சடை மருங்கும் இரு – மதுரைக்கலம்பகம்:2 9/2
பாண் அறா மழலை சீறியாழ் மதுர பாடற்கு தோடு வார் காதும் பனி மதி கொழுந்துக்கு அவிர் சடை பொதும்பும் பாலித்தாய் பாட்டு அளி குழைக்கும் – மதுரைக்கலம்பகம்:2 46/1
மான் அடங்கிய அம் கையார் சடை கான் அடங்கிய கங்கையார் வைகை ஒன்றிய கூடலார் இவள் செய்கை ஒன்றையும் நாடலார் – மதுரைக்கலம்பகம்:2 99/2

மேல்

சந்த்ரசேகரனே (1)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4

மேல்

சந்ததம் (1)

தழுவிய சங்க தமிழ் சொக்கர் என்றென்று சந்ததம் நீ – மதுரைக்கலம்பகம்:2 53/3

மேல்

சந்தம் (1)

தாமரை கண் துயிலும் மால் என சந்தம் மலி சாரலில் துஞ்சும் முகில்காள் – மதுரைக்கலம்பகம்:2 80/3

மேல்

சந்திரனும் (1)

வான் நிமிர்ந்திட ஆடும் ஒண் கொடி வால சந்திரனும்
கூன் நிமிர்ந்திடவே நிமிர்ந்திடு கூடல் அம் பதியே – மதுரைக்கலம்பகம்:2 43/3,4

மேல்

சமர் (1)

ஊறு கணை தொட்டு வெளியே சமர் விளைப்பதும் என் ஊழ்வினை பலித்ததுவுமே – மதுரைக்கலம்பகம்:2 19/4

மேல்

சமரிடை (1)

பொரு சமரிடை எதிர் பிளிறும் ஒர் களிறு பிளந்து ஒரு போர்வை புறம் சுற்றி நின்றன – மதுரைக்கலம்பகம்:2 11/5

மேல்

சமரினிடை (1)

தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1

மேல்

சமன் (1)

சாவமே தூக்கின் சமனும் சமன் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 29/2

மேல்

சமனும் (1)

சாவமே தூக்கின் சமனும் சமன் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 29/2

மேல்

சரக்கறையாம் (1)

செய்யாள் செய் சரக்கறையாம் திருஆலவாயில் உறை செல்வனாரே – மதுரைக்கலம்பகம்:2 18/4

மேல்

சரண் (1)

இருள் நான்று இருண்ட கண்டத்து எம்மான் சரண் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 2/2

மேல்

சரணாரவிந்தம் (1)

சலராசி தங்கு கணை ஏவும் மொய்ம்பர் சரணாரவிந்தம் மிசையே – மதுரைக்கலம்பகம்:2 98/1

மேல்

சரிய (1)

கான் ஏறும் குழல் சரிய கர்ப்பூரவல்லி தலை கவிழ்ந்து நிற்ப – மதுரைக்கலம்பகம்:2 4/3

மேல்

சலதியையே (1)

தக்கார் முக தடம் கண் நீர் உகாந்த சலதியையே – மதுரைக்கலம்பகம்:2 97/4

மேல்

சலராசி (1)

சலராசி தங்கு கணை ஏவும் மொய்ம்பர் சரணாரவிந்தம் மிசையே – மதுரைக்கலம்பகம்:2 98/1

மேல்

சலியாரேனும் (1)

எடுத்த பதம் சலியாரேனும் தடுத்தவற்கா – மதுரைக்கலம்பகம்:2 82/2

மேல்

சவுந்தரபாண்டியர் (1)

தரு முகத்து நிமிர் குடுமி மாடம் மலி கூடல் சவுந்தரபாண்டியர் குடி யாம் சமரினிடை ஆற்றாது – மதுரைக்கலம்பகம்:2 76/1

மேல்

சவுந்தரபாண்டியனே (1)

பண் முத்தமிழ்க்கு ஒர் பயனே சவுந்தரபாண்டியனே – மதுரைக்கலம்பகம்:2 45/4

மேல்

சவுந்தரமாறர் (2)

தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு சவுந்தரமாறர் தடம் பொன் புயங்களே – மதுரைக்கலம்பகம்:2 11/16
தடம் கொண்ட கூடல் சவுந்தரமாறர் பொன் தாள் பெயர்த்து – மதுரைக்கலம்பகம்:2 33/3

மேல்

சவுந்தரமாறன் (1)

தமர நீர் புவனம் முழுது ஒருங்கு ஈன்றாள் தடாதகாதேவி என்று ஒரு பேர் தரிக்க வந்ததுவும் தனி முதல் ஒரு நீ சவுந்தரமாறன் ஆனதுவும் – மதுரைக்கலம்பகம்:2 92/1

மேல்

சற்றும் (1)

தனி இருப்பவர் என் படுவார் கெட்டேன் சற்றும் நீதி ஒன்று அற்ற இவ் ஊரில் யாம் – மதுரைக்கலம்பகம்:2 9/1

மேல்