தூ – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


தூ (1)

பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்புளிக்கும் பனி மலர் குழலியர் பளிக்கு பால் நிலா முன்றில் தூ நிலா முத்தின் பந்தரில் கண் இமை ஆடாது – மதுரைக்கலம்பகம்:2 92/3

மேல்

தூக்கின் (1)

சாவமே தூக்கின் சமனும் சமன் அன்றே – மதுரைக்கலம்பகம்:2 29/2

மேல்

தூங்கு (1)

இரு நிலம் குளிர் தூங்கு ஒரு குடை நிழல் கீழ் – மதுரைக்கலம்பகம்:2 1/58

மேல்

தூண் (2)

தூண் அறா முழவு தோள் மடித்து உம்பர் சுவல் பிடித்து அணந்து பார்த்து உணங்கும் தோரண மாட கூடலில் சோமசுந்தரா சந்த்ரசேகரனே – மதுரைக்கலம்பகம்:2 46/4
தூண் உலாம் பசும்பொன் தோரணம் முகப்பின் சூளிகை நெற்றி-நின்று இறங்கும் சுரி முக குட கூன் வலம்புரி சங்கம் தோன்றலும் மூன்று நாள் நிரம்பா – மதுரைக்கலம்பகம்:2 51/3

மேல்

தூணி (1)

தொடுக்கும் கணை வேல்-தனக்கு உலவா தூணி கொடுத்தீர் போலுமால் – மதுரைக்கலம்பகம்:2 93/2

மேல்

தூதா (1)

ஒருமுகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந்து ஒழிந்தார் உனை விடுத்த மன்னவன் யார் உரைத்திடுவாய் தூதா
மரு முகத்த நெறி குழல் எம் மறக்கொடியை வேட்பான் மணம்பேசி வர விடுத்த வார்த்தையது சொன்னாய் – மதுரைக்கலம்பகம்:2 76/2,3

மேல்

தூய் (1)

தந்திக்கு தந்தை தமிழ்க்கு உதவு என்பது என் தண் அலர் தூய்
வந்திப்பதும் தனி வாழ்த்துவதும் முடி தாழ்த்து நின்று – மதுரைக்கலம்பகம்:1 1/2,3

மேல்

தூய்மை (1)

தூய்மை செய்தாங்கு பால் நிலா விரிந்த – மதுரைக்கலம்பகம்:2 47/8

மேல்

தூற்றுமால் (1)

சொல் கரும்பே முற்றும் அலர் தூற்றுமால் நல் கரும்பை – மதுரைக்கலம்பகம்:2 67/2

மேல்

தூற்றுவாய் (1)

வாளா அலர் தூற்றுவாய் – மதுரைக்கலம்பகம்:2 67/4

மேல்