நொ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நொ (1)

நொ புணை வலியா நுரை நீர் புக்கோற்கு – உஞ்ஞை:53/3

TOP


நொசி (1)

ஒசிவது போலும் நின் நொசி நுசுப்பு உணராது – உஞ்ஞை:40/213

TOP


நொசிந்த (1)

நோவ ஒல்கி நொசிந்த மருங்குலள் – உஞ்ஞை:54/60

TOP


நொடி (5)

புதல்வரை மருட்டும் பொய் நொடி பகரவும் – உஞ்ஞை:33/72
பைம்_தொடி ஆயமொடு பல் நொடி பகர்ந்து – உஞ்ஞை:36/124
தன் இணை ஆயம் பல் நொடி பகர – உஞ்ஞை:54/32
நொடி பல உரைத்து நோக்குதற்கு ஆகா – மகத:26/32
அசையும் சீரும் அளந்து நொடி போக்கி – வத்தவ:5/5

TOP


நொடித்து (1)

விருப்புறு நெஞ்சின் வியந்து விரல் நொடித்து அவன் – நரவாண:4/42

TOP


நொடித்தும் (1)

பந்து வரல் நோக்கியும் பாணி வர நொடித்தும்
சிம்புளித்து அடித்தும் கம்பிதம் பாடியும் – வத்தவ:12/239,240

TOP


நொடியும் (1)

பிசியும் நொடியும் பிறவும் பயிற்றி – உஞ்ஞை:33/175

TOP


நொடிவனர் (1)

அடியரும் ஆயமும் நொடிவனர் வியப்ப – உஞ்ஞை:34/179

TOP


நொதுமல் (2)

நொதுமல் கிளவி கதுமென வெரீஇ – உஞ்ஞை:36/59
நொதுமல் கடுவன் அது கண்டு ஆற்றாது – உஞ்ஞை:52/57

TOP


நொந்த (1)

பைம் தார் தந்தையை நொந்த நோயள் – உஞ்ஞை:33/143

TOP


நொந்த-கொல் (1)

கரும் கண் சிவப்ப பெரும் தோள் நொந்த-கொல்
யாது-கொல் நங்கைக்கு அசைவு உண்டு இன்று என – மகத:8/18,19

TOP


நொந்தது-கொல் (2)

பிணையல் அலைப்ப நுதல் நொந்தது-கொல்
இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய் – உஞ்ஞை:33/184,185
வையத்து இருப்ப மருங்குல் நொந்தது-கொல்
தெய்வ தானத்து தீண்டியது உண்டு-கொல் – மகத:8/12,13

TOP


நொந்தனன் (1)

வந்தோர் தெளிய நொந்தனன் நுவல – மகத:26/43

TOP


நொந்து (7)

நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் – உஞ்ஞை:40/364
நன் கை யாத்தது நன்று நொந்து இவன் – உஞ்ஞை:56/111
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் – மகத:1/136
நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் – மகத:1/136
சரம் பட நொந்து தளர்வுடன் அவண் ஓர் – வத்தவ:13/2
கொந்து அழல் புண்ணொடு நொந்து உயிர் வாழ்தல் – வத்தவ:13/71
நொந்து புறம் மெலிந்தது அன்றியும் அந்தரத்து – நரவாண:1/202

TOP


நொந்து_நொந்து (1)

நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் – மகத:1/136

TOP


நொய் (2)

நொய் நுரை சுமந்து மெய் நயம் தெரிந்த – உஞ்ஞை:50/13
நொய் மர நெடும் புணை கைம்முதல் தழீஇ – இலாவாண:11/33

TOP


நொய்து (1)

அ வழி ஆயமும் நொய்து அகப்படுப்ப – உஞ்ஞை:34/120

TOP


நொய்ம்மையில் (1)

பற்றிய நொய்ம்மையில் பல் வினை பந்துகள் – வத்தவ:12/49

TOP


நொவ்விதின் (2)

செவ்வி அறிந்து நொவ்விதின் வருக என – உஞ்ஞை:47/9
நோய் கொளல் இன்றி நொவ்விதின் கடாவல் என்று – உஞ்ஞை:48/139

TOP