நோ – முதல் சொற்கள், பெருங்கதை தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 9
நோக்க_அரு 1
நோக்க_அரும் 1
நோக்கத்து 6
நோக்கம் 8
நோக்கமை 1
நோக்கமொடு 14
நோக்கல் 1
நோக்காக 1
நோக்காது 3
நோக்கார் 2
நோக்கான் 4
நோக்கி 156
நோக்கிடை 1
நோக்கிய 2
நோக்கியர் 1
நோக்கியும் 4
நோக்கில் 1
நோக்கின் 18
நோக்கினர் 8
நோக்கினள் 1
நோக்கினளாம் 1
நோக்கினன் 3
நோக்கினனாய் 1
நோக்கினும் 1
நோக்கு 5
நோக்குதற்கு 1
நோக்குநர் 1
நோக்குபு 1
நோக்கும் 2
நோம் 2
நோய் 38
நோய்_முதல் 2
நோய்க்கு 1
நோய்கூர்ந்து 2
நோயர் 1
நோயள் 1
நோயின் 1
நோயினை 1
நோயும் 1
நோயோடு 1
நோவ 7
நோவது 1
நோவல் 1
நோவனர் 1
நோற்ற 5
நோற்றவர் 1
நோற்றார் 1
நோற்று 1
நோற்றும் 1
நோற்றேயாயினும் 1
நோற்றோர் 1
நோன் 26
நோன்பிகட்கு 1
நோன்பிற்கு 1
நோன்பின் 3
நோன்பு 3
நோன்பொடு 1
நோன்மை 1
நோன்மையர் 1
நோன்று 1

நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நோக்க (9)

நோக்க_அரு நல்_வினை நுகரிய செல்க என – உஞ்ஞை:36/216
எல்லா கோளும் நல் வழி நோக்க
திரு மணி விளக்கம் திசை-நின்று அழல – இலாவாண:11/70,71
தானும் கதுமென நேர் முகம் நோக்க
நெஞ்சு இறைகொளீஇய நிறை அமை நெடும் தாழ் – மகத:6/55,56
திருந்து இழை தோளி விரும்புபு நோக்க
சிதர் சிறை வண்டின் செவ்வழி புணர்ந்த – மகத:9/25,26
கொழு மலர் தடம் கணின் குலாஅய் நோக்க
நண்ணியோர் முன்னர் கண்ணியது மறைத்து – மகத:9/81,82
நோக்க_அரும் கதிரவன் நீக்கம் பார்த்து – மகத:14/5
பழுதால் என்று பதுமையை நோக்க
பவழ செ வாய் படிமையில் திறந்து – வத்தவ:10/147,148
கோள் ஏர் மதி முகம் கோட்டி நோக்க
கடையோர் போல காமத்தில் கழுமாது – வத்தவ:12/136,137
நெருங்கிய பல் சனம் விரும்புபு நோக்க
ஒள் இழை மாதரை பள்ளியுள் நின்று – வத்தவ:16/1,2

TOP


நோக்க_அரு (1)

நோக்க_அரு நல்_வினை நுகரிய செல்க என – உஞ்ஞை:36/216

TOP


நோக்க_அரும் (1)

நோக்க_அரும் கதிரவன் நீக்கம் பார்த்து – மகத:14/5

TOP


நோக்கத்து (6)

பாவை நோக்கத்து ஆர் அணங்கு எய்தி – உஞ்ஞை:35/48
புலவி நோக்கத்து பூம்_தொடி புலம்பி – உஞ்ஞை:40/327
காமம் காலா ஏம நோக்கத்து
மாதர் ஆற்றா மழலை அம் கிளவி – உஞ்ஞை:41/55,56
வெல் வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்து
பொன்னே போற்றி பொலிக என்போரும் – உஞ்ஞை:42/53,54
காதலற்கு அவாஅம் காம நோக்கத்து
ஈர்_எண்ணாயிரர் பேர் எணப்பட்ட – இலாவாண:4/17,18
மன நிறை கலக்கிய கனல் புரை நோக்கத்து
பொன் வரை மார்பன் என் நோய் அகல – மகத:9/72,73

TOP


நோக்கம் (8)

மம்மர் நோக்கம் நோக்கி நையா – உஞ்ஞை:41/40
சிதர் அரி மழை கண் மதர்வை நோக்கம்
உள்ளகத்து ஈர அள்ளற்பட்ட – இலாவாண:9/99,100
கடை போழ் நெடும் கண் காம நோக்கம்
உள்ளத்து ஈர ஒள் அழல் உயிரா – மகத:1/144,145
செயிர் இன்று ஆகிய செம் கடை நோக்கம்
அணங்கு எனக்கு ஆயிற்று அவட்கும் என் நோக்கம் – மகத:8/122,123
அணங்கு எனக்கு ஆயிற்று அவட்கும் என் நோக்கம்
அ தொழில் நீர்த்து என எய்த்தனன் என்ன – மகத:8/123,124
கேட்கும் செவ்வி நோக்கம் வேட்ப – மகத:18/51
கடைக்கண் நோக்கம் படைப்புண்ணக-வயின் – வத்தவ:7/22
காமரு நோக்கம் காணக்கூடும் – நரவாண:8/143

TOP


நோக்கமை (1)

பாற்படு பலாசின் நோக்கமை கொழு நிழல் – நரவாண:2/16

TOP


நோக்கமொடு (14)

ஒரு-வயின் போல உள்_அழி நோக்கமொடு
இரு-வயின் ஒத்து அஃது இறந்த பின்னர் – உஞ்ஞை:32/48,49
மேற்படு நோக்கமொடு இருவரும் எய்தி – உஞ்ஞை:34/242
செயிர்வு உள்ளுறுத்த நோக்கமொடு நறவின் – உஞ்ஞை:35/194
அச்சு உயிர்ப்பு அளைஇ அமரா நோக்கமொடு
சில்லை சிறு_சொல் மெல்_இயல் மிழற்ற – உஞ்ஞை:35/247,248
இகழ்வு_இல் நோக்கமொடு இரை வேட்டு எழுந்த – உஞ்ஞை:40/253
நச்சு உயிர்ப்பு அளைஇய அச்ச நோக்கமொடு
விம்முவனள் நடுங்கும் பொம்மல்_ஓதியை – உஞ்ஞை:55/118,119
வெள்ளை நோக்கமொடு விரும்புபு விதும்பி – இலாவாண:15/100
விருப்பு மறைத்து அடக்கி வேக நோக்கமொடு
பனி பிறை அழித்த படுமைத்து ஆகிய – இலாவாண:16/21,22
களைகண் பெறாஅ கலக்க நோக்கமொடு
தளை அவிழ்ந்து அகன்ற தாமரை நெடும் கண் – இலாவாண:19/102,103
பருகுவன் அன்ன நோக்கமொடு பையாந்து – மகத:7/80
இருவரின் ஒத்த இயற்கை நோக்கமொடு
ஒரு-வயின் ஒத்த உள்ள நோயர் – மகத:7/91,92
சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு – மகத:19/54
புலவி நோக்கமொடு நல மொழி நயந்து – மகத:22/179
செயிர் படு நோக்கமொடு சிறப்பிற்கு அமைந்தது ஓர் – வத்தவ:5/73

TOP


நோக்கல் (1)

நோக்கல் செல்லாது இரு என நுதல் மிசை – உஞ்ஞை:48/127

TOP


நோக்காக (1)

முழு நோக்காக ஐம் பெரும் கோளும் – நரவாண:6/15

TOP


நோக்காது (3)

ஈன்றோர்-மாட்டும் எதிர் முகம் நோக்காது
மான் தோம் கூறும் மம்மர் நோக்கினர் – இலாவாண:2/222,223
புன்கண் நோக்காது போதியோ எனவும் – இலாவாண:19/174
ஓர்த்தனம் தேறி உறுதி நோக்காது
சேர்த்தி_இல் செய்கையொடு சிறை கொளப்பட்டு – மகத:24/82,83

TOP


நோக்கார் (2)

குறி-வயின் நின்ற குறள்-வயின் நோக்கார்
சோரும் கூந்தலர் வாரும் கண்ணினர் – உஞ்ஞை:44/37,38
நூலின் இயன்றவை நோக்கார் சாபம் என்று – உஞ்ஞை:55/59

TOP


நோக்கான் (4)

தக்கது நோக்கான் பெற்றது விரும்பி – உஞ்ஞை:36/86
ஆய் பெரும் கடி நகர் வாயிலும் நோக்கான்
கோமகன் உள் வழி குறுகலும் குறுகான் – உஞ்ஞை:45/70,71
ஆவி கொள்ளான் அயர்ந்தும் பிறர் நோக்கான்
சீர் கெழு நெடுந்தகை செவ்வியில் திரியான் – இலாவாண:4/175,176
வன்கண்மை பெரிது என தன் கணும் நோக்கான்
பட்ட பேர் அணி விட்டு எறிந்து இரங்கியும் – இலாவாண:19/84,85

TOP


நோக்கி (156)

மன்னவன் முகத்தே மாதரும் நோக்கி
உள்ளமும் நிறையும் தள்ளிட கலங்கி – உஞ்ஞை:32/32,33
நோக்கி மன்ன நுவல்_அரும் காப்பின் – உஞ்ஞை:32/86
சித்திர பூமி வித்தகம் நோக்கி
ஒட்டா கிளைஞரை நட்பினுள் கெழீஇய – உஞ்ஞை:33/7,8
ஐயமுற்று மெய் வகை நோக்கி
சிறப்பு உடை மாண் நகர் செல்வம் காண்கம் – உஞ்ஞை:33/12,13
சிறந்தனன் இவன் என செல்வன் நோக்கி
கடம் தலை வைக்கும் காலம் இது என – உஞ்ஞை:34/106,107
வயந்தககுமரனை நயந்து முகம் நோக்கி
பாண்டு யான் இவரை பயின்றுழி உண்டு என – உஞ்ஞை:35/29,30
காவலாளர் அற்றம் நோக்கி
மேவனம் என்னும் சூழ்ச்சியர் ஆகி – உஞ்ஞை:35/42,43
நுண்ணிதின் நோக்கி நோய்_முதல் நாடின் – உஞ்ஞை:35/58
கொழும் கடை இடுக நோக்கி மணி பிறழ – உஞ்ஞை:35/187
தன் மனம் உவந்தது தலைவர நோக்கி
ஏற்ற முன்கை தொடி வீழ்ந்து அற்றால் – உஞ்ஞை:36/118,119
மற்றும் அவனே கற்றது நோக்கி
யானை அணி நிழல்படுதலின் அந்தணி – உஞ்ஞை:36/194,195
கடி தார் மார்பனும் கலிழ்ச்சி நோக்கி
பிறப்பிடை இட்டேன் ஆயினும் எனக்கு ஓர் – உஞ்ஞை:36/202,203
சென்று அயா நங்கையை செவ்வி நோக்கி
இன் துணை மகளிரொடு ஒன்றி யான் விடுத்தரும் – உஞ்ஞை:36/345,346
பேர் எழுத்து ஓலை பெறு முறை நோக்கி
கட்டு உடை கலனும் கதிர் முத்து ஆரமும் – உஞ்ஞை:37/154,155
இடுக்கண் இரப்போர் நடுக்கம் நோக்கி
அரறுவ போல ஆர்க்கும் தாரோடு – உஞ்ஞை:38/39,40
நெருக்குறு சுற்றத்து விருப்பின் நோக்கி
ஒட்டு இழை மகளிரை விட்டனர் நிற்ப – உஞ்ஞை:38/188,189
இளம் கலம் தழீஇ எண்ணி மெய் நோக்கி
தோழியர்க்கு எல்லாம் ஊழூழ் நல்கி – உஞ்ஞை:38/211,212
பதும காரிகை மகள் முகம் நோக்கி
தனித்து உஞ்சேனை பனி துறை படியின் – உஞ்ஞை:38/215,216
மங்கல கணிகள் மாதிரம் நோக்கி
புரை மீன் கூடிய பொழுது இயல் கூற – உஞ்ஞை:39/6,7
கழுநீர் உண்கண் கடையில் நோக்கி
அன்மையின் அழுங்கிய நல்_நுதல் உவப்ப – உஞ்ஞை:40/43,44
தமனிய வள்ளத்து தன் நிழல் நோக்கி
பிறள் முகம் இது என பெண்மையின் மயங்கி – உஞ்ஞை:40/162,163
பெயர்த்து தம் என செயிர்த்து அவள் நோக்கி
நீர் அணி ஆட்டொடு நெஞ்சு நொந்து உரைக்கும் – உஞ்ஞை:40/363,364
மம்மர் நோக்கம் நோக்கி நையா – உஞ்ஞை:41/40
மைத்துன மைந்தரை நோக்கி மடந்தையர் – உஞ்ஞை:41/49
பெரும் திசை நோக்கி இருந்து அவண் இறைஞ்சி – உஞ்ஞை:42/108
குடைவனள் குலாஅய் குறிப்பு நனி நோக்கி
படை ஏர் கண்ணியர் பணிந்து கை கூப்பி – உஞ்ஞை:42/124,125
கோமகள் போதும் குறிப்பு நனி நோக்கி
அரணி கான்ற அணி கிளர் செம் தீ – உஞ்ஞை:42/159,160
ஆற்றல் வேந்தன் அற்றம் நோக்கி
வேற்று வேந்தர் புகுந்தனர் உளர்-கொல் – உஞ்ஞை:43/133,134
பெரும் சூல் பெண்டிர் பேர் அழல் நோக்கி
வருவோர் கண்டு வணங்கினர் ஒருசார் – உஞ்ஞை:43/143,144
ஆரும் துன்பமொடு ஊர்-வயின் நோக்கி
வீழ் பூம் கொடியின் விரைந்து செல்வோரும் – உஞ்ஞை:44/39,40
விடல்_அரும் சீற்றமொடு வேறுபட நோக்கி
களம் என கருதி கனன்ற உள்ளமொடு – உஞ்ஞை:44/89,90
புல கமழ் புண்ணர் விண்ணிடை நோக்கி
கொலை பெரும் கூர் வாள் கோடுற அழுத்தலின் – உஞ்ஞை:46/33,34
தாய்மையும் தவமும் வாய்மையும் நோக்கி
விடுதற்கு அருமை முடிய கூறி – உஞ்ஞை:46/120,121
பனிப்புறு கிளவியில் பக்கம் நோக்கி
மங்கல செப்பின் மாண ஏந்திய – உஞ்ஞை:46/254,255
செந்தாமரை கணின் செவ்விதின் நோக்கி
வந்தது கூறு என வணங்கி வாய்புதைத்து – உஞ்ஞை:47/25,26
வண்ணமும் வடிவும் நோக்கி மற்று அவன் – உஞ்ஞை:47/55
அற்றமும் பிறவும் ஒற்றுவன நோக்கி
வள்ளி மருங்கின் வயங்கு_இழை தழீஇ – உஞ்ஞை:47/118,119
ஆறிய வண்ணம் அணி முகம் நோக்கி
தெளிதகு கிளவி செவ்விதின் கேட்ப – உஞ்ஞை:47/130,131
உவந்த ஒள்_இழை உள்ளம் நோக்கி
நிகழ்ந்தது இற்று என நெருப்பு நுனை உறீஇ – உஞ்ஞை:47/236,237
இள மணல் படாஅது இயங்கு துறை நோக்கி
கால் நிலை கொள்உழி தான் நிலை காட்ட – உஞ்ஞை:51/85,86
வானக நாள்_மீன் தானம் நோக்கி
ஆற்றினது அளவும் ஆர் இருள் எல்லையும் – உஞ்ஞை:52/3,4
அசைந்த இரும் பிடி அற்றம் நோக்கி
வயந்தககுமரற்கு வத்தவன் உரைக்கும் – உஞ்ஞை:53/1,2
வேனில் காலத்து தானம் நோக்கி
மணி கண் பீலி மா மயில் பேடை – உஞ்ஞை:53/152,153
புள் அடி ஒழுக்கம் புரிவனர் நோக்கி
நெருநல் நீடு இருள் நீங்குநர் சுவடு இவை – உஞ்ஞை:55/79,80
சேறல் வலியா செய்கை நோக்கி
வாய் சிறு புது புள் வீச்சுறு விழு குரல் – உஞ்ஞை:55/88,89
உரை-மின் ஒல்லென உறுவது நோக்கி
கரு வினை நுனித்த அரு வினை ஆண்மை – உஞ்ஞை:56/5,6
நலத்தகு மாதர் நடுக்கம் நோக்கி
வலத்தன் ஆகிய வத்தவன் அகப்பட்டு – உஞ்ஞை:56/73,74
இரங்குவது நோக்கி இறை_மகன் கூறும் – உஞ்ஞை:56/124
இகழ்வொடு பட்ட இயற்கை நோக்கி
பவழ செம் வாய் பாவையை தழீஇ – உஞ்ஞை:56/177,178
கோடு கொண்டு இருந்த குழாஅம் நோக்கி
காடு கொள் மள்ளர் கதுமென நடுங்கி – உஞ்ஞை:56/210,211
அற்ற காலத்து முற்ற நோக்கி
அடியுறை செய் தொழில் குடி முதல் பிழைத்தல் – உஞ்ஞை:58/90,91
பேரியலாளர் பிழைப்பு_இலர் நோக்கி
வழு_இல் செம் தீ பழுது_இல வேட்கும் – இலாவாண:3/6,7
உறு வரை உதயத்து உச்சி முகம் நோக்கி
அமைதிக்கு ஒப்ப அளந்து கூட்டு அமைத்த – இலாவாண:3/79,80
ஒத்த ஓரை நோக்கி ஓங்கிய – இலாவாண:4/137
தோள் மீது ஊர்ந்து தொலைவு இடம் நோக்கி
அற்றம் பார்க்கும் செற்ற செய் தொழில் – இலாவாண:7/59,60
புண்ணிய பெயர் இடம் கண்ணின் நோக்கி
நாட்டகம் புகழ்ந்த நல் நகர் புகல – இலாவாண:7/145,146
செய் கலத்துள்ளும் சிறந்தவை நோக்கி
ஏற்கும் தானத்து பாற்பட அணிந்து – இலாவாண:7/152,153
வருட்டுபு நிறுத்த மன்னனை நோக்கி
தெருட்டுதற்கு ஆய இ தீ குறி வேழம் – இலாவாண:9/78,79
முனி மூதாட்டியை முகனமர்ந்து நோக்கி
இனியவர் பெரும் கடம் இயல்பின் தீர்த்த – இலாவாண:10/17,18
கண் உளர் நுட்பத்து கருத்து நோக்கி
இடம்படு ஞாலத்து உடம்பொடு புணர்ந்த – இலாவாண:10/97,98
மம்மர் எய்திய மயக்கம் நோக்கி
விம்மல் எய்தி வியன் பெரும் கோயில் – இலாவாண:10/116,117
பையுள் கொண்ட படிமை நோக்கி
அரும் பெறல் அமைச்சரொடு ஒருங்கு உடன் குழீஇ – இலாவாண:11/4,5
தெய்வ யானை நின்றது நோக்கி
கண்டே நின்று காதல் ஊர்தர – இலாவாண:11/111,112
அரி மலர் நெடும் கண் அழல் எழ நோக்கி
தெரிவை மகளிர் திண் பார் வீசிட – இலாவாண:12/92,93
கானவர் மகளிர் காரிகை நோக்கி
வானவர் மகளிர் அல்லர் ஆயின் – இலாவாண:12/122,123
நினைப்பு உள்ளுறுத்த அ நிலைமை நோக்கி
இனத்தின் இரிந்தாங்கு எ வகை நிமித்தமும் – இலாவாண:13/46,47
ஆடு அமை தோளி அலமரல் நோக்கி
மடவரல் மாதரை வா என அருளி – இலாவாண:15/137,138
பிறிதின் தீரா பெற்றி நோக்கி
குறிப்பு-வயின் வாராள் ஆயினும் கூடி – இலாவாண:16/64,65
கழி நாள் காலை கானம் நோக்கி
அடு போர் மா ஊர்ந்து அங்கண் நீங்க – இலாவாண:17/53,54
இன் உயிர் அன்ன என்னையும் நோக்கி
மன்னிய தொல் சீர் மரபின் திரியா – இலாவாண:17/134,135
நலம் மிகு பெருமை நின் குலமும் நோக்கி
பொருந்திய சிறப்பின் அரும்_பெறல் காதலன் – இலாவாண:17/136,137
தலைமையின் வழீஇய நிலைமையும் நோக்கி
நிலம் புடைபெயரினும் விசும்பு வந்து இழியினும் – இலாவாண:17/138,139
கலங்கா கடவுள் நின் கற்பு நோக்கி
அருளினை ஆகி அறியா அமைச்சியல் – இலாவாண:17/140,141
விம்முறு நிலைமை நோக்கி துன்னிய – இலாவாண:17/156
விளிந்தது நோக்கி ஒழிந்தனை ஆதலின் – இலாவாண:19/73
திலகம் நோக்கி பல பாராட்டியும் – இலாவாண:19/90
செல்லல் நோக்கி செயற்பாற்று இது என – இலாவாண:20/90
உறுதி நோக்கி உயிர் புரை காதலோடு – மகத:1/41
உதயஞாயிற்று திசை முகம் நோக்கி
திரு_மகள் தேரும் ஒருமையின் போந்து – மகத:1/130,131
மாய ஒழுக்கமொடு சேயதை நோக்கி
மிகுதி காதல் மகத மன்னனோடு – மகத:4/97,98
பந்து அவன் செம் கை பயில்வது நோக்கி
அந்தண உருவொடு வந்து அவண் நின்றோன் – மகத:8/66,67
பெருந்தகை அண்ணல் திருந்து முகம் நோக்கி
நின் கை கொண்ட பூம் பந்து என் கை – மகத:8/83,84
பூம் குழை மாதர் நோக்கிடை நோக்கி
படு கால் பொய்கை பக்கம் நிவந்த – மகத:8/129,130
அகல போகிய அமைய நோக்கி
அன்னம் போல மென்மெல ஒதுங்கி – மகத:9/49,50
கூறாது நாணிய குறிப்பு நனி நோக்கி
நின்-கண் கிடந்த நீர் அணி ஏஎர் – மகத:9/101,102
கண்ணுற நோக்கி சில் நகை முகத்தினள் – மகத:9/141
ஒரு-வயின் நோக்கி இருவரும் இயைதலின் – மகத:10/17
பெரும் கண் கோட்டி விரும்புவனள் நோக்கி
நாணொடு நிற்கும் நனி நாகரிகம் – மகத:10/25,26
மொய்த்து அலர் தாரோன் வைத்து நனி நோக்கி
கொடியின் வகையும் கொடும் தாள் மறியும் – மகத:14/98,99
மாழை நோக்கி மனத்தே மதித்து அவன் – மகத:14/237
மான் ஏர் நோக்கி மனத்தில் கொண்டு – மகத:14/286
நோக்கி கொண்டே பூ கமழ் தாரோன் – மகத:15/33
மன்ற புகன்று மாழை நோக்கி
மறித்தும் போகி நெறித்து நீர்த்து ஒழுகி – மகத:15/51,52
அற்றம் நோக்கி அவர் படை அணுகி – மகத:17/88
இடத்தொடு ஒப்புமை நோக்கி இருவரும் – மகத:18/92
செயிர்ப்பின் சிறந்தவர் பெயர்ச்சி நோக்கி
படை ஒற்றாளர் கடுகுபு குறுகி – மகத:19/43,44
கலி கெழு மைத்துனன் கருத்து நோக்கி
முன் கிளை வேண்டுநர் மற்று அவர்க்கு இயைந்த – மகத:19/117,118
ஒட்டிய குமரன் உள்ளம் நோக்கி
மட்டு அலர் பைம் தார் மகதவன் வயந்தகற்கு – மகத:19/146,147
திண் தோள் கட்டிய வென்றி நோக்கி
ஒண் தார் மார்பன் கொண்டமை கண்டே – மகத:20/93,94
சிறைகொளப்பட்ட செல்லல் நோக்கி
உறை கழி வாளின் உருமண்ணுவாவின் – மகத:20/109,110
நன்னர் நோக்கி நயந்ததை ஒன்று-கொல் – மகத:21/77
கோட்டுவனள் மேலை குமரனை நோக்கி
ஐயம் இன்றி அறிந்தனளாகி – மகத:22/92,93
திருந்து இழை மாதர் திண்ணிதின் நோக்கி
இன் உயிர் கிழவன் எழுதிய பாவை – மகத:22/161,162
அ நிலை நோக்கி மன்னனும் உவந்து – மகத:24/214
ஒத்தது நோக்கி மெய் தக தேறி – மகத:25/50
முடித்தனன் என்று சமழ்த்தனன் நோக்கி
நடுக்கம் இல் வேந்தனை நாமும் முன் நின்று – மகத:27/186,187
ஏயர் பெருமகன் சேயது நோக்கி
விசை உடை இரும் பிடி வீழ்ந்த தானம் – வத்தவ:3/2,3
செய் வினை முடிதல் நோக்கி தேவியை – வத்தவ:4/41
மறுகும் சிந்தை மன்னனை நோக்கி
வெம் கண் வேந்தர்-தங்கட்கு உற்றது – வத்தவ:6/31,32
மான் ஏர் நோக்கி மாறி பிறந்துழி – வத்தவ:6/65
கணவனை நோக்கி இணை விரல் கூப்பி – வத்தவ:7/36
ஆங்கு அவன் மொழிந்த அல்லல் நோக்கி
நல் நுதல் மாதரை தாயொடு வைத்த – வத்தவ:7/199,200
அகல நின்ற செவிலியை நோக்கி
துன்ப காலத்து துணை எமக்கு ஆகி – வத்தவ:7/218,219
காவலன் நீக்கம் நோக்கி வந்து – வத்தவ:8/19
ஒன்னார் கடந்த யூகியை நோக்கி
வென் வேல் உதயணன் விதியுளி வினவும் – வத்தவ:8/31,32
நின்னொடு ஒத்தமை நோக்கி மற்று அவள் – வத்தவ:8/102
கடைக்கண் சிவப்ப எடுத்து எதிர் நோக்கி
என் நேர் என்ற மின் ஏர் சாயலை – வத்தவ:8/106,107
மெல்லென விரித்து வல்லிதின் நோக்கி
பிரச்சோதனன் எனும் பெருமகன் ஓலை – வத்தவ:10/110,111
ஆ மான் நோக்கி ஆய்_இழை-தன்னொடு – வத்தவ:10/122
அரசன் உலா எழும் அற்றம் நோக்கி
தேவியர் இருவரும் ஓவிய செய்கையின் – வத்தவ:12/12,13
ஓடு அரி கண்ணி உலாவர நோக்கி
பூண் திகழ் கொங்கை புயல் ஏர் கூந்தல் – வத்தவ:12/264,265
மான்_ஆர்_நோக்கி மனத்தொடு நகையா – வத்தவ:13/213
மதிப்பொடு பல்-கால் புரட்டினன் நோக்கி
எடுத்து இரு கையும் செவி தலம் புதையா – வத்தவ:14/45,46
தேன் தேர் கூந்தல் தான் அது நோக்கி
மேன்மேல் நகைவர விரும்பினள் நிற்ப – வத்தவ:14/77,78
கண்ணீர் கொண்டு மண்ணினை நோக்கி
பெண் நீர்மைக்கு இயல் பிழையே போன்ம் என – வத்தவ:14/141,142
ஞாலம் விளக்கும் ஞாயிறு நோக்கி
கோல தாமரை கூம்பு அவிழ்ந்தாங்கு – வத்தவ:15/65,66
திறவதின் நோக்கி தெரியா நின்றுழி – நரவாண:1/72
பேர் அவள் உரைத்தலின் பெருமகன் நோக்கி
துன்பமும் இன்பமும் துறக்கல் ஆற்றா – நரவாண:1/81,82
மேலும் கீழும் மேவர நோக்கி
மாசு_அறு மகளிர் மம்மர் எய்தி – நரவாண:1/86,87
பின்னர் அ பூவின் பக்கம் நோக்கி
பிறழ்ந்த ஆழியின் பெரு நடு ஆக – நரவாண:1/96,97
முடி கலம் எல்லாம் முறைமையின் நோக்கி
கைவினை கம்மத்து கதிர்ப்பு நனி புகழ்ந்து – நரவாண:1/104,105
வியந்த நல் கோள் உயர்ந்துழி நோக்கி
பெயர்ந்து வரு நாளில் பெருமையின் வழாத – நரவாண:1/123,124
ஓதியின் நோக்கி உணர்ந்து யான் வருவேன் – நரவாண:2/54
நயந்த நண்பின் நன்னர் நோக்கி
உடைஅழி-காலை உதவிய கை போல் – நரவாண:3/38,39
ஒன்றிய உறு நோய் ஓதியின் நோக்கி
செயிர்த்த உள்ளமொடு தெய்வ இன்பம் – நரவாண:3/92,93
குறையா இரும் தவ கிழவனை நோக்கி
மன்னிய வத்தவன் தேவி வயிற்றுள் – நரவாண:3/190,191
வடி கண் மாதர் வருத்தம் நோக்கி
நெடிக்கும் அவா என நெஞ்சின் நினைஇ – நரவாண:4/8,9
அந்தர விசும்பின் அறிவனள் நோக்கி
இவர் உருவாகி இ வினை முடிப்பல் என்று – நரவாண:4/27,28
தச்சனை நோக்கி மெச்சுவனன் ஆக – நரவாண:4/61
தச்சன் ஆயவன் தன்னை நோக்கி
அச்சின் அமைதி அறிய கூறு என – நரவாண:4/69,70
கூறுவனன் நோக்கி குறிக்கொளற்கு அமைந்த – நரவாண:4/79
நல் நகர் குறுகலின் நயந்து முகம் நோக்கி
பொன்_இழை இ நகர் புகுதுமோ என – நரவாண:4/100,101
குமரி துறையும் அமர்வனர் நோக்கி
விண்ணவும் மலையவும் மேவன பிறவும் – நரவாண:4/152,153
நல் நகர் செல்வமும் மெலிவும் நோக்கி
உரிமை தேவி உறு நோய் நீக்கி – நரவாண:4/158,159
வியந்த விருப்பொடு நயந்து முகம் நோக்கி
தொல்லை செய்த நன்னரும் அறியேம் – நரவாண:5/6,7
நோக்கி மற்று அவை ஆக்கம் பெருக – நரவாண:6/18
நோக்கி அவரும் நுகரும் செல்வத்து – நரவாண:6/78
முதல்வன் செவ்வி முக முதல் நோக்கி
சிதை பொருள் இன்றி செம் நெறி தழீஇ – நரவாண:7/87,88
மா தாங்கு திண் தோள் மகிழ்ந்தனன் நோக்கி
அம் கண் ஞாலத்து அரசியல் அமைதி – நரவாண:7/134,135
எறி பந்து இழுக்குபு விழுதலின் நோக்கி
செறி வளை தோளி செம் முகமாக – நரவாண:8/72,73
கிடந்தமை நோக்கி உடங்கு உணர்வு எய்தி – நரவாண:8/99
தண் கோசம்பி பெண் சனம் நோக்கி
விண்மிசையவரும் விழையும் காரிகை – நரவாண:8/34,35
பழ விறல் மூதூர் விழவு அணி நோக்கி
மும்மணி காசும் பல் மணி தாலியும் – நரவாண:8/48,49
சென்றனன் அணுகி நின்று இனிது நோக்கி
வெள்ளி விமானம் விதிர்விதிர்த்து ஏறி – நரவாண:8/52,53
ஏ என அஞ்சும் சாயல் நோக்கி
விச்சை மன்னன் நச்சுவனன் ஆகி – நரவாண:8/65,66
பெரு வினை விச்சையில் தெரிய நோக்கி
உயர் நிலை உலகத்தவரும் பிறரும் – நரவாண:8/72,73

TOP


நோக்கிடை (1)

பூம் குழை மாதர் நோக்கிடை நோக்கி – மகத:8/129

TOP


நோக்கிய (2)

வீழ்ந்த ஆறும் அது நோக்கிய திசையும் – உஞ்ஞை:53/29
வந்த பொழுதில் கதுமென நோக்கிய
அந்தணாளற்கு அணி நலன் ஒழிய – மகத:6/132,133

TOP


நோக்கியர் (1)

மான் ஏர் நோக்கியர்
போது விரி பொய்கையுள் புக்கனர் புரிந்தும் – இலாவாண:5/112,113

TOP


நோக்கியும் (4)

தளி பூம் கொம்பர் விளிப்பது நோக்கியும்
பால் நிற சேவல் பாளையில் பொதிந்து என – உஞ்ஞை:33/31,32
அணி நலம் நோக்கியும் ஆடல் கண்டு உவந்தும் – இலாவாண:12/137
இரும் களிற்று இன நிரை விரும்புபு நோக்கியும்
கொய் குரல் ஏனலும் குளிர் சுனை பாறையும் – இலாவாண:12/148,149
பந்து வரல் நோக்கியும் பாணி வர நொடித்தும் – வத்தவ:12/239

TOP


நோக்கில் (1)

காலம் நோக்கில் கருமம் அன்று என – மகத:21/27

TOP


நோக்கின் (18)

காக்கை ஓட்டி நோக்கின் உண்டு – உஞ்ஞை:40/277
பயிற்சி நோக்கின் இயற்கையின் திரியா – உஞ்ஞை:44/149
உள் நெகிழ்ந்து கலிழ்ந்த உறாஅ நோக்கின்
கண் நெகிழ் கடு நோய் கைவரு காலை – உஞ்ஞை:45/43,44
அச்சம் நோக்கின் நச்சு எயிறு அணிந்த – உஞ்ஞை:46/164
மதர்வை நோக்கின் மாதரை தழீஇ – உஞ்ஞை:48/36
மான் அமர் நோக்கின் மகளிரொடு மரீஇ – இலாவாண:14/47
அருளின் நீ விழைந்த மருளின் நோக்கின்
மாதரை யாமும் காதலெம் பெரும – இலாவாண:16/96,97
காரண கிளவி பூரண நோக்கின்
பெரும் கடியாளர் அரும் கடி சேரி – மகத:3/64,65
அச்சுறு நோக்கின் அறுபது கழிந்த – மகத:5/109
மான் நேர் நோக்கின் வாசவதத்தை – மகத:6/40
மாம் தளிர் மேனி மட மான் நோக்கின்
ஆய்ந்த கோலத்து அயிராபதி எனும் – மகத:6/158,159
காய்ந்த நோக்கின் காவலாளரும் – வத்தவ:10/38
மான் நேர் நோக்கின் கூனி மற்று அவள் – வத்தவ:12/78
மாதர் நோக்கின் மானனீகை-கண் – வத்தவ:13/158
மான் நேர் நோக்கின் மட மகள் என்றல் – வத்தவ:17/29
மதர் மான் நோக்கின் மாதர் அம் சாயல் – நரவாண:8/67
மதர்வை நோக்கின் மதனமஞ்சிகை-தன் – நரவாண:8/69
மான் நேர் நோக்கின் மதனமஞ்சிகையும் – நரவாண:8/91

TOP


நோக்கினர் (8)

திரு புனல் ஆடி செயிர்த்த நோக்கினர்
முழு நீர் விழவின் மூ_எழு நாளும் – உஞ்ஞை:40/379,380
ஊற்று நீர் அரும்பிய உள் அழி நோக்கினர்
காற்று எறி வாழையில் கலங்கி மெய் நடுங்கி – உஞ்ஞை:43/137,138
செயிர்த்த நோக்கினர் செம் கண் ஆடவர் – உஞ்ஞை:46/49
நூலேந்திரமும் நோக்கினர் போகா – இலாவாண:2/154
மான் தோம் கூறும் மம்மர் நோக்கினர்
பொன் அணி கொண்ட பூம் தண் சிகழிகை – இலாவாண:2/223,224
பெதும்பை மகளிர் விதும்பி நோக்கினர்
நேர் இயல் சாயல் நிகர் தமக்கு இல்லா – இலாவாண:7/71,72
நுண் சாலேகத்து எம்பரும் நோக்கினர்
அறம் புரி செங்கோல் அவந்தியர் பெருமகன் – இலாவாண:7/116,117
வீர நோக்கினர் வேழமொடு வீழவும் – மகத:20/61

TOP


நோக்கினள் (1)

அன்றும் அவாவி நோக்கினள் நன்று இயல் – மகத:8/39

TOP


நோக்கினளாம் (1)

நுண் மதி நாட்டத்து நோக்கினளாம் அது – மகத:8/116

TOP


நோக்கினன் (3)

நோக்கினன் அருகே ஆக்கம் இன்றி – வத்தவ:3/73
நோக்கினன் ஆகி வேல் படை வேந்தன் – வத்தவ:13/27
இட்டோள் ஆர்-கொல் என்று எட்டி நோக்கினன்
நிறை மதி வாள் முகத்து உறழ்வன போல – நரவாண:8/82,83

TOP


நோக்கினனாய் (1)

இயல் நோக்கினனாய் இயையா வாசகம் – வத்தவ:13/129

TOP


நோக்கினும் (1)

நோக்கினும் ஒதுக்கினும் மா கேழ் அணிந்த – வத்தவ:12/152

TOP


நோக்கு (5)

குறுக சென்று அதன் உறு நோக்கு பெறாது – உஞ்ஞை:40/262
சிறு துளை காதின் செம் கண் செம் நோக்கு
அருளொடு படாஅ வறிது எழு சினத்தன் – உஞ்ஞை:47/19,20
பணைத்த எருத்தின் பைம் கண் செயிர் நோக்கு
அணைப்ப கண்ட தன் அணி நிழல் சீற்றத்து – உஞ்ஞை:58/15,16
நோக்கு அமை கடவுள் கூப்பினும் கதுமென – இலாவாண:7/84
குறிப்பின் வாரா நோக்கு என குருசிற்கு – மகத:8/119

TOP


நோக்குதற்கு (1)

நொடி பல உரைத்து நோக்குதற்கு ஆகா – மகத:26/32

TOP


நோக்குநர் (1)

நோக்குநர் மகிழ பூ குழல் முடித்தும் – வத்தவ:12/87

TOP


நோக்குபு (1)

நுகர் பூம் காவும் நோக்குபு வருதற்கு – நரவாண:1/192

TOP


நோக்கும் (2)

ஒற்றுபு நோக்கும் ஒற்றையாளன் – உஞ்ஞை:55/126
மறுத்து நோக்கும் மற தகை மன்னன் – மகத:6/45

TOP


நோம் (2)

செறி மலர் படினும் சீறடி நோம் என – உஞ்ஞை:34/209
சாயல் நோம் என தாய் அகட்டு எடுத்து – மகத:5/95

TOP


நோய் (38)

இனையவை இவற்றுள் யாது-கொல் இ நோய்
பெரும் கசிவு உடையள் இ பெருந்தகை மகள் என – உஞ்ஞை:33/185,186
சூழ்வினை அறுத்த சொல்_அரும் கடு நோய்
காம கனல் எரி கொளீஇ யாமம் – உஞ்ஞை:33/202,203
கள் கொண்டாங்கு களி_நோய் கனற்ற – உஞ்ஞை:35/51
நுண்ணிதின் நோக்கி நோய்_முதல் நாடின் – உஞ்ஞை:35/58
தாய் முதல் இருந்து தன் நோய்_முதல் உரைப்ப – உஞ்ஞை:36/294
மகள்-வயின் புக்கு மம்மர் நோய் நீக்கி – உஞ்ஞை:36/349
கண் நெகிழ் கடு நோய் கைவரு காலை – உஞ்ஞை:45/44
நோய் கொளல் இன்றி நொவ்விதின் கடாவல் என்று – உஞ்ஞை:48/139
வெம் நோய் முடுக வேற்றவன் நாடு இறந்து – உஞ்ஞை:52/126
நோய் கொண்டு கறுக்கும் ஆய் மலர் சேவடி – உஞ்ஞை:53/131
உற்ற வெம் நோய் ஓம்பு என உற்ற – உஞ்ஞை:55/15
பொன் தொடி மாதர் பொறை நோய் கூர – இலாவாண:11/69
மாசு_அற கழீஇ மனத்திடை ஆம் நோய்
ஆரா வாய் முத்து ஆர்த்தின் அல்லது – இலாவாண:16/58,59
பசி நோய் தீர அயிறலின் கதுமென – இலாவாண:20/17
பிரிவு தலைக்கொண்ட எரி புரை வெம் நோய்
தலைமை நீரின் தண்ணென தெளித்து – இலாவாண:20/47,48
அழுங்கல் நெஞ்சத்து அயாஅ நோய் தீர – மகத:1/204
இன்னா வெம் நோய் தன் அமர் தோழிக்கு – மகத:8/47
பொன் வரை மார்பன் என் நோய் அகல – மகத:9/73
பருவரல் வெம் நோய் பசப்பொடு நீக்குவென் – மகத:17/82
மறு நோய் மக்களின் ஆழ்ந்த மனத்தன் – மகத:19/48
தல முதல் கெடு நோய் தரித்தல் ஆற்றார் – மகத:24/64
மெய் வழி வெம் நோய் நீங்க பையென – வத்தவ:3/110
பொறை மலி வெம் நோய் புறந்தந்து ஓம்பி – வத்தவ:4/29
நோய் அற எறியும் மருந்து ஓர் அன்ன – வத்தவ:7/152
நோய் இல் இன்ப காய் பல தூங்கி – வத்தவ:9/76
பைம் கொள் கொம்பா படர்தரும் இ நோய்
ஆழ் புனல் பட்டோர்க்கு அரும் புணை போல – வத்தவ:13/81,82
நோவனர் ஆகி நோய் கொள்வோரும் – வத்தவ:15/128
அசைவுறு வெம் நோய் அறிந்த அரசன் – நரவாண:1/212
குறையின் கேட்டு கொடுத்து நோய் தணித்த – நரவாண:1/222
இன்னா வெம் நோய் எத்திறத்தாயினும் – நரவாண:1/225
ஆர்வ வேய் தோளி அசா_நோய் தீரிய – நரவாண:1/241
மிசை செலவு அசாஅ விழும வெம் நோய்
தலைச்செல தானும் தன் மனத்து அடக்கி – நரவாண:3/32,33
ஒன்றிய உறு நோய் ஓதியின் நோக்கி – நரவாண:3/92
காலகூடம் என்னும் வெம் நோய்
சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி – நரவாண:3/129,130
பேணிய அசா_நோய் தீர வேண்டி – நரவாண:4/18
உரிமை தேவி உறு நோய் நீக்கி – நரவாண:4/159
விசும்பிடை திரிதரும் வேட்கை வெம் நோய்
பொன் நிறை உலகம் பொருளொடு கொடுப்பினும் – நரவாண:5/12,13
குறிப்பு உடை வெம் நோய் நெறிப்பட நாடிய – நரவாண:8/122

TOP


நோய்_முதல் (2)

நுண்ணிதின் நோக்கி நோய்_முதல் நாடின் – உஞ்ஞை:35/58
தாய் முதல் இருந்து தன் நோய்_முதல் உரைப்ப – உஞ்ஞை:36/294

TOP


நோய்க்கு (1)

மாணகன் பிரிந்த என் மம்மர் வெம் நோய்க்கு
ஆணம் ஆகிய ஆய்_இழை-தனக்கு – மகத:22/57,58

TOP


நோய்கூர்ந்து (2)

நோய்கூர்ந்து அழியும் எம் கோமகள் நடுங்க – உஞ்ஞை:46/184
நோய்கூர்ந்து அழியும் நீயே அளியை – இலாவாண:19/113

TOP


நோயர் (1)

ஒரு-வயின் ஒத்த உள்ள நோயர்
மல்லல் தானை வத்தவர் மன்னனும் – மகத:7/92,93

TOP


நோயள் (1)

பைம் தார் தந்தையை நொந்த நோயள்
உள்ளகத்து எழுதரும் அருளினள் ஆகி – உஞ்ஞை:33/143,144

TOP


நோயின் (1)

நோயின் கடுமை நூக்குபு நலிய – உஞ்ஞை:52/120

TOP


நோயினை (1)

உங்கள் அன்பின் யான்உறு நோயினை
பைம் கண் வேழத்து பகடு அன்று ஈர்ந்தது இவள் – உஞ்ஞை:45/40,41

TOP


நோயும் (1)

என் துணைக்கு உற்ற நோயும் இது என – நரவாண:4/59

TOP


நோயோடு (1)

பருவரல் நோயோடு அரற்றும் படியும் – வத்தவ:7/12

TOP


நோவ (7)

நோவ ஒல்கி நொசிந்த மருங்குலள் – உஞ்ஞை:54/60
நோவ கூறி சாவது அல்லது – உஞ்ஞை:56/23
மருங்குல் நோவ விரும்புபு விரைந்து – இலாவாண:7/29
முகை நல காந்தள் முகிழ் விரல் நோவ
தகை மலர் பொய்கை தண் செங்கழுநீர் – மகத:7/50,51
மெல் விரல் நோவ பல்-கால் ஏற்றி – மகத:14/203
நுகர்ச்சியின் உகந்த வன முலை நோவ
புகற்சியொடு புல்லி புனை_இழை கேள்-மதி – மகத:22/123,124
நுணங்கு கொடி மருங்கு நோவ அசைஇ – வத்தவ:12/116

TOP


நோவது (1)

தம்மை நோவது அல்லது பிறரை – மகத:14/117

TOP


நோவல் (1)

என்னதும் நோவல் ஏதம் உடைத்து என – மகத:14/118

TOP


நோவனர் (1)

நோவனர் ஆகி நோய் கொள்வோரும் – வத்தவ:15/128

TOP


நோற்ற (5)

நங்கையர் நோற்ற பொங்கு புனல் புண்ணியம் – உஞ்ஞை:41/103
நோற்ற பாவாய் போற்று என புகழ்நரும் – இலாவாண:1/38
வருந்தி நோற்ற அரும் தவம் போல – இலாவாண:10/80
பல நாள் நோற்ற பயன் உண்டு எனினே – மகத:6/109
நச்சி நோற்ற ஓர் கச்சம்_இல் கடும் தவ – நரவாண:3/179

TOP


நோற்றவர் (1)

நோற்றவர் உறையும் ஆற்று அயல் பள்ளியும் – நரவாண:4/91

TOP


நோற்றார் (1)

நோற்றார் விழையும் நாற்பால் மருங்கினும் – வத்தவ:1/39

TOP


நோற்று (1)

எமர் தர வாராது ஆயினும் இவண் நோற்று
அவன் உறை உலகத்து அழித்து பிறந்தாயினும் – உஞ்ஞை:36/113,114

TOP


நோற்றும் (1)

நோற்றும் என்னும் கூற்றினர் ஆகி – இலாவாண:7/125

TOP


நோற்றேயாயினும் (1)

நோற்றேயாயினும் நுகர்வல் யான் என – மகத:7/55

TOP


நோற்றோர் (1)

ஆற்றார் உடைந்து நோற்றோர் ஒடுங்கும் – மகத:24/55

TOP


நோன் (26)

நூல் பிணித்து இன் நுகம் நோன் சுவல் கொளீஇ – உஞ்ஞை:38/155
சேய் செலல் நோன் பரி சீல செய் தொழில் – உஞ்ஞை:38/295
அமர் அடு நோன் தாள் நமருளர் அவ்வயின் – உஞ்ஞை:43/67
வயத்தகு நோன் தாள் வயந்தககுமரன் – உஞ்ஞை:49/8
கவர் கணை நோன் சிலை கை-வயின் அடக்கி – உஞ்ஞை:53/10
கவர் கணை நோன் சிலை கை-வயின் நீட்டி – உஞ்ஞை:53/59
ஆழி நோன் தாள் அண்ணலை கண்டே – உஞ்ஞை:56/63
மற படை நோன் தாள் வத்தவர் பெருமகன் – உஞ்ஞை:58/2
வலி கெழு நோன் தாள் வந்தவர் இறைவன் – இலாவாண:4/4
வலி கெழு நோன் தாள் வயந்தகன் குறுகி – இலாவாண:10/76
கவர் கணை நோன் சிலை காமன் இவன் எனும் – இலாவாண:15/97
பைம் கழல் அமைந்த பாடு அமை நோன் தாள் – மகத:5/5
வலி கெழு நோன் தாள் வத்தவன் வலித்ததும் – மகத:19/116
இசை கொள் நோன் தாள் அசைவு_இல் ஆண்மையர் – மகத:20/7
வலி கெழு நோன் தாள் வத்தவ மன்னற்கு – மகத:20/178
வலி கெழு நோன் தாள் வத்தவர் இறைவன் – மகத:21/33
பூ அலர் தாரோய் புனை கழல் நோன் தாள் – மகத:21/47
வய தகு நோன் தாள் வயந்தகன் தழீஇ – மகத:22/18
வசை_இல் நோன் தாள் வத்தவர் பெருமகன் – மகத:22/129
வார் கழல் நோன் தாள் வத்தவன் இருப்ப – மகத:27/65
வரி கழல் நோன் தாள் வருடகாரன் – மகத:27/192
பகை முதல் அறுத்து பைம் கழல் நோன் தாள் – வத்தவ:1/1
வலி கெழு நோன் தாள் வத்தவர் பெருமகன் – வத்தவ:5/2
இகல் அடு நோன் தாள் இறை_மகற்கு இளைய – வத்தவ:8/60
நோன் தாள் வணங்கி தோன்ற நிற்றலும் – வத்தவ:13/153
விசை கொள் நோன் தாள் விச்சாதரர் போல் – நரவாண:1/231

TOP


நோன்பிகட்கு (1)

பெரு விறல் நோன்பிகட்கு பலி_கொடை ஆற்றி – நரவாண:1/62

TOP


நோன்பிற்கு (1)

மாண் தகு கிளவி பூண்ட நோன்பிற்கு
கன்று கடையாதலின் சென்றோர் யார்க்கும் – மகத:13/20,21

TOP


நோன்பின் (3)

தீது_அறு நோன்பின் தெய்வம் தேற்றிய – உஞ்ஞை:36/80
கன்னி நோன்பின் கடை முடிவு இதனொடு – மகத:6/140
முடித்த நோன்பின் நெடித்த வகை அறியார் – மகத:13/68

TOP


நோன்பு (3)

நொந்து_நொந்து அழியும் நோன்பு புரி யாக்கையர் – மகத:1/136
நோன்பு முதல் தொடங்கி தேம் கமழ் கோதை – மகத:6/107
முற்ற நோன்பு முடியும்-மாத்திரம் – மகத:8/24

TOP


நோன்பொடு (1)

பிடித்து வலம் வந்து வடு தீர் நோன்பொடு
வழு_இல் வால் ஒளி வடமீன் காட்டி – உஞ்ஞை:48/96,97

TOP


நோன்மை (1)

நோன்மை மா தவன் நுண்ணிதின் உரைப்ப – வத்தவ:5/122

TOP


நோன்மையர் (1)

அரும் தவ நோன்மையர் ஆத்திரை கொட்டிலில் – இலாவாண:15/37

TOP


நோன்று (1)

ஆண் கடன் அகறல் அது நோன்று ஒழுகுதல் – மகத:7/7

TOP