கெ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கெங்கா (1)

கெங்கா தீரத்து தேசம் கெழீஇ – உஞ்ஞை:36/220

TOP


கெங்கையும் (1)

கிளர் சேண் இமயமும் கெங்கையும் சிந்துவும் – நரவாண:4/122

TOP


கெட்ட-காலை (1)

கெட்ட-காலை விட்டனர் என்னாது – இலாவாண:9/118

TOP


கெட்ட-காலையும் (1)

கெட்ட-காலையும் கேட்டோர் உவப்ப – மகத:18/65

TOP


கெட்டு (1)

கெட்டு அகன்றனனால் மற்று இது என் என – மகத:24/198

TOP


கெட (6)

உயிர் கெட வரு வழி ஒழுக்கம் கொள்ளார் – உஞ்ஞை:34/88
வன் தொழில் வயவர் வலி கெட வகுத்த – உஞ்ஞை:48/176
உதிர பரப்பின் உருவு கெட உண்ட – உஞ்ஞை:56/208
வணங்கா மன்னரை வாழ்வு கெட முருக்கி – இலாவாண:11/26
இசைந்த பொழுதே இடம் கெட மேற்சென்று – மகத:17/43
ஈர்_ஐம்பதின்மரை இகல் கெட நூறி – மகத:21/9

TOP


கெடல் (2)

கெடல்_அரும் சிறப்பின் கேகயத்து அரசனும் – மகத:19/203
கெடல் ஊழ் ஆதலின் கேட்ட பொழுதே – மகத:25/168

TOP


கெடல்_அரும் (1)

கெடல்_அரும் சிறப்பின் கேகயத்து அரசனும் – மகத:19/203

TOP


கெடாஅன் (1)

கேள்வன் அன்பு கெடாஅன் ஆகுதல் – வத்தவ:7/71

TOP


கெடிற்று (1)

சினை கெடிற்று அன்ன செம் கேழ் செறி விரல் – வத்தவ:10/101

TOP


கெடு (1)

தல முதல் கெடு நோய் தரித்தல் ஆற்றார் – மகத:24/64

TOP


கெடுத்த (4)

தன் குடி கெடுத்த தகவிலாளனேன் – உஞ்ஞை:37/190
பகலிடம் மருங்கில் பகுதியை கெடுத்த
அகலிடம் போல அச்சம் எய்தி – உஞ்ஞை:46/208,209
தன் நகர் கெடுத்த தருக்கினன் ஆதலின் – உஞ்ஞை:47/86
பிடித்த விரலினன் ஆகி கெடுத்த
அவந்திகை மாதர் அணி நலம் நசைஇ – மகத:6/25,26

TOP


கெடுத்தல் (2)

வேந்தன் கோடல் வியல் நாடு கெடுத்தல்
ஆங்கு அவன் மகளை அரும் சிறை வௌவுதல் – உஞ்ஞை:43/30,31
கெடுத்தல் ஊற்றமொடு கடுத்தனர் ஆகி – மகத:19/32

TOP


கெடுத்து (2)

மதியம் கெடுத்து மா விசும்பு உழிதரும் – உஞ்ஞை:33/172
மரீஇய மாந்தரும் மனை கெடுத்து உழன்று இது – இலாவாண:6/25

TOP


கெடுத்தேன் (1)

இன்னினி கெடுத்தேன் அன்னவள் கூறிய – மகத:9/98

TOP


கெடுத்தோர் (1)

தெய்வ தாமரை திரு_மகள் கெடுத்தோர்
ஐயப்படூஉம் அணியிற்கு ஏற்ப – உஞ்ஞை:34/149,150

TOP


கெடுப்பது (1)

மாற்று மன்னரை மருங்கு அற கெடுப்பது ஓர் – வத்தவ:6/70

TOP


கெடும் (1)

பகலோன் கெடும் என பாற்றுவன போல – உஞ்ஞை:38/15

TOP


கெண்டையை (1)

நிறை நீர் அக-வயின் பிறழும் கெண்டையை
சிறு சிரல் எறியும் செய்கை போல – மகத:26/21,22

TOP


கெழீஇ (17)

தவ்வையும் தாயும் தழீஇயினர் கெழீஇ
செவ்வி இலள் என சேர்ந்து அகம் படுப்ப – உஞ்ஞை:33/187,188
பருகு அன்ன பயத்தொடு கெழீஇ
உருகு அன்ன உவகையன் ஆகி – உஞ்ஞை:34/103,104
கெங்கா தீரத்து தேசம் கெழீஇ
ஆங்காங்கு ஒல்வென் என்று ஆத்திரை முன்னி – உஞ்ஞை:36/220,221
ஆடல் மகளிர் ஆயமொடு கெழீஇ
வேல் வேந்து இருந்த நூல் வேண்டு அவையத்து – உஞ்ஞை:37/100,101
புரிந்த சுற்றமொடு புணர்ந்து உடன் கெழீஇ
விரி நீர் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய – உஞ்ஞை:40/1,2
அரைச_மங்கையர் ஆயமொடு கெழீஇ
நிரை வெண் மாடத்து நீர் அணி காணிய – உஞ்ஞை:40/65,66
செம் நிற குருதியின் பைம் நிணம் கெழீஇ
செயிர்த்த நோக்கினர் செம் கண் ஆடவர் – உஞ்ஞை:46/48,49
அளற்று நிலை செறுவின் அகல் நிலம் கெழீஇ
இட-பால் மருங்கில் பரல் தலை முரம்பில் – உஞ்ஞை:48/173,174
அன்றிலும் நாரையும் துன்புறு கெழீஇ
வாளையும் வராலும் நாள்_இரை ஆக – உஞ்ஞை:51/71,72
கயம் பல கெழீஇ இயங்கு துறை சில்கி – உஞ்ஞை:51/77
அரு மதி அமைச்சனை அன்பில் கெழீஇ
தோழற்கு உணர்த்தும் சூழ்வினை தொடங்கி – இலாவாண:10/83,84
அகலும் மாதரை அன்பின் கெழீஇ
கலை உணர் கணவனொடு காஞ்சனை பிற்பட – இலாவாண:16/54,55
இனத்தின் கெழீஇ இன்ப மகிழ்ச்சியொடு – மகத:1/146
அணியின் கெழீஇ அமரர் ஆடும் – மகத:13/78
வீணை வேந்தன் வியன் நாடு கெழீஇ
மகத மன்னவன் தானையொடு வந்த – வத்தவ:2/79,80
இன் பல சுற்றமொடு நன்கனம் கெழீஇ
தண் கெழு மாலை தன் மனை வரைப்பில் – வத்தவ:3/107,108
துணிந்த நூல் பொருள் செவி உளம் கெழீஇ
பணிந்த தீம் சொல் பதுமை என்னும் – வத்தவ:10/33,34

TOP


கெழீஇய (7)

ஒட்டா கிளைஞரை நட்பினுள் கெழீஇய
ஐ_இரு பதின்மர் அரக்கின் இயற்றிய – உஞ்ஞை:33/8,9
கரும விகற்பமொடு காமமும் கெழீஇய
இன்ப கேள்வி இனிது கொண்டு எழீஇ – உஞ்ஞை:34/30,31
இன்பம் கெழீஇய மன் பெரும் சிறப்பின் – மகத:3/10
இயல்பின் கெழீஇய இன் துணை பிரிந்தோர்க்கு – மகத:4/55
வயலும் தோட்டமும் அயல் பல கெழீஇய
தாமரை செம் கண் தமனிய இணை குழை – மகத:4/57,58
கெழீஇய அவரை கிளந்து உடன் போக்கி – வத்தவ:14/156
திரு மலர் கெழீஇய தெள் நீர் படுவின் – நரவாண:3/53

TOP


கெழு (96)

குலம் கெழு குமரரை குற்றேவல் அருளி – உஞ்ஞை:32/15
இறை கெழு பெரு விறல் எஞ்சிய பின்றை – உஞ்ஞை:33/46
முடி கெழு மன்னரொடு முற்றவை நீங்கி – உஞ்ஞை:34/33
சீர் கெழு வீணை சிறப்பொடு காட்டி – உஞ்ஞை:34/81
தவ்வை மகளிரும் தாய் கெழு பெண்டிரும் – உஞ்ஞை:34/119
முடி கெழு தந்தை முன்னர் தோன்றி – உஞ்ஞை:34/147
தார் கெழு வேந்தன் தமர்களை விடுத்த பின் – உஞ்ஞை:36/56
மண் கெழு மடந்தாய் மறைவு_இடம் தா என – உஞ்ஞை:36/339
கொற்ற வேந்தன் குடி கெழு குமரரை – உஞ்ஞை:37/18
படை கெழு தெய்வம் புகல பலி வகுத்து – உஞ்ஞை:37/25
குல_மகள் பயந்த குடி கெழு குமரர் – உஞ்ஞை:37/75
பலி கெழு நல் யாழ் பாங்குற தழீஇ – உஞ்ஞை:37/107
இறை கெழு குமரரும் ஏனை விச்சை – உஞ்ஞை:37/139
வளம் கெழு தாயத்து வழியடை ஆகிய – உஞ்ஞை:37/222
வாள் கெழு நெடுந்தகை வளம் பட எழலும் – உஞ்ஞை:38/140
திரு_நாள் இருக்கை திறல் கெழு வேந்தன் – உஞ்ஞை:39/3
மணல் கெழு பெரும் துறை மயங்குபு தழீஇ – உஞ்ஞை:39/84
ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும் – உஞ்ஞை:42/17
வணங்கு சிலை கொடுத்த வலி கெழு வராகன் – உஞ்ஞை:46/135
விரைந்தனன் ஆகிய விறல் கெழு வீரியன் – உஞ்ஞை:50/1
குடி கெழு வள நாடு கொள்ளை கொண்டு – உஞ்ஞை:51/65
வலி கெழு வயந்தகன் வத்தவ நின் யாழ் – உஞ்ஞை:52/92
குலம் கெழு குருசில் கொடி கை மாறி – உஞ்ஞை:56/33
வளம் கெழு வத்தவன் வாணிகர் எனவே – உஞ்ஞை:56/96
உரம் கெழு மறவலர் உதயணன் ஒழிய – உஞ்ஞை:56/271
புலமை உணர்ந்து புலம் கெழு நுட்பத்து – உஞ்ஞை:58/60
பயம் கெழு நல் நாடு பயம் பல தீர – இலாவாண:1/32
கலி கெழு மூதூர் கைதொழுது ஏத்த – இலாவாண:4/3
வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன் – இலாவாண:4/4
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான் – இலாவாண:4/176
பெருமகன் ஆடும் பீடு கெழு சிறப்பின் – இலாவாண:5/3
சீர் கெழு மெல் விரல் செறிய பற்றி – இலாவாண:5/15
கண் கெழு பெரும் சிறப்பு இயற்றி பண்புளி – இலாவாண:6/3
வாள் கெழு மழை கண் வாசவதத்தை – இலாவாண:7/107
கலி கெழு பண்டம் களை கலம் போல – இலாவாண:8/123
வலி கெழு சிறப்பின் மதில் உஞ்சேனை – இலாவாண:8/124
குடி கெழு வள மனை குழீஇய செல்வத்து – இலாவாண:8/149
ஒலி கெழு நகரத்து உறு பிணி நீக்கிய – இலாவாண:9/63
வலி கெழு தட கை வயவன் வாழ்க என – இலாவாண:9/64
வலி கெழு நோன் தாள் வயந்தகன் குறுகி – இலாவாண:10/76
மாதரை மணந்த தார் கெழு வேந்தன் – இலாவாண:16/119
வாயில் புகுந்து வளம் கெழு கோயில் – இலாவாண:18/91
ஊர் திரை உடைய ஒலி கெழு முந்நீர் – இலாவாண:19/29
பண் கெழு விரலில் பல் முறை தொகுத்து – இலாவாண:19/67
சீர் கெழு திரு முகத்து ஏர் அணி ஆகிய – இலாவாண:19/93
வெயில் கெழு வெள்ளிடை விட்டிசின் ஆங்கு – இலாவாண:19/151
மல்லல் தானை மறம் கெழு மன்னவன் – மகத:1/71
வளம் கெழு மா மலை வன் புன்றாளக – மகத:1/126
நலம் கெழு சிறப்பின் நாட்டகம் நீந்தி – மகத:1/127
உயர் மிசை உலகின் உரு கெழு பல் மீன் – மகத:3/12
வாயில் அணிந்த வான் கெழு முற்றத்து – மகத:3/107
சார சென்று அதன் சீர் கெழு செல்வமும் – மகத:3/117
பண் கெழு தெரி விரல் அங்கை சிவப்ப – மகத:5/84
வளம் கெழு மாவின் இளம் தளிர் அன்ன – மகத:6/83
பண் கெழு விரலின் கண் கழூஉ செய்து – மகத:8/7
தொடி கெழு தோளி சுடு தீ பட்டு என – மகத:8/106
வளம் கெழு வாழை இளம் சுருள் வாங்கி – மகத:9/11
வலி கெழு மொய்ம்பின் வயந்தககுமரன் – மகத:9/122
ஒலி கெழு தானை உதயணற்கு உய்ப்ப – மகத:9/123
மறம் கெழு வேந்தனும் மம்மர் தீர – மகத:9/138
மடம் கெழு மாதர் மறைந்தனள் நீங்க – மகத:9/181
வலி கெழு மொய்ம்பின் சிலத மாக்கள் – மகத:13/58
கலவம் புகலும் கான் கெழு சோலையும் – மகத:14/17
ஒள் நுதல் மாதர் உரு கெழு சினத்தள் – மகத:14/115
வலி கெழு வேந்தனை வணக்குதும் என்ன – மகத:17/64
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும் – மகத:19/116
கலி கெழு மைத்துனன் கருத்து நோக்கி – மகத:19/117
தொடி கெழு தோளி திரு இழிப்போரும் – மகத:20/169
வலி கெழு நோன் தாள் வத்தவ மன்னற்கு – மகத:20/178
வலி கெழு நோன் தாள் வத்தவர் இறைவன் – மகத:21/33
பயம் கெழு வையத்து உயர்ந்த தொல் சீர் – மகத:21/50
விருப்பொடு கேட்டு விறல் கெழு வேந்தன் – மகத:22/32
வளம் கெழு தானை வத்தவனாம் என – மகத:22/113
பீடு கெழு தானை பிரச்சோதனற்கு – மகத:24/10
கூர் கெழு வச்சிரம் கொண்டு வானவன் – மகத:27/167
கார் கெழு மா மலை கவின் அழித்தது போல் – மகத:27/168
தார் கெழு மார்பும் தலையும் தகர – மகத:27/171
வளம் கெழு தானை வத்தவர் பெருமகன் – வத்தவ:2/2
தண் கெழு மாலை தன் மனை வரைப்பில் – வத்தவ:3/108
வலி கெழு நோன் தாள் வத்தவர் பெருமகன் – வத்தவ:5/2
விசை கொள் மான் தேர் வியல் கெழு வேந்தன் – வத்தவ:5/83
உரு கெழு மந்திரி வரவு அதை உணர்த்தலின் – வத்தவ:5/127
வளம் கெழு செல்வத்து இளம் பெரும் தேவி – வத்தவ:8/90
குடை கெழு வேந்தன் கூறாது நிற்ப – வத்தவ:10/156
வளம் கெழு திரு நகர் வல்லே செல்க என – வத்தவ:11/2
காடு கெழு குறும்பும் கன மலை வட்டமும் – வத்தவ:11/4
நெருங்கி கொண்ட நீர் கெழு நிலனும் – வத்தவ:11/7
பண் கெழு முழவின் கண் கெழு பாணியில் – வத்தவ:11/90
பண் கெழு முழவின் கண் கெழு பாணியில் – வத்தவ:11/90
பரவை மா கடல் பயம் கெழு ஞாலத்து – வத்தவ:17/49
கொலை கெழு செ வேல் குருகுல குருசில் – நரவாண:3/112
குடை கெழு வேந்தன் குருகுல குருசில் – நரவாண:3/121
வண்டு ஆர் சோலையும் வளம் கெழு மலையும் – நரவாண:4/145
கல் கெழு கானவன் கை கோல் உமிழ்ந்த – நரவாண:8/134
விறல் கெழு சிறப்பின் விச்சாதரரும் – நரவாண:8/12
விறல் கெழு விஞ்சையர் வெள்ளி அம் பெரு மலை – நரவாண:8/67

TOP


கெழுதகை (1)

கிழமையில் செய்தனன் கெழுதகை தரும் என – வத்தவ:8/76

TOP


கெழும் (1)

கண் அகன் கிடக்கை கலி கெழும் ஊழியுள் – இலாவாண:8/6

TOP


கெழுமி (3)

அண்ணல் மூதூர் ஆர்ப்பொடு கெழுமி
மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க – இலாவாண:9/61,62
விட்டு உறைவு ஆற்றா வேட்கையில் கெழுமி
பட்டு உறை பிரியா படிமையின் அ வழி – இலாவாண:17/128,129
பெரு மகன் போல உவகையுள் கெழுமி
பொரு முரண் அண்ணல் புகன்ற பொழுதில் – மகத:24/71,72

TOP


கெழுவாது (1)

பழமையின் பசையாது கிழமையில் கெழுவாது
தவந்தீர் மருங்கில் திரு_மகள் போல – உஞ்ஞை:35/136,137

TOP