மே – முதல் சொற்கள்- மதுரைக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேதகைய 1
மேய்ந்த 1
மேரு 1
மேல் 5
மேவு 3
மேனி 2
மேனிக்கு 1

மேதகைய (1)

மேதகைய பல கலை போர்த்து அறம் வளரும் தமிழ் கூடல் விகிர்த கேண்மோ – மதுரைக்கலம்பகம்:2 95/1

மேல்

மேய்ந்த (1)

விண்-நின்று இறங்குபு விரி திரை மேய்ந்த
கொண்மூ குழும்பு கொலை மத களிற்றொடும் – மதுரைக்கலம்பகம்:2 102/12,13

மேல்

மேரு (1)

மதி அகடு உடைபட நெடு முகடு அடைய நிமிர்ந்த பொன் மேரு வணங்க பொலிந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/2

மேல்

மேல் (5)

உருகிய மனமொடு தழுவி ஒர் கிழவி கரும் துணி மேல் இடு வெண் பிட்டு உகந்தன – மதுரைக்கலம்பகம்:2 11/10
எண்பது கோடி மேல் எவன் தொடுப்பதே – மதுரைக்கலம்பகம்:2 25/4
அம்மா நம் மேல் அன்று பட்டது அருள் கூடல் – மதுரைக்கலம்பகம்:2 56/1
பெம்மான் மேல் பட்ட பிரம்படியே இ முறையும் – மதுரைக்கலம்பகம்:2 56/2
மின் இவள் முயக்கும் பெற்றால் வெறுக்கை மற்று இதன் மேல் உண்டோ – மதுரைக்கலம்பகம்:2 60/3

மேல்

மேவு (3)

இந்தா நிலம் மேவு என சொலார் என் செய்வாள் – மதுரைக்கலம்பகம்:2 10/3
விரும்பு பாடலும் மா கவி மானமே மேவு மானமும் மாக விமானமே – மதுரைக்கலம்பகம்:2 38/3
மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 43/2

மேல்

மேனி (2)

மேனி தந்த கல்யாணசுந்தரர் மேவு வண் பதியாம் – மதுரைக்கலம்பகம்:2 43/2
இ மேனி காமநோய்க்கு ஈடு அழிந்தவா அடிகள் – மதுரைக்கலம்பகம்:2 56/3

மேல்

மேனிக்கு (1)

செம் மேனிக்கு உண்டாம்-கொல் தீங்கு – மதுரைக்கலம்பகம்:2 56/4

மேல்